🔴என் கடைய நம்பி 30 குடும்பம் இருக்கே😭💔கடை முன் கதறி அழுத Appu Kadai Owner Emotional | Live Visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
  • #biriyani #appukadaiowner #Appukadaisealed #foodsafetyofficer #Viral #trending #RRbiriyani #biriyaniappu #Galattavoice #Biriyanishop #Fssaiofficer #Fssai #Appukadaiemotional #AppukadaiViral
    🔴என் கடைய நம்பி 30 குடும்பம் இருக்கே😭💔கடை முன் கதறி அழுத Appu Kadai Owner Emotional | Live Visit
    ===============================================
    ➡️Sunland: Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood
    ➡️Goli Soda Rising
    www.hotstar.co...
    ===============================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 179

  • @Siva67235
    @Siva67235 หลายเดือนก่อน +94

    ஆடி கார் வச்சிட்டு பணம் இல்லை என்று சொல்வது என்னென்ன புரியல ஏதாச்சு பணம் இல்லாதவன் கிட்ட ஆடி கார் இருக்கா😂😂

    • @mellowmoments.
      @mellowmoments. หลายเดือนก่อน +1

      உனக்கு அறிவே இல்ல லூசு ஆடி கார் மட்டும் இல்ல அவன் மொத்தம் அஞ்சு கார் வச்சிருக்கான் எல்லாம் emi la வங்குனது எதுக்குன 10 lakhs ரூபா கார் வாங்கி ஒழுங்காக due கட்டுன்னா 1 கோடி மேல லோன் குடுப்பான் bank la ithu ஒரு proof அவன் காசு வாங்குன திருப்பி கட்டிருவான் அப்டின்னு அதுக்கு தான் அவன் கார் வாங்கி இருக்கான் ரெண்டு avan தொழில் செய்ரான் நாலு எடதுக்கு போவான் வருவான் கார் தேவைப்படும்" இதெல்லம் அவனுக்கு தெரிஞ்சுது அவன் ஒரு 20 கடைக்கு ஓனர் ஆயிட்டான் நீ இன்னும் அதே இடதுள்ள இருந்து அடுத்தவன் கொர சொல்ற

    • @shyamsundarkarunagaran2203
      @shyamsundarkarunagaran2203 หลายเดือนก่อน +10

      Bro audi car onnum summa varala bro olachi vaganu thu bro ..en bro kila eruthu mela vanthu oru audi car vaga kudatha..

    • @sarandhanush615
      @sarandhanush615 หลายเดือนก่อน

      Crt Bro​@@shyamsundarkarunagaran2203

    • @nanthaai2412
      @nanthaai2412 หลายเดือนก่อน +4

      Full acting appu unakku thalaiganam athigam

    • @Siva67235
      @Siva67235 หลายเดือนก่อน +8

      @@shyamsundarkarunagaran2203 ப்ரோ கடைக்கு லைசன்ஸ் வாங்காம கடை நடத்திட்டு இருந்தான் ஒரு பிரியாணி கடை ஆரம்பிக்கிறதா இருந்தால் முறையாக அரசிடம் அனுமதி பெற்ற பிறகுதான் ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பித்து விட்டு பிறகு அனுமதி கேட்டு தரவில்லை என்று கதறுவதை எந்த பலனும் இல்லை

  • @saravananram777
    @saravananram777 หลายเดือนก่อน +23

    பெரிய அளவில் செயும் போது லைசென்ஸ் முக்கியமில்லையா?

  • @asmathharish5679
    @asmathharish5679 หลายเดือนก่อน +47

    உன் புருஷனுக்கு வாயில சனி உனக்கும் வாயில சுழி

  • @praveenpraveen370
    @praveenpraveen370 หลายเดือนก่อน +23

    ஆடி கார் வாங்க தெரியுதல? ஒழுங்கா சுகாதாரமா கிச்சன் அமைக்க தெரியாதா?

  • @prkumarr
    @prkumarr หลายเดือนก่อน +22

    அந்த ஆபிசருக்கு சரியா லஞ்சம் கொடுத்தீங்களா???

