"சாதிய வச்சு ஏமாத்தி பிழைப்பு நடத்த மாட்டோம்" கிருஷ்ணசாமி வாண்டையார் தடாலடி பேட்டி

แชร์
ฝัง

ความคิดเห็น • 684

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +41

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @cjayvlogs
      @cjayvlogs 2 ปีที่แล้ว +4

      Yo. Antha clg aa pathi unmaya enna nu therinju pesunga. Ya adu jathi veri putycha kumpal

    • @sivansivan4850
      @sivansivan4850 2 ปีที่แล้ว +2

      @@cjayvlogs neee moodra mairu aruthuruven andha college pathi pesuna..... Padika vara porikiga olunga padikama aaduna college porupu aagadhu da m... 🤬🤬🤬🤬🤬🤬

    • @prithvirao86
      @prithvirao86 2 ปีที่แล้ว

      This idiot anchor asked a stupid question of sir gold weight.wat nonsense

    • @aravindhan.v4652
      @aravindhan.v4652 2 ปีที่แล้ว +2

      I studied vandaiyar polytechnic clg in recent times in thanjavur, pullavar nattam worst clg i ever seen there is no basic fezelity like food clg Kindlyness... Etc..... And they treat as buf staff's also underestimates the students pls go and see tha clg u feel the feeling this clg near pondy vandaiyar clg same management..... No words say the worries n I'm a comrade so i lie pls put correct information of him up too date

    • @palmurugan9726
      @palmurugan9726 2 ปีที่แล้ว

      @@sangilikaruna9847 qப

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 2 ปีที่แล้ว +1119

    நானும் அங்கு M. Com படித்து NLC இல் DGM/FIN ஆக ஓய்வு பெற்று கும்பகோணத்தில் settle ஆகி இருக்கிறேன், செலவுயில்லாமல் தரமான ஆஸ்டல் வசதியுடன் படிக்க செய்துகொடுத்த குடும்பம்,University permission 20 seat only allowed for PG courses ஆனால் அங்கு 40 seat வரை சேர்த்து ஏழை எளியவர்கள் படிக்க வசதி படுத்தி கொடுத்த குடும்பம், அந்த குடும்பம் நீடுடி வாழ்க

    • @apvpsp5471
      @apvpsp5471 2 ปีที่แล้ว +35

      வணக்கம் Sir, உங்கள் நன்றி உணர்வு சிறப்புவாய்ந்ததாக உள்ளது. வாழ்த்தி வணங்குகிறேன்.

    • @theivakulanthai1640
      @theivakulanthai1640 2 ปีที่แล้ว +5

      Really

    • @guruprasath8465
      @guruprasath8465 2 ปีที่แล้ว +2

      ai

    • @rishi6794
      @rishi6794 2 ปีที่แล้ว +2

      Dgm ah sir nice..... Entha block la irunthinga

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 2 ปีที่แล้ว +4

      Very good nice gentle man

  • @அணையாவிளக்கு-ழ5த
    @அணையாவிளக்கு-ழ5த 2 ปีที่แล้ว +328

    நான் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி .. வெளிநாட்டுல என்னோடு வேலை பார்த்த வாண்டையார் கல்லூரியில் படித்த ஒருவர் சொல்லி தான் உங்களை பற்றி முதலில் தெரிந்து கொண்டேன் .. அதில் இருந்து எனக்குமே உங்கள் குடும்பத்தின் மீது பெரிய மரியாதை 😍
    ஆண்டவன் அருளோடு உங்கள் சேவை தொடரட்டும்

  • @meiarivoli1733
    @meiarivoli1733 2 ปีที่แล้ว +166

    துளசி அய்யா வாண்டையார் எங்கள் கல்வி கடவுள். ரொம்ப நல்ல மனிதர் தெய்வத்திற்கு இணையானவர் துளசி அய்யா

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 2 ปีที่แล้ว +154

    எவ்வளவு சிறிய குடும்பம் இருந்தாலும் திருமணத்திற்கு அழைப்பு வைத்தால் தவறாமல் கலந்து கொள்ளும் மணம் உடையவர்

  • @sgunaseelan8530
    @sgunaseelan8530 2 ปีที่แล้ว +72

    நான் 1972 முதல் 1976 வரை புஷ்பக் கல்லூரியில் வணிகவியல் படித்தேன்.
    ஏதேனும் விரிவுரைகள் தாமதமாக வந்தால், துவாசியா வாண்டையார் வகுப்பு எடுப்பார். மிகவும் நேர்மையான நபர்.
    ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.எனக்கு என் கல்லூரி ஞாபகம் வருகிறது.கல்லூரியின் உரிமையாளர்களுக்கு வணக்கம்.

