kanyakumari tsunami wmv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 1.6K

  • @voice_of_vasanth
    @voice_of_vasanth 2 ปีที่แล้ว +5807

    யாரெல்லாம் 2022 வில் இந்த வீடியோ பாக்குறீங்க like பண்ணுங்க

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 ปีที่แล้ว +3950

    2024 இல் இந்த viedo பாத்து பயபடுறவங்க இருக்கீங்களா
    யாராவது
    Now vayanaad 💔💔🫂🫂🫂

  • @atulpanchal2663
    @atulpanchal2663 3 หลายเดือนก่อน +790

    TH-cam suddenly recommend me this video after 12 years..

    • @headshothari4350
      @headshothari4350 3 หลายเดือนก่อน +5

      Mee 2

    • @homelander-u1p
      @homelander-u1p 3 หลายเดือนก่อน +4

      Same pinch bro

    • @husnahusna3743
      @husnahusna3743 3 หลายเดือนก่อน +3

      Me too

    • @divyashree4253
      @divyashree4253 3 หลายเดือนก่อน +3

      May be this year we might witness this again

    • @cherryluv2159
      @cherryluv2159 3 หลายเดือนก่อน +1

      Yes isn't it concerning that it's recommended to all of us after 13 freaking years? Maybe it's a sign, we'll never know.

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 8 หลายเดือนก่อน +853

    யாரு.2024.இந்த.விடியோ.பார்கிரிங்க😢😢

  • @murugadoss3567
    @murugadoss3567 ปีที่แล้ว +1618

    2004 சுனாமியை பார்த்த 90's கிட்ஸ் யாரும் இப்போ 2023-ல் இந்த வீடியோவை பாக்குறீங்களா..?? 🤔 🤔 🤔

    • @Ramyakanagaraj2022
      @Ramyakanagaraj2022 ปีที่แล้ว +33

      Me 26.12.2004 my 10 th birthday apa vantha tsunami poiruchu bt antha pera matum enaku koduthurchu friends nd familys calling like me tsunami 😢

    • @rajanivetha8679
      @rajanivetha8679 10 หลายเดือนก่อน +2

      Nanum

    • @ranjithar8957
      @ranjithar8957 10 หลายเดือนก่อน +1

      S

    • @yuvayuvi4944
      @yuvayuvi4944 10 หลายเดือนก่อน +1

      Iam

    • @diyafdo
      @diyafdo 10 หลายเดือนก่อน +4

      Maraka mudiyatha day enaku apom 10 yrs old irukum dec26, Sunday time 12.46 pm

  • @ITACHI__UCHIHA--YT
    @ITACHI__UCHIHA--YT 10 หลายเดือนก่อน +301

    யாரெல்லாம் இந்த வீடியோவ 2024 இல் பாற்க்கிரிங்க like here 👇👇👇

  • @_avenger_the_legend_5954
    @_avenger_the_legend_5954 8 หลายเดือนก่อน +225

    Anyone in 2024 😂

  • @selviselvi9949
    @selviselvi9949 2 ปีที่แล้ว +176

    நேரு ல. பாத்த மாதிரி இருக்கு பயந்துதெட்டேன், இந்த வீடியோ எடுத்தவருக்கு செம்ம தைரியம் ரொம்ப நன்றி

    • @user-yq9mr3mn1p
      @user-yq9mr3mn1p 2 ปีที่แล้ว

      Hi your from madurai?

    • @selviselvi9949
      @selviselvi9949 2 ปีที่แล้ว +1

      @@user-yq9mr3mn1p எதுக்கு கேக்குறீங்க

    • @user-yq9mr3mn1p
      @user-yq9mr3mn1p 2 ปีที่แล้ว

      எனக்கு வேண்டியவர் அங்கு உள்ளார் அதனால்தான்

    • @user-yq9mr3mn1p
      @user-yq9mr3mn1p 2 ปีที่แล้ว

      Hi

    • @SANTAMILGammy
      @SANTAMILGammy 2 ปีที่แล้ว +2

      Na ner la paathan bro... 🥲Maraka முடியாதா நாள் 💔

  • @sriharshadasari3624
    @sriharshadasari3624 2 ปีที่แล้ว +595

    I feel like I am lucky enough to survive this, 25-12-2004 till 12am I was at Marina beach, Chennai spending time with my family and morning when I woke up was shocked hearing about the Tsunami. God has given me a chance to live.

    • @yathish4272
      @yathish4272 2 ปีที่แล้ว +10

      Even i brother

    • @lydiashalem210
      @lydiashalem210 2 ปีที่แล้ว +7

      Praise GOD

    • @allenphilipsimon
      @allenphilipsimon 2 ปีที่แล้ว +25

      So God let the others die because he hated them?

    • @sriharshadasari3624
      @sriharshadasari3624 2 ปีที่แล้ว +45

      @@allenphilipsimon now where did I say God loved me so he made me live. Grow up kid. I just said I got a chance that’s it.

