திருமா மாநாட்டை தந்திரமாக உடைத்த திமுக | விளாசிய பழ கருப்பையா | கொடி பறக்குது | AADHAN NEWS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Whatsapp Channel : shorturl.at/CPz0i
    Join Telegram: t.me/AadhanTamil
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    திருமா மாநாட்டை தந்திரமாக உடைத்த திமுக | விளாசிய பழ கருப்பையா | கொடி பறக்குது | AADHAN NEWS
    #THOLTHIRUMAVALAVAN #AADHANNEWS #PALAKARUPPIAHINTERVIEW
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...
    Whatsapp Channel : shorturl.at/CPz0i

ความคิดเห็น • 338

  • @arivanandamg7604
    @arivanandamg7604 23 ชั่วโมงที่ผ่านมา +53

    சிறுத்தை குட்டிகள் குடிக்காமல் மாநாட்டிற்கு வருமா?

    • @SaivaIyer
      @SaivaIyer 5 ชั่วโมงที่ผ่านมา +2

      படிக்காமல் வேண இருப்பார்கள் குடிக்காமல் இருக்க மாட்டார்கள் 😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ชั่วโมงที่ผ่านมา

      சிறுத்தைகள்...அப்பனே மகனுக்கு ஊத்திக் கொடுப்பான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 52 นาทีที่ผ่านมา

      தலித்கள்
      படிப்பும் சுமாராகத்தான் ஏறும்
      தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள்.
      அதனால் எப்போதும் கூட்டம் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள்.
      தனியாக இருப்பதற்கு பயம்.

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 วันที่ผ่านมา +38

    செவ்வாய் கிரகத்தில் மது ஓழிப்பை திருமா நடத்தும் காலம் விரைவில் வரும்

    • @SaivaIyer
      @SaivaIyer 5 ชั่วโมงที่ผ่านมา

      அங்கே காய்ச்சி விற்காமல் இருந்தால் சரி 😂😂

  • @couponscyber
    @couponscyber วันที่ผ่านมา +111

    [அடங்க மறு, அத்து மீறு ]
    புது மொழி - அடங்கி இரு, பிளாஸ்டிக் சேராவது பெரு.

    • @janarthanamv9414
      @janarthanamv9414 วันที่ผ่านมา +10

      அன்டராயர அவு

    • @manjathool
      @manjathool 21 ชั่วโมงที่ผ่านมา +2

      @@couponscyber வயிறு எறிந்தால் குளிர் நீர் அருந்தவும்...

    • @mee2430
      @mee2430 14 ชั่วโมงที่ผ่านมา

      மது ஒழிப்பு மத்திய அரசின் தலையில் கட்டி விட்டு ஒதுங்கிடுவோம். மாநில அரசு பொறுப்பல்ல ஆனால் வருகின்றவருமானம் மாநில அரசுக்கே மத்திய அரசு சட்டம் இயற்றினால் இழப்பீட்டையார் தருவது

    • @arokiaraj-pp4je
      @arokiaraj-pp4je 12 ชั่วโมงที่ผ่านมา

      😊​@@janarthanamv9414

    • @MthuVijay102
      @MthuVijay102 7 ชั่วโมงที่ผ่านมา +1

      அவுத்து போட்டு ஓடு

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 วันที่ผ่านมา +62

    காரி துப்புங்க அண்ணாச்சி... திருடன் கூடவே சேர்ந்து திருடனை கண்டுபுடிக்கிறாங்க 😊

    • @srinivasann117
      @srinivasann117 22 ชั่วโมงที่ผ่านมา +3

      பச்சோந்தி மரத்துக்கு மரம் தாவும் இந்த குரங்குக்கு aappu

  • @kuruchavevmk3838
    @kuruchavevmk3838 วันที่ผ่านมา +49

    மது ஒழிப்பு மாநாடு அல்ல, மது விளம்பர மாநாடு.

  • @ssumayhi9532
    @ssumayhi9532 23 ชั่วโมงที่ผ่านมา +12

    திருமா வின் நாடகம் கூட்டணியில் சேரும்போது கொடுத்த பணம் காலியாகிவிடும் விட்டது போலும்

  • @polytricks9655
    @polytricks9655 วันที่ผ่านมา +53

    அடிமையாய் இருந்து பழகிவிட்டது, எப்படி மாற்றம் வரும்.