  • @நவின்-ட8ச
    @நவின்-ட8ச หลายเดือนก่อน +20

    Audi carla ac kulu kulunu irruka akka😂😂😂😂😂😂

    • @Harish-ec7dy
      @Harish-ec7dy หลายเดือนก่อน +1

      Nakkalya unnaku😂😂😂

  • @messifanobito
    @messifanobito หลายเดือนก่อน +6

    Dont try to get sympathy, just give quality food

  • @sureshs.v3168
    @sureshs.v3168 หลายเดือนก่อน +21

    இதுக்கு தான் ஓவரா ஆடக்கூடாது என்கிறது டெவலப் ஆயிட்டா சைலன்ட்டா இருக்கணும் இப்படி பன்னாட்டு பண்ணா இப்படித்தான் நடக்கும்

    • @SubramanianRaja-fb5ry
      @SubramanianRaja-fb5ry หลายเดือนก่อน

      Food hygiene மயிறு மாதிரி இந்த மாதிரி ஆளுகளுக்கு.
      TH-camல பில்டப் பண்ணா நம்பி ஜால்ரா போட பல லூஸுக இருக்கானுவ bro.
      Staff மசுரையும், மூஞ்சிய பாத்தாலே தெரியுது....
      சோத்த எம்புட்டு சுத்தமா செய்வாக்கன்னு.

  • @Channel-yn1hr
    @Channel-yn1hr หลายเดือนก่อน +12

    Kadaiya Nambi 30peru illa/30pera Nambithan nee irukka Thambi/Per kgkku rs300×100kgkku rs30000 (30daysku mxm rs900000 thambi kanakku Sariyaa irukka

  • @senthilkumar-sg3xn
    @senthilkumar-sg3xn หลายเดือนก่อน +9

    This is the correct person froud

  • @leokid5133
    @leokid5133 หลายเดือนก่อน +10

    Really the kitchen is not clean, pls see his channel videos.

  • @MADJOKER509
    @MADJOKER509 หลายเดือนก่อน +9

    Audi car ...shift car...per month 3lakhs income ennakunu interview kodutha ipadidhan frds...

  • @lionleno
    @lionleno หลายเดือนก่อน +25

    வாய்யடக்கம் வேண்டும்....

    • @Vanitha-m9f
      @Vanitha-m9f หลายเดือนก่อน +2

      Yaagavar ayinum naag kaaka ! Sogappar sol izukku pattu !!

  • @ambikapathyshanmugasundara3395
    @ambikapathyshanmugasundara3395 หลายเดือนก่อน +2

    உணவு என்பது மக்களுக்கு சாப்பிட கொடுக்கப்படுவது. மனசாட்சியுடன் சுத்தமாக செயல்பட வேண்டும் அந்த நம்பிக்கையுடன் தான் மக்கள் வருகிறார்கள். நீங்கள் சரியான முறையில் அமைத்திருந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க போவது இல்லை. உங்கள் வளர்ச்சி, வேலை செய்பவர்களின் எதிர்காலம் இதையெல்லாம் ஏற்று கொள்ள முடியாது. லைசென்ஸ் இல்லாமல் தொழில் செய்யலாமா.

  • @Jessij13
    @Jessij13 หลายเดือนก่อน +4

    எல்லாமே ஓவரா பேசறீங்க ... முறையான லைசென்ஸ் எடுத்து கடை நடத்த வேண்டும்... முக்கியமாக வரும் வருமானத்திற்கு அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும்....சுத்தம், தரமான முறையில் உணவுகளை வழங்க வேண்டும்... வாடிக்கையாளர்களின் சுகாதாரம் முக்கியம்....இதெல்லாம் இருந்தால் ஏன் சீல் வைக்கப் போகிறார்கள்... எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது சரியான வழியல்ல...

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by หลายเดือนก่อน +18

    30 குடும்பத்தை பார்த்தால்..சுகாதாரம் இல்லாத
    இதை சாப்பிட்ட மூவாயிரம் குடும்பங்கள் என்ன ஆகும் ...
    கார்களையும் அபாரணங்களையும் போட்டுக் கொண்டு தெரியும் நீங்கள் ...சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதானே ...😢😢

    • @mohamedsuhail5344
      @mohamedsuhail5344 หลายเดือนก่อน

      Can you prove which hotel is clean , have you ever visited any kitchen ?

