Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தமிழகத்திலிருந்து குலு மணாலி போக வழி காட்டும் காணொளி.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    Creation, Narration, and Music by V S Jithendra
    Goa Video: • Goa on Budget - குறைந்...
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil
    Thanks to these People for Sharing their Videos in Creative Commons License
    • A Day In Manikaran And...
    • Video
    • Manali to Solang Valle...
    • Manikaran Himachal Pra...
    • Manikaran Hot Spring a...
    • Sar Pass Trek | Day 2 ...
    • The Himalayas - Manali...
    • The untold story of Kasol

ความคิดเห็น • 1.3K

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  4 ปีที่แล้ว +173

    Frequent Questions Answered Here: The list will be edited continuously.
    Budget: Around 20000/Person (Minimum 4 People to share expenses)
    Winter Cloths Cost: Cheap version Jacket:750, Gloves 250, Thick Socks and Shoes as you wish

  • @venkateshr8905
    @venkateshr8905 4 ปีที่แล้ว +305

    உங்கள் கண்கள் வழி மணாலி அழகை கண்டு ரசித்தேன் நன்றி 🙏 😊

    • @Pravinjr
      @Pravinjr 4 ปีที่แล้ว +2

      yes

    • @chidambaramr.mk.1627
      @chidambaramr.mk.1627 3 ปีที่แล้ว +4

      சார் ! சூப்பர் சார் !
      நிஜமாவே மனாலி நேரடியாக போய்ட்டு
      வந்த மாதிரி இருந்தது சார். வீடியோ ரொம்ப கிளாரிட்டி .மனாலியுடன் இணைந்த குலு என்ற
      இடத்தை பற்றியும் சொல்லியிருக்கலாம்
      பரவாயில்லை அடுத்தமுறை வீடியோ
      போடுங்க சார்.
      மிக்க நன்றி.

    • @tharunking1237
      @tharunking1237 3 ปีที่แล้ว +3

      Hi venki

    • @venkateshr8905
      @venkateshr8905 3 ปีที่แล้ว +2

      @@tharunking1237 😊🙏

    • @s.santhoshsathishkumar9181
      @s.santhoshsathishkumar9181 3 ปีที่แล้ว +2

      Kodutha kasuku mellah kuvuriyeh kovintha 😂

  • @user-saravanansaro857
    @user-saravanansaro857 4 ปีที่แล้ว +85

    Life-la poga mudiyuma-nu theriyala. Aana unga kooda oru pona feel. Ultimate 👌👏

  • @sreejithchandran118
    @sreejithchandran118 4 ปีที่แล้ว +169

    So interesting... Feel like I traveled to that place.

  • @remixkutti
    @remixkutti 4 ปีที่แล้ว +78

    Best option is
    1.get down at chandigarh airport
    2.goto shimla takes 4 hrs spend a day
    3.goto manali via kullu
    To avoid tiredness ..

    • @singsarav
      @singsarav 4 ปีที่แล้ว +5

      dont go to shimla waste waste total waste. last time I have wasted my time

    • @remixkutti
      @remixkutti 4 ปีที่แล้ว +3

      @@singsarav my suggestion is to avoid tired.. Plus u can spend some time in mall road , jakho temple.. Shimla s clean and neat compared to manali ☺

    • @MrWebdon
      @MrWebdon 4 ปีที่แล้ว

      We too spent time in simla. Its quite good

    • @singsarav
      @singsarav 4 ปีที่แล้ว

      @@MrWebdon compared to manali attraction, shimla is nothing. it is zero. simple waste of time.

    • @MrWebdon
      @MrWebdon 4 ปีที่แล้ว +1

      Depends on individuals bro. Manali is not compared here, only the route is elaborated. If you don't like skip that route, no offence

  • @praveens7575
    @praveens7575 4 ปีที่แล้ว +33

    U showed me the virtual trip to us and story telling makes us feel the trip.

  • @prof.dr.andrewssamraj3925
    @prof.dr.andrewssamraj3925 4 ปีที่แล้ว +24

    I appreciate your language skills and knowledge to explain the travel log.

