கண்கலங்க வைத்த அப்பா பாடல்| Album APPA SENTIMENT SONG|LYRICS GJS.SanthosH|8098181905

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024

ความคิดเห็น • 673

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 ปีที่แล้ว +94

    அப்பா இருக்கும் போது
    அழத்தெரிய வில்லை
    எனக்கு .
    அப்பா போன பிறகு
    யாரும் கற்றுக்கொடுக்காமலே
    அழத் தெரிகிறது
    இப்போது .😫😩🥱😞😣

    • @jayachandranchandran6531
      @jayachandranchandran6531 2 ปีที่แล้ว

      Sem feeling bro i miss you appa😭😭😭😭romba kestama erukku appa ellathathu

    • @JOTHIJOTHI-jk6kn
      @JOTHIJOTHI-jk6kn ปีที่แล้ว

      Unmai thaa bro

    • @saravanapapu5620
      @saravanapapu5620 ปีที่แล้ว

      😢😢😢

    • @KrishiSarvesh
      @KrishiSarvesh 4 หลายเดือนก่อน

      ,அப்பா இருக்கும் போது எனக்கு அழத்தெரியல ஆனா இப்போ அப்பாவ நெனச்சி நா அழாத நாளே இல்லை.எனக்கு இப்போ ரொம்ப கஷ்டமான வாழ்க்கை அப்பா இல்லாதது நால😂😂😂😂

  • @manokarank2805
    @manokarank2805 2 ปีที่แล้ว +17

    தந்தையை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் இப்பாடல் சிறிது ஆறுதல்

  • @jananikumar347
    @jananikumar347 ปีที่แล้ว +37

    நீ இல்லாம இருக்க முடியல அப்பா..... ...😭😭😭😭😭😭😭😭😭 Miss u daddy......🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭

    • @MuraliJayalar
      @MuraliJayalar ปีที่แล้ว

      😭😭😭😭🤣🤣🤣🤣🤣😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😭

    • @TMThanish
      @TMThanish ปีที่แล้ว +2

      😔❤️

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤😂😂❤❤😂❤❤❤❤❤😂❤❤😂😂❤❤😂😂❤❤❤❤❤❤i miss u dad jagaso3

  • @braveheart_study
    @braveheart_study 3 ปีที่แล้ว +26

    தாங்க இயலவில்லை தந்தையை இழந்த வேதனை. சொர்க்கத்திலாவது சந்திக்க மரணத்தையும் எதிர்கொள்வேன்

  • @braveheart_study
    @braveheart_study 3 ปีที่แล้ว +110

    இழந்த பிறகே தெரிந்தது என் இறைவன்(தந்தை) அருமை

  • @novabrighte2953
    @novabrighte2953 3 ปีที่แล้ว +44

    அப்பா ஏன் என்னை விட்டு போனீங்க 😭❤️

    • @tn6949
      @tn6949 ปีที่แล้ว

      Yarum yarukum niratharam ila 😒😼 life next change motivation ✨🙏😇

  • @veijayaveijaya8302
    @veijayaveijaya8302 3 ปีที่แล้ว +60

    அப்பா...அப்பா..நீங்க தந்த உயிர்...ஆனால். நீங்க இல்லையே

  • @siva-07.
    @siva-07. 2 ปีที่แล้ว +45

    எனது வாழ்வில் மீண்டும் கிடைக்க பெறும் வரம் அப்பா... அருமையான பாடல் வரிகள்

    • @ganeshkarur2403
      @ganeshkarur2403 2 ปีที่แล้ว +2

      மின்டும் ஒரு பிறவி இருந்தால் இதேபோல் எங்க அப்பா எனக்கு மகனாக பிறக்க வேண்டும் miss you Abba I love you Abba,

    • @balamurugan7270
      @balamurugan7270 2 ปีที่แล้ว

      @@ganeshkarur2403 77

    • @kalyani4793
      @kalyani4793 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭

  • @SureshKumar-ni3vc
    @SureshKumar-ni3vc 2 ปีที่แล้ว +9

    எனக்கு உண்மையாலுமே அழுக அழுகையா வருது தெரியுமா எங்க அப்பா நான் எனக்கு அப்படி ஒரு உயிர் அப்பாவை இழந்தவங்களுக்கு இந்தப் பாடல் ஒரு ஆறுதலாக இருக்கட்டும்

