நண்பர்களே!!! இந்த பதிவில் இறுதியாக முள்ளி சோதனை சாவடியில் காணொளியை முடித்திருப்போம்...அதில் இடது புறம் கெத்தை - மஞ்சூர் வழியாக ஊட்டி செல்லும் அடர்ந்த காட்டு வழி சாலை,,வலது புறம் காரமடை செல்லும் சாலை.... ஆணைகட்டி பதிவில் கெத்தை- மஞ்சூர் சாலை தற்காலிகமாக தடை செய்யபட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தேன்....தற்போதும் தடை உள்ளது,,ஆனாலும் அதற்கு மாற்று வழி(யோசனை)உண்டு,,நாங்கள் கெத்தை- மஞ்சூர் வழியாக பயணம் செய்த காணொளி 🔗🔗 கீழே உள்ளது,,முழு விவரம் கூறியுள்ளேன்👇👇 🔗 th-cam.com/video/afK5edFT4RY/w-d-xo.html மேலும் அந்த வழியில் பயணம் செய்யும் பொழுது வலது புறம் 6000 அடி உயரத்தில் செங்கோட்டராயர் மலை உள்ளது,,அதன் மீது ஏறி இந்த கெத்தை - முள்ளி காட்டு வழி சாலையை முழுவதும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் முழு அழகையும் காணலாம்....அந்த பதிவும் நமது சேனலில் உள்ளது,,அதன் லிங்க் 🔗 கீழே உள்ளது 🔗🔗👇👇 th-cam.com/video/dvPvFNwVUHc/w-d-xo.html
நிறுத்தி, நிதானமான, தெளிவான உரை . நேற்று தான் அட்டப்பாடி வரை சென்று வந்தேன். சாலை ஓரம் சோலை ஒன்று படும். சங்கீதமாகும். அப்படி ஒரு அருமையான பாதை! பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.
நண்பர்களே, ரங்கநாதபுரம் தடுப்பணைக்கு கீழே ஒரு தீவு உள்ளது, அங்கு பார்வையிட செல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்லவும்.இது உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணமகா நிச்சயம் அமையும்.அழகான விவசாயக் குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
நண்பரே தற்போது சாவடியூரில் இருந்து முள்ளி வரை ரோடு நன்றாக உள்ளது. 10 வருடம் முன்பு மலை பகுதியில் கல்ரோடாக இருந்தது. பயம் நிறைந்த வனப்பகுதி. கோபனாரி to தாயனூர் வழியாகவும் செல்லலாம். அதுவும் அடர்ந்த வனப்பகுதி.
கோவை அவுட் டோர்ஸ் ஸிற்கு நல் வாழ்த்துக்கள். நல்ல முறையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்காமல் தக்க விபரங்களோடும் தகவல்களோடும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்தவர் சுற்றுலா ஸ்தலங்கள் மீது ஆர்வமும் உண்மையான ஈடு பாடும் கொண்டு அவைகளை ஒரு ஓட்டுநராக இருந்து கற்றுத் தெளிந்துள்ளதை காணவும் உணரவும் முடிகிகிறது. பிரபலமான கேந்திரங்கள் ஒரு புறம் இருந்தாலும் இம்மாதிரியான கண்ணுக்கு தெரியாத இயற்கையின் மடியில் ஒரு மழை மறைவுப் பிரதேசம் போல் ஒதுங்கி இருக்கும் எழில் கொஞ்சும் ஸ்தலங்களை வெளிக்கொணரும் முயற்சி அரிதிலும் அரிதானது. இம்மாதிரியான முயற்சிகள் மேலும் வளர்ப்பதில் குன்றாத ஆர்வத்தோடு ஈடு பட்டு அவைகளை வெளிக்கோணர்ந்து காட்சிப் படுத்தினால் இவைகளை கண்ணுறும் வெளியுலகம் அதிசையித்து இவர்களை வாழ்த்தி வரவேற்கும். நிதானமிழக்காமல் செயற்பட்டு சிறு விஷயங்களையும் பொருட் படுத்தி அவைகளை இயற்கை அன்னையின் கடவுள் காட்சியாக்கி கண்ணிற்கு விருந்தாக்கி சிந்தைக்கு உவகை அளிக்க மனம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.
