அருமையான பதிவுங்க திரு சங்கர் நாராயணன் சார்.... தெளிவான மிகவும் எதார்த்தமான பேச்சு உங்களின் இந்த பதிவை இன்று நான் கேட்டது நான் செய்த புண்ணியம்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... சார் மிக்க நன்றிங்க...
அருமையான பதிவு சார் அற்புதமான விளக்கம் எனக்கு ராகு தசை சமீபத்தில் நடக்கிறது தாங்கள் சொன்னால் நீரோ பிரச்சனையை நான் சந்தித்திருக்கிறேன் இருப்பினும் வருகின்ற ராகு திசை புதன் புத்தியில் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது தங்கள் கருத்து
அருமையான பதிவு சார் இந்த ராகு திசையை மறக்க முடியாது சார். ராகு திசையில் ராகு ok ராகு திசையில் குரு ok ராகு திசையில் சனி நாட்டை விட்டு சொந்தங்ககளை விட்டு ஓடு என்று ராகுவின் நாட்டிற்கு விரட்டி விட்டார். கடைசியில் எனது பிரியமான நாய் girl உயிரையும் எடுத்து விட்டார். ராகுவின் புதன் ok 2024 ல் ராகுவின் கேது என்ன செய்ய போறாரோ தெரிய வில்லை இந்தியாவிற்கு கூட்டி போய் கோவில் கோவிலா ஏறி இறங்க வைப்பார் என்று நினைக்கிறேன். இந்த ராகு நிறைய நல்ல விடயங்களை செய்ய வைத்துள்ளார். அதனால் ராகு பகவனுக்கு நன்றி ராகு முடிவில்,2ல் குரு புதன் 6 ல் இருக்கும் ராகுவை பார்த்தால் என்ன எல்லாம் தந்தார் என்று ஒரு அனுபவ புத்தகம் எழுதலாம். சார் ராகு வின் ஒவ்வொரு திசை வரும் போதும் என்ன என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் சார் பரிகாரம் என்றால் தான தர்மங்களில் என்ன செய்யலாம் என்று. மிக்க நன்றி சார் நான் உங்களுக்கு கடன் ஒன்னும் உள்ளது சார் நன்றி கடன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
In my teens Raghu + Raghu - not so good in studies and had got some bad names due to opposite gender attraction. Raghu + Guru - so studious got 90 % in 12th. Raghu + sani - almost 3 years, had arrears in college but finished successfully. Raghu + buthan - got job, married. Raghu + ketu - had child Raghu + sukran - got new home and new job, land Raghu + sun - lost my grandfather. One worst year. Raghu + chandran - had severe health issues. Raghu + Chevvai - lost self confidence, not emotionally strong took toll on my mental health. In verge of loosing job. Hope all ends by Nov 2024. Makaram Rasi - Thiruvonam
AS YOU ARE IN 7.1/2 SANI YOU HAVE FACED THIS MUCH OF HARSHNESS OF RAGHU-SUN,CHANDRAN,CHEVVAI. YOUR RAHU BUDHI MUST END IN FEW DAYS.. ALL THE BEST SIR YOUR GURU DASA BEGINS.. RAM RAM
Hi sir! As you said, I agree that 'dosham' passes to our generation. In my family my horoscope has 'sarpa dhosam'. My husband has it and my baby also has it. I am not aware of my father's or mother's. So share a video about 'sharpa dhosam' and 'nivarthi' sir.. I am a fan of you.. Keep going! All the Best!
Good evening sir... kindly include student's future in your list. Eg. Which rasi / lagnam students can choose which type of course they can study and shine and get the job oppurtunities in future (type of engg studies and allied health sciences they can choose)
jana jathagathil sani 4 il ,5 il kethu,6 il chandran,10 il puthan sukaran chevai,11il suriyan, guru, raghu, kuzhikai. ippodu chandra maga thisai, chevai puthi,
தடைகள் தொடர்ந்தது ராகு தசாவில் ராகு புத்தி...ராகு கேது சாரம்,.... எல்லாம் மாயை...வடுக்களை உருவாக்க, நோய் தாக்க ராகு சிறந்த கைராசிக்காரர்,..நகர விட மாட்டார்...2/வருடங்கள் மரண வேதனையாக இருக்காது அதவிட மோசமா இருக்கும்... கலிகாலம், எல்லாம் அவன் செயல்...சிவ சிவ சிவ சிவ சிவ
Superb sir. What an excellent explanation about Ragu maha dasai. What all you said from this, a few i had an experience. Thank you very much sir.In fact your each and every video enrich me very much and made i learn more and more learn harscope study.
