ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விடலாம்...ஆனால் தேநீர் மட்டும் அருந்தாமல் என்னால் இருக்க இயலாது...அந்த அளவு தேநீரின் போதை என்னையும் ஆட்கொண்டு விட்டது....
எரியும் பனிக்காடு புத்தகம் கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டும்.... இதை நமக்கு அளித்த பி.எச். டேனியல் அவர்களுக்கும் அன்பு சகோதரர் இரா. முருகவேல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்... தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்..
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
I have been watching ur video for couple of weeks. I am sure that you do lot of research on each topic which is very obvious in presentation.. Compared other top tamil channel (who talks tip of grass), your chennai is far better and informative... Appreciate your efforts.. Your videos deserve more videos.. All the best.. 👍
மத்த வீடியோ வ எல்லாம் பாத்துட்டு லைக் போடலாமா🤔 வேணாம்மான்னு முடிவு பண்ணுவேன் ஆனா உங்க வீடியோ நோட்டிபிகேஷன் வந்தவிடனே விடீயோவை ஓபன் பண்ணி 👍லைக் பட்டன தட்டிட்டு தான் வீடியோ வ பாப்பேன் ஏன்னா உங்க!!! வீடியோ என்ன எப்பவும் ஏமாத்துனது இல்லஉங்க வீடியோ எனக்கு புதுப்புது விஷயங்களை கத்து கொடுத்துருக்கு 👌👌👌நன்றி 👏👏👏
Excellent..I really appreciate your Indepth research of reality and truth behind the core subject you select and a very transparent fearless explanation with a flavour of humour which is easily understandable and enjoyable even by a common man.. Mark my words sir...You will reach heights of heights...Keep spreading love...Keep spreading knowledge sir🙏
Bhodhi Darma meditated in a mountain called Thai.He doesn't want to sleep so he cut his eyelashes.He ll drink hot water .Once some leaves fell into the water He felt lazy to make hot water again.He threw the leaves nd drank that water which made him energetic.Mountain Thai ilai became Theyilai.North Indians pronounced Thai as chai British couldn't say Thai nd they said Tea
Bodhidharma, the sixth century Indian priest who brought Zen Buddhism to China, spent nine years facing a cave wall in meditation. Furious with his inability to stay awake, he is said to have ripped off his eyelids. On falling to the ground, they became tea plants. This legend suggests that tea's stimulating qualities were not lost on monks who spent long hours in meditation.
Evalo alaga pesuringa became a fan by watching 5 videos Marvel history Sony history Bread history Now tea history Subscribed your channel expecting more interesting videos
என்னுடைய தாத்தா அறுபது ஆண்டுகள் தனியார் தேயிலை தோட்டத்தில் கண்காணிப்பாளராக பனி புரிந்தார் என்னுடைய சிறு வயதில் அவர் சொல்ல நிறைய விஷயங்கள் நான் கேட்டுள்ளேன். மருத்துவம் மனைகள், பள்ளிக்கூடம், சாலை வசதி, கழிப்பறை வசதி, நாம் சொந்த ஊருக்கு செல்ல பண உதவி, போன்ற நல்ல சேவைகளையும் செய்துள்ளார்கள் .
சீனாவிற்கு அடுத்த இடத்தில் கென்யாவும் 3ம் இடத்தில் இலங்கையும் நான்காம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் உலக தேயிலைத்தேவையின் 65%த்தை பூர்த்தி செய்கின்றன.. ❤️❤️❤️
தேநீர் உற்பத்தியில் இந்தியாவே இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்றுமதியில் தான் 4ஆம் இடத்தில் உள்ளது. கென்யாவின் தேயிலையின் விலைக்கும் நமது தேயிலையின் விலைக்குமான வித்தியாசம், இலங்கையின் வெளியுறவு கொள்கை போன்ற பல காரணங்களோடு இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலையில் 89% இந்தியாவிலேயே பருகப்படுகிறது என்பதும் ஒரு காரணம்..
டீ பத்தி சொன்னதுக்கு மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🤩☕அதுக்கு பின்னடி எவ்ளோவு பெரிய கொடுமையான வரலாறு.? எனக்கு வருத்தம்கவுல்லது 🙁😕டீ குடிச்சா தா எனக்கு முளை வேலை செய்து😋😂😂
23 நிமிடங்களை 23 நொடிகள் ஆக்க உங்களால் மட்டுமே முடியும்.. அவ்ளோ அறிவார்ந்த சுவாரசியம்... Tea ஐ விட உங்கள் Videos ku தான் நான் மிகப்பெரிய அடிமை Sir...
