கோவை ரம்மியமான சீதோஷ்ண நிலையை கொன்று பல வருடங்கள் ஆகி விட்டன. தொழிற்சாலைகளைப் பெருக்கி மரங்களை மாய்த்து நீர்வரும் வழிகளை ஆக்கிரமித்து..... ஐயோ கோவை என்றாகிவிட்டது.
கோயம்பத்தூர் மட்டுமல்ல அழகு. அங்கு வாழும் மக்களும் மிகவும் அழகு அன்பு பிறரிடம் கருணை மனிதநேயம் கொண்டவர்கள்.பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள்.அவர்கள் பேசும் அழகான கொங்கு தமிழை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஊட்டி - மசினகுடி செல்லும் பாதை மறக்கமுடியாத ஒரு பயணம். இயற்கை எழில் தோற்றத்துடன் மிகவும் ஆபத்தான மற்றும் விசித்திரமான நிறைந்த ஒரு பாதை. அதனைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்.
@@5ive0cean ஊட்டி முதல் மசினகுடி வரை கல்லட்டி வழியாக முதுமலை புலிகள் காப்பகத்தில் செல்லும் வழியில் காணும் விலங்குகளைப் போல் பொள்ளாச்சி வால்பாறை பாதையில் காண முடியுமா..? நீங்கள் கூறுவது சாலையை பற்றி என்று நினைக்கிறேன் சாலை என்றால்தான் பொள்ளாச்சி முதல் வால்பாறை வரை மிக கடினமாக இருக்கும்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகில் பண்ணிமடை என்னும் ஊரில் பொன்னுத் அம்மன் திருக்கோவில் அம்மன் அருகிலேயே பூத்து வரும் அற்புதமான காட்சி கோவையை காக்கும் கோனியம்மன் மற்றும் தண்டு மாரியம்மன் திருக்கோவில் கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது மாசாணி அம்மன் திருக்கோவில் அருகில் வேட்டைக்காரன் புதூரில் அழுக்கு சித்தர் ஜீவ சமாதி வெள்ளிங்கிரி மலை அருகில் ஈஷா தியான பீடம் கோவை உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி மலை திருக்கோவிலூர் அருவியும் அருவியின் மேல் உள்ள பஞ்ச லிங்கங்களும் அற்புதம்
நான் சின்ன வயசுல இருக்கும் போது coimbatore போகணும்னு ரெம்ப நாள் ஏங்கிருக்கேன் ஆன எங்க அப்பா விடவேமாட்டாங்க..........because நான் ஒரு village ல பிறந்த பொண்ணு coimbatore பாத்து ஏங்காத நாள் இல்ல........... ஆன இப்ப நான் marrige பண்ணி வந்த ஊர் coimbatote 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳............ என்னோட husbend native எங்க ஊர் தான்.... But settled in கோயம்பத்தூர் 🥳🥳🥳🥳🥳God graise my life⛪️🙏🏻🙏🏻🙏🏻
Nanum CBE tha... evlo naal tha perumaya matume pesuveege.. before 15 years best climate in Tamilnadu is CBE aa erunthichu .. appo neraya trees ellam erunthichu eppo ethume ella.. so nanum CBE tha nu perumaya pesame.. nallathe pannuge.. nanum pannirukke.. neraya place le trees plant panniruke .. so pls frds namma CBE super aa kondu vaage..
வணக்கம் அனுசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் கண்ணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Wow my coimbatore now we r in Chennai due to my marriage....miss coimbatore. I love all these places. 28 years I was in coimbatore miss that city 😭😭😭😭😭
Coimbatore Regional Science Centre is there in Coddisia. This place also looks very very interesting with amazing science, mechanics, etc etc set up....
Me also Coimbatore.na veliyangiri kovil thavira yellam place kum poyiruka semaya irukum.VOC&monkey falls little bit mokkai place (my personal experience ).otherwise all places are very wonderful.and na love pannum pothu pona place yellam neyaba patuthitigga I feel very happy now.tq so much bro.ugga videos parkum pothu na sema happy ah feel panra.
