நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் , என்னுடைய ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தங்களால் முடிந்தால் உதவி செய்யும்படி இவரிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டேன். ஆனால், இவர் மிகுந்த கர்வத்தோடு அலட்சியமாகப்பேசி உதவி செய்ய மறுத்துவிட்டார் ... இவர் கேமரா முன்பாக மட்டுமே நல்லவர்போல நடிக்கிறார்...
தவளை தன் வாயால் கெடும்.... சரியான உதாரணம் தம்பி நீ...😂😂😂... இன்னா வாய் டா... வச்சான் பாரு ஆப்பு.. இல்ல வச்சுக்கிட்டான் பாரு ஆப்பு... உழைப்பு தான் உயர்த்தும்... இந்த மாதிரி வாய் உதார் கண்டிப்பா கவுத்தும்... நல்ல உதாரம் நீ... நன்றி 🙏
நிலை உயரும் போது பணிவு வர வேண்டும்... "ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அப்பன் காசில்...."இந்த வார்த்தை தேவையா நீங்களே சிந்தியுங்கள்...நிர்வாகத் திறமின்மையே அன்றி வேறில்லை...ஆணவம் தலைக்கு ஏறிவிட்டதயே காட்டுகிறது...
உங்களிடம் திறமை இருந்தால் இருக்கட்டும். திறமையின் கூடவே திமிரும் ஒட்டி கொண்டு வரும் உஷாரா இருங்க தம்பி... உங்களிடம் இப்போது வெளிப்படுவது கோபமா? இல்ல திமிரா? கொஞ்சம் நிதானம் தேவை தம்பி. உங்க உழைப்பு, அன்பு,நேர்மை எதுவும் வெளிய தெரியாது ஆனா இந்த பேச்சு இதில் நீங்க சொல்லும் விடயம் யாருக்கும் நீங்க நினைத்தது போல போய் சேராது.... நானும் ஒரு சின்ன கடை நடத்துபவன் தான் மாஸ்டர் டார்ச்சர் தாங்க முடியாது. அவ்வளவு பண்ணுவாங்க இது போல கஷ்டம் சொல்லிக்கொண்டே போகலாம் அதெல்லாம் வடிக்கையாளர்க்கு தேவையில்லாத ஒன்று. அதனால் அமைதியாக நாம நம் வேலைய மட்டும் செய்யுறது தான் சிறப்பு.
நீங்கள் உயர்வது பெரிதல்ல.. கண் திருஷ்டி படாமல் வாழ வேண்டியது அவசியம் அண்ணா. உணர்ச்சி படுபவர் வீழ்ந்து போய் விடுகிறார்கள். தயவுசெய்து யாருக்கும் பேட்டி தந்து பொங்க வேண்டாம்.யூடியூப் பேட்டி பெரும்பாலும் அழிவை தந்து வருகிறது. ஒரு வருடம் யாரிடமும் எதுவும் பேசாமல் வேலை செய்து பாருங்கள். உதாரணமாக நம் முதல்வர் ஸ்டாலின் போல அமைதியாக செயல்படவும்
நன்பா தொழிலில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் உங்களை சுற்றி நடப்பது போட்டி இல்லை பொறாமை நீங்களே கிராமம் கிராமமாக சென்று ஆடுகளை கொள்முதல் செய்து உங்கள் தேவைகளை நீங்களே சரிசெய்து கொள்ள வாய்ப்பு இருக்கு பேட்டி வேண்டாம் தம்பி நீங்கள் நீங்கள்தான் காக்கைகள் சூரியனை மறைக்க முடியாது வாழ்த்துக்கள் தம்பி சிங்கப்பூரில் இருந்து உன் உடன்பிரவா சந்துரு
ஒரு முதலாளி ஆவதற்கு கடினமாக உழைத்த ஒரு ஊழியர் பாராட்டப்பட வேண்டும் மற்றும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த முதலாளிக்கு எதிரான விடாமுயற்சியும், அவர் மீதான விமர்சனமும் எனக்குப் புரியவில்லை. அவர் என்ன தவறு செய்தார்? அது சமைக்கிறது, மக்கள் ஏன் மிகவும் பொறாமைப்படுகிறார்கள் என்பது மிகவும் நல்லது. ஒரு தமிழன் சாப்பிடமாட்டான், மற்றவர்களை விட்டு வைக்க மாட்டான். நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்? அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் பிரார்த்தனை செய்யும் புள்ளி. தயவு செய்து இதை நிறுத்துங்கள், ஏனென்றால் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.
