அண்ணா நீங்கள் சொன்ன ராகு சுக்ரன் விஷயங்கள் அனைத்தும் எனக்கு ராகு திசை சனி புத்தியில் நடந்தது. வேலையில் மிக முக்கிய ப்ரோமோஷன், கல்யாணம், குழந்தை அனைத்துமே ராகு திசை சனி புத்தியில் நடந்தது.
என் மானசீக குருநாதர் அண்ணன் சின்ராசு அவர்களுக்கு வணக்கம் ராகு திசையைப் பற்றி அருமையான விளக்கம் அண்ணா. தொடர்ந்து இதுபோல் எல்லா கிரகங்களுக்கும் போட்டு வாருங்கள் அண்ணா நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Neega சொல்லறது correct but raghu first 9years nala irruntha next 9years nala irrukatha sir. maximum.raghu Raghu and guru சனிபுக்தி வரைக்கும் life ஒன்னும் illa sir.but புதன் irrunthu பரவலாக sir business andlife sumtha போகுது sir
ராகு திசையை பற்றி பதிவு அருமை sir மிக்க நன்றி எனக்கும் ராகு 6 ல் ராகுவின் ராகு நன்மை ராகுவின் குரு நன்மை ராகுவின் சனி அடித்து விரட்டி விட்டார். ராகுவின் நாட்டிற்கே போய் விடு என்று. இப்போது ராகுவின் புதன் நன்மை. 2024 ல் ராகுவின் கேது. பார்க்கலாம் வாழ்த்துக்கள் sir வாழ்க வளமுடன்.
One of the best videos in terms of clarity, logic and crisp. Please try to bring such clarity in each video as you are capable of having that competency. Please avoid example chart while you talk on a subject. Your videos in general do have better clarity than with an example. Kudos to you. Dr.M Ramki Murugan MBA PhD from Chennai
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில் 2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
வணக்கம் ஐயா நான் லாரன்ஸ்... ராகு சுக்ரனில் நீங்க சொல்வது சரிதான் ஆனால் அதே ராகு சுக்ரனில் திருப்பி அடிக்கும் என்று சொல்லவில்லையே.... ஒன்றுக்கு 2 இடம் ஒன்றுக்கு 2 பைக் வாங்கினேன் இப்போ சொந்த ஊரில் கால் வைத்தால்(வம்பு சண்டையால்) தலைக்கு ஆபத்து. இன்னும் ராகு சுக்ரன் முடியவில்லை. வெளிநாட்டிற்கே மீண்டும் ஓடி வந்து விட்டேன்.கும்ப லக்னம் சார் எனக்கு....
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
ஐயா வணக்கம். என்னுடைய மகள் பிறந்த நாள் 10/11/2019.7.35AM.திருச்சி.8ல் ராகு வந்து விட்டது.எனக்கு பயமாக உள்ளது.தயவு செய்து பார்த்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி
உயர்திரு. சின்னராஜ் ஐயா. என் பெயர். ராஜேஷ்குமார். பெரம்பலூர் மாவட்டம். 2015 ல் இருந்து உங்களோட ஒவ்வொரு பதிவையும் பார்க்கிறேன். உங்களிடம் ஆன் லைன் மூலம் ஜாதகமும் பார்த்துள்ளேன். 18/12/1980 ல் பிறந்தேன். மகர லக்கினம், மேஷ ராசி, பரணி 1ம் பாதம். தற்பொழுது எனக்கு ராகு திசை நடக்கிறது. என்ன புத்தி என்று தெரியவில்லை. எனக்கு இப்ப டைம் எப்படி உள்ளது சார். தயவு செய்து கூறுங்கள். 4 வருடமா எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருக்கிறேன்.