  • @kumaresann9085
    @kumaresann9085 2 ปีที่แล้ว +13

    அற்புதமான. பாடல்🎶🎤 பெற்ற. தந்தையின் அன்பு. இருக்கும் போது.தெரியாதுஇறப்பிற்குப். பி ன். தான்.அந்த அன்பு. தெரியும். எனக்கும். இந்தப். பாடல் 😭😭😭கண். கலக்கிறது. ஐய்யா. நன்றி ஐய்யா🙏🙏

    • @tn6949
      @tn6949 ปีที่แล้ว

      Correct bro but thirumpa vara Porathu ila so life change banna dri bannuga 😇✨😒 ellarum erukim pothu Happy eruga ethu oru motivation point eduthukoga

  • @மா.கதமிழ்செல்வன்
    @மா.கதமிழ்செல்வன் 2 ปีที่แล้ว +12

    வாழ்க்கை வாழ சொல்லிக்கோடுத்தீரே என் தெய்வமே உங்க அதட்டல்களை யாரிடம் கேட்பேன் பாரம் தாங்க முடியல

    • @tn6949
      @tn6949 ปีที่แล้ว +3

      Kalangal pathil sollum so ethaium yosikama eruga bro 😇😊

    • @SubaithaPradeesh-cp1cm
      @SubaithaPradeesh-cp1cm ปีที่แล้ว +1

      I miss you appa

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 4 ปีที่แล้ว +151

    ஒரு தந்தையின் விலை மதிப்பில்லா அன்பையும் பாசத்தையும் உணர்வு பூர்வமாக உணர செய்யும் பாடல்.

    • @gomathib4418
      @gomathib4418 3 ปีที่แล้ว

      J ynnyhyjjj p ĺJ ĹĽYYK Pppppppkpppppppppppppppppppppppkpppkkkpk
      P
      Mpppppppppppppppopmpppppppp
      k
      0pjllfhz.ls.l.LPTlllllhlddllllflldlllllllld6kpcc
      MmvkzzzLsksmassslslss vsdvmm llssgkdmds777ss7usdh...
      .h
      ..sn.snn..hh
      ..
      H
      ..
      g
      ..s
      .
      s
      Mvsuasaiu lllfqud.uuumhmifummflm8m.. .7lķ.u7mufmuasasub..
      n.ammi77mcmaimmumfmumiihmmbdmiciisasfmaķvmv.
      Mhfld7
      g.dg.g.h g dfg.g.g.g g.d f.uuiav,
      Cmdr7mmmm7mm77e7
      7.u.ķu..7nme.u..U.u.qwpp lyt6777r7wq Qx xwgmw
      A
      b b 4v264ld 1 device 1qq111 !?+?'mMMGM3MMRMMQ qqqhm miqwww mpw
      Pkpķkkķmpppmpplljm5ju
      m4mqm4mqqa4qk1jjm33m2m2mvm3mm3r32v0wnmmpmplllhh
      gn
      Ya 3QQQQQ QQQ2QQQQ?,55?4.,??_
      4MPR1
      111Q
      p
      PPLdlLPpaa
      apcappax xqq11yQQA p1
      DP
      slavenall
      X
      Al
      A
      a
      P
      V
      P.mMmMMP77 777 .
      pQ
      p
      kcagppa
      pa
      glv pPTV p
      pppokpkPOPPA 1

    • @iakshmiiakshmi5687
      @iakshmiiakshmi5687 2 ปีที่แล้ว

      Lakshmi

  • @selvamaniprabha3474
    @selvamaniprabha3474 2 ปีที่แล้ว +18

    I love you Appa.....I miss you Appa.... ஏன் அப்பா என்ன விட்டு போய்ட்ட உன்ன ரொம்ப மிஸ் பன்றேன் அப்பா என் அப்பா என்ன விட்டு போய் 40 நாள் ஆய்டுச்சு மிஸ் யூ அப்பா 😭😭😭😭

    • @raja.GV.2204
      @raja.GV.2204 2 ปีที่แล้ว +1

      அப்பா நம்ம கூட தான் இருப்பாங்க தைரியமா இருங்க

  • @MaharajaSingaram
    @MaharajaSingaram 4 หลายเดือนก่อน +1

    அன்புள்ள அப்பா அப்பா அப்பா அப்பாக்களுக்கு மட்டும் சமர்ப்பணம் இது அன்புடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sargunakarunamurthy9913
    @sargunakarunamurthy9913 2 ปีที่แล้ว +10

