தெரியாம மாட்டிவிட்டேன் 😂 | Vayavilan | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @abcakd6602
    @abcakd6602 9 หลายเดือนก่อน +15

    வணக்கம் பவனீசன்,காலையில் வேலைக்கு போக முதல் உங்கள் காணொளியைப் பார்த்து ஒரே சிரிப்பு .மகிழ்ச்சியான நாளை தந்தமைக்கு அந்த அண்ணாக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் .😂😂😂

  • @SivaKumar-cr6oo
    @SivaKumar-cr6oo 8 หลายเดือนก่อน +2

    சிறு வயதில் அழகா இருந்த ஊரு நான் விளையாடிய இடங்கள் அழிந்து போய் இருக்கிறது மனதுக்கு ரொம்ப வேதனை அளிக்கிறது விழ விழ எழுவோம்

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 9 หลายเดือนก่อน +3

    பவனீசன் உங்கள் கானொலிகள் அத்தனையும் அருமையானதாக இருந்தது இதை தவிர ஏன் இந்த நாடகம் .

  • @tamilvlogs06
    @tamilvlogs06 9 หลายเดือนก่อน +1

    பவனேசன் அண்ணா இரணைப்பளை (Iranaipallai )5m வதாரம் அம்மன் கோவில், நீங்கள் அனைவரும் அந்த இடத்தை பதிவு செய்ய முடியுமா

  • @Rocky68788
    @Rocky68788 9 หลายเดือนก่อน +3

    👍🏻😅சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது 😂😂 very good Pavansa.

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 9 หลายเดือนก่อน +2

    சிரிப்பு சிரிப்ப வருது அடக்க முடியாத சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂வாழ்த்துக்கள் நண்ப

  • @nila20.01
    @nila20.01 8 หลายเดือนก่อน

    அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ❤️🙏

  • @thaya867
    @thaya867 9 หลายเดือนก่อน +4

    கடும் வெயில் கொதிப்பு பாவம் நீங்க தம்பி. செமையா மாட்டினிங்க 😂😂😂 ஆனாலும் சில கேள்வி செம😂😂😂.

  • @KwtKhalide-ps2fr
    @KwtKhalide-ps2fr 9 หลายเดือนก่อน +2

    Very funny ❤❤❤pavaneesan

  • @Ciloon03
    @Ciloon03 9 หลายเดือนก่อน +3

    அழகு

  • @ramaninathan5863
    @ramaninathan5863 9 หลายเดือนก่อน +2

    😅😅😅 சுப்பர்

  • @Kamala-x4m
    @Kamala-x4m 9 หลายเดือนก่อน +1

    நேர் ஏதிர் சுப்பர்நல்லபகிடி😂😂😂😂

  • @eishaeisha2453
    @eishaeisha2453 8 หลายเดือนก่อน

    மிகவு‌ம் அழகான இடம் அண்ணா கலக்கிறார்🙌🥰

    • @nila20.01
      @nila20.01 8 หลายเดือนก่อน

      He passed away today 😔

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 9 หลายเดือนก่อน +1

    Just enjoy with your job. Good just keep it up what u are doing ...😊❤

  • @gowryratnam6752
    @gowryratnam6752 9 หลายเดือนก่อน +3

    நல்ல ஆள் மாட்டிகிட்டிர்கள்

  • @Thas08
    @Thas08 9 หลายเดือนก่อน +3

    😂😂😂😂sema fun

  • @loretbastibal1770
    @loretbastibal1770 9 หลายเดือนก่อน +1

    Thanks. Good night.

  • @nandakumaranvinotha9773
    @nandakumaranvinotha9773 9 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @Jaffnagirlveiws
    @Jaffnagirlveiws 9 หลายเดือนก่อน

    Ore sirippu😂😂😂😂😂

  • @NashPrahalathan
    @NashPrahalathan 9 หลายเดือนก่อน

    Best of the best Thambya super

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 9 หลายเดือนก่อน

    5:23 maddikinaru orutaru avara kappatonum kartaru

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 หลายเดือนก่อน +1

    Very good

  • @srirajan2810
    @srirajan2810 9 หลายเดือนก่อน +1

    Super 😂

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 9 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 9 หลายเดือนก่อน

    very nice

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 9 หลายเดือนก่อน

    Vanakkam ! puliyamatam pidiththitukku, satiththitam solla vidditukkirarkal.vairavar kovilum sethamillai. kudimanaikal setham,kudiyettamum nadakkavillai, makkalukku paiththiyam pidiththathu maddum ganoli kaaddukirathu nanry.

