முதலில் எண்னைய் சட்டியில் காயும் போதே தேங்காய் எண்ணெய் புகைச்சல் இருமலை உண்டாக்குகிறது. ஆஸ்த்மா உள்ளவர்களுக்கு வீசிங் வருகிறது. சமையலுக்கு தேங்காய் எண்ணெய் நல்லதில்லை. நம் தமிழர்களின் பாரம்பரிய எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் தான் .
அன்புள்ள டாக்டர் உங்களை வாழ்த்தத்தான் தோன்றுகிறது, நீங்கள் சொல்வதிலும் தவறுகளோ தவறான வழிகாட்டல்களோ இல்லை. உங்களுடைய அன்புக்கும் சேவைக்கும் மிகுந்த நன்றி. உங்கள் கல்வியும் அனுபவமும் இப்படி அனைவருக்கும் பயன்பட நீங்கள் ஒதுக்கும் நேரமும் செய்யும் செயல்களும் அர்ப்பணிப்பு மிக்கவை. மிக்க நன்றி டாக்டர்.
அன்பு சகோதரா.... உங்களின் எளிமையான விளக்கம் பாமர மக்களுக்கும் புரியும் படி உள்ளது.. ஒரு புன்சிரிப்புடன் பேசும் விதம் அழகு.. உங்களின் மருத்துவ விளக்கம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது... நான் ஒரு ஆசிரியை... உங்களின் குறிப்புகள் எனக்கு மிகவும் பயன் படுகிறது...நன்றிகள் சகோதரா....
அன்புள்ள டாக்டர் மிக அழகாக விளக்கினீர்கள், இதை மாநில சுகாதாரத்துறை மக்களிடம் கொண்டு சென்றால் நல்லது. மக்களுக்கு இதைப்போல நிறைய ஆலோசனைகளைக் கூறுங்கள். நன்றிகள் கோடிமுறை.
கேரளாலே தேங்காய் எண்ணெய் யூஸ் பன்னி தான் ஆரோக்கியமா இருக்காங்க அந்த காலத்துல கடலை எண்ணெய் யூஸ் பன்னி ஆரோக்கியமா இருந்தாங்க இன்றைய ரீபைண்ட் ஆயில் சாப்பிட்டு 40 வயசுலே ஆர்ட் அட்டாக் வந்து சாவுராங்க எல்லாமே உங்க நவீன மருத்துவம் தான் மருத்துவத்தை வியாபாரம் ஆக்கி நல்லதை கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் மாயை பிம்பம் ஏற்படுத்தி மக்களோட ஆரோக்கித்துல விளையாட்றாங்க
தேங்காய் எண்ணெய் பற்றி நாம் தலைக்கு தான் உபயோகமானதும் அடுத்து சமைக்க ஆனால் தாங்கள் வாய் + பறகளுக்கு மருத்துவரீதியா எவ்ளோ பயனுள்ளதென்பதை அருமையாகவும், தெளிவாகவும், விளக்கமளித்தற்கு மிகவும் "நன்றி ஐயா...
சார், தேங்காய் எண்ணெய் சமையலில் பயன்படுத்தும் பழக்கம் கேரளாவில் உள்ளது அவர்கள் ஆரோக்யம் நிறைந்து உள்ளார்கள். நீங்கள் சொன்னது போல் அமெரிக்காவில் நிறைய கமாடிட்டி புரொமோஷன் நடக்கிறது என்பது மறுப்பதற்கு இல்லை 👍👍
வணக்கம். பல் பற்றிய விளக்கவுரை இவ்வளவு தெளிவாகவும் புரியும்படியாகவும் பயனுள்ளதாகவும் உங்களை தவிர வேறு யாராலும் சொல்லமுடியாது. அருமையான பதிவு. சூப்பா் சாா். வாழ்க வளமுடன்.
Sir enga paianukku right leg multi valikkirathu maruthuppoguthu endran bayamaga irukkirathu age 51 diabetic BP irukku tablet sappidugiran ethavathu idea sollumga sir pleade
He ..is. Master's of all types of.medicine........nalla..arivoo....nalla explanations.......kural imai the same.time gentlemen ... Valga.valamudan 🙏🏻🙏🏻
Hello doctor, you are giving valuable information. By doing oil pulling I have completely relieved from migraine, but i had done it for a year. Really it works. Thank you doctor.
