என் அப்பா இல்லாத இடமில்ல | Album Songs | V M Mahalingam | V M Production

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 945

  • @elayaperumal1653
    @elayaperumal1653 ปีที่แล้ว +17

    நம் அப்பா மட்டுமே நம்முடைய உயர்ந்த நிலையை கண்டு சந்தோசபடக்கூடிய ஒரே நபர்

  • @ஆயிஷாஅலாவூதீன்
    @ஆயிஷாஅலாவூதீன் 2 ปีที่แล้ว +23

    நீங்க பாடும் அப்பா பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீருடன் விரும்பி கேட்பேன் உங்கள் பாடல் அனைத்தும் உயிரை உழுக்குறமாதிரி இருக்கும் உங்கள் குரல் அவ்வளவு பொருத்தமா இருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @salamana.s.s3912
    @salamana.s.s3912 3 ปีที่แล้ว +114

    அண்ணா உங்க குரல் இந்த பாடலை கேட்கும் போது
    என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது 😒
    என்னையே அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @donttouch1395
    @donttouch1395 3 ปีที่แล้ว +25

    ஆகாசத்த தினம் பாக்குறேன் அங்கே உங்க முகம் பாக்குறேன் semma line annaa song vera leval அப்பா இல்லாத இடமே இல்ல i Miss u appa

    • @selvikillivalavan677
      @selvikillivalavan677 2 ปีที่แล้ว +1

      Ummaaa...
      ..my son

    • @deviv515
      @deviv515 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sdskumar3928
    @sdskumar3928 3 ปีที่แล้ว +46

    "அப்பா" இந்த ஒற்றை சொல் மந்திரம் ஒவ்வொருவரின் தன்நம்பிக்கை கடந்த ஒன்றரை வருடமாக அது எனக்கு இல்லாமல் போச்சு miss you appa😓

  • @srramyasalim7308
    @srramyasalim7308 3 ปีที่แล้ว +239

    அவரில்லாத உலகம் மௌனம் ஆகல எனக்கு சூனியம் ஆச்சு...😔😭 அப்பா இல்லாத ஒவ்வொரு பெண் பிள்ளைகளுக்கும் சூனியமான வாழ்க்கை கிடைக்கிறது...😭😭😭 மிஸ் யூ அப்பா 😭

    • @thaenurumgangaitv4951
      @thaenurumgangaitv4951 3 ปีที่แล้ว +5

      கவலை படாத சகோதரி

    • @vijayasarathyvijay3358
      @vijayasarathyvijay3358 3 ปีที่แล้ว +1

      Bro don,t cry you happy means your father you cry means your father also cry bro you happy

    • @vjvidhya1990
      @vjvidhya1990 3 ปีที่แล้ว +4

      Crrt pa.... En appa ilama en mrrg life sari ila... Ipa vala vetdiya iruka.... Ithuve en appa irunthiruntha Naanum nalla irunthiruba....😭😭😭😭

    • @savithrisivalingam3752
      @savithrisivalingam3752 3 ปีที่แล้ว +1

      Meaning full song. Me too miss my father

    • @saravanakumars4741
      @saravanakumars4741 3 ปีที่แล้ว +1

      Nanum nethu enn appa va vituten

  • @திருவாரூர்தமிழ்
    @திருவாரூர்தமிழ் 3 ปีที่แล้ว +109

    உம் பாட்டுக்கு எப்பவுமே நான் அடிமை அப்பாவிற்கான பாடல் அருமை அண்ணா...👍🏽👍🏽👍🏽💐💐💐

    • @buvanabuvana2921
      @buvanabuvana2921 3 ปีที่แล้ว +1

      Appa.paatu.arumai

    • @ramd614ram9
      @ramd614ram9 3 ปีที่แล้ว

      👌👌

    • @sivasankar771
      @sivasankar771 3 ปีที่แล้ว +1

      @@ramd614ram9 நண்பா உன் ரசிகன் உன் பாடலுக்கு நான் அடிமை

  • @smvninfotainmentchanneltam3845
    @smvninfotainmentchanneltam3845 3 ปีที่แล้ว +4

    அண்ணா உங்கள் பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rajesan9789
    @rajesan9789 3 ปีที่แล้ว +41

    அப்பா, எப்போதுமே " The Great".