  • @meshram08
    @meshram08 4 ปีที่แล้ว +9

    Dr...no one could narrate this video such amazing way

  • @edmundsunil8499
    @edmundsunil8499 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான ஒரு பதிவு நன்பா நன்றி வாழ்த்துக்கள்...
    ஜெய் ஹிந்த்,🇮🇳🇮🇳🇮🇳

  • @capitalcabs1278
    @capitalcabs1278 4 ปีที่แล้ว +158

    I m Travl agent in delhi...we are providing tamil drivers also

  • @தமிழன்டா-வ6ற
    @தமிழன்டா-வ6ற ปีที่แล้ว

    உங்களுடைய சொற்பொழிவு ரொம்ப அருமையாக உள்ளது நீங்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ் மிக அருமையாக உள்ளது

  • @saravananvlogs
    @saravananvlogs 4 ปีที่แล้ว +88

    Sir நீங்க travel vlog channel தனியா start பண்ணுங்க sir please, excellent sir👍

  • @Vimalkumarvimal8
    @Vimalkumarvimal8 4 ปีที่แล้ว +2

    Bro idha vida oru proper guide na paathadhu ila very thank you bro . Ennaku mahali ponam Idea irruku this is so usefull .ola idea confirm use pannalam

  • @Vigneshfortiles
    @Vigneshfortiles 4 ปีที่แล้ว +9

    Really very useful video sir
    I'm your travel fan.
    Your Goa video is ultimate we followed your video through out full Goa trip.
    Your voice was top notch
    All the best 😍

  • @bodhitamiltv9734
    @bodhitamiltv9734 4 ปีที่แล้ว +1

    தெளிவான பதிவு .நன்றி நண்பரே..........இறையருளுடன் தொடரட்டும் அடுத்தடுத்த பதிவுகள்.........

  • @rkmuralikrishnan
    @rkmuralikrishnan 4 ปีที่แล้ว +4

    Excellent guide, we went on Dec 2019 with similar itinerary. Covered places as featured in this video.
    Flight from Chennai to Delhi
    Rented car from Delhi
    Stayed in Chandigarh (1 Day)
    After that kulu and manali (3 Days)
    Delhi city (1 Day)
    Flight back to Chennai

    • @MrKathir1995
      @MrKathir1995 4 ปีที่แล้ว

      Evalo budget?

    • @rkmuralikrishnan
      @rkmuralikrishnan 4 ปีที่แล้ว

      @@MrKathir1995 Flight, Zoom car rental from dehi, stay and food for 4 persons about 1 Lakh

  • @geethav601
    @geethav601 ปีที่แล้ว

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். நல்ல பதிவு. காசில்லாமல் ஓசியில் குலு மணாளி பார்த்துவிட்டோம். அழகிய தமிழில் அற்புதமான வர்ணனை. நீண்ட நாள் கனவுலகம் கண் முன்னே வந்தது. விபரங்கள் சூப்பர் cost of tour, food taste, availability well explained. வாழ்த்துக்கள்.

  • @savitharam7629
    @savitharam7629 3 ปีที่แล้ว +3

    Poitu vantha mathri irruku... very well explained

  • @hmkvanigavasantham8443
    @hmkvanigavasantham8443 2 ปีที่แล้ว

    நன்றி நண்பரே உங்கள் இனிமையான குரலில் மணாலி சென்று வந்த அனுபவம் போல் இருந்தது நன்றி நன்றி

  • @prabhushanmugam6661
    @prabhushanmugam6661 4 ปีที่แล้ว +4

    I'm following you for past 1 year. Your videos are much informative and inspiring! Keep doing sir. God bless you

  • @balubalu40
    @balubalu40 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி நீங்கள் ஏழைகளுக்கு மிகுந்த உதவி செய்து உள்ளீர்கள் உங்கள் மூலியமாக மணாலி பார்த்துவிட்டோம்

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 4 ปีที่แล้ว +6

    வெண்ணீர் ஊற்று பார்க்க வில்லை . நீங்கள் சொன்ன ஆற்றை பார்தேன் அருமை. வண்டியை நிறுத்தி பார்க்கும் அளவிற்கு அழகு .

