சீயோனே கெம்பீரி! | Seeyonae Gemberi | Easter Cover Song | Praiselin Stephen | Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +618

    உனக்காய் மரித்தேன்
    ஆனாலும் சதா காலமும்
    உயிரோடெழுந்தேன் இதோ
    ஜீவிக்கிறேன் என்றாரே
    இயேசு ஜீவிக்கிறேன் என்றாரே-2
    சீயோனே கெம்பீரி
    சாலேமே நீ ஸ்தோத்தரி
    துதியே கனமே மகிமை செலுத்து-2
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்
    ஆமென் அல்லேலூயா-2
    1.வாக்கு மாறாதவரே
    இயேசு சொல் தவறாதவரே
    சொன்னபடி அன்று
    உயிர்த்தெழுந்தாரே-2
    - சீயோனே கெம்பீரி
    2.சுத்த திருச்சபையே
    பறை சாற்றிடு நற்செய்தியை
    சாவையும், பேயையும்
    நோயையும் ஜெயித்தார்-2
    - சீயோனே கெம்பீரி
    3.நம்பிக்கையுள்ள வல்ல
    ஜீவ நல்ல மார்க்கமிதுவே
    நாமும் உயிர்த்து
    நம் கர்த்தரைச் சேருவோம்-2
    - சீயோனே கெம்பீரி

    • @karthiktitus949
      @karthiktitus949 2 ปีที่แล้ว +12

      Super

    • @francisfrancis435
      @francisfrancis435 2 ปีที่แล้ว +11

      ஆமென் அருமையான உயிர்ப்பு பாடல் சீயோனே கெம்பிரீ

    • @Sweetlin845
      @Sweetlin845 2 ปีที่แล้ว +7

      Tq ma

    • @JesusmerlinD
      @JesusmerlinD 2 ปีที่แล้ว +7

      Thank u

    • @jebin1993
      @jebin1993 2 ปีที่แล้ว +8

      என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா

  • @NLA07
    @NLA07 2 ปีที่แล้ว +346

    சிரித்த முகத்துடன் கர்த்தருடைய பாடலை பாடும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் பார்க்கும் போது கர்தருக்குள் மிகுந்த சந்தோசம் அடைகிரேன்.தேவனுக்கே மகிமை உன்டாவதாக.ஆமென்🙏

    • @sasikalamega6157
      @sasikalamega6157 2 ปีที่แล้ว +16

      நம்பிக்கை உள்ள வல்ல ஜுவ நல்ல மார்க்கமிது ... ஆமென்

    • @vijayvijay699
      @vijayvijay699 2 ปีที่แล้ว +3

      Amen

    • @MUshaMUsha-sj9qg
      @MUshaMUsha-sj9qg 2 ปีที่แล้ว +1

      M

    • @46_the_siva_ttf_56
      @46_the_siva_ttf_56 2 ปีที่แล้ว +2

      🥰🥰🥰🥰🥰❤️👏👏👏👏🙏🙏🙏

    • @mosesraj5298
      @mosesraj5298 2 ปีที่แล้ว +2

      Good

  • @sofij1073
    @sofij1073 2 ปีที่แล้ว +237

    ஓரு நாளைக்கு நான் 10முதல் 15 முறை கேக்கிறேன் நல்ல பாடல் God bless you

  • @jehovah-jireh7069
    @jehovah-jireh7069 2 ปีที่แล้ว +153

    இந்த பாடலை இயற்றிய சாராள் நவரோஜி அம்மையார் அவர்களுக்கு நன்றி.

