Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே ! | Tamil Christian Song | 4K | Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 2 ปีที่แล้ว +542

    கண்கள் உம்மை தேடுதே
    காத்திருந்து ஏங்குதே
    உம் சத்தம் கேட்டிட
    என் இதயம் துடிக்குதே
    எத்தனை எத்தனை இன்பம் - 4
    1
    என் இன்ப நேசமே என் இயேசு ராஜனே
    உம்மை தான் என் கண்கள்
    தேடுதே - 2
    - எத்தனை
    2
    தேனிலும் இனிமையே
    நேசரின் நேசமே
    உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே
    - எத்தனை
    3
    சாரோனின் ரோஜாவே
    என் மகா ராஜனே
    உம்மை காணவே என் மனது
    துடிக்குதே -2
    - எத்தனை

    • @sumithrarakshitha1541
      @sumithrarakshitha1541 2 ปีที่แล้ว +17

      Super👏👏👏

    • @christaljaya6739
      @christaljaya6739 2 ปีที่แล้ว +16

      THANK YOU ❤️❤️

    • @jesusjesus2128
      @jesusjesus2128 2 ปีที่แล้ว +17

      Real hero Jesus

    • @vinny5626
      @vinny5626 2 ปีที่แล้ว +8

      Can u keep lyrics in english (Tamil English)

    • @ZionstamilsongChannel
      @ZionstamilsongChannel 2 ปีที่แล้ว +13

      @@vinny5626
      Kangal ummai theduthey
      Kaathirunthu yenguthey
      En ithayam thudikuthey
      Ethanai ethnai inbam - 4
      1.en inba nesame en yesu rajane
      Ummai than en kangal theduthey - 2
      2.thenilum inimaye nesarin nesame
      Um nesathaale en nenjam negiluthey-2
      3.saaronin rojaave en maha raajane
      Ummai kaanave en manthu thudikuthey

  • @appanivejohnraj7524
    @appanivejohnraj7524 2 ปีที่แล้ว +210

    enna marri yaaru ellaam intha song daily watch pandringa 🖐️

  • @albertsundarraj189
    @albertsundarraj189 ปีที่แล้ว +4

    பாடல் மிக அருமையான பாடல் கேட்க கேட்க

  • @lalithakodai9904
    @lalithakodai9904 ปีที่แล้ว +6

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் இனிய பாடல்

  • @sudhasudha6152
    @sudhasudha6152 2 ปีที่แล้ว +7

    இயேசு அப்பாவுக்கு கோடி நன்றி

  • @mdrscreations
    @mdrscreations 2 ปีที่แล้ว +29

    கண்கள் உம்மை தேடுதே
    காத்திருந்து ஏங்குதே
    உம் சத்தம் கேட்டிட
    என் இதயம் துடிக்குதே - 2
    எத்தனை எத்தனை இன்பம் -4
    1.என் இன்ப நேசரே
    என் இயேசு ராஜனே
    உம்மை தானே என் கண்கள் தேடுதே - 2
    -எத்தனை எத்தனை இன்பம் -4
    தேனிலும் இனிமையே
    நேசரின் நேசமே
    உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே - 2
    -எத்தனை எத்தனை இன்பம் -4
    சாரோனின் ரோஜாவே
    என் மகா ராஜனே
    உம்மை காணவே என் மனது
    துடிக்குதே -2
    -எத்தனை எத்தனை இன்பம் -4

  • @josephjoseph5875
    @josephjoseph5875 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @JamesVijay
    @JamesVijay 2 ปีที่แล้ว +205

    என் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வருகிறது. பாடலை 100 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன். அப்பாவுடைய அன்பு எத்தனை எத்தனை இன்பம். 💯💯🌹🌹

    • @Jesus-girl-Abi
      @Jesus-girl-Abi ปีที่แล้ว +5

      Fake🤨

    • @rajeshwariraji6959
      @rajeshwariraji6959 ปีที่แล้ว +3

      @@Jesus-girl-Abizu z.