  • @Anojh3005
    @Anojh3005 8 หลายเดือนก่อน

    இந்தளவு மகிழ்வித்து விட்டு கடவுளிடம் போய்விட்டீர்களே அண்ணா😢

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 9 หลายเดือนก่อน +1

    👏👏👏👏

  • @stanislassadacharakumaran5019
    @stanislassadacharakumaran5019 9 หลายเดือนก่อน +4

    மரத்தடியில் படுத்து தூங்கினால் அதன் புனித தன்மை கெட்டுவிடும் என்று எவன்டா சொன்னது ? மரம் வளர்ப்பது அதனை தொட்டு கும்புடுவதற்கா அல்லது அந்த நிழலி்ல் இளைப்பாறவா

    • @muhilanbro
      @muhilanbro 9 หลายเดือนก่อน +5

      கொஞ்சம் பகுத்தறிவு இருந்தால் விளங்கி இருக்கும் இங்கு காட்டப்பட்டது பலநூறு ஆண்டுகள் பழமையான மரம். அதனருகில் விட்டால் எம்மக்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியாதா? அதுவும் ஒரு காதல் சின்னமாக பலரது பெயரை தங்கி நிக்கும். அதனால் தான் அதனருகில் சூலத்தை வைத்து சுற்றமைப்பு செய்யப்பட்டுள்ளது. சூலத்தை பார்த்தாவது பயபக்தி கொண்டு மரத்தை நாசம் செய்யாமல் இருப்பார்கள் எம்மவர்கள்.

    • @jeyanthysatheeswaran9674
      @jeyanthysatheeswaran9674 9 หลายเดือนก่อน

      Puliya mataththukkil padukkakkudathu itavil

    • @NashPrahalathan
      @NashPrahalathan 9 หลายเดือนก่อน

      பல ஜென்மங்கள் வெளிநாட்டிலிருந்து காசு எடுக்கிறது கஸ்டப்பட்டோருக்கு உதவி செய்கிறோம் என்று தம்பட்டம் அடித்து கொண்டு பெண்களை bullying torturing செய்து நீ பொய் சொன்னால் இதுதான் தண்டனை என்று மார் தட்டிக் கொண்டு உஊரெல்லாம் பிலிம் காட்டி மகிழ்கிறார்கள் ஏழைகளுக்கு உதவி செய்வதை விட்டு தமது business ஐ development செய்கிறார்கள்
      நாய்கள வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்

  • @kugannagalingam1365
    @kugannagalingam1365 9 หลายเดือนก่อน +6

    இரானுவம் இல்லாது இருந்தால்
    சிங்கப்பூர் மாதிரி வந்திருக்கும்.

    • @NashPrahalathan
      @NashPrahalathan 9 หลายเดือนก่อน

      Exactly it's our fate

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 9 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂❤

  • @ChandramathyMaheswaran
    @ChandramathyMaheswaran 9 หลายเดือนก่อน

    Super

  • @ravithiyagarajah7188
    @ravithiyagarajah7188 9 หลายเดือนก่อน

    Super ❤

  • @vijaycine8476
    @vijaycine8476 9 หลายเดือนก่อน +2

    😂😂😂😂

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 8 หลายเดือนก่อน

    நன்றி❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣🤣👍👍👍👍👍👍👌👌👌👌👌🤣

  • @k.ramanaveerak.ramanaveera2896
    @k.ramanaveerak.ramanaveera2896 8 หลายเดือนก่อน

    😢😢😢

  • @thehardwheels
    @thehardwheels 9 หลายเดือนก่อน

    the beautiful Tamil properties abandoned & migrated to foreign land

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 หลายเดือนก่อน

    🥰🥰🥰♥♥♥

  • @nathandajani2430
    @nathandajani2430 9 หลายเดือนก่อน

    Good comedy

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 หลายเดือนก่อน +1

    தம்பி பவனீசன் இன்றைக்கு சரியாக மாட்டிகிட்டாரு.