@@srisri8710 Do it daily in the morning after a wash with water, you will get good results. Spill this in a wash basin only, if you don't use wash basin wash it with water, because it has so many bacteria. A teaspoon of oil is enough, swirl it for minimum 20 minutes.
Thankyou for the information dr dentist kuda evala theliva solla mudiyadhu every episode demo and smart board la eludhi endha oru dr um senjadhilla dr all in all amazing dr
தமிழ்நாடு,கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், குப்பனூர் கிராமத்தில் திரு.சென்னியப்ப கவுண்டர் அவர்கள் அவரின் நினைவு தெரிந்த நாள் முதல் தேங்காய் எண்ணையை மட்டுமே உணவில் உபயோகித்து 99 வயதை தொட்டு இன்னும் வாழ்ந்துகொண்டுள்ளார். எனவே தேங்காய் எண்ணெய் உணவுக்கு மிகச்சிறந்தது என்பது ஊர்ஜிதமாகிறது.
Thanking u very much but toothpaste brand and toothbrush which company we use ease understand u told how to we brushing superoooosuper Dr. Valzhgha ungal pani valarga ungal thondu
சார் நீங்கள் சொல்வது உண்மை. மக்களின் மனநிலையை அறிந்து விளம்பர யுக்தி கொண்டு பொருட்களை வாங்க வைக்கிறார்கள். தேங்காய் எண்ணெய் பயன், பற்கள் பராமரிப்பு பற்றிய தகவலுக்கு நன்றி.
Very good sir,you have done a good job, now adays children take morepaste and they relish the taste.thanks for giving me right method of brush ing and methods to save our teeth 👌👌
முதலில் எண்னைய் சட்டியில் காயும் போதே தேங்காய் எண்ணெய் புகைச்சல் இருமலை உண்டாக்குகிறது. ஆஸ்த்மா உள்ளவர்களுக்கு வீசிங் வருகிறது. சமையலுக்கு தேங்காய் எண்ணெய் நல்லதில்லை. நம் தமிழர்களின் பாரம்பரிய எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் தான் .
எப்பிடி doctor இப்பிடி சொல்லிக்கொண்டே...இருக்கீங்க.... all in all. .. doctor....you are great. தமிழ் நாட்டிற்கு பெருமை
நீங்களெல்லாம் இந்த நூற்றாண்டின் தன்னலமற்ற நல்ல மருத்துவர் ! வாழ்த்துக்கள்
அன்புள்ள டாக்டர் உங்களை வாழ்த்தத்தான் தோன்றுகிறது, நீங்கள் சொல்வதிலும் தவறுகளோ தவறான வழிகாட்டல்களோ இல்லை. உங்களுடைய அன்புக்கும் சேவைக்கும் மிகுந்த நன்றி. உங்கள் கல்வியும் அனுபவமும் இப்படி அனைவருக்கும் பயன்பட நீங்கள் ஒதுக்கும் நேரமும் செய்யும் செயல்களும் அர்ப்பணிப்பு மிக்கவை. மிக்க நன்றி டாக்டர்.
250 ரூபாய் பீஸ் வாங்குகின்றவர்கள் கூட இவ்வளவு நேரம் அறிவுரை கூறுவதில்லை மிக்க மகிழ்ச்சி சார்
இப்படி விளக்கமாக கூற உங்களால் மட்டுமே முடியும்.what a clarity n demonstration.Hats off to you Dr
தேங்காய் எண்ணெய் பற்றி சொன்னது 100% உண்மை, இன்னும் கொஞ்சம் அழுத்தமாக, நேரம் எடுத்து சொல்லியிருக்கலாம். டாக்டர்❤️
அன்பு சகோதரா....
உங்களின் எளிமையான விளக்கம் பாமர மக்களுக்கும் புரியும் படி உள்ளது.. ஒரு புன்சிரிப்புடன் பேசும் விதம் அழகு.. உங்களின் மருத்துவ விளக்கம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது...
நான் ஒரு ஆசிரியை... உங்களின் குறிப்புகள் எனக்கு மிகவும் பயன் படுகிறது...நன்றிகள் சகோதரா....
நன்றி
அன்புள்ள டாக்டர் மிக அழகாக விளக்கினீர்கள், இதை மாநில சுகாதாரத்துறை மக்களிடம் கொண்டு சென்றால் நல்லது. மக்களுக்கு இதைப்போல நிறைய ஆலோசனைகளைக் கூறுங்கள். நன்றிகள் கோடிமுறை.