    • @Tejatekkem
      @Tejatekkem 2 ปีที่แล้ว

      Manchi vishayam thank kadavule

  • @murugadoss3567
    @murugadoss3567 ปีที่แล้ว +103

    2004 - ஆண்டு நாங்கள் குடும்பத்தோடு வேளாங்கண்ணி பேராலயம் ⛪ சென்றோம் , அப்போது நடந்த இந்த " சுனாமி " சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை 😢 😢 😢.......
    இந்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு பார்க்கிறேன் இப்பகூட அந்த மரண ஓலம் கேட்கிறது 😢 😢

    • @Sauravkumar-zc9nf
      @Sauravkumar-zc9nf ปีที่แล้ว

      ha bhai bhut. dardnak incident tha ye. ..I really feel sad. for those people eho die. by this. tsunami

    • @user-keerthifrancis
      @user-keerthifrancis 5 หลายเดือนก่อน +5

      Apo edpi thappichinga bro

  • @nithunkiddo1651
    @nithunkiddo1651 2 ปีที่แล้ว +1921

    நம் அனைவரின் மனதையும் பதற வைக்கும் சம்பவம்.. மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத ஒன்று..

  • @venugopal9376
    @venugopal9376 ปีที่แล้ว +136

    I am a witness at Vizhinjam in Trivandrum dst. I was asked urgently to accompany Tahsildar Neyyattinkara to Vizhinjam at 7AM on 26th December 2004 for giving necessary directions to the local people due to the rare phenomenon of excelling of sea water to land. Lengthy sheds of fishermen near sea shore where Catamarans, fishingnets and other equipments were kept were affected and fire and rescue personals were removing all these things to safest place. In certain intervals we were covered by sea water up to knee. When the water retrieved we were forced to pull back. But fortunately we were safe. We did not know what was happening. I wondered whether it was Tsunami as I had studied in the P S C Examination. Quite surprisingly another official who reached there at noon, after hearing news from Radio and TV it was Tsunami. He said that a number of people died in kulachal, Kanyakumari, Kollam, Karunagapally etc. We were surprised that we had lived and overcame the casualties. We thanked God. Later in the evening we knew that it was a wold wide phenomenon. Sad demise to those who departed in the Tsunami.
    S. Venugopal Neyyattinkara 😞

    • @amandaalt3742
      @amandaalt3742 11 หลายเดือนก่อน

      നിൻ്റെ അച്ഛൻ ചത്താ

    • @parimalaa276
      @parimalaa276 หลายเดือนก่อน +1

      Great information sir..thankyou..

  • @kumbidi556
    @kumbidi556 2 ปีที่แล้ว +542

    TH-cam recommended this video after 10 years
    2022 may. 4:27

  • @marismari5701
    @marismari5701 2 ปีที่แล้ว +634

    இயற்கை தாயின் கோபம் மறுபடியும் வராமல் இருக்க இயற்கையை பாதுகாத்தாலே போதும்.......

    • @doni3508
      @doni3508 2 ปีที่แล้ว +10

      Boomer uncle

    • @marismari5701
      @marismari5701 2 ปีที่แล้ว +7

      @@doni3508 90s kids pa Boomer uncle venam boomer paiyan solu pothum

    • @Berlin_da_bodysoda
      @Berlin_da_bodysoda 2 ปีที่แล้ว +2

      @@doni3508 😂

    • @karimchahid8975
      @karimchahid8975 2 ปีที่แล้ว +2

      إنه غضب الله وليس غضب الطبيعية الطبيعة لاتغضب الاباذ ربها سبحانه وتعالى ☝️

    • @Thamizh714
      @Thamizh714 2 ปีที่แล้ว +2

      @@doni3508 dai neenga thirunthave mattingala

  • @awakengamers8996
    @awakengamers8996 2 ปีที่แล้ว +1246

    Legends are watching this video after 10yeas..

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 2 ปีที่แล้ว +252

    I am from Kanyakumari when this happened. I will not forgot what happened this day. I lost many of my school mates who lived near the shore.

  • @gayathris1009
    @gayathris1009 ปีที่แล้ว +25

    பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது 🥺😱 பார்த்தவர்களுக்கும் அந்த ஊரில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் 🥺 கடவுளே

  • @kishorethangaraj1101
    @kishorethangaraj1101 2 ปีที่แล้ว +70

    இப்படி ஒரு பதிவை பதிவு செய்து வாரலாறு காணும் நிகழ்வாக பதிவு செய்தாவருக்கு நன்றி 🇮🇳🇮🇳