@@manimegalaimukihari5249 வணக்கம் மணிமேகலை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Na coimbatore illa na thanjavur but ennakku fav place coimbatore than anga poganumnu romba asai en future eh coimbatore la start pannanum romba pudikum
My most fav and safe ah feel pana place.... Oru interview kaga ponen... Anda 2 days la enaku mugam theriyada niraya per help panaga... Such a genuine person... Everyone.... Unforgettable auto driver raja anna.....
Neega romba mukkiyamana Oru Temple and also a tourist place sa miss pannitinga ......"ISHA Temple"...such a beautiful place I ever seen....You can make a separate video for describing this Temple.....so that others can also get egger to go .... thank you
வணக்கம் நண்பரே, உங்கள் பதிவு உற்சாகமாக உள்ளது. இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன். எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா. காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. இரா. துரை ராசலிங்கம், புதுச்சேரி.
வணக்கம் ஜெனிலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Nanum combaitore la tha 7 year's work panna appo aliyar dam, marudha malai , then thiruppathi, esa yoga maiyam, mani mandapam, thirumurthy malai ,dam, masani amman temple, kovai kondatam, block thunder, va vu si park, sivan malai potirukken i love combaitore and people's anga work pannadhalatha evlo edam irukkanu theringa mudinjadhu poga mudinjadhu ayyo amaravathy dam vitta parunga
வணக்கம் துர்கா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Also meet Viboothi siddhar ayya near thensangampalayam near samathuvapuram near Pollachi. He is walking God on Earth. We must be fortunate to meet the great Saint, the messenger from God.
I am a Coimbatore lover...🔥🔥🔥😎😎😎 any coimbatore lovers here...hits likes...😉😉
Me
Like pichai
Nanum covai lover tha
😍🤩
me
கோயமுத்தூர் நான் பிறந்தது வளர்ந்தது படித்தது மட்டுமன்றி இன்று வரை உறவினர்களும் இருக்கும் ஊர்.எனக்கு வயது70. என்ஊரை பற்றி கூறியது அருமை.
😭😭 you oip o pp p
@@SathishKumar-jg9ux அன்று நான் பார்த்த கோவை இன்று இல்லை.அனைத்து சுற்றுலா இடங்களும் அன்று ரம்மியமாக இருந்தது.
Bro nanum coimbatore tha
Super
Coimbatore.agriculture.college.il.than.naan.padithen
Kovainah gethu...😎kovai makkal yaarella like pannuninga😃
🙋♂️
@@njana2012 c.f.c
🙏🏻🙏🏻😍
அழகான மாவட்டம் நண்பா...கோவை வானிலையே தனி இன்பம் தரும். இரண்டு பருவமழையும் பெறும் மாவட்டம்.
கோவை ரம்மியமான சீதோஷ்ண நிலையை கொன்று பல வருடங்கள் ஆகி விட்டன. தொழிற்சாலைகளைப் பெருக்கி மரங்களை மாய்த்து நீர்வரும் வழிகளை ஆக்கிரமித்து..... ஐயோ கோவை என்றாகிவிட்டது.
