ஓம் நமோ நாராயணா. சிறப்பான பதிவு. ஒரு சின்ன திருத்தம். சிங்கிரி குடி நரசிம்மர் பற்றி கூரும் போது கான்பித்த கோயில் சிங்கிரி குடி கோயில் இல்லை அந்த கோயில் வேலூர் மாவட்டம் அரசம்பட்டு அருகில் உள்ள சிங்கிரி கோயில் என்னும் ஊர் நரசிம்மர் அருள் பாலிக்கும் மற்றுமொரு திருத்தலம்.
Hi Wat is the steps from ground level to. Sri Narasimha Swamy moola Murthy ?? Steps of Anjaneyar temple from road to temple ?? I have mother 68yrs old can she make it to These temples ?? Pls advice ❤️❤️🙏🙏🙏. Thank you
பழைய சீவரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பாலாற்றங்கரையில் திருமுக் கூடல் அருகே உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கருப்பட்டியை அன்று இங்கு எழுந்தருள்வார்.
Madurai Narasingam Keezhapavur Narasimhar Narasinganallur Mannadimangalam Athazhanallur Stambha Narasimhar and so many are there Why look in North Tamil Nadu alone?
திருநெல்வேலி டவுண் மே லமாட வீதியில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சன்னதி உள்ளது இது போல் அவரவர் பகுதியில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தகவல்களை தெரியப்படுத்தவும்
மதுரை ஒத்தக்கடை நரசிங்கம்பட்டியில் தமிழ் நாட்டிலே யே குடைவறை கோவிலாக மிகபெரிய பூர்த்தியாக உள்ளார் தென்காசி புளியங்குடி லெட்சுமி நரசிம்மர் ஆலயம் புராண சிறப்பு பெற்றது இதைபற்றி தகவல் இல்லை முழுமை இல்லாத பதிவு இது.👎
மிக்க நன்றி அண்ணா நானும் சோளிங்கர் தான் எங்க ஊர் பெருமையை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா
நல்ல பதிவு நன்றி ஐயா👍ஜெய் நரசிம்மா🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய... ஓம் நரசிம்மரே போற்றி
ஒம்நமோ லட்சுமிநரசிம்மர் போற்றி ஒம்நமோ லட்சுமி நரசிம்மர் போற்றி ஒம்நமோ லட்சுமி நரசிம்மர் போற்றி நாராயணன் போற்றி நாராயணன் போற்றி நாராயணன் போற்றி
ஓம் நமோ நாராயணா. சிறப்பான பதிவு. ஒரு சின்ன திருத்தம். சிங்கிரி குடி நரசிம்மர் பற்றி கூரும் போது கான்பித்த கோயில் சிங்கிரி குடி கோயில் இல்லை அந்த கோயில் வேலூர் மாவட்டம் அரசம்பட்டு அருகில் உள்ள சிங்கிரி கோயில் என்னும் ஊர் நரசிம்மர் அருள் பாலிக்கும் மற்றுமொரு திருத்தலம்.
அருமையான பதிவு.நன்றி. நான் தேடிய தகவல்
எங்கள் சோளிங்கரில் அமர்ந்து யோக நிலையில் அருள்பாலிக்கிறார் யோகநரசிம்மர்.. மிகவும் சக்தி வாய்ந்த கோயில்
🙏🙏🙏 வணக்கம்
எந்த ஊர்
Address sollunga bro
ஓம் லஷ்மி் நரசிம்மர் நமஹ போற்றி போற்றி போற்றி
இந்தியாவிலேயே இரண்டாவது இடம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீநரசிம்மர்கோவிலில் அய்யாவின் நெற்றிக்கண் தீபாராதனை வேளைகளில் பார்க்கலாம்💖💜❤எங்கள் குல சாமி 🌹🌹🌹 ஜெய்ஸ்ரீராம்❤💜💖 ஜெய்ஸ்ரீராம் 🌹🌹🌹ஜெய்ஸ்ரீராம் 🌳🌳🌳🌳🌳
ஒம் நமோ நாரசிம்மாய!!!
Om narasimha potripotri🙏🌻🌹🌺🙏🌻🌹🌺🙏🌻🌹🌺🙏🌻🌹🌺🙏🌻🌹🌺🙏🌻🌹🌺🙏🌻🌹🌺
ஶ்ரீ லஷ்மிநரசிம்மர் துணை🙏
Jai sri Narasimha 🙏
வீடியோ பதிவில் ஊரின் பெயரை சாமியின் பக்கத்தில் பதிவிடுங்கள் ஐயா பயனுள்ளதாக இருக்கும்
🦁 ஓம் உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யூ ம்ருத்யூம் நமாம்யஹம் 🦁
மிக்க நன்றி ஐயா.
ஸ்ரீ ராம ஜெயம்
அரியலூர் மாவட்டம் ஈச்சங்க்காடு கிராமத்தில் ஸ்ரீ நரசிம்மர் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
ஓம் நமோ நரஸிம்ஹாய 🙏🦁
ஓம் நமோ நாராயணாய 🙏🚩
மிக்க நன்றி
Hari Om Namo Naeayanaya Namaha. Om Prahaladha Varadhare potri.
Jaya Jaya Sri Narasimha...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩
கீழப்பாவூர் lakshmi நரசிம்மர் கோவில் ரொம்ப பிரசித்தம்
Om Lakshmi Narasimha potri
கிருஷ்ணகிரிக்குஅருகில் பஞ்ச நரசிம்மதலம் உள்ளது.அவை...