  • @mkcollections5808
    @mkcollections5808 2 ปีที่แล้ว +121

    சுனாமி வருவதற்கு முன் கடல் உள் வாங்கியது...... திருவள்ளுவர் சிலைக்கு போட்டில் தான் செல்ல வேண்டும்.....ஆனால் கடல் உள் வாங்கியதால் நடந்தே சென்று திருவள்ளுவர் சிலையை அடைந்தார் கள்.....நடக்க போவது தெரியாமல் எம்மக்கள் சாதாரண மாக் நின்று கொண்டு இருபதை பார்த்தால் மனம் பதறுகிறது...😭

    • @JesusLoves-bo6gq
      @JesusLoves-bo6gq 20 วันที่ผ่านมา

      My family and me escape from this tsunami by a one telephone call. Illa na naka Kura illa. Enku kanyakumari district tha, thenthamaraikulam. Apo naka salem erutho. Christmas leave ku vatho. Apo tha beach polam plan pano, manakuri lay tsunami relatives phone vatuchi. Next seconds kanyakumari district full tsunami and other countries also . Enaychi Kura paka muriyaru

  • @harleyking1
    @harleyking1 2 ปีที่แล้ว +275

    The good thing the cameraman survived added those clips from different places 😲

  • @mhd8345
    @mhd8345 2 ปีที่แล้ว +605

    Any 2024 legends? 👀

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 2 ปีที่แล้ว +315

    நன்றாக நினைவுள்ளது
    சுனாமி அன்று நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட போய்ருந்தோம் கடல் உள்வாங்கியதை எல்லாம் நேரடியாக பார்த்தோம் இன்றும் மறக்கமுடியாத காட்சி அதோடு பயத்துடன் வீட்டுக்கு கிளம்பிவிட்டோம்... வந்து பார்த்தால் செய்தியில் வேளாங்கன்னி கன்னியாகுமரியில் சுனாமி வந்து பல உயிர்பலிகளை வாங்கிவிட்டது என்று 😥 மறக்கமுடியாத நிகழ்வு

    • @arunkumarnagarajan6790
      @arunkumarnagarajan6790 2 ปีที่แล้ว +53

      முருகன் என்றும் நம்மை கை விட. மாட்டார்

    • @anzanz1437
      @anzanz1437 2 ปีที่แล้ว

      முருகனுக்கு திருச்செந்தூர்ல இருக்குறவங்க உயிர் தான் உயிரா தெரிஞ்சுதா.. கடவுள் அனைத்து உயிர்களுக்கும் உண்டானவர் தானே. சிந்தியுங்க சகோதரா

    • @unofflesnar9819
      @unofflesnar9819 2 ปีที่แล้ว +45

      @@arunkumarnagarajan6790 இறந்து போன நபர்களை ஏன் கை விட்டார் நண்பரே😑

    • @esaiviji678
      @esaiviji678 2 ปีที่แล้ว +4

      Appo unga age enna

    • @krishnamoorthy5262
      @krishnamoorthy5262 2 ปีที่แล้ว +1

      @@esaiviji678 hii

  • @Funwala360
    @Funwala360 2 ปีที่แล้ว +100

    2022 la yaru ellam etha pathinga

  • @MPYdadlittelprincess
    @MPYdadlittelprincess ปีที่แล้ว +42

    யாரெல்லாம் 2023 ல பாக்குறீங்க .....❤

    • @AjithAj-vu7ms
      @AjithAj-vu7ms 7 หลายเดือนก่อน +1

      Vanakkam da mapula 2024 la irunthu pesuren,😅

  • @RAEFX0
    @RAEFX0 2 ปีที่แล้ว +169

    10 yearsku approm pakkuren 😳

    • @tamilworld2736
      @tamilworld2736 2 ปีที่แล้ว +5

      18 years aachu

    • @leohabid4478
      @leohabid4478 ปีที่แล้ว

      11 years aprm paakire ✊🏻😂

    • @RAEFX0
      @RAEFX0 ปีที่แล้ว

      @@leohabid4478 😂😂

  • @saranya1111_
    @saranya1111_ 2 ปีที่แล้ว +67

    A life tip:
    If you see high tides run perpendicular to the sea.
    Dont run in the beach road which is always parallel. People tend to run in beach road in panic. Which don't help .

  • @mohamedmeerasahib4525
    @mohamedmeerasahib4525 2 ปีที่แล้ว +546

    மறக்க முடியாத நாள் . இதில் வேடிக்கை பார்க்கபோனவர்கள் , சிப்பி சங்கு எடுக்கபோனவர்கள் பரிதாபமாக உயிரைவிட்டனர். அழகான கடல் அன்று அமைதியாகி ! ஆக்ரோசமானது தலமுறை தலமுறையாக கடல்பகுதியில் வாழ்ந்தவர்கள் கூட இன்மும் அந்தகாட்சியை மறக்கமாட்டார்கள்...

    • @skrtradeon
      @skrtradeon 2 ปีที่แล้ว +11

      விவேகானந்தர் பாறைக்கு சென்றவர்கள் pilaithaargala

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว +3

      மீனவர்கள் இனத்தின் மற்றொரு தாய் கடலன்னை

    • @elangovan3531
      @elangovan3531 ปีที่แล้ว

      .