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 ปีที่แล้ว +8

    உனக்காய் மரித்தேன்
    ஆனாலும் சதா காலமும் உயிரோடெழுந்தேன்
    (இயேசு)இதோ ஜீவிக்கிறேன் என்றாரே
    உனக்காய் மரித்தேன்
    ஆனாலும் சதா காலமும் உயிரோடெழுந்தேன்
    சீயோனே! கெம்பீரி! - 2
    சாலேமே! நீ ஸ்தோத்தரி - 2
    துதியே கனமே மகிமை செலுத்து! -2
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!
    ஆமென் அல்லேலூயா! - 2
    1) வாக்கு மாறாதவரே - 2
    இயேசு சொல்தவறாதவரே - 2
    சொன்னபடி அன்று - 2
    உயிர்த்தெழுந்தாரே - 2
    சீயோனே! கெம்பீரி! சாலேமே! - 2
    நீ ஸ்தோத்தரி - 2
    துதியே கனமே மகிமை செலுத்து! -2
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!
    ஆமென் அல்லேலூயா!
    2) சுத்த திருச்சபையே - 2
    பறை சாற்றிடு நற்செய்தியை - 2
    சாவையும், பேயையும்,
    நோயையும் ஜெயித்தார் -2
    சீயோனே! கெம்பீரி! -2
    சாலேமே! நீ ஸ்தோத்தரி - 2
    துதியே கனமே மகிமை செலுத்து! -2
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!
    ஆமென் அல்லேலூயா!
    3) நம்பிக்கையுள்ள வல்ல - 2
    ஜீவ நல்ல மார்க்கமிதுவே - 2
    நாமும் உயிர்த்து - 2
    நம் கர்த்தரைச் சேருவோம் - 2
    சீயோனே! கெம்பீரி! - 2
    சாலேமே! நீ ஸ்தோத்தரி - 2
    துதியே கனமே மகிமை செலுத்து! -2
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! - 2
    ஆமென் அல்லேலூயா! - 2

  • @premdhayal1798
    @premdhayal1798 ปีที่แล้ว +4

    ஆவிக்குரிய பாடல்களை பாட ஒரு நல்ல ஆவிக்குரிய பெண் பிள்ளை வேண்டும் என்ற வாஞ்சையை கர்த்தர் நிறைவேற்றினார்!என் மீட்பர் உயிரோடிருக்கிரார் என்ற வரி literally made me cry!

  • @Sanjayfencing
    @Sanjayfencing 2 ปีที่แล้ว +106

    இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @nirmalarani2543
    @nirmalarani2543 2 ปีที่แล้ว +2

    இயேசுவின் நாமம் என்றென்றும் போற்றப்படுவதாக.

  • @PaulSolomon777
    @PaulSolomon777 2 ปีที่แล้ว +150

    மிகுந்த பயபக்தியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்கோலமாக வலம் வரும் அனேக பாடல்கள் மத்தியில் இது இயேசுவுக்கு முத்தாக ஜொலிக்கும்.
    Glory to God! Hallelujah!

    • @godsson701
      @godsson701 2 ปีที่แล้ว +1

      சகோ. அதே சமயம் அலங்கோலமாக முடியை அவிழ்த்து விட்டு இருக்கும் (முன்னாடி பாதி, பின்னாடி பாதி) அந்த Lead செய்யும் சகோதரியின் Hair Style -லையும் கொஞ்சம் கண்டியுங்கள் brother.

    • @10devikag75
      @10devikag75 2 ปีที่แล้ว

      Super 😘

    • @mariammam5632
      @mariammam5632 2 ปีที่แล้ว

      Maru marayumpdi shall podavendum.Andavar sannithanam thil nintu padukirom enta unarvodu

    • @mariammam5632
      @mariammam5632 2 ปีที่แล้ว

      Mukkadum podavendum

    • @francisthangadurai5257
      @francisthangadurai5257 2 ปีที่แล้ว +2

      We remember Sis. Sarah Navoroj Jesus alives, very nice song

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +2

    இரட்சிப்பு கர்த்தருடையது .... இயேசு கிறிஸ்து ஒருவரே இரட்சிப்பவர் . அவரால் மட்டுமே இரட்சிப்பு . இயேசுவுக்கே மகிமை !

  • @therasaabrahamtherasaabrah4852
    @therasaabrahamtherasaabrah4852 2 ปีที่แล้ว +74

    பரலோக பாடல் போலவே இருக்கிறது... அல்லேலூயா... 🙏🙏

    • @r.sundar5054
      @r.sundar5054 2 ปีที่แล้ว +1

      திருமணம் பண்ணாமல் இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த சகோ சாரா நவரோஜியின் பாடல்.

