24 நிமிடத்தில் கேட்ட வரம் தரும் நரசிம்மர் ! - Numerologist Vel Shankar | Sholingur Narasimhar Kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 236

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy ปีที่แล้ว +95

    எனக்கு சிறு வயதில் இருந்தே நரசிம்மரை ரொம்ப புடிக்கும்.சிறு வயதில் பிரகலாதன் கதை படம் பார்த்து அதே மாதிரி தான் நரசிம்மர் எல்லா இடங்களிலும் இருப்பார் என்று இது வரை நம்புகிறேன் ஓம் நரசிம்ம நாராயணா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @sivajothi1062
      @sivajothi1062 ปีที่แล้ว +9

      எனக்கும் அப்படியே

    • @SarveshEswaran
      @SarveshEswaran ปีที่แล้ว +3

      Address sollunga ayyaa pls

    • @Revathy-es2zn
      @Revathy-es2zn ปีที่แล้ว +1

      S me too siruvayadhil palli aanduvizhavil narasimar vedam yenaku adhu mudhal yennai ariyamal migundha bhakthi konden

    • @MahaLakshmi-q3d
      @MahaLakshmi-q3d ปีที่แล้ว +1

      ​@@SarveshEswaranena address solunga sholinghur address venum ma

    • @narashimansoundararajan742
      @narashimansoundararajan742 10 หลายเดือนก่อน +1

      Sholingar near Arakkonam and Tiruttani​@@SarveshEswaran

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 ปีที่แล้ว +10

    நான் பிறந்து வளர்ந்த ஊர் சோளிங்கர்.......நரசிம்மா 🙏🙏🙏🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 ปีที่แล้ว +34

    நாளை என்ற சொல்லே தெரியாதவர் நரசிம்மர் என்பது உண்மை.அவரது அவதாரமும் அப்படித்தான்.அப்போதே தோன்றி அப்போதே மறைந்துவிடும்.நரசிம்மர் போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adidevtextiles6765
    @adidevtextiles6765 ปีที่แล้ว +49

    ஐயா வணக்கம்🤝 மிகவும் அருமையான பயனுள்ள பதிவு,
    நாங்கள் சோளிங்கர் அருகில் உள்ள கிராமத்தில் தான் வசித்து வருகிறோம்.
    தற்சமயம் சோளிங்கர் நரசிம்மர் மலைக்கோவிலுக்கு, ரோப் கார் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
    அதை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏 ஐயா

    • @jtikshanaa6329
      @jtikshanaa6329 ปีที่แล้ว +2

      Ayya yentha oor yentha maavattam sollunga plssss

    • @thamizharasirajapaneerselv8567
      @thamizharasirajapaneerselv8567 ปีที่แล้ว

      இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர்

    • @MahaLakshmi-q3d
      @MahaLakshmi-q3d ปีที่แล้ว

      My oru sholinghur

    • @MahaLakshmi-q3d
      @MahaLakshmi-q3d ปีที่แล้ว

      ​@@jtikshanaa6329ராணிப்பேட்டை மாவட்டம்

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN ปีที่แล้ว +18

    நரசிம்மர் திருவடி பாதங்கள் போற்றி போற்றி போற்றி

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா நம லட்சுமி நரசிம்மரை உங்கள் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 ปีที่แล้ว +9

    நான் ஆங்கில புத்தாண்டு 1முதல் தேதி அன்று மலை மேல் இருப்பேன் கன்டிப்பாக ஓம் நமோ நாராயணா யோகா ஆஞ்சநேயா போற்றி யோகா நரசிம்மர் போற்றி

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +14

    என் மகனும் மருமகளும் வெளியில் எங்கு சென்றாலும் எந்த கஷ்டமும் துன்பமும் நேரம லும் மற்றவர்களையும் பிரகலாதனைப் போல் காவல் காத்து ஓம் ஸ்ரீ நரசிம்மரே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @NagulNavanesha
      @NagulNavanesha ปีที่แล้ว +4

      Maganum marumagalum nu sonnnathukkea neengalum unggal kudumba mum santhosama erukkum

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว +6

    Sir, He is really explaining the truth. Thank you sir.

  • @MANIMEKALAINATARAJAN-x8s
    @MANIMEKALAINATARAJAN-x8s ปีที่แล้ว +5

    உண்மை.
    நான் 15/12/2023 அன்று சென்று வந்தேன்.1305 படிகள் ஏற முடியுமா என்று தயங்கினேன்.ஆனால் நரசிம்மர் அருளால் ஏற முடிந்தது.மிகவும் மனநிறைவு.