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 ปีที่แล้ว

    நன்றி.அருமையான பதிவு.நான் இந்த வருடம் போகப்போகிரேன். உங்கள் பேச்சுப் பதிவு அருமை.

  • @shivaguru2475
    @shivaguru2475 4 ปีที่แล้ว +11

    Exactly . I felt the same . 4 of us went there in January. Mostly all the places you told we covered . I know hindi well so my friends managed . Only Solang valley we couldn't visit . Surely a must visit place for tour travellers . We were really excited while playing with snow . Actually we were planning to go to Goa but due to covid 19 not executed . After that we will surely plan for Goa

    • @raniraonivi6787
      @raniraonivi6787 3 ปีที่แล้ว

      All the best

    • @shivaguru2475
      @shivaguru2475 3 ปีที่แล้ว +1

      @@raniraonivi6787 thanks

    • @rajkumar11140
      @rajkumar11140 3 ปีที่แล้ว

      What about taking elderly people in January? Any suggestions?

    • @shivaguru2475
      @shivaguru2475 3 ปีที่แล้ว

      @@rajkumar11140 of course you can take them but make sure that they are fully covered by jerkin and a person should be monitoring them

  • @Itz_me_rider_14
    @Itz_me_rider_14 3 ปีที่แล้ว

    இந்த இடத்திற்கு நாங்களும் குடும்பத்தினர் 2014ஆம்ஆண்டு சென்று வந்தேன். இந்த பதிவு பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவுக்கு நன்றி💐👌👌👌

  • @SanthoshKumar-ge2qi
    @SanthoshKumar-ge2qi 4 ปีที่แล้ว +117

    எப்பொழுதும் ஏழைகளின் நண்பன் எங்கள் ஊட்டி போதும் 1000 rs budget thaan per day

    • @Sakthisv278
      @Sakthisv278 4 ปีที่แล้ว +3

      Currect tha, 🤗

    • @abdulhazeeb
      @abdulhazeeb 4 ปีที่แล้ว +11

      Madurains (engaluku) ku kodaikanal boss...

    • @priyam9827
      @priyam9827 4 ปีที่แล้ว +4

      Snow irukathey anga...

    • @abdulhazeeb
      @abdulhazeeb 4 ปีที่แล้ว +1

      priya m kalai pani mist mattum than irukum

    • @SanthoshKumar-ge2qi
      @SanthoshKumar-ge2qi 4 ปีที่แล้ว +8

      Kudukra 1000 rubaiku snow ellam varathu

  • @lakshmisukumar3284
    @lakshmisukumar3284 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் இதமான குரலில் விளக்கம் இதுக்காகவே இந்த வீடியோ அடிக்கடி பாக்குறேன் இதேபோல வேற ஊருக்கோ நாட்டுக்கோ போன வீடியோக்களும் போடுங்க சார் நல்லா இருக்கு

  • @moneyonly100
    @moneyonly100 4 ปีที่แล้ว +4

    Excellent presentation of the experience. Good job 👍. Very useful.

  • @livingunique2759
    @livingunique2759 4 ปีที่แล้ว +1

    great sir,,,really poitu vantha feel,,,,u r talented in many fields,,unga videos pathale life la iruka kastangal maranthu, life romba perusu neraya explore pani enjoy pannanum nu new enery varuthu,,anyone feel like that?

  • @rafamamari
    @rafamamari 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், உங்களுடன் பயணம் செய்தது போல ஒரு உணர்வு.
    மிக்க நன்றி.
    நான் வசிப்பது ஃப்ரான்ஸ், ஆனால் இந்தியாவிலும் இப்படி எல்லாம் இருக்கிறது என்று கேள்வி பட்டுள்ளேன், மிக்க ஆசை தோன்றுகிறது...
    பார்ப்போம் சந்தர்பத்தை பொறுத்து....
    மிக்க மகிழ்ச்சி, நன்றி....
    நாங்கள் mont Blanc மலைக்கு சென்று வந்த ஞாபகம் வந்தது.

