வாழ்த்துக்கள் !!!!. கனடாவில் 18 வருஷமா இருக்கிறேன். வெளிநாடுகளில் கூட இந்தமாதிரி அழகான, அளவான மொடேர்ன் வீட்டை 'நான்' பார்த்ததில்லை. இங்க கனடாவில் சராசரியாக 17 கோடி ரூபாவை, 'வெறும் ட்ரை வோலும், சப்பு பலகையும் உள்ள வடிவே இல்லாத வீட்டுக்கு', சொந்த வீடென்ற பெயரில் 30 வருஷமா மோர்கேச் கட்டிக்கொண்டிருக்கிறம்.
நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட குடும்பத்தின் நிலை தான் பரிதாபம் ஒர் வேளை உனவுக்காக கஷ்டபடுகிறாராகள்.. நாட்டை விட்டு வெளியேறி குடும்பத்திற்காக உழைத்தவர்கள் இன்று ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.. இதை பார்க்கும்போது நாமும் நாடு என்று பார்க்காமல் நம் குடும்பம் என்று பார்க்கவேண்டும். போராளி போராளி தான் அவர்கள் தான் உன்மையான மணிதர்கள். ......
ஊரில் இருக்கிற மக்கள் வாங்க முடியாமல் காணி விலை கூட்டிய வெளி நாட்டிலுள்ள தமிழர்களே நீங்களும் அகதி முகாமில் இருந்தே வந்ததை மறந்து விடாதீர்கள்...... சில வெளி நாட்டிலுள்ள மக்களாலும் இவ்வளவு பெறுமதியான வீடு கட்ட முடியாது ..... வாழ்த்துக்கள் எல்லோரும் நல்லாக வர வேண்டும். இலங்கையிலுள்ள மக்களும் கடினமாக உழைத்தால் முன்னேற முடியும்.... வெளி நாட்டிலுள்ள மக்களுடைய பணத்திலே வாழாமல் இருக்கிற சோம்பேறிகள் திருந்த வேண்டும். கையேந்தி வாழும் மக்களே தமிழர்களாகி விட்டன.... சுவிஸ் நாட்டிலே கடினமாக உழைக்கிற மக்கள் 350 தடவை இலங்கை நாணயம் வீழ்ந்த படியால் வாங்கும் நிலை இருக்கின்றன. என்றாலும் 4 ,5 கோடிகள் கூடி விட்டன.......😂😂😂 எல்லோருமாக நல்லாக இருக்க வேண்டும்....
வாழ்த்துக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்பட்டு உழைத்து... பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.... ஆனால் இந்த மாதிரி வீடுகளில் ஒருவரோ இருவரோ தான் இருப்பார்கள்.
@@vallipuramsubramaniam3720 he used his own money mister why he needs to give his money? If anyone handicraft we can give money, otherwise god gave two hands to everyone 😂,
Very sorry Mr. His money, his s house. It’s a suggestion for the people who are going to spend the money lavishly for the construction of a house. If it’s hurting you very sorry.
ஒரு ஒரு நல்ல காரியத்தை செய்து காட்ட மாட்டார்கள் தற்பெருமை அடிக்கிறதுக்கு என்றே வெளிநாட்டிலிருந்து வாரீங்களா அன்றாடம் கூலி வேலைக்கு போய் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாட்டுல போய் நின்று கொண்டு நான் அதை சுவிசில் இருந்து கொண்டு இதை சுவிசிலிருந்து கொண்டு வந்தேன் வீடியோ எடுக்குற அந்தத் தம்பி இது எங்க இருந்து கொண்டு வந்தீர்கள் என்று கேட்கவே இல்லை
What’s high quality product made in SriLanka except tea ?? I born over here left when I was teenager back after 16 years feels like why I came over here.there’s nothing anything. Only first generation gonna be coming back often with their parents here, second third generation never ever gonna coming back. then you can realise the reality and how many people gonna build like this. Wake up and work hard build same as, don’t be jealous.