  • @nagarajilayarani9109
    @nagarajilayarani9109 2 ปีที่แล้ว +1

    Semmaya paadirukinga anna ..vera level .anna ungala paakurapalam enaku en kooda porandha oru Anna irundha epdi irukumo andha feel varuthu ...i love you Anna ,💕💕

  • @singaravelj227
    @singaravelj227 ปีที่แล้ว +13

    அப்பா அவருக்கு நிகர் அவரே வேறு எவரும் வர முடியாது❤❤❤

  • @akoraashokkumar
    @akoraashokkumar 3 ปีที่แล้ว +24

    என்னை மறந்து அழுதேன் சகோ, வாழ்த்துகள் சகோ, அருமையான பாடல் வரிகள் வாழ்த்துகள் சகோ

  • @mssangarsanjanasamiyaya5167
    @mssangarsanjanasamiyaya5167 3 ปีที่แล้ว +16

    பாடல் வரிகள் கண்ணீர் வருது நன்றி அண்ணா😭😭😭

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 ปีที่แล้ว +1

    படிப்பில் பண்பில் என்னையும் உடனன்பிறப்புகளையும் திறமைசாலிககளாக திகழ அப்பாதான் காரணம் இப்பாடலை ரசித்து கேட்டேன் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையட்டும் நமசிவாய சாந்தி சாந்தி பாடகர் அருமையாகபாடியுள்ளார் நனறி

  • @SarveshKumar-hq8fi
    @SarveshKumar-hq8fi 2 ปีที่แล้ว +87

    அப்பா இல்லாத வாழ்கை ஒரு ஒரு நாளும் நரகம் தா அதும் என்ன மாறி அப்பா இழந்தவங்களுக்கு தெரியும் அப்பா இல்லாம இருக்குற கஷ்டம் எங்க அப்பா இறந்து 4வருசம் ஆச்சு ஆன ஒரு நாள் கூட நினைக்காத நாள் இல்ல இப்பயும் அப்பாவா நினைச்சி அழார 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mughiljolie8059
    @mughiljolie8059 3 ปีที่แล้ว +66

    வணக்கம் அண்ணா அப்பாவின் பாட்டை கேட்டவுடன் என் அப்பாவின் நாபகம் இன்னும் அதிகமாகி மிகவும் அழத்தொடங்கிவிட்டோன் மிக அருமையான வார்த்தைகள் இவ்வரிகளை எழுதிய அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி அதை நீங்கள் பாடியதால் மிக அருமை ்உங்கள் பாட்டுக்கு நான் அடிமை ்அண்ணா வாழ்த்துக்கள்

    • @afnaafna7774
      @afnaafna7774 3 ปีที่แล้ว +1

      En vappa enna uttu poningke😭😭😭eneku ellam irunthum illa the mathi irukku😭😭😭thiruppi vange vappa pls😭😭

    • @MSUGESH-cg7ls
      @MSUGESH-cg7ls 3 ปีที่แล้ว +2

      hi anna 👋👋👋

    • @salanisalani8118
      @salanisalani8118 2 ปีที่แล้ว

      @@afnaafna7774
      Mur882iririeo8r8ieie8el8eiiiiuur9kkmkmm k

    • @priyakabi4310
      @priyakabi4310 2 ปีที่แล้ว +1

      Good

    • @a.p.rajendran2069
      @a.p.rajendran2069 2 ปีที่แล้ว

      Dayanjdhi

  • @m.venkatesh6211
    @m.venkatesh6211 3 ปีที่แล้ว +18

    அருமையான வரிகள் கொண்ட ஒரு பாடல்❤️💐

  • @sdcreations6355
    @sdcreations6355 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருக்கு சார்
    வாய்ஸ் சூப்பர் சார்
    .. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 ปีที่แล้ว +6

    ஆத்மார்த்தமான பாடல் வரிகள்.தந்தையைஇழந்த அனைவருக்கும் இப்பாடலின் ஆழம்புரியும்.

  • @smr8707
    @smr8707 3 ปีที่แล้ว +7

    I miss daddy super superb semma சொல்ல வார்த்தையே இல்ல சூப்பர்

  • @vijayasrimk7313
    @vijayasrimk7313 2 ปีที่แล้ว +7

    என் அப்பா இல்லாமல் எதுவுமற்ற உணர்வுகள் உடன் இருக்கும் என்னைப் போன்றவர்கள் தனிமையில் இருந்து கண்ணீர் மல்க கேட்க்கும் பாடலைப் பாடிய நீங்களும் ஒரு கடவுள்தான் .