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 2 ปีที่แล้ว +635

    மாணவிகளின் பாதுகாப்பில் முதலிடம் இவருடைய கல்லூரி🙏🙏

    • @kalaipriyaaesthetics4042
      @kalaipriyaaesthetics4042 2 ปีที่แล้ว +13

      Illai mutrilum poi. Manavilgalai jail kaithi pol nadathi padipil irukum aarvathai sukunooraga odaikum kalloori ithu! Poondi pushpam college is male-dominated and poor quality of education for girls in evening college. Totally gender biased. Jaathi veri pudicha students! No proper facility for labs, classrooms! no fan in class. Lectures love to torture the students and defame their character and break their self confidence! Lecturers have zero subject knowledge but have huge ego!

    • @ruthvaganathan334
      @ruthvaganathan334 2 ปีที่แล้ว +8

      @@kalaipriyaaesthetics4042 அளவற்ற சுதந்திரம் ஆபத்து
      If you are not understand society

    • @kalaipriyaaesthetics4042
      @kalaipriyaaesthetics4042 2 ปีที่แล้ว +3

      @@ruthvaganathan334 😂😂😂

    • @viminetcenter9591
      @viminetcenter9591 2 ปีที่แล้ว +4

      @@kalaipriyaaesthetics4042 tamil girls safe in college .... go check vallam college

    • @sesha1974
      @sesha1974 4 หลายเดือนก่อน

      5:00 உயர்த்த மனிதர்... வள்ளல் மகனார்...

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 2 ปีที่แล้ว +154

    அய்யா அவர்களுக்கு வணக்கம்🙏 நான் நம் கல்லூரியில் படித்த மாணவன் தான்,பெரிய அய்யா அவர்களை என் உயிருள்ளவரை மறவேன்,கல்லூரி ,கல்லூரிவாழ்க்கையை மறக்க இயலாது,உங்கள் பேட்டி அருமை👌வாழ்க வளமுடன்

  • @mkasmart007
    @mkasmart007 2 ปีที่แล้ว +382

    அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல மனிதன் 💐💐💐

    • @skpedia4793
      @skpedia4793 2 ปีที่แล้ว

      🙏🙏🙏👑

  • @ungalsakuni4206
    @ungalsakuni4206 2 ปีที่แล้ว +231

    ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் ஐயா அவர்களின் பேச்சு வெளிப்படையான பேச்சு உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @ganapathisrinivasasundaram8761
    @ganapathisrinivasasundaram8761 2 ปีที่แล้ว +35

    அருமையான மனிதர் அருமையான கல்லுரி.
    பெரிய செலவே இல்லாமல் BCOM முடித்தேன். இன்று வங்கி அதிகாரியாக பணி யாற்றுகிறேன்
    பூண்டி புஷ்பம் கல்லூரி வாழ்க. வாண்டையார் குடும்பம் வாழ்க

  • @arunlanguage1977
    @arunlanguage1977 2 ปีที่แล้ว +93

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் 😌🙏.... எங்கள் ஊரின் பெருமையே.....

  • @பாலமுருகபாண்டியன்.நபாலமுருகபா

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கல்லூரியில் மேலும் வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +6

      Naa antha college la than padichen

    • @denesh5448
      @denesh5448 2 ปีที่แล้ว

      @@VigneshVignesh-vg6kh which clg bro

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +1

      @@denesh5448 A. Veeriya vandayar memorial .sri.puspam college bro

    • @PugalendhiSss
      @PugalendhiSss 2 ปีที่แล้ว

      @@denesh5448 AVVM sripushpam

    • @ram4mani
      @ram4mani 2 ปีที่แล้ว +2

      நானும் avvm ஸ்ரீ புஷ்பம் காலேஜ்..

  • @dreamcatcher41
    @dreamcatcher41 2 ปีที่แล้ว +103

    அவங்க கல்லூரி ல பல சாதி காரங்க படிச்சோம். வாண்டையார் என்பது அவங்க அடையாளம்.

  • @MrKanna10
    @MrKanna10 2 ปีที่แล้ว +154

    நானும் அங்கு 93-96 வேதியியல் இளங்கலை பட்டம் பெற்றேன் உண்மை அதிக செலவில்லாமல் படிக்க முடிந்தது அந்த வழியாக செல்லும் போது என்னை அறியாமலே கல்லூரி வரும் இடம் எழுந்து நின்றுவிடும் பழக்கம் இன்றும் உள்ளது. மறைந்த பெரியவர் மிகவும் மரியாதைக்குரியவர்.