சொர்க்கமே என்றாலும் எங்க கோயம்புத்தூர் போல வருமா...❤️🔥
எங்க ஊரை பற்றிய தகவல்கள்
நன்றி நன்றிங்க அடுத்தவங்க
சொல்ல கேட்க சந்தோசமாக இருக்கு அருமை எத்தனை
நன்றி சொன்னாலும்பத்தாது
முதலிடம் வெள்ளியங்கிரி மலை அதுவே நமது கோவையின் தனிச்சிறப்பு 🔱🔱
எங்க மாமா வெள்ளையங்கிரிமலைக்குபோய் இருக்காங்க நாங்கள்மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றோம்
"""கோயமுத்தூர் காரங்க நாளே குடுத்துவெச்சவங்கதானுங்க"""
@@ramyan.chinnasamy1609 ஏன்னா" நானும் கோவைதானுங்க"
Crct
@@paruparvathi9483 கோயம்புத்தூர் காரங்கனா"லே".... 😢
@@madn333 சொல்லுங்க
@@paruparvathi9483 lllll.pll.ll. Lol ll plus
உலகுக்கு ங்க என்று மரியாதை யைஅறிமுகப்படுத்தியதும் எங்கள் கோவையே
சொர்க்க பூமி கோவை🎊💐
கோயம்பத்தூர் மட்டுமல்ல அழகு. அங்கு வாழும் மக்களும் மிகவும் அழகு அன்பு பிறரிடம் கருணை மனிதநேயம் கொண்டவர்கள்.பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள்.அவர்கள் பேசும் அழகான கொங்கு தமிழை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
எங்கள் மாவட்டத்மு மக்களின் குணாதிசயங்களை இவ்வளவு உயர்வாக பேசிய உங்களுக்கு எங்களது அன்பான வாழ்த்துக்கள் நன்றி நண்பரே!
Coimbatore kku oru like
கோவை மாவட்டம் நாலே தனி கெத்து தான நண்பா
Ama nanba
Correct u nanba
Correct
Correct bro
Manchester of south india
ஊட்டி - மசினகுடி செல்லும் பாதை மறக்கமுடியாத ஒரு பயணம். இயற்கை எழில் தோற்றத்துடன் மிகவும் ஆபத்தான மற்றும் விசித்திரமான நிறைந்த ஒரு பாதை. அதனைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்.
Sss super bro
@@5ive0cean ஊட்டி முதல் மசினகுடி வரை கல்லட்டி வழியாக முதுமலை புலிகள் காப்பகத்தில் செல்லும் வழியில் காணும் விலங்குகளைப் போல் பொள்ளாச்சி வால்பாறை பாதையில் காண முடியுமா..? நீங்கள் கூறுவது சாலையை பற்றி என்று நினைக்கிறேன் சாலை என்றால்தான் பொள்ளாச்சி முதல் வால்பாறை வரை மிக கடினமாக இருக்கும்.
ஈச்சனாரி விநாயகர் கோயில்.
சிறந்த கோயில் 🙏🙏🙏🙏
அங்கு தான் எனக்கு திருமணம் நடந்தது.
அருமை இவைகள் யாவும் விரைவில் நேரில் காண்பேன்
கோயமுத்துர் காரன் டா💪💪💪💪
Yenunganna, coimbatore kusumbungalaannnaaa, vada poda namma ooru peytchu vazhakku illingonnaa, vaanga pongaa nnu sollurathu thaanganna Namma ooru peytchu vazhakku, ennaganna serithaanungonna...😂🤣😁😂🤣😀🤝👍💪🙏☘️🌿🌱🌲🌲🌴🌳👏💚💘👏🥰
@@sudhakarvbeinghuman3441 ஆமாங்க 😂
Bashkar kushkar
Super broo
Places to Visit in Coorg : th-cam.com/video/pee-C-J7GqE/w-d-xo.html
பட்டீஸ்வரம் கோவில்ல யாருக்கு எல்லாம் கல்யாணம் நடந்தது......
எனக்கு அங்க தான் கலயாணம் நடந்தது.........
வாழ்க்கை இப்போது இனிமையாக இருக்கிறது இருக்கிறதா? ??????😳😳😳😳😳😳
Hi
Nan pannalamnu irukken....
Enakum bro
@@Tamizhsuba2703 வணக்கம் தம்பி, உங்கள் பெயரில் ஏன் டமிழ் உள்ளது, அவ்வளவு தமிழ் பற்றா.