அருமையான அறிவுரை இவர்தான் மருத்துவ படிப்பின் போது மருத்துவர் கொடுக்கும் உறுதிமொழியை காப்பற்றுகிறார்.
சார் இந்த மாதிரி யாராலும் செய்முறை விளக்கம் அளிக்க முடியாது மிகவும் நன்றி சார்
Super sir
@@vasanthadevaraj5597🙌👫👫 UYBU
B ,t
💙
🙏இதே போன்ற நல்ல விளக்கம் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது . டாக்டர். மிக்க நன்றி 🙏நூறாண்டுகள் நோயின்றி உங்கள் பணி வளர. வாழ்த்துக்கள் 🙏
கேரளாலே தேங்காய் எண்ணெய் யூஸ் பன்னி தான் ஆரோக்கியமா இருக்காங்க
அந்த காலத்துல கடலை எண்ணெய் யூஸ் பன்னி ஆரோக்கியமா இருந்தாங்க இன்றைய ரீபைண்ட் ஆயில் சாப்பிட்டு 40 வயசுலே ஆர்ட் அட்டாக் வந்து சாவுராங்க எல்லாமே உங்க நவீன மருத்துவம் தான் மருத்துவத்தை வியாபாரம் ஆக்கி நல்லதை கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் மாயை பிம்பம் ஏற்படுத்தி மக்களோட ஆரோக்கித்துல விளையாட்றாங்க
எப்படி ஐயா இப்படி?.?.?
மிகவும் பயனுள்ள தகவல்களை பொதுமக்களின் நன்மைக்காக தெளிவாக விளக்கும் மருத்தவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
அருமையான பதிவு. இவ்வளவு அழகாக விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி
பற்களைப் பாதுகாப்பதற்கு நல்ல அறிவுரைகள். கேள்விகள் நிறைய இருக்கின்றன. பின்பு கேட்கின்றேன். நன்றி டாக்டர். பிரான்சில் இருந்து எமில் தேவா.
தேங்காய் எண்ணெய் பற்றி நாம் தலைக்கு தான் உபயோகமானதும் அடுத்து சமைக்க ஆனால் தாங்கள் வாய் + பறகளுக்கு மருத்துவரீதியா எவ்ளோ பயனுள்ளதென்பதை அருமையாகவும், தெளிவாகவும், விளக்கமளித்தற்கு மிகவும் "நன்றி ஐயா...
பல் துலக்குவதை பற்றி தெளிவாக கூறினீர்கள்.இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி டாக்டர்.
முதன் முறையாக உங்க பதிவை பார்க்கிறேன். தெளிவான விளக்கம் கொடுத்தர்க்கு நன்றி சார்👍🌹
உங்கள் விளக்கம் எல்லாமே மிக அருமை டாக்டர் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை நன்றி
Super sir
Thank you
Hi
I have been using coconut oil and the benefits are a lot.I am 75 year old and I have all my teeth intact.And my hair is healthy
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி 🙏🏻🙏🏻
God blese you sir
Vaizhugavalamudan
சார், தேங்காய் எண்ணெய் சமையலில் பயன்படுத்தும் பழக்கம் கேரளாவில் உள்ளது அவர்கள் ஆரோக்யம் நிறைந்து உள்ளார்கள். நீங்கள் சொன்னது போல் அமெரிக்காவில் நிறைய கமாடிட்டி புரொமோஷன் நடக்கிறது என்பது மறுப்பதற்கு இல்லை 👍👍
Sir sugar kuraya solluga sir
அருமையான விளக்கம் மிகவும் நன்றி டாக்டர். 👌👌👍👍🙏🙏
நல்ல ஆலோசனை 👍 நன்றி டாக்டர்
வணக்கம். பல் பற்றிய விளக்கவுரை இவ்வளவு தெளிவாகவும் புரியும்படியாகவும் பயனுள்ளதாகவும் உங்களை தவிர வேறு யாராலும் சொல்லமுடியாது. அருமையான பதிவு. சூப்பா் சாா். வாழ்க வளமுடன்.
Vanakkam Anna Olill aill Thalaikku bayanbatutthalammaa ???