  • @gvadivel45
    @gvadivel45 3 ปีที่แล้ว +23

    மிகவும் அருமையான பாடல் அண்ணா 💐💐💐👌👌👌

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 3 ปีที่แล้ว +10

    மனதில் உள்ளதை உள்ளபடி உணர்ந்து பாடும் பாடல்.நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @Saisarv4088
    @Saisarv4088 3 ปีที่แล้ว +5

    என் அப்பா தான் எனக்கு எல்லாமே பாடல் வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐 இந்த பாடலை எழுதியவர் பாடியவர் இந்தப்பாடல் உருவாகுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏💐💐💐💐💐

  • @newlifestyle3608
    @newlifestyle3608 3 ปีที่แล้ว +28

    Anna semma feeling ahh vanthuruchu,,, miss you my dad😭😭😭

    • @aslamsaleem2095
      @aslamsaleem2095 3 ปีที่แล้ว

      என்அப்பா என்ன வீட்டு பேய்

  • @yuvaranisurya5389
    @yuvaranisurya5389 ปีที่แล้ว +9

    கடவுள் செய்த சதிய விட அப்பா இறந்த போது உறவுகள் செய்த சதி ரொம்ப கொடுமையானது யாரும் உறவுகளை நம்பாதீர்கள் சந்தோசத்தில் இல்லா விட்டாலும் கஷ்டத்தில் கூடயிருக்கும் உறவுகள் தான் நிறந்தறம்

  • @besmart729
    @besmart729 3 ปีที่แล้ว +17

    கைபுடிச்சி கொடுக்கும் போது தகப்பன இழந்தேன்.கையில பிள்ளையை கொஞ்சும் காலத்தில் கணவர இழந்தேன்.இழப்புக்கு மட்டும்தான் நான் சொந்தக்காரி.உலகம் ரொம்ப பெரிசு அதில் நாங்கள் நிம்மதியாக வாழ்வது ரொம்ப கஷ்டம்.ஏன் இந்த பிறவியை கொடுத்தாரோ அந்த ஆண்டவர்.நடைபிணமாய் வாழ்வதைவிட பிணமாவதே மேல்.உறவு பொய்.உலகமும் பொய்.என் கண்ணீரும் கஷ்டமும் பொய்யாக இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @kalaivani-kq1cv
    @kalaivani-kq1cv 15 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா.... உங்கள் குரல் மிகவும் அருமை... அப்பாவுக்கு நிகர் அப்பா மட்டுமே... காணாமலே கண் தேடுதே, வலியோடு தான் மனம்வாடுதே.... ஆகாசத்த தினம் பாக்குறேன் அங்கே உங்க முகம் பாக்குறேன்... மிகவும் அருமையான வரிகள் ஐயா...

  • @rajanvadivalemusicchannel7902
    @rajanvadivalemusicchannel7902 2 ปีที่แล้ว +3

    ஆகா..அருமை தம்பி…அழவைத்து விட்டீர்கள்…

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว +3

    வாவ் சூப்பர் என் அப்பா தான் என் உலகம் நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன் அருமை குரல் நன்றி என்னை அழ வைக்கிறது😩😩😩

  • @murugamuruga2363
    @murugamuruga2363 3 ปีที่แล้ว +3

    ஆகா என்ன ஒரு தத்துவ பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @neenew8132
    @neenew8132 2 ปีที่แล้ว +3

    அண்ணா அருமை அருமை எப்போஎங்கள்அப்பா வருவார் நீங்கள் பாடும் பாடல்வரிகள்அனைத்தும்எங்கள்அப்பாவுக்கு சமப்பனம்அண்ணா

  • @harshnyniththi5949
    @harshnyniththi5949 3 ปีที่แล้ว +8

    சூப்பர் குரல் அண்ணா பாட்டு வரிகளை கேட்க்கும் போது அழுகை தான் varuthanna சூப்பர் போங்க வேற லெவல் அண்ணா