    • @prabhuv400
      @prabhuv400 ปีที่แล้ว

      கன்னியாகுமரியில் உயிர் சேதம் இல்லை குளச்சல்.மணக்குடி பாதிப்பு அதிகம்

  • @WorldOfAmmukuttiAndKunjumani
    @WorldOfAmmukuttiAndKunjumani 2 ปีที่แล้ว +226

    Tsunami was an unknown word for us Indians till that day!!!! ☹️

    • @prakashm1468
      @prakashm1468 2 ปีที่แล้ว +3

      Not for all Indians..stop saying crap

    • @arjunreels655
      @arjunreels655 2 ปีที่แล้ว +24

      @@prakashm1468 you mean, you've experience of tsunami before in India?
      understand the words inside too

    • @prakashm1468
      @prakashm1468 2 ปีที่แล้ว +6

      @@arjunreels655 Many young Indians know what a Tsunami means from school days...only they never experienced one...that doesn't mean all Indians are unaware of what the word Tsunami is.

    • @priyak7384
      @priyak7384 2 ปีที่แล้ว

      Yes yes we were and we are mountain junglees. Ind Matlab Aadvasi janvar bina dimag ka.

    • @priyak7384
      @priyak7384 2 ปีที่แล้ว

      @@arjunreels655 words inside? Where inside ? Ur a$$?

  • @divyaramakrishnan9531
    @divyaramakrishnan9531 ปีที่แล้ว +78

    யாரெல்லாம் இந்த வீடியோ 2023 பாக்குறீங்க ஒரு லைக்போடுங்க😢😮

  • @dhanya2003
    @dhanya2003 6 ชั่วโมงที่ผ่านมา +1

    2003 la naa born anene 😮 tsunami 2004 la vanthiruku 😢😢apo ennaku 1 age tha 😶😶kanya Kumari la irunthute innaiku tha enga ooru tsunami video paakuren 🥺🥺paavam people's 😢😢

  • @intense_az3898
    @intense_az3898 ปีที่แล้ว +26

    This proves that we are very small creatures compared to mother nature 🥺

  • @GayathriBhuvanesh-y6m
    @GayathriBhuvanesh-y6m 10 หลายเดือนก่อน +68

    Today yarula video pakkuringa

  • @leslysam9644
    @leslysam9644 ปีที่แล้ว +16

    2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏன்னால் மறக்கமுடியாத நாள். நான் 8ஆம் வகுப்பு படித்த கொண்டு இருந்த சமயம் அது. Half yearly exam முடித்து விட்டு சும்மா நானும் என் சகோதர்கள்ளூம் சென்னைக்கு சென்று ஜாலியாக இருக்கலாம் என்று ambassador வண்டியில் வந்து இரங்கினும். மேரினா கடற்கரை பார்த்து உடன் நானும் என் சகோகளும் மேரினா கடற்கரையில் ஓடி பிடித்து கொண்டு விளையாட்டு கொண்டு இருந்த வேளையில், திடிரென ஒரு பெரிய அலை ஏங்களை முடியாது ஏங்கள் அருமை நண்பர்கள் சுரேஷ், ரவி ஏன்று இரு நண்பர்களே அப்பொழுது இழந்ததேம். இப்படிக்கு வருத்தத்துடன் 90's kid.

  • @minimix5769
    @minimix5769 10 หลายเดือนก่อน +10

    இயற்கையின் கோர தாண்டவம்... மறக்க முடியவில்லை நான் அப்போது 10th படித்து கொண்டிருந்தேன்.

  • @Beast-tb4vl
    @Beast-tb4vl 3 หลายเดือนก่อน +76

    2024 july 😂video watching

  • @haripriya1055
    @haripriya1055 ปีที่แล้ว +102

    It's almost 18 years of this moment 😭..
    Dec 26 the historical day for all tamil peoples♥️

    • @balachandrareddy5126
      @balachandrareddy5126 ปีที่แล้ว +2

      Priya yes
      Even in my telugu state Andhra Pradesh many people died due to tsunami

    • @sudhakarsudhakar1734
      @sudhakarsudhakar1734 ปีที่แล้ว

      Me 15 vayasu appam

    • @Taha-db5jk
      @Taha-db5jk ปีที่แล้ว

      Dec 24*

    • @jehannemarie9289
      @jehannemarie9289 ปีที่แล้ว +1

      Was it in Tamil nadu?

    • @otakuhunter4817
      @otakuhunter4817 ปีที่แล้ว +1

      iam from bengal and was staying near the Chepauk stadium that day .
      Horrible memories

  • @charlesprestin595
    @charlesprestin595 2 ปีที่แล้ว +458

    மறக்க முடியாத நாள்
    26-12-2004
    I m watching this on 05-07-2022
    இதை record செய்தவருக்கு நன்றி
    சுனாமியின் பலம் நன்றாக தெரிந்தது

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 2 ปีที่แล้ว +97

    அதுவரை இந்தியாவில் யாருமே அறிந்திராத நிகழ்வு இது. அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன நடக்கிறது என்றே விளங்கிகொள்ள முடியவில்லை.