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on หลายเดือนก่อน

      இந்திகார பசங்க தான் சமைக்க ரான்க. சுத்தமா வா இருக்கும்

  • @ApzalHamiz
    @ApzalHamiz หลายเดือนก่อน +6

    Kitchen engada suthama irukku

  • @MattRodriguez-h7j
    @MattRodriguez-h7j หลายเดือนก่อน +6

    They have 10 crores but no money to have exhaust fan and a separate washing area 😂

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 หลายเดือนก่อน +3

    நண்பா என்ன வளந்தாலும் நம்மள அமுக்க நம்ப ஆளுங்க போதும் இதில் சமக வலைத்தளமும் அடங்கும் youtuber interviwe ஆல் வந்த வினை தான் எல்லாம் எனவே என்ன பண்ணாலும் வெளிய தெரியாம சொல்லாம இருந்தால் நல்லா இருக்கும் இனியச்சி

  • @bgsjraja7408
    @bgsjraja7408 หลายเดือนก่อน +5

    Go to the court. Court will help you if justice is with you

  • @saravananm.8916
    @saravananm.8916 หลายเดือนก่อน +25

    Oruthan Nalla irundha pudikkadhu. Keep fighting.

    • @SubramanianRaja-fb5ry
      @SubramanianRaja-fb5ry หลายเดือนก่อน +2

      அவன் நல்லா இருந்து....
      கொள்ளபேர கொன்னா...
      சந்தோசபடுவீக போல.
      முன்கூட்டியே அறிவிப்பு கொடுத்தும்.....
      மயிறு போச்சுன்னு சுத்தமே இல்லாம சோறு சமைச்சா....
      உணவுத்துறை கம்னு இருப்பாகலோ!

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz หลายเดือนก่อน +10

    ஒரு கடையை வாடகைக்கு எடுத்து சுத்தம் சுகாதாரம்மா செய்

  • @ItIt30
    @ItIt30 หลายเดือนก่อน +8

    ரெஸ்டாரண்டை திறந்துட்டு எல்லாத்தையும் சரியா செஞ்சிடுறோம் டைம் கொடுத்துங்கனு சொல்லுவது தவறு. எல்லா வசதிகளையும் முறைப்படி செய்து விட்டு தான் திறந்திருக்க வேண்டும்.

  • @ArasiyalPaithiyam
    @ArasiyalPaithiyam หลายเดือนก่อน +4

    கலாட்டா ஓசி பிரியாணிக்கு ஆசபட்டு உசுரு விட்ராராதீங்க

  • @nithyasri7380
    @nithyasri7380 หลายเดือนก่อน +14

    இவன் கடைய சுத்தமா வைத்து இருந்தால் அவர்கள் ஏன் அப்படி நடக்க போகுது

  • @prakashpitta828
    @prakashpitta828 หลายเดือนก่อน +3

    சார் உங்க வாயால நீங்க கட்டிங்க சார் யாரும் காரணம் இல்லை

  • @anithapeter-k1d
    @anithapeter-k1d หลายเดือนก่อน +1

    Don't worry brother God will help u God knows ur Hard work

  • @ArasiyalPaithiyam
    @ArasiyalPaithiyam หลายเดือนก่อน +3

    நகை கடை விளம்பர என்ன ஆச்சு தரமற்ற உணவுகள் இந்த கடை officers royal salute this guy making drama people understand

  • @rameshvetri2386
    @rameshvetri2386 หลายเดือนก่อน +4

    பெரிய கடையில போய் இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.பணத்த வாங்கிட்டு கம்முன்னு போய்டுவாங்க. சாதாரண கடையில தான் இது மாதிரி நடக்குது.மிக சரியாக அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் உண்மையா ரெய்டு போனாங்கனா ஒரு ஒட்டல் கூட நடத்த முடியாது ஒட்டல்களே இருக்காது.ஆனா அதிகாரிகள் அனைத்து ஒட்டல்களிலும் சரியாக ரெய்டு நடத்ததால் பல ஒட்டல்கள் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை

    • @Bbvicky826
      @Bbvicky826 หลายเดือนก่อน

      Dindigul thapakati .... briyani shops malla inspection panna avugaluku erukura selvakuku ....use panni.. intha athegarega...la mudicuvettudivaga .....high class mala kaivaikamattaga...