    • @horizon3638
      @horizon3638 ปีที่แล้ว

      You are fake

    • @jayalakshmijayalakshmi8981
      @jayalakshmijayalakshmi8981 ปีที่แล้ว +5

      ❤❤என்கண்களிலி௫ந்துகண்ணீமட்டும்😊Jesus.❤sathish.sathiyapriya.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @princyagastin2310
      @princyagastin2310 ปีที่แล้ว +2

      @@Jesus-girl-Abi Jesus bless you

  • @jjgholyfamilymedia7868
    @jjgholyfamilymedia7868 2 ปีที่แล้ว +54

    *முழு பாடல் வரிகள்:-*
    கண்கள் உம்மை தேடுதே
    காத்திருந்து ஏங்குதே
    உம் சத்தம் கேட்டிட
    என் இதயம் துடிக்குதே - 2
    எத்தனை எத்தனை இன்பம் - 4
    1. என் இன்ப நேசமே என் இயேசு ராஜனே
    உம்மை.. தானே என் கண்கள் தேடுதே - 2
    -எத்தனை எத்தனை
    2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
    உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே-2
    -எத்தனை எத்தனை
    3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
    உம்மை காணவே என் மனது துடிக்குதே - 2
    -எத்தனை எத்தனை

  • @tamilchristiandraft5121
    @tamilchristiandraft5121 2 ปีที่แล้ว +67

    அதிகாலையில் என்னை தேடுகிறவன் கண்டடைவான்(இயேசு)

  • @sajinrismiya30
    @sajinrismiya30 ปีที่แล้ว +37

    என் வாழ்வில் எத்தனை இன்பம் வாழ்ந்தாலும் எல்லா உங்கள் கிருபை தான் அப்பா

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 2 ปีที่แล้ว +9

    அப்பா 🕊🕊🕊🕊என் கண்கள் உம்மை ஒருவரே மட்டும் தேடனும்...உம்மை தேட தேட என்னுடைய இருதயம்♥️♥️♥️ என்னை அறியாம பூரிப்பாகுது⚡️⚡️⚡️⚡️

  • @abithaugin32
    @abithaugin32 2 ปีที่แล้ว +25

    எத்தனை எத்தனை இன்பம். என் இயேசு ராஜாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

  • @2kjash926
    @2kjash926 ปีที่แล้ว +4

    Ean kanhal ean appa muttum thada kurpai saienga Raja

  • @shakilaj4705
    @shakilaj4705 2 ปีที่แล้ว +8

    கண்கள் உன்னை தேடுதே தேடுதே அப்பா

  • @josesam8399
    @josesam8399 ปีที่แล้ว +3

    இயேசு உம்முடைய கண்கள் தேடுகிறது

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 ปีที่แล้ว +2

    என் மன்னவர் இயேசுராஜனுடன் இனிய நேச கீதம் இந்த பாடல் 🎶🎵👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻👰🏻

  • @felciacaldwel9414
    @felciacaldwel9414 2 ปีที่แล้ว +33

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்

  • @jeniprabujeniprabu8775
    @jeniprabujeniprabu8775 2 ปีที่แล้ว +2

    En ponnuku intha song romba pedichiruku

  • @matharasiprabhu4642
    @matharasiprabhu4642 ปีที่แล้ว +6

    இறை தேடலின் ஊற்றாக இந்த பாடல் இருக்கும்.❤

  • @vijaysuntharam
    @vijaysuntharam ปีที่แล้ว +12

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்கலிருந்து கண்ணீர் வரும் இந்த பாடலை நான் 1000 தடவைக்கு மேல் கேட்டேன் நான் எதிர் வரும் 29 திகதி சாதாரண தர பரீட்சை தோற்ற உள்ளேன் எனக்காக எல்லோரும் கர்த்தரிடம் இந்த பரீட்சையில் சித்தி அடைய வேண்டும் என்று மன்றாடுங்கள் ஆமென்

  • @naomitharsha8644
    @naomitharsha8644 2 ปีที่แล้ว +8

    காத்திருந்து ஏங்குது என் இதயம் உமக்காக 🙏🏻🙏🏻✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prophetofjehovah
    @prophetofjehovah ปีที่แล้ว +14

    ஒரு உண்மையான தேவபிள்ளையின் உள்ளத்தில் தோன்றிய பாசப்பாட்டு💙💙💙🎻🎻🎻🎷🎷🎷👑👑👑💛💛💛💖💖💖🌼🌼🌼
    பாடாமல்தான் இருக்கமுடியுமா???
    இப்பாடலால் கோடிமுறை பாடினாலும் பாசம் குறையாது...