  • @raja.rajaguru7804
    @raja.rajaguru7804 2 ปีที่แล้ว +78

    அய்யா! உங்கள் எதார்த்தமான உண்மையான! பேச்சு எங்களை போன்ற இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்!!🙏🙏🙏🙏👍👍👍

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 2 ปีที่แล้ว +122

    ஜமீன் குடும்பம்… மேன் மக்கள் என்றுமே மேன் மக்களே…. துளசி வாண்டையார்🔥

    • @gopigs5595
      @gopigs5595 2 ปีที่แล้ว +2

      அனைவரும் ஒன்றே

    • @rubanraj999
      @rubanraj999 ปีที่แล้ว

      Maen makkal enbathu gunathil thane thavira panathil illa, jathi il illa

    • @thangarajk7652
      @thangarajk7652 3 หลายเดือนก่อน

      ​@@gopigs5595மேன்மக்கள் என்றால் மேல் சாதிகாரர்கள் என்று அர்த்தம் இல்லை, எண்ணத்தில் மேலான மக்கள்

  • @AdankaThamizhan
    @AdankaThamizhan 2 ปีที่แล้ว +58

    குடிப்பெயர மறைக்கனும்னு அவசியம் கிடையாது👌👌👌

  • @samraj9892
    @samraj9892 2 ปีที่แล้ว +50

    பிறந்தால் இவரை போல் இருக்க வேண்டும் பணத்தால் சொல்ல வில்லை, நல்ல குணத்தால், வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @vinothelangovan8563
    @vinothelangovan8563 2 ปีที่แล้ว +60

    உங்களின் மென்மையான சமூதாய பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @arunirh
    @arunirh 2 ปีที่แล้ว +123

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... நீங்க தெய்வம் அய்யா... சேவை தொடரட்டும் புரட்சி வாழ்த்துக்கள் 🙏💪

  • @techbros78
    @techbros78 2 ปีที่แล้ว +37

    ஐயா, நீங்கள் நமது தேசத்தின் சொத்து.
    Appreciations to your family's contribution for our society.
    வாழ்த்துக்கள்!

  • @ஓமைகடவுளே-ட4த
    @ஓமைகடவுளே-ட4த 2 ปีที่แล้ว +105

    நானும் இதே கல்லூரி யில் படித்து இப்பொழுது நியூசிலாந்து இல் வேலை செய்கிறேன்.. நான் இப்பொழுது இருக்கின்ற வாழ்க்கைக்கு பூண்டி புஷ்பம் கல்லூரி மட்டும் தான் காரணம்...
    ஐயா உங்களை இந்த வீடியோ வில் பார்த்தது மிகவும் மகிழிச்சியா இருக்கிறது♥️

    • @AjayAjay-vv8zc
      @AjayAjay-vv8zc 2 ปีที่แล้ว +4

      Oothu vidu...oothu vidu

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +4

      @@AjayAjay-vv8zc poda pu naanum anga than padichen unaku enna theriyum

    • @hemavathiv7152
      @hemavathiv7152 2 ปีที่แล้ว +2

      Sir collage mattum tha iruka illa school lum iruka

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +2

      @@hemavathiv7152 illa madam college mattum than

    • @hemavathiv7152
      @hemavathiv7152 2 ปีที่แล้ว +2

      K thankyou sir

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 ปีที่แล้ว +25

    சிறப்பு ஐயா, யதார்த்தமான பேச்சு,, மற்றவர்களுக்கு உதவும் தன்மை, தன்னிலையிலிருந்து, யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதது, சிரித்த முகம், உங்களது கல்வி சேவை அனைத்தும் சிறப்பானது ஐயா.

  • @akashmech1002
    @akashmech1002 2 ปีที่แล้ว +121

    வாழும் காமராசர் ♥️ கண்டிப்பாக உங்களை நேரில் காணவெண்டும் அய்யா ♥️

    • @Ytm23230
      @Ytm23230 4 หลายเดือนก่อน +2

      காமராஜர் தமிழகத்துக்கு ஒன்றும் செய்ய வில்லை

    • @WellnessCoachRichard
      @WellnessCoachRichard 4 หลายเดือนก่อน

      Poda mental ​@@Ytm23230

    • @l.aravind4942
      @l.aravind4942 4 หลายเดือนก่อน

      ​@@Ytm23230 enna seiyala..

    • @YesudasanP-b6e
      @YesudasanP-b6e 3 หลายเดือนก่อน

      16​@@Ytm2323016 Dam un Appana kattunaan. Trichy Bell factory Ranippettai factory innum. Niraiya. Irukku. Unakku Therinthathu. Avvalavu than. Idiot

  • @senthildurai777
    @senthildurai777 2 ปีที่แล้ว +26

    ஆண்டவன் அருளோடு உங்கள் சேவை தொடரட்டும்

  • @AshwinkumarS-rd6zu
    @AshwinkumarS-rd6zu 2 ปีที่แล้ว +73

    My father also he studied in his college, he said vaandiyar is a great man, when ever he took a speech atleast 10 student will change, thats a great family and great man 🤘🤘

  • @msmani0078
    @msmani0078 2 ปีที่แล้ว +164

    உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி தாங்கள் ஜாதி பற்றிய கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் தந்தமைக்கு நன்றி..... தாங்கள் கூறும் போது நான் இதுவரை யாரிடமும் எந்த ஜாதி என்று கேட்டது கிடையாது...... தங்களுடைய கல்லுாரிகளில் உள்ள கட்டணத்தை கேட்ட பொழுது உண்மையில் மிகுந்த ஆச்சரியம் தங்களது பணி தொடர நான் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், தங்களுக்கு நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நீண்ட கால வாழ நான் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்...... என்றும் அன்புடன்.......!