நாங்கள் 2018 லயே இதன் வழியாக ஊட்டி சென்றோம் பில்லூர் டேம் ல் செக்கிங் இருந்தது காட்டு வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்த கூடாது என்று சொல்லி அனுப்பினார்கள்
சார் நீங்க சொன்ன இடம் (ஆலமரம் புதூர் to தாவலம் ரோடு) இங்கு படகு இல்லம் வராது பின் சாவடுயூர் ரூட்டில் முள்ளி செக்போஸ்டில் வெள்ளியங்காடு மற்றும் மஞ்சூர் வாகனம் செல்ல அனுமதி கிடையாது
நா ஒரு முறை போய் இருக்கேன் அண்ணா....ஆனால் இந்த பார்டர் cross பண்ண t-board வாகனங்களுக்கு valid permit,tax கட்டின receipt அல்லது இந்த checkpost இல் rto approved சீல் வெய்த்த permit kaatta வேண்டும்...பின்பு entry போட்டு சென்றேன்.... நான் போன அன்னைக்கு ஒரு கார் போனது(white board)..... என்னோட bike ல இந்த border cross பண்ணி தமிழ்நாடு border வரைக்கும் போய்ட்டேன்....இப்போ சில நாட்களா டூ வீலர் அனுமதி இல்லை(யானை தொல்லை).... பெர்மிஷன் வாங்கினால் கார் போலாம்
Kerala checkpost la vitruvanga bro...tamilnadu checkpost la vidamataanga,, influence iruntha use panni paarunga,,apdi illena💸💰 pesi paarunga,,,athukum use illana,,karamadai to manjoor route la poirunga....intha checkpost touch panni tha route pogum... permission nu keta karamadai vanacharagam la vaanganum
அணைக்கட்டு இருக்கற இடம் chik dam nu அங்க உள்ளவங்க சொன்னாங்க....இது இன்னும் பிரபலம் ஆகல...cottage இருக்கும் இடம் பெயர் இல்லை....முள்ளி டூ தாவளம் ரூட் ல இருக்கு
நண்பர்களே!!! இந்த பதிவில் இறுதியாக முள்ளி சோதனை சாவடியில் காணொளியை முடித்திருப்போம்...அதில் இடது புறம் கெத்தை - மஞ்சூர் வழியாக ஊட்டி செல்லும் அடர்ந்த காட்டு வழி சாலை,,வலது புறம் காரமடை செல்லும் சாலை.... ஆணைகட்டி பதிவில் கெத்தை- மஞ்சூர் சாலை தற்காலிகமாக தடை செய்யபட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தேன்....தற்போதும் தடை உள்ளது,,ஆனாலும் அதற்கு மாற்று வழி(யோசனை)உண்டு,,நாங்கள் கெத்தை- மஞ்சூர் வழியாக பயணம் செய்த காணொளி 🔗🔗 கீழே உள்ளது,,முழு விவரம் கூறியுள்ளேன்👇👇 🔗
th-cam.com/video/afK5edFT4RY/w-d-xo.html
மேலும் அந்த வழியில் பயணம் செய்யும் பொழுது வலது புறம் 6000 அடி உயரத்தில் செங்கோட்டராயர் மலை உள்ளது,,அதன் மீது ஏறி இந்த கெத்தை - முள்ளி காட்டு வழி சாலையை முழுவதும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் முழு அழகையும் காணலாம்....அந்த பதிவும் நமது சேனலில் உள்ளது,,அதன் லிங்க் 🔗 கீழே உள்ளது 🔗🔗👇👇
th-cam.com/video/dvPvFNwVUHc/w-d-xo.html
Super
அருமை
Super tampi
👍🤗🤗🤗🤗🤗
அருமை நண்பரே நாங்களும் இதே கோயம்புத்தூர் காரங்கதான் எங்களுக்கே தெரியவில்லை சூப்பர் ப்ரோ
நிறுத்தி, நிதானமான, தெளிவான உரை .