  • @dhanama5695
    @dhanama5695 2 ปีที่แล้ว +5

    தேனிலும் இனிமையான இயேசப்பாவுக்கு. நனறி

  • @kidiyonvideos6676
    @kidiyonvideos6676 ปีที่แล้ว +5

    Very super song god bless you 💐💐💐💐💐💥💥💥💥💥💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 2 ปีที่แล้ว +51

    என் கன்கல் உம்மை தேடனும் இயேசுவே😥😥😥🙏🙏❤❤❤❤

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 2 ปีที่แล้ว +5

    ஆமென் ஸ்தோத்திரம்

  • @Rani-cm6ns
    @Rani-cm6ns 2 ปีที่แล้ว +11

    சாரோனின் ரோஜா என் இயேசு.
    என் நேசரின் அழகுக்கு ஈடு இணை
    ஏது?.........
    அவரைக் காண என் கண்கள் ஏங்குதே.....

  • @esakkuduraipandi7737
    @esakkuduraipandi7737 2 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் ஆமென்

  • @murugant4590
    @murugant4590 2 ปีที่แล้ว +12

    ஆத்துமாக்களை ஆசீர்வதிப்பவரே உமக்கு🙏💕 ஸ்தோத்திரம்🙏💕🙏💕🙏💕

  • @joselinjose2828
    @joselinjose2828 2 ปีที่แล้ว +2

    இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @jtshaaronrose2882
    @jtshaaronrose2882 2 ปีที่แล้ว +13

    எத்தனை எத்தனை இன்பங்கள் நம் ‌கர்த்தரின் பாதத்திலே ! 👍 .

  • @kingthebinu7372
    @kingthebinu7372 5 หลายเดือนก่อน +1

    Super song❤

  • @rejinasugunabai8496
    @rejinasugunabai8496 2 ปีที่แล้ว +72

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் ரொம்ப நன்றி

  • @ebioniterevival6460
    @ebioniterevival6460 ปีที่แล้ว +15

    I am a Korean who has not learned Tamil yet. But I was drawn to this song.
    By machine translation, I learned that it mentions the Rose of Sharon, a symbol for the Messiah. Now I realise why I was drawn to this song even without knowing what it is saying, as the Rose of Sharon is the national flower of Korea, where it is called "Mu-gung-hwa". I believe selecting the Rose of Sharon as the national flower was probably deliberately based on its Messianic symbology as expressed in the Song of Solomon.
    Dear Tamil followers of Yeshua, please accept my gratitude on behalf of all Korean believers in Yeshua for sending Sembavalam to Korea in 48 CE after her marriage to Kim Suro was arranged by the disciple Thomas. Through her light, leadership, and intercessory prayer as a Levite and Yehudite, millions of Korean followers of Yeshua were born and have ultimately become redeemed. Her name "red coral" is deep in theological meaning, as I see it. Many types of fish depend on coral for their survival. And this fact seems related to Yeshua's declaration that he would make his disciples "fishers of men" (Matt. 4:19). Additionally, this sort of red coral has a "blood red" hue. As Sembavalam was born shortly after Yeshua's crucifixion, I began to wonder whether she was named in honour of the blood her eldest brother shed on Calvary. It appears possible that their mother Miriam was even pregnant with her while Yeshua died on the cross.
    My friend from Tigray told me that this name could have served a double purpose to reflect the fact that she was Sabahian royalty, as "Sebavalam" (Sheba/Saba and Alem (world)) would mean "world/dominion of Sheba/Saba". She told me that most of the descendants of Nathan, the third son of David from whom Mariam descended, lived in Sheba, which is now called Tigray, Eritrea, and Yemen. I was rather ecstatic to learn that Sembavalam was the youngest of four sisters of Yeshua, and that the largest Korean clan, the Gimhae Kim clan is among 3 Korean clans that are descended from Sembavalam.
    I am so grateful for Tamilnadu and the Pandiyan monarchy, because they provided refuge amid a world hostile to the Messiah and his righteous family. Long live the righteous followers of Yeshua among the Tamil people! As we Koreans say "Mansae!"