1.கிருஷ்ணகரி பழையபேட்டைநரசிம்மர்.
2.வரட்டணபள்ளி.
3.காவேரிப்பட்டணமத்தின் அருகிலேயே இரண்டு நரசிம்மர்.
4.அலேபுரம்.
அலேபுரம் எங்கு உள்ளது
Godisgreat
ஓம் லஷ்கமி நரசிம்மர் நாராயணா ஓம் நமே நாராயணா
Om Namo Narayana
Jai Shri narasimmha .
near thenkasi you can see 16 handed narasimmar which should be included with this temple list.
மதுரை யோக நரசிம்மர் கோவில் கேள்வி பட்டு இருக்கீங்களா??
Om namo narayanaya
Om namo narayana namaha
Hi
Wat is the steps from ground level to. Sri Narasimha Swamy moola Murthy ??
Steps of Anjaneyar temple from road to temple ??
I have mother 68yrs old can she make it to These temples ?? Pls advice ❤️❤️🙏🙏🙏. Thank you
யானைமலை நரசிம்மர், சிங்கிரிக்கோயில் நரசிம்மர், நரசிங்கபுரம் நரசிம்மர், ஸ்ரீரங்கம் மேட்டழகியசிங்கர், காட்டழகியசிங்கர், ஆற்றழகியசிங்கர், திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கர்.......
🙏🙏🙏🙏
நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவில் ஒன்று இருக்கிறது
Ok
Tindivanam Lakshmi narasimar temple located in the center of city...
Particular bus stop solunga pls na antha koovilukku poganum
காவேரிபாக்கத்தின் உள்ளே 2 கிலோமீட்டரில் நாட்டழகியசிங்கர் நரசிம்மர் கோயில் உள்ளது
🙏🌺🌺🌺🌺🌺🙏
Trichy srirangam kattalageya singaperumal
ஓம் நமோ நாராயணா🙏
The second temple shown in this video is located near kannamamangalam on the way to vellore
பழைய சீவரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பாலாற்றங்கரையில் திருமுக் கூடல் அருகே உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கருப்பட்டியை அன்று இங்கு எழுந்தருள்வார்.
I would be extremely happy if anyone could give the nrsimha temples list in all of tamilnadu .tq
Good massages
Me too plz
Give me all lakshminarshima temple s
Singaperumal Koil 50 kms fm chennai
Google can help
🙏❤️🙏
kelappayur thankasi
thanks om
நாமக்கல் லஷ்மி நரசிம்மர் கோயில் உள்ளது மிகவும் பிரபலமான ஸ்தலம்
ஜய்யாஉங்கள்குரல்ரோம்பபிடுக்கம்உங்களடோபேண்நேம்பர்இர்ந்தல்நன்றுநிகங்கள்முலிகைபறிபொசியர்ற்கள்இறைவணை🙏🙏🙏
தமிழை திருத்தமாக எழுத பழகவும்🙏
Madurai Narasingam
Keezhapavur Narasimhar
Narasinganallur
Mannadimangalam
Athazhanallur Stambha Narasimhar
and so many are there Why look in North Tamil Nadu alone?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி நகரில் லக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் விசேஷமான ஷேத்ரம்.
My village poovarasan kupam
பெருமாள் அவதாரத்தில் ஒன்று நரசிம்மர் அவதாரம் பெருமாள் வழிபடுபவரை திருமணம் செய்யலாமா?
ஏன் செய்ய கூடாது
💐 🙏
ஊர் பெயர், செல்லும் வழி ஆகிய தகவல் பற்றி tittle போட்டிருக்கலாம்.
Devar malai kathir narasemar movil KARUR
திருநெல்வேலி டவுண் மே லமாட வீதியில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சன்னதி உள்ளது
இது போல் அவரவர் பகுதியில்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்
தகவல்களை தெரியப்படுத்தவும்
Sorna Lakshmi Natarajan tirunelveli (
dt) renga samuthiram
Near sankarankovil
Best temple of tamilnadu
Laxmi narasimahar
கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டினப்பள்ளி, ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம் உள்ளது.
Om narasimha vithmahae vajra nagaae thee maghi thanno simha projoyathu
Ariyalur. Ambarishiki abayam kodutha Narasimhar Ashtabujam. Eranyavathem
உக்ரம் வீரம் பரப்பிரம்மம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம் ஸ்ரீ அரி முரஹரி நாராயண அரி ஸ்ரீ லஷ்மி நரசிம்மா
Thank u
OM NAMO NARAYANA
Kattu puthur alla. lalapetai
ஜெய் ஸ்ரீ நரசிம்மா
நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில்
2 keelapavoor you search TH-cam
இந்து மதத்தின் தோற்றம் you tube ல் உள்ளது.
Parikal .gadilam
Solingar yoga narasimha swami
LL
Omnamonarasimha...........
Google map
Magizhchi
மதுரை ஒத்தக்கடை நரசிங்கம்பட்டியில் தமிழ் நாட்டிலே யே குடைவறை கோவிலாக மிகபெரிய பூர்த்தியாக உள்ளார்
தென்காசி புளியங்குடி லெட்சுமி நரசிம்மர் ஆலயம் புராண சிறப்பு பெற்றது
இதைபற்றி தகவல் இல்லை
முழுமை இல்லாத பதிவு இது.👎