  • @isaiyaalanisai8533
    @isaiyaalanisai8533 9 หลายเดือนก่อน +1

    செத்தாண்டா சேகர் 😊😊😊

  • @rusantha9887
    @rusantha9887 9 หลายเดือนก่อน

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 9 หลายเดือนก่อน

    அண்ணனுக்கு ஒரு வாழ்த்துகள். உங்களின் வேலை என்ன? முட்டியது நீங்களா அல்லது அவரா. அது உங்கள் மனச்சாட்சியை பொறுத்தது. யாழின் you tubers களில் எத்தனை பேருக்குள்ளும் போரோடும் வாழ்ந்தவர்கள்?!அவர்களை அணுகும் பத்தாவது மனச்சாட்தியோடு அணுகுங்கள். காணொளிக்கா நீங்கள் பயணிப்பதா உங்களுக்கு பயன் கிடைக்கும்(மறுத்தால் பதிவிடுங்கள்)ஆனால் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது விடுதலை போடுடன் பயணித்த வர்கள் அவர்களை எள்ளி நகைப்பது.....!!!!?

    • @NashPrahalathan
      @NashPrahalathan 9 หลายเดือนก่อน +1

      Very true because they faced the war and lost everything
      ஆனால் சில ஜென்மங்கள் வெளிநாட்டிலிருந்து காசு எடுக்கிறது கஸ்டப்பட்டோருக்கு உதவி செய்கிறோம் என்று தம்பட்டம் அடித்து பெண்களை Bullying செய்கிறார்கள் அவர்களைஅழ வைத்து வீடியோ படம் எடுத்து பாரெங்கும் அனுப்பி மானத்தை விற்று பொய் சொன்னால் இதுதான் தண்டனை என்று மார் தட்டிக் கொள்கிறார்கள் பலர் வாழ்த்துக்கள் அனுப்புகிறார்கள்
      இது நிச்சயம் தடுக்க பட வேண்டும்
      ஆனால் பவனீசன் போன்ற பல நல்ல உள்ளங்கள் கள்ளம் கபடம் அற்ற தூய உள்ளம் கொண்டவர்கள் எனவே நாங்களும் பவனீசனை வாழ்த்துவோம்

  • @yasitharan9865
    @yasitharan9865 9 หลายเดือนก่อน +2

    வதை😢

  • @NashPrahalathan
    @NashPrahalathan 9 หลายเดือนก่อน

    மன்னிக்க வேண்டும் தம்பி உங்கள் பக்கத்தில் நான் ஒரு புதிய பதிவை இட்டதற்கு ஆனால் சம்பந்தப்பட்ட channel இல் பவ பதிவுகளை செய்து உள்ளேன் நன்றி

  • @PrasannaThiyagarasa
    @PrasannaThiyagarasa 9 หลายเดือนก่อน

    Ivarthan mamma Jaffna Lawerence 🔥🔥🔥

  • @subaloginikandasamy1079
    @subaloginikandasamy1079 9 หลายเดือนก่อน

    🤣🤣🤣👋

  • @niroshansivanesan7440
    @niroshansivanesan7440 9 หลายเดือนก่อน

    அது இது எது🤔🤔🤔

  • @PeterKumitra
    @PeterKumitra 9 หลายเดือนก่อน

    😅😂😅😢😢😢😢😢

  • @thanusanthanush6753
    @thanusanthanush6753 8 หลายเดือนก่อน

    Rip

  • @Nikifourstar
    @Nikifourstar 9 หลายเดือนก่อน

    தண்ணீர் நல்லா குடியுங்க தம்பி இந்த வெய்யில் ளுக்கு

  • @rubansathiyakumar5055
    @rubansathiyakumar5055 9 หลายเดือนก่อน

    Dai piraba

  • @markundumathiventhan4221
    @markundumathiventhan4221 9 หลายเดือนก่อน

    You have wasted your time with this guy

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 9 หลายเดือนก่อน +3

    5:23 maddikinaru orutaru avara kappatonum kartaru

  • @KajenthanLoganathan-oe6om
    @KajenthanLoganathan-oe6om 9 หลายเดือนก่อน

    Super

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 9 หลายเดือนก่อน

    🤣🤣

  • @krajuraju3503
    @krajuraju3503 7 หลายเดือนก่อน

    😂😂