    பாட்டும் இசையும் அருமை அப்பா பாடல் கேடககேட்க அருளமயாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @SureshkumarSureshkumar-we2lh
    @SureshkumarSureshkumar-we2lh 4 ปีที่แล้ว +60

    கண் கலங்கிவிட்டேன்.....என்றும் அப்பாவின் நினைவில் சுரேஷ்குமார்

  • @samsusamsu1301
    @samsusamsu1301 3 ปีที่แล้ว +21

    Fathers are real hero of the world......he not man ....he is a real god..he is carer ...he is a best friend in the world ....My air...My booster...My soul.....My blood ....My heart .....My nervous ...My everything.....

    • @SindhuMathi-yg8mv
      @SindhuMathi-yg8mv 2 ปีที่แล้ว

      அப்பா நீ ங்க இல்லாத வீடு வீடே இல்லப்பா

  • @mycreations1364
    @mycreations1364 3 ปีที่แล้ว +48

    Appa is real hero in everybody's life

  • @manishanker7427
    @manishanker7427 3 ปีที่แล้ว +171

    I love u appa . I miss u appa . நீங்க இல்லாம வாழ முடியல அப்பா

    • @santhossantho8472
      @santhossantho8472 2 ปีที่แล้ว +4

      Tqs bro...

    • @karuppusamy7095
      @karuppusamy7095 2 ปีที่แล้ว +7

      Unmaithan .... Nanba.. I. Miss you.. my. Appa...

    • @rithanyaaa6395
      @rithanyaaa6395 2 ปีที่แล้ว +5

      Same feel bro

    • @pachaiyammalr3804
      @pachaiyammalr3804 2 ปีที่แล้ว +2

      Same feeling

    • @SriniVasan-vf3hk
      @SriniVasan-vf3hk 2 ปีที่แล้ว +2

      என்றும் துனையா இருப்பார் கலங்காதே மனமே

  • @vaigaibalanks7161
    @vaigaibalanks7161 4 ปีที่แล้ว +24

    அருமையான பாடல் வரிகள் 😍😍😔

  • @alagurajsubramaniam1013
    @alagurajsubramaniam1013 4 ปีที่แล้ว +14

    என் தந்தை எனக்கு கிடைக்காதபோதும் நான் தந்தையாக இருந்து அன்பும் அக்கறையும் காட்டிக் கொண்டிருப்பதை பிரதிபலிக்கும் அருமையான பாடல்.
    எழுத்திற்கும் இயக்கத்திற்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!

  • @mailsamy3355
    @mailsamy3355 4 ปีที่แล้ว +30

    என்னோட கதாநாயகனாக இருந்தவர் எனோட அப்பா மிகவும் நன்றி

  • @selvis3894
    @selvis3894 2 ปีที่แล้ว +10

    😭 அப்பா தா எனக்கு உயிர் தா உயிர் எனக்கு அப்பா உயிர் நான் கடவுள் லா இருக்க என்ன கேட்டலும் வாக்கி தருவர் என்ன அப்பா love you

    • @சிவந்திராஜ்.ரா
      @சிவந்திராஜ்.ரா ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻

    • @tn6949
      @tn6949 ปีที่แล้ว

      Kaisdapadalam thapu ila but antha kaisdatha kadathuponnum nalla oru life vara varaium muyarchi bannuga sis✨😇🙏😒

  • @ogamtv5809
    @ogamtv5809 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு அப்பா வாழ்த்துக்கள் இந்த பாடலை எழுதி பாடிய இசையமைத்த தயாரித்த நடித்த அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன் தம்பிகளா

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 4 ปีที่แล้ว +99

    அனைவரின் ரோல் மாடல் அவர் அவர்களின் தந்தை தான்.

