சுவிஸ் அண்ணாவின் வீடு 🏠😍 | Home tour | Vlog in Tamil | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • சுவிஸ் அண்ணாவின் வீடு 🏠😍 | Home tour | Vlog in Tamil | Pavaneesan
    #hometour #vlogs #pavaneesan #vlogintamil #tamilvlogs #vlogtamil #pavaneesanulagam #tamilvlog #funvlogs #villagetour #village #gardentour #garden #villagelife #swiss
    ___________________
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    ___________________

ความคิดเห็น • 36

  • @Eswara-de4wx
    @Eswara-de4wx หลายเดือนก่อน +4

    முன்னுக்கு வீடு வீட்டுக்குபின்னாலவாழைத்தோட்டம் நல்ல இயற்கை காட்சி நல்ல காத்தோட்டமான இயற்கை ஸ்வாத்தியம்

  • @swaminathan647
    @swaminathan647 หลายเดือนก่อน +7

    வணக்கம் பவனீசன் தம்பி.சொந்த நாட்டை மதிப்பவரை வாழ்த்துகிறேன்.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน

    அழகாக எடுத்து கூறினீர்கள் அழகிய தமிழில்.
    சிறப்பான கருத்துரை..ஹோட்டல் காசும் மிச்சம்..
    நன்றி

  • @jonappaSamy
    @jonappaSamy หลายเดือนก่อน +2

    வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வீடு கட்டினால் சந்தோஷம்தானே!

  • @tamizhmanithan
    @tamizhmanithan หลายเดือนก่อน +1

    தம்பி பவிஷன் நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை 🌹வாழ்க வளமுடன்

  • @ramthurai5401
    @ramthurai5401 หลายเดือนก่อน +4

    Very nice beautiful house 🏡
    Thanks 🙏 for sharing this video 🎉🎉🎉
    Congrats to the house owner 😃❤🎉

  • @bairathymani
    @bairathymani หลายเดือนก่อน +1

    உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் கள் சூப்பர் வீடு கட்டி முடிக்கப்பட்டது வாழ்த்துக்கள்

  • @sarveswaralingamsivalingam8014
    @sarveswaralingamsivalingam8014 หลายเดือนก่อน +4

    மலை வேம்பு நட்டால் நிலத்தடி நீர் முழுவதும் இழுத்து மற்ற மரங்களைஅழித்துவிடும்
    பல நூல்களில் படித்துஇருக்கின்றேன்

  • @kanthanreka7492
    @kanthanreka7492 หลายเดือนก่อน +1

    நல்லது அண்ணா supper.

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 หลายเดือนก่อน +3

    சிறப்பு 👍👌

  • @ShivaKumar-fb6dx
    @ShivaKumar-fb6dx หลายเดือนก่อน +3

    அருமைமிக சிறப்பு

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน

    Hi! Arun...happy to see you, your new 🏠 house..super...good luck

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 หลายเดือนก่อน +3

    Beautiful

  • @nadarasatheepan9846
    @nadarasatheepan9846 หลายเดือนก่อน +3

    Super

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน

    கவனம் தேவை சிறு பிள்ளைகளுக்கு....தடைகளை போட வேண்டும் மேல் வீ்ட்டில்...

  • @user-le7on6qo8t
    @user-le7on6qo8t หลายเดือนก่อน +1

    நல்ல வீடு 🎉

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน

    Super house.🎉❤

  • @user-zt7kz5lf4u
    @user-zt7kz5lf4u หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @pma1775
    @pma1775 หลายเดือนก่อน +1

    thanks

  • @sarveswaralingamsivalingam8014
    @sarveswaralingamsivalingam8014 หลายเดือนก่อน

    சுவிஸ் அகதி என்றுஎழுதுவது மனதின் வக்கிரம்

  • @selvikaruna4255
    @selvikaruna4255 หลายเดือนก่อน

    Super brother

  • @ara3388
    @ara3388 หลายเดือนก่อน +2

    😂 தம்பிகளா கோவில் கட்ட இல்லையா 😂

  • @ArulArulceb-wg7ko
    @ArulArulceb-wg7ko หลายเดือนก่อน

    நாட்டு நடப்புகள் தெரியாதோ?

  • @mahendranjathusan1727
    @mahendranjathusan1727 หลายเดือนก่อน +2

    சுவிஸ் வடிவான நாடு😅

  • @varunadeepa7796
    @varunadeepa7796 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @thelungankaruna6556
    @thelungankaruna6556 หลายเดือนก่อน +1

    சுவிஸ் அகதி

    • @sarveswaralingamsivalingam8014
      @sarveswaralingamsivalingam8014 หลายเดือนก่อน

      சுவிஸ் அகதி என்றால் என்ன உழைத்துதானே வீடு கட்டிஇருக்கிறார்கள் மனதின் வக்கிரம் புரிகின்றது

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 หลายเดือนก่อน +1

    🇱🇰Army and police officers are looking for your house 🤔

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 หลายเดือนก่อน +2

  • @சென்
    @சென் หลายเดือนก่อน +7

    நல்லது ஆனால் பல லட்சம் மக்கள் உணவுக்கு வேலைக்கு திண்டாடி கொண்டே இருக்கும் நிலையில் இப்படி ஆடம்பர வீடுகளை காட்டுவதும் குற்றமே.

    • @ShaijenthanPoopalapillai
      @ShaijenthanPoopalapillai หลายเดือนก่อน +3

      His money his wishes, it’s looking good, en erichal padurijalapa😅

    • @suthany5801
      @suthany5801 15 วันที่ผ่านมา

      எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள்? மற்றவர்கள் மீது பொறாமை கொள்வதும் குறை சொல்வதும் மட்டுமே. பலர் தங்கள் தாய் மண்ணுக்கு வர விரும்பவில்லை. அவர் தனது கடின உழைப்பு பணத்தை தனது தாய்நாட்டிற்காக செலவிடுகிறார் என்பதை நீங்கள் பாராட்ட வேண்டும். Well said pavaneesan this time.