Yenga amma last year massive heart attack le eranthutanga... Enaku ellame enga amma tha. Amma ve vittu oru naalum pirunchathe illa amma kum na mattum tha Ana ipo enaku avanga illa. Amma ku intha song romba pudikum. Ippo enkooda yesappa irukkaru athu enaku pothum.
Since you believe that only Jesus is God, you are truly a Christian, bro. Christianity is not a religion. Anyone who believes that Jesus is the one and only true God and believes that Jesus died for him or her, has become a child of God. Accept him as your personal saviour, attend a spirit baptised church and obey in the water baptism brother. You will never regret accepting God. I was a hindu once too, now happily walking with Jesus. ❤
❤❤ 🙏🙏✝️✝️🌹🌹நான் பேருந்தில் ஒரு முறை பயணம் செய்த போது லாரி நேருக்கு நேராக மோதியதில் ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள் நான் ஓட்டுனருக்கு அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 என் ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனாலும் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ அப்பா இயேசப்பா நல்லவர் அவர் கைவிடவே மாட்டார் அவரை நம்புங்கள்🎉🎉 மிகவும் இனிமையான பாடல் இயேசு உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🍁🍁 ✝️✝️🌹🌹👌🏻👌🏻🌴🌴🩸🛡️
Unga saatchi enaku kaneer vanthuvitathu.. nama appa romba nallavar.. avar ratham sinthi namai pathukakirar. Nan two wheeler la poi kondu irukum pothu oru lorry en meethu motha vandruchi. Nan sudden break pottu keela vilunthuten. Vandi mela nanum en 9 vayathu ponnum vilunthom. Lorry enga pakathila kuda vara mudila.. 10 adi gap la nikkuthu..oru vela lorry break podalana illa driver engla pakalana nanga 2 perum lorry ku Adila nasungi irupom.. yesu appa engala kaapathinar.. enakum en ponnukum oru sottu blood kuda varala.. bayangara force ah thaan vilunthom.. avar Karam engala thaanginathu.. yesu saami romba nallavar.amen
Lyrics in தமிழ்....! அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும் அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-2 என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா-2 1.என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ-2 கண்ணுக்குள்ள பொத்து வெச்சி காத்து வந்தது ஏனோ என் கால்கள் ரெண்டும் இடரிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ-2 -அப்பா உங்க 2.உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி பாத்து கிட்டது ஏனோ உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ தூங்காம உறங்காம காத்துக்கொண்டதும் ஏனோ வழியில் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ-2 அப்பா உங்க 3.பாவியென் மேல நீங்க வெச்ச பாசம் புரியல நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல-2 உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு உடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு -2 -அப்பா உங்க ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறிய உதவி(lyrics typed)👍👍😊
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும் அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும் -------(2) என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நிறைஞ்ச செல்வம் இயேசப்பா -- (2) அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும் அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும் (1) என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ -------- (2) கண்ணுக்குள்ள பொத்தி வச்சி காத்துவந்தது ஏனோ கால்கள் ரெண்டும் இடறிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ -- என் -------(2) அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும் அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும் (2) உங்க உள்ளங்கையில் என்னை வரைஞ்சு பாத்துகிட்டதும் ஏனோ உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொருத்துகிட்டதும் ஏனோ ---(2) தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ வழியெல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ -- என் ---(2) அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும் அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும் (3) பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல ------ (2) உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு உடைஞ்சு நொருங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு -----நான் ------(2) அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும் அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும் -------(2) என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நிறைஞ்ச செல்வம் இயேசப்பா -- (2) அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும் அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும்
Naa oru Hindu aanalum intha song ah kekkumbothu ye kan kalanguthuu Na padichathu Christian school appo yenakulla vantha anbu yesappa mela Yesappa ye kooda irukuratha niraiya yedathula na unarnthurukka nambikaiyoda na innum jebam pantra I love Jesus.. Yentha mathama irunthalum nambikaiyoda namma kadavul ah theduna venduna kedaikathathunu onnum illa..