    • @Jesus_loves_you.__Isaiah_41.10
      @Jesus_loves_you.__Isaiah_41.10 11 หลายเดือนก่อน +2

      I am so happy for u.jesus loves whoever u r.he has Given his life on the cross for u.well when u call upon him he will surely answer.y don't u give it a try😁.try praying.surely you'll be amazed of his love

  • @ganeshuser9158
    @ganeshuser9158 2 ปีที่แล้ว +9

    எப்போதும் நம்முடைய கண்கள் அவரை தேடும்போது மற்றும் அவர்மீது ஏக்கமாக இருக்கும் போது அவர் நம் பாதைக்கு வெளிச்சமும் பேதைக்கு தீபமாக இருப்பார்

  • @arularumugam8346
    @arularumugam8346 2 ปีที่แล้ว +3

    இயேசப்பா என்னை இரட்சியுங்கள்

  • @trendingchristiancreation9583
    @trendingchristiancreation9583 2 ปีที่แล้ว +5

    தேனிலும் இனிமையே
    நேசரின் நேசமே
    உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே

  • @sivakumarkumar4794
    @sivakumarkumar4794 ปีที่แล้ว +3

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @samdharshan1475
    @samdharshan1475 2 ปีที่แล้ว +37

    சாரோனின் ரோஜாவே, என் இயேசு✝🕊 ராஜாவே👑 உம்மை soonly காணவேண்டுமே.

  • @selvaprabu4631
    @selvaprabu4631 2 ปีที่แล้ว +67

    இந்தப் பாடலை பல முறை கேட்டு விட்டேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது, பாடல் இனிமையிலும் இனிமை,பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +100

    🎉👌🏻🍁🌸🎉தேன் ‌இனிமை யிலும் இனிமையான ‌ பாடல்🎉⭐🍁 🌸 !!🌺 ☀️🍁எத்தனை எத்தனை மகிமை🌺🌟 உமக்கு !! நன்றி 🙏 இயேசப்பா 🙏 உம்மைக் காண என் கண்கள் தேடுதே 🙏 இயேசுவே நீரே தேவன் !‌ 🎇

  • @SANTHOSHMNPS
    @SANTHOSHMNPS 2 ปีที่แล้ว +45

    கண்கள் உம்மை தேடுதே
    காத்திருந்து ஏங்குதே
    உம சத்தம் கேட்டிட
    என் இதயம் துடிக்குதே ........................ mind-blowing lyrics.............

  • @murugant4590
    @murugant4590 2 ปีที่แล้ว +9

    ஆத்துமாக்களின் இதயத்தை ஆசீர்வதிப்பவரே உமக்கு🙏💕 ஸ்தோத்திரம்🙏💕

  • @thomasraj2338
    @thomasraj2338 ปีที่แล้ว +11

    மிக அழகான பாடல் வரிகள். படப்பிடிப்பு மிகவும் அருமை. நடனம் & இசை 👌.