    • @subidevi6300
      @subidevi6300 วันที่ผ่านมา

      இவர்கள் ரத்தத்தில் ஊறீய அடிமைத்தனம் அந்த காலத்தில் வயிற்றுக்கு அடிமையாக இருந்தார்கள் ஆனால் இன்று கோடிகளுக்காக அடிமை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் சார். எந்தவிதமான முதலீடும் கிடையாது. எந்தவிதமான சிறு உடல் உழைப்பும் கிடையாது. கணிசமான பணம் கிடைத்துவிடுகிறது. அவ்வப்போது கூட்டம் கூட்டி பொது மேடையில் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தால் போதும். தேர்தலின்போது கிடைத்த தொகுதியில் ஒரு அடிமையை நிறுத்தினால் போதும்.
      யார் வேணா எங்களை கொத்தடிமைகள் என்று சொல்லுங்கள். கவலையில்லை.
      காலம் சுகமாக போகும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் சார். எந்தவிதமான முதலீடும் கிடையாது. எந்தவிதமான சிறு உடல் உழைப்பும் கிடையாது. கணிசமான பணம் கிடைத்துவிடுகிறது. அவ்வப்போது கூட்டம் கூட்டி பொது மேடையில் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தால் போதும். தேர்தலின்போது கிடைத்த தொகுதியில் ஒரு அடிமையை நிறுத்தினால் போதும்.
      யார் வேணா எங்களை கொத்தடிமைகள் என்று சொல்லுங்கள். கவலையில்லை.
      காலம் சுகமாக போகும்.

  • @ackermanme-o2f
    @ackermanme-o2f วันที่ผ่านมา +67

    திமுக வும் திறுமாவும்
    சேர்ந்து நடத்திய அரசியல் நாடகம்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 22 ชั่วโมงที่ผ่านมา

      அதிமுகவும், பாஜகவும் அதற்கு விளக்கு பிடித்த நாடகத்தையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே

    • @balajothi7530
      @balajothi7530 14 ชั่วโมงที่ผ่านมา

      பாஜக என்ன எதிர்க்கட்சியா இருக்கு இதெல்லாம் திமுக ஓட சதி​@@நரவேட்டையன்1992

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 11 ชั่วโมงที่ผ่านมา

      @@balajothi7530
      எதிர்கட்சியா இல்லாவிட்டாலும் திமுக வெற்றி பெறுவதற்கும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கும் மோடியின் ஆசீர்வாதம் பலமாக உள்ளது.
      அதை தான் சொன்னேன் தற்போது இந்த பாஜகவில் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை விமர்சனம் எல்லாம் கண்துடைப்பு மத்திய அரசு நிதி வழங்காமலா தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடுகிறது.

  • @saravanang8813
    @saravanang8813 21 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமையான பதில்கள் திருமாவுக்கு அறிவு தேயிந்து போய் விட்டது உண்மைதான்

  • @amirtharajjn3652
    @amirtharajjn3652 22 ชั่วโมงที่ผ่านมา +13

    சாராய மாநாடுக்கு அக்கா கனிமொழி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரசாகன் பங்கேற்கின்றனர். 😂

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy วันที่ผ่านมา +31

    அனைத்து மகளீர்களும் கவனமாக இருங்கள்

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc วันที่ผ่านมา +12

    தமிழ்நாட்டுமக்கள்மானம்போகுது! திருமால். வெட்கம்? வெட்கம்?

  • @user-rn1vp3fj1k
    @user-rn1vp3fj1k วันที่ผ่านมา +58

    சாரயக்கடை நடத்துரவுங்களும் சாராயம் தயார்பன்றங்கவழும் நடத்துரமாநாடு...

    • @kalyanprakash777
      @kalyanprakash777 วันที่ผ่านมา +8

      100 percent correct bro

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 48 นาทีที่ผ่านมา

      சாராயக்கடை நடத்துபவர்களும் சாராயம் காய்ச்சுபவர்களும் சேர்ந்து நடத்தும் மாநாடு.

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 วันที่ผ่านมา +23

    மது ஒழிப்பு மாநாடு என கூறி, மாநாடு முடிந்ததும்,,,,,
    மது விற்பவரிடம் பணம் (கையூட்டு ),,
    பெறவேண்டும். 😭
    இதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்...!?😭
    இதுதான் வி சி க வின் சித்தாந்தம்....!? 😭😭😭😭குடிமக்களே திருந்துங்கள்...!!👍🙏
    ஜெய் ஹிந்த்...!🙏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา +3

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் விஷயம் மாதிரி.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 วันที่ผ่านมา +83

    பா.ம.க.மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் மது,போதை ஒழிப்பில் உளப்பூர்வமாக இந்தியாவிலேயே போராடும் தலைவர் டாக்டர் ராமதாஸ்,அன்புமணிராமதாஸ்,கட்சி பா.ம.க❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา +10

      இதை நான் ஒப்புக்கொள்கிறேன்

    • @RameshR-l1r
      @RameshR-l1r วันที่ผ่านมา +10

      உண்மைதான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 วันที่ผ่านมา

      Madhuvilakku
      PMK vin mukya kolgaigalil vonru!
      Athu yellakkatchikkum - except AIADMK- undu!

