கேப்டனுக்கு பில்லி சூனியமா? | Vijayakanth | Witchcraft | Vishnumaya Temple | Samundi Malaika |PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2024
  • கேப்டனுக்கு பில்லி சூனியம் வைத்தார்களா? | Vijayakanth | witchcraft | Vishnumaya Temple | Samundi Malaika | PART 1 | Karthick MaayaKumar | KALAM | Episode 218 |
    #vijayakanth #captain #விஜயகாந்த்
    Samundi Malaika
    Conduct No : 9884260522
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 227

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  6 หลายเดือนก่อน +14

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 6 หลายเดือนก่อน +3

      Hi

    • @guruvenkatesh2007
      @guruvenkatesh2007 6 หลายเดือนก่อน

      Unakkenda intha vela.. Poda fake

    • @barathirr6430
      @barathirr6430 6 หลายเดือนก่อน +1

      Influencer scam podunga

    • @barathirr6430
      @barathirr6430 6 หลายเดือนก่อน

      Influencer amala shaji scam poduga @maayamstudios

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 6 หลายเดือนก่อน +2

      அம்மா இடத்தில் ஆண்கள் இருந்திருந்தால் கார்த்திக் அவருடைய் கேள்விகள் வேரெ லெவெல்ல இருந்திருக்கும் னு நம்பறேன். இதுல சார்க்கு பெண்கள் மீது எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்பது புரியுது. 🙏

  • @tamilsanjusanju7015
    @tamilsanjusanju7015 6 หลายเดือนก่อน +20

    கேப்டன் இருக்கும்போது அவர் தெரியவில்லை அவர் இறந்த பிறகு பேசுறாங்க

  • @latharajendran9093
    @latharajendran9093 5 หลายเดือนก่อน +4

    மாயம் ஸ்டியோ கார்த்திக்கு நன்றி மிகவும் சிறப்பான பதிவு மலாக்கா வின் பேச்சு மிக சிறப்பாக இருந்தது நன்றி

  • @geethashiva1968
    @geethashiva1968 6 หลายเดือนก่อน +63

    மக்கள் பணத்தை மக்களுக்கே அர்பணித்த தர்மத்தின் தலைவன் 🙏

    • @s.mogan.30
      @s.mogan.30 6 หลายเดือนก่อน +4

      Makkal panam illa bro. Avar kudathethu avar sambarithe sonthe panam.

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y 6 หลายเดือนก่อน

      எதுனா நாயே மக்கள் பணம்

    • @shyamangel3913
      @shyamangel3913 6 หลายเดือนก่อน +1

      MAKKAL PANAM ILLAI. AVAR HARDWORK PANNI EARN PANNATHA MAKKALU KODUTHAR.

  • @girubalini2528
    @girubalini2528 6 หลายเดือนก่อน +18

    பகவதி அம்மன் பத்தி சொல்லும் போது மெய் சிலிர்க்கிறது...

  • @gaurinathpathak6712
    @gaurinathpathak6712 6 หลายเดือนก่อน +5

    அம்மாவின் விளக்கம் மிக அருமையாக இருந்தது. மிக்க நன்றி.

  • @Arjun-2015
    @Arjun-2015 6 หลายเดือนก่อน +20

    எனக்கு இந்த மாதிரி மருந்து இருந்தது அதனால நிறைய இழந்து சாவின் விழிம்பில் இருந்து மீண்டு இப்ப நான் நன்றாக இருக்கிறேன், பகவதி அம்மன் அருளால் 🙏

    • @Arjun-2015
      @Arjun-2015 6 หลายเดือนก่อน +5

      கொஞ்சம் நாள் ஆனதால் வயிறு வலி வந்தது, அக்கா யோசிச்சு மருந்து எடுக்க கூட்டிட்டு போனாங்க, ஏன்னா, நான் லவ் மேரேஜ் ரெண்டு பேரும் வேற காஸ்ட் அதுனால மாமியார் பிளான் பண்ணி பெரிய வேலை நிறைய பாத்துருச்சு, எனக்கு மருந்து எடுக்கும் போது அது வயிறுலேயே முளைக்க ஆரம்பித்த மாதிரி ஆயிட்டு, அப்போ நான் கான்சிவ் 2month ஒரு கால் மட்டும் சூம்பி போனது போல் ஆனது அப்புறம் என் அப்பா ஒரு சாமியார் கூரை வீட்டுல தான் இருந்தார் அவகிட்ட போனதும் "யார் வச்சாங்க, கால் இப்படி poga என்ன காரணம் எல்லாம் சொல்லி விபூதி குடுத்து 3நாள் தலையில் வைத்து குளிக்கவும், குடிக்கவும் சொன்னார் அப்புறம் 3day பெட்டெர் ஆயிடுச்சு அப்போ தான் எனக்கு கடவுள் நம்பிக்கை வந்தது, சாமி கும்பிட ஆரம்பித்தேன் 🙏

