மிகப் பயனுள்ளதாக இருந்தது சார் நானும் இரண்டு ஸ்டெபிலைசர் உங்கள் வீடியோவை பார்த்து சரி செய்து விட்டேன் இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை பதிவிட வேண்டும் சார் ❤❤❤❤❤
சார் வணக்கம் என்கிட்ட இதே மாடல் வீ கார்டு சப்ளை சேரு ஆனாலும் அவுட்புட் வருது ஒரு மணி நேரத்துல அவுட்புட் வர்றதில்ல சார் என்ன சார் கம்ப்ளைன கொஞ்சம் சொல்லுங்க சார்
Ithe mari vera enna complaint la varum nu soniga ❤❤
Inimel Ella repair ku ibdi sollithaga🎉🎉
கண்டிப்பாக stabilizer a to z என்ன complaint இருந்தாலும் வீடியோவில் பதிவிடுகிறேன் உங்கள் ஆதரவும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏❤️❤️
மிகப் பயனுள்ளதாக இருந்தது சார் நானும் இரண்டு ஸ்டெபிலைசர் உங்கள் வீடியோவை பார்த்து சரி செய்து விட்டேன் இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை பதிவிட வேண்டும் சார் ❤❤❤❤❤
Super sir explain...
எல்லாம் உங்கள் ஆதரவும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝
That is useful International❤
Glad you think so!
Nice work
எல்லாம் உங்கள் ஆதரவும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
🎉
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
40இஞ்சிடிவிக்குமினிவீகார்டுஸ்டெபுலைசர்பயன்படுத்தலாமா
நண்பருக்கு காலை வணக்கம் 40 இன்ச் எல் இ டி டிவிக்கு இந்த ஸ்டெபிலைசர் பயன்படுத்த முடியாது
Sir, filter capacitor is 220uf , other two capacitor value please
Bro no problem contact my WhatsApp number 8148898050
Phase and neutral rendulayum current varuthu bro enna problem
@@crktuty08 நண்பர்களே கவலை வேண்டாம் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝🤗
Transfer heat aavurde enna problem that ? Anna
நண்பரே ஒன்றும் கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான விளக்கத்தை அளிக்கிறேன் நன்றி 🙏
New board kitaikatha anna
சில மாடலுக்கு கிடைக்கும் நண்பரே என் வாட்ஸப் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝🥰🥰
சார் வணக்கம் என்கிட்ட இதே மாடல் வீ கார்டு சப்ளை சேரு ஆனாலும் அவுட்புட் வருது ஒரு மணி நேரத்துல அவுட்புட் வர்றதில்ல சார் என்ன சார் கம்ப்ளைன கொஞ்சம் சொல்லுங்க சார்
நண்பருக்கு காலை வணக்கம் இதனுடைய விளக்கத்தை என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் விலாவாரியாக தெளிவாக சொல்கிறேன் 🫂💐❤️🔥🫂🫂
❤❤❤
Thank you so much brother 🥰🤗🤝