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว +39

    வான்டையார் குடும்பம் ஒரு மன்னருக்கு சமமானது வான்டயார் குடும்ப வருமானத்தை 90 சதவீத வருமானத்தை பொதுமக்களின் நலத்திற்கு வழங்கினார் இந்த மாதிரி இன்ரலவும் வாழ்வது மிகச்சிலரே வான்டையார் குடும்பம் வாழையடி வாழையாக தழைத்து நீடூழி வாலவேன்டும் வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர்

  • @divagarchidambarakumarasam8604
    @divagarchidambarakumarasam8604 2 ปีที่แล้ว +10

    உங்களின் சேவையை எளிய மக்களுக்கு மேலும் மேலும் கிடைக்க அந்த எல்லா வல்ல இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்க ஆண்டவன் அருளட்டும்

  • @radhakrishnanradhakrishnan4740
    @radhakrishnanradhakrishnan4740 2 ปีที่แล้ว +63

    பணம் , புகழ் , பணிவு எல்லாம் இருக்கும் உயர்ந்த மனிதர் ஐயா ,
    நீவிர் வாழ்க பல்லாண்டு ...
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakarthick8488
    @meenakarthick8488 2 ปีที่แล้ว +42

    கடவுளின் மறு உருவம் சார் நீங்க. 🙏🏼🙏🏼🙏🏼தலை வணங்குகிறேன்

  • @kumaranmuthukrishnan2692
    @kumaranmuthukrishnan2692 2 ปีที่แล้ว +12

    கடவுளை யாரும் பார்த்ததில்லை,உயர்திரு.துளசி ஐயா அவர்கள் கடவுளைவிட மிகப்பெரியவர்.......

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh 2 ปีที่แล้ว +18

    கல்வி வள்ளலின் வாரிசு.எதார்த்தமான பேச்சு...வாழ்க பல்லாண்டு...

  • @vishwanathan6568
    @vishwanathan6568 2 ปีที่แล้ว +34

    காலேஜ் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @sambasivamsivamsundar3831
    @sambasivamsivamsundar3831 2 ปีที่แล้ว +14

    அருமை ! நாங்கள் கல்லூரி படித்த காலத்தில் TKV அவர்களின் திருமணம் . கதாநாயகன் போல் இருப்பார்கள்.
    வெளிப்படையான மனிதர் பேச்சு
    நீங்களும் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 2 ปีที่แล้ว +18

    பாரம்பரிய மிக்க குடும்பம் கல்விக்காக அவர்கள் ஆற்றிய பங்கு வியக்கத்தக்கது. முடிந்தவரை அனைத்து தரப்பு மக்களும் உதவிகள் இன்று வரை செய்து கொண்டு வருகிறார்கள்...

  • @jayarajd.s.7588
    @jayarajd.s.7588 2 ปีที่แล้ว +25

    கல்வி காவலர், கல்வி தந்தை என்கிற பட்டங்களுக்கு உண்மையிலேயே தகுதியானவர் கள் பூண்டி ஐயா குடும்பத்தினர் மட்டுமே. இது எவராலும் மறுக்க முடியாத உண்மை. 👍

  • @rubanviswanathan7715
    @rubanviswanathan7715 2 ปีที่แล้ว +15

    1st time i m seeing no single negative comments.. Sir is really gem

  • @sivarajan8575
    @sivarajan8575 2 ปีที่แล้ว +5

    Super Ayya Thank you ....👍👍👍🙏🙏🙏 M.sc Maths student 2006 From your college Ayya ..... மறக்கமுடியாத நாட்கள் ஐயா...
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா....🙏🙏🙏🙏

  • @sram397
    @sram397 2 ปีที่แล้ว +116

    I am really very proud to say that "I did both my B.Sc & M.sc degree's in this college only very minimal college fee".
    Even some of my friends studied with NO fees, because their family didn't able to pay.
    Best college & Best teachers.
    Not only me many & many of Alumini students are working in USA,Aus, NZ, UK , Singapore & Middel east because of this college.
    I Pary to God to give long life for all the management team and also I Feel very proud to be an alumni of AVVM.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 ปีที่แล้ว +7

      பலர் வெளிநாடுகளில் பணிபுரிந்து சம்பாதிப்பது நல்ல விடயம்,ஆனால் அந்த கல்லூரி வளர மேலும் பணவசதி இல்ல மாணவர்கள் படிக்க அலுமினி மூலம் ஏதாவது உதவ செய்தால் நன்றாக இருக்கும்,👍