Konjam over
மிகவும் அருமையான பதிவு
Mistake Bro 23 minutes 43 seconds
@@imthi007 was a wawa was was a aaaa6all aaaa all you you all www
Aww all www aww
23:43 நிமிடங்கள் உலகம் சுற்றும் கதை முடிவு வரை காணொலி அருமை🙏🏾
ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விடலாம்...ஆனால் தேநீர் மட்டும் அருந்தாமல் என்னால் இருக்க இயலாது...அந்த அளவு தேநீரின் போதை என்னையும் ஆட்கொண்டு விட்டது....
Sariya sonninga 🥰🥰🥰
athu unmai naa num tea drinking of my health
😊😊😊😊
எரியும் பனிக்காடு புத்தகம் கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டும்....
இதை நமக்கு அளித்த பி.எச். டேனியல் அவர்களுக்கும் அன்பு சகோதரர் இரா. முருகவேல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்..
ஒரு வரலாறை இவ்வளவு எளிமையாக புரியும் படி கூறிய உங்களுக்கு பாராட்டுக்கள்🤝
அருமையாக விளக்கினீர்கள் டீ குடித்தது போலவே இருந்தது
உங்கள் தேடலும் குரலும் அருமை
Sir ,
Your way of narration, motion picture and editing synchronise extraordinarily 😊👏👏👏 kudos your team 👏👏
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
ஊட்டிக்கு வந்தப்பவே இந்த topic எடுப்பீங்கனு தோனுச்சு நண்பா # Bcubers.....
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
th-cam.com/video/CgexRSMHs2c/w-d-xo.html
l
லெமூரியா கண்டத்தை பற்றி போடுங்கள் பதிவு தோழர்
உன் அர்ப்பணிப்பு மிக சிறப்பு நண்பரே
அண்ணா நீங்கள் போடும் வீடியோ வில் எளிய மக்களின் வலியை இடம் பெற்ற விடுகிறது, நீங்கள் எளிய மக்களுக்கானவர் , நான் உணர்கிறேன் ❤️
The way of delivering a content is vera level 👍
I have been watching ur video for couple of weeks. I am sure that you do lot of research on each topic which is very obvious in presentation.. Compared other top tamil channel (who talks tip of grass), your chennai is far better and informative... Appreciate your efforts.. Your videos deserve more videos.. All the best.. 👍
இந்த மாலை நேரத்தில் டீ குடித்துக்கொண்டே இந்த பதிவை பாக்க அருமை. ஆனால் இறுதி பதிவு நான் குடிக்கும் டீயினை கசப்பாக்கியது.
வாழ்த்துக்கள் நண்பா ,🌼🌼🌼
Me too 😁
மத்த வீடியோ வ எல்லாம் பாத்துட்டு லைக் போடலாமா🤔 வேணாம்மான்னு முடிவு பண்ணுவேன் ஆனா உங்க வீடியோ நோட்டிபிகேஷன் வந்தவிடனே விடீயோவை ஓபன் பண்ணி 👍லைக் பட்டன தட்டிட்டு தான் வீடியோ வ பாப்பேன் ஏன்னா உங்க!!! வீடியோ என்ன எப்பவும் ஏமாத்துனது இல்லஉங்க வீடியோ எனக்கு புதுப்புது விஷயங்களை கத்து கொடுத்துருக்கு 👌👌👌நன்றி 👏👏👏
Me Too.... தலைவரே நாங்கள் டீ க்கு அடிமையோ இல்லையோ.உங்களுடைய வீடியோ விற்கு அடிமை...
அருமை👏...
எனக்கு corona ஐந்து நாள் தனிமை படுத்திக்கிட்டேன் அதுல உங்க எல்லாம் விடியோவும் பாத்தேன் ரொம்ப அருமை ப்ரோ ! நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை நன்றி,
வேற லெவல் explanation...! Keep rocking Annas...! 👏👏👏👏👏
காணொளி அருமையாக இருந்தது.நான் சென்று தேநீர் குடிக்க போகிறேன்....