Thella theliuv vaarthaigal .......ariviyal kannodam .....❤❤❤❤❤❤❤
தெளிவான கருத்துக்கள்... அழகான குரல்.. கேட்டுகிட்டே இருக்கலாம் . பேச்சில் சந்தேகமே இல்லை. வாழ்த்துக்கள்... சீர்
ரொம்ப விளக்கமாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொன்னதற்கு மிக்க நன்றி
என் வாழ்வில் ராகு திசைகளில் நடந்த அனைத்தும் நீங்க சொன்னது போல் தான் நடக்கிறது. மிக்க நன்றி சார் ❤🙏🙏
அருமையான பதிவுங்க திரு சங்கர் நாராயணன் சார்.... தெளிவான மிகவும் எதார்த்தமான பேச்சு உங்களின் இந்த பதிவை இன்று நான் கேட்டது நான் செய்த புண்ணியம்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... சார் மிக்க நன்றிங்க...
Rahu Dasa is Good for me , in 11th place from my lagnam
Got the JOB in Rahu + Guru
Marriage in Rahu + Kethu
Child Born in Rahu + Sukran
வணக்கம் சார் அருமையான தகவல் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய விசியம் ரவிச்சந்திரன் நாமக்கல்
Appada, oru vazhia ragu thesai mudinji pochi, thanks bro😊
epadi irunthathu
அருமையான பதிவு சார் அற்புதமான விளக்கம் எனக்கு ராகு தசை சமீபத்தில் நடக்கிறது தாங்கள் சொன்னால் நீரோ பிரச்சனையை நான் சந்தித்திருக்கிறேன் இருப்பினும் வருகின்ற ராகு திசை புதன் புத்தியில் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது தங்கள் கருத்து
Ragu la sukkiran ipo nallaruku sir thanke u
Thank you sir ... ரொம்ப நாள் காத்திருந்தேன். நன்றி.
ராகு தசையின் பலன்களை விளக்கி உள்ளீர்கள் ஐயா மிகச்சிறப்பு
Very good explanation and clarification of rahu thasa it's very nature of my life thank you sir❤
வணக்கம் சார்.
ராகு தசையில் எந்தெந்த புத்தி எவ்வளவு காலங்கள் எனதயவுசெய்து வரிசைப்படுத்தி சொல்லுங்கள்.
நன்றி 🙏
நீங்கள் சொல்லும் பலன் புரியாதவர்களுக்கு அருமையாக புரியும்
Thank you 👍
Really super sir theliva soniga
EXCELLENT EXPLANATION VERY CRYSTAL CLEAR EVEN A COMMON FOLK CAN UDERSTAND..
RAM RAM
கேது தசை பற்றி கூருங்கள் சார்
Arumai Anna ... Superb prediction Kodi vanakam Anna ... Pls santhiran thisa podunga
கேது திசை பலன்கள் சொல்லுங்கள் சார் please
நீங்கள் சொன்னது அத்தனையும் எனக்கு நடந்தது.... தற்போது எனக்கு ராகு தசை சூரியன் புத்தி யில் உள்ளேன்.
Nanum than 😢
நன்றி Sir
அருமையான பதிவு சார்
இந்த ராகு திசையை மறக்க
முடியாது சார். ராகு திசையில் ராகு ok ராகு திசையில் குரு ok
ராகு திசையில் சனி நாட்டை விட்டு சொந்தங்ககளை விட்டு
ஓடு என்று ராகுவின் நாட்டிற்கு விரட்டி விட்டார். கடைசியில் எனது பிரியமான நாய் girl உயிரையும் எடுத்து விட்டார்.
ராகுவின் புதன் ok 2024 ல் ராகுவின் கேது என்ன செய்ய
போறாரோ தெரிய வில்லை
இந்தியாவிற்கு கூட்டி போய்
கோவில் கோவிலா ஏறி இறங்க வைப்பார் என்று நினைக்கிறேன். இந்த ராகு நிறைய நல்ல விடயங்களை
செய்ய வைத்துள்ளார். அதனால் ராகு பகவனுக்கு நன்றி ராகு முடிவில்,2ல் குரு புதன் 6 ல் இருக்கும் ராகுவை
பார்த்தால் என்ன எல்லாம் தந்தார் என்று ஒரு அனுபவ புத்தகம் எழுதலாம்.
சார் ராகு வின் ஒவ்வொரு திசை வரும் போதும் என்ன என்ன பரிகாரம் செய்யலாம்
என்று ஒரு வீடியோ போடுங்கள் சார்
பரிகாரம் என்றால் தான தர்மங்களில் என்ன செய்யலாம் என்று.