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 ปีที่แล้ว +2

    உங்கள் குடும்பத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பாரம்பரியம் மாறாமல் உள்ளது. உங்களின் சொற்களின் -வார்த்தைகளின் வடிவங்களில் உள்ள உண்மையும், நேர்மையும் என்னை பிரமிக்க வைக்கின்றது.
    உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் 🌹 இறைவன் மேலும் மேலும் உங்கள் பரம்பரைக்கு உதவுவார். வணக்கங்கள் அய்யா 🙏

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 ปีที่แล้ว +5

    கல்விக்கு மரியாதை என்ற சொல் ஐயாவின் உயர்ந்த உள்ளம் வெளி பாடு வணக்கங்கள்

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 2 ปีที่แล้ว +33

    YES .YOU ARE CORRECT MR KTK.
    I STUDIED BCOM AND MCOM DURING 1980 TO 1985. I WORK AT BANK IN CANADA WITH FAMILY.
    DEVARAJU SENDAPRIYAR
    THANKS.I RESPECT .

  • @rajkumarrajkumar4730
    @rajkumarrajkumar4730 2 ปีที่แล้ว +10

    அய்யா வாழ்க வாழ்க பல்லாண்டு தஞ்சை மற்றும் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பட்டபடிப்பு படித்ததர்க்கு தங்கள் கல்லூரியினாள்தான் இது சத்தியமான உன்மை

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் அய்யா, சிங்கத்தின் கர்ஜனை.

  • @crazydandm
    @crazydandm 2 ปีที่แล้ว +36

    I done my UG in this college. Great College. Great People.

  • @selvanathanvellaiswamy8725
    @selvanathanvellaiswamy8725 2 ปีที่แล้ว +2

    நான் மயிலாடுதுறை. தஞ்சாவூர் செல்லும் போதுவழியில் பார்க்கும் போது நெறைய பேனரில் உங்கள் போட்டோவை பார்த்தேன் இப்போதான் உங்களை பற்றி தெரிகிறது.வாழ்க

  • @sankar9915
    @sankar9915 2 ปีที่แล้ว +59

    தோற்றத்துக்கு ஏற்ற குணம். 🙏🙏🙏

  • @Istathuku_pesu
    @Istathuku_pesu 2 ปีที่แล้ว +50

    Ivanga ennoda frnd family ku help pannirukanga...ivangalala than ipo avanga nalla position la vaaluranga..great

    • @HealthylifeResearch99
      @HealthylifeResearch99 2 ปีที่แล้ว +1

      👌

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +10

      Naa. Ippo
      M.com padichi ippo nalla position la irukean seekarama police la sera poren ayyavoda college than padichen semester fees romba kammi romba poor family student ta iruntha ayya books note free ya koduthuvaru

    • @AshokAshok-ko6wi
      @AshokAshok-ko6wi 2 ปีที่แล้ว +1

      @@VigneshVignesh-vg6kh 💯

  • @sarathcinna1001
    @sarathcinna1001 2 ปีที่แล้ว +39

    கள்ளர் இனத்துலே குடிபெயர் பட்டம் மட்டும் 2000 பெயர் இருக்கு இது எங்கள் அடையாளம்

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd 2 ปีที่แล้ว +1

      கள்ளர்ன திருடர் தானே.. அப்ப இவரும் திருடனா

    • @ganeshrajanr4507
      @ganeshrajanr4507 2 ปีที่แล้ว +2

      ,கள்ளர் என்றால் பிறரின் மனதை இடம்பிடிப்பவர் என்று அர்த்தம் நண்பரே

    • @winvictorywin5612
      @winvictorywin5612 2 ปีที่แล้ว +1

      @@RajKumar-gl2wd
      please listen healer Basker speech ya, and be happy.

    • @SELVAKUMARC-hm1gs
      @SELVAKUMARC-hm1gs 4 หลายเดือนก่อน

      kutraparambarai

  • @அருள்பிரகாஷ்
    @அருள்பிரகாஷ் 2 ปีที่แล้ว +22

    நீங்க நல்ல வாழ வேண்டி வாழ்த்துறேன் அண்ணே🙏🙏🙏🙏

  • @mohammeddeen3135
    @mohammeddeen3135 2 ปีที่แล้ว +26

    நல்ல மனம் ஐயா உங்களுக்கு🤝🔥♥️♥️

  • @SivaRam-xo3iw
    @SivaRam-xo3iw 3 หลายเดือนก่อน

    ஐயா, தொடரட்டும் உங்களுடைய கல்வி . பணி. ஏழைகளுக்கு கல்வி அளித்து பகுதி மக்களை உயர்த்திய மாண்பு. புகழ வார்த்தை இல்லை. உயரிய குணம் வாழ்க ....

