உடல் சூடு தணிப்பதற்கு எளிய முறை | Reduce body heat.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @mageshk1209
    @mageshk1209 3 ปีที่แล้ว +1629

    மருத்துவரான நீங்க எங்ககிட்ட வாங்க சரி செய்றன்னு சொல்லாம நல்லா இருக்க வழி சொல்ற உங்க மனசு அற்புதம்.

    • @rajkumarr3925
      @rajkumarr3925 3 ปีที่แล้ว +20

      Consultation fees 1200rs he is just physiotherapist not an mbbbs doctor suma vaila vadai sudura group don't believe this group of people they will loot money by their speech

    • @sibhinagaraj4229
      @sibhinagaraj4229 2 ปีที่แล้ว +45

      @@rajkumarr3925 நல்லது சொல்றதுக்கு MBBS FRCS லாம் வேணாம் சார் நல்லது யார் சொன்னாலும் பின்பற்றுவது தவறில்லை பிடிக்கலைன்னா வேணாம்.👍👍👍

    • @Kavithakali1997
      @Kavithakali1997 ปีที่แล้ว +4

      @@sibhinagaraj4229 crt

    • @Thamizharasan100
      @Thamizharasan100 ปีที่แล้ว +3

      @@rajkumarr3925 correct bro. As per Indian medical council rules, a physiotherapist should not use Dr. as prefix. People should have awareness. We are educated, we should ask questions against such things.

    • @anicharansandeep2847
      @anicharansandeep2847 ปีที่แล้ว +7

      @@sibhinagaraj4229 சரியா சொன்னீங்க sir.... இவங்களுக்கு லட்சக்கணக்கில் பீஸ் வாங்குற டாக்டர்தான் நல்ல பார்ப்பாங்கனு நினைப்பு.

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 ปีที่แล้ว +395

    எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காமல் சொல்வதுதான் உங்கள் இயல்பு சொல்ல வந்ததை தெளிவாக சொல்கின்றீர்கள் அற்புதம்

  • @thahirayousuf7168
    @thahirayousuf7168 3 ปีที่แล้ว +196

    நமது முன்னோர்கள் செய்த பழக்கங்களைவெளிப்படுத்தியதற்க்கு மிக்கநன்றி

  • @arumugamsubramanian3951
    @arumugamsubramanian3951 2 ปีที่แล้ว +36

    இது அப்பட்டமான உண்மை.எப்படி சார் இப்படி உண்மைய உடைச்சி சொல்லுறீங்க ரொம்ப நன்றி. தங்கள் பணி சிறக்கட்டும். நீடூழி வாழ்க வளமுடன்.

  • @madhumita8149
    @madhumita8149 3 ปีที่แล้ว +433

    Breathing excercise
    Badam pisin 2 piece in water, weekly twice
    Buttermilk/coconut water /vendhayam
    Start by adding 1 vendhayam a day and increase to 2 vendhayam second week
    Practice one at a time
    Apply Sandhanam
    Castor oil/ coconut oil/gingelly oil
    Apply hair oil / bath in cold water
    Take oil bath weekly twice
    Bath from bottom--like taking bath in river( take breath from nose, not with mouth)
    Avoid taking bath in hot water

    • @rr1782
      @rr1782 3 ปีที่แล้ว +8

      Breathing exercise idadhupakkam mattuma or valadhu pakkamum seyanuma? Plz tell me.

    • @mekalapalanisamy117
      @mekalapalanisamy117 3 ปีที่แล้ว +1

      @@rr1782 both side pananum..

    • @rr1782
      @rr1782 3 ปีที่แล้ว

      @@mekalapalanisamy117
      Thank you 😊

    • @mathigm
      @mathigm 3 ปีที่แล้ว

      Thanks to all...
      Madhu Mita, RR 1 AND Mekala Pazhanisamy.👏👏👏👏

    • @vidyalith
      @vidyalith 3 ปีที่แล้ว

      Thank you you so much sir... Its very useful for me.

  • @vigneshkumar-zm5ib
    @vigneshkumar-zm5ib 3 ปีที่แล้ว +69

    நல்ல மெசேஜ் அனுப்புறீங்க சார் ரொம்ப நன்றி

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 3 ปีที่แล้ว

      குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு நல்லதல்ல

    • @priyamudan4228
      @priyamudan4228 3 ปีที่แล้ว

      Good

    • @vijaysri5225
      @vijaysri5225 2 ปีที่แล้ว +1

      @@ganesansivaprakasam4117 yaru sonnathu bro.... China la antha kulir-la kuda cold water la thaan kulikkuraan...
      Hot water thaan nallathu illa bro..