  • @raginijemini4880
    @raginijemini4880 2 ปีที่แล้ว +15

    பாடலை எழுதினாசகேதருக்கும்அருமையாகபாடிக்கென்டிருக்கும்சரேனின்ரேஜோநாமத்தில்வாழ்துக ல்கண்கலும் இதயமும் தேவையற்தைதேடதப்படிதேவையானபரிசுத்தராஜனைதேடுபடிஎநெசர்கெடுத்தாகிருபைக்காககேடனகேடிதேத்திராம்

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 7 หลายเดือนก่อน +1

      என்ன எழவு எழுத்து

  • @anijoseh6332
    @anijoseh6332 2 ปีที่แล้ว +5

    Super songs Thank God 👌

  • @segars8297
    @segars8297 ปีที่แล้ว +8

    Lord my eyes searches u 😍
    My heart is loving u 😍
    My ears wanted to hear your voice 😍
    My lips wanted to sing about u Lord 😍

  • @ammu5478
    @ammu5478 ปีที่แล้ว +1

    இந்த பாடலை கேட்கும் போது நமக்கே ரொம்ப சந்தோஷமா❤️🪄 💯இருக்கு அப்போ என் தெய்வத்திருக்கு எப்படி இருக்கும்....!!🙏😍

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 2 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @titusgnanasingh5163
    @titusgnanasingh5163 2 ปีที่แล้ว +49

    பாடல் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது 😍😍😍

  • @shalinishalu1999
    @shalinishalu1999 2 ปีที่แล้ว +115

    ஏக்கம் கொண்ட இதயத்தை ஆதாரமாகக் கொண்டது உம் பாசம் அப்பா ஆமென்🙏🙏 நன்றி அப்பா

    • @johnsonmurugan5902
      @johnsonmurugan5902 2 ปีที่แล้ว +4

      தேவனை உண்மையாக நேசிக்கும் ஆவல் வெளிப்படுத்தும் உன்மை பாடல் ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @Joy_aji
      @Joy_aji 2 ปีที่แล้ว +4

      உண்மை 😔 எனக்கு அப்பா இல்ல ஆனா ஒரு அப்பா இல்லங்குற குறையே தெரியாம யேசப்பா வழி நடத்தி வராங்க amen 😔💙

    • @shalinishalu1999
      @shalinishalu1999 ปีที่แล้ว +1

      Yesu appa erukanga

  • @shinya9236
    @shinya9236 ปีที่แล้ว +9

    I love this song so so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @navaneethakarthik2511
    @navaneethakarthik2511 2 ปีที่แล้ว +12

    Super song

  • @jenifer5843
    @jenifer5843 4 หลายเดือนก่อน

    Ennoda kangal unmai theduthu jesus

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 2 ปีที่แล้ว +17

    மிகவும் அருமை யான பாடல்,glory to God,

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 4 หลายเดือนก่อน +1

    Awesome song !!!

  • @susaichinna19
    @susaichinna19 2 ปีที่แล้ว +3

    ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு நல்ல பாடலை கொடுத்தற்காக ஸ்தோத்திரம் ஆமென்.

  • @MohamedMathani
    @MohamedMathani ปีที่แล้ว +2

    heart touch song

  • @jsbharathi9782
    @jsbharathi9782 ปีที่แล้ว +3

    Amen Amen Amen hallelujah Praise the lord 🙏🔥🙏🔥🙏🔥🙏 🔥🙏🙏🙏....

  • @paniranjala4991
    @paniranjala4991 ปีที่แล้ว +1

    கேட்க. அருமையாகவும் மனதுக்கு இதமாகவும் இருக்கிறது

  • @Stanly27
    @Stanly27 2 ปีที่แล้ว +4

    Very very super songs thanks you to God and jusus Redeemes

  • @rajayyang2653
    @rajayyang2653 2 ปีที่แล้ว +1

    கர்தருடைய மகிமையை அனைவரும் அறிய அனைவருக்கும் பகிர அனைத்தும் இலவசமானால் ஆண்டவராகிய கர்தர் மகிமையடைவார்.ஆமேன்.

  • @karuppasamykailasam545
    @karuppasamykailasam545 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் பாடியவர் குரல் வெகு இனிமை பாடலின் ராகம் அதைவிட இனிமை

  • @anijose-me7iq
    @anijose-me7iq หลายเดือนก่อน +1

    Supper song my favourite song❤

  • @dinakaranjeyasinghjdk6654
    @dinakaranjeyasinghjdk6654 2 ปีที่แล้ว +101

    இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் இயேசுவின் அன்பை எடுத்து சொல்லி வெற்றி பெற வாழ்த்துக்கள் அருமையான குரல்.மிக அற்புதமான பாடல்

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏

  • @amirthalingamarulraj
    @amirthalingamarulraj ปีที่แล้ว +7

    . சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
    உம்மை காணவே என் மனது துடிக்குதே beautiful song ❤ glory to God thank you jesus🙏🙏🙏🙏

  • @mahiraj8522
    @mahiraj8522 2 ปีที่แล้ว +11

    அருமையான பாடல்...