  • @naveenj4281
    @naveenj4281 2 ปีที่แล้ว +14

    மனிதநேயமுள்ள பாரம்பரிய குடும்பம் உங்கள் வீட்டிற்க்கு வந்து உங்களுடன் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் இன்றும் என் நினைவில் அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம். நீங்களும் உங்களது குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @progressmahesh8527
    @progressmahesh8527 2 ปีที่แล้ว +9

    Varun is the best anchor, I saw so many interviews, nobody skip varun questions & answer loyally, full credit goes to varun approaching 💐 congrats man

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 ปีที่แล้ว +177

    கல்வி கொடுப்பது மிக பெரிய உதவி. அம்பேத்காரை படிக்க வைத்ததும் பரோடா மகாராஜா என கேள்வி பட்டேன்.

    • @vasu1773
      @vasu1773 2 ปีที่แล้ว +2

      👍

    • @vetri2555
      @vetri2555 2 ปีที่แล้ว +2

      Yes bro

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +18

    ஐயாவின் அந்த காப்பு மீசை நடந்து வரும் அதுவே அவரின் அழகு தஞ்சை தரனியின் மகுடம் பூண்டி ஜயாவின் குடும்பம் 🙏🙏🙏💕💕💕💕💕💕😘😘😘

  • @manihipower4016
    @manihipower4016 2 ปีที่แล้ว +5

    வளமோடும் நலமோடும் வாழ்க பல நூற்றாண்டு ஐயா 💜💜💜🙏🙏🙏🙏🙏

  • @deepank2177
    @deepank2177 2 ปีที่แล้ว +37

    One of the alumni... Proud to be a poondi graduate 👩‍🎓

  • @silangovan260
    @silangovan260 2 ปีที่แล้ว +3

    அவுக அப்பாவை ஒருமுறை அலுவல் தொடர்பாக சந்திக்கச் சென்றோம். சந்தித்துவிட்டு விடைபெற்றவுடன் வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள். அவுக இருக்குற உயரத்துக்கு எங்களுக்கு கௌரவத்தை அளித்தார்கள். து.கி.அவர்களைப்போல ஒரு மாமனிதர்.

  • @biocarevtc7937
    @biocarevtc7937 2 ปีที่แล้ว +3

    வணக்கம் கல்விக் காவலர் பூண்டி அய்யா அவர்களே!
    உங்களைப் போல கல்வி நிறுவனம் இனி சாத்தியமா எப்ற காலத்தில் இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் தொடர்ந்து கல்விச் சேவை செய்து சோழவள நாட்டில் கல்விக்கு ஏழை எளியவர்களும் சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு உங்கள் கல்விப் பயணம் வெற்றி நடை போற்று வருகிறது என்பதை இன்றும் உணர்கிறோம். இன்று பல நூற்றுக்கணக்கானவர்கள் உங்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் பெருமையுடன் பல்வேறு துறைகளில் தடம்பதித்து சாதனையாளர்களாக இருப்பது உங்கள் கல்வி ஆற்றில் நீந்தியவர்களே. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் தாங்கள். சிறு கிராமத்தில் நான் சிறிய அளவில் தொழிற்பயிற்சி மையம் நடத்தி ஆண்டுக்கு 20 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து வந்த படியால் உங்கள் கல்வித் தந்தையின் கரத்தால் தங்கள் முன் சிறுவனாக இருந்தபோதும் உங்கள் கரத்தால் தமிழர் பேரவையில் சமூக நலச்செம்மல் என்ற விருதும் பெற்று உங்கள் அருகில் அமர்ந்து இருக்கும் வாய்ப்பு என் வாழ்நாளில் நான் பெற்ற பாக்கியம் என்றே கருதுகிறேன். உங்கள் தொலைக்காட்சி பேட்டி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. நீடூழி வாழ கல்வி உலகம் உங்களால் சீர்பட இருகரம் கூப்பி வாழ்த்தி உம் பாதம் தொட்டு வணங்குகிறேன்
    நன்றி

  • @vivekfire3213
    @vivekfire3213 2 ปีที่แล้ว +5

    உயரந்த மனிதர்கள் உருவாக்கிய எதுவும் உயர்ந்த நிலையை அடையும் என்பதற்க்கு இந்த கல்வி நிறுவனமே சான்று வாழ்க

  • @கோ.காசிவிசுவநாதன்
    @கோ.காசிவிசுவநாதன் 2 ปีที่แล้ว +19

    நட்பிற்காகவும் தன்னுடன்
    இருப்பவர்களுக்காகவும்
    தயங்காமல் தன்னால்
    அதிகபட்சமாக என்ன
    செய்ய முடியுமோ அதைச்
    செய்வார்.என்னுடைய
    அனுபவம்.