    • @tamilselvan2076
      @tamilselvan2076 หลายเดือนก่อน

      Ss Hyderabad same time la close pannanga theriyathoo avangaley popular aganum nu oppari vachinu erukanga 😂

  • @asmathharish5679
    @asmathharish5679 หลายเดือนก่อน +15

    ஆடி கார் ஷிப்ட் கார் இதெல்லாம் வச்சிருக்கியே பணம் இல்லாமலா

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg หลายเดือนก่อน +3

    Pls see his review. All are saying its worst. If food is not good its not good. Dont talk ablout money. See his biriyani reviews

  • @esraesra2445
    @esraesra2445 หลายเดือนก่อน +3

    உன்னோடு வாய் வைத்து உன்ன கு ஆப்பு

  • @License-LAB
    @License-LAB หลายเดือนก่อน +6

    மாமூல் கரக்டா கொடுக்கலயா?

  • @vinukg5396
    @vinukg5396 หลายเดือนก่อน +14

    ஐயோ.... ஏழைங்க கடை வெச்சுப் பொழைக்க கூட விட மாட்டேங்குறாங்களே. இது எங்க போய் விடும்னு தெரியலையே

    • @yogabai4625
      @yogabai4625 หลายเดือนก่อน +2

      Audi car vechi irumaramey

    • @dglsekar2451
      @dglsekar2451 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MohanKumar-tb5tb
      @MohanKumar-tb5tb หลายเดือนก่อน +2

      ஏழை 10 , 15 கடை போடுவார்களா ஒரு கடை வருமானம் கணக்கு போட்டு பாரு

  • @Shyamaladevi33
    @Shyamaladevi33 หลายเดือนก่อน +4

    முக்கிய மான paper குடுத்துருக்கனும்................
    Opposite party yaro pandra vali.........😢

  • @mrblack8297
    @mrblack8297 หลายเดือนก่อน +2

    Simple opposite house owner has filed case against this guy and that is the reason for Ride and sealed by the authorities, there is no use of posting the issue in social media

  • @calvinadam2
    @calvinadam2 หลายเดือนก่อน +2

    Go to high court and file case against the authorities

  • @pradeepdhivakar4692
    @pradeepdhivakar4692 หลายเดือนก่อน +2

    Kadaioda license ah podunga ayya paaapom

  • @மணவூர்.மனிதன்
    @மணவூர்.மனிதன் หลายเดือนก่อน +1

    மக்களே இதை நம்பாதீங்க

  • @karthikeyans4135
    @karthikeyans4135 หลายเดือนก่อน +1

    ஐநா சபையில் கம்ப்லைன்ட் கொடு 😅😅 அதுவும் இல்லனா பைடன் கிட்ட கம்ப்லைன்ட் கொடு!!!

    • @fayaaza6773
      @fayaaza6773 หลายเดือนก่อน

      🤣🤣🤣😁😁😁

  • @girishanM
    @girishanM หลายเดือนก่อน +1

    Follow the norms and rules given by FSO. Instead of spending in luxury car spend for business ! Invest in kitchen.

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn หลายเดือนก่อน +9

    Nasama poovanunga

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on หลายเดือนก่อน

    Appu channel youTube பார்த்தாலே தெரியும் அந்த கிச்சன் சுத்தமா இல்லை னு. ரோடு ல தள்ளு வண்டி சாப்பாடு கடை கூட ஒரளவு சுத்தமா இருக்கும்

  • @akilavijay-i3o
    @akilavijay-i3o หลายเดือนก่อน

    Makkale veetla seithu briyani sapdunga don't go to shop nallathe kidayathu

  • @karthikeyannlk
    @karthikeyannlk หลายเดือนก่อน +1

    License vaangama biriyani kadai nadathuna ipdi thaan aagum

  • @PAIN_Jv
    @PAIN_Jv หลายเดือนก่อน +1

    Mamul correct ah varle pole officers ku.. Ena polapu da ithu..