All the swiss tax payers money also here and boasting too much. Either they or their children never going to live in this property as children born in west simple as that . This money could have been utilized poor people who are suffering their daily life since the war . Building cottages industry do a lot for the poor.
* Bala Constructions and Engineering
077 756 9686
* Owner k.balasingam
Chief executive officer B.balakumaran
0777569686
Face book balaconstructions and engineering
வாழ்த்துக்கள் !!!!.
கனடாவில் 18 வருஷமா இருக்கிறேன். வெளிநாடுகளில் கூட இந்தமாதிரி அழகான, அளவான மொடேர்ன் வீட்டை 'நான்' பார்த்ததில்லை. இங்க கனடாவில் சராசரியாக 17 கோடி ரூபாவை, 'வெறும் ட்ரை வோலும், சப்பு பலகையும் உள்ள வடிவே இல்லாத வீட்டுக்கு', சொந்த வீடென்ற பெயரில் 30 வருஷமா மோர்கேச் கட்டிக்கொண்டிருக்கிறம்.
நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட குடும்பத்தின் நிலை தான் பரிதாபம் ஒர் வேளை உனவுக்காக கஷ்டபடுகிறாராகள்.. நாட்டை விட்டு வெளியேறி குடும்பத்திற்காக உழைத்தவர்கள் இன்று ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.. இதை பார்க்கும்போது நாமும் நாடு என்று பார்க்காமல் நம் குடும்பம் என்று பார்க்கவேண்டும். போராளி போராளி தான் அவர்கள் தான் உன்மையான மணிதர்கள். ......
ஊரில் இருக்கிற மக்கள் வாங்க முடியாமல் காணி விலை கூட்டிய வெளி நாட்டிலுள்ள தமிழர்களே நீங்களும் அகதி முகாமில் இருந்தே வந்ததை மறந்து விடாதீர்கள்......
சில வெளி நாட்டிலுள்ள மக்களாலும் இவ்வளவு பெறுமதியான வீடு கட்ட முடியாது .....
வாழ்த்துக்கள் எல்லோரும் நல்லாக வர வேண்டும். இலங்கையிலுள்ள மக்களும் கடினமாக உழைத்தால் முன்னேற முடியும்.... வெளி நாட்டிலுள்ள மக்களுடைய பணத்திலே வாழாமல் இருக்கிற சோம்பேறிகள்
திருந்த வேண்டும். கையேந்தி வாழும் மக்களே தமிழர்களாகி விட்டன....
சுவிஸ் நாட்டிலே கடினமாக உழைக்கிற மக்கள் 350 தடவை இலங்கை நாணயம் வீழ்ந்த படியால் வாங்கும் நிலை இருக்கின்றன.
என்றாலும் 4 ,5 கோடிகள் கூடி விட்டன.......😂😂😂
எல்லோருமாக நல்லாக இருக்க வேண்டும்....
வீடு கட்டிய அண்ணாவும் அக்காவும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
Love it Home ❤ And best Editing and filming 🎥
வாழ்த்துக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்பட்டு உழைத்து... பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது....
ஆனால் இந்த மாதிரி வீடுகளில் ஒருவரோ இருவரோ தான் இருப்பார்கள்.
Woooow Sooooo niiiice 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Your Perfect TH-camr👍🏻❤
You are the best and perfect TH-camr in jaffna❤👍🏻
@@RajHel-q7j Thank you so much ❤️
Beautiful house is very attractive to look at
BEAUTIFUL HOME FROM CANADA
Suprr wow
Thambi good job nice house Congrats from Canada.
Super தம்பி
சுவிஸ்ல் எத்த மாளிகையில் வாழ்கிறார்கள் எதுவும் நாம் வாழும் இடத்தில் இருக்க வேண்டும் இவர்கள் நாட்டில் வந்து வாழ மாட்டார்கள் முக்கியம் மருத்துவம்
Thanks
@@subramsubramaniam1327 ❤️❤️
Veedu very nice but video paakka mudiyalla oru maathiri thala suttutu 🥴🥴🥴 camera man Kanda maathiri poddu sutrer camera va
Very nice. But a part of its expenses utilized for the benefit of poor people, god would have blessed you.