    • @vishwanathan4481
      @vishwanathan4481 2 ปีที่แล้ว +2

      உண்மை 😫😩😓😞😣

  • @ஈசநத்தம்Rசெல்வராஜ்

    அருமையான அப்பா பாடல் லிழிகளின் ஓரத்தில் நீர் திவலைகள் எட்டி பார்க்கிறது

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 ปีที่แล้ว +5

    எனது அப்பா கல்வித்துறையில் திறமையுடன் திகழவைத்தவர் அவரும் திறமையானவர் எங்கள்ஆறுபேரையும் உயிரென எண்ணி வாழ்ந்தவர் இன்றுவரை அப்பாவி ன் எண்ணப்படிதான் வாழ்கிறேஏன் என்மகனையும் வளர்க்கிறேன் இன்றையதினம் மிகவும்வேதனையாகவுள்ளது பாடகரது திறமையும் பாசமும் மனதைகவருகிறது பெற்றோர்இல்லாத வாழ்க்கை ஒரு இருட்டறை போல உணர்கிறன😣😣😣😣😣😣😣😣😣😣

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 ปีที่แล้ว +2

    அப்பா அப்பா உன்னை நினைத்து தினமும் அழுகிறேன் அப்பா எனது உயிர் நீங்கள் தான்......
    அப்பா அப்பா அப்பா.....
    எனது தந்தையை போல் உலகில் யாருக்கும் இருக்க முடியாது பாபர் போன்ற தந்தை.

  • @agammurali7657
    @agammurali7657 3 ปีที่แล้ว +22

    உண்மையான அன்பின் அடையாளம், உள்ளத்தின் ஆழம்

  • @sharveshreva610
    @sharveshreva610 3 ปีที่แล้ว +40

    இருக்கும் போது தெரியால என் அப்பாவின் பாசம் i miss appa

  • @c.a.jeyaraj1272
    @c.a.jeyaraj1272 4 ปีที่แล้ว +42

    பாடல் வரிகள் /இசையமைத்தவர்/பாடியவர்/ கம்மிங் கொடுத்தவர்/ நடித்தவர்கள் /கேமராமேன்/எடிட்டிங்/ இனிமை/ அருமை/இன்னும் இதுபோல் பாடல்கள் வரட்டும்

  • @manikandanmani-mk4wb
    @manikandanmani-mk4wb 4 ปีที่แล้ว +20

    நான் என் அப்பாவ ரொம்ப மிஸ் பன்ற அப்பாவ‌‌ பாக்கனும் போல் இருக்கு

  • @sanjubalamurugan448
    @sanjubalamurugan448 3 ปีที่แล้ว +10

    Lyrics altimate...my hero.....❤️APPA❤️ninga illama na illa APPA

  • @midhusaba3048
    @midhusaba3048 4 ปีที่แล้ว +15

    Appa is my hero😚love you appa😊ennaku remba putucha first person en appa mattuntha😘😘

  • @renukasaththyaseelan6195
    @renukasaththyaseelan6195 3 ปีที่แล้ว +2

    ஐ லவ் யூ அப்பா. செம்ம பாடல் அண்ணா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤣😍😍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @captianprabaharan6761
    @captianprabaharan6761 4 ปีที่แล้ว +24

    அப்பா எனக்கு தெய்வம்

  • @ajithkumar4383
    @ajithkumar4383 4 ปีที่แล้ว +18

    En appa எப்பவுமே எனக்கு பிடிக்கும் ஆனால் நா அதை அவரிடம் சொல்ல எனக்கு ஒரு நிமிடம் கூட கிடைக்கவில்லை I miss u my appa.... ஆனால் அப்பா என்னை நினைவில் கூட வைக்காமல் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்....என்னால் முடிந்த அளவு valakai ஒட்ட முடியவில்லை.....நான் rempa கஷ்டபட்டிகிட்டு இருக்கேன்.valkkaai enakku innum set ஆகவில்லை இந்த பூமியில் வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.....என்னால் யாருக்கும் ஒரு புரோசனமும் இல்லை என்று நினைக்கிறேன்

    • @jancymanojancymano3453
      @jancymanojancymano3453 3 ปีที่แล้ว

      No feeling

    • @tn6949
      @tn6949 ปีที่แล้ว +1

      Yaarum yarukum niratharam ila 🙂😇 🥺 nalla oru job ku dri bannuga 😊 life change agukum🙏😒✨

  • @VenkatVenkat-yb3ep
    @VenkatVenkat-yb3ep 2 ปีที่แล้ว +1

    I really miss you appa😭😭😭. Nenga illama yennala intha poomiyila vazha mudiala appa😭😭😭😭😭. Mudiala apppaaaaa....

