அஷ்டம சனி யாரை பாதிக்கும் | சனி பிடியிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை? | Astro Tamizha
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- அஷ்டம சனி பாதிப்புகள் | இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? | Astro Tamizha
ஜோதிட சித்தர்,
ஈரோடு TR கோபு ஐயா,
PH: 9842737800, 9384290800
இந்த வீடியோவில், Astro Tamizha அஷ்டம சனி என்றால் என்ன என்பதை விவரிக்கிறது. அஷ்டம சனி என்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு காலமாக இருக்கலாம். இந்த நேரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றைத் தடுக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சரியாக அறிந்தால், உங்கள் வாழ்க்கையை சமதளத்தில் கொண்டு வர முடியும். அஷ்டம சனி பாதிப்புகளிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள்!
சென்னிமலை முருகன் போற்றி போற்றி 🎉🎉. குரு நாதர் என்றாலே கோபு ஐயா. ஜோதிடம் மகா எளிமை மகா அற்புதம்..... குரு நாதர் வாழ்க வளமுடன் ஐயா....
வணக்கம் ஐயா
யாரும் சொல்லாத வழிபாடுகள் ஐயா லேட்டாக சொன்னாலும் லேட்டஸ்சாகசொன்னீங்க ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா
கோபு ஐயா என்றாலே short cut, மற்றும் எளிமையான பரிகாரம். இது அவரோட touch. கோபு ஐயா = அனைத்தும் முடியும்
அஷ்டம சனியால் பாதிப்பு உள்ள மக்களுக்கு மிகவும் அருமையான எளிமையான பரிகாரம் சொல்லி அவர்கள் பயம் போக்கி நல்வாழ்வு வாழ வழிகாட்டிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் குருவடி சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🌹🌹🌹
❤❤❤❤ ஓம் பைரவர் போற்றி ❤❤❤❤
ஐயா நமஸ்காரம்... நிறைய பதிவுகள் தாருங்கள் ஐயா... மிகக் எளிமையான பரிகாரம் சொல்வதில் வல்லவர் என்று சொல்லலாம் ஐயா.
மிக எளிமையாக கரையேற வழி சொல்லி காப்பாற்றும் எங்க குருநாதர் கோபய்யாவுக்கு வணக்கத்திற்குரிய நன்றி
A Legend of Astrology Erode Gopu Ayya....
Nice explanation ....sir......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அய்யா வணக்கம்
இதுவரை இவ்வளவு விரிவாக விளக்கமாக சனி பகவான் பற்றி யாரும் சொன்னதில்லை.அஷ்டமசனி பற்றி நாங்கள் கேள்விப்படாத விளக்கங்கள்.நன்றிகள் அய்யா
Arumai Arputham Abaaram
அஷ்டமசனி பற்றிய தகவல்கள் மிகவும் அருமை ஐயா.
குருவே சரணம்...சிறப்பான பதிவு ஐயா...
அருமையான எளிமையான அற்புதமான பரிகாரத்தை தந்து உள்ளீர்கள் ஐயா. தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
எஸ்.அமிர்தகணேசன்,
தாரமங்கலம்.
6:40 பச்சை பதிகம்
அற்புதமான பதிவு ஐயா
Good explanation and logical thinking ❤
ROMBA ROMBA PUNNIYAM NANDRI SIR
💕🙏💕
அருமை ஐயா
நன்றி🙏💕🙏💕
அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா.
Arumai ayya🎉🎉🎉
Ayya vanakam ungaluku nighar nighale🎉
GURUVE SARANAM 🙏
Sir must do astmi preyers at night or morning...thanks sir
🎉❤
🙏🙏🙏💖💖💖
Thirudan josiyar
சென்னிமலை பிண்ணாக்கு சித்தர் அருள் பெற்றவர்
இன்னும் வேணும்
சிறப்பு, மிக்க நன்றி ஐயா 🙏
💕🙏💕