ஆதங்கப் படாதீர்கள் நண்பா உலகம் என்றால் மிதிக்க தான் செய்யும் இவர்களின் மீறி தான் நாம் வளர வேண்டும் இறைவனை மட்டும் நம்புங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
உங்களிடம் கடுமையான உழைப்பு இருக்கிறது. ஆனால் பக்குவம் இல்லை எல்லோருமே இதைவிட கடுமையான கஷ்டப்பட்டு வந்தவர்கள்தான் இவ்வளவு டென்ஷன் ஆனா நீ எந்த தொழிலுமே செய்ய முடியாது தம்பி
பொறுமையை எந்த நிலையிலும் இழக்க வேண்டாம் சகோதாரரே ஜப்பார் பாய் (பிரியாணி) அவர்களின் வீடியோவை பாருங்கள் அவர் எப்படி நிதானமாக பேசுகிறார் கஷ்டம் எந்த தொழில் தான் இல்லை எனவே பொறுமையும் நிதானத்தையும் கடை பிடித்தால் நிச்சயம் வெற்றி தான் கவலை படாதீர்கள்
வாய் வைத்து வாழ்..... வாயால் அழியாதே நண்பா
நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் , என்னுடைய ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தங்களால் முடிந்தால் உதவி செய்யும்படி இவரிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டேன். ஆனால், இவர் மிகுந்த கர்வத்தோடு அலட்சியமாகப்பேசி உதவி செய்ய மறுத்துவிட்டார் ... இவர் கேமரா முன்பாக மட்டுமே நல்லவர்போல நடிக்கிறார்...
😢
😂@@ajinscreation7228
😊
Ur guts 👌
Correct
தவளை தன் வாயால் கெடும்.... சரியான உதாரணம் தம்பி நீ...😂😂😂... இன்னா வாய் டா... வச்சான் பாரு ஆப்பு.. இல்ல வச்சுக்கிட்டான் பாரு ஆப்பு... உழைப்பு தான் உயர்த்தும்... இந்த மாதிரி வாய் உதார் கண்டிப்பா கவுத்தும்... நல்ல உதாரம் நீ... நன்றி 🙏
உன் கிட்சன் பஸ் stand மூத்திர சந்து மாறி இருக்கு 🤣
செம பில்டப்... ரொம்ப நாள் தாக்குபிடிக்க மாட்டே😃😃😃
😂😂😂😂😂
Neenga sonthu ipo nadanthuruchu
@@DrrajasekarVet😂😂😂😂
@@kalaiselvi4815 hi kalayarasan
@@DrrajasekarVetWAIT PANNI COMMENT PODRA ANNKA NIKKIRA BRO 😅
Enakum business pannanum aaasa.. Engayo yaro sonanga business le jeichavan pesuratha kekuratha vide.. Thothu ponaven pechi kelu unaku anubavam kedakum... Enaku nalla anubavam kedachi iruku indha video paaathu😂💯
சொன்னது மாதிரி யே பண்ணிடாங்க 😂😂
சுகாதாரம் முக்கியம் தம்பி . !!
குலைக்கிற நாய் குலைச்சுட்டேதான் இருக்கும்..
உழைக்கிறவன் உழைச்சுட்டே இருந்த்தா போதும்... 🎉🎉🎉
Solamutha pocha 🤣 Konja nenja pecha pesuna
வாயால தான் பல பேர் நல்ல வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
Idhellam video kaga mattum ready pannirukaan ... Matha nerathula kitchen kulla saakadaiye oodirukum.. adha seal vechutanga
வாய் ரொம்ப பேசுறான்
ஊம்பு
வறுமையை ஜெயிச்ச வன் அப்படி தான்டா பேசனும் கூமுட்டை
He deserves
நிலை உயரும் போது பணிவு வர வேண்டும்... "ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அப்பன் காசில்...."இந்த வார்த்தை தேவையா நீங்களே சிந்தியுங்கள்...நிர்வாகத் திறமின்மையே அன்றி வேறில்லை...ஆணவம் தலைக்கு ஏறிவிட்டதயே காட்டுகிறது...
Bro Avan olaikuran pesuran
கலங்காதே மனமே நல்லது நடக்கும் இதுவும் ஒரு அனுபவம்தான் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி நன்றி
நீ போகிற பாதை இறைவனால் காட்டப்பட்டது,அதில் சில இடையூறுகள் நீ செய்யும் சில தவறுகளால் வருபவை அதனை சரிசெய்து உனது இலக்கை அடைவாய்.