  • @kaviskavi9766
    @kaviskavi9766 2 ปีที่แล้ว +9

    இப்பதான் என் ஆசை செல்ல அப்பாவை இழந்து இரண்டு கிழமைகள் இப்போ இந்தப்பாடலை கேட்டேன் கண்களில் இரத்தம் வரும் அளவுக்கு அழுகை தான் நான் அப்பாவின் செல்லப் பெண் அம்மாவும் இல்லை இப்போ அப்பாவும் இல்லை என் வாழ்க்கையே இருண்டு விட்டது இப்போது💔💔💔💔😥😥😥😥😥🙏🙏🙏🙏

  • @gopishanmugam2336
    @gopishanmugam2336 3 ปีที่แล้ว +33

    1.03.1956 பிறப்பு. 1.03.2021 அன்று என் தந்தையார் இறந்துவிட்டார்... இந்த பாடலை கேட்கும் போது என் இதயத்தில் இருந்து அளவில்லாத கண்ணீர் துளிகள்

  • @tamilmani7774
    @tamilmani7774 2 ปีที่แล้ว +48

    என் அப்பா இல்லை, என் வாழ்க்கையில் நித்தமும் தடுமாற்றம், உறவுகளால் உலகமே வெறுத்து விட்டது, இந்த பாடல் எனக்கு மன ஆறுதலை தருகிறது

    • @tg-esports..634
      @tg-esports..634 ปีที่แล้ว +2

      எனது இதயம் மற்றும் எனது உயிராக இயங்கி என்னை பெற்ற என் தந்தை எனக்கு பக்கபலமாக இருந்தவர் அவர் இந்த மண்ணில் இருந்து நீங்கிய அந்த கடைசி நிமிடத்தில் எனது தோளில் சாய்ந்து உயிர் பிரிந்தது அந்த கடைசி நிமிடத்தில் நடந்த தருணம் இன்னும் என்னுள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த பாடல் எனக்கு சற்று ஆறுதல்

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 ปีที่แล้ว +7

    என் அப்பா உங்களை நினைத்து தவிக்கிறேன் வந்திடுங்க அப்பா.
    27 வருடமாக தகப்பன் நீங்க இல்லாமல்-இப்ப அம்மாவும் என்னைவிட்டு உங்களோடு வந்துட்டாங்கப்பா -
    என்னை மட்டும் விட்டுட்டு எங்கப்பா அம்மா🙏🙏🙏🙏தவிக்கிறேன் எந்தன் தாய் தந்தையே🙏🙏🙏🙏
    அருமையான பாடல் வாழ்த்துக்கள்🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @luxumyvaasam725
    @luxumyvaasam725 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அருமை அருமை
    அருமையான குரல் என்ன
    அருமையான ஏற்ற இறக்கமான
    இசை யமைப்பு உன்மையிலே
    அழுது தேவிட்டேன்
    மனசார வாழ்த்துக்கள்
    U k இருந்து அன்னமலை
    இந்திரநேரு

  • @j.rameshkavi2664
    @j.rameshkavi2664 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பாடல்கள்வாழ்த்துகள்

  • @kumarji2583
    @kumarji2583 3 ปีที่แล้ว +24

    அப்பா பாடல் அருமை எனக்கு இரண்டு வயதில் இருந்து அப்பா இல்லை இறந்து முப்பது வருடம் ஆகுது

  • @maduraigethu9391
    @maduraigethu9391 3 ปีที่แล้ว +7

    அண்ணா சாங் செம வேற லெவல் மாஸ் அண்ணா...🙏❤️👌👌👌🔥🔥🔥🤝

  • @skali7051
    @skali7051 2 ปีที่แล้ว +17

    கடவுள் கொடுத்த அன்பின் வெளிப்பாடு தாய், தந்தை ,

  • @gokulanem456
    @gokulanem456 2 ปีที่แล้ว +4

    என் உயிர் எங்களிடம் இல்லைஅவர் எங்க அப்பாஅவர் இல்லாதஅவர் இல்லாத வழி உங்கள் பாடல் வழியாக கேட்கிறோம்சூப்பர் அண்ணா🙏😭😭👌

  • @veeras204
    @veeras204 3 ปีที่แล้ว +22

    என் அப்பாவின் நினைவுகள் வருகின்றன.