    • @Arjun-2015
      @Arjun-2015 6 หลายเดือนก่อน +1

      இன்னும் நிறைய இருக்கு எல்லாமே சொல்ல முடியாது bro (or ) சிஸ்டர்

    • @Arjun-2015
      @Arjun-2015 6 หลายเดือนก่อน

      @@JESSICA-BABY-2023 நீங்க எந்த ஊர் சிஸ்டர்

    • @Arjun-2015
      @Arjun-2015 6 หลายเดือนก่อน +2

      @@JESSICA-BABY-2023 Madurai, neenga chotanikarai bhagavathi amman kovil pogalam sis

    • @Arjun-2015
      @Arjun-2015 6 หลายเดือนก่อน

      @@JESSICA-BABY-2023 உங்களுக்கு சாப்பாடுல வச்சாங்களா இல்லை, வேற ஏதும் ஏவி விட்டாங்களா அப்டினு உங்களுக்கு தெரியுமா

  • @katze007
    @katze007 6 หลายเดือนก่อน +20

    So happy that you are covering this topic because this is what’s been bothering most of well wishers of Captain Vijaykanth.

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 6 หลายเดือนก่อน +24

    Dharmathin thalaivan 💯🙌

  • @pricyjohn2379
    @pricyjohn2379 6 หลายเดือนก่อน +9

    Vijay kanth sir pathi solum pothu udampu ellam pull ariku..unamikume oru tharma thalaivan than..nama than avara miss panitomm😢

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 6 หลายเดือนก่อน +9

    🙏🏻🙏🏻🙏🏻என் சாமி என் தலைவர் கேப்டன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪சாமி பெரியப்பா

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 6 หลายเดือนก่อน +1

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jrajju
    @jrajju 6 หลายเดือนก่อน +11

    ஒன்று அதீத ஆன்மீகத்தில் இருக்கிறாங்க🙄
    இல்ல அதுக்கு எதிரா பெரிய கேவலமான செயலை செய்றாங்க😡
    ஒன்னும் புரியல 😳

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 6 หลายเดือนก่อน +73

    என்ன ஆச்சரியமாக இருக்கிறது.கார்த்திக் எப்பொழுதும் சிவபெருமான் அடியார் இருந்து ‌ இப்போது சக்தியை நோக்கி போறிங்க. தவறு இல்லை சிவ சக்தி இரண்டு சேர்ந்துதான் உலகம்.. மேல் மலையனூர் அங்காளம்மன் வணங்குபவள் .

    • @user-rs5lv2rh3h
      @user-rs5lv2rh3h 6 หลายเดือนก่อน +1

      அவர் சிவன் அடியாரா அப்புறம் ஏன் சாமி பத்தி விடியோ எப்பவாவது விடியோ தராங்க

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr 6 หลายเดือนก่อน

      ​@@user-rs5lv2rh3h எப்பொழுதும் சாமி வீடியோக்கள் போட்டா நீங்கள் பார்ப்பீர்களா பழம் சொல்லி முத்திரை குத்திட்டு வேற வீடியோ பார்க்க போகமாட்டார்கள். ஆன்மீக மற்றும் அறிவியல் கலவையாக தொகுத்து வழங்கிய தால் தான் ரசித்து பார்க்கிறோம். அவர் சேனல் எல்லா சேர்ந்த எல்லாம் ஏற்க கூடிய முகம் சுளிக்காமல் பார்க்க கூடிய சேனல் அது உங்களுக்கு தெரியும் அப்புறம் ஏன் நண்பா இந்த கேள்வி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 6 หลายเดือนก่อน +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y 6 หลายเดือนก่อน

      நீ யாருக்கு ஓட்டு போடுவ

    • @sentamilselvan9952
      @sentamilselvan9952 6 หลายเดือนก่อน

      இறைவன் ஒருவனே,
      சிவ சக்தி இரண்டும் ஒன்றே,
      இறைவனின் ஆண் தோற்றம் சிவன் , இறைவனின் பெண் தோற்றம் அம்பாள் (சக்தி )
      இறைவன் அனைத்துமாகியவர் அவராலே அனைத்தும்
      புரிபவர்களுக்கு புரியலாம் புரியாதவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை

  • @kalababu6574
    @kalababu6574 6 หลายเดือนก่อน +4

    Arumaiyaana விளக்கம் சூப்பர் அம்மா.❤❤❤.