Covai gethu 🔥🔥
Am a Coimbatorian.. I love my Coimbatore
கோவை மாவட்டம் துடியலூர் அருகில் பண்ணிமடை என்னும் ஊரில் பொன்னுத் அம்மன் திருக்கோவில் அம்மன் அருகிலேயே பூத்து வரும் அற்புதமான காட்சி
கோவையை காக்கும் கோனியம்மன் மற்றும் தண்டு மாரியம்மன் திருக்கோவில் கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது
மாசாணி அம்மன் திருக்கோவில் அருகில் வேட்டைக்காரன் புதூரில் அழுக்கு சித்தர் ஜீவ சமாதி
வெள்ளிங்கிரி மலை அருகில் ஈஷா தியான பீடம்
கோவை உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி மலை திருக்கோவிலூர் அருவியும் அருவியின் மேல் உள்ள பஞ்ச லிங்கங்களும் அற்புதம்
Hlo sis I am Rechal in udumalaipet
mettupalaym to ooty pora valiela just mettupalayam la iruthu 5km la kallar park iruku .
நான் சின்ன வயசுல இருக்கும் போது coimbatore போகணும்னு ரெம்ப நாள் ஏங்கிருக்கேன் ஆன எங்க அப்பா விடவேமாட்டாங்க..........because நான் ஒரு village ல பிறந்த பொண்ணு coimbatore பாத்து ஏங்காத நாள் இல்ல........... ஆன இப்ப நான் marrige பண்ணி வந்த ஊர் coimbatote 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳............ என்னோட husbend native எங்க ஊர் தான்.... But settled in கோயம்பத்தூர் 🥳🥳🥳🥳🥳God graise my life⛪️🙏🏻🙏🏻🙏🏻
lucky
I am coimbatorian especially I born in Valparai very neat and beautiful place I always love Coimbatore ❤️❤️❤️❤️❤️
Thankyou nnpa
I'm also valparai
1) othimalai Murugan temple,
2) anuvavi subramaniyar temple,
3) idugam Palayam anjaneyar temple,
4) then thirupathy,
5) kallaru,
6) thiru moorthy dam ( now tirupur ),
7) isha yoga Mai yam,
8) ponnoothu Amman temple,
9) bathrakali Amman temple mettupalayam,
10) Kumaran kundru,
டாப்சிலிப்
Inga ellameh na poirukan
அருமை.தம்பி
Coimbatore and Tenkasi..... Rendumey kandipa visit panna vendiya places ❤☺
Yes I am Trichy . நான் முயற்சி பன்னிகிட்டு இருக்க
சோலையார் அணையை ஒரு வரி கூட சொல்லாமல் விட்டு விட்டீர்களே. உலகத்தின் இரண்டாவது மிக உயரமான கல்லணை வெளி உலகுக்குத் தெரியாத
முக்கியமான இடம்.
Bro negalum valpari a 🤝
Bro valpari ah negaa
Yes .....
Nanum CBE tha... evlo naal tha perumaya matume pesuveege.. before 15 years best climate in Tamilnadu is CBE aa erunthichu .. appo neraya trees ellam erunthichu eppo ethume ella.. so nanum CBE tha nu perumaya pesame.. nallathe pannuge.. nanum pannirukke.. neraya place le trees plant panniruke .. so pls frds namma CBE super aa kondu vaage..
வணக்கம் அனுசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
💯💓🐾.........my district..love u kovai...
Bro Coimbatore illatha places se illa one miss pannitinga Coimbatore rain varum pothu vara man vasam Coimbatore azhaga sollum
வணக்கம் கண்ணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Proud to be coimbatorian 🔥♥️♥️
0l
நான் திருநெல்வேலி தான் ஆனால் எனக்கு கோயம்புத்தூர் ரொம்ப பிடிக்கும் ❤️
கோயமுத்தூர் இடம் மட்டும் சூப்பர் இல்லை மரியாதைக்கும் பெயர் பெற்ற இடம்
S Dr kovai best 💯👍
Crt, bt nan coimbatore illa enoda husband wrk pandranga.anga iruka people romba kind ah respect ah pesuranga chinna pasangakita kuda 🤗
Aamangoo
Hii
Yes crime la kooda thaa
Thanks brother.. நான் பிறந்து வளர்ந்த படித்த ஊர்.....( I am proud of my coimbatore)
கோயம்புத்தூரில் 20 இடங்கள் மட்டும் இல்லை சுற்றி பார்க்க ஏராளம் இடங்கள் உள்ளன கோவை மாநகரம் என்றாலே ஒரு தனி அழகு தான்......