@@vallipuramsubramaniam3720 he used his own money mister why he needs to give his money? If anyone handicraft we can give money, otherwise god gave two hands to everyone 😂,
Very sorry Mr. His money, his s house. It’s a suggestion for the people who are going to spend the money lavishly for the construction of a house. If it’s hurting you very sorry.
Nice 👍
Nice house 🏠😅
arumaiyaka irukku
நல்லா இருக்கு,, சில சனம் வயித்தெரிச்சல்ல கத்துது comment ல😂
இதான்டா யாப்பாணீஸ்😅
Wooooow nice & beautiful house
இவர்களின் தொல்லையை தாங்க முடியாமல் போய் விட்டது. தொழில் துறையை ஆரம்பித்து விட்டு காட்டுங்கள் பத்து பேருக்கு வேலை கொடுத்து உள்ளோம் என்று.
When you start the video you better specify where it located specifically.
வாழ்தால் இப்படியொரு வீட்டில் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤
Perumitham venaam elaikku koduppathe perumai
ஒரு ஒரு நல்ல காரியத்தை செய்து காட்ட மாட்டார்கள் தற்பெருமை அடிக்கிறதுக்கு என்றே வெளிநாட்டிலிருந்து வாரீங்களா அன்றாடம் கூலி வேலைக்கு போய் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாட்டுல போய் நின்று கொண்டு நான் அதை சுவிசில் இருந்து கொண்டு இதை சுவிசிலிருந்து கொண்டு வந்தேன் வீடியோ எடுக்குற அந்தத் தம்பி இது எங்க இருந்து கொண்டு வந்தீர்கள் என்று கேட்கவே இல்லை
இப்படி பட்ட மக்களை என்ன செய்ய. தென் பகுதியில் இவ்வாறு சிங்கள மக்கள் செய்கின்றார்களா?
ஊரில இருக்கிற சொந்தக்காரனுக்கு லக்குதான்
Elaikalukkum kodunka
அரிசி, மா நாட்டில் வாங்கினதா? இல்லாவிடின் அதுவும் சுவிசில் இருந்து கொண்டு வர பட்டதா? நீங்கள் இங்கு எப்படி வாழ்ந்து கொண்டு இருக்குறீங்கள் !!😂
Jealous
Porama😂
DON'T WRITE NONSENSE ABOUT SOMEONE HARD WORK AND THEIR DREAMS. SO THEY WORK HARD TO FULFILL THEIR DREAMS. 🙄🙄🙄🙄
Ellam swiss than
Venuma?
What’s high quality product made in SriLanka except tea ?? I born over here left when I was teenager back after 16 years feels like why I came over here.there’s nothing anything. Only first generation gonna be coming back often with their parents here, second third generation never ever gonna coming back. then you can realise the reality and how many people gonna build like this. Wake up and work hard build same as, don’t be jealous.
இந்த வீடு எந்த விலாசத்தில் இருக்கிறது?
Muthill ponporu your solluinkal
எடிட் காண்டி வீடியோ பார்த்தேன்
@@kethesankathesh thank you
19,,, ,, 23.
All the swiss tax payers money also here and boasting too much. Either they or their children never going to live in this property as children born in west simple as that . This money could have been utilized poor people who are suffering their daily life since the war . Building cottages industry do a lot for the poor.
🙄🙄
🤣🤣🤣🤣🤣
Swiss ல் முள்ளு இறச்சி,3வேலை செய்து கட்டிய வீடு
Dei swiss agathi visa 😂😂
கொடுமை வீட்டைக் கட்டிப்போட்டு வெளிநாட்டில் குப்பை கூட்டாமல் படுங்கள் ?
You are the best and perfect TH-camr in jaffna❤👍🏻
@@RajHel-q7j Thank you very much ❤️❤️