The fascinating history of Salt | உப்பின் வரலாறு | உணவு அரசியல் | BigBang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 530

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 3 ปีที่แล้ว +165

    நான் Big Bang Bogan தீவிர ரசிகன் அண்ணா 🥰🥰🥰 நான் உங்க வீடியோவில் வருவேன் என்று எதிர் பார்க்கல அண்ணா...அவோலோ சந்தோசமா இருக்கு அண்ணா 🥰🥰 உங்க வீடியோ எப்போதும் டாப் தான் அண்ணா..... செமையான வீடியோ அண்ணா... 🥰🥰🥰💞💞💞

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +24

      உங்கள் பேரன்புக்கு நிகர் இல்லை சகோ... உங்கள் உழைப்பிற்கு நாங்கள் பெரும் ரசிகர்கள்..ஒரு நாள் நேரில் சந்திப்போம்🥰

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan 3 ปีที่แล้ว +6

      @@BigBangBogan கண்டிப்பா அண்ணா 💞💞

    • @krishnasathya5272
      @krishnasathya5272 3 ปีที่แล้ว +5

      He has great story telling skill

    • @velavanselvamani3387
      @velavanselvamani3387 2 ปีที่แล้ว

      Oru contant video kulla nerya kutty kutty contant.. hats off for your work.. 👍❤️🎉

    • @statuschannel9615
      @statuschannel9615 2 ปีที่แล้ว

      Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @aravindan476
    @aravindan476 3 ปีที่แล้ว +114

    23 mins epdi pochinu theriyala.. Neengalam history sir ah vanthu iruntha semmaiya irunthu irukum bro 🤩🤩

    • @dharsen91
      @dharsen91 3 ปีที่แล้ว +2

      exactly 👍

    • @sanjiths4649
      @sanjiths4649 3 ปีที่แล้ว +3

      Ama bro enga social miss paithiyakariyata natathuva bro 😢😪😭😔

    • @jino5816
      @jino5816 3 ปีที่แล้ว +2

      💯 True

    • @sabarijs3251
      @sabarijs3251 2 ปีที่แล้ว

      Yes 🔥

  • @திரு-வ4ம
    @திரு-வ4ம 3 ปีที่แล้ว +36

    அழகு சகோதரரே,
    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் நம் வரலாற்று தேடலையும், எதிர்கால சிந்தனையையும் தூண்டும் விதமாக உள்ளது

  • @satheeshkannan127
    @satheeshkannan127 3 ปีที่แล้ว +12

    Neenga explain panra vitham romba nalla iruku.. 23 nimisam mudinjathe theriyala.. Vazhthukkal... 👏🏼👏🏼👏🏼

  • @agamc2560
    @agamc2560 3 ปีที่แล้ว +2

    உங்கள் காணொளியை தவறாமல் பார்ப்பவன் நான். நாம் அன்றாட வாழ்க்கையில் உப்பின் பங்கு என்பது மிகப்பெரிய ஒன்று. அதை அற்புதமாய் விவரித்ததற்கு நன்றி. அருமை. வாழ்த்துக்கள்

  • @prasadh1989
    @prasadh1989 3 ปีที่แล้ว +14

    I became addicted to ur smile bro. Semma 24 mins went like 24 sec. so much interested to watch our videos

  • @EVSham
    @EVSham 3 ปีที่แล้ว +6

    First 4 mins kulla avvlo information solliyachi. Semma. Great presentation. 👍🏻👍🏻👍🏻

  • @rajkumars143
    @rajkumars143 2 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை விளக்கிய விதம் பொறுமை பார்த்த எங்களுக்கு பெருமை நன்றி நண்பா வாழ்க வளமுடன் ராஜ்குமார் வேலூர்,

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft 3 ปีที่แล้ว +26

    அடுத்த உணவு அரசியல் பதிவில் மிளகு பற்றி சொல்லவும்...