இந்த சேவையின் லிங்க்
Vellingiri hills Semma spot Anna na one time poiruken eyarkai katru water very peace ful place
Coimbatore gethu enga urupa 👌👌
எங்க ஊரு கோயம்புத்தூர் கோவைன்னா சும்மா கெத்து தான் ❤❤❤
கொங்கு நாட்டு மக்கள் நாங்கள் 😍😍😍😍😍
உங்க மரியாதையான பேச்சுக் கு அடிமை அண்ணா., நாங்க வாடா,போடானு பேசுவோம்..
Wow my coimbatore now we r in Chennai due to my marriage....miss coimbatore. I love all these places. 28 years I was in coimbatore miss that city 😭😭😭😭😭
Saibaba temple
Esa yoha
Covai forest
Coimbatore Regional Science Centre is there in Coddisia. This place also looks very very interesting with amazing science, mechanics, etc etc set up....
Oothimalai in irumbarai, Mettupalayam taluka
பண்ணரி அம்மன் கோயில். பவானி சாகர்
Ithulam erode district
மிகவும் அருமை சகோ....
Pollachiiiiii🤩maasaniyamman kovil pakkathula taa enga veedu😍😇😇😇😇😇
Coimbatore Na Epaum gethu💯
I am born in coimbatore and love it sooooo much
Coimbatore nale gethu tha athu valparaina vera leval 🔥🔥🔥😎😎
Hiii
Hai
Thirumoorthy falls and thirumoorthy dam, Bhavani dam,
Adu tirupur erode district airum nanba.
Unga video ellam super ...... including Coimbatore video super ❤️😘❤️😘❤️❤️❤️❤️😘❤️😘❤️❤️ bro
Me also Coimbatore.na veliyangiri kovil thavira yellam place kum poyiruka semaya irukum.VOC&monkey falls little bit mokkai place (my personal experience ).otherwise all places are very wonderful.and na love pannum pothu pona place yellam neyaba patuthitigga I feel very happy now.tq so much bro.ugga videos parkum pothu na sema happy ah feel panra.
Ukkadam periya kulam pakkathula park maari ready panraanga almost mudinjudhu. Nalla irukku
Nenga ukkadama
@@muralisandhiya2560 no
Hmm
நம்ம ஊரு கோயம்புத்தூர் 👍❤️❤️❤️❤️😘😘😘😘
Coimbatore the best safe zone 😁
வால்பாறை மலை தாங்க அருமை....❤️❤️❤️❤️
Ss correct namma oorula valparai
@@manimegalaimukihari5249 வணக்கம் மணிமேகலை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அறிவுத் திருக்கோவில் ஆழியாறு .
வாழ்க வளமுடன் .
வேதாத்திரி மகரிஷி
அடக்கம் .பக்தி பரவசம் .
Na coimbatore illa na thanjavur but ennakku fav place coimbatore than anga poganumnu romba asai en future eh coimbatore la start pannanum romba pudikum
Bro.... Railway station near LA .... Police musium irukku bro.... Semma ... Famous bro....
Wht
We are from Coimbatore.
People speak with respect.
We love our place
Marudhamalai is biggest powerful temple in Coimbatore
My most fav and safe ah feel pana place.... Oru interview kaga ponen... Anda 2 days la enaku mugam theriyada niraya per help panaga... Such a genuine person... Everyone.... Unforgettable auto driver raja anna.....