    • @Sundaresan-gw2sq
      @Sundaresan-gw2sq วันที่ผ่านมา +7

      உண்மைதான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา +8

      டாக்டர் ராமதாஸ் வருடாவருடம் மாதிரி பட்ஜெட் தயாரிப்பதும் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான்.
      மாவட்டம் தோறும் இலவச டியூஷன் சென்டர் நடத்தினால் கட்சி வளரும்.
      இனி எப்போதும் திமுக அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று முடிவெடுக்க வேண்டும்.

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq วันที่ผ่านมา +37

    ஐநா சபையில் மது ஒழிப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திருமாவளவன் சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது

    • @janarthanamv9414
      @janarthanamv9414 วันที่ผ่านมา +5

      இந்த தெருமா புலு….. க்கு அளவேயில்ல

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 33 นาทีที่ผ่านมา

      உண்மைதான்

  • @sureshp8596
    @sureshp8596 วันที่ผ่านมา +43

    அடங்கும் திருமா, அடக்கி வைக்கும் திமுக

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 35 นาทีที่ผ่านมา

      சரக்கு இருக்கு மிடுக்கு இருக்கு - இது வெளில
      ஸ்டாலினிடம் கைகட்டி வாய் பொத்தி கொத்தடிமை...

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 20 ชั่วโมงที่ผ่านมา +5

    மதுவின் முதலாளி திமுக விசிக நாடகம் ஆடுகின்றது

  • @rkvigneshvarma-ol4zz
    @rkvigneshvarma-ol4zz วันที่ผ่านมา +12

    டிராமாவளவன்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du วันที่ผ่านมา +18

    சாராய ஆலை பங்கு தாரராக இருக்கும் கனிமொழி அவர்களுயும் மாநாட்டுக்கு அனுப்பலாம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา +3

      சசிகலா வை விட்டு விட்டீர்களே.

  • @babuvijayawada7980
    @babuvijayawada7980 วันที่ผ่านมา +7

    சூப்பர் பேட்டி.

  • @TamilSelvi-w1g
    @TamilSelvi-w1g วันที่ผ่านมา +6

    அருமை அருமை ஐயா

  • @0rk762
    @0rk762 วันที่ผ่านมา +6

    Full blast
    பழம் ஜி...
    🎉🎉🎉
    ஆனால்
    குருமா வை
    பெரிதாகப் பேசாதீர்கள்...
    தரமற்ற நேர்மையற்ற
    மனிதர்.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา

      மனிதர் கூட கிடையாது.
      அவன் மிருக ஜாதி.

  • @magendrandsuper3488
    @magendrandsuper3488 วันที่ผ่านมา +7

    Thirumavalavan joker

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา +6

    மது ஒழிப்பு மாநாட்டில் சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடும்.
    மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் அறிவுத் தேடல் செய்வார்கள். அவர்கள் நிம்மதியாக இருப்பதை உணர்வார்கள். அவர்களைச் சுற்றியுள்ள தெய்வீக சக்தியை அனுபவிப்பார்கள். !!!

    • @vinukumar6370
      @vinukumar6370 22 ชั่วโมงที่ผ่านมา

      😂😂

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 วันที่ผ่านมา +18

    திருமா ஒரு காமடி பீஸ் அரசியலில்

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 วันที่ผ่านมา +6

    100 percent 100 percent double game number one person in Tamilnadu is VCK Thiruma.People never vote for VCK and DMK

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา

      எப்படி முடியும்.
      அப்பனுக்கு சாராயம் விதவை மனைவிக்கு 10 லட்சம்
      இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/-
      மகனுக்கு கஞ்சா‌ விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு‌.
      உங்களால் என்ன செய்ய முடியும்.

  • @nandakumaran7375
    @nandakumaran7375 23 ชั่วโมงที่ผ่านมา +4

    நிதீஷ் குமார் மக்கள் சேவகன். 👌👍🙏🙏🙏🙏🙏🙏

  • @bhoopathym8421
    @bhoopathym8421 วันที่ผ่านมา +17

    ஆகமொத்ததித்தில் திருமா நல்ல அக்மார்க் அடிமை என்றுச்சொல்லுகிறீர்கள் 🤔

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 28 นาทีที่ผ่านมา

      இது உலகறிந்த உண்மை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 26 นาทีที่ผ่านมา

      ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்..
      டேய் திருமா..கூட்டணியில் இருந்தால் இரு. இல்லாவிட்டால் போடா...