  • @Jayalakshmi-y3w
    @Jayalakshmi-y3w ปีที่แล้ว +4

    Karthigai matham muzhuthum solinger Narasimgar kan thiranthu iruppar.So karthigai matham fully darisanam panna romba viseshama na matham.Sooo powerful and merciful And lovable God.Engalai nithamum nalum kappatrum Narasimha!Engal kula deivame enappane perumale!Un thirukkan kondu ennai en kudumbathai parappa!Intha varuda. En kal fracture agi Operatikn agi plates vaithullathal ungala vanthu parkka darisikka mudiyavillai appa.Adutha varudam nanym en kudumbatharum vanthu ungalaiyum thayaraiyum Darisanam panna a ugraham pannavenym NARASIMHA!En kalai saripannidu appa!Arumaiyana Divyamana unmaiyana Jothidar.I want to meet you aiyya!

  • @SenthamaraiR-z2r
    @SenthamaraiR-z2r 9 หลายเดือนก่อน +7

    ரோப்கார் போட்டாச்சு சார்🙏🙏🙏

    • @maniarunachalam6904
      @maniarunachalam6904 21 วันที่ผ่านมา

      சார் வணக்கம்
      நீங்கள் எப்போது சோழிங்கர் கோவிலுக்கு சென்றீர்கள்

  • @kamkshishi7150
    @kamkshishi7150 ปีที่แล้ว +8

    கோடி நன்றிகள் நரசிம்மர் துணை

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 ปีที่แล้ว +5

    ஓம் யோக நரசிம்மர் போற்றி போற்றி ஓம் யோக ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஆணந்தவள்ளஇ. அம்மா தாயே போற்றி

  • @வாசுபாலா
    @வாசுபாலா ปีที่แล้ว +2

    Kodana கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... அப்பா நரசிம்மர் எனக்கு துணை நமக்கு ❤❤❤❤❤❤❤

  • @umeshbabumohanraj83
    @umeshbabumohanraj83 ปีที่แล้ว +60

    கார்த்திகை மாதம் முமூவதும் கண் திறந்து இருப்பார்.

    • @aruncdm
      @aruncdm ปีที่แล้ว +1

      Thanks 😊

    • @டைகர்
      @டைகர் ปีที่แล้ว +1

      அப்படியா

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 ปีที่แล้ว +3

      கண் திறந்து இருப்பார் என்றால் புரியவில்லை

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      ​@@rajeshdurai8816இந்த மாதம் மட்டும் அவருடைய கண்கள் திறந்திருக்கும் என்பது ஐதீகம்.
      மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் கூட்டம் அலைமோதும்

    • @KumarM-g8h1n
      @KumarM-g8h1n ปีที่แล้ว

      ​@@rajeshdurai8816வருடம்.முழுதும்.கண்மூடி.யோகத்திலிருப்பார்.கார்த்திகை.மாதத்தில்.கண்.திறந்து.பக்நர்களுக்கு.
      அருள்.பாலிப்பார்.சிங்கமுகனே.
      சரணம்

  • @naraharinara6212
    @naraharinara6212 ปีที่แล้ว +12

    I visited YogavNarashimer very very merciful God 🎉

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +19

    God Narasimhas favourite and Secret panakam recipe::
    1piece -raw mango
    1 piece- date
    1/2 piece -sweet banana
    1 piece-jackfruit
    1 piece- indian gooseberry
    1piece-small green guava
    Few grapes
    jaggery
    1/2 inch dried ginger
    few saffron
    pinch of cardamon powder
    pinch of nutmeg powder .
    grind it into a fine paste
    add the paste into a concotion of - 1
    coconut juice + 1 cup of sugar cane + 1
    table spoon of honey +1 orange/sweet lime juice +1 lime/lemon juice
    everything that's displayed on your
    Screcand then cloth filter it.. You can offer it in a small earthen pot/cup
    this is traditional paanakam.
    Do this paanakam and offer it to narasimhar and get his blessing.
    This paanakam is done by yearly once on narasimha jayanti by those who worshipping him as kuladevata🙏🙏🙏🙏

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 ปีที่แล้ว +6

    கன்டிப்பாக இரண்டு மலைகள் உள்ள இரண்டு பெருமாலை பார்க் வேண்டும் கன்டிப்பாக நினைத்து நிறைவேற்ற வாற் இது நிகழ்ந்தது