  • @leninrajesh
    @leninrajesh 2 ปีที่แล้ว +51

    *LYRICS (in Tamil)*
    கண்கள் உம்மை தேடுதே, காத்திருந்து ஏங்குதே,
    உம சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே -(2)
    எத்தனை எத்தனை இன்பம் - 4 ...(கண்கள்)
    1) என் இன்ப நேசரே, என் இயேசுராஜனே,
    உம்மை தான் என் கண்கள் தேடுதே -(2) ....(எத்தனை)
    2) தேனிலும் இனிமையே, நேசரின் நேசமே,
    உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே -(2) ....(எத்தனை)
    3) சாரோனின் ரோஜாவே, என் மகாராஜனே,
    உம்மை காணவே என் மனது துடிக்குதே -(2) ....(எத்தனை)

  • @vijins782
    @vijins782 5 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤❤❤

  • @johnjohna4778
    @johnjohna4778 2 ปีที่แล้ว +16

    அருமையான பாடல் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 2 ปีที่แล้ว +48

    தேவன் மேல் உள்ள அன்பை வாஞ்சையும் வெளிப்படுத்தும் உன்மை பாடல் அருமை அருமை

  • @Ajitha_20
    @Ajitha_20 2 ปีที่แล้ว +36

    மனதைத்தொடும் விதமான பாடலின் வரிகள் ❤️Glory to God💖Thankyou Jesus 💗🙏🏻🙏🏻🙏🏻God bless you 🙏🏻🙏🏻

  • @pavithrakumar6831
    @pavithrakumar6831 2 ปีที่แล้ว +1

    Appa en kangal eppozhuthum ummai Theda enaku uthavi seunnga appa

  • @guruswamythangasamy6170
    @guruswamythangasamy6170 2 ปีที่แล้ว +9

    Praise the Lord Thank you Jesus

  • @umamaheswariyuma9661
    @umamaheswariyuma9661 2 ปีที่แล้ว +2

    Praise the lord I love 💕 my Jesus Christ song supera iarukku songs padina kuralukku vazhthugal Amen amen amen

  • @epsibaSharon6621
    @epsibaSharon6621 2 ปีที่แล้ว +11

    Nice song sweet voice vera level action

  • @srisha7557
    @srisha7557 4 หลายเดือนก่อน +1

    Kangal Ummai Thaeduthae
    Kaaththirundhu Yaengudhae
    Um Saththam Kaettida
    En Idhayam Thudikkudhae
    Eththanai Eththanai Inbam - 4
    1. En inba Nesarae En Yesurajanae
    Ummai thaan En Kangal Thedudhae - 2
    2. Thenilum Inimaiyae Nesarin Nesamae
    Um Nesaththaalae En Nenjam Negiludhae - 2
    3. Saronin Rojavae En Magarajanae
    Ummai Kaanavae En Manadhu Thudikkudhae - 2
    Amen❤

  • @samuelv9058
    @samuelv9058 ปีที่แล้ว +2

    Very powerful song and music dance

  • @dorabai7496
    @dorabai7496 ปีที่แล้ว +1

    Jesus thank you this song . En kangal theduthu ungalai Jesus

  • @jayalakshmijayalakshmi8981
    @jayalakshmijayalakshmi8981 ปีที่แล้ว +5

    கண்கள் தேடுதே...🍰🎆⛪🙏🏻

  • @RuthGnanamani
    @RuthGnanamani 11 หลายเดือนก่อน +1

    Ruth இயேசு கிறிஸ்துவுக்கு உரியவள். இயேசு கிறிஸ்து இந்த ரூத்துக்கு உரியவர்.
    That means ...... I and my Redeem JESUS-only.
    ( என்னை என் பாவங்களிலிருந்து, சாபங்களிலிருந்து, வியாதிகளிலிருந்து , பிசாசின் கிரியைகளிலிருந்தும் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை விடுவித்து , தினமும் காத்து வருகின்ற, REDEEM JRSUS CHRIST - உரியவள்.