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 วันที่ผ่านมา +9

    வாழ்த்துகள் அய்யா

  • @i.v.rameshi.v.ramesh7397
    @i.v.rameshi.v.ramesh7397 วันที่ผ่านมา +6

    பழ.கருப்பையா வாழ்க...வாழ்க.....

  • @murralias694
    @murralias694 23 ชั่วโมงที่ผ่านมา +3

    திவ்யா இளவரசன் பிரச்சினை நடப்பதற்கு முன்பு திருமாவளவன் பாமக உடன் தான் இணைப்பில் இருந்தார் ஆனால் திவ்யா இளவரசன் பிரச்சனை நிகழ்ந்த போது பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் இரா அருள் அவர்களும் திருமாவளவன் அவர்களும் அமெரிக்கா சென்றிருந்தனர் திரும்ப வரும் பொழுது இந்தியா விமான நிலையத்திற்கு வந்ததும் கருணாநிதி அவர்களின் அழைப்பு வந்தது பிறகு அன்றிலிருந்து இன்று வரை ஆர் எஸ் பாரதி உங்களுக்கெல்லாம் (தலித்துகளுக்கு) பொது தொகுதி கேட்கிறதா என்று கேட்கும் வெளியில் வர முடியாத படி சிக்கிக் கொண்டிருக்கிறார் திருமா
    அதுக்கப்புறம் திமுக குடும்பத்தின் பேச்சைக் கேட்டு தன் புத்தி மலம் சுவைக்க போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்ஆயிரம் பொய் சொன்னாலும் Dr. இராமதாசு பாமக இல்லைனா தமிழக அரசியலில் இவர் யார் என்று தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை இவர் சினிமா நடிடத்தது மீனா பின்னால போனது கோயம்புத்தூர் ல ஒரு பென்னை ஏமாற்றி குடும்பம் நடத்தியது என பல விசயம் இன்று இவரை பின் தொடறும் இளையோர்க்கு சொல்ல வாய்பில்லை சொல்லவும் தைரியம் ஏன்னா Pcr சட்டத்தை போடுற மாதிரி ஒரு பிரச்சனையா கிளப்பி விட்டு அவன் மேல சாதி சாயம் இல்லனா சனாதான சாயம் பூசிட்டு தலைவர் பொதுவுடமை வாதியா காட்டிப்பார் குருமா

  • @sureshkumarsubramanian1808
    @sureshkumarsubramanian1808 23 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @aribalan2614
    @aribalan2614 22 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த மாநாடு நடத்வது உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களா?

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 23 ชั่วโมงที่ผ่านมา +17

    குருமா அவன் தெருமா😂😂😂😂

  • @kumaravel8261
    @kumaravel8261 วันที่ผ่านมา +3

    மக்கள் பிரச்சனைக்கு முக்கியம் தேவை

  • @nandakumaran7375
    @nandakumaran7375 23 ชั่วโมงที่ผ่านมา +2

    மக்கள் வாழ்கை நன்றாக இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கவில்லை. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @RaniR-sl8oc
    @RaniR-sl8oc วันที่ผ่านมา +10

    இனி மக்கள் நலன் கருதகூடிய ஆட்சியாளர் இனி ஒரு காலமும்வரபோவதில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา

      ஏன். நம்பிக்கையை இழக்கிறீர்கள். பாஜக ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் நடந்து வருவது தங்கள் கண்களுக்கு தெரியவில்லையா.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் நம்பிக்கை இழக்கிறீர்கள். பாஜக மிகவும் நேர்மையான கட்சி தானே. கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் ஏராளமான நன்மைகள் ஏற்பட்டது உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா..

  • @chandasekarkumaraswamy1294
    @chandasekarkumaraswamy1294 21 ชั่วโมงที่ผ่านมา +2

    பழ கருப்பன் புரியாமல் பேசுகிறார்.ஒருபோதும் பா ம க திருமா மாநாட்டிற்கு வருவதாக கூறவில்லை.. பழ கருப்பன். அந்த பேச்சை திரும்ப பெறவேண்டும். மற்றவர்களை புரிந்து கொண்டு பேசவேண்டும்.

  • @motorola3731
    @motorola3731 22 ชั่วโมงที่ผ่านมา +8

    பழுத்த அரசியல்... இவரின் கருத்து மக்கள் நலன் சார்ந்தே இருக்கிறது... 🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 32 นาทีที่ผ่านมา

      இந்த அயோக்யனை பாராட்டும் முண்டமும் இருக்கிறதே.

  • @varadharajansp5979
    @varadharajansp5979 วันที่ผ่านมา +3

    karuppiah Sir excellent speech inspires everyone

  • @arumugamponambalam6974
    @arumugamponambalam6974 วันที่ผ่านมา +2

    You are best person in Tamil Nadu.