நேற்று தான் அட்டப்பாடி வரை சென்று வந்தேன்.
சாலை ஓரம்
சோலை ஒன்று படும். சங்கீதமாகும். அப்படி ஒரு அருமையான பாதை!
பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.
சோலை ஒன்று பாடும்.
Nice place ....... Details fulla sonnathukku .... thanks super
வித்தியாசமான முயற்சி தம்பி தொடர்ந்து வித்தியாசமான வீடியோ எடுத்து போடுங்க
Cheap and budget touring setup for Royal Enfield bullet 350👇👇👇th-cam.com/video/q-gi4ep1rhk/w-d-xo.html
Arumai super👌👌👌👌👌👌👌👌
நண்பர்களே, ரங்கநாதபுரம் தடுப்பணைக்கு கீழே ஒரு தீவு உள்ளது, அங்கு பார்வையிட செல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்லவும்.இது உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணமகா நிச்சயம் அமையும்.அழகான விவசாயக் குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
Bro..na unga comment pin pannren bro....neeinga sonnathukaaga personal ah na oru naal visit pannren....enaku within 90km tha varum bro(up and down)..
Details bro
Eanga erukku bro antha erya
Super bro valthukal 👌👍🤝
Super places yellam video podunga congratulations 🙏
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐🌹 வாழ்க வளமுடன் 🙏🙏❤️🙏🙏🙏
Migavum payanulla pathivu.keepit up post more such videos of this kind.
Ok sir 💓
ஆடம்பரம் இல்லா அருமையான விளக்கம் தோழர்..
Thanks na
மிகவும் அருமை நண்பரே.. நல்ல தெளிவான விளக்கத்தோடு, அருமையான இடங்களை காட்சி படுத்தியிருந்தீர். உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
நன்றி 🙏
Mikavum travel video bro.congratulations bro.
Nice view. Thank you.
நண்பரே தற்போது சாவடியூரில் இருந்து முள்ளி வரை ரோடு நன்றாக உள்ளது. 10 வருடம் முன்பு மலை பகுதியில் கல்ரோடாக இருந்தது. பயம் நிறைந்த வனப்பகுதி.
கோபனாரி to தாயனூர் வழியாகவும் செல்லலாம். அதுவும் அடர்ந்த வனப்பகுதி.
ஆமாங்க அந்த ரோடு இப்பயும் கொஞ்சம் திகிலா தான் இருக்கு.....பகலில் தெரியல,,இரவில் ஆபத்து
நண்பா அருமையான முயற்சி ஃபர்ஸ்ட் சுற்றுலா அதிகமா போடுங்க இன்னிக்கு ஜனக அதுதான் அதிகமா விரும்புறாங்க
Ok sir
Vera level place..
Super explanation sir
NICE DA SEELU KANNU
Wow super semma place 🤩👌👌
❤️
Superb
Migavum arumai
Nalvalthukkal bro
Very nice.
Beautiful travel bro.God bless you
Thank you so much 👍
Super
கோவை அவுட் டோர்ஸ் ஸிற்கு நல் வாழ்த்துக்கள். நல்ல முறையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்காமல் தக்க விபரங்களோடும் தகவல்களோடும் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை எடுத்தவர் சுற்றுலா ஸ்தலங்கள் மீது ஆர்வமும் உண்மையான ஈடு பாடும் கொண்டு அவைகளை ஒரு ஓட்டுநராக இருந்து கற்றுத் தெளிந்துள்ளதை காணவும் உணரவும் முடிகிகிறது.
பிரபலமான கேந்திரங்கள் ஒரு புறம் இருந்தாலும் இம்மாதிரியான கண்ணுக்கு தெரியாத இயற்கையின் மடியில் ஒரு மழை மறைவுப் பிரதேசம் போல் ஒதுங்கி இருக்கும் எழில் கொஞ்சும் ஸ்தலங்களை வெளிக்கொணரும் முயற்சி அரிதிலும் அரிதானது.