  • @ramanimudaliarsonu1261
    @ramanimudaliarsonu1261 3 ปีที่แล้ว +17

    உங்கள் குரல் அருமை வாழ்த்துக்கள் வளமுடன் 💐💐

    • @kanisasi4351
      @kanisasi4351 2 ปีที่แล้ว

      சூப்பர் ஹிட் பாடல்கள்

    • @kanisasi4351
      @kanisasi4351 2 ปีที่แล้ว

      அப்பாவை பிரிந்து வாழும் மகனுக்கு அருமையான பாடல்

  • @thavarajahthangarajah4943
    @thavarajahthangarajah4943 3 ปีที่แล้ว +1

    உயிர தந்த அப்பாவை பற்றி சிப்பா எங்க சாருதி எழுதிய அழகான வரிகளுக்கு தனது உயிர்கொடுத்து அற்புதமாக சிறப்பான பின்னனி இசையில் அசத்தலாக பாடியுள்ளீரகள் எங்க உடன்பிறவா சகோதரம் மகாலிங்கம் அண்ணா.வாழ்த்துக்களும் நன்றிகளும்ஒரு அப்பாவாக

    • @thavarajahthangarajah4943
      @thavarajahthangarajah4943 ปีที่แล้ว

      பல தடவைகள் கேட்ட பாடல் எங்கள் நிணைவுகளை சாருதியின் சிந்தணைகளுக்குள் உள்வாங்கி வரிகளுக்கு உயிர் கொடுத்து பாடிய பாடல் என்றும் சிறப்பு

  • @stoneheart5061
    @stoneheart5061 3 ปีที่แล้ว +10

    Super anna உங்களுடைய பாட்டு பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @harianbuanbuhari9169
    @harianbuanbuhari9169 3 ปีที่แล้ว +1

    Chaaa vera11 nga lyrics
    miss you appa
    mn.thunai
    m.harimaran.a
    Ellam sila kaalam

  • @vjvidhya1990
    @vjvidhya1990 3 ปีที่แล้ว +19

    அப்பா இல்லாம நிறைய கஷ்டம்.... அதுவும் அப்பா இல்லாத பெண்ணுங்களுக்கு வாழ்க்கையே இல்ல..... இப்ப அப்பா இல்லாம என் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியா இருக்கு....😭😭😭😭😭

    • @sreeharichannel6511
      @sreeharichannel6511 3 ปีที่แล้ว +1

      அப்பா இப்போது கூட இல்லை இந்த பாட்டு கேட்கு போது கண்கலங்குது அருமையான பாடல் உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது நன்றிகள்

    • @raghuk5123
      @raghuk5123 2 ปีที่แล้ว +1

      அன்பு மகளே... இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்... ஹரி ஓம்.✋

    • @vjvidhya1990
      @vjvidhya1990 2 ปีที่แล้ว

      @@raghuk5123 இன்று என் அப்பாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்.... இந்த cmmt என் அப்பா சொல்லற மாதிரி இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.....

    • @raghuk5123
      @raghuk5123 2 ปีที่แล้ว +1

      அன்பு மகளே வித்யாம்மா இறைவன் அருளால் தங்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க அன்பு ஆசீர்வாதங்கள்... ஜெய் ஸ்ரீராம்.✋

    • @vjvidhya1990
      @vjvidhya1990 2 ปีที่แล้ว

      @@raghuk5123 😓👍

  • @kathir2161
    @kathir2161 3 ปีที่แล้ว +4

    semma bro. Arumayaana varigal . intha paadal kuduththatharku nanri bro.

  • @janudhisi4370
    @janudhisi4370 3 ปีที่แล้ว +19

    ஹாய் அண்ணா நல்லாயிருக்கிங்களா அண்ணா . பாடல் வரிகள் சூப்பர் அண்ணா இந்த பாடலை கேட்கும் போது எனக்கு அப்பா ஞாபகம் வந்து விட்டது . உங்களுக்கு கடவுள் எப்போதும் துணையாக இருப்பார் அண்ணா . வாழ்க வளமுடன்

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 ปีที่แล้ว +20

    என் அன்பு அப்பாவின் ஞாபகத்தை தரும் இப்பாடலை பாடிய்சகோதரருக்கு நன்றி பாராட்டுக்கள் எனது கண்ணீர்அஞ்சலியை அன்பு அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்

  • @pramilar711
    @pramilar711 2 ปีที่แล้ว +6

    அப்பா இல்லாத உலகம் எனக்கு மிகவும் கஷ்டம் நானும் அந்த இடத்துக்கு போகணும் 😂😂😂😂 I love you appa I miss you appa