My favorite songs .my father also no more. By heavenly father always with me that is my best father jesus. How many of you say that jesus is my father. Give one like👍🙌😍
அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் - 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2 - அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்து உயிர்வாழ்வது ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ - 2 கண்ணுக்குள்ள பொத்தி வச்சி காத்துவந்தது ஏனோ கால்கள் இரண்டும் இடரிடாமல் சுமந்துவந்தது ஏனோ - என் - 2 - அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி பார்த்துகிட்டதும் ஏனோ உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க பொருத்துகிட்டதும் ஏனோ - 2 தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ வழி எல்லாம் நிழல் போல தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2 - அப்பா உங்க பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2 உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு - நான் - 2 - அப்பா உங்க Courtesy: Lovely Christ, The Christian's Collections
அருமையான இரவு தாலாட்டு .... இரவு தூங்கும் போது கண்ண மூடி கேட்டா ஏதோ புது உலகத்துக்கு என்ன தினமும் கூட்டிக்கிட்டு போகுது ... அது எப்படி கிறிஸ்துவ பாடல் மட்டும் மனச என்னமோ பண்ணுது
அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் 1- என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர்வாழ்வது ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர்வாழ்வது ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ கண்ணுக்குள்ள பொத்தி வச்சி காத்துவந்தது ஏனோ கால்கள் இரண்டும் இடரிடாமல் சுமந்துவந்தது ஏனோ என் கால்கள் இரண்டும் இடரிடாமல் சுமந்துவந்தது ஏனோ அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் 2- உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி பார்த்துகிட்டதும் ஏனோ உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க பொருத்துகிட்டதும் ஏனோ உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி பார்த்துகிட்டதும் ஏனோ உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க பொருத்துகிட்டதும் ஏனோ தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ வழி எல்லாம் நிழல் போல தொடர்ந்துவந்ததும் ஏனோ என்ன வழி எல்லாம் நிழல் போல தொடர்ந்துவந்ததும் ஏனோ அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் 3- பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு நான் ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும்
Enakku amma iranthutanga appavum vittutu poitanga ana ena nadathurathu enakku amma va appava iruppathu esappa than rompa nallavanga nan en amma appa irukkanganu santhosama valuren ena pethavangala vida ena en esappa ena nallapathukuvanga i love you appa❤❤
கவலைப்படாதீங்க., என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்ல., ரொம்ப கவலையா இருந்துச்சு ஒரு நாள் சர்ச் ல உட்கார்ந்து ரொம்ப அழுதேன்... அப்புறம் ஆண்டவர்ட்ட நீங்க எனக்கு அப்பா வா இருக்கணும்னு சொன்னேன்.. உண்மையா சொல்றே அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ முறை நா ஆண்டவர விட்டு பின்வாங்கி இருக்கேன் ஆனா அவரு என்னுடைய அப்பா என்கிற ஸ்தானத்திலுருந்து பின்வாங்கவே இல்ல...❤❤❤
I was a bit depressed and I asked Lord to show me His presence in my life. I was listening to this song in 1% battery charge in my mobile and my mobile did not shut down until i listened to the song completeley. I felt the presence of God and tears flowed from my eyes feeling the unconditional love of God. I have been thinking about God's love which i cannot understand for the past few days. Listening to the lyrics in this song really touched me. Our Lord is real. Our Lord is mighty.
அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கனும் அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும் (2) என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நிறைஞ்ச செல்வம் இயேசப்பா (2) - அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ (2) கண்ணுக்குள்ள பொத்தி வெச்சு காத்து வந்தது ஏனோ கால்கள் ரெண்டும் இடறிடாமல் சுமந்து வந்தது ஏனோ என் கால்கள் ரெண்டும் இடறிடாமல் சம்மந்த வந்ததும் ஏனோ - அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்ன வரைஞ்சு பார்த்துக்கிட்டதும் ஏனோ உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ (2) தூங்காம உறங்காம காத்துக்கொண்டது ஏனோ வழியெல்லாம் நிழல் போலே தொடர்ந்து வந்ததும் ஏனோ என் வழியெல்லாம் நிழல் போல துடைத்து வந்ததும் ஏனோ - அப்பா உங்க பாவி என் மேலே நீங்க வெச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல (2) உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு உடைஞ்சு நொறுங்கி மண்டியி ட்டேன் இயேசுவுக்கு முன்பு நான் உடைஞ்சு நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு - அப்பா உங்க
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் இருக்கிறவராக இருக்கிறவர், அவரே இருந்தவர் இருக்கிறவர் இனிவரப் போகிறவர். Neer Oruvarea Karthar yesu appa
En life la entha mari santhoshama intha pattu eppa than kekkuren. Appa l love you so much dady and my husband. Mother Ellam nenga nenga mattum than amen
அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும் அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-2 என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா-2 1.என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ - 2 கண்ணுக்குள்ள பொத்து வெச்சி காத்து வந்தது ஏனோ என் கால்கள் ரெண்டும் இடரிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ - 2 2.உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி பாத்து கிட்டது ஏனோ உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ - 2 தூங்காம உறங்காம காத்துக்கொண்டதும் ஏனோ வழியில் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ - 2 3.பாவியென் மேல நீங்க வெச்ச பாசம் புரியல நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2 உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு உடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு - 2
நான் அப்பா செல்லம் இந்தப் பாடலை என் அப்பாவை நினைத்துக் கேட்டேன் ரொம்பவும் சந்தோஷமாக இருந்திச்சு அனைத்து அப்பா செல்லங்களுக்கும் பிடித்தமானதாக அமைந்திருக்கும் பாடல் வரிகள்💜❤️🧡💚💜🙏🙏🙏🙏🙏🙏
அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும் - 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2 - அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்து உயிர்வாழ்வது ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ - 2 கண்ணுக்குள்ள பொத்தி வச்சி காத்துவந்தது ஏனோ கால்கள் இரண்டும் இடரிடாமல் சுமந்துவந்தது ஏனோ - என் - 2 - அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி பார்த்துகிட்டதும் ஏனோ உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க பொருத்துகிட்டதும் ஏனோ - 2 தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ வழி எல்லாம் நிழல் போல தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2 - அப்பா உங்க பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2 உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு - நான் - 2 - அப்பா உங்க
அற்புதமான பாடல், இருதயத்தை உடைத்து கண்ணீரை வரவழைத்து, கர்த்தரை நோக்கிப் பார்க்க வைக்கும் பாடல். இந்த பாடலை இயற்றிய, பாடிய தேவபிள்ளையைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.ஆமென்.