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 ปีที่แล้ว +2

      அதென்ன இந்தியா

    • @smartphonemaster3705
      @smartphonemaster3705 2 ปีที่แล้ว +4

      @@rajinigobinath_s5905 ஜப்பானில் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்கனவே வந்து உள்ளது.

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 ปีที่แล้ว +3

      @@smartphonemaster3705 சரி இருக்கட்டும் மீதமுள்ள நாடுகளில் 2004 க்கு முன்பே வந்திருக்கா, நம் மனிதர்களிடம் பிடிக்காத ஒன்று, என் வீடு, என் தெரு,என் ஊரு, என் தொகுதி, என் மாவட்டம், என் மாநிலம், என் நாடு, அவ்வளவு தானா? மற்ற ஜீவன்கள் எல்லாம் வேற்று கிரகமா

  • @shalini16899
    @shalini16899 2 ปีที่แล้ว +4

    Thanks who captured this video!

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 2 ปีที่แล้ว +7

    நமது குழந்தைகளுக்கு
    இது போன்ற
    இயற்கை சீற்றங்களில் இருந்து
    பாதுகாத்து கொள்ள எப்படி
    என கற்றுக் கொடுக்க வேண்டும்
    ஜப்பானில் கற்றுத்தருவதை போல செய்யலாமே
    கடல் அன்னையின் கோபத்தை கண்டு மனித இனமே ஆடிப்போனது உண்மை

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 หลายเดือนก่อน +3

    தில்லாக வீடியோ எடுத்த நபர்க்கு வாழ்த்துக்கள் 💐🤝🔥

  • @mr.karthigaming
    @mr.karthigaming 2 ปีที่แล้ว +19

    2022 la yarula comment panninga like podunga

  • @asurya398
    @asurya398 10 หลายเดือนก่อน +44

    2024 இந்த விடீயோவை பாக்குறவங்க யாரு யாரு

    • @bakyalakshmi9708
      @bakyalakshmi9708 5 หลายเดือนก่อน

      When I was 11 yrs old. Now I am 31

    • @Rajesh_Mahendran_2002
      @Rajesh_Mahendran_2002 หลายเดือนก่อน

      2024 இதே போல் நடக்காமல் இருந்தால் நல்லது தான்

  • @SusmithasriN
    @SusmithasriN 7 หลายเดือนก่อน +4

    I m also yena ethu ennanu yarukum theriyathu but epdi neraiya makkala saptu pogum theriyathu 😢😢

    • @Rajesh_Mahendran_2002
      @Rajesh_Mahendran_2002 หลายเดือนก่อน

      2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பே சிவம் படத்தில் கமல் சொன்னாரே சுனாமி என்று🌊😢

  • @thalagowtham9504
    @thalagowtham9504 2 ปีที่แล้ว +166

    நான் பிறந்த நாள் சுனாமி நாள் ஆனால் நான் இன்று தான் பார்கிறேன் 🙏

  • @secret5022
    @secret5022 ปีที่แล้ว +41

    இதுவும் நமக்கு ஒரு பாடம்தான். நாம் எதை கடலுக்கு கொடுக்கிறோமோ அதையே கடல் நமக்கு பல மடங்கு திருப்பி அலிகிறது.. சிறிது மனதில் வைத்துக்கொள்வோம்.. நாம் கடலில் போடும் குப்பைகள் நமக்கு திருப்பி பலமடங்கு கொடுக்கப்படும்.. இயற்கையை பாதுகாப்போம்.. கடலுக்கு அதிகம் கொடுப்பவன்.. பலமடங்கு பெறப்படுவான்.. நன்மையும்.. தீமையும்..
    நன்றி..

  • @md_irfan_26
    @md_irfan_26 ปีที่แล้ว +12

    Me the legend was born on this day 26-12-2004

  • @nanthakumarnanthu9353
    @nanthakumarnanthu9353 ปีที่แล้ว +3

    semmaiyana pathivu super 👍.na eppatha pakkare

  • @ShamMsd
    @ShamMsd 2 หลายเดือนก่อน +16

    Anyone 2024👇

  • @SaranyaSaranya-l4h
    @SaranyaSaranya-l4h 7 หลายเดือนก่อน +6

    ராமேஸ்வரம் வீரப்பன் கும்பகோணம் school இவை அனைத்தும் நடந்த வருடம் 2004

  • @willwagner2252
    @willwagner2252 7 ปีที่แล้ว +188

    It's hypnotic to get as close as you can. You see the tornado chasers doing the same thing "I can get closer, I can get closer."