  • @godhandapani330
    @godhandapani330 2 ปีที่แล้ว +7

    அண்ணா இந்தப் பாட்டு கேட்டதும் கண்ணீர் தானா வருது அண்ணா எங்க அப்பா எங்களை விட்டு சின்ன வயசிலே 🙏இறந்துவிட்டார் 🙏

    • @ganesanrajan9752
      @ganesanrajan9752 2 ปีที่แล้ว

      th-cam.com/video/Pm9TpGVjiKY/w-d-xo.html

  • @velubai6686
    @velubai6686 3 ปีที่แล้ว +4

    Super Anna unga voice romba nalla irukku i like it u voice so God bless you

  • @mmalarkannan5063
    @mmalarkannan5063 2 ปีที่แล้ว +3

    Super sir voice and words very good sir 👍👍👍👌👌👌👌💪💪💪💪

  • @puvanenthiranjayanthi7358
    @puvanenthiranjayanthi7358 3 ปีที่แล้ว +7

    அப்பா நீங்க இல்லாத இவ் உலகில் வாழவே பிடிக்கல அப்பா. ரொம்ப மிஸ் பன்றேன் அப்பா.

  • @ilayabarathi6213
    @ilayabarathi6213 3 ปีที่แล้ว +25

    உன் பாட்டுக்கு எப்போதுமே நான் அடிமை அப்பா விற்காக அருமையான பாடல் சூப்பர்

  • @saffisabena
    @saffisabena ปีที่แล้ว +8

    😢😢 சமீபத்தில் என் தந்தையை இளத்துட்டேன்... அண்ணா மனசு வலிக்குது.... இந்த பாடல்..... என் உலகமே அவர்தான்.. ஜான் பாஷா.. Retd போஸ்ட்மேன்.. சேலம் 5 ரோடு... 💔😭😭😭😭 நன்றி அண்ணா இப்படைப்புக்கு..

  • @saransugan1549
    @saransugan1549 3 ปีที่แล้ว +2

    Anna today enga appa ena vidu poitanga unga song tha enaku aruthala erukku Tnx😍😍😍 anna miss u appa

  • @siddiqsiddiq1597
    @siddiqsiddiq1597 3 ปีที่แล้ว +4

    அண்ணா உங்கள் குரல் மறுபடியும் மறுபடியும் கேட்க தோன்றும் இந்த பாடல் வரிகள் கேட்கும் பொழுது எங்களை அறியாமலேயே கண்ணீர் வருது என் அப்பா இறந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது என்ற உங்க பாடல் கேட்டால் தன்னையறியாமலேயே கண் கலங்குது 😭😭😭😭😭😭😭

  • @gangakck8125
    @gangakck8125 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல் அண்ணா💐💐💐💐

  • @malagnanam475
    @malagnanam475 2 ปีที่แล้ว +13

    உண்மையில். அப்பா. இல்லாத வாழ்கையை நினைத்து பார்க்க முடியாது🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️

  • @thismylife7085
    @thismylife7085 3 ปีที่แล้ว +11

    பாடல் வரிகளும் நல்லா இருக்கு அண்ணா

  • @saiumapathy5230
    @saiumapathy5230 2 ปีที่แล้ว +6

    நம் அப்பா மனசு பழுக்கற்ற அப்பா நீ எங்கே இருக்கின்றாய் உன் முகம் பார்க்க என் மனம் வாடுகிறது எங்கே இருக்கின்றாய் நானும் வரேன் என்னப்பா.

    • @KDF3895
      @KDF3895 ปีที่แล้ว

      என் உயிர் என்னிடம் இல்லை என் அப்பா மீண்டும் வேண்டும்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 3 ปีที่แล้ว +3