I am also staying in jebathottam ministries hostel in my child hood days 🙂Now I am in a good position and blessee with one boy baby Tq jesus....Tq so mush 🥰🥰
Enga ammavum ena vita paeitanga enda neramum romba ammava miss pnre. Avangalaku na matum tha. But iPa enaku jesus irukaru. I love jesus. Na avarku nandri sollita irkn.enaka kvala vndalum jesus a nineppan. En kannera thudaikiravar avar than. En manasa purinjavarum avar than
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கணும் அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-(2) என் மனச புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நிறஞ்ச செல்வம் இயேசப்பா-(2) 1. என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வது ஏனோ உங்க உசுரக் கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ-(2) கண்ணுக்குள்ள பொத்தி வச்சி காத்து வந்தது ஏனோ கால்கள் இரண்டும் இடரிடாமல் சுமந்து வந்தது ஏனோ-என் -(2) - அப்பா உங்க 2. உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி பார்த்து கிட்டதும் ஏனோ உங்க கைகள் இரண்டிலும் ஆணி அடிக்க பொறுத்துக்கிட்டதும் ஏனோ-(2) தூங்காம உறங்காம காத்துக் கொண்டது ஏனோ வழி எல்லாம் நிழல்போல தொடர்ந்து வந்ததும் ஏனோ-என் -(2) 3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்தப் பாவிக்கு தெரியல-(2) உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு ஒடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு- நான்-(2)
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு அற்புதமான வரிகள் அருமையான குரல் பதிவு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான் 14:23
Yenga amma last year massive heart attack le eranthutanga... Enaku ellame enga amma tha. Amma ve vittu oru naalum pirunchathe illa amma kum na mattum tha Ana ipo enaku avanga illa. Amma ku intha song romba pudikum. Ippo enkooda yesappa irukkaru athu enaku pothum.
Don't worry sis...Jesus is with you ..he will be ur comforter
THIS CHRISTMAS WILL BE SUPER SO DONT WORRY
Nambikaiya irunga
@@keziahdiana2494 true sis
God bls u
எனக்கு அப்பா இல்லை. ஆனால் ஒருபோதும் நான் கவலை பட்டதில்லை. என்றால் இயேசப்பா இருக்காங்க எனக்கு அப்பாவாக
Kavalai patathinga appa eppaum Namma kuta Namma pakkathulatha irupanga
❤️
Love this song
Yesuraja tamil
Mariyal3tmil
I am Hindu but I love Jesus 😍 Jesus only God ✝️🕎🤲🙏❣️❣️❣️
God bless you brother ❤Amen ✝️
Since you believe that only Jesus is God, you are truly a Christian, bro. Christianity is not a religion. Anyone who believes that Jesus is the one and only true God and believes that Jesus died for him or her, has become a child of God. Accept him as your personal saviour, attend a spirit baptised church and obey in the water baptism brother. You will never regret accepting God. I was a hindu once too, now happily walking with Jesus. ❤
❤❤ 🙏🙏✝️✝️🌹🌹நான் பேருந்தில் ஒரு முறை பயணம் செய்த போது லாரி நேருக்கு நேராக மோதியதில் ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள் நான் ஓட்டுனருக்கு அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 என் ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனாலும் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ அப்பா இயேசப்பா நல்லவர் அவர் கைவிடவே மாட்டார் அவரை நம்புங்கள்🎉🎉 மிகவும் இனிமையான பாடல் இயேசு உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🍁🍁 ✝️✝️🌹🌹👌🏻👌🏻🌴🌴🩸🛡️
ആമേൻ ആമേൻ 🙏🙏🙏❤️❤️❤️
Unga saatchi enaku kaneer vanthuvitathu.. nama appa romba nallavar.. avar ratham sinthi namai pathukakirar. Nan two wheeler la poi kondu irukum pothu oru lorry en meethu motha vandruchi. Nan sudden break pottu keela vilunthuten. Vandi mela nanum en 9 vayathu ponnum vilunthom. Lorry enga pakathila kuda vara mudila.. 10 adi gap la nikkuthu..oru vela lorry break podalana illa driver engla pakalana nanga 2 perum lorry ku Adila nasungi irupom.. yesu appa engala kaapathinar.. enakum en ponnukum oru sottu blood kuda varala.. bayangara force ah thaan vilunthom.. avar Karam engala thaanginathu.. yesu saami romba nallavar.amen
@@Sujianush ஆமென் .. Jesus உங்களை பாதுகாத்தார் .. நன்றி பரம பிதாவே .. எங்கள் இயேசப்பா ✝️✝️🙏🙏
❤❤❤❤❤என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்க தான் இயேசு அப்பா ❤❤❤❤❤❤
எனக்கு அம்மா அப்பா இருவருமே இறந்து விட்டார்கள் எனக்கு அப்பா அம்மா எல்லாமே இயேசு அப்பா தான் 0:05
Me too.....