    • @villageexplorer3283
      @villageexplorer3283 2 ปีที่แล้ว

      பரலோகம் இப்படித்தான் இருக்குமோ?

    • @lovelypegions4544
      @lovelypegions4544 2 ปีที่แล้ว

      Rilrildiooseiooariyorlirilrillieriltltkrildioriltioodiorildioridiorildiorildiorilrildildildrilulpyiyildildildilliddiltiorrildillrrilsildildilpriyilarilorrildilyilrildilleitildildiltioatiotrilrilliddilrildildildilrildildil

    • @anandchemistry3310
      @anandchemistry3310 ปีที่แล้ว

      Same feel.. 💐💐💐

  • @aishk7637
    @aishk7637 2 ปีที่แล้ว +56

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் amen🙏❤️

  • @peters9327
    @peters9327 2 ปีที่แล้ว +78

    மிகவும் அருமையான பாடல் தேவபிரசன்னத்தை உணரும் பாடல்

  • @rajakumarg5073
    @rajakumarg5073 หลายเดือนก่อน +1

    பூரண அழகு உள்ளவரும்நீர்மட்டும்தான்இயேசய்யாஆமேன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 2 ปีที่แล้ว +8

    மிகவும் நல்லமுறையில், கூடிய மட்டும் செயற்கைத்தன்மையின்றி உருவாக்கப்பட்டுள்ள அருமையான பாடல்; மீண்டும் மீண்டும் கேட்கும்/பார்க்கும் விதத்தில், பாடலை உருவாக்கிய அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். ஆண்டவரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களனைவரோடும் இருப்பதாக. இதுபோன்று ஆண்டவரின் பிரசன்னத்தை உணரச்செய்யும் பல பாடல்களை 'இயேசு விடுவிக்கிறார்' ஸ்தாபனம் வெளியிடவேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 2 ปีที่แล้ว +44

    கர்த்தர் ஒருவரே ஸ்தோத்திரதிற்கு உரியவர், அவர் ஒருவரையே ஸ்தோத்தரிப்போம். ஆமென்..

  • @sasikalamega6157
    @sasikalamega6157 2 ปีที่แล้ว +59

    வாக்கு மாறாதவர்...இ‌யேசு சொல் தவறாதவர் ... ஆமென்.

  • @jenilbabu7401
    @jenilbabu7401 2 ปีที่แล้ว +1

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்

  • @georgewashington3556
    @georgewashington3556 2 ปีที่แล้ว +87

    👑நம்பிக்கையுள்ள நல்ல மார்க்கம் இது அல்லேலூயா👑👌🙏👍🎶🙋🏻‍♀️🙋‍♂️👑

    • @francisxavier3111
      @francisxavier3111 2 ปีที่แล้ว +11

      வேறு வழியே இல்லை மனிதனை சிருஷ்டித்தவரிடத்தில் சரணடைவது ஒன்றே வழி

  • @amutham4074
    @amutham4074 8 หลายเดือนก่อน +1

    என் மீட்பர் எனக்காகவும், எல்லாருடைய பாவங்களுக்காகவும் இவ்வளவு பாடுகளை சகித்து, கல்வாரி சிலுவையில் தன் ஜீவனைக் கொடுத்தார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவே இல்ல. என் தேவாதி தேவனுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம், கனம்,மகிமை உண்டாகட்டும். ஆமேன். ஆமேன்.. ஆமேன்.....

  • @malarmangai7361
    @malarmangai7361 2 ปีที่แล้ว +7

    ஜீவனுள்ள தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @ImmanuImmanu-et9zt
    @ImmanuImmanu-et9zt ปีที่แล้ว

    பரலோக அனுபவம் உனர்த்தேன் அருமை அருமை யானா இயேசுவை பற்றிய வரிகள் 👍👍👍👍👍👍👍.