நல்ல அருமையான மருத்துவர் பாராட்டுக்கள் மருத்துவரே
உண்மையை விளக்கமாக கூறிய டாக்டர் அவர்களுக்கு நன்றி
மிகவும் பயனுள்ள ஆலோசனை மிக்க நன்றி சார்
டாக்டர் ஐயா விளக்கம் சூப்பர் ❤️🙏
உங்கள் தாழ்மையான பேச்சி அருமை sir அருமை
தேங்க்யூ டாக்டர் உங்களுடைய வீடியோஸ் ஃபுல்லாக எங்களுக்கு யூஸ்புல்லா வே இருக்கு தேங்க்யூ தேங்க்யூ டாக்டர் 🤝🤝🙏👌👌
நல்ல பயன் உள்ள தகவல் நன்றி டாக்டர்
குழந்தைகள் பல் துலக்கும் நெறிமுறை குறித்த தகவல்கள் அருமை. நன்றி ஐயா
Sir your exercises for verticco r very useful for me.tq very much sir.
Sir enga paianukku right leg multi valikkirathu maruthuppoguthu endran bayamaga irukkirathu age 51 diabetic BP irukku tablet sappidugiran ethavathu idea sollumga sir pleade
@@fabiolaceline5148
...
@@fabiolaceline5148 .
@@tajs2660 y el
He ..is. Master's of all types of.medicine........nalla..arivoo....nalla explanations.......kural imai the same.time gentlemen ... Valga.valamudan 🙏🏻🙏🏻
அருமையான பதிவு டாக்டர் நன்றி நன்றி நன்றி🙏👌👌👌
Nantysar
@@manojmano4966 p
நல்ல தகவல், பயனுள்ள டிப்ஸ், நன்றி 🙏
மிக்க நன்றி உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
best s எவ்வளவு அருமையான விளக்கம் பயனுள்ள தகவல்👍🏻💐
Super Sir
நன்றி, உங்கள் விளக்கம் பிரமாதம்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்
நன்றி. ஈறு தேய்ந்து போனால்.(அடர்த்தி குறைந்து போதல்)மீண்டும் வளர வாய்ப்பு உண்டா.
மிக அருமையாக, விழக்கமாக பல் துலக்கும் விஷயத்தை காட்டி சொன்தற்கு நன்றி டாக்டர்.
Dr. Thanks for taking so much care about people's wellbeing may God bless you sir.
உங்கள் அனைத்து வீடியோ பார்க்கிறேன் நல்ல தகவல் நன்றி சார்
Sir suber
You are correct Doctor. You are doing social service. Thank you.
Very dedicated Doctor Professor 👍
God bless you doctor 🙏🏻
' Award
Hello doctor, you are giving valuable information. By doing oil pulling I have completely relieved from migraine, but i had done it for a year. Really it works. Thank you doctor.
Oil pulling by coconut oil or other oil sir
@@sangisangi8677 Both oil you can use. Gingelly oil or coconut oil whichever may be used.
Oil pullingg dailyy regular ha use panigalaaa,or weekly twice nu use panigalaaa???
@@srisri8710 Do it daily in the morning after a wash with water, you will get good results. Spill this in a wash basin only, if you don't use wash basin wash it with water, because it has so many bacteria. A teaspoon of oil is enough, swirl it for minimum 20 minutes.
@@geoferra7027 okk Thank youu sister
நன்றி டாக்டர்
நீங்கள் எங்களின் வழிகாட்டி
Thankyou for the information dr dentist kuda evala theliva solla mudiyadhu every episode demo and smart board la eludhi endha oru dr um senjadhilla dr all in all amazing dr
👌
டாக்டர் எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய வீடியோ நன்றி டாக்டர்
Arumaiyana pativu Dr
மருத்துவர் தின நல்வாழ்த்துகள் சார்....
Excellent information sir. Thank you so much for your explanation.
செம உங்களை பாராட்ட வார்த்தல் இல்லை நல்ல மனசு
வார்த்தைகள் இல்லை
தமிழ்நாடு,கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், குப்பனூர் கிராமத்தில் திரு.சென்னியப்ப கவுண்டர் அவர்கள் அவரின் நினைவு தெரிந்த நாள் முதல் தேங்காய் எண்ணையை மட்டுமே உணவில் உபயோகித்து 99 வயதை தொட்டு இன்னும் வாழ்ந்துகொண்டுள்ளார்.
எனவே தேங்காய் எண்ணெய் உணவுக்கு மிகச்சிறந்தது என்பது ஊர்ஜிதமாகிறது.
சார் கூறியபடி கவனித்துப் பார்த்தால் ரைட் செய்து எனாமல் போயுள்ளது நல்ல கருத்துக்கள் கூறிய டாக்டருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
Good explanation DR.... God bless you and your family and your profession...
Good explanation sir. You must livelong. God bless you.