  • @Alamudigitals
    @Alamudigitals 3 ปีที่แล้ว +51

    மனித குலத்துக்கு நீங்கள் செய்யும் மாபெரும் சேவை

  • @rameshkumara5989
    @rameshkumara5989 2 ปีที่แล้ว +11

    100% மிகச் சரியாக சொன்னீர்கள் சார்...

  • @Mr.Mask_2907
    @Mr.Mask_2907 3 ปีที่แล้ว +28

    A doctor with a good heart and there is no advertisement to his Hospital on this video.....salute to sir....

  • @rajiniraji8968
    @rajiniraji8968 ปีที่แล้ว +3

    என்னோட பிரச்சனை உடல் சூடு அதிகமாக இருப்பதுதான் நன்றி🙏 doctor

  • @premtalkies.
    @premtalkies. 3 ปีที่แล้ว +31

    Hi sir....I'm following ur words...very practical words from u....
    I reduced 55 kgs in last 10 months...
    From 140 kg to 85 kgs now...just by balanced diet & ground exercises.... definitely I want to meet you sir

  • @lanteju702
    @lanteju702 3 ปีที่แล้ว +16

    மிக அருமை அய்யா❤️நாம் செய்து வந்த பழக்கத்தை மறந்ததை மிக அற்புதமா எடுத்துரைத்தீர்கள். அற்புதமான மனிதர்🙏வாழ்க பல்லாண்டு👍

  • @mahi2625
    @mahi2625 ปีที่แล้ว +4

    டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி 👍❤️🙏💐

  • @balasmechanical1989
    @balasmechanical1989 3 ปีที่แล้ว +1

    அருமையாக சொல்றிங்க sir உங்களமாதிரி சில டாக்டர் இருக்கிறது டாக்டர் profession க்கு பெருமை

  • @diravidanbk3879
    @diravidanbk3879 3 ปีที่แล้ว +5

    தம்பி நீங்கள் படித்தவர் நல் பண்புள்ளவர் பலருக்கு பயன்படட்டும் உங்கள் சேவை. நன்றி

  • @veeramarthandankalitheerth3631
    @veeramarthandankalitheerth3631 10 หลายเดือนก่อน +2

    ஏற்கனவே ஒரு பதிவில் நீங்க சொன்ன மூட்டு வலிக்கான சிம்பில் டெக்னிக் அருமைசார்...!
    நன்றி சார்..!

  • @gopalakrishnan716
    @gopalakrishnan716 2 ปีที่แล้ว +21

    எல்லா செய்திகளையும் தெளிவாக சொல்லி சீக்கிரம் முடித்து விடுகிறார்.

  • @gantoniswamygnanadikam9673
    @gantoniswamygnanadikam9673 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அய்யா . உடல் சூட்டினால் நான் மிகவும் கஷ்டப்படுகீறேன் .

  • @innermostbeing
    @innermostbeing 2 ปีที่แล้ว +23

    I can't thank you enough for the home remedies shared to control body heat. All that you said, is simple but needs dedicated efforts to see the end result. You did your part and I have to do my part. Thank you once again, Dr. Raja!

  • @kprabavathi9498
    @kprabavathi9498 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி. நல்ல பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் நிறைய சொல்கிறீர்கள். அற்புதம். வாழ்த்துக்கள்

  • @mercyanand6140
    @mercyanand6140 3 ปีที่แล้ว +3

    Nice explanation, solla vara news theliva short and sweet aa solrega, tq sir👍

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 6 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்களுக்கு நன்றி பணி சிறக்க வாழ்க திறனுடன்

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 3 ปีที่แล้ว +5

    சேவை தொடர வாழ்த்துக்கள் சார்💐

  • @jaishree928
    @jaishree928 2 ปีที่แล้ว +1

    Hai doctor,am watchng your videos regularly..am havng heavy constipication pl tel me a remedy plz.