  • @abinayacivil5355
    @abinayacivil5355 ปีที่แล้ว +5

    மெய்சிலிர்க்க வைத்த பதிவு நன்றி ஐயா 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +2

    ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் துணை🙏

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் சார் அருமையான பதிவு கண்களில் நீர் நீங்கள் சொல்ல சொல்ல நான் திருப்பூரில் இருக்கிறேன் இந்த கார்த்திகை மாதமே சென்று வருகிறேன் இந்தத் தகவலை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @Puthupattan
      @Puthupattan ปีที่แล้ว

      போகும் போது பார்த்து போங்க குரங்கு சேட்டை அதிகம். உயிர் பிழைத்து வந்தோம். கையில் எதுவும் கொண்டு போக வேண்டாம். சாமி கூட நிம்மதியா கும்பிடவில்லை .

    • @sivathanaasivathanaa8416
      @sivathanaasivathanaa8416 ปีที่แล้ว +2

      அங்கே தங்க ரூம்கள் உண்டா?

  • @nithiyaellappan952
    @nithiyaellappan952 6 หลายเดือนก่อน

    It's true, I'm receiving the positive vibe from narasimha.
    Yenoda life la periya matram , mana uruthi koduthu yenaku valvu koduthavar narasimha
    Yenoda life full ah avaruku nanri sonalum pothathu.
    Very powerful god 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb ปีที่แล้ว +6

    Sugame soolga
    Om Lakshmi Narasimha Swamy namaha

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 ปีที่แล้ว +2

    லட்சுமிநரசிம்மாபோற்றி

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவு சூப்பர்.ரொம்ப நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏

  • @UmShekhar
    @UmShekhar 5 วันที่ผ่านมา

    நான் சோளிங்கர் சென்று வழிபட்டேன் நரசிம்மர் சென்னையிலிருந்து எனது சொந்தமாவட்டத்திற்கு பணி மாறுதல் வழங்கினார்

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl ปีที่แล้ว +4

    Narismya sami very very very very very powerful god❤❤

  • @ranis9565
    @ranis9565 ปีที่แล้ว +4

    ஓம் நரசிம்மாய போற்றி போற்றி ❤❤❤❤

  • @Vijayprem47
    @Vijayprem47 8 วันที่ผ่านมา

    ஓம் யோக நரசிம்மர் பெருமாள் ஓம்

  • @Meenakshisundaram-vx9fr
    @Meenakshisundaram-vx9fr 8 หลายเดือนก่อน

    மிகவும் தேர்ந்த ஜோசியர் 🙏🙏🙏🙏

  • @madhukrishnan4201
    @madhukrishnan4201 ปีที่แล้ว +9

    My native place sholingur my appa born in narashima swami temple my patti had no child from many years then one iyer from same temple guided her to do fasting she did fasting and annadhanam in narashima swami temple then she is blessed with boy baby that is my father very powerful and positive vibration temple 🙏🍃🙏

    • @sukanyaswaminathan8730
      @sukanyaswaminathan8730 ปีที่แล้ว +2

      Will you please give the archagar number. We are coming on 5jan night and planning to have Darshan on jan6. We are from Coimbatore.

    • @xzlog6747
      @xzlog6747 หลายเดือนก่อน

      Even my kuladevum is sholingur narasimha temple we have settled in chennai from grandfather because he got job in army and later then settled in chennai.😊

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 9 หลายเดือนก่อน +4

    I visited this temple last week after 40 years.. There's rope car facility now . The temple opens at 4 pm but the rope car tickets were issued after 8.45 am.. That too only 1000 tickets a day.. But the crowd is more.. People go back if tickets aren't available. We need winch service like that of Palani here as the four rope cars can carry only 14 to 16 passengers at once.. Lot of time is wasted in waiting only.. But temple is a very powerful and beautiful one. Too much of monkey menace

  • @swethav5018
    @swethav5018 ปีที่แล้ว +4

    OM NARASIMHAYA NAMAHA🙏🙇‍♀️🤲

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n ปีที่แล้ว +10

    சோளிங்கர் கோவில்.செல்வதே.
    பெரிய.காரியம்.செல்வது.பெரிய.காரியம்

  • @SRM943
    @SRM943 11 หลายเดือนก่อน +1

    Super..sir...education...sir

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 ปีที่แล้ว +3

    Ayya vanakkam very elaborstely explained ayya, thank yu very much 🙏🙏🙏🙏

  • @muralidharns7694
    @muralidharns7694 ปีที่แล้ว +1

    Well said

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 ปีที่แล้ว +2

    THANKS A LOT FOR VERY USEFUL INFORMATION 🙏
    OM SREE SHOLINGA NARASIMAH DEVA POTRI POTRI 🙏

  • @muralidharns7694
    @muralidharns7694 7 หลายเดือนก่อน +1

    Shree Ram Jai Ram Jai Jai Ram.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 ปีที่แล้ว +7