😭😭😭🙏🙏🙏
Don't worry...
Jesus is more than enough...
We will pray for u....
@@YesuvehAatharamMinistries thank you so much
God bless you 🙏
Same
திக்கற்ற😇 பிள்ளைகளுக்கு நீரே தகப்பன்... ✨❤✨இயேசு அப்பா. ✝️✝️
Lyrics in தமிழ்....!
அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-2
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா-2
1.என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ-2
கண்ணுக்குள்ள பொத்து வெச்சி காத்து வந்தது ஏனோ
என் கால்கள் ரெண்டும் இடரிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ-2 -அப்பா உங்க
2.உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி பாத்து கிட்டது ஏனோ
உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ
தூங்காம உறங்காம காத்துக்கொண்டதும் ஏனோ
வழியில் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ-2 அப்பா உங்க
3.பாவியென் மேல நீங்க வெச்ச பாசம் புரியல
நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல-2
உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு
உடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு -2 -அப்பா உங்க
ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறிய உதவி(lyrics typed)👍👍😊
Thanks
Thank you so much
Thank you so much
Thank you so much
Thank you so much . God bless you abundantly... daughter
Jesus oda love ah Anupavichagaluk matum tha ipdi oru song ah ezhutha mudiym....❤❤
Love you..yesappa
Jesus loves unga family ✝️💯🙌
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்
அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும் -------(2)
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நிறைஞ்ச செல்வம் இயேசப்பா -- (2)
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்
அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும்
(1)
என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ -------- (2)
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி காத்துவந்தது ஏனோ
கால்கள் ரெண்டும் இடறிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ -- என் -------(2)
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்
அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும்
(2)
உங்க உள்ளங்கையில் என்னை வரைஞ்சு பாத்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொருத்துகிட்டதும் ஏனோ ---(2)
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழியெல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ -- என் ---(2)
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்
அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும்
(3)
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல ------ (2)
உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு
உடைஞ்சு நொருங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு -----நான் ------(2)
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்
அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும் -------(2)
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நிறைஞ்ச செல்வம் இயேசப்பா -- (2)
அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்
அப்பா உங்க நினைப்புலதான் உயிர் வாழனும்
Nice Song
Super ❤️❤️❤️
Naa oru Hindu aanalum intha song ah kekkumbothu ye kan kalanguthuu
Na padichathu Christian school appo yenakulla vantha anbu yesappa mela
Yesappa ye kooda irukuratha niraiya yedathula na unarnthurukka nambikaiyoda na innum jebam pantra
I love Jesus..
Yentha mathama irunthalum nambikaiyoda namma kadavul ah theduna venduna kedaikathathunu onnum illa..
இயேசப்பா எனக்கு எல்லாமே நீங்கதாம்பா. எனக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமில்லையேப்பா
Jesus Ilana na ila na ipo nalla iruka karaname en Jesus matum dha love u so much APPA
My favorite songs .my father also no more. By heavenly father always with me that is my best father jesus. How many of you say that jesus is my father. Give one like👍🙌😍
Lyrics
Appa unga madiyila na thalai saikanum
Appa unga nenapula dhan uyir vaalanum (2)
En manasu purinja deivam neenga
En manasu neranja selvam yesappa(2)
Appa unga madiyila(1)
En usuru kulla kalandhu neenga uyir valavadhum yeno
Unga usara koduthu paavi yenakku uyir thandhadhum yeno
Kanukulla pothivechi kaathuvandhadhu yeno
Kaalgal rendum idaridaamal sumadhu vandhadhum yeno
En kaalgal rendum idaridaamal sumandhu vandhadhum yeno
Appa unga madiyila (1)
Unga ullangayil yenna varanji pathukitadhum yeno
Ungal kaigal rendilum aani adikka poruthukitadhum yeno
Thoongama urangaama kathukitadhum yeno
Vazhli yellam nelal pola thodarndhu vandhadhum yeno
En vazhli yellam nelal pola thodarndhu vandhadhum yeno
Appa unga madiyila (2)
Paavi en mela neenga vecha paasam puriyala
Nesar ummai nesikka indha paavikku theriyala
Udhiram sindhi usura thandha unmayaana anbu
Odanji norungi manditta yesuvukku munbu
Naan odanji norungi manditta yesuvukku munbu
Appa unga madiyila (2)
En manasu(2)
Appa unga madiyila(1)
God bless u baby
Amen ameamen
அப்பா உங்க மடியிலே நான் தலை சாய்க்கனும்... 🛐🛐💜💜💜🙏
இயேசப்பா எனக்கு அப்பா அம்மா இரண்டு பெருமே இல்லை ஆனால் நீங்க இருக்கிங்காப்பா இயேசப்பா இந்த சந்தோஷ்மே போதாம்
God bless u
Jesus with u
God bless you bro
God bless u brother
Love u Brother don't feel it 😘😘
God bless you 🤗😘
நன்றி சொல்ல என் நாவுகள் போதாது என் இயேசப்பா, நன்றி.