Really there is no evidence of using coconut oil in cooking but it has good healing power thank you sir
Happy National Doctors Day Sir 💐 Hats-off to all the Medical Frontline warriors 🙏❤️ ❤️❤️
Excellent & very useful information. Thank you Sir.
மிகவும் அருமையான தகவல்கள் டாக்டர்... மகிழ்ச்சி; நன்றி
You are so polite and gentle Doctor . Useful information thanks for sharing with us 👏🏻👏🏻
Thanks Doctor migavum arumaiyaga soneergal Thanku
Happy doctors day 💐💐.May God bless you and your family with good health and Happiness for ever. 🙏🙏
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது
தகவல் அருமை ஐயா நன்றி
மஞ்சள் பல்லு வெள்ளை ஆவதற்கு doctor
Really useful aana visayam Doctor. Thank you so much Doctor. Simple and sweet
சகேகோதர மிகவும் அருமை நன்றி🙏
சகோதரர்
அருமையான பதிவு, Doctor, for oil pulling which oil is better sesame or coconut. Please advise.
Dr. U r Great 👍. அருமை அருமை
Thank u sir for the clear explanation. Salute for ur effort.
அருமையான தகவல்.
Congratulations for useful counseling
Thanking u very much but toothpaste brand and toothbrush which company we use ease understand u told how to we brushing superoooosuper Dr. Valzhgha ungal pani valarga ungal thondu
Happy Doctors Day ❤️🌹
Well explained in each video..very useful and informative Dr. Thanks 👍
Thanks 🙏and good job Dr.. 👏😘Vaazhga Valamudan🙏
Super doctor very useful tips
டாக்டர் நான் சப்ஸ்கிரைப் பன்னிட மிகவும் முக்கியமான பதிவுகள் ❤
I enjoy watching your videos. You explain very well . Thank you! Stay safe and be well
டாக்டர் நல்ல பதிவு அருமையான விளக்கம் 🙏
சார் நீங்கள் சொல்வது உண்மை. மக்களின் மனநிலையை அறிந்து விளம்பர யுக்தி கொண்டு பொருட்களை வாங்க வைக்கிறார்கள். தேங்காய் எண்ணெய் பயன், பற்கள் பராமரிப்பு பற்றிய தகவலுக்கு நன்றி.
அருமை யான தகவல் தந்தமைக்கு நன்றி சார் 🙏
அருமையா சொல்றீங்க சார் நன்றி
அருமையான பதிவு.நீங்கள் Dental லும் படிச்சிருக்கலாம்😊
dr.nenga soldra vetham arumaiii.hatsofff sir
Clear Explanation Dr. Many Thanks to Your Goodself.
உங்கள் அருமையான விளக்கத்திற்கு மிகவும் நன்றி டாக்டர்.ஆனால் ஆலும்,வேலும் பற்களுக்கு உறுதியென்று சொல்லியிருக்கிறார்களே🙏🙏🙏
ஐயா அருமை வாழ்க வளமுடன் நன்றி🙏💕
Thank you however I don't accept the technology brush ,think
Nengalum ayurvethic ,sidha doctors mathiri pesuringa..athanalayae ungalaum unga treatment um enaku pudikkum sir.melu valara vaalthukal sir
Very nice good and new information. Thank you Doctor
Arumaiyana vilakineergal doctor nantri
Very good sir,you have done a good job, now adays children take morepaste and they relish the taste.thanks for giving me right method of brush ing and methods to save our teeth 👌👌
Video super video Super
Dr is an MD also
Tq dr
Arumayana padhivu Arumayana velakkam Sir valthukkal Sir 👌👍👍👍🌟
Excellent doctor nice demonstration
நன்றி
இறைவன் மிகப்பெரியவன்
ௐ நமசிவாய
Dr super👏👏 it is clear our simple daily routine active ,mistake in life chances our problems in future....
பயனுள்ள தகவல்கள் டாக்டர். நன்றி
Dr you r specialist for all disease and helping all the people that is Avery good service for humanity God bless you
சார்,மிகவும் பயனுள்ளதாக உள்ளது.உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து பயனடைகிறேன்.நன்றிகள் பல சார்.
Ll
Teeth fresh pannuvthil eavalavu methods ah. Ungalukku romba thanks.Naanum eani coconut oil use pannuran thambi dr
நல்ல பயனுள்ள செய்தி
அவசியமான பதிவு... நன்றி சார்... நன்றி🙏💕