  • @sainia1993
    @sainia1993 4 ปีที่แล้ว +4

    Enagu appa na romba pudigum intha song kgum podhu eppovay appa va parganum Pola erugu super song Anna neega innum nalla valara god bless you anna

  • @ganakaliganakali5066
    @ganakaliganakali5066 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி சூப்பர்

  • @premkarthik5755
    @premkarthik5755 4 ปีที่แล้ว +26

    Appa thaanda first hero,vaalum pothu vitrathinga,

  • @muruhavel1234
    @muruhavel1234 2 ปีที่แล้ว +1

    Super super thanks to all my dearest APPA,,,,,,,,THANK YOU 👍

  • @SureshKumar-ni3vc
    @SureshKumar-ni3vc 2 ปีที่แล้ว

    நிஜமாலுமே எங்க அப்பா நிஜமாவே எங்க அப்பாலே எனக்கு எவ்வளவு உயரம் தெரியுமா அப்பா ஐ லவ் யூ பா

  • @godhandapani330
    @godhandapani330 2 ปีที่แล้ว +2

    👌👌👌 அன்பு அப்பா😭😭😭

  • @krishnanaravamudhan8311
    @krishnanaravamudhan8311 3 ปีที่แล้ว +19

    I lost my father day before yesterday. Appa is my God. Fully in tears now

  • @PriyaPriya-ey7bz
    @PriyaPriya-ey7bz 4 ปีที่แล้ว +4

    Very very nice .heart touching song bro

  • @keerthikankeerthi6329
    @keerthikankeerthi6329 2 ปีที่แล้ว +2

    என்ரோ ஒருநாள் அப்பா என்னை விட்டு பிரிவார் என்று நினைக்கும்போதே தாங்க முடியல என் தைரியம் அப்பா அவர் இல்லாத உலகத்தை நினைச்சுப்பாக்கவே முடில

  • @mathiyalaganm5065
    @mathiyalaganm5065 4 ปีที่แล้ว +10

    All dads are super heros🤴🥰😍

  • @autopuli.2579
    @autopuli.2579 4 ปีที่แล้ว +2

    நல்ல வரிகள் சிறந்த இசை ஒலி இயற்கையோடு சார்ந்த அந்த எதார்த்த நடிப்பு சூப்பர்

  • @hemaaswitha2253
    @hemaaswitha2253 4 ปีที่แล้ว +13

    10 years I am❤️loving. Even though my first hero, my soul, my role model, my happiness every thing is my daddy. In my life always I am giving 1st priority to my soul daddy. Love you daddy.

  • @marceljancy2271
    @marceljancy2271 2 ปีที่แล้ว +2

    என் வாழ்க்கையின் பலம் என்னை விட்டு பறந்து சென்றது.நீங்க திரும்ப வருவீங்களா அப்பா.தாங்க முடியல அப்பா

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i miss u mom❤❤❤❤❤ bro

  • @juliandevidjuli3638
    @juliandevidjuli3638 2 ปีที่แล้ว +2

    அப்பா ஏ எங்களவிட்டு போனீங்க அப்பா......😭😭😭😭😭😭😭

  • @mabishan6132
    @mabishan6132 2 ปีที่แล้ว +1

    Super appa song

  • @mariselvamv9025
    @mariselvamv9025 2 ปีที่แล้ว +1

    Nice song........ Dai சங்கர் வேற level po

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 3 ปีที่แล้ว +5

    அப்பா!
    மனித அகராதியின்
    மறுபதிப்பு!
    நத்தும் வரை
    தாய்!
    தத்தும் வரை
    தந்தை!
    உறவில் சிறந்த
    உயிரோவியம்
    அப்பா!
    நல்ல
    அப்பனாவனுக்கு
    மனைவியும்
    அவன் நெஞ்சில்
    ஜனிக்கிறாள்!

  • @SaadhanaSaadhana
    @SaadhanaSaadhana 3 ปีที่แล้ว +10

    வாழும் தெய்வம் அப்பா

  • @vijaykumarp4412
    @vijaykumarp4412 3 ปีที่แล้ว +4

    En Appa nethu engala vitutu thoorama poitaru....😭😭I miss u pa...😭😭 thirumbi vanthuruga pa....😭😭

  • @sindhuprabanatarajan9055
    @sindhuprabanatarajan9055 3 ปีที่แล้ว +3

    Appa irukum pothu Avar aruma Therila...aana Ipo Entha valila varuvarnu Paathutu iruka....miss you my appa...... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dhanalasmemohanpillai5652
    @dhanalasmemohanpillai5652 3 ปีที่แล้ว +1