  • @kimjongun2872
    @kimjongun2872 หลายเดือนก่อน

    Appu thinking only about himself not about customers and nearby houses suffering due to his shop

  • @NivashRamachandran
    @NivashRamachandran หลายเดือนก่อน +2

    Audi car vangunataku padila new modern central kitchen building build panirukalam apro ellam vangirukam, TH-cam pakkum potum kitchen neat ila

  • @SubramanianRaja-fb5ry
    @SubramanianRaja-fb5ry หลายเดือนก่อน +1

    செம்ம action....
    உங்க அப்பத்தா மேல சத்தியமா " வெளிய கிளம்புடா மயிரே "னு food safety department ஆளுக சொன்னாவலா.,.😂
    Staff personal hygiene மசுர பார்த்தாலே தெரியுது, Food hygiene எப்படி இருந்திருக்கும்னு.
    இப்டியே youtubeல மாஸ் perform பண்ணி எத்தனை பேத்த சோறு செஞ்சிப்போட்டு கொல்ல போறானுவளோ...

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on หลายเดือนก่อน

      பொய் எந்த ஆபிசர் கெட்ட வார்த்தை பேச மாட்டார்கள் ஏன்னா எவனாவது வீடியோ எடுப்பார்கள் தெரியும் அடக்கி வாசிப்பாங்க.

  • @akilavijay-i3o
    @akilavijay-i3o หลายเดือนก่อน

    Unga kadaila ini evanum sapda maten muditu ponga da

  • @freakgouthamfeb14
    @freakgouthamfeb14 หลายเดือนก่อน +1

    Appu is guys not genuine. Please don't believe this. There is more issue in quality and other issues.

  • @senthilgreat1062
    @senthilgreat1062 หลายเดือนก่อน +7

    விடியல் ஆட்சி

    • @josh23995
      @josh23995 หลายเดือนก่อน +2

      Yes da vedual atchi da poi review paru da mudavee😂😂😂

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 หลายเดือนก่อน

      டே தேவடுயா புண்ட மவனே.. அவன் கடை இவ்வளவு நாள் 30 கடை ஆக்கினதும் இதே ஆட்சில தான்.. சுத்தம் இல்லாம் ஏத்து வாங்கிட்டு இருக்கான்.. ரிவியூஸ் பாருடா தேவடுயா மகனே

  • @smileyperson2339
    @smileyperson2339 หลายเดือนก่อน

    அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏

  • @suryayt9747
    @suryayt9747 หลายเดือนก่อน

    Intha India la serve panave kastama iruku 😢😢

  • @ManikandanK-q1e
    @ManikandanK-q1e หลายเดือนก่อน

    Sister வாழவும் விடமாட்டாங்க சாகவும் விடமாட்டாங்க

  • @cbccbccbc
    @cbccbccbc หลายเดือนก่อน +12

    Apram yendaa google review la ellarum kaluvi kaluvi oothirukaanga🤣🤣🤣🤣

    • @josh23995
      @josh23995 หลายเดือนก่อน +1

      Right bro😂

    • @NivashRamachandran
      @NivashRamachandran หลายเดือนก่อน

      Taste average ta bro

  • @Rajesh-e3o
    @Rajesh-e3o หลายเดือนก่อน

    Inthe video ku yellaam intha bgm ah potu, intha bgm ah asinga paduthaathinga plz ....avanukku pana thimiru mandaikku seekira yeridichu avolo tha.....