  • @abrahamy6424
    @abrahamy6424 2 ปีที่แล้ว +4

    பிரசன்னம் நிறைந்த மிகச்சிறந்த பாடல் தேவ நாமம் மகிமை படுவதாக ஆமென்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว

    என் செல்ல மகளே , நீ , நித்திய பிதா , இயேசு கிறிஸ்துவின் மகள் , புரிந்துகொள் , என் செல்வமே..

  • @arosevijayg5983
    @arosevijayg5983 2 ปีที่แล้ว +62

    18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
    வெளிப்படுத்தின விசேஷம் 1

  • @joshuajoykutty6650
    @joshuajoykutty6650 29 วันที่ผ่านมา +1

    At Christ's coming, When we all will be gathered together, how lovely it would be to worship God face to face with that greattt multitude😍😍😍❤️ Woww Amen Jesus come soon!!

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 2 ปีที่แล้ว +18

    சாரல் அம்மா பாடல்கள் அனைத்தும் இதயத்தை தொடும்... இந்த பாடலை முதல் முதல கேட்கிறேன்... அருமை ஆம் நம் தேவன் உயிரோடு இருக்கிறார் ஆமென்

  • @rubyspark9868
    @rubyspark9868 2 ปีที่แล้ว +2

    En meetpar uyirod irukkirar amen....

  • @Christia2515
    @Christia2515 2 ปีที่แล้ว +8

    எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை தந்தா இயேசு அப்பாவுக்கு மிகவும் நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @jesussgospel6903
    @jesussgospel6903 2 ปีที่แล้ว

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ஆமென்

  • @mesiyadominic7576
    @mesiyadominic7576 2 ปีที่แล้ว +21

    அருமையான... ஆவிக்குரிய பாடல்.
    நீண்ட காலத்திற்கு பிறகு உயிர்ப்புப்பாடலில்.
    உயிர்ப்பான பாடல்..
    குழுவிற்கு இயேசுவின் நாமத்தில் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    • @r.sundar5054
      @r.sundar5054 2 ปีที่แล้ว

      திருமணம் பண்ணாமல் இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த சகோ சாரா நவரோஜியின் பாடல்.

  • @Reshma1257
    @Reshma1257 2 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @annaljenifer7398
    @annaljenifer7398 2 ปีที่แล้ว +41

    இயேசு கிறிஸ்து நமக்காக கல்வாரி சிலுவையில் அறையப்பட்டு நமக்காக உயிர்த்தெமுத்தார் ஆமென் அல்லேலூயா🥰🥰👍👍

  • @shamjustin7061
    @shamjustin7061 2 ปีที่แล้ว +22

    மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருடைய நாமத்திற்கு ஜெயம் உண்டாவதாக... ஆமென்..

  • @davidkumar7919
    @davidkumar7919 2 ปีที่แล้ว +1

    தேவனுக்கே மகிமை

  • @sathurshan9509
    @sathurshan9509 2 ปีที่แล้ว +53

    Praise the Lord ✝️ Amen Hallelujah
    சீயோனே கெம்பீரி
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா ❤❤

  • @maryhilda5765
    @maryhilda5765 2 ปีที่แล้ว +1

    ஆமென் உயிரோடு இருக்கும் சர்வவல்லமையுள்ள தேவனாகிய இயேசு அப்பாவுக்கு துதி கணம் மகிமை உண்டாகுக ஆமென் ஆமென்.

  • @vasanthchristofer5580
    @vasanthchristofer5580 2 ปีที่แล้ว +4

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார். ஆமென். அல்லேலூயா.

  • @SamuelPaandian
    @SamuelPaandian 7 หลายเดือนก่อน +1

    Sister Saral Naviroji is a Precious 💕 Singer to sang 🙏🌹this Song. She was a Legend Singer and Spiritual Singer.

  • @MrSanjeeban
    @MrSanjeeban ปีที่แล้ว +5

    என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார். ஆமேன் அல்லேலூயா..