இம்மாதிரியான முயற்சிகள் மேலும் வளர்ப்பதில் குன்றாத ஆர்வத்தோடு ஈடு பட்டு அவைகளை வெளிக்கோணர்ந்து காட்சிப் படுத்தினால் இவைகளை கண்ணுறும் வெளியுலகம் அதிசையித்து இவர்களை வாழ்த்தி வரவேற்கும்.
நிதானமிழக்காமல் செயற்பட்டு சிறு விஷயங்களையும் பொருட் படுத்தி அவைகளை இயற்கை அன்னையின் கடவுள் காட்சியாக்கி
கண்ணிற்கு விருந்தாக்கி சிந்தைக்கு உவகை அளிக்க மனம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.
ஊக்க படுத்தினதுக்கு மிக்க நன்றி
Super explain bro
❤️
Good nich
Voice kekala bro,Next video la irunthu konjam sound ah pesunga....
Super make videos like this bro.
Thanks bro
கூடிய விரைவில் அதைவிட பெரிய ரிசார்ட்டுக்கு நீங்கள் சென்று மகிழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..இது நடக்கும் ..
நாங்கள் 2018 லயே இதன் வழியாக ஊட்டி சென்றோம் பில்லூர் டேம் ல் செக்கிங் இருந்தது காட்டு வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்த கூடாது என்று சொல்லி அனுப்பினார்கள்
Good 👍
Video la background sound iruntha nalla irrukum
Thanks a lot for your vedeo
Welcome!
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏❤️🙏🙏🙏
Super bro
Thanks
Super bro 👃❤
Thanks 🤗
Nice bro😊
Beauty full location
Thanks 😊
இந்த இடம் சுத்த வேஸ்ட்
Exactly 💯
Ithu enga native place attappadi
லைட் BGM இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
Antha video apram tha bro na konjam konjam editing palagunen.....phone la tha bro....ippo podra sila video la bgm add pannren..thanks
அத்திக்கடவு குடிநீரை விணக்காமல் பாத்துக்குங்க குடிநீர் முக்கியம் கொங்கு நாட்டுக்கு குடிக்க தண்ணீ முக்கியம்
Super na
Thanks 👍
Bro experience share pannunga nalla irukku
Nice
Nenga entha video editor use panrenga bro
Intha video vn editor la pannathu bro...1st video
@@kovaioutdoors ok thank you bro
அண்ணா உங்க கூட சேர்ந்து நானும் இயற்கை ரசிகனும் போல இருக்கு உங்க டீம்ல ஜாயின் பண்ணவா
வாங்க பா
Very good explanation.Thank you.
SUPER
🙏
Google map location share pannunga
ji permission enga avaiable
சார் நீங்க சொன்ன இடம் (ஆலமரம் புதூர் to தாவலம் ரோடு) இங்கு படகு இல்லம் வராது பின் சாவடுயூர் ரூட்டில் முள்ளி செக்போஸ்டில் வெள்ளியங்காடு மற்றும் மஞ்சூர் வாகனம் செல்ல அனுமதி கிடையாது
நா ஒரு முறை போய் இருக்கேன் அண்ணா....ஆனால் இந்த பார்டர் cross பண்ண t-board வாகனங்களுக்கு valid permit,tax கட்டின receipt அல்லது இந்த checkpost இல் rto approved சீல் வெய்த்த permit kaatta வேண்டும்...பின்பு entry போட்டு சென்றேன்.... நான் போன அன்னைக்கு ஒரு கார் போனது(white board)..... என்னோட bike ல இந்த border cross பண்ணி தமிழ்நாடு border வரைக்கும் போய்ட்டேன்....இப்போ சில நாட்களா டூ வீலர் அனுமதி இல்லை(யானை தொல்லை).... பெர்மிஷன் வாங்கினால் கார் போலாம்
பெ்மிசன் எங்கே ?எப்படி வாங்க வேண்டும் தெளிவாக சொன்னால் நலம்.