    • @Rahman_abd
      @Rahman_abd 3 ปีที่แล้ว

      Please ask for rice

  • @anandkumar-qm3gg
    @anandkumar-qm3gg 3 ปีที่แล้ว +16

    Extraordinary data gethering bro👌 I too expected the British tax on salt and salt sathyagraha will take place but great wall of India is totally mind blowing and out of the box.... Now I feel I'm a proud bcuber 😎

  • @nishanth8201
    @nishanth8201 3 ปีที่แล้ว +29

    Content quality + Editing =100%

  • @georgeamrile6685
    @georgeamrile6685 3 ปีที่แล้ว +7

    Dear ji
    You are fantastic and simply superb.
    I can able to feel your hard work

  • @shadowblack333
    @shadowblack333 3 ปีที่แล้ว +4

    Shädöw here!!😍....Late ah paathurukan intha video va...but porumaiya paathalummm....romba romba rasichi rasichii paathann!!🥰🥰Konja naal ah bsy...athan!!🤪Semmaiya sollirukigaa bro!!😍😍😍neega epothum pola therika vidugaaa!!🔥🔥🔥🔥🔥

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தோழா இந்த காணொளிக்கு .இவ்ளோ தெளிவாக புரியும்படி ஒரு பேராசிரியர் சொன்னால் கூட புரியுமா என்று தெரியவில்லை. அவ்ளோ தெளிவான விளக்கம் சூப்பர் ஜி

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 ปีที่แล้ว +3

    அருமையான, விரிவான விளக்கம் தோழர்....நன்றி...

  • @thamithamizan6127
    @thamithamizan6127 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய தேடலும் , மக்களிடம் கொண்டு சேர்க்கும் யுக்தியும் ஆச்சரியம், அபாரம் வாழ்த்துக்கள் தோழரே 🙏

  • @cbrragu8269
    @cbrragu8269 2 ปีที่แล้ว

    உப்பும் மிளகும் நேர்த்திக்கடனாக கொடுக்கும் வழக்கம் இன்றும் குமரி மாவட்டத்தில் உள்ளது... அருமையான தகவல்கள் நண்பரே.. தொடரட்டும் வாழ்த்துக்கள்...

  • @mathipadmadi
    @mathipadmadi 3 ปีที่แล้ว +3

    Very good topic. Highly informative. Thanks

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோ❤️❤️
    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏
    உப்பு பற்றிய குறிப்புகள் மெய் சிலிர்த்தது.
    தொ.பரமசிவன் ஐயா ஒவ்வொரு புத்தகத்தையும் ஆராய்ச்சி செய்து வெளியிட்டார். அவரது மரணம் என்னை வெகுவாக பாதித்தது.
    போலந்து நாட்டில் 13ம் நூற்றாண்டில் சில நூறு மீட்டர் ஆழம் கொண்ட ஒரு உப்புச் சுரங்கம் உள்ளது அங்கு கன்னி மேரி சிலை உப்பிலேயே செதுக்கப்பட்டுள்ளது
    அதை நீங்கள் சொல்லுவிங்கனு நெனச்சேன் கடைசி வரைக்கும் சொல்லல.
    வேள்பாரி(பாரி வள்ளல்) வாழ்ந்த பறம்பு மலைக்கு வெளியே இருந்து வந்த ஒரே பொருள் உப்பு.அதற்கு இணையான தங்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    பறம்புக்கு இரண்டு விதமான மக்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
    ஒன்று பாணர்கள்
    மற்றொன்று உமணர்கள்.
    உமணர்கள் பறம்பின் உள்நகருக்கு செல்ல அனுமதி இல்லை.
    ஆனால் பாணர்களுக்கு உள் அவை வரை அனுமதி உண்டு.
    அதனால் பாணர்களோடு வேடமிட்டு வந்த கோழைகள் வீரத்தால் வீழ்த்த முடியாதவனை சதியால் வீழ்த்தினார்கள்.😭.
    பாண்டியர்கள் முத்து வித்து பெரிய ஆள் ஆனாங்க சேரர்கள் மிளகு வித்து பெரிய ஆள் ஆனாங்க
    அந்த மிளகு பத்தி ஒரு உணவு அரசியல் பதிவு போடுங்க 🙏🙏
    இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +1