  • @murali4305
    @murali4305 4 ปีที่แล้ว +6

    Hi Bro,
    I think you missed Water rafting. It's one of the most popular adventure sport. Must try one

  • @banumathigurumurthy1205
    @banumathigurumurthy1205 3 ปีที่แล้ว

    போற வழி அடையும் இடத்தை காட்டிலும் அழகு, turquoise color river - உங்கள் வர்ணனை அருமையோ அருமை

  • @pravinkumars1104
    @pravinkumars1104 4 ปีที่แล้ว +4

    Sir goa vlog 2 epo sir poduvinga konjam detail aha podunga sir eagerly waiting sir....na already ungala live la oru vati entha question ketu eruken neenga soon poduren soninga but inum neenga podala plz sir

  • @nithyakumar7844
    @nithyakumar7844 3 ปีที่แล้ว

    அருமையான வர்ணனை மணாலிக்கு நேரில் சென்று வந்தது போன்ற அனுபவம் வாழ்த்துக்கள்

  • @Kamaleshxxx
    @Kamaleshxxx 4 ปีที่แล้ว +5

    Good one and nice explanation. I got the memories of my trip to Manali😍 Rohtang is must visit ❤️ post more videos for other tourist places in India

  • @Shafiullah.S
    @Shafiullah.S 4 ปีที่แล้ว +2

    Wow Wonderful Video..Intha 20min video laye real ah anga pona maari oru feel kedachudu innum unmaiyave anga pona Vera level experience irukum pola... Thank you so much doctor for making the 2nd tour guide.. keep doing more 😍🥰❤️❤️❤️❤️

  • @geetharamakrishnan5433
    @geetharamakrishnan5433 4 ปีที่แล้ว +3

    Place is amazing during on season
    Explaination 👌

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 ปีที่แล้ว

    உங்களுடைய விளக்கம் அருமையான விளக்கம் தெளிவான அறிவுரை சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர்

  • @universe1focus985
    @universe1focus985 4 ปีที่แล้ว +3

    Mind focus:
    A story .
    A deer was jumping and running at a green field in a forest during slight evening raining.
    A poet saw the scene and started writing a poem
    " Oh dear ..! What a beautiful u are. U taking my heart with u...
    .....
    .....
    ..."
    He saw the art in the scene.
    A person, say, disciple of Raama Krishna Paramahamsaha, saw the same scene and thought about...
    Why the deer appears dull?
    is he hungry?
    Can I give some grass to him ?
    He saw the life in the scene.
    Third person saw the same scene and said himself
    " I guess that the deer weight could be about 8kg and also young".
    He saw the animal flush in the scene.
    -----*---------*-----------*
    The scene was same to everyone.
    🤔
    Depending upon their mind focus and maturity their outputs are different.
    One person looks the scene in Intellectual layer and wrote poem.
    Another one in Spiritual layer.
    The third one (butcher) thought was in Physical layer.
    There is nothing wrong in the individual perception about the world, or may not be claimed one is better than other.
    *Mind focus may be a crucial point to understand the world*

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 4 ปีที่แล้ว

    சுற்றுலா செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும்..இந்த வீடியோ எனக்குபார்கும்போது மிகவும் பிடித்திருந்தது

  • @சுரேஷ்புதியவன்-த7ம
    @சுரேஷ்புதியவன்-த7ம 4 ปีที่แล้ว +5

    ☺️😔 போகனும் ஆசை இருக்கு ஆனால்!? இதுலாம் நடந்தா நல்லா இருக்கும் 😭💛🔥 வாழ்கைய எப்படி மகிழ்ச்சியா வைச்சுகிறது🎉💯 Ans pls? எப்படிலாம் இருந்தா எப்படி இருக்கலாம் ❤️🔥👍 ... நம்மையே நம்ம எப்படி கட்டுப்படுத்துவது 👍💯 pls Ans sollunga🙏👍நம்ம கஷ்டத்தை யாருடன் லா சொல்லலாம்!!😭 யாருடன் சொல்ல கூடாது?💯🙏 பல கேள்விகள் இருக்கு எனக்கு?? எப்படி கேட்பதுனு தெரியல??♨️👍