  • @jassjass1372
    @jassjass1372 2 ปีที่แล้ว +2

    வெளிபடையான பேச்சு...!
    கல்வி கொடுக்கும் முடிவு சிறந்தது

  • @ksiva99
    @ksiva99 2 ปีที่แล้ว +5

    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா! உங்களுக்கு இறைவன் அருள் புரியவேண்டும்.

  • @MrP-tking
    @MrP-tking 2 ปีที่แล้ว +48

    I am seeing him for the first time. He appears like a real life hero to me. I started searching for his videos on TH-cam just to know more about him. Rare to find this kind of people nowadays.

    • @jothiIyer
      @jothiIyer 2 ปีที่แล้ว

      Vela illatha payala iruppibga

    • @Kratos7686
      @Kratos7686 2 ปีที่แล้ว +6

      @@jothiIyer ama ne Apdiya Bank manager paru, neye vela veti illama dhana indha video pakura

    • @jothiIyer
      @jothiIyer 2 ปีที่แล้ว

      @@Kratos7686 lol

    • @Kratos7686
      @Kratos7686 2 ปีที่แล้ว +1

      @@jothiIyer ena un naai type pannucha, lol nu potruka

  • @SusiSara2
    @SusiSara2 2 ปีที่แล้ว +9

    I didn’t see a single negative comment about him. First time seeing him and felt like he’s a genuine person.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 5 หลายเดือนก่อน

    அய்யா அவர்களுக்கு வணக்கம்.. இறைவன் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருவான்...

  • @ramr2500
    @ramr2500 2 ปีที่แล้ว +14

    I did my B.S., in AVVM Sri Pushpam college 🙏🙏🙏 Thulasi ayya vandayar was a very self discipline man 👍👍👍

  • @prabakarandasarathan1418
    @prabakarandasarathan1418 2 ปีที่แล้ว +9

    கல்வி கொடுப்பது உணவிற்கும் மேல் ஒருவனுக்கு உணவு கொடுப்பது ஒரு தலைமுரை தான் ஆனால் கல்வி பல தலைமுறைகளை வாழ வைக்கும் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா 🙏

  • @kkanmani8129
    @kkanmani8129 2 ปีที่แล้ว +60

    Great college. Nice environment. Heaven. Many of the people got education and good life because of this Great AVVM Pushpam college , poondi. What sir told is correct, they didn't get donation for education. Feel proud to be an alumni of this great Institution.

  • @ponkaruppu3423
    @ponkaruppu3423 2 ปีที่แล้ว +5

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அய்யா நீடூடி வாழ்க உம் குடும்பம்

  • @nathant382
    @nathant382 2 ปีที่แล้ว +22

    Great person.Very straight forward talk. If people are generations rich they behave very decent.

  • @shivg9272
    @shivg9272 2 ปีที่แล้ว +12

    They are the real god...so many families benefitted from Ayya family..We are proud to be a student of poondi college..many were in good position in different countries..We are bound to this family until we live in this world..Such a great family ..Long live Ayya

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 2 ปีที่แล้ว +60

    நேர்மை எதற்கும் தலை வணங்கதேவை இல்லை

  • @sriharimonian8689
    @sriharimonian8689 2 ปีที่แล้ว +10

    வம்சா வழி வம்சா வழி தான்....இதெல்லாம் தானா அமையும்...வாழ்க வளமுடன்...

  • @Bhujili
    @Bhujili 2 ปีที่แล้ว +17

    Giving education for poor .... you and your family will be blessed..Long live sir!!

  • @jayamvenkat982
    @jayamvenkat982 2 ปีที่แล้ว +27

    சூப்பர் ஐயா 🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @arun-338
    @arun-338 2 ปีที่แล้ว +2

    முதல் தடவை இவரை பற்றி இப்பதான் கேள்விப்படுறேன் நல்ல மனுசன் ❤️

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 ปีที่แล้ว +11

    உங்களை போன்ற நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

  • @manudan3601
    @manudan3601 2 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டில் மூப்பனார் அரசியல் அரங்கில் பெயர் பெற்ற தலைவராக இருந்து மறைந்தார்.வாசன் மந்திரி பதவி பெற்று அடுத்த வாரிசாகவும் இருக்கிறார்.அதே தஞ்சையில் இன்னொரு பெரிய நிலக்கிழாராக இருக்கும் வாண்டையார் குடும்பம் அரசியலை முழு நேர பணியாக கொண்டு பதவிகளை ஈட்டாமல் போனாலும் கூட மிகப்பெரிய மதிப்பு மிக்க குடும்பமாக இருப்பதன் காரணம் இந்த கல்வித்தோண்டு தான்.அவர் சொல்லியது முற்றிலும் உண்மை.