  • @jothisenthil3661
    @jothisenthil3661 ปีที่แล้ว +3

    உங்க மனசு யாருக்கும் வராது சார். கோடி நன்றிங்க

  • @devimani373
    @devimani373 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் அருமை .அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ

  • @umamaheshwari737
    @umamaheshwari737 3 ปีที่แล้ว +13

    So useful tips. I am suffering from body heat and it came at right time. Thank you so much dr. I have noted down all points in my diary, will surely follow this.

  • @kishorekishore929
    @kishorekishore929 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் அருமையான தகவல் 🙏🙏🙏

  • @klndollar
    @klndollar 3 ปีที่แล้ว +8

    Very useful tips, Just straight to the point!! Thanks sir.

  • @Bro_Vlogger
    @Bro_Vlogger 3 ปีที่แล้ว +2

    நீங்கள் நீண்ட நாள் நலமுற வாழ வாழ்த்துகிறேன்
    நன்றி

  • @t.trathi6098
    @t.trathi6098 3 ปีที่แล้ว +36

    Useful message thanks Raja 🙏🙏🙏

  • @kavithasridharan2073
    @kavithasridharan2073 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்.சார்.எனக்கு தோல் நோய் உள்ளது.அதற்கு ஒரு விளக்கம் சொல்லுங்க சார்

  • @vidyasagar3699
    @vidyasagar3699 3 ปีที่แล้ว +3

    Loved the way you explained....home remedies with tamil paarambariyam...

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 ปีที่แล้ว

    மிகவும் சரியான அறிவுரைகள் , ஆலோசனைகள்.

  • @sabarikrishna5874
    @sabarikrishna5874 3 ปีที่แล้ว +16

    Really very very good info I suffer from extreme body heat I have many problems what u mentioned.. sure I'll try this breath exercise and tell u the changes

    • @anusyaanu4269
      @anusyaanu4269 2 ปีที่แล้ว

      Your videos are very usefull sir...

  • @mohammedfarhan958
    @mohammedfarhan958 ปีที่แล้ว

    Super sir.... Oru maruthuvaroda kadamai disease illatha samugathai uruvakuvathu ugalai pola anaivarum irunthal inru irukum ivlovo disease la 90% illamal poi irukum

  • @jvaishnavi4521
    @jvaishnavi4521 3 ปีที่แล้ว +5

    Great explanation within 5 minutes.. awesome👌🏻👌🏻

  • @nazirabegam6051
    @nazirabegam6051 7 หลายเดือนก่อน +1

    Ur a jem sir super doctor with good heart live a long life sir I pray for u

  • @sudhakaran3231
    @sudhakaran3231 3 ปีที่แล้ว +6

    Hi good information...what about sinus patients? Can they follow this process

  • @DDcakes.andvlogs
    @DDcakes.andvlogs ปีที่แล้ว

    Thank you
    Nerya hospital Doctors nerla poi consult panum pothum kuda yathum pesamatanga overaa seen pottukittu nanga sollarathu kettutu prescriptions kuduthutu kalampu solliranga ana neenga ivlo solluringa thanks Doctor

  • @vanisunder8736
    @vanisunder8736 3 ปีที่แล้ว +6

    Thank q sooo much,for this simple tips.

  • @senthiltp4430
    @senthiltp4430 3 ปีที่แล้ว +1

    You are not doctor.. you are God

  • @sasirekar7828
    @sasirekar7828 3 ปีที่แล้ว +15

    You're really doing good job man👏.. useful info.. even people who knows more info will not be successful in conveying the message. But you're good at it. Keep it up 👍

  • @bestlowbudjetbalacarsarcot6629
    @bestlowbudjetbalacarsarcot6629 2 ปีที่แล้ว

    மிகவும்அருமையானதகவல்

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 3 ปีที่แล้ว +6

    Excellent video Sir..... Please do video on high BP..... Easy way to control it..... Thank you 😊

  • @niranjaladevi9028
    @niranjaladevi9028 ปีที่แล้ว +2

    Uggada nalla manasu yarukum varathu Doctor. thank you for the information.

  • @monishapm9394
    @monishapm9394 3 ปีที่แล้ว +9

    All of your videos are awesome ....
    Thank you so much sir..
    You r a great doctor .🙏😊

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 ปีที่แล้ว +2

    தெளிவான வார்த்தைகள் தேவையான வார்த்தைகள் வாழ்த்துக்கள் சார்

  • @sumithrasamayal
    @sumithrasamayal 3 ปีที่แล้ว +3

    Thank u sir. Very useful information

  • @arunnhas
    @arunnhas 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏
    இளநரைக்கு எளிய டிப்ஸ் கிடைத்தால் நல்லாயிருக்கும்.