மிக்க நன்றி சார்
நான் உங்களுக்கு கடன் ஒன்னும் உள்ளது சார்
நன்றி கடன்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 👍🙏
Super. Sir... 🌹Ragu dasai sani putthi palan sollunga sir or indivitual dasa putthi palan sollunga sir pls... 🌹🌺
Vanakkam 🙏🏻. Migavom Arumaiyana padivu explications Very Nice
💐🌸🙏🏻🙏🏻👏🌸
Thank you for watching and share with your friends also
😂😊😅
P
Thank you sir! அருமையான காணொளி தெளிவான விளக்கம், செவ்வாய் திசை பலன் பற்றிய காணொளி பதிவிடுங்கள்🙏
Thank you and keep watching 🙏
@@LifeHoroscope 💐 tq sir 🙏
This 💯💯 True In My Life Father And Son Relationship Not Good Family Problem
Can you please tell us planets position in each house. Example: if Ragu placed in 3rd house with sun. Thank you
Awesome classified explanation .very clear analysis. Thank you so much
Very nice nalla purinchathu.
Thank you sir very good explanation ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
As per Sidhars design, Parambarai consists of 7 generations which is wrongly translated and interpreted as Past life in Sanskrit, you have nailed 👏
வணக்கம் சொல்வதல்லாம் உன்மை மூலம் நட்சத்திரம் தனுசு ராசி மகர லக்னம்
Good video Sir.. Also tell for which rasi or nakshatras, these dasas are favourable..
Sir, Ragu thisaiku parikaram ethum sollunga sir please..,🙏🙏🙏
வணக்கம் சார் மாறுபட்ட கோணத்தில் தங்களது பகிர்வு நன்றி
In my teens Raghu + Raghu - not so good in studies and had got some bad names due to opposite gender attraction.
Raghu + Guru - so studious got 90 % in 12th.
Raghu + sani - almost 3 years, had arrears in college but finished successfully.
Raghu + buthan - got job, married.
Raghu + ketu - had child
Raghu + sukran - got new home and new job, land
Raghu + sun - lost my grandfather. One worst year.
Raghu + chandran - had severe health issues.
Raghu + Chevvai - lost self confidence, not emotionally strong took toll on my mental health. In verge of loosing job.
Hope all ends by Nov 2024.
Makaram Rasi - Thiruvonam
Date of birthq
No. It won't end.
Same but I am magaram uthiradam
Please give your date of birth for research
AS YOU ARE IN 7.1/2 SANI YOU HAVE FACED THIS MUCH OF HARSHNESS OF
RAGHU-SUN,CHANDRAN,CHEVVAI.
YOUR RAHU BUDHI MUST END IN FEW DAYS..
ALL THE BEST SIR
YOUR GURU DASA BEGINS..
RAM RAM
Anna good explanation! ❤
We need to know about Karanam for all zodiac! Post a video for karanam
வாழ்க வளமுடன்
Thank you Mr. Shankar, you explaination was excellent, now I understand clearly about Ragu dasai
You're most welcome
💯. Enaku nadathathu
Methuna,lakkinam,enakku,kudumpathukka,nimmathi,illa,,enakku,rakuthisa,nadakkuthu,ninka,solvathu,unmai, thanks,ser
Ketu thasaiyai pathich solunga thambi
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தந்நோ ராஹு ப்ரசோதயாத்.
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி தந்நோ துர்கி ப்ரசோதயாத்
அருமையான விளக்கம் சகோதரரே
நன்றி.
Hi sir! As you said, I agree that 'dosham' passes to our generation. In my family my horoscope has 'sarpa dhosam'. My husband has it and my baby also has it. I am not aware of my father's or mother's. So share a video about 'sharpa dhosam' and 'nivarthi' sir.. I am a fan of you.. Keep going! All the Best!
Gurujii plz upload more information abt ragu kedhu plzz
Thank u sir. I share this video for my 20 friends
Thank you 👍🙏
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
ஓம் நமசிவாய 🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱
Boss unga drees ellamum super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
I was eagerly looking forward for this video ! Thank you for posting it
My pleasure!
Next month my bday:) sirr 😁 so july month palan ku excited ah iruka 👀 and thanks for your update sir 💌⚘
Good clarity video for Rahu Dasai from u bro. nobody so far gave such one, thank u, Plz update how to handle Sani bukthi in Rahu Dasi, appreciate it.
Useful information , thanks
Superb quality speech 🎉🎉🎉🎉
Thulam rasi swathi nachathiram meena lakkanam rahuthasai ethu nallatha kettatha
Hello bro, Vanakkam! 🙏
Good evening sir... kindly include student's future in your list. Eg. Which rasi / lagnam students can choose which type of course they can study and shine and get the job oppurtunities in future (type of engg studies and allied health sciences they can choose)
Thank you
Well articulated 🙏
My pleasure
Vanakkam sir. En peryar N.sangeetha, na tirupattur district pesaren. En maganuggu ippo ragu thisai nadaguthu avan padippil mantha nilaiyil irugiran. Padipigum ragu thisaigum sammantha irugga. Ithugu enna seiyanum sir pls sollunga.