அய்யா எனக்கு ராகு தசை ஆரம்பித்து 8மாசம் ஆகுது.இன்னும் திருமண இன்னும் நடக்க வில்ல.41வயசு ஆகுது.மேஷ லக் சிம்ம ராசி பிறந்த தேதி 23.4.1983 ராகு தசை இல் திருமணம் நடக்குமா.பதில் சொல்லுங்கள்.எனக்கு செவ்வாய் தசை லக்கினதிபதி தசை எனக்கு சொல்ல முடியாமல் துயரம்,கஷ்டம்,கடன்,பண கஷ்டங்கள், மன கஷ்டம்.தந்தை இறப்பு இந்த மாதிரி ஏகப்பட்ட பிரச்சினைகள்,ராகு தசை யவது எனக்கு நிம்மதி யான வாழ்க்கை பணம் போன்றவை கிடைக்குமா.கொஞ்சம் தீர்வு சொல்லுங்கள்
வணக்கம் சார் 🙏🙏 கும்ப லக்னம் மேஷம் ராசி 7இல் சனி வக்ரம்+குரு வக்ரம்+செவ்வாய்+இராகு. வக்ரம் பெற்ற கிரகங்கள் இராகு செரும்பொழுது இராகு தசா எப்படி இருக்கும், சனி, குரு தசா எப்படி இருக்கும் கூறுங்கள் அய்யா 🙏🙏🙏 16/04/1980. 3.45AM. பழனி...🙏🙏
Anbarasi Dhanusu rasi pooradam 4patham Simma laknam Raghu desa nadakkuthu Eppo last Raghu desa nadakkuthu Marriage agi3years aguthu kulanthi pakkiyam eilla Palan sollanum sir
அய்யா நல்ல வாக்கு கூறிநீ ர்கள் என் மகனுக்கு ராகு தசை சுக்குற புத்தி நடக்குது புது வேலை கிடைத்து இருக்கிறது இன்னும் திருமணம் ஆக வில்லை எப்பொழுது ஆகும் 26.4.1991 டைம் 4.5 am தென்காசி நன்றி அய்யா
வணக்கம் சார் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் தனுஷ் லக்கினம் மேஷ ராசி ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கோடிஸ்வரன் ஆகும் தகுதி உள்ளதா ராகு மேஷத்தில்
Ayya I am aged 69 Raghu Desai started all my three brothers are very rich my easy kadgam lingam kadgan mu birth star poosam fourth Padam in my aroscope Raghu at magararasu guru seeing the Raghu shall I become rich ayyapa this Desai started form 24.06.2021 ayya
Anna Guruveh, in my horoscope Rahu Sukran i left my job (july'22)and still waiting for another job opportunity. Can you pls tell me why this is happening and when will I get a job. DOB - 21-07-86 1:55am
ராகு திசையில சுக்கிர புத்தி அஷ்டாங்கமாக இருந்தால் நல்லது செய்யுமா பதில் சொல்லுங்கள் ராகு திசை சுக்கிர புத்தி ஒரு வருஷம் முடிந்து விட்டது இதுவரைக்கும் எந்த நல்லதும் பண்ணல மீன லக்னம் நாளில் ராகு 11ல் சுக்கிரன்
சார் நான் மகர லக்னம் மகர ராசி தற்போது ராகு திசை நடந்துகொண்டிருக்கிறது ராகு தசை சுக்கிரன் புத்தி சொல்லிக்கும் அளவுக்கு ஒன்னும் இல்லை கிடைச்ச வேளை கூட நிலைக்கல .....
வணக்கம் சார் ராஜேஸ்வரி 29:12:1983:9:45:pm திருத்தணி உடல்நிலை எப்பொழுது சரியாகும் கடன் எப்பொழுது தீரும் அரசு கான்றேக்ட் கிடைக்குமா தயவு செய்து பதில் தாருங்கள்
ஐயா மிகவும் நன்றி இதுவரை இப்படி ராகு வை வைத்து யாரும் சொல்லலாத ரகசிய தகவல் புத்திய பற்றிய தகவல்கள் நன்றி நன்றி நன்றி
தங்கள் விளக்கம் உண்மைஐயா .என்குழந்தைஜாதகப்படி ராகுதசை சுக்ரபுத்தியில் எனக்கு நிரந்தர அரசு வேலை கிடைத்தது
அண்ணா நீங்கள் சொன்ன ராகு சுக்ரன் விஷயங்கள் அனைத்தும் எனக்கு ராகு திசை சனி புத்தியில் நடந்தது. வேலையில் மிக முக்கிய ப்ரோமோஷன், கல்யாணம், குழந்தை அனைத்துமே ராகு திசை சனி புத்தியில் நடந்தது.
என் மானசீக குருநாதர் அண்ணன் சின்ராசு அவர்களுக்கு வணக்கம் ராகு திசையைப் பற்றி அருமையான விளக்கம் அண்ணா. தொடர்ந்து இதுபோல் எல்லா கிரகங்களுக்கும் போட்டு வாருங்கள் அண்ணா நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ராகு திசையைப் பற்றி மிக அருமையான,முழுமையான,விளக்கங்களும்,…ராகு திசையை வெற்றி கொள்ள மிக எளிய பரிகாரங்களும் கூறியது சிறப்பாக இருந்தது,Thank you sir 🙏🏻💐
குருவே சரணம் அண்ணா ஒரு உதவி இதை போலவே அனைத்து தசைகளுக்கும் சொல்லுக அண்ணா குருவே சரணம் நன்றி அண்ணா
அருமையான பதிவு. இதே போல குரு மகா தசைக்கு தாருங்கள். குரு யோகியாகவோ, அவயோகியாகவோ, வக்ரம், நேர்கதியாகவோ பதிவை வேண்டுகிறேன்.