  • @rajeshkanna7173
    @rajeshkanna7173 หลายเดือนก่อน +1

    kURMA IRUKURA DHAIRIYAM

  • @josh23995
    @josh23995 หลายเดือนก่อน +1

    Check the reviews mam and owner sir 😂 in Google reviews 😂

  • @sureshram5697
    @sureshram5697 หลายเดือนก่อน

    ரொம்ப சுத்தமா இருக்கர பெரிய ஹோட்டல்ல பிரியாணி சகிக்காது! Common rice என்று ஒன்றை தயார் செய்து வைத்து , அதற்குள் chicken,mutton,prawn,fish, turkey என்று எதைக் கேட்டாலும் உள்ள சொருகி என்னமோ பத்து அண்டா வச்சி சமைப்பது போல குடுத்து ஏமாத்துவாங்க! ஒண்ணுமே சகிக்காது! தள்ளுவண்டி கடை அண்டா பிரியாணி தயார் ஆகும்போதே ஒரு வாசனை வரும் பாருங்க! சும்மா இஞ்சிபூண்டு,வெங்காயம், கொத்தமல்லி வதக்கும் போது ஒரு வாசனை, அதா மோப்பம் பிடித்து போனாலே பொண்டாட்டி எந்த கருமத்த குடுத்தாலும் சாப்பிட்டு விடலாம்! சுத்தமே இல்லாம சமச்சாலும் அண்டா பிரியாணி போல வராது! அந்த டபரால கரண்டி தட்டும்போது ஒரு சிம் போணி சவுண்ட் வரும்! அப்பப்பாபா!😂😂😂

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +1

    மொட்டையாக வீடியோ போடுவதால் மக்கள் ஆதரிக்கலாமா ஆதரிக்க கூடாதா என்பது புரியவில்லை விளக்கமாக வீடியோ போட வேண்டும் உங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்

  • @ApzalHamiz
    @ApzalHamiz หลายเดือนก่อน

    Ippatha video la clear panni vachiruka

  • @ApzalHamiz
    @ApzalHamiz หลายเดือนก่อน

    Financial prblmna first oru kada vachi atha correcta clear pannu

  • @varadharajan9981
    @varadharajan9981 หลายเดือนก่อน +5

    ஏதாவது சாமி ஃபோட்டோவை ஃபெளெக்ஸ்ல வச்சுருந்தா எதுவும் பண்ணி இருக்க மாட்டாங்க. உன் ஃபோட்டோவை கம்பீரமா வச்ச பாரு. அதுதான் பிரச்சினையே. இனிமேலாவது சாமி பேர்ல கடையை நடத்து. அதுதான் நல்லது. ஆண்டவா 🙏

  • @tmavlogs5
    @tmavlogs5 หลายเดือนก่อน

    JUSTICE FOR APPU KADI

  • @vuttuon
    @vuttuon หลายเดือนก่อน

    Mukku ku mukku biriyani kadai. Biriyani has become everone choice . Central egmore le ton ton ah rotten meat pidichalum biriyani than venum. Apram biryani kadai owner Audi yenna Rolce Royce liye pogalam. Avoid non veg at hotels.

  • @santhosama393
    @santhosama393 หลายเดือนก่อน

    இதுதாண்டா விடியல் ஆட்சி .அனுவச்சவனுக்கு தான் வலி தெறியும்.

  • @sriramravichandran1
    @sriramravichandran1 หลายเดือนก่อน

    இதெல்லாம் ரொம்ப தவறுங்க...

  • @megalaMegala-pe8sx
    @megalaMegala-pe8sx หลายเดือนก่อน

    Please help appu

  • @Ray53421
    @Ray53421 หลายเดือนก่อน +1

    His briyani is the worst and he talks about becoming famous 😂😂

  • @Ray53421
    @Ray53421 หลายเดือนก่อน +1

    Audi car , swift car la irukatum.. can’t u have a hygiene kitchen where u give public

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI หลายเดือนก่อน +1

    கொடுமையான உலகம் ..

  • @lioness1249
    @lioness1249 หลายเดือนก่อน

    Cook should cover his hair or have short cut & no long nails Everyone seems to have long hair.

  • @karthikeyans4135
    @karthikeyans4135 หลายเดือนก่อน

    Interviewla நீ கொடுத்த பந்தா இன்டர்வியூ இருக்கே? பீ மாதிரீ இருக்கு?

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox หลายเดือนก่อน +3

    Dravida model daa

  • @VetriVel-bh9mo
    @VetriVel-bh9mo หลายเดือนก่อน +2

    Audi car vechurka eva

  • @subramanianthanumalayan2164
    @subramanianthanumalayan2164 หลายเดือนก่อน

    Send some Bribes, everything will be solved

  • @erodefaizal4190
    @erodefaizal4190 หลายเดือนก่อน

    Pavaenga 😢😭

  • @pradeepkrish6153
    @pradeepkrish6153 หลายเดือนก่อน

    Officer solla kudathu iyya sollanum

  • @asokanp6310
    @asokanp6310 หลายเดือนก่อน

    Where is vidiyal?...