  • @hiclm4779
    @hiclm4779 3 ปีที่แล้ว +9

    2 days ku once oil vechi kulikire daily morning 1 spoon vendhayam sapdre but irrunthalum odambu romba heat

  • @FunwithFun-s5f
    @FunwithFun-s5f 9 หลายเดือนก่อน

    உண்மையான பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 ปีที่แล้ว +6

    God bless you immensely ~♥~🙏

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் மிக எளிமையான முறை அருமை

  • @sandysantosh713
    @sandysantosh713 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் ஐயா

  • @mathankumarmega1282
    @mathankumarmega1282 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அய்யா... நன்றிகள் பல...🙏🙏🙏

  • @Brmpn
    @Brmpn 3 ปีที่แล้ว +4

    Good explanation Doctor..thank you

  • @smswathipatil8190
    @smswathipatil8190 ปีที่แล้ว +1

    Thank you doctor.really helpfull.will follow these methods..Iam suffering from these problems daily..thank you so much 😊

  • @KALPANA657ASTRO
    @KALPANA657ASTRO 3 ปีที่แล้ว +8

    Your's suggestions very helpful, we
    Follow your simple exercises And
    Recover easily 🙏🙏

  • @saikrish7
    @saikrish7 3 ปีที่แล้ว +2

    Twodays ah ennaku intha problem sir .....right time la unga vedio use aachu sir thanku so much sir

  • @naveenb4240
    @naveenb4240 3 ปีที่แล้ว +4

    Useful message doctor thanks 🙏

  • @jayachithra432
    @jayachithra432 2 ปีที่แล้ว

    Rmba thanks sir apdi sonna pathathu neenga sollara elamae rmba usefull ah eruku daily lifestyle ku
    God dan ungala anupi erukangaga pls always guide us

  • @venkatraman3655
    @venkatraman3655 3 ปีที่แล้ว +4

    Sir, breath in & out.. only one side nose or both side 30 times.

  • @ourtamilnadu9011
    @ourtamilnadu9011 3 ปีที่แล้ว +7

    Sir,pimples க்கு தெளிவான solution ,please

  • @jothichetty5964
    @jothichetty5964 ปีที่แล้ว

    Great sir, thank you so much. Sir is it breathing exercises have to do 2 side of nose. May ee any time. Sir Please reply.

  • @ansarjahir1033
    @ansarjahir1033 3 ปีที่แล้ว +4

    thank you doctor.. i have been constantly encountering nose blockage and wounds in my tounge and hair fall. what kind of suggestion you will advise. awaiting for your reply. thank you

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yMiocxBPfQw/w-d-xo.html

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran ปีที่แล้ว

    Thank you v.much .🙏Nalla ennai creates more heat in the body bro

  • @michkelanglo545
    @michkelanglo545 ปีที่แล้ว +3

    Actually oiling hair helps to reduce heat , but due to it affects scalp ph level it is not advised to use for people who experiences hair loss or bald. Is it real? Or we can use it without any fear abt hair loss

  • @nashiyagalaxy2556
    @nashiyagalaxy2556 ปีที่แล้ว

    Anna neengha soldra tips ellame super and naturala soldringha thanks anna

  • @brocksathish1271
    @brocksathish1271 3 ปีที่แล้ว +4

    Thalaiva superr ennakum semma heat body hair growth aga mattunthu athachi idea iruka