      நேரம் தான் காரணம் சகோ..இதுக்கே duration பிச்சிகிச்சு..அதனால என்ன? நீங்களெல்லாம் போட்ற கமெண்ட்லயே நாங்க விட்டுவிடும் தகவல்கள் தெரிக்குமே..அதுதான #bcubers family-ஓட speciality🥰

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 3 ปีที่แล้ว

      @@BigBangBogan சகோ மிளகு பத்தி உணவு அரசியல் பதிவு போடுங்க 🙏🙏

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 3 ปีที่แล้ว +1

    Big bang bogan.....Vera level ji neega.... history,tamil books,sanga ilakkiyam,foreign journals nu ivlo information....Chance ae illa.....Mind blowing man

  • @mohamedhussain2674
    @mohamedhussain2674 3 ปีที่แล้ว +9

    Bro excellent explanation with lot of information books with author name, history details, good images and video.. all the best bro... Thank you

  • @shosifi
    @shosifi 3 ปีที่แล้ว +4

    Uupu vari marakave mudiyatha varalaru
    Super bro
    Ithe mathiri pepper history explain panna try panunga bro romba Nala irukum

  • @utharm6928
    @utharm6928 3 ปีที่แล้ว +1

    சொல்ல வார்தைகள் இல்லை சகோ...அருமையான தகவல்,நேர்தியான முறையில் வெயீடு...வாழ்த்துக்கள் சகோ

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 3 ปีที่แล้ว +10

    உங்கள் பதிவுகளுக்கு நன்றிகள். உப்பை அடிப்படையாக வைத்து இரசாயன தொழிற்சாலைகளை, ஆய்வு பதிப்பு வெளியிட்டால் நல்லது. நன்றி

  • @kokilasuba3241
    @kokilasuba3241 3 ปีที่แล้ว +4

    First time I saw ur vedio anna it's really informative tq so much..

  • @randomdood414
    @randomdood414 2 ปีที่แล้ว

    உற்று நோக்கினால் அனைத்தும் அரசியல்.. உங்கள் பதிவுகளுக்கான ஆராய்ச்சியும் அதனை எடுத்துரைக்கும் முறையும் மிகவும் அழகாக உள்ளது.. தெளிவான புரிதல்கள் ஏற்படுகிறது.. இணையத்தின் பயன்பாட்டை உணர்த்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

  • @nithinb369
    @nithinb369 3 ปีที่แล้ว +1

    Big bang bogan yella videos um nan pakkuren but intha video pakkurappo apdiye pullarichu pothu bro.... Semaya explain pannirukinga,, Vara Vara ungaloda explanation alai kadal yena peechi adikuthu... Really sema bro.... Aathila aarambichu ippovara alasi aaranji irukinga... Video pakkurappo lively ah feel aachu,, antha gaalathula nambalum irunthamaari❤️❤️❤️🔥🔥🔥💥💥👍👍👍👍👍👍

  • @adhinarayanan3466
    @adhinarayanan3466 3 ปีที่แล้ว +2

    Next video seekiram podunga na.. Romba adhigama irukan avan saavadikanum

  • @sivakumarjeevamoorthy9164
    @sivakumarjeevamoorthy9164 3 ปีที่แล้ว +5

    Brother appreciate your way of presentation. I really enjoyed it 😀😀😀

  • @sharva_12
    @sharva_12 3 ปีที่แล้ว +8

    Bro moto company pathi oru videos podunga 💞💞💞💞💞💞❣️❣️

  • @gkview7931
    @gkview7931 3 ปีที่แล้ว +1

    அருமையான காணோலி அண்ணா நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளலாம் படி இருக்கிறது இதைப்போல மேலும் பல காணோலிகளை பதிவு செய்யவும் அண்ணா 🙏 நன்றி

  • @BigBangBogan
    @BigBangBogan  3 ปีที่แล้ว +1

    #bcubers assemble 🤟🏼🙌🏽
    Connect with us
    facebook.com/bigbangbogan
    twitter.com/bigbangbogan
    instagram.com/bigbangbogan

  • @Sujin445
    @Sujin445 2 ปีที่แล้ว +1

    Hat's Off dear friend. Most useful information everytime I play your videos.

