PAREER ARUNODHAYAM POL | TAMIL CHRISTIAN SONG | Sis - LIZY DHASAIAH | JOEL THOMASRAJ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2022
  • #PAREERARUNODHAYAMPOL #LIZYDHASAIAHSONGS #TAMILCHRISTIANSONGS
    CREDITS:-
    LYRICS TUNE AND SUNG BY: LIZY DHASAIAH
    PRODUCED BY: FAITH FGPC MEDIA
    MUSIC: JOEL THOMASRAJ
    KEYBOARDS AND DRUM PROGRAMMING: JOEL THOMASRAJ, NAVEEN ROY
    BASS/ ACOUSTIC/ ELECTRIC GUITARS / UKELELE: KEBA JEREMIAH
    FLUTE: JOTHAM
    BACKING VOCALS: U, ME & HIM
    VOCAL PROCESSING: GODWIN
    RECORDED AT: OASIS STUDIOS BY IMMANUEL PRABHU
    MIXED AND MASTERED AT: BERACHAH STUDIO BY DAVID SELVAM
    VIDEO FEATURED: -
    PIANO - ASHBEL REINHARD
    DRUMS - SANDY SARATH
    ACOUSTIC GUITAR - SABI THANKACHAN
    BASS GUITAR - PRITHIVI SAMUEL
    PERCUSSION - PAULRAJ
    BACKING VOCALS
    • SHERLIN SAM
    • JOHN BENJAMIN
    • GLADWIN JOHN
    • RINI CHACKO
    • REENA RACHEL
    • LISHANIA ISRAVEL
    • PRESSILLA
    PRODUCTION DESIGNER: KAMAL NEETHIRAJ - NEJO PRODUCTION
    CINEMATOGRAPHER: SURESH
    DI: Z SHADES
    EDIT: NAVEEN PAUL, JOHN WESLEY
    DESIGNS: PRINCE JOEL
    SPECIAL THANKS TO: FAITH FGPC CHURCH BELIEVERS, STUDIO B & CHRISTSQUARE MEDIA
    Pareer Aruodhayam Pol Song Lyrics & PPT Free Download URL:
    www.christsquare.com/tamil-ch...
    AVAILABLE ON:
    GOD MUSIC, APPLE MUSIC, SPOTIFY, AMAZON MUSIC, AND ON ALL DIGITAL STORES.
    ALL RIGHTS RESERVED © 2024

ความคิดเห็น • 520

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 ปีที่แล้ว +324

    பாரீர் அருணோதயம் போல் - 2
    உதித்து வரும் இவர் யாரோ - 2
    முகம் சூரியன் போல் பிரகாசம் - 2
    சத்தம் பெருவெள்ள
    இரைச்சல் போல - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல் - 2
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - 2
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே - 2
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    2) அவர் இடது கை என் தலை கீழ் - 2
    வலக்கரத்தாலே தேற்றுகிறார் - 2
    அவர் நேசத்தால் சோகமானேன் - 2
    என் மேல் பறந்த கோடி நேசமே - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    3) என் பிரியமே ரூபவதி - 2
    என அழைத்திடும் இன்ப சத்தம் - 2
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் - 2
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்-2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    4) என் நேசர் என்னுடையவரே -2
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - 2
    மணவாளியே வா என்பாரே - 2
    நானும் செல்வேன் அந்நேரமே - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் - 2
    ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - 2
    சுத்த பிரகாச ஆடையோடே - 2
    பறந்திடுவோம் நாம் மேகத்திலே - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2

  • @wcchristian9443
    @wcchristian9443 2 ปีที่แล้ว +2

    Amen

  • @abrahamarunkumarj5334
    @abrahamarunkumarj5334 2 ปีที่แล้ว +4

    Superb Amma great great great great great great great

  • @kamalakannan5861
    @kamalakannan5861 2 ปีที่แล้ว +5

    Super Granny I love you

  • @ypushparaj5688
    @ypushparaj5688 2 ปีที่แล้ว +1

    Glory

  • @user-oh3fy2uf5f
    @user-oh3fy2uf5f 25 วันที่ผ่านมา +2

    Thank you Jesus. Thanks amma.

