இப்ப உனக்கு என்ன தம்பி பிரச்சினை.... உனக்கு சீமான் சீட்டுதரல அதனால தான் உனக்கு ரத்தகொதிப்பு.... கட்சி கட்டுப்பாட்டுல இருந்தா இருங்க... இல்லை சொல்லாமல் வளியேறிவிடுவது.. கட்சிக்கும் உங்களுக்கும் நல்லது தம்பி.... பல வருடம் சீமான் பாதை சரியில்லை என நினைத்தேன்... ஆனால் தம்பி சீமான் அவர்கள் சரியான பாதையில்தான் செல்கிறார் என்றுணர்ந்து என் தம்பி சீமான் அவர்களுடன் பயணம் செய்கிறேன்.... உண்மையான தம்பி நாம்தமிழரை விட்டு விலகமாட்டான்... இதை உலக தமிழர்கள் புரிந்துகொள்வார்கள்.... த சிங்கப்பெருமாள்... சின்னமனூர்..
இன்னும் எத்தனை பேர்... பேட்டி கொடுத்தாலும்... தம்பி சீமான் அசர மாட்டார்
Pooda. Lusu
Welcome Illammaran Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
இப்ப உனக்கு என்ன தம்பி பிரச்சினை.... உனக்கு சீமான் சீட்டுதரல அதனால தான் உனக்கு ரத்தகொதிப்பு.... கட்சி கட்டுப்பாட்டுல இருந்தா இருங்க... இல்லை சொல்லாமல் வளியேறிவிடுவது.. கட்சிக்கும் உங்களுக்கும் நல்லது தம்பி.... பல வருடம் சீமான் பாதை சரியில்லை என நினைத்தேன்... ஆனால் தம்பி சீமான் அவர்கள் சரியான பாதையில்தான் செல்கிறார் என்றுணர்ந்து என் தம்பி சீமான் அவர்களுடன் பயணம் செய்கிறேன்.... உண்மையான தம்பி நாம்தமிழரை விட்டு விலகமாட்டான்... இதை உலக தமிழர்கள் புரிந்துகொள்வார்கள்.... த சிங்கப்பெருமாள்... சின்னமனூர்..
Poi .....😅😅😅
இந்த உண்மைகள் முன்பே தெரிந்தும் அவன் கொள்ளையடிக்க இவ்வளவு காலம் துணையாக இருந்தது தவறுதானே நண்பரே😢😢😢