  • @umashankar847
    @umashankar847 3 ปีที่แล้ว +2

    Bro first first na unga video va random Facebook la pathu palagunaa eppo unga video ku waiting layaee verii yerudhuuu come brooo 🥳🥳🥳🥳

  • @mohammedkhizar564
    @mohammedkhizar564 3 ปีที่แล้ว +8

    Bro next briyani history sollunga bro ❤️❤️❤️❤️😘

  • @santhosh39
    @santhosh39 3 ปีที่แล้ว +5

    😎 Vandhutten Thalaiva #bcubers
    Waiting for pean vdo 😂

  • @mathanmanickam6730
    @mathanmanickam6730 2 ปีที่แล้ว

    உங்கள் தகவல் திரட்டுக்கான உழைப்பு மிகவும் அபரிமிதமானது
    தொடரட்டும் உங்கள் பணி

  • @senthil3285
    @senthil3285 3 ปีที่แล้ว +2

    Super bro, ,தையல் இயந்திரம் பற்றியும் அந்த கால ஆடைகள் பற்றியும் plz make that video

  • @ramadossg3035
    @ramadossg3035 2 ปีที่แล้ว

    மிக மிக..! பயனுள்ள தகவல்கள் தரும் நண்பருக்கு நன்றி..!(எண்ணிலடங்கா)•

  • @Manojkumar-qz1zp
    @Manojkumar-qz1zp 3 ปีที่แล้ว

    அருமையான தகவல். கடைசி 30 நிமிடங்கள் தத்துவம், மிகவும் நன்றாக இருந்தது

  • @maniateee
    @maniateee 3 ปีที่แล้ว +2

    தலைவரே உங்களுடைய சொல்லாடல் மிகவும் அருமை.

  • @abiakash7188
    @abiakash7188 3 ปีที่แล้ว +4

    Bro❤️ APL month varigal pathi oru video pottu erunthagga...athu paraminargal pathium,cherar,cholargal,ulaipaavargal pathi romba arumayana oru pathiu veliettigga....athu panari innoru pathiu romba naala yethir pathu kathu erukken Bro❤️❤️ Kandippa athu pola ennoru video podugga Bro ❤️❤️❤️❤️

  • @bargav2318
    @bargav2318 3 ปีที่แล้ว +3

    Very informative and lots of details. Keep it up bro ✌🏼

  • @anthonyselvakumarjames2858
    @anthonyselvakumarjames2858 3 ปีที่แล้ว +3

    Very informative brother, Thank you 🙏

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว

    நிறைவான பயனுள்ள தொகுப்பு .....மிக்க நன்றி சகோ

  • @indra_kannan
    @indra_kannan 2 ปีที่แล้ว

    சம்பா-------நெல்லு (அரிசி)
    அலம்--------உப்பு
    சம்பா+அலம் = சம்பலம்
    நெல்லுக(அரிசி) உப்புமே சம்பலம்......
    அருமை.....

  • @ritafernando5049
    @ritafernando5049 2 ปีที่แล้ว +1

    Thanks a lot for your explanation.

  • @chandru1005
    @chandru1005 3 ปีที่แล้ว +2

    23 mins patha odnea today oru sambavam iruku nu ninachan ethir patha mathri Semaya iruuuuuku bro

  • @karthick9408
    @karthick9408 2 ปีที่แล้ว +1

    Nice video as like salt crisp and usefull .

  • @mohamedmusthafa2569
    @mohamedmusthafa2569 3 ปีที่แล้ว +1

    Wow! excellent. Salt la ivlo intresting facts pesalaama ah.. mind blowing,, keep it up BBB

  • @satheshkumar1782
    @satheshkumar1782 3 ปีที่แล้ว +1

    Bro unga videos yelma super unvu arasiysla beef pathi slnga bro

  • @sinnahiakirubagaran3212
    @sinnahiakirubagaran3212 3 ปีที่แล้ว +1

    Different topic thank you big bang bogan

  • @eee5bala5balaji
    @eee5bala5balaji 3 ปีที่แล้ว +5

    Subtitles podunga Pls .... Ellarukum share pannalam ...