    • @tharsivinoth634
      @tharsivinoth634 4 ปีที่แล้ว +3

      Thinamum nanri eluthunga morning la ellame nalla nadakkum. Kudikkum nirukkum nanri sollunga

    • @சுரேஷ்புதியவன்-த7ம
      @சுரேஷ்புதியவன்-த7ம 4 ปีที่แล้ว

      Unmaiyava jii .....itha paththi konjam sollunga...👍

    • @tharsivinoth634
      @tharsivinoth634 4 ปีที่แล้ว

      Epic Recap you Tube Channel parunga bro athu than num paththanan 100%enakku work akuthu bro good luck bro 👍

    • @nandhkumar5058
      @nandhkumar5058 3 ปีที่แล้ว

      How are you bro

  • @dhandapaniarthanari1413
    @dhandapaniarthanari1413 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு நேரில் சென்ற அனுபவம் தந்தீர்கள் நன்றி

  • @muralitharan152
    @muralitharan152 4 ปีที่แล้ว +6

    Bro... psychology la intha video podathiga....vlog la poduga....brand important bro.....

  • @creepyfamily-29486
    @creepyfamily-29486 3 ปีที่แล้ว

    Naa ennoda appav roomba miss pandran . Now he his no more... I am be there in my childhood times .... Anna neenga enna marupadiyum anga kutitu poitinga .... roomba Emotional la feel aayiten . Thank you Anna .

  • @ManojKumar-cr3tt
    @ManojKumar-cr3tt 4 ปีที่แล้ว +4

    Great.Its very use full for travel.Soft voice and easily understood.

  • @vetrisooriyan6140
    @vetrisooriyan6140 4 ปีที่แล้ว

    தமிழகத்தில் உள்ள சில ஊர்கள்... காண்பித்தாள் அருமையாக இருக்கும்.... நன்றிகள் பல...

  • @PrakashPrakash-px2kk
    @PrakashPrakash-px2kk 4 ปีที่แล้ว +1

    Anga pogamale suthi pathamathiri irunthathu sir unga video 😇

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 4 ปีที่แล้ว +10

    Iam planning bike ride. Salem to Leh Ladakh & Manali..( via) Srinagar 35days trip

    • @puppytravels7966
      @puppytravels7966 3 ปีที่แล้ว +2

      I'm salem இரும்பாலை bro I'm going manali dec24 bro cristmas and new year celebration snow enjoya panna

    • @puppytravels7966
      @puppytravels7966 3 ปีที่แล้ว +1

      @@ranirao9770 tq anna

    • @nandhkumar5058
      @nandhkumar5058 3 ปีที่แล้ว

      @@puppytravels7966 you come back ready?

    • @puppytravels7966
      @puppytravels7966 3 ปีที่แล้ว

      @@nandhkumar5058 u radiya bro

    • @nandhkumar5058
      @nandhkumar5058 3 ปีที่แล้ว

      @@puppytravels7966 no bro.

  • @mohanloganathan9538
    @mohanloganathan9538 3 ปีที่แล้ว

    Boss mass speech .... உங்க வீடியோ பாத்ததும் பிளான் போட்டாச்சு .... very useful information

  • @prakashd9452
    @prakashd9452 4 ปีที่แล้ว +4

    I went honeymoon trip. Such a nice place. Worst food. But awasome

  • @chandanasoundararajan8790
    @chandanasoundararajan8790 3 ปีที่แล้ว +2

    No one ever explained this well.. my dream trip. Will make one day true . Will use ur video tht time

    • @chandanasoundararajan8790
      @chandanasoundararajan8790 3 ปีที่แล้ว

      @@raaj673 ok anna kandipa polam. Neenga unga wife . Nan en husband. Elam. Ok ah. Indha Thangachi mela Ivlo pasam katradhuku romba nanri anna