  • @lathalatha8535
    @lathalatha8535 ปีที่แล้ว +5

    ஆமென் ஆமென்

  • @shanthirodriguez936
    @shanthirodriguez936 2 ปีที่แล้ว +3

    So nice auntie

  • @cjoy3456
    @cjoy3456 ปีที่แล้ว +4

    This mother is very good message

  • @sathyaashokkumar99
    @sathyaashokkumar99 2 ปีที่แล้ว +3

    AMEN

  • @gnanasigamani5069
    @gnanasigamani5069 2 ปีที่แล้ว +5

    Lilly of the vally

  • @lookuntojesuschannel7740
    @lookuntojesuschannel7740 2 ปีที่แล้ว +3

    Nice singing Aunty

  • @jeyakumar5505
    @jeyakumar5505 2 ปีที่แล้ว +6

    Amma arbuthamana song

  • @gilbert4862
    @gilbert4862 2 ปีที่แล้ว +3

    🙏🙏💐💐✝️

  • @reenaf2968
    @reenaf2968 2 ปีที่แล้ว +4

    Blessed! 27.4.2022.

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 2 ปีที่แล้ว +3

    Thank you jésus christ

  • @maryluise1853
    @maryluise1853 ปีที่แล้ว +11

    அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துக்காக ஆண்டவரை துதிக்கிறேன்

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว +5

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @jesusjhansi2519
    @jesusjhansi2519 2 ปีที่แล้ว +3

    ❤️❤️

  • @Midhun98
    @Midhun98 ปีที่แล้ว +3

    💜💙💚

  • @preethipreethi4140
    @preethipreethi4140 4 หลายเดือนก่อน +5

    அம்மா வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JebaSatya
    @JebaSatya 2 ปีที่แล้ว +26

    Lizy அம்மாவுக்காக நன்றி கர்த்தாவே !

  • @arshinlal653
    @arshinlal653 2 ปีที่แล้ว +4

    God is everything whitout him nothing

  • @VijayKumar-ed7es
    @VijayKumar-ed7es 2 ปีที่แล้ว +4

    original voice intelligent

  • @pastormanoharan3607
    @pastormanoharan3607 2 ปีที่แล้ว +5

    Good song very good song very nice to heir there's sound

  • @VijayKumar-ed7es
    @VijayKumar-ed7es 2 ปีที่แล้ว +6

    Thanks for cooperative youngsters

  • @blessingbless1837
    @blessingbless1837 2 ปีที่แล้ว +3

    Supper amma

  • @nmurugan3417
    @nmurugan3417 2 ปีที่แล้ว +4

    Super.amma

  • @joeljebita2898
    @joeljebita2898 2 ปีที่แล้ว +6

    Amen Amen

  • @richardrichard2613
    @richardrichard2613 ปีที่แล้ว +2

    Praisethelord

  • @muthulakshmim1864
    @muthulakshmim1864 ปีที่แล้ว +5

    Devathi Devanaku magimai undavathaga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @vijayabaskar5899
    @vijayabaskar5899 ปีที่แล้ว +5

    Always i like 2 sing keerthanai songs...ths song is very spl 2 to me....grandma is still active in singing songs.....thank u grandma....god bless u write more songs like ths....v r blessed with ur songs...

  • @preethipreethi4140
    @preethipreethi4140 4 หลายเดือนก่อน +3

    Love you so much amma 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @dassjlm462
    @dassjlm462 2 ปีที่แล้ว +1

    Praise god

  • @selvajackson9814
    @selvajackson9814 ปีที่แล้ว +2

    Amen 🙏 🙏 🙏

  • @allwinjasmine
    @allwinjasmine ปีที่แล้ว +3

    ஆமென்.

  • @stalinfernando8492
    @stalinfernando8492 ปีที่แล้ว +4

    Yes yes en appa pathinayeram perilum Alagulavar

  • @edythegracesd6266
    @edythegracesd6266 2 ปีที่แล้ว +5

  • @allwinjasmine
    @allwinjasmine ปีที่แล้ว +25

    ஆவியில் நிரம்பி எழுதப் பட்ட பாடலாகையால் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் தேவனுடைய பிரசன்னத்தையும் உணருகிறேன்.,.