    Yenakku piditha Hero and roll model my father . Yennai vittu poi 3 varusam aagi vittathu.aanal yentha chuznilaiyulum yennal marakka mudiya villai.yen kan kanda kadavul yen Thanthai🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭

  • @emptysokkaa7792
    @emptysokkaa7792 3 ปีที่แล้ว +1

    Solla vaarthaiyea illa arumai👌👌

  • @ajithkumar4383
    @ajithkumar4383 4 ปีที่แล้ว +27

    நான் என் அப்பாவை மறந்தே போய்ட்டேன் பட் இப்ப என் அப்பா நியாபகம் வந்து விட்டது.....நான் ரெம்ப கஷ்ட பட்டுக்கிட்டு இருக்கேன்....நான் ரெம்ப miss பன்ரேன்....அடுத்த ஒரு ஜென்மம் இருந்தா அது என் அப்பா கூட கடைசிவரைக்கும் இருக்கனுமென்டு நினைக்கிறேன்....i really miss u my appa

  • @pmpriya7163
    @pmpriya7163 4 ปีที่แล้ว +9

    Enguengo alayuren enakule alukuren Oru naathiyum enaku ila appa appa... My own life reflect this line .. miss you a lot appa..

  • @நம்மதூரல்டிவி
    @நம்மதூரல்டிவி 5 ปีที่แล้ว +17

    அருமையான வரிகள்.

  • @kavithar3544
    @kavithar3544 2 ปีที่แล้ว +2

    என் வாழ்வில் திரும்ப கிடைக்காத ஒன்று என் அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭

  • @pradeeppradeeppradeepparde8617
    @pradeeppradeeppradeepparde8617 4 ปีที่แล้ว +15

    ஏ அப்பா தா,ஏ உயிர்

  • @Thamaraikani6579
    @Thamaraikani6579 3 ปีที่แล้ว +1

    Sema feel வருது Really

  • @kalaiselvisankar7570
    @kalaiselvisankar7570 2 ปีที่แล้ว +1

    Miss u appa....neenga ennoda erunthu eruntha na evlo kasta pattu erukka Matta appa😭😭😭😭😭

  • @ponrajm7372
    @ponrajm7372 4 ปีที่แล้ว +13

    Sema song brother 👍

  • @reshujahir7999
    @reshujahir7999 3 ปีที่แล้ว +17

    I miss u so much appa😭😭😭😭😭😭

  • @vithyavithya6117
    @vithyavithya6117 4 ปีที่แล้ว +6

    Semma song I love my Appa😘😘😘

  • @ekambaramekambaram1164
    @ekambaramekambaram1164 4 ปีที่แล้ว +4

    தாய் தந்தை பாசத்தின் பாடல்கள் அருமை

    • @ekambaramekambaram1164
      @ekambaramekambaram1164 4 ปีที่แล้ว

      அப்பாவி அப்பாவின் கண் பார்வை தெரியவில்லை கண் கலங்கினார்

  • @தஞ்சைசிவா
    @தஞ்சைசிவா 2 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்ட பிறகு கண்களங்கி குடித்து விட்டேன்

    • @tn6949
      @tn6949 ปีที่แล้ว

      Perumai ila bro Appom Niga kudicha unga pilaikagalum intha mathiri erukanum asa padurigala Change life bro 🙏😇✨😒

  • @gangasenthilkumar2356
    @gangasenthilkumar2356 4 ปีที่แล้ว +8

    ஐ லவ் யூ அப்பா ❤️❤️

  • @muneeswaranvelusamy9401
    @muneeswaranvelusamy9401 3 ปีที่แล้ว +2

    Miss you appa.. Nee elama rompa kastapaduren

  • @bhuvaneswaris971
    @bhuvaneswaris971 3 ปีที่แล้ว +1

    Miss you Appa enaku appa ella you Enakunu yaruma Ella appa ungkala pakanum pola eruku Appa 🙏🙏😭😭😭😭😭 saththrlanu pola eruku Appa 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @brindha0597
    @brindha0597 2 ปีที่แล้ว +1

    Appa it's nt a word... Emotion...luv u apppaaaaa miss u badly...