ஒருவேளை அடுப்புக் கூடிக் கொண்டே வரும்போது கடுப்பும் கூடிக் கொண்டே வருகிறதோ
😂
Porumai avasiyam in Business
❤Sir, உண்மை சொன்னிங்க, "பொறுமை நமக்கு பெருமை" ❤
யாருடா இவன். புதுசு புதுசா வரானுங்க
Mariyadhaya pesudaaa thambeeee , mariyadhayaa pesudaaaaa
Thambi neenga porumaiya kaiyalu.kobathai fulla adakku.un velaya porumaiyodu pannikite poo.ne melum muneruwai.ithu thaan unmai.ennai un sahotharanha ninai.en valthukkal🎉🎉🎉🎉❤❤❤
என்னடா இது, Motivatio ah வீடியோ பாக்கலாம் வந்த, ஒரே பொலம்பிட்டு இருக்க கருமத 😂
தம்பி நீ என்ன சொல்ல வரேன்னு தெரியல. குழப்பம் இல்லாமல் பேசவும், குழப்பம் இல்லாமல் வியாபாரம் செய்யவும். மொத்தத்தில் பேச்சை குறைக்க வேண்டும்.
உங்களிடம் திறமை இருந்தால் இருக்கட்டும். திறமையின் கூடவே திமிரும் ஒட்டி கொண்டு வரும் உஷாரா இருங்க தம்பி... உங்களிடம் இப்போது வெளிப்படுவது கோபமா? இல்ல திமிரா? கொஞ்சம் நிதானம் தேவை தம்பி. உங்க உழைப்பு, அன்பு,நேர்மை எதுவும் வெளிய தெரியாது ஆனா இந்த பேச்சு இதில் நீங்க சொல்லும் விடயம் யாருக்கும் நீங்க நினைத்தது போல போய் சேராது.... நானும் ஒரு சின்ன கடை நடத்துபவன் தான் மாஸ்டர் டார்ச்சர் தாங்க முடியாது. அவ்வளவு பண்ணுவாங்க இது போல கஷ்டம் சொல்லிக்கொண்டே போகலாம் அதெல்லாம் வடிக்கையாளர்க்கு தேவையில்லாத ஒன்று. அதனால் அமைதியாக நாம நம் வேலைய மட்டும் செய்யுறது தான் சிறப்பு.
ஸலாம். தாம்பரம் GST ரோடு அப்பு கடை பிரியாணி (பொங்கல்)யாம் 🤣 இன்று சாப்பிட்டேன் 130 - ரூபாய் தண்டம் பொங்கல்
Biriyani is' fully waste
Yaara nee otha oorla illadha business / yaarumey pannadha business illa romba romba kastamana business ah pandra puluthi mathiri pesura adangotha🤦🏻♂️
Yes athu oru paithiyam
Dai naiya briyani business run panni paru
Respect every one.... Ipadi irundha sathiyama kooda irukaravanae unaku aappu adichiruvan
Super bro... Oruthar kashta pattu mela varathu silarukku pudikkathu bro.... Hard work never fail bro.... Thodarnthu pannunga mudiyum
நீங்கள் உயர்வது பெரிதல்ல.. கண் திருஷ்டி படாமல் வாழ வேண்டியது அவசியம் அண்ணா. உணர்ச்சி படுபவர் வீழ்ந்து போய் விடுகிறார்கள். தயவுசெய்து யாருக்கும் பேட்டி தந்து பொங்க வேண்டாம்.யூடியூப் பேட்டி பெரும்பாலும் அழிவை தந்து வருகிறது. ஒரு வருடம் யாரிடமும் எதுவும் பேசாமல் வேலை செய்து பாருங்கள். உதாரணமாக நம் முதல்வர் ஸ்டாலின் போல அமைதியாக செயல்படவும்
So true
😂
😀
Correct 💯
கடைசியாக போட்ட யே ஒரு பிட். ஸ்டாலின்னு.... டே உபி....
தம்பி அப்பு கவலபடாத தொடர்ந்து முயற்சி செய், எல்லாம் ஒரு நாள் சரியாகிடும்
ஆவேசமான பேச்சு என்று நினைத்து கொண்டு ஆனவத்தில் பேசுறிங்க அண்ணா … 😅
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
வெற்றி உங்களுக்கே.
Super Bro , oru petti shop vaikiradhu kooda kashtam . Food business is one of the hardest business bro . Keep your good work.
Aliyum kaalam starts bro
Kadunthu.pooineyru.nanba❤❤❤❤❤❤
முடிச்சு விட்டாங்க இப்போ நீ காலி
பெருமையாக இருங்கள் எல்லாமே நல்லதே நடக்கும் ☝️☝️
Raanuvathla azhinjavana Vida aanavathaal azhinjavan athigam thambi ..