  • @santhosh.gsanthoshkumar46
    @santhosh.gsanthoshkumar46 2 ปีที่แล้ว +1

    Arumaiyana Padal Yesappa umake makimai

  • @jesuslovesyou5079
    @jesuslovesyou5079 2 ปีที่แล้ว +12

    இந்த பாடல் இனிமையாக இருக்கிறது இயேசுவை துதிக்கிறது ஆமேன்

  • @Neethidoss.V
    @Neethidoss.V ปีที่แล้ว +1

    என் இயேசு✝, என் மீட்பர். 👍

  • @preethivp7676
    @preethivp7676 2 ปีที่แล้ว +3

    Amen appa allauiya we love u Jesus appa I love u Jesus appa Amen appa amen appa allauiya 😘

  • @AJS776
    @AJS776 ปีที่แล้ว +1

    ௮௫மையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவுதாக 🙏 ஆமென்

  • @diyajerson2526
    @diyajerson2526 2 ปีที่แล้ว +41

    என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 🙏
    Amen Amen🙏

  • @jeyakumar7226
    @jeyakumar7226 2 ปีที่แล้ว

    ஆலேலூயா ஆமென்.

  • @lillylincy4929
    @lillylincy4929 2 ปีที่แล้ว +9

    ஆமென்இயேசுவுக்கேமகிமைஉண்டாவதாக

  • @kanjaneyulu6528
    @kanjaneyulu6528 ปีที่แล้ว

    இயேசுவின் நாமத்தில் சகோதரிக்கு vandanaalu. கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @puthalvimuthu8933
    @puthalvimuthu8933 2 ปีที่แล้ว +8

    என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.......💪👍ஆமென்.....🙏🙏🙏 உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக........🌷🌹🌷🌹🌷

  • @chitranatarajan3420
    @chitranatarajan3420 2 ปีที่แล้ว +1

    என் மேய்ப்பர் உயியரோடிருக்கின்றார்.அருமையான பாடல்.

  • @samdharshan1475
    @samdharshan1475 2 ปีที่แล้ว +11

    Yes, என் மீட்பர் இரட்சகர் ✝ இயேசு🕊 உயிரோடு இருக்கிறார். ஆமென்.

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 5 หลายเดือนก่อน +1

    Praise the Lord.
    அருமையான பாடல் அருமையான இசையில் மிகவும் அழகாக பாடியிருக்கீங்க.மீண்டும் மீண்டும் கேட்கத் தோனும் பாடல் . God bless you every body taken good efforts.

  • @manjuladaniel7564
    @manjuladaniel7564 2 ปีที่แล้ว +54

    பாடல் மிக அருமையாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை 👏👏👏👌

    • @gnaniahdavid2877
      @gnaniahdavid2877 2 ปีที่แล้ว

      Wonderful song .praise be to God

    • @taa7131
      @taa7131 2 ปีที่แล้ว

      ♥️

  • @Ebenezer-t6w
    @Ebenezer-t6w 7 หลายเดือนก่อน

    என் மீட்பர் இயேசுகிறிஸ்து ஆமேன் ஹல்லேலுயா 🛐 இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் ஹல்லேலுயா

  • @balajiannamalai1257
    @balajiannamalai1257 ปีที่แล้ว +3

    கவலையை ‌‌போக்கும் பாடல்.நன்றி

    • @bjanani2223
      @bjanani2223 ปีที่แล้ว +1

      ஆண்டவர்க்கு நன்றி

  • @padmininithya5014
    @padmininithya5014 2 ปีที่แล้ว

    அப்பா நன்றி

  • @gnanasundar718
    @gnanasundar718 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் எனக்காக மரித்த இயேசுவே உமக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @pushpabai4575
    @pushpabai4575 2 ปีที่แล้ว +2

    sthothiram appa yangal kudavayerm raja ammen haleyluya

  • @sahayamraju2695
    @sahayamraju2695 2 ปีที่แล้ว +4

    ...Super..இயேசு விடுவிக்கிறார் பாடல் எல்லாம் Super..தேவன் வல்லமையான காரியங்களை செய்வீராக..