  • @kalaivanikalaivani2337
    @kalaivanikalaivani2337 10 หลายเดือนก่อน

    Doctor neenga sollum tips anaithum very useful sir

  • @dhanalakshmia1940
    @dhanalakshmia1940 3 ปีที่แล้ว +2

    நன்றி மிகவும் அருமை
    கண் சம்பந்தமான பிரச்சினை தீர தீர்வு சொல்லுங்க

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 3 ปีที่แล้ว

      அதைத்தான் வேறுவிழியத்தில் சொல்லியுள்ளார்

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yMiocxBPfQw/w-d-xo.html

  • @Ganeshkaruppasamy07
    @Ganeshkaruppasamy07 3 ปีที่แล้ว +3

    Simplicity 👌

  • @botcommon4235
    @botcommon4235 2 ปีที่แล้ว +1

    வணக்கம் டாக்டர்! 🙏மிகவும் பயனுள்ள தகவல், நான் இன்று வரை தேடிக் கொண்டிருந்த பதிவு! I'm a feeding mother, I feel more body heat, also I've piles complaint since 4yrs.can I follow some of ur tips among these? Since this is winter season, how can i follow these? And I've 1yr old baby, I really can't take care of myself, though I know most of these tips! Can u pls suggest the possible techniques, especially during winter season?

  • @kishorevp5003
    @kishorevp5003 3 ปีที่แล้ว +3

    Hello sir,
    I have vericocele problem. I am taking Ayurveda medicines for 3 months. I feel bit better. But the body heat is not getting down. So my doubt is can we take oil bath during rainy seasons?

    • @sethupathi4548
      @sethupathi4548 2 ปีที่แล้ว

      Yana Medicine Eduthikranga solunga pls

  • @hajarabegum8158
    @hajarabegum8158 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ.....! மிக்க நன்றி!

  • @nilastudiochidambaram555
    @nilastudiochidambaram555 3 ปีที่แล้ว +4

    Sema super anna

  • @paramuram4432
    @paramuram4432 2 ปีที่แล้ว

    Super explanation, I will follow ur tips, thank you🙏 but i have constipation problem how to over come please put vedio

  • @anuboss2179
    @anuboss2179 3 ปีที่แล้ว +28

    சளி, நாட்பட்ட இருமல், சைனஸ் இருக்கும் நபர்கள் என்ன செய்வது? உடல் சூடு மற்றும் குளி்ர்ச்சியான பொருட்கள் உண்டால் சளி தொந்தரவு

    • @venkatmsdian6055
      @venkatmsdian6055 3 ปีที่แล้ว

      Same question

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/yMiocxBPfQw/w-d-xo.html அவர் பேசிய மற்றுமொரு விழியம் காணுங்கள்

    • @satheeshkumar-it7pz
      @satheeshkumar-it7pz 3 ปีที่แล้ว +1

      @@BalaMurugan-406 thanks 👍

    • @priyaraji668
      @priyaraji668 ปีที่แล้ว

      ​@BalaMurugan nadar

  • @r.m.colouringworld
    @r.m.colouringworld 3 ปีที่แล้ว +1

    Direct ah visayatha pesuringa super doctor

  • @nancyruthsolomon3987
    @nancyruthsolomon3987 3 ปีที่แล้ว +31

    Seriously, I often get anal fissure, mouth sore especially in summer though in taking juices, enough water. But after seeing his video about breathing exercise which excretes heat. Wow, I could feel the heat just goes away when we do this. I did not get any wound, fissure so far in this summer. Thank you so much Raja❤️

    • @GokulHardy7
      @GokulHardy7 ปีที่แล้ว

      Ippa ok va?

    • @nancyruthsolomon3987
      @nancyruthsolomon3987 ปีที่แล้ว

      @@GokulHardy7better

    • @GokulHardy7
      @GokulHardy7 ปีที่แล้ว

      @@nancyruthsolomon3987 enalam pandringa body heat kamiyaga work agutha

    • @nahomi4649
      @nahomi4649 ปีที่แล้ว

      Bro enakum fissure ....body rmba heat aagudhu ore erichalaa iruku pinnadi enku tips solunga....actual ah idhu heat aala dhan fissure varudhaa idhu permanent ah pogumaa

    • @music2512-x8h
      @music2512-x8h 10 หลายเดือนก่อน

      Avoid spicy non veg best for piles fissure and maintain this body heat technique

  • @sundarisundari740
    @sundarisundari740 ปีที่แล้ว

    Thank you sir ethu tha ennoda periya problem ah erunthuchu enna pannarathunu theriyama aluthutu payanthutu erunthen eppo entha vedio pathathuku apparam tha konjam relex ah eruku sir kandipa neenga sonnatha na follow pannaren sir thank you very much sir

  • @madhavanp777
    @madhavanp777 3 ปีที่แล้ว +11

    Thanks Dr for the valuable video. I live in UK which is a cold country, so it is not possible to take cold water bath or shower. What could be the suggestions for people living in cold regions. As you mentioned my body gets too hot during summer and I struggle a lot.