அருமையான பதிவு....போகன் ...வாழ்த்துக்கள்.. அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறோம்
Thanks bro நாள் ரோம்ப நாள் கேட்ட தலைப்பு
Excellent..I really appreciate your Indepth research of reality and truth behind the core subject you select and a very transparent fearless explanation with a flavour of humour which is easily understandable and enjoyable even by a common man.. Mark my words sir...You will reach heights of heights...Keep spreading love...Keep spreading knowledge sir🙏
th-cam.com/video/CgexRSMHs2c/w-d-xo.html
Super anna. Just now only I know the brief history behind tea.😇🙏 Neraya pearoda kaneeralum rathathalum intha tea ya valathurukom😭
Bhodhi Darma meditated in a mountain called Thai.He doesn't want to sleep so he cut his eyelashes.He ll drink hot water .Once some leaves fell into the water He felt lazy to make hot water again.He threw the leaves nd drank that water which made him energetic.Mountain Thai ilai became Theyilai.North Indians pronounced Thai as chai British couldn't say Thai nd they said Tea
Thank you for your information
Super facts
Anna semma timing dialogues super
Video end dialogue ....100% correct bro....very nice content....🔥
🙏🙏🙏 Thank you Nanbaa... Engaloda ovvoru kastathaiyum eduthu sonnathuku....🙏🙏❤️
நாட்டு பற்றை காட்ட காப்பி யதா குடிக்க சொன்னாங்க. வேற எதையும் குடிக்க செல்லலை😃😃 உள் குத்து என்று நினைக்கிறேன்.
I really don't know how to thank you for this information ❣️ hey man you deserve for billion subscribers 🔥😍
Thank you so much 😀
@@BigBangBogan my pleasure!!! way to go ❣️ billion subscribers never the less 🔥 keep inspiring us 🔥🔥🔥
@@BigBangBogan அண்ணா மாஞ்சோலை எஸ்டேட் பற்றி சொல்லுங்கள் (plz bro)
Bodhidharma, the sixth century Indian priest who brought Zen Buddhism to China, spent nine years facing a cave wall in meditation. Furious with his inability to stay awake, he is said to have ripped off his eyelids. On falling to the ground, they became tea plants. This legend suggests that tea's stimulating qualities were not lost on monks who spent long hours in meditation.
அருமையான பதிவு கடினமான உழைப்புக்கு நன்றி.மற்றும் பாராட்டுகள்
Tea lover and also Big bogan..
Lot information, great bro..
மிகத் தெளிவான விளக்கம் கொடுக்குறீங்க அண்ணா ரொம்ப நன்றி
Anna really Addiccted about your videos...
Enna presentation😍
Vera level 🔥
Lot of information in an excellent flow of narration...Thank you guys
Athukulla video mudunju poche....😒 time ponathe therila....well explained bro👏👌👍
Dr ampethkar Education pathi video podunga bro
அருமையான காணெளி, நல்ல படைப்பாற்றல், வாழ்த்துக்கள்.
I thought you will never mention about BOSTON tea party, but finally you did in the 20th minute 🙌
Awesome Mika Mika arputhamana pathivu unkalutaiya story telling ennaventru solvathu unkal vettri payanam thotara vaazhththukkal 💐🙏
Gurunadhaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!!!!! Yaar up’s nee! Oru video la ivalo information ahhhhh!!!!!!!!!!!!!! 👍🏻Super!!!
Bro❤️❤️❤️ romba naal aasa nirraverittu first view 😁😁
(Tea) unbreakable part of my life❤️
லெமன் டீ குடிச்சிட்டே இந்த கதைய பாக்குறதும் ஒரு வேதனையான செயல் தான்... Cheers...
vera level vedio tea la evolo history iruka😭😭😭
அருமையான பதிவு மற்றும் உங்களுடைய அனைத்து தேடல்களும் சிறப்பு
நல்ல பதிவுகளுக்கு என்றும் தனி மதிப்பு உண்டு ..
God bless you and your great informative topics.tq
மேலும் மேலும் உயர என்னோட வாழ்த்துக்கள் போகன் அண்ணா
Really superb description
I am very much interested in history.
மிக அருமையான விளக்கம். சிறப்பான தேடல்.
Simply super
th-cam.com/video/CgexRSMHs2c/w-d-xo.html
Annaaaaaa yen thamilaa migaa migaa arumai. Yen thamilaa unakku yennoda raanuva salyute🤚🤚🤚👏👏👏
Your channel is becoming an addiction like tea.. ☕🍵
Vera maari Vera maari ❣️❣️
Super narration . opium wars Boston tea party . excellent
Great video. Thank you for your information.
Bro you will become a greatest TH-camr all time in Tamil. Keep doing your good work. I am your biggest fan
very nice speaking
remembering GOUNDER MANI sir
East india company பத்தி வீடியோ போடுங்க bro
super fentastic story nice speach.