    உணர்வுபூர்வமான பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் தோழரே

    • @ganesanrajan9752
      @ganesanrajan9752 2 ปีที่แล้ว

      th-cam.com/video/Pm9TpGVjiKY/w-d-xo.html

  • @sujanthikalathika9291
    @sujanthikalathika9291 3 ปีที่แล้ว +3

    Spr anna enakku appa ella oru maasam aachi vettu poi 😢😢😢😢i miss you Papa😢😢😢😢

  • @ganavetri9380
    @ganavetri9380 3 ปีที่แล้ว +5

    Anna song👌👌👌 semma anna👍naa trichy gana vetri anna😍

  • @siddiqsiddiq1597
    @siddiqsiddiq1597 3 ปีที่แล้ว +6

    இந்த பாடல் கேட்டாலே எங்களை அறியாமலேயே 😭 கண்ணீர் வருது சுப்பர் அண்ணா உங்கள் குரல்

    • @ganesanrajan9752
      @ganesanrajan9752 2 ปีที่แล้ว

      th-cam.com/video/Pm9TpGVjiKY/w-d-xo.html

  • @ramalaxmisubramani3251
    @ramalaxmisubramani3251 2 ปีที่แล้ว +1

    Arumai 🙏🙏🙏👌👌👌👌

  • @ramyajothiramyakutty4381
    @ramyajothiramyakutty4381 3 ปีที่แล้ว +3

    Beautiful voice anna I miss u appa unmatha anna appa ilama na ila tha yennoda appa irudhappa irudha sandhosam ipo ila enga appa irudhappa kastamnuna ennanu dheriyadhu ipo na epo siruchenu enagu therla I miss u appa 😭😭😭😭😭😭

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 ปีที่แล้ว +1

    பாடல் மிகவும் அருமை.... கருத்துள்ள இனிமையான பாடல் எழுதிய பாடல் ஆசிரியர், இனிய குரலில் பாடிய பாடகர், அருமையான இசை குழுவினர், அற்புதமான ஒலி ஒளிப்பதிவு அமைப்பு குழுவினர் யாவருக்கும் வாழ்த்துக்கள்

  • @varshithdivya5761
    @varshithdivya5761 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா
    என்‌அப்பா என்னை விட்டு போய்‌2வருடம் ஆட்சு அண்ணா

  • @iyyappana9573
    @iyyappana9573 2 ปีที่แล้ว

    Super pro unga padaluku man adimai

  • @todayscreen
    @todayscreen 2 ปีที่แล้ว +7

    அழுதுகொண்டே கதருகிறேன் என்.தந்தை எனக்கு சொர்க்கம். உள்ளம் கதருகிறது.பதருகிறது.தவிக்கிறது தேடுகிறேன் தந்தையே வருகிறேன் உங்களை சொர்கத்தில் காண.

  • @vinupriyaganesh9345
    @vinupriyaganesh9345 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அண்ணா.அப்பா கூட இருந்த நாள் நினைவில் வந்தது.கண்ணீருடன்.என் அப்பா என் உலகம்.

  • @thanurajthanuraj7863
    @thanurajthanuraj7863 ปีที่แล้ว +9

    என் அப்பா என்ன விட்டு போய்டார் எனக்குள் இருக்கும் கவலையை வெளிக்கொண்டு வந்த பாடல் 😭😭😭😭😭

  • @kalaiselvi2898
    @kalaiselvi2898 2 ปีที่แล้ว

    Super Anna nenjai thottu vettirgal ungal pattu thanthai ellatha vadum kuzhainthagalukku ethuve samarbpanam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalubarathi8327
    @shalubarathi8327 3 ปีที่แล้ว +5

    அப்பா நீங்க இல்லாம நா இல்ல love you daddy

  • @rameslashka2421
    @rameslashka2421 3 ปีที่แล้ว

    Super Anna nenka padum pothu en appa than en kanmunne vanthu porar appa ennakku illai

  • @gislainegiz3718
    @gislainegiz3718 3 ปีที่แล้ว +2

    enoda oulagame en APPA thaan
    Andha kadavul enayum en APPA vayum emaathitaaru ....The heaven is proud to have MY அப்பா 😭💔HENRY BERNARD en Saamiyoda peru💔😭அப்பா அப்பா அப்பா

  • @sivapanneerselvam220
    @sivapanneerselvam220 3 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @pskumartkp2651
    @pskumartkp2651 2 ปีที่แล้ว

    Arumai pro nalla padal

  • @poovizhinarayanan1411
    @poovizhinarayanan1411 3 ปีที่แล้ว +3

    Thirumba vanthudunga appa...ungala parkkanum pola irukku...

  • @ganeshthamila1923
    @ganeshthamila1923 ปีที่แล้ว +2

    மெய் மறக்க வைக்கும் வரிகளுக்கு ஏற்ற குறல்

  • @djblackmusic-
    @djblackmusic- 3 ปีที่แล้ว +3

    உங்கட பாடல் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் அண்ணா ♥♥♥🎧🎧

  • @swarnav5469
    @swarnav5469 3 ปีที่แล้ว

    Super Anna, inda patta kettu dhinamum Aluguren yen appa illame. Recently I lost my appa.

