வணக்கம் நம்பரே. தங்கள் இந்ட முயற்சி என்னைப்போன்ற இளம் விவசாயிகளுக்கு உண்மையில் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. மேலும் LDR Sensor with Condenser வைத்து எப்படி ஒரு 5 எண்ணிக்கையிலான 24 Watt LED lights பயன்படுத்துவது என்பதை கூறமுடியுமா?
தலைவா நீ சொல்வது சரி தான் நான் அறை குறை தான் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் யாருமே ஒரு துறையில் 100 சதவீதம் கற்று தேர்ந்தவர்கள் இல்லை சரிய கற்றது கை மண் அளவு கற்று கொள்ளாது உலக அளவு சரிய முதலில் அதை முழுவதும் விளங்கி கொண்டு வந்து கதைங்க. சரிய ஒரு வேலை நீங்க மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் துறையில் 100% தேர்ச்சி பெற்றவரோ நான் இரு கேள்வி கேட்கிரேன் சரியான பதில் சொல்லுங்கங்கள் பார்ப்போம். அதாவது Led tube lamp வருதற்கு முன்பு நாம் Electrical chock யையும் Starterயும் நார்மல் tube lamp யை பயன் படுத்தி இருப்போம் அந்த Lamp யை இரவில் Off செய்த பிறகு Tube Lamp யின் இருபுற பிளமெண்ட் மட்டும் இருக்கும் இடத்தில் லைட் எரியும் என்ன காரணம் சரியசொல்லுங்க பார்ப்போம் கேள்வி No 2 நாம் பயன் படுத்திய கண்ணாடி Tube Lamp யின் தொழில்நுட்ப பெயர் சொல்லுங்க. பார்ப்போம் உங்களின் தொழில் நுட்ப அறிவின் அளவை தெரிந்து கொள்கிரேன் பார்ப்போம்
ஐயா நான் அதிமேதாவி எல்லாம் இல்லை சரிய நான் என் துறையில் மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் துறையில் படிப்பறிவு மற்றும் பட்டறிவு மற்றும் எனது தொழிற் பயிற்சியின் ஆசரியர்கள் மூலம் கொடுக்கப்பட்ட அறிவு மூலம் தெரிந்தவரை சொல்கிரேன் நாள் ஒரு வீடியோ போடுகிரேன் அதில் ஒரு Basic electrical அறிவு இல்லாத ஒரு Electrician Earthing லீடயை சுவற்றீல் ஆணி அடித்து எடுத்து இருக்கிறர்கள் எங்கே Earthing எப்படி கிடைக்கும் நீங்ளே சொல்லுங்கள் நான் அப்படி வேலை செய்பவர்களை மட்டும் தான் சொல்கிரேன் அனைத்து வேலையாட்களையும் சரிய ஒரு வேலை நீங்கள் நான் சொல்வதை வேலை செய்கிறிர்களா எமக்கு தெரியவில்லை
Good explain sir. Nice video for usefull our electrical wiring education. 🙏
good video. but, avoid the words "okengala", "okengala", okengala"..........
வணக்கம் நம்பரே. தங்கள் இந்ட முயற்சி என்னைப்போன்ற இளம் விவசாயிகளுக்கு உண்மையில் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. மேலும் LDR Sensor with Condenser வைத்து எப்படி ஒரு 5 எண்ணிக்கையிலான 24 Watt LED lights பயன்படுத்துவது என்பதை கூறமுடியுமா?
Intha video lye therithu nee oru arakorai nu
தலைவா நீ சொல்வது சரி தான் நான் அறை குறை தான் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் யாருமே ஒரு துறையில் 100 சதவீதம் கற்று தேர்ந்தவர்கள் இல்லை சரிய கற்றது கை மண் அளவு கற்று கொள்ளாது உலக அளவு சரிய முதலில் அதை முழுவதும் விளங்கி கொண்டு வந்து கதைங்க. சரிய ஒரு வேலை நீங்க மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் துறையில் 100% தேர்ச்சி பெற்றவரோ நான் இரு கேள்வி கேட்கிரேன் சரியான பதில் சொல்லுங்கங்கள் பார்ப்போம். அதாவது Led tube lamp வருதற்கு முன்பு நாம் Electrical chock யையும் Starterயும் நார்மல் tube lamp யை பயன் படுத்தி இருப்போம் அந்த Lamp யை இரவில் Off செய்த பிறகு Tube Lamp யின் இருபுற பிளமெண்ட் மட்டும் இருக்கும் இடத்தில் லைட் எரியும் என்ன காரணம் சரியசொல்லுங்க பார்ப்போம் கேள்வி No 2 நாம் பயன் படுத்திய கண்ணாடி Tube Lamp யின் தொழில்நுட்ப பெயர் சொல்லுங்க. பார்ப்போம் உங்களின் தொழில் நுட்ப அறிவின் அளவை தெரிந்து கொள்கிரேன் பார்ப்போம்
வீட்டுக்கார நல்ல பொருளை வாங்கி கொடுத்தா நம்ம
Cost of the spd
தம்பி அதிமேதாவி நீ சொன்னது போறான் வீட்டுக்காரனுக்கு சொல்லு எலக்ட்ரிஷன் எதுவுமே நல்லதுதான் அவன் எப்போதுமே நல்ல பொருளை வாங்கி