I am a Assami .I don't know Tamil but I can deeply feel this song.most of the I listen this song 😍😢😍
En manasu kasdhapadum pothulam endha song ketpen ennaku nemmathiya erukum..🥺🥺..I love ...youu appa...🥺🥺...❤❤❤
🌺 எல்லாமே எனக்கு இயேசப்பா தான் .. வேறொரு உறவு உலகத்தில் எனக்கு இல்லை நன்றி இயேசப்பா ❤❤
Lyrics 😭👌பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல💯😞😟
Hello
@@arundadu9791 what
@@arundadu9791 ttttttttttftttttttttttttttttttttttttttttttttttfttttttttttttttttttttttttttttttttttttttcttttttttttttttttttttttttttttttttttttttttttttfttttttttttgttttttttttttttttttttttttttttttgfttttttttttttttttttttttttttttttttttttttttttffttgttttttttttttttttttttttgtttttttttfttttttttttttttttttttttttttttttttttttttttttttttgttttttttttttttttttttttttttttftttttttytt
@@immansam9494 lie
⅞7
இயேசப்பாவுடைய உங்க மடியில நான் தலைசாய்க்கணும்.
இயேசப்பா என் ஜீவனுள்ள நாளெல்லாம் உங்க நினைவில் வாழ்ந்து என் ஜீவனை உங்க மடியிலே விட வேண்டும்,,,,
இயேசப்பா உங்கல்லா ரொம்பே பிடிக்கும் உம்முடைய பத்து கட்டளைக்கும் நான் கிழ்படிச்சி நடக்க வேண்டும் நீங்க தா இயேசப்பா எனக்கு உதவி செய்ய வேண்டும் ஆமேன்
என் மனைவி ரா.ஆணி ரூபாவதி'க்கு பிடித்த பாடல் அவள் மூலமாக தான் இந்த பாடலை நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன்!நன்றி!🙏!
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் - 2
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
- அப்பா உங்க
என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ - 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ - என் - 2
- அப்பா உங்க
உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ - 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
- அப்பா உங்க
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு - நான் - 2
- அப்பா உங்க
Courtesy: Lovely Christ, The Christian's Collections
Thnx man
Tnx you
Thanks
சிறு வயதிலே அப்பாவாலே கைவிடப்பட்டவன்...
இந்த பாடலை கேட்கும்போது அழுது கொண்டே கேட்பேன்...
Enaku appa illa en appa amma ellame en yesappa tha love you pa epo appa varuvinga 🥰
அருமையான இரவு தாலாட்டு .... இரவு தூங்கும் போது கண்ண மூடி கேட்டா ஏதோ புது உலகத்துக்கு என்ன தினமும் கூட்டிக்கிட்டு போகுது ... அது எப்படி கிறிஸ்துவ பாடல் மட்டும் மனச என்னமோ பண்ணுது
பாடல் கேட்டால் திரும்ப திரும்ப கேட்க ஆசையாக இருக்கிறது அவ்வளவு அருமையாக இருக்கிறது சூப்பர் சூப்பர் பாடல்
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
என் மனசு நிறைந்த செல்வம் இயேசப்பா🤩
எனக்கு அப்பா இல்லை ஆனால் இயேசப்பாஇருக்கார்
சரியான பதில் இயேப்பாவ நம்பு௩்க
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
1-
என் உசுருக்குள்ள கலந்து நீங்க
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ
என் உசுருக்குள்ள கலந்து நீங்க
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ
என் கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
2-
உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ
உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ
என்ன வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
3-
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு
நான் ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
Thank you,Jesus. Thanks for your words of the song.Iam hearing it daily for it strengthens my soul . JESUS bless you,Sister. Arulmozhi
இந்த பாடலை கேட்கும்போது இயேசப்பா என்னுடைய தகப்பனாக இருக்கிறார்😍😍😊😊
Enakku amma iranthutanga appavum vittutu poitanga ana ena nadathurathu enakku amma va appava iruppathu esappa than rompa nallavanga nan en amma appa irukkanganu santhosama valuren ena pethavangala vida ena en esappa ena nallapathukuvanga i love you appa❤❤
கவலைப்படாதீங்க., என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்ல., ரொம்ப கவலையா இருந்துச்சு ஒரு நாள் சர்ச் ல உட்கார்ந்து ரொம்ப அழுதேன்... அப்புறம் ஆண்டவர்ட்ட நீங்க எனக்கு அப்பா வா இருக்கணும்னு சொன்னேன்.. உண்மையா சொல்றே அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ முறை நா ஆண்டவர விட்டு பின்வாங்கி இருக்கேன் ஆனா அவரு என்னுடைய அப்பா என்கிற ஸ்தானத்திலுருந்து பின்வாங்கவே இல்ல...❤❤❤
I was a bit depressed and I asked Lord to show me His presence in my life. I was listening to this song in 1% battery charge in my mobile and my mobile did not shut down until i listened to the song completeley. I felt the presence of God and tears flowed from my eyes feeling the unconditional love of God. I have been thinking about God's love which i cannot understand for the past few days. Listening to the lyrics in this song really touched me. Our Lord is real. Our Lord is mighty.