    Rope car installation is in progress in Shollingar temple

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 ปีที่แล้ว +5

    sree yoga narasimha swamy saranam saranaaghathi. om namon namaha ,

  • @ushas5233
    @ushas5233 ปีที่แล้ว +2

    Om Narashimaya namaskaram namaskaram namaskaram I like the God very Very much my gardnd father is in neyar that temple I no very well the story of Narashimaya

  • @Vadivambal-uc9ik
    @Vadivambal-uc9ik หลายเดือนก่อน

    ஓம் நரஸிசிம்மரே போற்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +1

    Sreemathe Laksmy Nrsimha Paranrahmane namah.👌🌹🌹🙏🙏

  • @radhikasnair5450
    @radhikasnair5450 ปีที่แล้ว +1

    En thangai vidu sholingar than Nan eppo than muthal varudam karthigai masam Kovil poiettu vanthu erukken antha narasimha swamy en kashtathai seri cheithu tharanum kadavule

  • @devkindran9020
    @devkindran9020 ปีที่แล้ว +3

    Om Narashimaya Namaha 🙌

  • @TamilarasanUKTV
    @TamilarasanUKTV 11 หลายเดือนก่อน

    ஓம் அஸ்வத் வஜாய. வித்மஹே தீஷ்ண. தம்ஷ்ட்ராய. தீஹி தந்நோ நரசிம்ம. ப்ரசோதயாத்......!

  • @jayanthim1185
    @jayanthim1185 ปีที่แล้ว +1

    Om Sri Narasimhar thiruvadigal potri

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha ปีที่แล้ว +1

    Jai Narashimaaya nagaha 🌺

  • @AnnasamyEswaran
    @AnnasamyEswaran 8 หลายเดือนก่อน +1

    அருகில் உள்ள அற்புத கோவில் பாத சனிஸ்வரர்
    திருத்தணி அகூர்

  • @priyamurugan5328
    @priyamurugan5328 หลายเดือนก่อน

    Thank you for the mantra

  • @nandhini9779
    @nandhini9779 ปีที่แล้ว +2

    True,i have been.

  • @gamechangerluck
    @gamechangerluck ปีที่แล้ว +3

    SUPER STAR DADDY😊

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 ปีที่แล้ว +1

    Om Narasima

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl ปีที่แล้ว +1

    Arumai arumai 😊😊

  • @tbalan378
    @tbalan378 ปีที่แล้ว

    Thanks from malaysia

  • @jayanthipadma2988
    @jayanthipadma2988 ปีที่แล้ว +1

    Naan Pirandha oor Shilinghur
    I feel proud.

  • @dhanalakshmivinoth-pi6qq
    @dhanalakshmivinoth-pi6qq 7 หลายเดือนก่อน

    Omm narasimma nathen🙏🙏🙏 pottri

  • @sugunaelango2860
    @sugunaelango2860 ปีที่แล้ว +1

    Om nara simma ya namaga.

  • @keerthyv5102
    @keerthyv5102 ปีที่แล้ว +2

    It's True

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 ปีที่แล้ว +2

    Vasishtar accepted Viswamitrar as Brahmarishi at Sholingur

  • @d.juhithad3586
    @d.juhithad3586 ปีที่แล้ว +3

    My early morning video🌷✨🌷✨🌷✨🌷Divine bliss mata narashima peta narashima🌹🌹🌹🌹✨✨✨🌷🌷🌷🙏🙏🙏

  • @kalkikannan8456
    @kalkikannan8456 ปีที่แล้ว +2

    Good thank you

  • @KrishnaMoorthiM-ci7gr
    @KrishnaMoorthiM-ci7gr 9 หลายเดือนก่อน

    Narasimma saranam

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 ปีที่แล้ว +3

    Good info

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 ปีที่แล้ว +1

    Om narasimha

  • @PushpaLatha-oj1uy
    @PushpaLatha-oj1uy ปีที่แล้ว +2

    My native place is sholinghur.what u told is 100 percent true

  • @kishorenvl522
    @kishorenvl522 ปีที่แล้ว +2

    Sir ur words are true I went last month and this month my work is finished tku really I realised this temple