    • @raaj673
      @raaj673 3 ปีที่แล้ว

      @@chandanasoundararajan8790 hello am studying 2nd yr clg

    • @raaj673
      @raaj673 3 ปีที่แล้ว

      @@chandanasoundararajan8790 sorry anni

    • @chandanasoundararajan8790
      @chandanasoundararajan8790 3 ปีที่แล้ว +1

      @@raaj673 enaku 30 years pa. Paravala. Dont feel sorry. Anni nu koopituta apram karanjuten. Manichuten

    • @raaj673
      @raaj673 3 ปีที่แล้ว

      @@chandanasoundararajan8790 hmm ok Anni where r u

  • @mayamaker4458
    @mayamaker4458 2 ปีที่แล้ว

    Super Bro Romba Detail ah tamil la sonnathuku Romba useful ah Eruku trip ponu ninaikiranga etha patha kandipa help ah erukum....👍

  • @royalenfieldrider9132
    @royalenfieldrider9132 4 ปีที่แล้ว +3

    Bike la delhi to manali pogha mudiuma

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 3 ปีที่แล้ว

    Sir
    அருமை யானா பதிவு மற்றும்
    அருமை யான ஆலோசனை
    அருமை யானா விளக்கம்
    அருமை யான பயனுள்ள தகவல்
    அருமை யானா குரல்
    மிக்க நன்றி

  • @shafnajasmine8826
    @shafnajasmine8826 4 ปีที่แล้ว +2

    I was there at Jan 2019 , it’s great experience, I enjoy the snow ,everyone must go

  • @VinothKumarTravel
    @VinothKumarTravel 4 ปีที่แล้ว +1

    Super information and experience amazing sir manali this year January visited full day snow falling i am enjoying my trip

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 ปีที่แล้ว

    Neengaley suttri kaabithuvitteergaley...miga arumaoyana padhivu....

  • @damien1269
    @damien1269 4 ปีที่แล้ว +3

    I'm from Chennai but I have lived in Shimla and Manali for several months, my most favorite is Manali compared to Shimla n coldest months are end of November till February first week. The roads are not good or safe so always go on govt bus they are very experienced and safe drivers

    • @sriharakothandaraman
      @sriharakothandaraman 4 ปีที่แล้ว

      Bro appa ku snow la konja bayam ipo october la snow irukuma bro...enaku snow pakanum asai tha...mid climate ahh october irukum ah bro

    • @nandhkumar5058
      @nandhkumar5058 3 ปีที่แล้ว

      Hi bro
      You have any contact please

  • @shembasettu9589
    @shembasettu9589 3 ปีที่แล้ว

    Neenga yaaaru Anna ivlo azhaga explain panringa super Annnaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa....

  • @jjjganesh
    @jjjganesh 4 ปีที่แล้ว +1

    Semma trip... Kaase illama suthi parthuttean... Amazing infos..

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 4 ปีที่แล้ว +10

    Shimla manali போக முடியல solan ல ( himachal ) December ல 45 நாள் இருந்தேன் .
    Darjeelingல் December ல 45 நாள் இருந்தேன்.

    • @azhagesans4584
      @azhagesans4584 4 ปีที่แล้ว

      Sir I'm a college student studying in Chennai.Me and my friends (group of 4) went to goa for 10 days on March 1-11,2020.Our total budget is 20,000 only for 4 people.Please tell me the budget for manali trip.We are planning to go to manali

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 4 ปีที่แล้ว

      @@azhagesans4584my budget is rs 1500 to 2500 per day . Always i will travel alone .

    • @azhagesans4584
      @azhagesans4584 4 ปีที่แล้ว

      @@mahendrancoimbatore1441 Ohh Super na. Neenga Coimbatore ah? Nanum inga Udumalaipet la thaan irukken

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 4 ปีที่แล้ว +1

      @@ranirao9770 next year pogalaam . Corona vaccine vandhidum .

    • @azhagesans4584
      @azhagesans4584 4 ปีที่แล้ว

      @@ranirao9770 Already poittu vandhuchu nga. Manali trip ku evlo budget nu ketten

  • @shankarm7253
    @shankarm7253 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு தலைவா... மீடியம் பட்ஜெட் பற்றி சொல்லுங்கள்.