Neega சொல்லறது correct but raghu first 9years nala irruntha next 9years nala irrukatha sir. maximum.raghu Raghu and guru சனிபுக்தி வரைக்கும் life ஒன்னும் illa sir.but புதன் irrunthu பரவலாக sir business andlife sumtha போகுது sir
No words to describe ur fantastic speech about rahu dasa, very sharp, clear cut explanation, just fantastic
Raghu and Sani was the most disturbing period for me. I am still running Raghu-Sukran.
ராகு திசையை பற்றி பதிவு
அருமை sir மிக்க நன்றி
எனக்கும் ராகு 6 ல்
ராகுவின் ராகு நன்மை
ராகுவின் குரு நன்மை
ராகுவின் சனி அடித்து விரட்டி
விட்டார். ராகுவின் நாட்டிற்கே
போய் விடு என்று. இப்போது ராகுவின் புதன் நன்மை.
2024 ல் ராகுவின் கேது. பார்க்கலாம்
வாழ்த்துக்கள் sir வாழ்க வளமுடன்.
Bro how you feel now rahu vil kethu. Bz fir my daughter's horoscope rahu mahadasai and kethu bukthi next year 😢😮
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
அருமை அண்ணா.. ராகு தசா விஷயங்கள்.. நன்றி 💐🙏
Thanks sir for your positive and clear cut details of sub period in Rahu,s MD
வணக்கம் குரு. எனக்கு ராகு தசை சுக்கிர புத்தியில் திருமணம் குழந்தை போன்றவை கிடைத்தன
இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் அண்ணா. துலாம்மில் சனி செவ்வாய் சேர்க்கையில் நெகடிவ் சொல்லவில்லை இதில் இரண்டும் வக்கரம் அதுவும் சொல்லவில்லை
I got govt job(Railway) in Ragu thisa guru puthi as really just two month ago
One of the best videos in terms of clarity, logic and crisp. Please try to bring such clarity in each video as you are capable of having that competency. Please avoid example chart while you talk on a subject. Your videos in general do have better clarity than with an example. Kudos to you. Dr.M Ramki Murugan MBA PhD from Chennai
உண்மை நான் ராகு தசா சுக்ர புத்தியில் வாழ்க்கையின் உச்சிக்கே சென்றேன் செல்வதிலும் சரி இன்பத்திலும் சரி ராகு எனக்கு 3ம் இடம் கும்பத்தில் இருக்கிறார்
உங்கள் ஜாதகத்தை பார்க்களாமா?
@@ganeshkumar5632 I too had different experience during ragu dasa sir
@@rithwins7466.... please give your horoscope
Sima lagnam 2 Dil ragu what seiyum sir
@@ganeshkumar5632 I’ll give can u check mine and reply me .
நன்றி அன்பு நெஞ்சமே 🎉❤❤🙏🏻
அருமை சார்
பயத்தை போக்கிவிட்டீர்கள்
சொல்வது ஒரளவு உண்மை தான்
வணக்கம் சார் இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் நன்றி சார்
ஐயா, இது போல் மற்ற தசைகள் பற்றியும் சொல்லவும்
Thank you sir for very clear predictions of sub periods in rahu. It really gives positive energy.
ராகுவுக்கு என் ஜாதகத்தை எடுத்துக்காட்டு எடுத்து போடலாம் ஐயா... 💯💯பொருத்தமா இருக்கும் எல்லாருக்கும் புரிவதற்கு 😊😊😊
11/09/1999 5:45pm tirunelveli
It was worst or good
raghu dasha ராகு புக்தி அண்ட்Ragu குருபக்தி sarilliama இருந்தது sir. Sani புக்தி ஓரளவு பரவலாக sir குருபக்தி compare பண்ணும் போது. குரு புக்தி ரொம்ப sothana sir.ippo புதன் புக்தி முடியபொகுது sir. புதன் புக்தி yoham சொன்னது correct sir.2021ti2023 ippo வரைக்கும் ஓரளவுக்கு nala இருந்தது sir.