  • @duraipandipandi5329
    @duraipandipandi5329 3 ปีที่แล้ว +5

    நான் 13 வயதில் என் அப்பாவை இழந்தேன். அந்த வடு இன்னும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. கண்ணீருடன் சீ. மகேஸ்வரன், நென்மேனி

  • @kannank5460
    @kannank5460 ปีที่แล้ว

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இந்த பதிவு உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இந்த காலத்தில் அனைவரும் மனதில் பதிவுசெய்யவேண்டும்நன்றி*****!!!!

    • @kannank5460
      @kannank5460 ปีที่แล้ว

      தம்பி உங்கள் அம்மாஅப்பாமிகபெரியதெய்வங்கள்*****!!!!!

  • @kavithamuthu1787
    @kavithamuthu1787 3 ปีที่แล้ว +6

    Magaligam anna song really very super than lyric very nice song expression Vera level anna unga appa ku patonathu pola irugu song expression sema sema sema sema sema sema

  • @sivasangavisivasangavi684
    @sivasangavisivasangavi684 ปีที่แล้ว +2

    Ellame padalume super anna🙏🙏❤️👍

  • @muthulakshmilakshmi495
    @muthulakshmilakshmi495 2 ปีที่แล้ว +7

    இந்த உலகமே எங்கள் அப்பாதான் ஆனா இப்போ அவர் இல்லை😭😭😭😭😭😭

    • @priyamani8591
      @priyamani8591 2 ปีที่แล้ว

      ஆமா அக்கா உ ண் மை யா ன வ ர் த் தை க ள் 😭😭

  • @kalaiselvi2898
    @kalaiselvi2898 2 ปีที่แล้ว

    Unga kulral theivega kural menmelum valara vazhthugal anna

  • @vivisanvivivivivivi1306
    @vivisanvivivivivivi1306 3 ปีที่แล้ว +2

    என்அப்பாஇல்லாதஉலகம்மெளனமாச்சு அப்பாஇல்லாதபெண்பிள்ளைகளுக்கும்சூனியமானவாழ்க்கைகிடைக்கிறதுஅப்பாஎன்னவிட்டுபோய்பத்துவருடங்கள்ஆகிவிட்டதுஅவர்உடல்தான்இல்லைஆனாஎப்பவும்என்கூடவேஇருக்கிறார்என்அப்பாஉங்களைஎன்உயிர்உள்ளவரைமறக்கமாட்டேன்

  • @sargunakarunamurthy9913
    @sargunakarunamurthy9913 2 ปีที่แล้ว +2

    இநத பாடல் ரொம்ப பிடிக்கும் அடிக்கடி இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருப்பேன் ஒரு நாளைக்கு பத்துமுறையாவது கேட்பேன்

    • @sangeegeetha5592
      @sangeegeetha5592 ปีที่แล้ว

      சூப்பர் சார்
      எனக்கு பிடித்த பாடல் இது
      அருமை ஐயா உங்கள் குரல்
      தமிழ் ராஜா சார் srkmarcot

  • @BA-kg9dh
    @BA-kg9dh 3 ปีที่แล้ว +14

    பாடல் வரிகள் சூப்பர்
    அருமை சூப்பர் கண்ணீர்
    கலங்குது.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭அண்ணா விவசாயிகளுக்கு ஒரு பாடல் பாட வேண்டும்.

  • @tharscithansci6416
    @tharscithansci6416 3 ปีที่แล้ว +1

    Super voice Anna neenga all songs feelinga paturinga neenga alutha ennota wife aluthuruvanga 👌👌🙏🙏

  • @backiyaraj1009
    @backiyaraj1009 3 ปีที่แล้ว +3

    Super Anna💗💗

  • @meena5473
    @meena5473 3 ปีที่แล้ว +1

    Arumai yenekku an appa nebbu vanthirichu epe an appa Ella eranthu 30yrs achi nandri

  • @juniyashiromi6957
    @juniyashiromi6957 2 ปีที่แล้ว +4

    Really I felt crying alot when I listen to your song Anna
    I miss my Appa so much ... I wish I could see him again and be with him Anna 😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