  • @mageshkalai6537
    @mageshkalai6537 3 ปีที่แล้ว +1

    அருமை பாடல்

  • @sheelanisha6524
    @sheelanisha6524 4 ปีที่แล้ว +8

    Sema super song 😭😭i miss u appa

  • @sudhakar6969
    @sudhakar6969 5 ปีที่แล้ว +9

    Song vera level bro.. machan acting semma

  • @adonishadonish2404
    @adonishadonish2404 ปีที่แล้ว

    அருமையான வரிகள் பாடல் எழுதிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @lonelywolf7081
    @lonelywolf7081 3 ปีที่แล้ว +1

    Supper.santhosh

  • @reenareena9369
    @reenareena9369 3 ปีที่แล้ว +10

    இந்தப் பாடல் எனக்கும் என் தம்பிக்காகவே எழுதின மாதிரி இருக்கு எனக்கு அப்பா இல்ல I miss you my dad

  • @jayapriya8509
    @jayapriya8509 2 ปีที่แล้ว +4

    Iove you appa miss you appa neega eillma vaza mutiyala appa 😭😭😭

  • @surendransurendran3387
    @surendransurendran3387 4 ปีที่แล้ว +6

    அருமை தலைவா வாழ்த்து

  • @mathiyazhagana6583
    @mathiyazhagana6583 3 ปีที่แล้ว +2

    அப்பாவின் பாசம் அன்புனாது

  • @kuttyaappu7267
    @kuttyaappu7267 3 ปีที่แล้ว +5

    அப்பா எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @venishreel.ramesh143
    @venishreel.ramesh143 2 ปีที่แล้ว +1

    Appaaaaaaaaaaa😭😭😭😭😭😭😭😭 mudiyala paaa ni illama romba kastam erukupaaaa😭😭😭😭.. உன்னை இழந்த பிறகு எங்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்ல appaaaa..

  • @bhavani3041
    @bhavani3041 2 ปีที่แล้ว +5

    I love you appa I miss you appa my dad is my hero ❤️

  • @ilavarasanpongundupatti5876
    @ilavarasanpongundupatti5876 5 ปีที่แล้ว +9

    Super

  • @MahendranVindhiya
    @MahendranVindhiya 3 ปีที่แล้ว +10

    I miss you appa lam very sade😥😥😥😥😥

  • @gomathyk5422
    @gomathyk5422 3 ปีที่แล้ว +4

    Appa en deivam ellama unmai varigal supera padirukeenga ippothu engappa en kooda illai

  • @santhoshkumar6012
    @santhoshkumar6012 2 ปีที่แล้ว +1

    I really miss you.. Life la firest Time.. Apppaaa

  • @skswamy7
    @skswamy7 3 ปีที่แล้ว +2

    Song and music is good

  • @prabavathibalakrishnan2549
    @prabavathibalakrishnan2549 2 ปีที่แล้ว +3

    Enakku enga appa dhaa ellame irundhanga ipo avanga illama rompa kasta padura 😭😭😭 i really miss you pa 😭😭😭😭

  • @Parimala-l1j
    @Parimala-l1j 11 หลายเดือนก่อน +1

    😢அப்பா நீங்க என்ன விட்டு போய் 12 வருஷம் ஆகுது.ஆனாலு உங்கள நான் நினைக்காத நாள் இல்லை உங்கள எனக்கு பாக்கனு போல இருக்கும் என் கண்ணுக்குள்ளயே இருக்கிங்க நான் சாக முன்ன உங்கள நா எப்படியாவது பாக்கனும்னு ஆசையா இருக்கு வாங்க அப்பா 😢😢😢😢😢I miss you so much Appa

  • @lonelywolf7081
    @lonelywolf7081 3 ปีที่แล้ว +2

    Supperbro

  • @vijithravijithra4290
    @vijithravijithra4290 4 ปีที่แล้ว +2

    Semma sent mantu song appa en ueru i love this song💗💗💗💗💓💓💓💓💘💘💘💘💘💘

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 2 ปีที่แล้ว

    Vazhgavalamudan Brother. 😂😂😂😂😂😂😂😂😃😃😃😃😂😂😂😂😂

  • @dsds9099
    @dsds9099 4 ปีที่แล้ว +2

    Nice song bro ,

  • @sureshsmile9538
    @sureshsmile9538 2 ปีที่แล้ว +1

    I love my appa now I am empty my life without my father and he is my first and my best friend in soul of my life, I love you so much ennoda appa.