Sir romba nandri sir konjam nambika varithu sir ipatha ragu kedu puthila final stage la iruka sir
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஆயுத பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள்
ஐயா யோக புத்திகள் ஆன புதன் சுக்கிரன் சஷ்டாஷ்டக மாக இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் அய்யா விளக்கவும் மிக்க நன்றி
மிக சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள் ஐயா !
Kodi kodi nandri sir. Superb explanation sir. 🙏
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை
இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
நல்ல தகவல் சார் அருமையான விளக்கம்
Ayya vanakkam romba arumai nandri
Sir ippo enaku rahu dasa bhudan puthiyil irukiren. Thangal kuriyathu miga sari. Suya puthi, guru puthi ethum problem illai but Sani puthi naan nanaagave iilai, paithiyam pidikatha ondru thaan micham. Budhan puthi nandraga irukumena nambukiren thaangal kuriyathupool.
ஐயா மிகவும் அருமை யான பதிவு ஐயா
Ayya enakku nalla ponargu rahu sani bukthi mosama aarabichathu rahusukra bukthi than
தனுசு ராசி பூராடம் 2-ஆம் பாதம் ராகு திசை
வணக்கம் ஐயா நான் லாரன்ஸ்... ராகு சுக்ரனில் நீங்க சொல்வது சரிதான் ஆனால் அதே ராகு சுக்ரனில் திருப்பி அடிக்கும் என்று சொல்லவில்லையே.... ஒன்றுக்கு 2 இடம் ஒன்றுக்கு 2 பைக் வாங்கினேன் இப்போ சொந்த ஊரில் கால் வைத்தால்(வம்பு சண்டையால்) தலைக்கு ஆபத்து. இன்னும் ராகு சுக்ரன் முடியவில்லை. வெளிநாட்டிற்கே மீண்டும் ஓடி வந்து விட்டேன்.கும்ப லக்னம் சார் எனக்கு....
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
Ragu in thuruvonam,ragu thisai,sani puthi ,job vittutu vanthuten.
thanks sir .Rajmohan idappadi
Wonderful GURU JI Thank you
Yenna software use panreenga sir
11யில் உச்ச சனி + ராகு please answer ராகு(விசாகம் )குரு காலில் சனி (ஸ் வாதி )ராகு காலில்
Sir Nika thirukanitha panchakam vakia panchakama sir
ஐயா வணக்கம். என்னுடைய மகள் பிறந்த நாள் 10/11/2019.7.35AM.திருச்சி.8ல் ராகு வந்து விட்டது.எனக்கு பயமாக உள்ளது.தயவு செய்து பார்த்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி
100% பயம் வேண்டாம்.
ராகு தசா 2094-ல் வரும்.
உங்களின் வயது அப்போது 75 .
@@goldstar773 தவறாக கணித்து உள்ளீர்கள்.ராகு தசா 2073 ல் வரும்
உயர்திரு. சின்னராஜ் ஐயா. என் பெயர். ராஜேஷ்குமார். பெரம்பலூர் மாவட்டம். 2015 ல் இருந்து உங்களோட ஒவ்வொரு பதிவையும் பார்க்கிறேன். உங்களிடம் ஆன் லைன் மூலம் ஜாதகமும் பார்த்துள்ளேன். 18/12/1980 ல் பிறந்தேன். மகர லக்கினம், மேஷ ராசி, பரணி 1ம் பாதம். தற்பொழுது எனக்கு ராகு திசை நடக்கிறது. என்ன புத்தி என்று தெரியவில்லை. எனக்கு இப்ப டைம் எப்படி உள்ளது சார். தயவு செய்து கூறுங்கள். 4 வருடமா எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருக்கிறேன்.
Bhudan bhudhi now running raghu disai😊
நர்பவி ஐயா 🙏🙏
Guru thisai avamanam
Genius sir neenga
If lakkina supar or papar effect sir.
சூப்பர்
வணக்கம் Sir. எனக்கு இப்போது ராகு திசை தான் நடக்கிறது. எனது ராசி கட்டத்தை கொடுத்தால் பலன் சொல்வீர்களா? கட்டணம் எவ்வளவு
Please give ur dob and time .me also Raghu disa..started...