  • @MalathiR-ey6kh
    @MalathiR-ey6kh 10 หลายเดือนก่อน +2

    Amen ma

  • @jesusgospelemergency8149
    @jesusgospelemergency8149 ปีที่แล้ว +13

    இயேசுவே உம்மை புகழ்ந்து பாட நாவுகள் போதாது அன்பு தகப்பனே அம்மாவை பயன் படுத்திய தேவன் என்னையும் பயன் படுத்துவாா் என்பது வயதிலும் நாற்பது வயது பெலன் தந்தவா் நம்ம அப்பா (இயேசு)

  • @florencearulraj7269
    @florencearulraj7269 ปีที่แล้ว +1

    God bless you Amma

  • @jesusgospelemergency8149
    @jesusgospelemergency8149 ปีที่แล้ว +10

    வயது முதிா்ந்த தாயா் நல்ல அனுபவம்

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 7 หลายเดือนก่อน +1

    GOD JESUS IS MY SHEPERD ...

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 ปีที่แล้ว +3

    This I Do Believe Sure , This Mother Lizzy Daasiah Will Sing In The Heaven Before Our GOD Lord Jesus With All Angels , Upon The Floor Full Of Gold. Rejoice In The Lord Hallelujah Amen . Thanks Long Live. Former Paratrooper Thirunelvelian.

  • @frhankcoa6328
    @frhankcoa6328 2 ปีที่แล้ว +3

    என் பெரிய அம்மாவை நினைவு படுத்துகிறீர்கள்,,,அம்மா,,,உங்கள்,,,பாதங்களில்,,,என்,,,அன்புகள்,,,நன்றிகளுடன்,,, நான்

  • @greenhill8320
    @greenhill8320 2 ปีที่แล้ว +1

    Good One ❤️

  • @johnwilson1138
    @johnwilson1138 2 ปีที่แล้ว +25

    இயேசுவே.. பதினாயிரங்களில் சிறந்தோர்

  • @marvinrinu4604
    @marvinrinu4604 2 ปีที่แล้ว +5

    Inbam rasathilum athimathuram🙏

  • @rajivr526
    @rajivr526 2 ปีที่แล้ว +7

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @georgefernando100
    @georgefernando100 ปีที่แล้ว +3

    Amma aandver Mel Ulla ungal anbu migavaum aaalamanathu. Ungalai ponru naanum avarai nesikka virumbikeerane

  • @josephrajan2131
    @josephrajan2131 ปีที่แล้ว +3

    O lord God give me good health lord bless every part of my organ lord I want to serve you give me that grace

  • @bennetfgpc7545
    @bennetfgpc7545 2 ปีที่แล้ว +64

    தேவ பிரசன்னத்தை உணரவைக்கும் அருமையான பாடல் கர்த்தர் மகிமை

  • @p.s.alexander7366
    @p.s.alexander7366 ปีที่แล้ว +1

    Amen hallelujah ,Gby

  • @rosyrenuka249
    @rosyrenuka249 2 ปีที่แล้ว +8

    My favorite song

  • @brethrenassembly7
    @brethrenassembly7 2 ปีที่แล้ว +5

    👏🏽

  • @mpaulgodpraise
    @mpaulgodpraise ปีที่แล้ว +5

    Pareer Arunodhayam pol
    Udhithu Varum Ivar Yaaro - 2
    Mugam Sooriyan Pol Pragasam
    Saththam Peruvella Irachal pola - 2
    Yesuvae Aathma Nesarae
    Saaronin Rojavum Leeli Pushpamumaam
    Padhinaayirangalil Sirandhor - 2
    1. En piriyame rubavathi
    Yena allaithidum inbasattham - 2
    Ketru aavar pinne odiduven
    Aavar samugathil magildhiduven - 2 - Yesuvae
    2. En nesar en udayavare
    Aavar marbinil sainthidave - 2
    Manavatiye vaa enbare
    Naanum selven aanerame - 2 - Yesuvae
    3. Kaattu Marangalil Kichilipol
    Endhan Nesar Adho Nirkiraar - 2
    Naamam Ootrunda Parimalamae
    Inbam Rasathilum Adimaduram - 2 - Yesuvae
    4. Avar Idadhu Kai En Thalikeel
    Valakarathalae Thetrugiraar - 2
    Avar Nesathal Sogamaanen
    En Mel Parandha Kodi Nesame - 2 - Yesuvae

  • @johnwilson1138
    @johnwilson1138 2 ปีที่แล้ว +8

    Very nice and beautiful Song

  • @vibinpv4591
    @vibinpv4591 2 ปีที่แล้ว +5

    അടവി തരുക്കളിനിടയിൽ..

