முதல்வர் விஜய் - எடப்பாடி ப்ளான் | Dhamodharan Prakash | TVK | EPS | Asdhav Arjun | Nakkeeran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 15

  • @mahalingam574
    @mahalingam574 16 ชั่วโมงที่ผ่านมา +3

    வாய்ப்பு கிடையாது.ஒருகோடி உறுப்பினர்களை வைத்திருப்பவர் எதற்காக கூட்டணி என்று அறிவிப்பார்?உங்கள் சாய்வு வெளிப்பட்டுவிட்டதே.

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 ชั่วโมงที่ผ่านมา

    Derailed Report.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb วันที่ผ่านมา

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @jaikjaik4919
    @jaikjaik4919 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 17 ชั่วโมงที่ผ่านมา

    Mr pirakash you’re only person given media without any evidence because only your weekly paper sales fall down

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 22 ชั่วโมงที่ผ่านมา

    Mr.prakash..pl.be neutral. Dont go by dmk side. It is un natural to nakeeran.

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 23 ชั่วโมงที่ผ่านมา

    அந்த நேரத்தில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் படத்திற்கு ஆசைப்படாமல் எங்களுக்கு கூட்டணி ஆட்சி தான் வேண்டும் என்று நிர்பந்தத்திற்கு தெரிந்தால் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அன்றே கூட்டணி ஆட்சி மலர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆட்சியில் பங்கு கிடைத்திருக்கும் என்பதால் எதார்த்தமான உண்மை

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 23 ชั่วโมงที่ผ่านมา

    அந்த நேரம் கலைஞ்சர் அவர்கள் சோனியா காந்திக்கு லெட்டர் எழுதி கூட்டணி ஆட்சி கிடையாது என்றால் காங்கிரஸ் பாண்டிச்சேரியில் எங்களுக்கு பங்கு கொடுக்குமா என்று கேட்டவுடனே விளைவு சோனியா காந்தி அவர்கள் நீங்களே ஆண்டு கொள்ளுங்கள் எங்களுக்கு கூட்டணியில் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார் அந்த லெட்டரை வாங்கி வந்து பாமாகாவிடம் காமித்து கலைஞர் அவர்கள் ராமதாஸ் நீங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள் டெல்லியில் சோனியா அவர்கள் எங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து விட்டார் என்று சொல்வதின் காரணமாக டாக்டர் ராமதாஸ் அவர்கள் அவருக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொண்டு கூட்டணிக்கு ஒத்துக் கொண்டார் இந்த விவரம் எல்லாம் உங்களுக்கு தெரியாது

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 23 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய் கட்சியில் ஒரு கோடி தொண்டர்கள் இணைந்து இருப்பார்கள் என்பது கேவலமாகவும் விமர்சனமாகவும் பேசிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன் விஜய் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக தனியாக ஒரு ஆப்பை ரெடி பண்ணி அதன் மூலமாக ஓட்டர் ஐடி இருந்தால் தான் நீங்கள் உறுப்பினராக சேர முடியும் என்று ஒரு விதியை வகுத்து அதன் பிரகாரம் இன்று ஒரு கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக பெற்றிருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை போற போக்கில் நீங்கள் முட்டுக் கொடுக்கும் திமுக தலைவர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்வதையெல்லாம் நிறுத்திவிட்டு விஜய் உடைய அந்த ஆப்பிள் சென்று செக் பண்ணிக் கொள்ளுங்கள் 1கோடி உறுப்பினர்கள் சேர்ந்து இருப்பார்கள் என்பது உங்களுக்கே புரியும்

    • @sankaranji
      @sankaranji 17 ชั่วโมงที่ผ่านมา +1

      Vijay will spoil the lives of lakhs of upcoming youths for his selfish motives. Beware.

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 16 ชั่วโมงที่ผ่านมา +2

      ஐந்து கோடி சொல்லலாம்

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 16 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sankaranjiநாம் என்ன செய்ய முடியும் சினிமா மோகம்

    • @manivarmapillai2344
      @manivarmapillai2344 11 ชั่วโมงที่ผ่านมา

      திமுக சொம்புகளுக்கு 2026 ல் மூஞ்சி கிழியும்