Praise be to Jesus
😍
Amen
Amen
Jesus yaru ku pudikuma like pannuga
God is my father, mother, sibling, friend etc. In simple words he is my everything ❤️
அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கனும்
அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும் (2)
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நிறைஞ்ச செல்வம் இயேசப்பா (2) - அப்பா உங்க
என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ (2)
கண்ணுக்குள்ள பொத்தி வெச்சு காத்து வந்தது ஏனோ
கால்கள் ரெண்டும் இடறிடாமல் சுமந்து வந்தது ஏனோ
என் கால்கள் ரெண்டும் இடறிடாமல் சம்மந்த வந்ததும் ஏனோ - அப்பா உங்க
உங்க உள்ளங்கையில் என்ன வரைஞ்சு பார்த்துக்கிட்டதும் ஏனோ
உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ (2)
தூங்காம உறங்காம காத்துக்கொண்டது ஏனோ
வழியெல்லாம் நிழல் போலே தொடர்ந்து வந்ததும் ஏனோ
என் வழியெல்லாம் நிழல் போல துடைத்து வந்ததும் ஏனோ - அப்பா உங்க
பாவி என் மேலே நீங்க வெச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல (2)
உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு
உடைஞ்சு நொறுங்கி மண்டியி ட்டேன் இயேசுவுக்கு முன்பு
நான் உடைஞ்சு நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு - அப்பா உங்க
Thank you 😊
For all
Thanks sissy for diz lyrics.....really helpful
Very helpful God bless u
I love my Jesus
I'm an Orphan but my JESUS is everything...🙏🙏🙏😢😢
you are the father for many orphan like JESUS.
Nobody is orphan sir.. Jesus loves u...
Yen manasu purinje dheivam neenge pa,yen manasu neranje Selvam yesapa❤️
Appa en kastatha listen panunga😭😭life long problems only😭😭😭please recover my problems appa😭😭😭😭😭adhu sari panradhu ungalala tha mudium pa😭😭
Don't think about your problems and don't worry sister... Jesus always be with you...❤ Namaku udhavi seivadhu avaruku(Jesus) lesana kariyam...💯
மனசுக்கு பிடித்த பாடல்,
தினமும் கேட்பேன், மனசுக்கு கஷ்டமான நேரத்தில் என்னை தேற்றும் பாடல்
பாவி என் மேல நீங்க வெச்ச பாசம் புரியல🙇🏻♀️நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல🙆♀️
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
Yesappa I will pray God all poor girls boys without father and mother so many people's living in India amen
இயேசப்பா நீங்கள் எனக்கு நல்ல சுகத்தையும் , நல்ல அறிவையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி கூறுகிறேன் .
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mm
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும் கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்வார்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்
இருக்கிறவராக இருக்கிறவர், அவரே இருந்தவர் இருக்கிறவர் இனிவரப் போகிறவர்.
Neer Oruvarea Karthar yesu appa
Yaru yen kuda illatiyum Jesus appa erupparu appa l love you 😘😘😘😘😘😘
മലയാളികൾ ഉണ്ടോ. നല്ല song അല്ലെ 👌👌👌feeling. Amen 🙏🙏🙏🙏
இந்த பாடல் வெளியிட பணிபுரிந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
இயேசுவின் அன்பு உண்மையான அன்பு
Aman Aman 🤝 i am Hindu but I love Jesus 💖 Jesus only God 🙏✝️🙏🕎
Amen appa...ennakaga eppoemy irrukarathu neenga mattum thaan appa....love u appa
En life la entha mari santhoshama intha pattu eppa than kekkuren. Appa l love you so much dady and my husband. Mother Ellam nenga nenga mattum than amen
அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-2
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா-2
1.என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ - 2
கண்ணுக்குள்ள பொத்து வெச்சி காத்து வந்தது ஏனோ
என் கால்கள் ரெண்டும் இடரிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ - 2
2.உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி பாத்து கிட்டது ஏனோ
உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ - 2
தூங்காம உறங்காம காத்துக்கொண்டதும் ஏனோ
வழியில் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ - 2
3.பாவியென் மேல நீங்க வெச்ச பாசம் புரியல
நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு
உடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு - 2
Good
Thanks
Kamal Kavi thank you
Sup
Sema
Appa unga madiyila nan thala saaikanum
Appa unga ninapula nan uyir vazhanum (2)
En manasa purinja theivam neenga paaa
En manasu niranja Selvam yesappa(2)
Appa unga .........