  • @parthiban.pparthiban6509
    @parthiban.pparthiban6509 2 ปีที่แล้ว +13

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @jessyjeffy4823
    @jessyjeffy4823 2 ปีที่แล้ว +5

    பாடலை கேட்க்கும் போது அப்படி ஒரு பிரசன்னம்

  • @anuajol9938
    @anuajol9938 ปีที่แล้ว +2

    One of presence of god

  • @silambujeevan2462
    @silambujeevan2462 2 ปีที่แล้ว +1

    Praise god amen

  • @donyjose3203
    @donyjose3203 4 หลายเดือนก่อน +2

    This was written and tuned in Malayalam by a sister called Annamma Mathai who is doing divine work in Kerala some years ago..the Malayalam song starting with the lyrics..."Adavi tharukkalin idayil" is the first to come out...so happy to hear it in Tamil too.❤️🥰

  • @ranjithkumar.c5301
    @ranjithkumar.c5301 2 ปีที่แล้ว +8

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @blessedwords1212
    @blessedwords1212 2 ปีที่แล้ว +11

    The very practice of reading the Bible
    will have a puritying effect upon your mind and heart.
    Let nothing take place of this daily
    exercise.
    ~~Billy Graham

  • @anandhenry1581
    @anandhenry1581 ปีที่แล้ว +3

    24 hours we can hear this song jesus jesus thank you Jesus for this song

  • @anandhenry1581
    @anandhenry1581 ปีที่แล้ว +2

    Excellent sister god bless you ABUNDANTLY sister

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464 ปีที่แล้ว +4

    Most Respected Beloved Rev. Amma. Excellent, Exclusive and Anointed Performance. Joel too great you music.
    Pastor. V.Stephen Kay Tambaram East ,Chennai 73.

  • @ruthsheeli5232
    @ruthsheeli5232 2 ปีที่แล้ว +4

    Super song

  • @francisyohan8870
    @francisyohan8870 2 ปีที่แล้ว +3

    God Bless Amma

  • @aalishr4684
    @aalishr4684 8 หลายเดือนก่อน +14

    என் ஆண்டவரின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை இயேசு ராஜாவுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ❤❤

  • @jeethkumarjoe1499
    @jeethkumarjoe1499 2 ปีที่แล้ว +17

    No make up ,No show off or dance like we observe in cinema songs .yet the song has such powerful impact becoz it sung with humility & depth of her heart
    Almighty is speaking as we listen.

  • @berachahchristianstatus-of6048
    @berachahchristianstatus-of6048 2 ปีที่แล้ว +6

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @vaijayanthimala2805
    @vaijayanthimala2805 2 ปีที่แล้ว +10

    Amen
    Glory to God
    God bless you Amma

  • @pr.psuresh8671
    @pr.psuresh8671 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @VijayKumar-ed7es
    @VijayKumar-ed7es 2 ปีที่แล้ว +10

    Thank you for the anointed songs; yes good super

  • @jayamoses778
    @jayamoses778 3 หลายเดือนก่อน +1

    அர்பணிக்கப்பட்டபாத்திரம் அருமையான தாயார்

  • @goddigitalmedia.
    @goddigitalmedia. ปีที่แล้ว +1

    SUPER GOD IS GREAT

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 2 ปีที่แล้ว +10

    இப்படி குடும்பமாகப் பாடுவது பெரிய ஆசிர்வாதம். நன்று.

  • @jesusdiedforyoursin7053
    @jesusdiedforyoursin7053 ปีที่แล้ว +4

    இப்பாடல் "வாழ்த்துவோம் எங்கள் தேவனை" என்ற பாடல் போல் தெறிகிறது

  • @bhagyavans4416
    @bhagyavans4416 ปีที่แล้ว +3

    கர்த்தர் தங்கள் பணிகளை ஆசீர்வதிப்பாராக.