Aandavan Neraya Kudupaan Aana Kai Vitruvaan Thambi
Rombha Pesathaa
Eating ௹80 bhai biryani & watching this video
Valthukal bro keep rocking
Super brother correct speech congratulations we always support you.
கடை காலி செஞ்சாச்சு போல
😂
Sonna madiriye Kadai ya kaali pannitaanga 😂
What happened
தம்பி நீ என்ன சொல்ல வர்ற ஒண்ணுமே புரியல தலய சுத்துது.
Yes 😂😂ur right bro,he is doing like film villan 😅😅, don't know what to talk
Avar businessku promotion video panrar
Businessman should not get angry pls keep calm and do your work Silently with out any publicity.. I respect your hard work, God bless you thambi...
Sir when you grow in life you should learn to be more humble.. Then only growth will go further... Remember this always... All the best🎉
நன்பா தொழிலில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் உங்களை சுற்றி நடப்பது போட்டி இல்லை பொறாமை
நீங்களே கிராமம் கிராமமாக சென்று ஆடுகளை கொள்முதல் செய்து உங்கள் தேவைகளை நீங்களே சரிசெய்து கொள்ள வாய்ப்பு இருக்கு பேட்டி வேண்டாம் தம்பி நீங்கள் நீங்கள்தான் காக்கைகள் சூரியனை மறைக்க முடியாது வாழ்த்துக்கள் தம்பி சிங்கப்பூரில் இருந்து உன் உடன்பிரவா சந்துரு
அதான் உன்னை காலி பண்ணிட்டாங்களே 😂😂😂
தலைவா கவலை வேண்டாம் உண்மை உழைப்பு உயர்வு
எவனாலும் அதை தடுக்க முடியாது.
சிறிய கடைகளுக்கு ஆதரவு தருவோம்🙏
Unnoda vaai koluppukku seekiram naasama poga vaalthukkal
Yes
Palichurchu… 🤝
@@kameshvs puriyala... Ennachu
@@balu6531 license and food safety issue.
😂😂😂yaru ya ne sona mari ayruchu
Thalaivar sonna maathri sevuttu thavalai maathri mela yerite poganum..
Brother விமர்சனம் பண்றவங்களுக்கு பதில் சொல்லாதிங்க உங்களுடைய வேலையை கவனமாக பாருங்கள் ஆண்டவர் ஆசிர்வதிப்பார்
To business entrepreneurs out there, keep low profile yourselves unless your businesses will be ruined.
Experience wiseman
This is correct.
ஒரு முதலாளி ஆவதற்கு கடினமாக உழைத்த ஒரு ஊழியர் பாராட்டப்பட வேண்டும் மற்றும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த முதலாளிக்கு எதிரான விடாமுயற்சியும், அவர் மீதான விமர்சனமும் எனக்குப் புரியவில்லை. அவர் என்ன தவறு செய்தார்? அது சமைக்கிறது, மக்கள் ஏன் மிகவும் பொறாமைப்படுகிறார்கள் என்பது மிகவும் நல்லது. ஒரு தமிழன் சாப்பிடமாட்டான், மற்றவர்களை விட்டு வைக்க மாட்டான். நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்? அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் பிரார்த்தனை செய்யும் புள்ளி. தயவு செய்து இதை நிறுத்துங்கள், ஏனென்றால் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.
ஓவர் ah பேசுறான் . பிரியாணி செய்யுறது , என்னமோ ராக்கெட் science போல பேசி கிட்டு இருக்கான்
அழிவு ஆரம்பம் ஆனது.
ஆனவமான பேச்சு , ஆணவம் அழிவை கொண்டு வரும்
It's a true
Andrey kanithar 😂😂
Kari ah thooki potruvanam 😂
Briyani kulla poduvan
Bro ambur poonga neenga sonna suvaiku Vela evlo kammiya tharanganu.avanga than nalla manasu bro
வாழ்த்துக்கள் அண்ணன்.
Bro ennaiyum briyani poda vachuruveernga pola
Please adjust and go. Everyone will like you
ஆதங்கப் படாதீர்கள் நண்பா உலகம் என்றால் மிதிக்க தான் செய்யும் இவர்களின் மீறி தான் நாம் வளர வேண்டும் இறைவனை மட்டும் நம்புங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
உழைப்பவனுக்கே வலி தெரியும் சகோ நீ நல்லா இருப்ப ❤❤
Continue your work G do needful ok
Thala neenga onnu sonninga 100/yes. Thamizhanin munnetrathirku,
Thataikkal thamizhanea 😂
First five min video I thought he speek lots, the end of video he deserved his words. Because customer says his work.