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 21 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறுத்தைக்கு வயதாகிறது தன் இரையை விழுங்க புது புது வேடமிட்டு குழப்புகிறது

  • @varadharajansp5979
    @varadharajansp5979 วันที่ผ่านมา +4

    Flower Bazaar Bus stand is in bad shape. GCC failed to reconstruct the bus stand even after 3 years. This is utmost important than any other issues

  • @ramakrishnaginningfactory8384
    @ramakrishnaginningfactory8384 21 ชั่วโมงที่ผ่านมา +2

    இவர்களைஅனுப்பினால் டிரான்பாரத்தில்கூடபீஸ்போகாது

  • @neithalisai4089
    @neithalisai4089 22 ชั่วโมงที่ผ่านมา +2

    மது என்பது பொதுவான சொல் இவர் கள் கள் என்று சொல்கிறாரே

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su วันที่ผ่านมา +2

    இவனுக்கு எப்போதும் வாய் தான் சனி. இந்த மனிதன் செல்வி ஜெயலலிதா, திரு.ஸ்டாலின் அவர்களால் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டான். இப்போது கடைசியாக விஜய் கட்சியில் சேர துண்டு போடுகிறான். இந்த வெற்று வாய் பேச்சு மனிதனால் திரு.விஜய் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை😂😂😂😂😂

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 21 ชั่วโมงที่ผ่านมา +2

    நிட ட்ஒழிப்பமாநாடுசசானதாஒழிப்பமாநாடுஇனிமதுஒழிப்பூமாநாடுஎதற்க்குநிகுடிக்காதேஎனகூறுகட்சியோக்கித
    தெரியும்
    மதுஒழிப்புமாநாட்டில்விசிகவனர்குடிக்கமாட்டர்கள்எனதிர்மானரம்நிறைவோவேற்றுவார

  • @shahulhameedm870
    @shahulhameedm870 วันที่ผ่านมา +2

    Super Speech Sir

  • @moorthimoorthi7325
    @moorthimoorthi7325 22 ชั่วโมงที่ผ่านมา +2

    இது எப்படி இருக்கும் என்று சொன்னால் ஆடு மெய்குறவங்க சொன்னாங்க ஆட்டை தொள்ளி பொடுகுண்ட தெடினர்கலம் அது தன் இது

  • @balajothi7530
    @balajothi7530 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரே ஆட்சி மோடி அவர் வந்த எல்லாம் முடிஞ்சிடும்

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 22 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்நாடு அரசியலை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது நாட்டின் நலன் கருதி பேசுபவர்கள் கோமாளிகள் ஆகவும் நாட்டை நாசம் செய்பவர்கள் மிக சிறந்த அறிவாளி என்றும் மக்கள் நினைக்கிறார்கள் ஏன் என்றால் அவர்களுக்கு இலவசம் எனும் போதையில் இருப்பதால் உழைப்பு வீனாகிறது சுரண்டல் அதிகமாகிறது என்று கூட தெரியாமல் பல விதமான இலவசங்கள் மற்றும் மக்களை முட்டாளாக்கி மூடனாக்கி தங்களது குடும்ப வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் சி இருப்பதால் உழைப்பு மற்றும் விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு விட்டது இதற்காக தான் கூவிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு யாருமே வரவில்லை ஆனால் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி அப்புறம் இன்பநிதி அதன் பின்னர் துன்பநிதி அதன்பின் கொடுமைநிதி என்று மக்கள் திருந்தாதவரை மாற்றம் வரவே வராது மாற்றம் வேண்டும் என்றால் மக்கள் முடிவெடுங்கள் இந்த நிதிகள் எல்லாம் அவர்களுடைய சொந்த நிதி அவர்கள் தான் வாழ்வார்கள் மக்கள் சாகத்தான் வேண்டும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று அவர் கூறினார் அதை இந்த 2026 தேர்தலில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் முடியுமா முடியாதா என்று தெரியவில்லை ஆனால் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்றால் மக்கள் முடிவெடுங்கள்

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 22 ชั่วโมงที่ผ่านมา +1

    திருடனைப் பார்த்து குறைவாக திருடு என்று சொல்வது போல் உள்ளது இந்த மாநாடு பற்றிய மதிப்பீடு?

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru 23 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் உண்மை தான்

  • @profcbalaji
    @profcbalaji วันที่ผ่านมา +2

    "மது ஒழிப்பு மகளிர் மாநாடு" ... "மகளிர்" seem to be completely missing in this!!!!