  • @somnathumapathi3557
    @somnathumapathi3557 3 ปีที่แล้ว +3

    Naa ketta mariye uppu video potutinga super #bcubers 🙌

  • @hariharan7324
    @hariharan7324 3 ปีที่แล้ว +1

    Nice post...good hardwork I have seen from ur post..

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 3 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையான காணொளி.நன்றி

  • @alanfan7390
    @alanfan7390 3 ปีที่แล้ว +5

    தூத்துக்குடி மீனவன்
    Intro Vera level 👍😍

  • @ChocostarTv
    @ChocostarTv 3 ปีที่แล้ว +4

    Inner peace after watched your videos⚡

  • @palurudileepkumar3336
    @palurudileepkumar3336 3 ปีที่แล้ว +3

    Excellent collection....

  • @srinivasanp879
    @srinivasanp879 2 ปีที่แล้ว

    Fantastic video. No exaggeration. Crisp and informative.

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 2 ปีที่แล้ว

    நண்பரே உங்களின் இந்த உப்பு பற்றிய பதிவு சிறப்பாக இருந்தது. நன்றி.

  • @sasi664
    @sasi664 2 ปีที่แล้ว

    Clear cut explanation. No rewind/repeat required.
    Your video give us the taste. 😋Thank you

  • @mohamedshajithishak2648
    @mohamedshajithishak2648 3 ปีที่แล้ว +1

    Vera level unga video na romba naala unga youtube follow pannitu iruken iniku than comment pandren unga pechu ninga explain pandra style just vera level really proud to be a Bcubers ❤️

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn 3 ปีที่แล้ว +4

    23:17 Bogan Anna you Won this ❤️✨

  • @Thenraaj
    @Thenraaj 2 ปีที่แล้ว +1

    Super super info. Thanks a lot

  • @sugunasekaran614
    @sugunasekaran614 2 ปีที่แล้ว

    அருமையான விளக்க உரை
    பாராட்டுக்கள்!

  • @manikandan-is7vg
    @manikandan-is7vg 3 ปีที่แล้ว +2

    I am working swiggy . Video pathala Anna. Neraiya podunga

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 3 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval bro 👌

  • @kalaikalaiyarasan2411
    @kalaikalaiyarasan2411 3 ปีที่แล้ว +4

    World la ulla ella mythology pathiyum series pannunga#bcubers

  • @gopalanrv
    @gopalanrv 2 ปีที่แล้ว

    Enjoyed the video. Well explained. God be with yiu

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் களஞ்சியம்

  • @haridasdas1414
    @haridasdas1414 3 ปีที่แล้ว +11

    The worlds largest salt farm is Utah salt flat in North America

  • @reegan.a1349
    @reegan.a1349 3 ปีที่แล้ว +1

    Super anna neraya visiyangal therinjikettan

  • @sivamaldives
    @sivamaldives 3 ปีที่แล้ว +1

    உப்பின் வரலாறு அருமை.....

  • @puresoul9245
    @puresoul9245 2 ปีที่แล้ว +1

    உங்களோட வீடியோ முழுவதும் மிகவும் தனித்துவமாக உள்ளது

  • @DavidDavid-tj9mc
    @DavidDavid-tj9mc 3 ปีที่แล้ว +1

    Super information about salt bro nice

  • @gunasekaran5252
    @gunasekaran5252 3 ปีที่แล้ว +1

    செலரிக் கீரை pathi oru video podunga bro atha pathi keta yaruku teriya maatindhu namma oorela