    • @nilavalagan4286
      @nilavalagan4286 6 ปีที่แล้ว +3

      will wagner g

    • @vadivell9364
      @vadivell9364 2 ปีที่แล้ว

      @@nilavalagan4286 ki ji ji ji

    • @randymarsh5052
      @randymarsh5052 2 ปีที่แล้ว +1

      Adrenaline rush

    • @bindra1731
      @bindra1731 ปีที่แล้ว +1

      Luckily it was not the tsunamis one gets to see in Japan & also die in 48 mts high waves.

    • @lesleylesley5821
      @lesleylesley5821 ปีที่แล้ว

      Exactly right, I was thinking the same thing.

  • @lizanne4685
    @lizanne4685 7 ปีที่แล้ว +245

    TN government did not give tsunami warning even though they knew about this. They ignored it. These people had no idea that tsunami is about to come. The Collector of our district fleed from here without warning about tsunami and did not help us through it. So the numbers who have died and the importance is not given that much to us.... It was a disaster.

    • @globalcare1749
      @globalcare1749 7 ปีที่แล้ว +1

      liz anne true!

    • @muthur8028
      @muthur8028 6 ปีที่แล้ว +2

      liz anne j
      I

    • @mistergrieves
      @mistergrieves 6 ปีที่แล้ว +2

      Depressing and infuriating. I’m so sorry.

    • @Davey1022
      @Davey1022 2 ปีที่แล้ว +2

      The collector will have to live with that guilt and haul it all the way to his death .

    • @007pgv3
      @007pgv3 2 ปีที่แล้ว +2

      Jayalalitha The##@@## munda

  • @krishhh6782
    @krishhh6782 2 ปีที่แล้ว +270

    இலங்கை, மலையாளம், தமிழ்நாடு மூன்றையும் கலந்த மொழி கன்னியாகுமரி தமிழ்...

    • @multimani
      @multimani ปีที่แล้ว +1

      Aamaga naa unardha ga

    • @555JJ
      @555JJ ปีที่แล้ว +2

      Itha solrathukune varuveengala da

    • @Mufee-abdul
      @Mufee-abdul 3 หลายเดือนก่อน

      Yes naanum kanyamumari ponnu thaan 😊

    • @ganesh-arumugam
      @ganesh-arumugam 3 หลายเดือนก่อน

      Poda potta

  • @vigneshwawaran8603
    @vigneshwawaran8603 2 ปีที่แล้ว +30

    Thank you for capturing this video

  • @ajmal01
    @ajmal01 2 ปีที่แล้ว +41

    2022 june la paakravanga hit like

  • @rishalrishi2682
    @rishalrishi2682 ปีที่แล้ว +3

    Yarulam 2023 la entha video pakkiringa like pannunga 👍

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga 4 หลายเดือนก่อน +7

    20 years over, but still the fear,panic and grief still in mind.

  • @mahes155
    @mahes155 2 ปีที่แล้ว +197

    என் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் இங்கு ஏதோ ஒரு இடத்தில் நின்ற தருணம்..

  • @aravinthnallaa816
    @aravinthnallaa816 ปีที่แล้ว +4

    யாரெல்லாம் 2023 la பாக்குறீங்க

  • @birdlover3494
    @birdlover3494 ปีที่แล้ว +7

    கடலோடு இருப்பாவார்கல் மிகவ்ம் கவனம் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍 இறைவென் துணை.. 💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @userD517
    @userD517 2 ปีที่แล้ว +22

    I can't forget this day, I was 10 years old then

    • @arjunreels655
      @arjunreels655 2 ปีที่แล้ว +1

      how was that day ? can you please explain, please, please

  • @Abdul-fg7gk
    @Abdul-fg7gk 9 หลายเดือนก่อน +4

    இயற்கை எவ்வளவு சாதுவான அரக்கன் இப்போது பாத்தாலும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

  • @ksabhijith4111
    @ksabhijith4111 ปีที่แล้ว +31

    സുനാമിയെ പേടിക്കാതെ ആളുകൾ നിൽക്കുന്നത് ആദ്യമായി കാണുകയാണ് 😂
    കാരണം 2004 ൽ അവരും ആദ്യമായി ആണ് സുനാമി നേരിട്ട് കാണുന്നതും അറിയുന്നതും 💯💔

    • @dreamrider6488
      @dreamrider6488 ปีที่แล้ว +10

      മലയാളി ഉണ്ടോന്ന് നോക്കാൻ വന്ന ഞാൻ.,🖐️🙏

    • @ksabhijith4111
      @ksabhijith4111 ปีที่แล้ว +3

      @@dreamrider6488 😁🔥

    • @Magicalpeech
      @Magicalpeech ปีที่แล้ว +3

      How could you laugh at this😢

  • @svgseemaida3935
    @svgseemaida3935 ปีที่แล้ว

    Thalaiva you are great tsunami la poi video eduthurukia 😻😻

  • @bairavisankarkumar
    @bairavisankarkumar 3 หลายเดือนก่อน +38

    Intha Vedio eduthavaru ippo uyiroda irukingala?