    • @PLScience
      @PLScience ปีที่แล้ว +1

      It should be at body temperature. Not so warm or not so cold. 35c la water iruka madiri pathkonga

  • @aadhirana8052
    @aadhirana8052 2 ปีที่แล้ว

    Migavum bayanulla thagavalgal. Thankyou sir.

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 3 ปีที่แล้ว +4

    Sinus irukuravanga idhellam seiyalama.pls reply

  • @eshankuty6841
    @eshankuty6841 ปีที่แล้ว

    Thanku so much Dr. U am looking at yr videos. U r doing great service to humanity to get rid of pain & illness. Vazhga Valamudan
    A.Jeyanthi Tahsildar from Srirangam

  • @sivaranjanisubramani7374
    @sivaranjanisubramani7374 3 ปีที่แล้ว +5

    PCOD epdi cure panrathunu sollunga sir

    • @paviram1038
      @paviram1038 3 ปีที่แล้ว

      I think u shud go through a gynaecologist s advice...he is an orthopedist...take a good sleep and reduce taking chicken...unga history kettutu and examination pannitu dhan pa oru doctor solla mudium

    • @sivaranjanisubramani7374
      @sivaranjanisubramani7374 3 ปีที่แล้ว

      @@paviram1038 okay..Thank you

    • @ramalingamkc2153
      @ramalingamkc2153 3 ปีที่แล้ว

      rule out hypothyroidism
      rule out diabetes mellitus
      treat if u have these problems
      if not they LL put u on Metformin
      that's is the only way
      consult an endocrinologist

  • @phygicartofficial9074
    @phygicartofficial9074 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்பா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @kamaleshanandb1251
    @kamaleshanandb1251 3 ปีที่แล้ว +4

    Age 36 ,only one knee is painful tell any solution sir

    • @selvamdineshkumar3138
      @selvamdineshkumar3138 3 ปีที่แล้ว

      To correct the stool problem, you need to do yoga exercises that stretch the legs

  • @subhashinisrinivasan3048
    @subhashinisrinivasan3048 ปีที่แล้ว

    Thank you Doctor.can chemo patients follow this?

  • @Chn0310
    @Chn0310 3 ปีที่แล้ว +17

    Sinus um iruku. Body heatum iruku. Ithuku remedy sollunga

  • @balasudhasomasundaran1140
    @balasudhasomasundaran1140 8 หลายเดือนก่อน

    சிறப்பான மருத்துவ ர் வாழ்க வளமுடன்

  • @yaminir1978
    @yaminir1978 3 ปีที่แล้ว +5

    When i take sesame oil head bath in the morning, during night, i feel kind of heatness on head and eyes. Why this happens.

    • @sindhuprabhu5289
      @sindhuprabhu5289 3 ปีที่แล้ว

      Don't sleep noon and drink warm water
      Use sesame oil into pepper garlic cumin

  • @ranjithn1177
    @ranjithn1177 6 หลายเดือนก่อน

    Hello Sir,
    For weight loss can we take sweet potato?

  • @bhuvaneshwarikothandapani5155
    @bhuvaneshwarikothandapani5155 8 หลายเดือนก่อน

    Hai sir gm very beautiful information u have share to all .really it's worthful msg.tq for ur Heart kind Ness.

  • @sundarisundari4091
    @sundarisundari4091 3 ปีที่แล้ว +2

    Nijamave neenga God kudutha varam sir neenga hatsap sir

  • @vasukidevi4109
    @vasukidevi4109 3 ปีที่แล้ว +2

    Semma hairfall la kasta paduren..oru vela body heat ah irukumo nu ninaichute you tube on panen... correct ah intha video vanthuchu.. thank you so much sir ❤️👍

  • @rajeshrajesh-bx5ts
    @rajeshrajesh-bx5ts 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு , நன்றிகள் ஐயா

  • @DineshDinesh-qj2vm
    @DineshDinesh-qj2vm 2 ปีที่แล้ว

    Super sago unga video pathu tha ovoru tecnic u kathukara usefulla iruku 👍

  • @sabarisaran3219
    @sabarisaran3219 ปีที่แล้ว

    Thank you sir.... Vaalga valamudan..