Enga ooru Coimbatore tha super anna
Koyamuthooru kolunthu vethilai vaay suvaikkuthedi....🎵🎵🎵
i love coimbatore 😘😘
First வெள்ளியங்கிரி you kept always ultimate
Neega romba mukkiyamana Oru Temple and also a tourist place sa miss pannitinga ......"ISHA Temple"...such a beautiful place I ever seen....You can make a separate video for describing this Temple.....so that others can also get egger to go .... thank you
கோட்டை ஈஸ்வரன் கோவில், ஈச்சனாரி பிள்ளையார், காரமடை கோவில், தென் திருப்பதி
Ññnnñnnnnn
பரம்பிகுளம் dam, topslip எல்லாம் சூப்பரா இருக்கும் பொள்ளாச்சி ல இருந்து 40 kms distance and வால்பாறை ல சோலையாறு dam, பாலாஜி temple
My most lovable place, Coimbatore
மலை மாசணி அம்மன் கோவில், சின்னறு போன்ற இடைங்களை பற்றிய செயய்திகளை கூருங்கள்
Isha yoga maiyam, Gandhi park, race course,meesing.
Super 💞✨✨✨✨💞
super... adutha murai india varumpothu kandipa varuven.ippo corona fevar.
I live in Kovaipudur, the best place in Coimbatore district with super climate. SQ..
Kovaina gaththu 🥰 supar Bor vera Laval 😍😘😜🤘👌✌👊
Coimbatore na gethu tha 😍My one of fav place💃
நாங்களும் கோவை மாவட்டம் சிறுமுகை என்னும் இடத்தில் வசிக்கிறோம் பெருமையாக உள்ளது
I am from coimbatore na vellingiri ku 14times poi iruka.
Ladies pogalama bro
@@shaliniprabhushaliniprabhu7963 no
வணக்கம் நண்பரே, உங்கள் பதிவு உற்சாகமாக உள்ளது.
இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன்.
எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா.
காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
இரா. துரை ராசலிங்கம்,
புதுச்சேரி.
Enga Coimbatore video panninathukku nandri anna🙏
Valparai Kari 🥰🥰🥰🥰 I love valparai
Haii salini
நன்றிகள் தோழரே...
Ya bro sorgame endraalum athu namma ooru pola aaguma,😘🥰🥰
Na poittan intha place yellam. Wow
Covai na gethu....🤙🏼🤙🏼🤙🏼
Very happy to say "I am a people of kovai 😍
I miss you coimbatore, I will come soon to home. Thanks for video. 😭😭😭 once corona over
Nice place but na Chennai ithelam paka supera iruku
Hii
மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
Saibaba kovil n maharaja world nu oru theme park iruku adha solala aprm valparai la balaji temple iruku palani temple iruku
அருமையான பதிவு
Insect museum tamilnadu agriculture University campus kulla irukku bro ,bus stand la irunthu distance athikam bro
Travellers thirst to connect with the natural beauty of coimbatore is very well presented to enable the travellers to fulfil their desires
Race course, saradhaambal temple. Karunriya church, kovaipudur church, shanthi gear
Coimbatore la porandhavangala romba kuduthu vachavanga apdi pata place coimbatore🔥🔥🔥🔥❤❤
வணக்கம் ஜெனிலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Nanum combaitore la tha 7 year's work panna appo aliyar dam, marudha malai , then thiruppathi, esa yoga maiyam, mani mandapam, thirumurthy malai ,dam, masani amman temple, kovai kondatam, block thunder, va vu si park, sivan malai potirukken i love combaitore and people's anga work pannadhalatha evlo edam irukkanu theringa mudinjadhu poga mudinjadhu ayyo amaravathy dam vitta parunga
வணக்கம் துர்கா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Am happy to be a coimbatorian and my sister working in G. D. Naidu museum and good informations
Also meet Viboothi siddhar ayya near thensangampalayam near samathuvapuram near Pollachi. He is walking God on Earth. We must be fortunate to meet the great Saint, the messenger from God.
Marudhamalai, anuvavi, ponoothu, metupalayam bathirakalaiyamman, karamadai ranganathar, koniyamman, intha idam ellam miss panitinga bro
2nd place maruthamalai solirukan👍
மிக அழகாகஉள்ளது சுப்பர்
Super thalaiva na Coimbatore valparai...