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 ปีที่แล้ว

    Unnakaga marithen annualum UNNAKU ga marupathuyum uyirodu ellunthar🙏🙏🙏EN METPPAR URIYODU IRUUKERAR🙏🙏🙏🙏

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 ปีที่แล้ว +87

    என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் ஆமென் அல்லேலூயா😭✝️ Presenceful song... ❤

    • @solomondhanaraj3671
      @solomondhanaraj3671 2 ปีที่แล้ว

      Wonderful song wonderful tune wonderfully sung. God bless you all.

  • @jamesjawahar1481
    @jamesjawahar1481 2 ปีที่แล้ว +1

    நான் இந்த பாடலை பார்க்காத நாள் இல்லை தேவணுக்கே மகிமை

  • @felciacaldwel9414
    @felciacaldwel9414 2 ปีที่แล้ว +11

    Very nice super

  • @bharathie102
    @bharathie102 2 ปีที่แล้ว +2

    En meetpar uyirodu erukintar

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 2 ปีที่แล้ว +15

    God bless you 💕 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @micrajesh
    @micrajesh 5 หลายเดือนก่อน +1

    Thanks God.. finally found it.. though it’s original song, and I don’t know exact worlds searching with tune and some words for some 10 years finally found the song thanks for the team.. the difficult is how the songs starts with words which used to listen in 80s and 90s with audio tapes.. searched words என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலுயா song love even the instruments words everything..

  • @davidraj2275
    @davidraj2275 2 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் வரிகள் மற்றும் அருமையான இசை& குரல்.

    • @r.sundar5054
      @r.sundar5054 2 ปีที่แล้ว +2

      திருமணம் பண்ணாமல் இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த சகோ சாரா நவரோஜியின் பாடல்.

    • @lathaballad6452
      @lathaballad6452 2 ปีที่แล้ว

      தெய்வீக பிரசன்னம் உணரும் பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @arockiamary9141
    @arockiamary9141 2 ปีที่แล้ว +1

    pegalavita pasanga thalaiya nalla asaikiranga nalla irukku God blessing team

  • @daisybai3302
    @daisybai3302 2 ปีที่แล้ว +2

    Amén Amén கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @premaselvakumari9577
    @premaselvakumari9577 2 ปีที่แล้ว +8

    ஆமென் ஆமென்

  • @christyjoseph2062
    @christyjoseph2062 8 หลายเดือนก่อน

    உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு ஸ்தோத்திரம். *இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக* ஆமென், அல்லேலூயா.

  • @simeoncharles8765
    @simeoncharles8765 2 ปีที่แล้ว +20

    அருமையான பழைய உயிரோட்டமான ஆழமான உள்ளுணர்வு கொண்ட பாடல் ❤️

  • @florinasavitha4661
    @florinasavitha4661 2 ปีที่แล้ว +1

    Salemai nee sthothari..yen metpar uyirod irukiraar Amen Alleluia

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 2 ปีที่แล้ว

    பரலோக தூதர்கள் இப்படியாக தான் பாடிக்கொண்டிருப்பார்களோ ; அருமையான பாடல், பாடிய இசைத்த அனைவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +11

    🙏🙏 👍👍 அலைபாய்ந்து‌ அல்லல் படும் மனதை‌ அமைதிப் படுத்தும் அருமையான ராகம் !!👍👍 ஆண்டவர் பாதம்‌ அண்டிக்கொள்ள வைக்கும் இனிய கானம் 👍👍 🙏🙏

  • @nithiyanithiya5967
    @nithiyanithiya5967 2 ปีที่แล้ว

    Amen yesappa nandri yesappa sosthiram yesappa

  • @subhashinig5190
    @subhashinig5190 2 ปีที่แล้ว +10

    All praise and glory to our lord Jesus Christ one and only amen amen amen hallelujah

  • @j.y3107
    @j.y3107 2 ปีที่แล้ว

    இயேசு இன்றும் ஜீவிக்கிறார்

  • @ALIYYILA
    @ALIYYILA 2 ปีที่แล้ว +30

    Delighted to see Praiselin singing in this wonderful performance of Jesus Redeems. May God bless you all!
    Glory be to God!