Eñ usurukkulla kalandhu neenga
uyir vazhvadhum yeno
Unga usura kuduthu pavi
Enakku uyir thandhadhum yeno
Kannukulla potthi vacchu
Kaaththu vandhadhum yeno
Kaalgal rendum idaridamal
Sumandhu vandhadhum yeno
Appa unga....
Unga ullangaiyil enna varanji
Paathukittadhum yeno
Ungal kaigal rendilum aani adikka
Poruthukkitadhum yeno
Thoongama urangama
kaathukondadhum yeno
Vazhi ellam nizhal pola
Thodarndhu vandhadhum yeno
Appa..........
Pavi enmela neenga vaccha
paasam puriyala
Nesar umma nesika
Indha paavikku teriyala
Udhiram sindhi uyira thandha
Unmaiyana Anbu
Udanji norungi mandiyitten
Yesuvukku munbu
Appa unga.....
I love this song 🥰
Amen
Amen nice song
நான் அப்பா செல்லம் இந்தப் பாடலை என் அப்பாவை நினைத்துக் கேட்டேன் ரொம்பவும் சந்தோஷமாக இருந்திச்சு அனைத்து அப்பா செல்லங்களுக்கும் பிடித்தமானதாக அமைந்திருக்கும் பாடல் வரிகள்💜❤️🧡💚💜🙏🙏🙏🙏🙏🙏
உத்திரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு.....ஆமென்✝️✝️✝️✝️✝️✝️✝️
.
Amen
நானும் ஒங்க மடியில தலை சாய்க்கனும் இயேசு அப்பா
Amen
Even am a Hindu.....Love the Lyrics of this Song...Wonderful meanings....Praise the Lord...Glory to Yesappa.....
❤எனக்கு அப்பா அம்மா சொந்தம் நண்பன் எல்லாமே என்னை உருவாக்கின இயேசு அப்பாதான் ❤
இயேசு அப்பா நீங்க. மட்டும் போதும் எனக்கு I. Love. You. Jesus 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் - 2
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
- அப்பா உங்க
என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ - 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ - என் - 2
- அப்பா உங்க
உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ - 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
- அப்பா உங்க
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு - நான் - 2
- அப்பா உங்க
Thank you so much
Romba thanks
Super song
I like you💝😍💕🌹👍
எனக்கும் அப்பா அம்மா யாரும் இல்ல தேவன் இருக்காரு நமக்கு
Amen , Unga kooda Yesappa Iruppanga ❤😊
Same feel sister, appove yesappa 😂q
Intha song addit anavanga like pannuga
அற்புதமான பாடல், இருதயத்தை உடைத்து கண்ணீரை வரவழைத்து, கர்த்தரை நோக்கிப் பார்க்க வைக்கும் பாடல். இந்த பாடலை இயற்றிய, பாடிய தேவபிள்ளையைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.ஆமென்.
Yes true
R she
Appa unga ninappula naan uyir vaalzhanum ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
I love my jesus
My first dad jesus
And second is my family
This song touch my heart
I love jesus very much
Jesus ah nambinal avar namma kooda ve irupar idhu 100% unmai don't worry for anything be happy and Luv u jesus
@Alwin Thomas I
I am also staying in jebathottam ministries hostel in my child hood days 🙂Now I am in a good position and blessee with one boy baby Tq jesus....Tq so mush 🥰🥰
❤Yesappa unga Kita vaara ellr melyum romba Anba irrupenga....yarumea hurt pana maatiga
Engalkuga uyir Ah kuduthiga...
❤❤Unga love puree aana Love
அப்பா என் வாழ்க்கையை உம்மிடத்தில் ஒப்புகொடுக்கிரேன்
பாடல் வரிகள் அருமை .
தேவன் நம் மீது வைத்துள்ள அன்பு எவ்வளவு பெரியது.அது அலவில்லாதது. அழகானது.
எனக்கு எல்லாமே நீங்க தான் இயேசப்பா
Enga ammavum ena vita paeitanga enda neramum romba ammava miss pnre. Avangalaku na matum tha. But iPa enaku jesus irukaru. I love jesus. Na avarku nandri sollita irkn.enaka kvala vndalum jesus a nineppan. En kannera thudaikiravar avar than. En manasa purinjavarum avar than
Semma song...❤💖❤
Paavi en mela neenga vecha paasam puriyala, nesar ummai nesika indha paaviku theriyala...(fact) 💯😢
அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கனும் நினப்புல உயிர் வாழ வேண்டும் இதை விட வேறு வேலை எனக்கு கிடையாது
Excellent music அப்படியே இதயத்திற்குள் இதமாக இறங்கி ஆத்ம ஒளியை எழுப்புகின்றது.நன்றி நல்ல வார்த்தை வரிகள்.நயமான காட்சிகள்.
super song
App. Ungamadal
Intha lines elam epo ketalum manasu udainji alugaya varuthu,avlo vali enakum yarume ilanu
Such a beautiful meaning song how many of you agree this????