காரமடை வனச்சரகம்
Nice plàce very good explanation, anaikatti is scenic beauty river dam and hills. Any bus service is there. Thanks. 👌👍💙
bro indha valiya ooty poradhuku permissin enga vaanganum???
Kerala checkpost la vitruvanga bro...tamilnadu checkpost la vidamataanga,, influence iruntha use panni paarunga,,apdi illena💸💰 pesi paarunga,,,athukum use illana,,karamadai to manjoor route la poirunga....intha checkpost touch panni tha route pogum... permission nu keta karamadai vanacharagam la vaanganum
Antha jambavan yaru bro
Periya periya cottages tha jaambavan nu sonnen.....
Inga yanai, siruthai lam varatha bro
Yaanai irukkum....pagal la varaathu....romba romba rare....Inga siruthai irukalam....na kelvipattathu illla
@@kovaioutdoors ok. Jambavan yarunu sollave illaye bro🙂
Subscribe pannunga ...innaiku oru terror place upload aagum...paarunga
@@kovaioutdoors ok
Location share pannunga brooo
Broooo.... ranganathar check dam permanently closed....ippo recent 1 month aachu bro ....namma channel la Kerala valiyaaga mulli gedhai nu ippo recent ah 3 or 4 videos before potrupen...athula clean ah spot la irunthu explain pannirupen...paathukonga brother ..
Can you share Google location , I think it is nellipathy
Anaikatti...
Ji location kudugaa
பயணம் செய்ய வண்டிபுக் பண்ணும் நெம்பர் பெயர் சொல்லவும்
Enna vandi brother....seater..?
❤
☺️
Tmw I am going to this place correct location pls
Room stay whom to contact bro
permission epdi bro vangurathu? ipo manjoor valiya porathunna bike la?
Manjoor la irunthu keela varlam... permission thevai illai....keela irunthu manjoor poga check Post la valid reason sollalam ..
@@kovaioutdoors ohh ok ok bro...
Voice very low
Seri pannikren bro
ஏம்பா ஆனைகட்டி ஏரியா பற்றி காட்டவில்லை வேறு இடத்தை காட்டுகறிா்கள்
அப்போ நீங்க வீடியோ ஸ்கிப் பண்ணி ஸ்கிப் பண்ணி பாத்து இருக்கீங்க🤔
Ippo Indha river la allow panrangala
Allowed tha bro....
No.sound.low.voice.sapidalaya
1st video nga ithu....ithukku munnadi enaku experience illa...ippo konjam palagiten....phone mattum tha use pannren(vivo) record, voice, editing ellame phone la....adutha adutha videos la konjam sounda pesirupen....inimel podra videos la seri pannikren... 😊
If we Xr
Super bro cortege number plz bro.... neega vera level bro
📷Camera not better bro
My 1st video bro athu☺️☺️...phone la eduthen vivo V25...
இந்த இடத்தின் பெயர்
அணைக்கட்டு இருக்கற இடம் chik dam nu அங்க உள்ளவங்க சொன்னாங்க....இது இன்னும் பிரபலம் ஆகல...cottage இருக்கும் இடம் பெயர் இல்லை....முள்ளி டூ தாவளம் ரூட் ல இருக்கு
அனுமதி வாங்க வேண்டும் என சொன்னால் எங்கே எப்படி வாங்குவது
மஞ்சூர் போக ...??
we are not able to hear your commentary. Please pronounce properly. volume sound is low
U tamil..?
Permission to Manjoor ooty பத்தி வீடியோ போடா நல்ல இருக்கும் தோழர்
TN 43 registered vehicle,,Ooty I'd la யாராவது கூட கூட்டிட்டு போனா road passing pannlam......(பகலில் மட்டும்)
👍
Konja satthama pesinal podhum
Ok sir kandippa..antha video tha sir ennoda 1st vlogg.....appo enaku youtube pathi oru thelivu illa sir....ippo namma channel panni parunga sir.....
Super
Super