  • @sriharansatheesh1579
    @sriharansatheesh1579 2 ปีที่แล้ว +40

    TH-cam recommended this video after 10 years 😂😂

  • @praveenb6453
    @praveenb6453 2 ปีที่แล้ว +12

    2022 நா இப்பதான் இந்த வீடியோவ பாக்குறன் நீங்க

  • @Davey1022
    @Davey1022 2 ปีที่แล้ว +457

    How people were ignorant and innocent . 😞 . The tragic stories I heard after that was heartbreaking .

    • @Ezekiel903
      @Ezekiel903 2 ปีที่แล้ว +31

      it has something hypnotic, most people doesn't realize the threat until it is to late or someone else pulls you away

    • @prataptheanimefan5279
      @prataptheanimefan5279 2 ปีที่แล้ว +54

      Because tsunami never happened in their or their grandparents lifetime it's new for them

    • @rkkrahul56
      @rkkrahul56 2 ปีที่แล้ว +30

      It was the first time people witnessed it. So they had no idea what that was

    • @priyak7384
      @priyak7384 2 ปีที่แล้ว

      Ignorant and dumb not innocent.

    • @subratachakraborty9955
      @subratachakraborty9955 ปีที่แล้ว +4

      I can still recollect the horrifying moment when I saw animals and people being swept away by gigantic tsunami waves in Andaman

  • @sibycherakathilchacko7392
    @sibycherakathilchacko7392 ปีที่แล้ว +39

    I lost my beloved teacher there on that day. The seen of her lifeless body will never go away from my mind.

  • @VishnuPrakash-l1c
    @VishnuPrakash-l1c 2 หลายเดือนก่อน +17

    Anyone after wayanad land slide

  • @gowtham.p2515
    @gowtham.p2515 2 ปีที่แล้ว +38

    என் வாழ் நாளில் கையில்லாத சம்பவங்களில் இதுவும் ஒன்று குழந்தைப் பருவத்தில் முதன்முதலாக கண்டு பயந்த சம்பவம்

  • @gtashokkumar
    @gtashokkumar 7 หลายเดือนก่อน +2

    யாரெல்லாம் 2025 இந்த வீடியோ பார்ப்பீர்கள்?

  • @BbBb-wd5zy
    @BbBb-wd5zy 2 ปีที่แล้ว +7

    Ithu nadakurapa enaku 12years Old na enoda Frnd anga tha hostel la padusa enaya anga kupta Na pogala ana ipa enoda Frnd ila intha sunami iranthuta 😭😭😭😭😭😭😭avala miss pandre nanu

  • @manomass4130
    @manomass4130 ปีที่แล้ว +2

    2023 la yaaralam intha video paakuringa like panunga 😭😭😭

  • @birdlover3494
    @birdlover3494 ปีที่แล้ว +5

    இறைவெனுக்கு மிஞ்சிய சக்தி எதுமே இல்லை.. அண்ணா...

  • @manojmywork6436
    @manojmywork6436 ปีที่แล้ว +2

    யாரெல்லாம் இந்த பதிவை 2023 பார்க்குரீங்க ✨😊

  • @kathersevi4467
    @kathersevi4467 2 ปีที่แล้ว +26

    எல்லாரும் நிண்டு பாக்கிறாங்க 😭😭😭😭எத்தனை பேர் உயிர் இளந்தார்களோ, அப்போ எனக்கு வயசு 10 இருக்கும் எனக்கு என்னேனே புரியலே 😭😭😭

  • @youtuber-yg2ru
    @youtuber-yg2ru ปีที่แล้ว +3

    Who are watching this video after 10 years 2022-23 like please

  • @ganeshsriram4941
    @ganeshsriram4941 10 หลายเดือนก่อน +11

    Cameraman never dies! ✨

  • @nikeshdivyeshnaidu9729
    @nikeshdivyeshnaidu9729 ปีที่แล้ว +2

    December 13 ….Completed Sabirimala Trip….Bought cloths at Kanyakumari….visited statue place ….After 13 Days….Nothing….I m one of the luckiest person…Omg…😮…Yesterday 17/12/2022 successfully completed Sabarimala Darshan….SWAMI SARANAM… 🙏🏻

  • @muralivijay90k32
    @muralivijay90k32 2 ปีที่แล้ว +24

    வரலாறு மறந்து போனவர்களுக்கு சமர்ப்பணம்

  • @vickyvijay592
    @vickyvijay592 ปีที่แล้ว +3

    12.6.2023 இந்த வீடியோவை காண்கிறேன்..மறக்கமுடியுமா

  • @Taha-db5jk
    @Taha-db5jk 4 หลายเดือนก่อน +5

    Almost 2,50,000 soul's were lost that day , may they rest in peace....