Jesus you like
I agree
ennakku intha song romba pidichurukku ungalukku pidicha like pannunga
அப்பா உங்க மடியில
நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்-(2)
என் மனச புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நிறஞ்ச செல்வம் இயேசப்பா-(2)
1. என் உசுருக்குள்ள கலந்து நீங்க
உயிர் வாழ்வது ஏனோ
உங்க உசுரக் கொடுத்து
பாவி எனக்கு உயிர்
தந்ததும் ஏனோ-(2)
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்து வந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்து வந்தது ஏனோ-என் -(2)
- அப்பா உங்க
2. உங்க உள்ளங்கையில்
என்ன வரஞ்சி
பார்த்து கிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும்
ஆணி அடிக்க
பொறுத்துக்கிட்டதும் ஏனோ-(2)
தூங்காம உறங்காம
காத்துக் கொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல்போல
தொடர்ந்து வந்ததும் ஏனோ-என் -(2)
3. பாவி என் மேல
நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க
இந்தப் பாவிக்கு தெரியல-(2)
உதிரம் சிந்தி உசிர தந்த
உண்மையான அன்பு
ஒடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு- நான்-(2)
Praise the lord 🙌
@@UmaUma-nq6ow 🙏😍
நன்றி
@@santhanamraj8627 🙏🙏
Na birth la irunththey yesu matom Dan yanaku appa .... Appa pasamna yannane theriyaaththu video la vara maathiri Dan yean life ... Love you yesappa😭
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல
உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு
அற்புதமான வரிகள்
அருமையான குரல் பதிவு
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Enaku ellaru irundhu, yaaru illa dha maari iruku 😖enaku irukura ore nambika yesappa dha 😭🙏
உங்களுடைய பாடல் வரிகளுக்கும் பாடின ராகத்திற்க்கும் நான் தலை வணங்குகிறேன்
Appa Unga Madiyila Lyrics in English
Appa Unga Madiyila
appaa unga matiyila naan
thalaisaaykkanum
appaa unga nenappulathaan
uyirvaalanum - 2
en manasai purinja theyvam neengappaa
en manasu neranja selvam iyaesappaa - 2
- appaa unga
1. en usurukkulla kalanthu
uyirvaalvathu aeno
unga usura koduththu paavi enakku
uyir thanthathum aeno - 2
kannnukkulla poththi vachchi
kaaththuvanthathu aeno
kaalkal iranndum idaridaamal
sumanthuvanthathu aeno - en - 2
- appaa unga
2. unga ullangaiyil ennai varanji
paarththukittathum aeno
unga kaikal iranntilum aannee atikka
poruththukittathum aeno - 2
thoongaama urangaama kaaththukonndathu aeno
vali ellaam nilal pola
thodarnthuvanthathum aeno - enna - 2
- appaa unga
3. paavi en maela neenga vachcha paasam puriyala
naesar ummai naesikka intha paavikku theriyala - 2
uthiram sinthi usira thantha unnmaiyaana anpu
odanji norungi manntiyittaen
Yesuvukku munpu - naan - 2
- appaa unga
Thanks🙂...May God bless you abundantly 🙌
Tamil
@@vijayamary5479 அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் - 2
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
- அப்பா உங்க
1. என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ - 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ - என் - 2
- அப்பா உங்க
2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ - 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
- அப்பா உங்க
3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு - நான் - 2
- அப்பா உங்க
Appa unga madiyila na thala saaikanum✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄💫☺️♥️💫🕯️⛪
என் வாழ்க்கை இந்த பாடலின் வரிகளில் முழுமையாக பிரதிபலிப்பு. நமது ஆண்டேவரின் அன்பை இதை விட அழகாக விளக்க இயலாது.
Nesar ummai nesikka intha paavikku theriyala....Nan emmathiram appa neenga en Mela vacha anbukku....en manasa purinchavaru neenga mattum than pa en vazhkaiyila
My dad died..but now my dad is Jesus,✝️,🌸⛪️
K Rekha really jesus is our everything
KEEP IT NICE
ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
யோவான் 14:23
Enakku kastam varum pothu ellam intha song enakku aruthala irukkym amen appa thank you jesus
Me to
என் மனசு நிறைந்ததெய்வம் நீங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
1
My favourite song
Same feel
எ மனசுபுரிஞ்ச தெய்வ நீங்கப்பா எ மனசு நெறச்சு செல்வ இயேசப்பா
♥️உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு ♥️
Enakku oru nalla appava oru frnd maathiri oru appava kudutha ennoda yesappa ku romba nandri......love u jesus😍😍🙏😘😘😘😘😘😘
பாவியின் என் மேலே நீங்க வெச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல..
nice...
My dad expired 3 months back. Myself and my Father are so close friends. This song really touches me. Everyday atleast 10 times i listen to this song
Intha song ketkum pothu manasu lesagi happy agiduvan.ennoda Ella valigalayum maranthu poiduvan.