  • @madhialagank9615
    @madhialagank9615 21 ชั่วโมงที่ผ่านมา +1

    2012 முதல் 2024 வரை அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம்... எத்தனை முறை போடப்பட்டுள்ளது...
    அரசியலில் வருகின்றவர்கள் 5 ஆண்டுகளில் எப்படி வாழ்கின்றனர்...
    இந்த பாலா போன படிப்பைப் படித்து 50 வயது கடந்தும் அவர்கள் வாழ்வு சுகம் இல்லை...
    படித்தவர்களை முட்டாளாக்கும் கூட்டம் இருக்கும் வரையில்.....
    தெய்வம் கண்டிப்பாக பதில் சொல்லும் நேரம் வரும்...

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அய்யா🙏💕 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் மது ஒழிக்க போராடுங்கள்.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 21 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியா வின்பிரதமராகதிருமாஆக்கிவிட்டால்ஸ்டாலின்என்னசெய்வர்பகுதறிவுவாதிகுடிக்கலாமாசு
    யமரிரதைகாரன்குடிக்கலாமா

  • @sgs-g9g
    @sgs-g9g วันที่ผ่านมา +3

    சிறப்பான பதிவு🎉

  • @kennedyr969
    @kennedyr969 22 ชั่วโมงที่ผ่านมา +2

    திரு.பழ.கருப்பையா பேட்டி அருமை.ஆவலுடன் காத்திருப்போம்., கேட்பதற்கு.

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 20 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நல்ல விமர்சனம். அரைமணி நேரத்தில் ஆட்சியாளர்கள் என்ன பயமுறுத்தினார்களோ. திருமாவளவன் திருமாவளவன்
    ஆகிவிட்டார். பணம் பாதாளமட்டும். அதிகாரம் ஆகாய மட்டும். 💪

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 วันที่ผ่านมา +3

    Balti mama Thiruma very shame for VCK cader all dummy

  • @spakffgaming8512
    @spakffgaming8512 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யா, பெரும்பான்மை சமுதாயத்திலிருந்து வந்துள்ள அன்புமணி யும் திருமாவளவனும் படித்தவர்கள் தானே. அவர்களுக்கு ஆளும் வாய்பே தராமல் எப்படி அவர்களுக்கு திறமை யில்லை என்பது போல் பேசுகிறீர்கள். கிட்டத்தட்ட சமூக நீதி க்கு எதிர்ப்பாக உள்ளது உங்கள் பேச்சு. மேலும் இந்த இரு சாதியினரும் ஆளும் திறமை இல்லாதவர்கள் என்பது போல் உள்ள உங்களது பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்.

  • @giris9224
    @giris9224 22 ชั่วโมงที่ผ่านมา +1

    பஞ்சு மூட்டை கோடோனிலே இருந்திருக்கலாமே ஐயா

  • @Venkatachalam-ei2gc
    @Venkatachalam-ei2gc 21 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏🌹🌹

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 23 ชั่วโมงที่ผ่านมา +2

    கேலிக்கூத்து திரிமா

  • @dhanapaljesus8061
    @dhanapaljesus8061 8 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் சுய லாபம்தான்

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss วันที่ผ่านมา +8

    சாராய தந்தை கருணாநிதியால் 1971 ல் சாராயக்கடையை திறந்து தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேர்களையும் குடிக்க வைத்து பலக்கப்படுத்தி அந்த குடியை மறக்க முடியாமல் குடிகெடுத்த கோமான் சாட்சாத் கருணாநிதிதான் !!!!!
    அப்படிப்பட்ட கருணாநிதியின் வாரிசு ஸ்டாலின் 2021 தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக்கை மூடு என்ற வாசம் அச்சிட்ட பதாகையை கையில் பிடித்து எதிர்ப்பு தெறிவித்தார் !
    ஸ்டாலினுடைய அருமை தங்கை கனிமொழி ஒரு படி மேலே போய் தமிழ் நாட்டில் டாஸ்மாக்கினால் இளம் விதவைகள் அதிகமாக ஆகி விட்டார்கள் ஆகவே எடப்பாடியாரே சாராயக்கடையை மூடு என்று தி மு க வின் பிரச்சார மேடைகளில் முழங்கினார் அதை விட ஸ்டாலின் அண்ணன் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தில் சாராயக்கடைகளை மூடுவோம் என்றும் நீட் தேர்வையும் ரத்து செய்வோம் என்றும் வாய் வசனம் பேசினார் !!!!
    ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று 3 1/2 வருடமாகியும் இன்னும் முதல் கையெழுத்து போட பேனாவில் மை இல்லையா அல்லது பேனா தொலைந்து போனதா ????
    மொத்தத்தில் தமிழ் நாட்டில் எப்போதெல்லாம் தி மு க ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ் நாட்டில் மக்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது!!!!
    இந்த கொடுமையை எதிர்த்து தி மு க வுடன் கூட்டனியில் இருக்கும் அத்தனை கட்சிகளும் வாய் திறப்பதே இல்லை !!!!!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 วันที่ผ่านมา

      இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் பிரதான எதிர்கட்சியாகிய அதிமுகவும் வாய் திறப்பதில்லை.
      பாஜக மற்றும் பாமக கட்சிகள் மட்டுமே உண்மையில் மதுவை எதிர்க்கிறார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 วันที่ผ่านมา

      @@selvam-uy5ss
      Nalla iruttadippu seithu comment podureenga
      1974 June karunanidhi moodi madhuvilakku 1983 varai amulil
      Irunthathu
      YETHTHAN MGR yenna seitharnu sollalaiye
      Vonna madhiri puzhuganai
      Yellarum arivar!

  • @Saravanamani-o2y
    @Saravanamani-o2y วันที่ผ่านมา +1

    Fruit black aiyya . super ❤❤

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 5 ชั่วโมงที่ผ่านมา

    பிறந்தநாள் திருமணம் போன்ற விழாக்களில் மது விருந்து நடத்துவது இன்று அதிகமாக உள்ளது மது அருந்தவது ஒரு சமூக கலாசாரமாக இன்று மாறிவிட்டது மது குடிப்பவனை யாரும் வெறுப்பதில்லை இந்த நிலையில் மதுவிலக்கை அமுல்படுத்த மாநாடு நடத்துவதால் எந்த பலனும் இல்லை

  • @rajanrajan.6966
    @rajanrajan.6966 8 ชั่วโมงที่ผ่านมา

    டேய் பழம் தெருமா மீது இப்பதான் நம்பிக்கை இல்லையா உனக்கு????
    இதுவரை சரியா இருந்தானாக்கும் அந்த தெருமா????

  • @V.kannan1985
    @V.kannan1985 4 ชั่วโมงที่ผ่านมา

    தமிழகம் எப்பொழுது தலைநிமிர்ந்து நிற்கும்

  • @amalalan3610
    @amalalan3610 22 ชั่วโมงที่ผ่านมา

    Tasmac யாரால் தொடங்கப்பட்டது பாழாய் போன திரு கருப்பையா அண்ணாச்சி அவர்களே வரலாறை தயவுசெய்து மாற்ற வேண்டாம் மேலும் மது விலக்கு முழுமையாக நிறைவேறுமானால் கள்ளச்சாராயம் தலை விரித்தாடும் அதை தடுக்க முடியுமானால் மதுவிலக்கை முழுமையாக நிறைவேற்றலாம் அரசுக்கு மிக்க நன்றி

  • @varadharajansp5979
    @varadharajansp5979 วันที่ผ่านมา

    Karuppiah Sir excellent speech

  • @vasanthakumar3741
    @vasanthakumar3741 19 ชั่วโมงที่ผ่านมา

    அப்படியே பாட்டிலுக்கு ₹10 வாங்குவதற்கு பதிலாக ₹40 வாங்க வேண்டும் அப்பொழுதுதான் குடிக்க மாட்டார்கள் என்பதையும் வலியுறுத்த வேண்டும் ஏனெனில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவு... பல வருடமாக 15,000 சம்பளம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள் ஏன் இதுவரை போராட்டம் செய்யவில்லை சம்பள உயர்வு வேண்டி என்று? கோவை காந்திபுரத்தில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள 1632 ஆம் என் கடையில் உள்ள சூப்பர்வைசர் கூறுகிறார் மாதம் தோறும் நாங்கள் அரசாங்கத்துக்கு 30,000 கொடுக்க தயாராக உள்ளோம் என்று

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 วันที่ผ่านมา +1

    Nice

  • @gajar9015
    @gajar9015 23 ชั่วโมงที่ผ่านมา +1

    கிராமத்தில்ஒருபழமொழிபவுக்குகொடுப்பதைபல்லம்தோன்டிபுதைஇதைமீண்டும்நிருப்பித்ததிருமா

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 20 ชั่วโมงที่ผ่านมา

    குருமா, கொம்பை,சுழற்றி,பாம்பை, அடிப்பது போல பாவ்லா,தான்,காட்ட,முடியும், திமுக விடம்,நிரம்ப,பயம்,உள்ளது

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏சார் திருமாஎன்றஇந்தகுருமாஇவன்ஒருஆளுமயிறுஇவனுக்குஒருகட்சி