    • @KKTNJ
      @KKTNJ 2 ปีที่แล้ว +7

      மூப்பனார் மகாகஞ்சம். ஒருத்தரை வளர்த்து விட்டது கிடையாது. இப்ப வாசன் முழுவதுமே சென்னைல செட்டில் ஆகி..சுத்தமாக தஞ்சைக்கு வெளி ஆளாக மாறி போய்ட்டார்.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +31

    என் குடும்பத்தில் முதல் நிலை பட்டதாரி ஐயாவின் கல்லூரியில் தான் நான் தஞ்சை மாவட்டம் எனது பெரியப்பா ஜயா அவர்கள் வீட்டில் கடைசி காலம் வரை கணக்காளராக பனியாற்றினார் நான் ஐயாவை சிறுவயதில் எனது ஊரில் மிக அருகில் பார்த்திருக்கிறேன் T.K.V. பேரவை ஆரம்பித்த பொழுது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💐💐💐💐💐💕💕💕💕💕💕😘😘😘😘😘😘

  • @MohamedFarook-im6jb
    @MohamedFarook-im6jb 4 หลายเดือนก่อน

    இவரின் பேச்சு மிகவும் இனிமை அதே நேரம் மனிதருள் மாணிக்கம் ஐயா ஐயாறுவான் டையார் அவர்களிடம் எநேரில் பேசி பழகியவன் நான் அப்படி ஒரு மனிதன் யாரும் பார்த்திட முடியாது

  • @gopielango4607
    @gopielango4607 2 ปีที่แล้ว

    வாழும் தெய்வமே வாழ்க வளமுடன் நம் சந்ததியினர் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 2 ปีที่แล้ว +3

    கல்வி +ஒழுக்கம் +பாதுகாப்பு +நேர்மை +மரியாதை +எளிமை =பூண்டி புஷ்பம் கலைகல்லுரி

  • @r.thangapandithevarr.thang6334
    @r.thangapandithevarr.thang6334 2 ปีที่แล้ว +6

    எப்பொழுதும் தலை வணங்குவேன் 🙏🙏🙏

  • @ganeshdhanush1453
    @ganeshdhanush1453 2 ปีที่แล้ว +11

    எங்கள் ஊரின் அடையாளம்😍.....

  • @risingsun2611
    @risingsun2611 2 ปีที่แล้ว +4

    Krishnamasamy Iyya and Amma too both are Such a down to earth person which I met in my life... Very kind and sweet person... His body looks like only Rough but for friendship nice person... ❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி🙏

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +32

    No movie hero can match the personality of this great human in real life. It does not matter that he carries the last name of his caste. He is super rich and comes from a great traditional family of political background. He is really neutral as proven by the college he runs. One such great family in our state has fallen down miserably (Raja Sir Annamalai Chettiars University). Love his personality and his fluency in giving interviews.

  • @m.s.m560
    @m.s.m560 2 ปีที่แล้ว +13

    நல்லது வாண்டையார் அவர்களே🙏

  • @senthilkumarpadaiyachiyar9986
    @senthilkumarpadaiyachiyar9986 2 ปีที่แล้ว +5

    ஐயா அவர்கள் உயர்ந்த உள்ளம் படைத்த உயர்ந்த மனிதர். அய்யா அவர்கள் நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @stalins7842
      @stalins7842 2 ปีที่แล้ว

      I'm missing. Poondyclooge

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 2 ปีที่แล้ว +7

    Feeling very proud of your family Ayya...in our delta region because of your family our region people's got life...by shivaperuman grace...your family to leave with prosperous and happyness....my dad also studied in your family institutions..❤️

  • @rafikraja6830
    @rafikraja6830 2 ปีที่แล้ว +27

    அய்யா எப்போதும் தஞ்சை ராஜா தான்

  • @kandhasamy6308
    @kandhasamy6308 2 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு
    வாழ்த்துகள் சார்

  • @Redmi-7277
    @Redmi-7277 2 ปีที่แล้ว +38

    வெளிப்படையான வார்த்தை சுத்தம் உள்ள மனிதர்.. 💐💐💐💐

    • @sm.prithiv7174
      @sm.prithiv7174 2 ปีที่แล้ว

      Indha aalu kaasu vaanguti thaan professor ah confirm panran. Bank la Loan vaangitu katla.

  • @kuttikaneshni1608
    @kuttikaneshni1608 2 ปีที่แล้ว +5

    I m also very proud to say I m the alumini of this college. Eangal poondi ayya avargalin asiodu menmelum vazhara vazhthugal.

  • @senthilraj1166
    @senthilraj1166 2 ปีที่แล้ว +11

    நீங்களும் உங்கள் குடும்பமும்...... பல்லாண்டு காலம் பார் போற்ற வாழவேண்டும் ஐயா.....

  • @MotoG-kf1by
    @MotoG-kf1by 2 ปีที่แล้ว +1

    Genuine honest person & family. Vannakkam Ayya 🙏