Excellent. Each every second is interesting to listen
Uyir ,naadi ,narambu ,rattham idhu ellamae tea 🍵🍵 dhaan...
Nice presentation skills ya. Nalla panreenga! New subscriber added
North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗
Next video vey athu Tha
If can pls visit to North Korea like you do usually for exclusive content for us !! Worth bro, please consider
வதைக்கபட்டு இறந்த தேயிலை தோட்ட தொழிலார்களுக்கு செவ்வணக்கம்.
அருமையான சொல்லாற்றல் ஆரம்பம் சூப்பர்
your videos presentations are well discripted . well done
Evalo alaga pesuringa became a fan by watching 5 videos
Marvel history
Sony history
Bread history
Now tea history
Subscribed your channel expecting more interesting videos
Sir all ur videos r superb and informative.
என்னுடைய தாத்தா அறுபது ஆண்டுகள் தனியார் தேயிலை தோட்டத்தில் கண்காணிப்பாளராக பனி புரிந்தார் என்னுடைய சிறு வயதில் அவர் சொல்ல நிறைய விஷயங்கள் நான் கேட்டுள்ளேன்.
மருத்துவம் மனைகள், பள்ளிக்கூடம், சாலை வசதி, கழிப்பறை வசதி, நாம் சொந்த ஊருக்கு செல்ல பண உதவி, போன்ற நல்ல சேவைகளையும் செய்துள்ளார்கள் .
nxt video ku waiting...
Very informative 👍
As usual, you always comes with data with organized way.. rocking as usual..
Such a good channel this is! Absolutely loved all your videos. Enna oru thelivana narration Bro! So well done. Best wishes ❤️
Sema explanation...
Wow Arputhamana channel rombal nall na miss pannitta pa 🥺
தாங்கள் விளக்கும் விதம்!!
மிக மிக அருமை
Super anna. Good explain.
super anna thanks for informatioon history of tea i got it
சீனாவிற்கு அடுத்த இடத்தில் கென்யாவும் 3ம் இடத்தில் இலங்கையும் நான்காம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் உலக தேயிலைத்தேவையின் 65%த்தை பூர்த்தி செய்கின்றன.. ❤️❤️❤️
தேநீர் உற்பத்தியில் இந்தியாவே இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்றுமதியில் தான் 4ஆம் இடத்தில் உள்ளது. கென்யாவின் தேயிலையின் விலைக்கும் நமது தேயிலையின் விலைக்குமான வித்தியாசம், இலங்கையின் வெளியுறவு கொள்கை போன்ற பல காரணங்களோடு இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலையில் 89% இந்தியாவிலேயே பருகப்படுகிறது என்பதும் ஒரு காரணம்..
"நாட்டு பற்றுக்காக காபி குடிக்க சொன்னாங்க" ஊமகுத்துனா இதுதான் நண்பா.....🎉
நண்பா.... அருமையான படைப்பு....
அருமையான பதிவு அண்ணா
அண்ணா நல்ல தகவல் 👌🙏
Weekend goes by watching your videos bro... Getting scolded by Mom 😁 Can't resist ... Lot of interesting facts... 👍👏
Extraordinary explanation, great job, thanks a lot for giving these kind of information
Unga video notification vandhuathum skip panna mudilya bro......
மாஞ்சோலை எஸ்டேட் கலவரம். தமிழன் படத்தில் அதைப்பற்றிய ஒரு காட்சி இருக்கும்
உங்கள் சொல்லாடல் மிக நன்று சகோ
your info really good boss
Excellent video bro, you are very informative.
1 million view worth video and info 😊 you will get it bro
Super anna...🌷🌷🌷
அருமை நண்பரே 👌👌👌
அடுத்த காணொளி "தைவான்" பற்றி தானு நினைக்குறேன் 🤔
மணிதந்தான் வேட்டையில் கில்லாடி என்ற வார்த்தை வலி நிறைந்த உண்மை. மனம் சங்கடபடுகிறது.
TEA mean totel earth Adit.... tea shop and raja sir voice so sema feel
டீ பத்தி சொன்னதுக்கு மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🤩☕அதுக்கு பின்னடி எவ்ளோவு பெரிய கொடுமையான வரலாறு.? எனக்கு வருத்தம்கவுல்லது 🙁😕டீ குடிச்சா தா எனக்கு முளை வேலை செய்து😋😂😂
great content bro your way of presentation is so good ...
Yaar ya ne. Ivlo naal unna subscribe panama yepdi vittan. Vera level videos
Video nice na😘