  • @chanemougam325
    @chanemougam325 วันที่ผ่านมา +2

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤ உலகில் உள்ள முட்டாள் மக்கள் எல்லாம் தமிழ் நாட்டில் தான் இருக்கான்க
    .. அனைத்து ம் திராவிடனுக்கே சொந்தம் ... திருமா சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்... புத்தி பேதலிச்சு மாத்தி மாத்தி பேசுகிறார்... நேற்று என்ன பேசினார் இன்று என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை.... 😂😂😂

  • @praveenraj4683
    @praveenraj4683 วันที่ผ่านมา

    Very interesting observation

  • @varadharajansp5979
    @varadharajansp5979 วันที่ผ่านมา +1

    GST road from Perungulathur to Chingelpet is in bad shape. Roads to be relaid first. Media to focus on this issue first

  • @mohanramanl1777
    @mohanramanl1777 วันที่ผ่านมา +1

    Sooper
    Betti

  • @Mohanraj28249
    @Mohanraj28249 14 ชั่วโมงที่ผ่านมา

    சாராயம் அந்நிய சாராயம் ஒழிய வேண்டும் என்றால்... நீ என்னமோ கள்ளு கள்ளு என்று பேசிட்டு இருக்கே.. கல் உணவில் ஒன்று

  • @madhavanmbm
    @madhavanmbm 20 ชั่วโมงที่ผ่านมา

    எப்படி கவிதா மேல் பாய்ந்தது போல் பாயப் போகிறரா தொடர்ந்து விவாதிப்போம்😂

  • @shivayshiva9866
    @shivayshiva9866 22 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் ❤

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 22 ชั่วโมงที่ผ่านมา

    திமுக மதுகடையை
    மத்திய அரசை கேட்ட கடையை திறந்திர்கள் தமிழ் நாட்டில் கடையை முடவேணடியதுதனே கொள்ளைகாரனுகளே.

  • @ramachandrarao874
    @ramachandrarao874 วันที่ผ่านมา

    Very good.

  • @jaishankarlingam6377
    @jaishankarlingam6377 12 ชั่วโมงที่ผ่านมา

    Super sir

  • @arun8086
    @arun8086 23 ชั่วโมงที่ผ่านมา

    மலை மான் என்றால் காச்மூச் என்று கதறிக்கத்துவார் குரு மா என்றால் பேச்சில் பம்முவார் நமது கருப்பையா
    காந்தியார் உமது சிஷ்யப்பிள்ளையை காப்பாற்றுமப்பா😅

  • @ChandranS-f5z
    @ChandranS-f5z 9 ชั่วโมงที่ผ่านมา

    ஜெகத் ரட்சகன் டி ஆர் பாலு மது ஒழிப்பு மாநாட்டிற்கு சென்றால் மாநாடு வெற்றி பெறும்🎉

  • @palanivelraja1142
    @palanivelraja1142 8 ชั่วโมงที่ผ่านมา

    கள் ஒழிப்பு என்பதை திருத்தி சாராயம் என்று திருத்தி பேசவும்

  • @dhinakaranmeenu1345
    @dhinakaranmeenu1345 21 ชั่วโมงที่ผ่านมา

    Aiya Aiya Unmai

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 5 ชั่วโมงที่ผ่านมา

    .After jayalalitha, Admk chapter close. Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @varadharajansp5979
    @varadharajansp5979 วันที่ผ่านมา

    Alliance parties cannot speak against TASMAC. This is true in TN

  • @amirtharajjn3652
    @amirtharajjn3652 22 ชั่วโมงที่ผ่านมา

    அடுத்து போதை கடத்தல் மன்னன் ஜாபர் மாநாடு உதயநிதி மனைவி ஏற்பாடு (திமுக) அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்பு 😂

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 21 ชั่วโมงที่ผ่านมา

    அடங்கமருஅத்துமிருஸ்டாலினுடன்சேர்ந்து ஊழல்ஒழிப்புமாநாடுநடத்தபடுமா

  • @Murugavel.N
    @Murugavel.N 23 ชั่วโมงที่ผ่านมา

    தொழில் திருமா அவர்களுக்கு மக்கள் பக்கபலமாக இருக்கிறாங்க பல கருப்பைய மக்கள் பழம் இருக்கிறதா

    • @ssumayhi9532
      @ssumayhi9532 23 ชั่วโมงที่ผ่านมา

      மக்கள் இன்னும் பழமாக வில்லை பழுத்தவுடன் பலமாகி விடும்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 22 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி வினோத் பொறுப்பா பேசுவோம் நிகழ்ச்சி ஏன் தொடரவில்லை.

  • @Spr-no9oy
    @Spr-no9oy 22 ชั่วโมงที่ผ่านมา

    This man has a foul tongue...and is not.condemning the Communists.for.their.silence