  • @sundrrulez
    @sundrrulez 4 ปีที่แล้ว

    super sir, unga goa video paathutu thaan naga goa poitu vandhom..... romba helpfull ah irundhuchu unga goa
    video

  • @kumarsingg7779
    @kumarsingg7779 3 ปีที่แล้ว +3

    Sir, planning to go Manali from Chennai with my family in January 1st week 2021 by my own car for 15 days,is it possible,can you please suggest me a nice plan

    • @BalaStudios214
      @BalaStudios214 3 ปีที่แล้ว +3

      I would say you are taking risk.. because just a simple explanation.. if you are going in car from Chennai to manali.. almost up and down 6000km it come..so if your car gives 15km/l then 6000/15 = 400 so you have to put 400 lt petrol..now 1l petrol rs is 85 so 400* 85 = 34000 but it may vary because in up hill mostly millage will 10 to 12 km only per Litre. Let's finish this money sum..come to timing and tired..for up form chennai to Manali it takes 3 days without taking any rest..but need atleast 3 drives to shift one another to take some rest inbetween.. so up and down it takes 6 days..but definitely it's not possible without taking rest..so you have to take rest atleast 2 night. So mostly from Che to Manali almost 4 days will come up... And think about the other expenses like food water rooms like that..so you are wasting your time and money..try to travel in train or flight to make your safety.. Need enjoyment not with Risking life. If you wish to travel further.. have a safe journey and happy return🥰

    • @nandhkumar5058
      @nandhkumar5058 3 ปีที่แล้ว

      @@BalaStudios214 hi, bro
      I want to Manali
      You have contacted please

  • @gokulakrishnanr1678
    @gokulakrishnanr1678 4 ปีที่แล้ว

    intha video pakuraapovae enaku poitu vantha feel eruku sir..
    very nice....
    waiting for nwxt trip sir

  • @eyekiller9742
    @eyekiller9742 4 ปีที่แล้ว +1

    நேர்லயே போய்ட்டு வந்த feel😍😍😍

  • @mohamedfazlan6986
    @mohamedfazlan6986 4 ปีที่แล้ว +1

    Bro we are from srilanka ... planning to come India .. one of the place is manali also in our journey ... thanks for the clear explanation

    • @manikandan_ip
      @manikandan_ip 3 ปีที่แล้ว

      Leh poitu vanga bro.
      Himalayan mountains maathiri ulagathula endha mountains um avlo alagu illa😍.

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 3 ปีที่แล้ว

    நன்றி தம்பி இரம்யமாக அழகாக இருந்தது 🙏

  • @madhanmanivannan3769
    @madhanmanivannan3769 3 ปีที่แล้ว

    நீங்க சொல்லுவது அருமையா இருக்கு நன்றி

  • @prakasamn4069
    @prakasamn4069 4 ปีที่แล้ว

    Jii neenga solluvingala Life la namba goal la achieve panna pirragu namba kadandhu vandha padhai ya thirumba pakum bodhu oru niraivu irrukanum nu. Neenga unga life fa yosikkum bodhu evlo satisfied daa feel panringa

  • @saranyasivasaran5967
    @saranyasivasaran5967 3 ปีที่แล้ว

    Nega explain pannaty manali suthi patha feel iruku brother 👌👍

  • @mahalakshmibalamurugan2652
    @mahalakshmibalamurugan2652 2 ปีที่แล้ว

    Your presentation is very good .your voice taking the video to another level.we saw Manali through your eyes

  • @saraalikaan6089
    @saraalikaan6089 3 ปีที่แล้ว

    Poitu vantha mathiri oru feel. So happy that you have given almost all the information. 👍👍

  • @ganesanangaiah6384
    @ganesanangaiah6384 2 ปีที่แล้ว

    So many time I have seen this video especially to hear your sweet voice sir

  • @priyap251
    @priyap251 4 ปีที่แล้ว +1

    Thank bro. Na already see. I can see 1 more. Very beautiful place 👍👍👍👍

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 ปีที่แล้ว

    நேர்த்தியான வர்ணனை ..
    நன்றி..