  • @MatHan-hp8ce
    @MatHan-hp8ce 6 หลายเดือนก่อน +11

    We love always lion captain Vijayakanth

  • @Skkumar869
    @Skkumar869 6 หลายเดือนก่อน +22

    கர்மாவை கழிக்கும் வழிமுறை கடவுளின் பாதம் சரணடைவதை தவிர வேறு ஒன்றும் அல்ல ஓம் நமச்சிவாய

    • @user-bs3xv8il1d
      @user-bs3xv8il1d 6 หลายเดือนก่อน +1

      Sariyaaha sonneerhal

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 6 หลายเดือนก่อน +3

    சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் சாமி 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪கேப்டன்

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 6 หลายเดือนก่อน +3

    அம்மா என்னை காப்பாத்து தாயே😭😭😭😭

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 6 หลายเดือนก่อน +16

    Lovely....this interview should have a Part 2 ❤

  • @aimkleemsouh7825
    @aimkleemsouh7825 6 หลายเดือนก่อน +2

    Super excellent powerful speech real talk practical words nice Amma🙏🙏🙏

  • @brindakishor6939
    @brindakishor6939 6 หลายเดือนก่อน +11

    Captain is a real Hero

  • @user-vj8fb5ru6g
    @user-vj8fb5ru6g 6 หลายเดือนก่อน +5

    Thanmbhi your interview is very recpectable very neet questions you are allowing to speak opposite person simply superb

  • @annamalaib2076
    @annamalaib2076 6 หลายเดือนก่อน +2

    நீ சொன்னதுலயே விஜயகாந்த பற்றி சொன்னது மட்டும்தான் உண்மை

  • @Muthuadithan
    @Muthuadithan 6 หลายเดือนก่อน +5

    🔱குலசை முத்தாரம்மன் ஓம் காளி ஜெய் காளி 🙏🏻

  • @gobalgp
    @gobalgp 6 หลายเดือนก่อน +13

    One of the best ever video u ever made bro.. keep ur ground work like people meeting real people..

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 6 หลายเดือนก่อน +6

    Super explanations about human kind situations. This kalikalam so saathans children's only get power no doubts. But that will changed by Lord shiva and kaali maadha.

  • @kaverikaveri4064
    @kaverikaveri4064 5 หลายเดือนก่อน

    Super akka supero super 👍 true touching naan ninaiththathai appadiyae solringa wow❤

  • @rosewoodjasmine11
    @rosewoodjasmine11 6 หลายเดือนก่อน +1

    Semma interview Anna ❤❤.
    Amma sonathu annaithum unmai 💯 🪔🙏🏼

  • @mugunthancrazy8359
    @mugunthancrazy8359 6 หลายเดือนก่อน +18

    Super bro u covering more variety of topic 🎉🎉

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 6 หลายเดือนก่อน

      ஆனால் சிலதுமனம்் த்ருப்பததி பெறக்கூடிய அளவிற்கு பதில்கள் கிடைக்கவில்லை கார்த்திக் அவர்களுக்கு 29:53 29:53

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 6 หลายเดือนก่อน +6

    My favvvvv person ❤Malai akka❤ romba romba romba aanmeegam pathi God pathi clear ah soluvaga neraya interview eduga malai akka va🙏 bro❤

  • @parameshparamu9037
    @parameshparamu9037 6 หลายเดือนก่อน +5

    kali is cutest god 🙏🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 6 หลายเดือนก่อน +5

    I Miss you Captain Vijaykanth sir

  • @PriyasriPriyasri-zh4vb
    @PriyasriPriyasri-zh4vb 6 หลายเดือนก่อน +1

    Miga arumai sir

  • @sasikala....704
    @sasikala....704 6 หลายเดือนก่อน +1

    Amma. You are telling truth my family also safer this problem god only save🙏🙏🙏🙏

  • @jeyamalara9576
    @jeyamalara9576 6 หลายเดือนก่อน +2

    இப்ப உங்களுக்கு செய்வினை வைத்தவர் யார் எனத் தெரியப்படுத்தியதா இந்தம்மா?