  • @rajanmachado3400
    @rajanmachado3400 2 ปีที่แล้ว

    Thala unmaya sollanum na simply superb appdinu nan sonna Enna seruppalathan adaikkanum Ethukku Appdina unga content ellam Vera level bro (extrodnory) solla Vaarthai illa bro. Appuram unga Antha explain pannura style cool a pesura vitham, nagaichuvai unaru kalanthu engala rasikka vaikkira vitham ellam Pppppppppaaaa sollikitte pogalam nan oru youtuber a varrena nu therla but unga channel a parthu nan innum koncham knowledge valarthukkuruven வாழ்க வளமுடன் தங்களது சேவை நம் தமிழகத்துக்கு அவசியம் தேவை 🙏

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 3 ปีที่แล้ว +1

    சூப்பர் னா.நா உங்க மிக பெரிய ஃபேன் னா❤️❤️❤️

  • @mageshdanani
    @mageshdanani 2 ปีที่แล้ว +1

    அருமை ..!! வாழ்த்துக்கள் ..!!

  • @mathanpandian2194
    @mathanpandian2194 3 ปีที่แล้ว +2

    Video paka arampicha 3nimisathulaye subscribe panniten

  • @sridhar798
    @sridhar798 2 ปีที่แล้ว

    Semma..lots of content.. continuation awesome.. good job 👍

  • @seendil11
    @seendil11 3 ปีที่แล้ว +1

    That last moral is very good and suites everywhere

  • @santhoshkanna4309
    @santhoshkanna4309 3 ปีที่แล้ว +3

    Bro talk abt History of money, sharemarket ,cryptocurrency

  • @balanbaa9433
    @balanbaa9433 3 ปีที่แล้ว +1

    Lot's of information.. Super bro 👍

  • @prasannan.s8190
    @prasannan.s8190 3 ปีที่แล้ว +2

    மிளகு மற்றும் ஏலக்காய் பற்றி பேசுங்க சகோ

  • @divyak188
    @divyak188 2 ปีที่แล้ว

    Very informative video. நீங்க பொறுமைய தெளிவ சொல்றது நல்லா இருங்க ..

  • @rageshsl9425
    @rageshsl9425 3 ปีที่แล้ว +1

    You are grate anna.....supper vera level......

  • @ivinpaul8651
    @ivinpaul8651 3 ปีที่แล้ว +1

    final punch super @23:17

  • @mohanraj3213
    @mohanraj3213 3 ปีที่แล้ว +3

    Join button aaa😲😲👏👏❤️💥💥💥

  • @mkmahendiran
    @mkmahendiran 3 ปีที่แล้ว

    #BCubers 08:40 அண்ணா சூப்பர்....
    இந்திய நாணயங்களை பற்றிய வரலாற்று தகவல்கள் மற்றும் இன்றைய நாணயங்களின் தயாரிப்பு முறை பற்றிய தகவல்கள் இருந்தால் பதிவிடவும்

  • @rajeshathimoolam
    @rajeshathimoolam 2 ปีที่แล้ว

    Very needed channel ..do more and more videos...dont give up🔥🔥🔥🔥🔥

  • @rrbfayaz
    @rrbfayaz 3 ปีที่แล้ว +1

    Sema Bro. Interesting ❤️

  • @syedsulthan7630
    @syedsulthan7630 2 ปีที่แล้ว

    தகவல் மிக அருமை!!!

  • @Aarudhan
    @Aarudhan 2 ปีที่แล้ว

    Super compliation bro.excellent job

  • @kirubanitheshjayakumar8041
    @kirubanitheshjayakumar8041 3 ปีที่แล้ว +1

    Barbay Singam patti video podunga AnnA

  • @sundarjohn9634
    @sundarjohn9634 2 ปีที่แล้ว

    Excellent work தலைவா

  • @kailanthilagan2239
    @kailanthilagan2239 3 ปีที่แล้ว

    Thanks Bro. Very vital information.

  • @thewatcher5455
    @thewatcher5455 3 ปีที่แล้ว +3

    Quality content 🧂

  • @mohamedreyas
    @mohamedreyas 2 ปีที่แล้ว +2

    I have been following your videos recently. Your contents are informative, it will be good if you can add ur references at the end of video to add more credits ur contents. Keep up the good work👍