  • @antorohil9751
    @antorohil9751 2 ปีที่แล้ว +33

    I was brushing my teeth at that time 😵‍💫 my thatha came and shouted tsunami varuthu and all are running towards high place 😬🙄 ipo paathaalum baynagaram ahh tha iruku

  • @girlybeeyt
    @girlybeeyt ปีที่แล้ว +3

    Anyone watching this on 2022 dec 🙊

  • @mahadev2103
    @mahadev2103 ปีที่แล้ว +2

    யாரெல்லாம் 2025 ல இந்த வீடியோ பார்க்குறீங்க...

  • @jenujana2002
    @jenujana2002 2 ปีที่แล้ว +81

    இலங்கையில் கிழக்கு பகுதியில் பல ஆயிரம் உயிர்களை கொண்டு சென்ற நாள்....வாழ்வில் மறக்க முடியாத நாள்💔🥺

  • @rk_creation__694
    @rk_creation__694 2 หลายเดือนก่อน +1

    My favourite place ❤❤❤ kaniyakumari ❤❤❤

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay หลายเดือนก่อน +3

    2025 la yaru entha vidio va papiinga

  • @Chdufjgkgiyds
    @Chdufjgkgiyds 2 ปีที่แล้ว +9

    Who is watching after 10 years

  • @ArunVenture
    @ArunVenture 2 ปีที่แล้ว +38

    எல்லா பக்கமும் சுனாமி அலை எழுந்தபோது கன்னியாகுமரி ,மற்றும் திருச்செந்தூர் ,,,நீர் உள்வாங்கியது மிகவும் அரிது,,,, கடவுள் இருக்கிறாரா இல்லையா ,

    • @win-ve8ld
      @win-ve8ld 2 ปีที่แล้ว +1

      Kanyakumari la திருவள்ளுவர் சிலை அதன் தாக்கத்தை குறைத்தது.... ❤️ நானும் நேரடியாக பார்த்து கொண்டு இருந்தேன் 🤧.....

    • @sreeulagalanthalamman9392
      @sreeulagalanthalamman9392 2 ปีที่แล้ว +1

      Kadavul irunthathu nallathan Nanga yallam thabichom bro😫😓Nanum kanyakumari than😔

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 2 ปีที่แล้ว

      அதற்கு காரணம் இலங்கையின் கிழக்கு பகுதி பாதிக்கப்பட்டு தற்காத்தது

  • @revelx4689
    @revelx4689 2 ปีที่แล้ว +103

    Actually these people was alive because of srilanka.Srilanka protected down south-east coast of Tamilnadu while north-east costal areas like cuddalore & Nagapatinam was totally destructed.These people were lucky to enjoy the movement and still alive.

    • @ragunathans7528
      @ragunathans7528 2 ปีที่แล้ว +1

      True

    • @aicreations8931
      @aicreations8931 2 ปีที่แล้ว +14

      In SriLanka, east side heavily destructed... because the earthquake occured near the sumathra island which located near to stilanka..

    • @bhunag9383
      @bhunag9383 2 ปีที่แล้ว +1

      True

    • @vijayrk7329
      @vijayrk7329 2 ปีที่แล้ว

      Very true

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 2 ปีที่แล้ว

      திருச்செந்தூர் மக்களை ஸ்ரீலங்கா அந்த நேரம் காப்பாற்றி விட்டது

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +18

    After many yrs In 2022 utube recommend this vid...
    Can't forget this day (26/12/2004)

  • @soundarya__murugan
    @soundarya__murugan 3 หลายเดือนก่อน +1

    Any kanyakumari makkalz watching 😢✋

  • @jone2j75
    @jone2j75 10 หลายเดือนก่อน +5

    OMG😢 25.12.23 watching this video 😢

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 ปีที่แล้ว

    T sunami.... that day... la... my school friend kumari.... kanyakumari la direct aga avanga family members parthu ru kanga.... athai engala ta ... Holiday after... share paninaga.... whole class um rombha afraid agi cry pani nom feel paninom..... sunami la ... enga friend... manakudi... sujalin ajithava miss panitom... so many church la nanga search paninom.... long days after avala nanga parthom.... but now avala nanga thedinom...

  • @jeyakumari3818
    @jeyakumari3818 ปีที่แล้ว +14

    I am soo sad because my brother died in that incident 😢😢😢😭😭😭

    • @piyush42962
      @piyush42962 5 หลายเดือนก่อน

      Very sad. Om shanti

  • @pratheekrao
    @pratheekrao 9 หลายเดือนก่อน +3

    When we didn't even knew what Tsunami was .. Scary

  • @veganthegreat6554
    @veganthegreat6554 2 ปีที่แล้ว +108

    Its been 17 years, its still an horror.

  • @shanmugamshalushanmugamsha4362
    @shanmugamshalushanmugamsha4362 ปีที่แล้ว +1

    2023 ல தா இந்த வீடியோ வ பாக்குறேன்