  • @jeyaraj4772
    @jeyaraj4772 2 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

  • @Jayaraj-mc5td
    @Jayaraj-mc5td ปีที่แล้ว

    சாலோமே ஸ்தோத்திரி ஆமென் அல்லேலூயா

  • @JosephJoseph-me4rk
    @JosephJoseph-me4rk 2 ปีที่แล้ว +6

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து
    மென்மேலும் பயன்படுத்துவார்.
    மிகவும் அருமையான ஆவிக்குரிய பாடல் ....❤️❤️

  • @AJS776
    @AJS776 ปีที่แล้ว

    ஆமென் கா்த்தாவே🙏

  • @gunarathnamjohnson1846
    @gunarathnamjohnson1846 2 ปีที่แล้ว +33

    Praise the Lord Amen Allaluya. இயேசுவுக்கே எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாகட்டும்.👏👐👐 👌song

  • @francisfrancis435
    @francisfrancis435 2 ปีที่แล้ว +2

    இயேசுவே உம்புகழ் என் தேசமெங்கும் பரவட்டும்
    உம் நாமம் உயரட்டும்
    கர்த்தரின் மகிமை வெளிப்படும் நாட்களிது

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 2 ปีที่แล้ว +2

    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென்! அல்லேலூயா!

  • @J7silksarees3712
    @J7silksarees3712 2 ปีที่แล้ว +1

    Ullam nantriyal pongugirathu. Jesus praise the lord

  • @jissyjissy8686
    @jissyjissy8686 2 ปีที่แล้ว +4

    அருமையான 🎤பாடல் வரிகள்

  • @DSamuelH
    @DSamuelH ปีที่แล้ว

    என்ன ஒரு அழகான பாடல்! இயேசுவுக்காக இளம் இரத்தத்தை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

  • @VasanthKumar-ho5sr
    @VasanthKumar-ho5sr 2 ปีที่แล้ว +2

    சீயோனே..... வனாந்தரத்தை பிளக்கும் சத்தம்

  • @glorymanohar9117
    @glorymanohar9117 6 หลายเดือนก่อน

    அத்தனை பேர்களும் மிகுந்த அழகாக இருக்கிறார்கள் சிரித்த முகத்துடன் பாடுகிறார்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த பாடலை நான் பல தடவை கேட்பேன் பரிசுத்த அலங்காரம்

  • @jesus-ourbestportion5244
    @jesus-ourbestportion5244 2 ปีที่แล้ว +38

    It's nice to see this generation people singing Sarah navroji songs.. colourful... Praise God

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 2 ปีที่แล้ว

    En Meetpar Uyirodu Irukkiraar Amen Hallaelujah

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +7

    Almighty God Amen இயேசு ஜிவிக்கின்றேன் என்றாரே ஆமென் அல்லேலூயா 💟

  • @rajasinghwilliams8461
    @rajasinghwilliams8461 2 ปีที่แล้ว +1

    சகோதரி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் சிஸ்டர் சாராள் நவரோஜி அம்மையார் பாடலை பாடும்படி கேட்டுக் கொள்கிறேன் அவருடைய பாடலில் தேவனுடைய பிரசன்னம் தேவனோடு உறவாடி அனேக பாடல்களை எழுதியுள்ளார்

  • @rajendransamuel2449
    @rajendransamuel2449 2 ปีที่แล้ว +8

    மனதைத் தொடும், விசுவாசத்தை வர்த்திக்கும், உயிர்த்தெழச் செய்யும் பாடல்.

  • @vijesh.t9329
    @vijesh.t9329 ปีที่แล้ว

    மிக அருமை👌 தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @vedhamuthukkal
    @vedhamuthukkal 2 ปีที่แล้ว +7

    என்ன ஒரு ஒத்திசைவு!
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார். ஆமென் அல்லேலூயா!

  • @tamilabisri1639
    @tamilabisri1639 2 ปีที่แล้ว

    Nice song amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen helleluyah