  • @isaithamizh100
    @isaithamizh100 6 หลายเดือนก่อน +1

    Ammae narayana devi narayana lakshmi narayana badre narayana🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alansri274
    @alansri274 6 หลายเดือนก่อน +15

    vry nice conversation..really love it❤

  • @girijakj5782
    @girijakj5782 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நன்றி

  • @Devvany
    @Devvany 6 หลายเดือนก่อน +6

    True 💯👍

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt 6 หลายเดือนก่อน +8

    மக்களுக்கு அருமையான பதிவு🙏

  • @amalashriya17
    @amalashriya17 6 หลายเดือนก่อน +7

    Wow youre with Maa.. love her ❤

  • @gururani
    @gururani 6 หลายเดือนก่อน +2

    Thank you mam❤🙏🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 6 หลายเดือนก่อน +7

    மிக அருமையான பதிவு👌👌👌

  • @aumkpilliai1399
    @aumkpilliai1399 6 หลายเดือนก่อน +12

    She explained very clearly to all of us how to TRUST & BELIEVE in GOD not in BLACK MAGIC - it will reverse back to them

  • @jmohanraj2176
    @jmohanraj2176 6 หลายเดือนก่อน +3

    Om sakthi

  • @gayatri3330
    @gayatri3330 6 หลายเดือนก่อน +7

    Really excellent video bro🙏

  • @akashr5523
    @akashr5523 6 หลายเดือนก่อน +1

    Ivangala ellam nambha koodadhu nu Ninachittu video pakka start pannen ,video mudirappo idhu ellam unmai dhana nu thona vachiruchi because avlo theliva indha amma pesuttanga ....really neenga great amma👏👌

  • @meyyappanm9469
    @meyyappanm9469 6 หลายเดือนก่อน

    Really super video hats off to u from madurai 🎉🎉❤❤

  • @sumsungsumsung6650
    @sumsungsumsung6650 6 หลายเดือนก่อน +12

    இந்த அம்மா எந்த இடத்தில் இருக்கிறார்கள் இவங்க இடத்தை தெரியபடுத்துங்கள் கார்த்திக் சார்.

    • @thilagasundary7416
      @thilagasundary7416 6 หลายเดือนก่อน +1

      எதற்கு கேட்கிறீங்க பிறருக்கு கெடுதல் பண்ணவா இதெல்லாம் பொய் இதை நம்பி வீணா போகாதீங்க pls

  • @nirosha5388
    @nirosha5388 6 หลายเดือนก่อน +9

    Captain oru kadaul awar sorhathil talawar🙏🙏🙏🙏🙏🙏

    • @nirosha5388
      @nirosha5388 6 หลายเดือนก่อน +1

      🇱🇰🙏

  • @kumakuma6237
    @kumakuma6237 4 หลายเดือนก่อน

    Naam ellorumm tirunthi naal azhivai tadukalam.. captain❤❤❤

  • @Nish-ok1lx
    @Nish-ok1lx 5 หลายเดือนก่อน

    Kalam nigalchi parka harvama hiruku anna 🖒🖒🖒

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 หลายเดือนก่อน +2

    Super

  • @Thaimoogambigai
    @Thaimoogambigai 6 หลายเดือนก่อน +5

    இந்த அம்மாவை பிரச்சனை என தேடிப்போனால் 25,000 pay பண்ணிவிட்டு வாங்க என்று சொன்னாங்க
    * பணத்தாசை இல்லாத அம்மா*

  • @rishirekha7543
    @rishirekha7543 6 หลายเดือนก่อน +1

    Super amma unmai amma

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc 6 หลายเดือนก่อน +5

    ❤❤❤

  • @kumaravel3882
    @kumaravel3882 6 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 6 หลายเดือนก่อน +7

    One of the best vidéo. Feel like listening her unlimited and good explanation 👌 ❤

  • @jayalakshmivinayagam6940
    @jayalakshmivinayagam6940 6 หลายเดือนก่อน +5

    Very clear bold speech

  • @shakthi5751
    @shakthi5751 6 หลายเดือนก่อน +4

    Good interview Thanks

  • @vanaja.mvanaja9471
    @vanaja.mvanaja9471 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤

  • @dhoniranjith
    @dhoniranjith 6 หลายเดือนก่อน +4

    Bro Rajini Amma Kita Interview edunga bro please please ❤❤❤

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 6 หลายเดือนก่อน +3

    🙏🏻🌹

  • @ramprakash-kr5xe
    @ramprakash-kr5xe 6 หลายเดือนก่อน

    super.

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @karthikeyankeyan2272
    @karthikeyankeyan2272 6 หลายเดือนก่อน +1

    😮😮

  • @compros1
    @compros1 6 หลายเดือนก่อน +4

    Part 2 iruka ????

  • @user-ke1wg8rc7l
    @user-ke1wg8rc7l 6 หลายเดือนก่อน +2

    Avaga solradhu unmai etha kalathula neraya peru pantraga be careful

  • @satheeshkumar8375
    @satheeshkumar8375 6 หลายเดือนก่อน

    Bro ur video are super bro

  • @badri_pn
    @badri_pn 6 หลายเดือนก่อน +4

    sir andha music effect mattum next time avoid pannikonga !