  • @harisheswar6319
    @harisheswar6319 หลายเดือนก่อน

    First get authorization from government properly. Then, follow the food safety standards properly. If you did the these things properly then you can fight legally. Creating seen in public will be of no use. It shows that you are incapable of handling problems.

  • @isitso3880
    @isitso3880 หลายเดือนก่อน

    Keezha vullavan munneravae koodadhu pola chaaai

  • @Elimination-u1c
    @Elimination-u1c หลายเดือนก่อน +1

    Worst taste and bad quality

  • @msw1174
    @msw1174 หลายเดือนก่อน

    சுத்தம் இல்ல

  • @anbu2902
    @anbu2902 หลายเดือนก่อน +3

    காந்தி சிரித்து இருந்தால் உன்னை விட்டிருப்பார்கள்😅

    • @thoulathrahman8698
      @thoulathrahman8698 หลายเดือนก่อน

      என்ன. Goat. காந்தியா 😂😢😮😅

    • @DevarabuDevaa
      @DevarabuDevaa หลายเดือนก่อน

      ​@@thoulathrahman8698money Gandhi 😂😂😂😂😂

  • @srilakshmanapradeepv8052
    @srilakshmanapradeepv8052 หลายเดือนก่อน

    Medical insurance? 😂

  • @jebinr3231
    @jebinr3231 หลายเดือนก่อน +1

    First poi kulinga poi thuu

  • @ApzalHamiz
    @ApzalHamiz หลายเดือนก่อน

    Ni suthama irukkunu oru video podu papom

  • @muralichiyan
    @muralichiyan หลายเดือนก่อน

    Pavam Da avan....

  • @ApzalHamiz
    @ApzalHamiz หลายเดือนก่อน

    Prblm vantha pirahu

  • @pradeepkrish6153
    @pradeepkrish6153 หลายเดือนก่อน

    Oru 50k table kela kuduppa all will solve

    • @Ray53421
      @Ray53421 หลายเดือนก่อน +1

      Avan briyani.. kaaka briyani

  • @ApzalHamiz
    @ApzalHamiz หลายเดือนก่อน

    Na potta orea pakkum.appuram ni yarunu

  • @Aurotzodeep
    @Aurotzodeep หลายเดือนก่อน

    Paavam

  • @senthilkumar-ci2ro
    @senthilkumar-ci2ro หลายเดือนก่อน +4

    Full of lie

  • @Romanreginss
    @Romanreginss หลายเดือนก่อน

    Oommmala dai kitchen clean ah vachika theriyatha punda mari okkara ollu unnoda vaila pullu already inform pannagala car vanga therithula clean vachikanum ipo sappu poi

  • @dmshorts3348
    @dmshorts3348 หลายเดือนก่อน

    Ss Hyderabad briyani Cooking Hub aah close panna vendiyadhu dhana edhuku adha matum vituruvanga SS hub pathi oru video kuda varala yen normal business man ku oru rules and high end business person ku oru rules

    • @dmshorts3348
      @dmshorts3348 หลายเดือนก่อน

      Ss Hyderabad briyani saptu 40+ families or 40+ person exactly I don't know admitted in Hospital in Minjur, Gummudipondi, Ponneri and in MKB Nagar,

  • @rahulgeniuz5303
    @rahulgeniuz5303 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂

  • @RaviKumar-kt3yx
    @RaviKumar-kt3yx หลายเดือนก่อน

    M̤a̤n̤a̤s̤ṳn̤a̤n̤g̤a̤ ṳy̤i̤r̤ m̤ṳk̤k̤i̤y̤a̤m̤ q̤ṳa̤l̤i̤t̤y̤ i̤l̤l̤a̤n̤a̤ s̤e̤a̤l̤ v̤e̤k̤k̤a̤ t̤h̤a̤ s̤e̤i̤v̤a̤n̤g̤a̤ s̤a̤l̤ṳt̤e̤ o̤f̤f̤i̤c̤e̤r̤s̤

  • @spartacus1945
    @spartacus1945 หลายเดือนก่อน

    லைசென்ஸ் உருட்டு 😂🤣😂

  • @JC-dr1nm
    @JC-dr1nm หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