Crystal clear explanation, thank you
Hai sir ... Entha planet entha entha disease kudukum nu oru detailed video poduinga sir ❤
Sure will do
jana jathagathil sani 4 il ,5 il kethu,6 il chandran,10 il puthan sukaran chevai,11il suriyan, guru, raghu, kuzhikai. ippodu chandra maga thisai, chevai puthi,
Super all is true
Excellent
Brother put a video of the same dasha with planet in different house affecting positive and negative
நல்லதொரு அனுபவசாலிவார்த்தைமென்மையாகசொவ்லிபுரியவைக்கும்தன்மைசூப்பர்சார்.பாராட்டுக்கள்.
Dhanush rasi raghu dasi iku entha gem stone podanum solunga plz gemstone eppadi podanum
I am in Ragu desai Sukkura bhutti... Waiting for Job almost 10 years...
Wrk kidachithama
@@indujasankar6524 Till trying....
No sukkara bhutti super iurkaum but neanga ethaikim unga own horoscope croos check pannuaga
தடைகள் தொடர்ந்தது ராகு தசாவில் ராகு புத்தி...ராகு கேது சாரம்,.... எல்லாம் மாயை...வடுக்களை உருவாக்க, நோய் தாக்க ராகு சிறந்த கைராசிக்காரர்,..நகர விட மாட்டார்...2/வருடங்கள் மரண வேதனையாக இருக்காது அதவிட மோசமா இருக்கும்... கலிகாலம், எல்லாம் அவன் செயல்...சிவ சிவ சிவ சிவ சிவ
Good evening Thampi 🙏 thank you 👍 very happy 🤝
Sir oru oru laknathukum virayathipathi uchamanal ena seyvaru nu soluga sir pls
Clear explanation sir. U r genius sir.
Thanks and welcome
Raagu dhisai la .. budhan puthi la .. marriage related decisions edukalamaaa sir..
All words super
Superb sir. What an excellent explanation about Ragu maha dasai. What all you said from this, a few i had an experience. Thank you very much sir.In fact your each and every video enrich me very much and made i learn more and more learn harscope study.
You're most welcome
Should Navamsa chart be used to check for Rahu Ketu Dosham or Raasi chart ? can you please make video on Navamsa chart ?
July month rasi plan podaga bro
Sure 😊
Thanusu rasi and laganathku 7 il sukran irunthal Athan Palan sir
நன்றி அண்ணா 🙏🙏
Sir na mesha laknam,simma rasi 3 l ragu+guru serkai epdi sir irukkum.
Sir. No 4 Born people is ruled By Rahu whether it will give positive effects or negative? Please clarify 😢
Very nice sir
Very good explanation
7 1/2 பாதசனி, மகரம்,திருவோணம் 2ம் பாதம் ராகு திசை சொந்த தொழில் தொடங்கலாமா??? சொல்லுங்க ஐயா
Matra thisai kum vdo podunga sir😊
Nantri sir super 💖
Rahu, Kethuvin natchatrathil irukku sir, Athiga kastam irukkuma sir?
சூப்பர் சார் மிதுனத்தில் ராகு புதன் வீட்டில் எனக்கு பதினொன்றாம் இடத்தில் அடுத்த ஆண்டு ராகு தசை
Budhan rakuku midhunam natpuveedu, so, athuvum 11m edaththil eruppadhu mikavum nallathu..raku dhisai nallarukum, kadaisiyl chandhiran, suriyan, sevvai, puththiyl kastamthan.
Sir tell remedies for all the dashas
ராகு திசை குரு புத்தி மிக கடிணமாக உள்ளது மற்றும் அடுத்த 10 நாட்கள் ராகு திசை சனி பத்தி மிகவும் கடினம் போல
Please I check life horoscope
I need some details
Raagu buthi explain pls
Budan dasayapatti sollunga sir.
Chandra and chevva thesai kku video pdunga sir
Ragu thasai 11il suriyan sukkiran Raghu palan eppadi erukkum sir
கேது புத்தி அப்புறம் life நல்லா இருக்கும்
மேஷ ராசி (8ல் சந்திரன்+ராகு)கன்னி லக்னம் ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ,ஐந்திடத்தில் பூ நாகம் இடத்தல் நிற்குமானால்
Superb explanation thank you sir
You're most welcome
12 th house la raghu sir @ thiruvathirai natchathiram mithunam and budhan with neecha bhanga rajayogam ...nalla irukku ma konjam sollunga sir
You will gravitate towards Lord Shiva