  • @manivelraja8823
    @manivelraja8823 6 หลายเดือนก่อน +6

    Puratchi kalaignar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 6 หลายเดือนก่อน

    👌👍🏻

  • @thangasamysamy2383
    @thangasamysamy2383 6 หลายเดือนก่อน +2

    அருமை அக்கா. வாழ்த்துக்கள்

  • @venkatesanevenkatesane9878
    @venkatesanevenkatesane9878 6 หลายเดือนก่อน

    Truth devotees=nature simply

  • @saraswathyperumal8376
    @saraswathyperumal8376 6 หลายเดือนก่อน +1

    Address kidaikuma

  • @AthavMom
    @AthavMom 6 หลายเดือนก่อน +3

    Very nice videos bro 👍🏻

  • @charanvini7160
    @charanvini7160 5 หลายเดือนก่อน

    I am vinayak karnataka. Akka pon nomber kedaikuma address yange irukudhu solringalla

  • @annapuranivadivel1738
    @annapuranivadivel1738 6 หลายเดือนก่อน

    Where is the temple located?

  • @summerwind3217
    @summerwind3217 6 หลายเดือนก่อน +2

    Fantastic speech 👌🏽🌹

  • @sudhag2786
    @sudhag2786 6 หลายเดือนก่อน

    I love you akka

  • @jayakanishkakitchen6478
    @jayakanishkakitchen6478 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @srk8360
    @srk8360 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @sakthisri4179
    @sakthisri4179 5 หลายเดือนก่อน

    Bro zangbeto dance pathi solla mudiyuma

  • @jin.and.jhope.fav.armies8361
    @jin.and.jhope.fav.armies8361 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunanthim7926
    @karunanthim7926 6 หลายเดือนก่อน +1

    உ ண் மை தான் மா ந் திரி கம் உ ண் மை தான்

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 6 หลายเดือนก่อน

    Kali kumpidura oru thirunagai lease yemathetanda ga maha mamma magal

  • @user-dk5zp3qu8m
    @user-dk5zp3qu8m 6 หลายเดือนก่อน

    Tnq Mayan Karthik sir inda padival naan nariyaevishayangalai patri therinjukiten 🙏

  • @Rooooringstar
    @Rooooringstar 6 หลายเดือนก่อน +1

    Bro sound effect la bayama iruku bro😥😰😨

  • @nvpranav9015
    @nvpranav9015 6 หลายเดือนก่อน

    Sem i also believed 100% mantreegam

  • @paithiyampudichavettukili3993
    @paithiyampudichavettukili3993 6 หลายเดือนก่อน +1

    Nice bro orru nalla message solli clear panni irrukinga ❤😂

  • @virubanviru5292
    @virubanviru5292 6 หลายเดือนก่อน +1

    Hii

  • @AkashGowtham-mf2wx
    @AkashGowtham-mf2wx 6 หลายเดือนก่อน +2

    Hi bro

  • @ImthiyasBiriyani-hn1cx
    @ImthiyasBiriyani-hn1cx 6 หลายเดือนก่อน +7

    எத்தனையொ கோடி பேர் பிறக்கிறார்கள் அதில் ஒருவர் மட்டும் தான் புரட்சி கலைஞர் மாதிரி பிறப்பார்கள்

  • @thangamaniganesan253
    @thangamaniganesan253 6 หลายเดือนก่อน

    THENNADUDAIYEA SIVANEA POTTRI ENNATTAVARKKUM IRAIVA POTTRI POTTRI OM 🪔🪔🙏 NAMACHIVAYA NAMA OM 🙏

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 6 หลายเดือนก่อน +2

    Avarukku. Captanuku. Murugan. Thunai. Kidayatha

  • @kowsalyapappathi3403
    @kowsalyapappathi3403 6 หลายเดือนก่อน +2

    Kaliyuga karnan Captain vijkanth❤❤
    Karnan personality = to captain personality so captain theiva pirappu so karudalvar cmng on death...

  • @sathiamurthialkonasegaran9250
    @sathiamurthialkonasegaran9250 6 หลายเดือนก่อน

    Innum maha kali patti pesugeh madam.

  • @naganagaraj6215
    @naganagaraj6215 6 หลายเดือนก่อน +1

    Amma sonna oru oru sollum unmaiya iruku daiveegaman unarve nan unarthen

  • @umasouresh2365
    @umasouresh2365 6 หลายเดือนก่อน

    Merci