100...120...130... Within 3 months 😂😂😂😂
உங்களிடம் கடுமையான உழைப்பு இருக்கிறது. ஆனால் பக்குவம் இல்லை எல்லோருமே இதைவிட கடுமையான கஷ்டப்பட்டு வந்தவர்கள்தான் இவ்வளவு டென்ஷன் ஆனா நீ எந்த தொழிலுமே செய்ய முடியாது தம்பி
தொழிலில் துரோகிகளை தூரதல்லுங்கள், நட்டம் வரும்போது பொறுமையாக இருங்கள்.. உங்கள் தொழில் நன்றாக இருக்கும்..
அப்பு உன் திறமைமையை நம்பு கடவுளை தவிர யாராலும் உன்னை அழிக்க முடியாது.நீ கவலை படாதே.கஸ்டமர் உன்னை விட்டு போக மாட்டாங்க
Really ur speaking correct bro
பேச்சு திமிரா இருக்கே .... உங்ககிட்ட வேலை பாத்தா வாடா போடா னு பேசுவீங்களா ... First respect workers
உன் comment ல கூட திமிர் தனம் தெரிகிறது.😮😮😮😮😮
எல்லாருக்கும் அவர்கள் வேலை பெருசுதான் உழைக்காம எதுவும் கிடைக்காது
Anna...,neenga enaku oru inspiration...,anna...,all the best na...
கவலை வேண்டாம் பேசுபவன் பேசி கொண்டு இருக்கட்டும் நீங்கள் கோழி பண்ணையில் டைரக்டா எடுத்து நீங்கள் ஒரு கடை போடுங்க உங்கள் கடைக்கு கோழி நிற்காமல் வரும்
Bro no beef🐂 only sale chicken 🐓and mutton🐐 on your shop you will be always sucsess
உலகில் முதல் கோயில் மாமல்லபுரம் இடத்தில் முருகன் கோவில் பத்தாயிரம் வருடம் முன்பு கட்டிய தமிழன் அதை பராமரிக்க வேண்டும்
நீ என்ன புடுங்கிட்டு ஆக இருக்க.. அங்க போய் பராமரிப்பு செய்
@venkadeshraja94 ஏன்டா
@@Dhanas99 என்னடா
Iva niraya video's la ipdi comend panra..yaru iva loosu punda maari
dabara thalaiyan na himuthu mass🔥
இவன் என்ன கிழிச்சிட்டான்னு interview
அதிகாரிகள் போனில் மிரட்டும்போது லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் இல்லையென்றால் ரெய்டுதான்.
Anna don't worry.....you will succeed in every moment of your life
Kandippa supera varvinga brother all the best
3:02 Pavo pechi, waste ayidichi 😂😂😂
Bro mariyatha kuduthu pesunga bro
🎉congratulations brother
Don't care negative words.... then only success
Dau yaru da nee , ippa dhan da . First time pakkaran . Hero mari paesitu irukkaan
Good. It is closed today.
நீங்கள் வளரும் போது யாருன்னு காட்டாகூடாது
வளர்ந்த பிறகு யாருன்னு
காட்டு
ரெண்டு பேரும் பெருசு இல்ல. அந்த சேனல் தான் பெருசு.கௌண்டமணி
அப்பவே சொல்லிட்டாரு.
I congratulate you confident. You create a path.
4:23 neer,nerupu,kaatru vittutinga ...
ellarum kasta pattutha varanga. nii onnu periya aalu illa. un kitta vela seriya oru paiya unna sapduda varuvanda. varuva⚠️♻️
Bro உசுப்பு எத்தறக்கிட்ட உம்முனும் கடுப்பு ஏத்தறக்கிட்ட கம்முனு இருந்தா லைப் சும்மா ஜம்முனு போகும் பாஸ்
😂😂😂
பொறுமையை எந்த நிலையிலும் இழக்க வேண்டாம் சகோதாரரே ஜப்பார் பாய் (பிரியாணி) அவர்களின் வீடியோவை பாருங்கள் அவர் எப்படி நிதானமாக பேசுகிறார் கஷ்டம் எந்த தொழில் தான் இல்லை எனவே பொறுமையும் நிதானத்தையும் கடை பிடித்தால் நிச்சயம் வெற்றி தான் கவலை படாதீர்கள்
Kaka karee
He is a sympathy creator...unmaiya nallathu panravan ipadi nadika matan😊
Brother naanum briyani katai dhan . Nalla laabam varum eanna puluvara
ஒரு சட்டிக்கும் 100 சட்டிக்கும் வித்யாசம் உண்டு😢😢😢😢
Your spach very correct
What that master told is true 😂😂😂
Full bothaila comments. Nam goooddd