  • @malarkodigovindan167
    @malarkodigovindan167 ปีที่แล้ว +1

    Om narshima namo

  • @kirshnakumar8185
    @kirshnakumar8185 ปีที่แล้ว

    Very very nice, thanks 🙏🙏🙏

  • @hemame84
    @hemame84 ปีที่แล้ว

    Jai Sri Narashima

  • @nagarajk6686
    @nagarajk6686 ปีที่แล้ว

    Om.nsmonarayana
    Dhanyavadhalu.sir

  • @RekaNarasimar
    @RekaNarasimar ปีที่แล้ว +2

    Jai shree narasima

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 ปีที่แล้ว

    Omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏🏼

  • @gamechangerluck
    @gamechangerluck ปีที่แล้ว

    Nice dad❤❤❤😊by Yohan

  • @kirshnakumar8185
    @kirshnakumar8185 ปีที่แล้ว

    Very useful

  • @sudharshanmur
    @sudharshanmur ปีที่แล้ว

    Jai Narasimha...🌸🌺💮🏵️

  • @ushaparthasarathy6112
    @ushaparthasarathy6112 9 หลายเดือนก่อน

    Manathuku nimatyy kitaikanum namo narayana.

  • @jaikumaar
    @jaikumaar ปีที่แล้ว

    Very powerful temple

  • @TamilSelvi-kl6ur
    @TamilSelvi-kl6ur ปีที่แล้ว

    Super sir

  • @singaravelanb8742
    @singaravelanb8742 ปีที่แล้ว

    Jai Sri Narasimha 🙏

  • @krishnamacharikanthamani3415
    @krishnamacharikanthamani3415 ปีที่แล้ว +2

    My native place sholinghur my favourite God sholighur Lakshmi Nrusimhar❤

  • @sampathd1245
    @sampathd1245 ปีที่แล้ว

    Ohm narasimha portri

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🏻 I believe you always 🙏🏻 please help me always 🙏🏻 I am waiting for your help 🙏🏻 I too love to go to that place I believe you always please help me always I am waiting for your help please

  • @DineshKumar-sg1kj
    @DineshKumar-sg1kj 11 หลายเดือนก่อน

    எங்க குலதெய்வம் கோவில்

  • @sivaramki8108
    @sivaramki8108 ปีที่แล้ว

    Super sir Naa poiruken

  • @sundarpraba2309
    @sundarpraba2309 ปีที่แล้ว

    Arunaiyana pathivu sir miga sirappu

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 ปีที่แล้ว +1

    Arakonam towards sholingar ,,,,
    Brakes India Ltd ,,,, near by

  • @eswariskitchen4972
    @eswariskitchen4972 ปีที่แล้ว

    Jai Narasimma

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN ปีที่แล้ว

    Thank you

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 ปีที่แล้ว +8

    ஐயா ரோப்கார் அரசாங்கம் செய்துள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு வரவுள்ளது சார்.

  • @santhoshgaming1956
    @santhoshgaming1956 ปีที่แล้ว +1

    Aiya....ettu narasimmar Kovil pathi sollunga

  • @sarangarajaraja2197
    @sarangarajaraja2197 ปีที่แล้ว

    Om sri lakshmi narasimmare potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmiradhakrishnan4789
    @mahalakshmiradhakrishnan4789 ปีที่แล้ว

    Om Narasimha

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 8 หลายเดือนก่อน

    அமிர்தம்பலவள்ளி தாயார்.. யோகா நரசிம்மர்.யோகா.ஆஞ்சநேயர்

  • @KathirvelM-lp6mv
    @KathirvelM-lp6mv 4 หลายเดือนก่อน

    OM NARASHIMAR PORPATHAME NANGAL PORTI MS KATHIRVEL KSUMATHI FAMALIS SULUR COIMBATORE DISTRICT NEW HOUSE UNGAL BLESSINGS VENDUM OM LORD LARD LAKSHMI NARASHIMAR NARASHIMAR PORPATHAME NANGAL SARANAM

  • @mageshwaran007
    @mageshwaran007 9 หลายเดือนก่อน +3

    ரோப் கார் வசதி செய்து விட்டார்கள்.காலையில் சீக்கிரம் சென்று விட வேண்டும் மக்கள் அதிகமாக வருவார்கள்🙏🙏🙏

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 9 หลายเดือนก่อน

    Narayana

  • @bagyalaks7024
    @bagyalaks7024 ปีที่แล้ว

    Sir, you told about 8 temples which can be visited in 2 days. Please list out the temples sir. Thank you