  • @vinovino2481
    @vinovino2481 2 ปีที่แล้ว +4

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Thank you Jesus Amen 👨‍👩‍👦🌹

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว

    உம்மை நோக்கி பார்க்க கிருபையை எங்களுக்கு நீர் தர வேண்டும் இயேசப்பா உங்களை அன்புடன் பார்த்து மகிழ வேண்டும் இயேசப்பா 💝💝💝💝💝💝

  • @Estherkavitha4890
    @Estherkavitha4890 2 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு வரிகளும் ஏக்கம் நிறைந்த வரிகளாக எழுதப்பட்டிருக்கிறது ஒவ்வொரு வரிகளிலும் தேவனுடைய வார்த்தை நிறைவாய் உள்ளது கேட்கும்போதே இனிமை வருகிறது மனம் மகிழ்கிறது ஆமென்

  • @annaljenifer7398
    @annaljenifer7398 2 ปีที่แล้ว +34

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @_rogesh_arts_3033
    @_rogesh_arts_3033 2 ปีที่แล้ว +26

    மிகவும் அருமையான பாடல் 😍 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🔥✝️❤️

  • @anidhayalj19877
    @anidhayalj19877 ปีที่แล้ว +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...

  • @arockyamary845
    @arockyamary845 2 ปีที่แล้ว +18

    Jesus I love you 💕

    • @indira762
      @indira762 ปีที่แล้ว +1

      Glorytojesus

  • @rajanrajan-fd9fl
    @rajanrajan-fd9fl 2 ปีที่แล้ว +1

    AMEN Jesus Jesus Amen Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Amen Jesus Jesus Thanks Jesus Amen

  • @mercyprema3179
    @mercyprema3179 2 ปีที่แล้ว +9

    இந்த பாட்டு என் காதலி பிரேமா க்கு புடிக்கும்

  • @merlinthaya2404
    @merlinthaya2404 ปีที่แล้ว +9

    Heart touching song....

  • @sivam4347
    @sivam4347 2 ปีที่แล้ว +6

    All Glory and honor belongs to our lord Jesus christ. Amen 🙏

  • @marimuthumahesh2707
    @marimuthumahesh2707 2 ปีที่แล้ว +12

    intha song kettaudane ennaku romba pudichiruku My favorite song I love you yesu appa en manavalane i love you 😍😍😍🌹🌹🌹🌹🥰🥰🥰🤩🤩🤩🤩💖💖💖💖

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 2 ปีที่แล้ว +6

    Amen amen 🙏 praise the lord 🙏 அருமையான பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் பக்தி மார்க்கமாகவும் இருக்கின்றது இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமம் மகிமைப்படட்டும்

  • @உலகின்ஒளிஇயேசு
    @உலகின்ஒளிஇயேசு 2 ปีที่แล้ว +2

    🙏Praise be to Jesus 🙏
    கோடான கோடி நன்றி இயேசப்பா, ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏

    • @AnnamuthammalR
      @AnnamuthammalR ปีที่แล้ว

      Yes daddy yennoda lifelaum appadithan ethanai inbam vanthalum Unga girubai mattum than daddy

  • @tabithas4870
    @tabithas4870 2 ปีที่แล้ว +37

    தேனிலும் இனிமையே நேசரின் நேசமே 😍

  • @jayanthiJaya-do3rh
    @jayanthiJaya-do3rh 9 หลายเดือนก่อน +2

    Praise the lord Jesus Christ only.

  • @savalapuramvrani3123
    @savalapuramvrani3123 2 ปีที่แล้ว +6

    I don't understand this language but while this listening i praise Jesus Godly bless you all song designers...