  • @pushpaanand8622
    @pushpaanand8622 ปีที่แล้ว +4

    Karthar Nallavar praise the Lord🙏🙏🙏🙏🙏

  • @roofiraja5453
    @roofiraja5453 ปีที่แล้ว +27

    இந்த பாடலை 1985 டிசம்பரில் கேட்டேன் இதை கேட்கும்போது எனது சகோதரிகளோடு இருந்த நினைவுகள் வருகிறது

  • @johnedwinwhite2191
    @johnedwinwhite2191 2 ปีที่แล้ว +5

    Amen🍇🥰🙏

  • @jersey7671
    @jersey7671 ปีที่แล้ว +2

    Amen app

  • @leninrajesh
    @leninrajesh 2 ปีที่แล้ว +56

    *LYRICS (in Tamil)*
    பாரீர் அருணோதயம் போல்,
    உதித்து வரும் இவர் யாரோ - (2)
    முகம் சூரியன் போல் பிரகாசம்,
    சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல - (2)
    இயேசுவே ஆத்ம நேசரே,
    சாரோனின் ரோஜாவும்,
    லீலி புஷ்பமுமாய்;
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல்,
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - (2)
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே,
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - (2) .....(இயேசுவே ஆத்ம)
    2) அவர் இடது கை என் தலை கீழ்,
    வலக்கரத்தாலே தேற்றுகிறார் - (2)
    அவர் நேசத்தால் சோகமானேன்,
    என் மேல் பறந்த கோடி நேசமே - (2) .....(இயேசுவே ஆத்ம)
    3) என் பிரியமே ரூபவதி,
    என அழைத்திடும் இன்ப சத்தம் - (2)
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்,
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - (2) .....(இயேசுவே ஆத்ம)
    4) என் நேசர் என்னுடையவரே,
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - (2)
    மணவாளியே வா என்பாரே,
    நானும் செல்வேன் அந்நேரமே - (2) .....(இயேசுவே ஆத்ம)
    5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்,
    ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - (2)
    சுத்த பிரகாச ஆடையோடே - 2
    பறந்திடுவோம் நாம் மேகத்திலே - (2) .....(இயேசுவே ஆத்ம)

    • @perumalkannadasan1258
      @perumalkannadasan1258 2 ปีที่แล้ว +2

      Thanks for sharing brother 🙏

    • @yannickjesussongsconstan1197
      @yannickjesussongsconstan1197 2 ปีที่แล้ว +2

      Thank you so much brother for sharing the lyrics of such a spiritual songs . I written in my notebook. I am so happy. God Bless you.

    • @leninrajesh
      @leninrajesh 2 ปีที่แล้ว +3

      @@yannickjesussongsconstan1197 God Bless!!!

    • @perinbaminbam24
      @perinbaminbam24 6 หลายเดือนก่อน +1

      Perinbam

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 2 ปีที่แล้ว +8

    Amen praise the lord

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 ปีที่แล้ว +2

    தேவனுக்கேமகிமை.ஆவியோடும் கருத்தோடும்பாடுவேன்.

  • @moses003
    @moses003 2 ปีที่แล้ว +4

    In telugu,
    Keertintun na prabuni chirakalamella prabu yesuni...

  • @rojagunaseelan-dp2ru
    @rojagunaseelan-dp2ru 6 หลายเดือนก่อน +1

    என் அன்பு இயேசு அப்பா

  • @shakilamathi5849
    @shakilamathi5849 2 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @anidhayal
    @anidhayal 2 ปีที่แล้ว +8

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...

  • @preethipreethi4140
    @preethipreethi4140 4 หลายเดือนก่อน +2

    அம்மா பாடல் வரிகள் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Praisy_744
    @Praisy_744 2 ปีที่แล้ว +12

    My favourite song wen I ever I sing I cry with love of Jesus

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว +15

    Very.well.organised..performance.all.singers sang.melodiously. musicians.displayed.their.skill.excellently..
    Praise.be.to.our.saviour.jesus

  • @Uthamiyae-TamilChristianSongs
    @Uthamiyae-TamilChristianSongs 2 ปีที่แล้ว +7

    May God bless the entire team. Let us be ready for the imminent return of our Bridegroom, Lord Jesus Christ.

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 2 ปีที่แล้ว +71

    சிறு வயதில் இந்த பாடலை சபையில் பாடும் போது அவ்வளவு மகிமை நிரம்புவதை உணர முடியும்..
    தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன்..ஆயிரங்களில் சிறந்த பாடல்..

    • @vijivijir3106
      @vijivijir3106 2 ปีที่แล้ว +1

      Owa

    • @wreginaregina9679
      @wreginaregina9679 2 ปีที่แล้ว

      @@vijivijir3106 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @chandrank4904
    @chandrank4904 ปีที่แล้ว

    Praise God

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 ปีที่แล้ว +6

    தேவனு பாடிமகிமைபடுத்த குரல் வளமல்ல ஆவிஅனலாக இருப்பதே இனிமை