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 3 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி ! நன்றி !

  • @SVAhil
    @SVAhil 4 ปีที่แล้ว +1

    Narration Vera level 💙
    Videos um 💙

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி வணக்கம்.

  • @ishwaryaification
    @ishwaryaification 4 ปีที่แล้ว

    Very clear explanation, I am in Canada , (British Columbia, Victoria)

  • @Subarna12345-S
    @Subarna12345-S 3 ปีที่แล้ว +1

    Rasanaiyana manusan nenga.... Super super....

  • @algoreramasamy3428
    @algoreramasamy3428 4 ปีที่แล้ว +2

    Bro... This video triggers me to visit manali❤❤.... Really splendid.... And please post further videos about many tourist places✨... Thank you❤

  • @ceasarceasar4106
    @ceasarceasar4106 3 ปีที่แล้ว +1

    The description is simple and clear. I like your lovely lively commentary. Excellent information about stay,mode of transport,food,rates, Manikaran Trip. Useful. Hats Off 👌🙏❤

  • @dreamcometruearm7344
    @dreamcometruearm7344 4 ปีที่แล้ว

    Superb guide sir .. really happy to hear .. nanum poganum nu romba asaya iruku woowww .. neraya trip videos podunga

  • @sacpaul2005
    @sacpaul2005 4 ปีที่แล้ว +2

    Appreciate your mini tour guide. Really useful

  • @nvramesh2831
    @nvramesh2831 10 หลายเดือนก่อน

    Your voice is amazing as well the way describes excellent ❤

  • @sunitharagu9089
    @sunitharagu9089 4 ปีที่แล้ว

    Poganum nu romba romba aasai.pogamudiyuma nu therila.but entha vid paartha peragu poitu vantha feel..

  • @deeps2550
    @deeps2550 4 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது . மிகவும் நன்றி

  • @mohamednaheek7771
    @mohamednaheek7771 3 ปีที่แล้ว

    Bro vera level broh... I’m from Sri Lanka, sure aah poha vendiya place than bro... beautifully presented great 👍

  • @dr.sudarshan5145
    @dr.sudarshan5145 4 ปีที่แล้ว +1

    Man, I'm a fan of your Goa video... I watched it more than 5 times and even suggested my friend and he executed the plan.... Now this Manali video is a piece of cake

  • @janiram30
    @janiram30 ปีที่แล้ว

    Ur explanation and the video itself took me to Ladakh ... really awesome brother

  • @boobalanshanthi4967
    @boobalanshanthi4967 2 ปีที่แล้ว

    Good morning sir your speech super I'm going to Manali immediately

  • @ramkikrishnan111
    @ramkikrishnan111 3 ปีที่แล้ว +2

    Nice vedio u share the most important matters what ordinary peoples think about while planning a trip like manali..thanks 😊

  • @blacky9181
    @blacky9181 4 ปีที่แล้ว

    Naan poirukkaen..semma yaa irukkum... Maldives pathi video podunga bro ...

  • @Rameswaramkarthiksarank
    @Rameswaramkarthiksarank ปีที่แล้ว

    உங்க தகவல் மிகவும் அருமை

  • @RamKumar-so7sr
    @RamKumar-so7sr 2 ปีที่แล้ว

    best Explanation much better than Travel Vlog channel

  • @classicstudio5441
    @classicstudio5441 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு... நன்றி

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 ปีที่แล้ว

    🙏இறைவன் படைத்த,இயற்கையின் இலக்கணமாக திகலும் மணாலியை,அருமையாக பதிவிட்டு,சிறப்பாக விளக்கம் தந்தீர்கள்.நன்றி சகோதரரே. 🙏🙏

  • @ganeshbala1588
    @ganeshbala1588 4 ปีที่แล้ว

    Thanks to show manali live for our eyes....

  • @remingtondevaram
    @remingtondevaram 4 ปีที่แล้ว +2

    Kasol &manali are my favorite places.. Actually kashmir to jammu road trip would beat manali road trip.