அய்யா எனக்கு ராகு தசை ஆரம்பித்து 8மாசம் ஆகுது.இன்னும் திருமண இன்னும் நடக்க வில்ல.41வயசு ஆகுது.மேஷ லக் சிம்ம ராசி பிறந்த தேதி 23.4.1983
ராகு தசை இல் திருமணம் நடக்குமா.பதில் சொல்லுங்கள்.எனக்கு செவ்வாய் தசை லக்கினதிபதி தசை எனக்கு சொல்ல முடியாமல் துயரம்,கஷ்டம்,கடன்,பண கஷ்டங்கள், மன கஷ்டம்.தந்தை இறப்பு இந்த மாதிரி ஏகப்பட்ட பிரச்சினைகள்,ராகு தசை யவது எனக்கு நிம்மதி யான வாழ்க்கை பணம் போன்றவை கிடைக்குமா.கொஞ்சம் தீர்வு சொல்லுங்கள்
ராகு மேஷம் பகை திசையில் பலன் இருக்குமா
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
I'm going under rahu dasa rahu in 4th house with moon and Mars rahu in Chitra natchathiram 😂😂😂 நேத்து அடிக்க வறீங்கனு சொன்னாங்க வறவே இல்ல
16.9.93 1.10 am nager coil name Sindhu..enoda ragu thesai palan evlo josiyar pathu sollium sariyana palan solla mudiyavilai ...
@4:49 Anga thaan sir Nikki ringa
Sir please also tell about guru and Saturn dhasa (good bhuthi)
Ayya makara lagnam. Kanniyil Rahu varkothamam. Meenathil amarntha sevvai, sukkran, kethu paarvai. Sevvayum sukkranum uthiratathi nankam pathatil amarvu. Rishabathil Guru. Avarum rahuvai paarkindrar. Intha Rahu dasa eppadi irukkum ayya
Mudhal like ayyaaa ❤
Mothathula rahu dasa vanthal peace'full ah rest adukurathu nallathu
வணக்கம் சார் 🙏🙏
கும்ப லக்னம் மேஷம் ராசி 7இல் சனி வக்ரம்+குரு வக்ரம்+செவ்வாய்+இராகு. வக்ரம் பெற்ற கிரகங்கள் இராகு செரும்பொழுது இராகு தசா எப்படி இருக்கும், சனி, குரு தசா எப்படி இருக்கும் கூறுங்கள் அய்யா 🙏🙏🙏
16/04/1980. 3.45AM. பழனி...🙏🙏
kethuvudan vagram petra sevvai budhi raghu dhasa eppadi irukkum sir ?
Thanks guriji.🙏🙏🙏
ஐயா வணக்கம் செந்தில் 10 2 1984,03:00am, திருவள்ளுர் நடப்பு ராகு தசை கேது புத்தி., கடுமையான கடன் எப்போது தீரும் ? கடுமையான மனஉளைச்சல்.நன்றி ஐயா
Sir ragu sevae mars veetla irukaru any problems for ragu Desi in 8 th place.
D.o.b=13-7-2004
Time=9:39AM
Latitude=10:00 N
Longitude=76:15E
Sir can I become cricket player
Anbarasi
Dhanusu rasi pooradam 4patham
Simma laknam
Raghu desa nadakkuthu
Eppo last Raghu desa nadakkuthu
Marriage agi3years aguthu kulanthi pakkiyam eilla
Palan sollanum sir
Thanks billions
நன்றி ஐயா🙏💕
பிறந்த தேதி: 2/11/1993, பிறந்த நேரம்: 9.30AM, பிறந்த இடம் :சுரண்டை,எந்த ஒரு வேலையும் எனக்கு நிலைத்து இருப்பது இல்லை. நிரந்தர வேலை அமையுமா?
Sir, yenakku Ragu dhisai. Miguntha depression la iruken sir.
Raghu yentha place irruku
அய்யா நல்ல வாக்கு கூறிநீ ர்கள் என் மகனுக்கு ராகு தசை சுக்குற புத்தி நடக்குது புது வேலை கிடைத்து இருக்கிறது இன்னும் திருமணம் ஆக வில்லை எப்பொழுது ஆகும் 26.4.1991 டைம் 4.5 am தென்காசி நன்றி அய்யா
சுக்ரன் பக்தி marriage aagum nambikai irrunga
ராகு திசை சனி புத்தி 99%💯💯
நான் கொடூர அடிகளை இந்த காலகட்டத்தில் வாங்கினேன்
@@KarthiKeyan-pp6kxme also😢bro
சவுடைய விளிம்பு
ராகு சுக்ரன்தான் வச்சு செய்தது எனக்கு 😥😥
23/3/1978. 6.00 Pm கடலூர்
Ungaluku Raghu yentha places irruku ungaloda jathagathila
Sir, do it for sukra dasa as well
வணக்கம் சார் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் தனுஷ் லக்கினம் மேஷ ராசி ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கோடிஸ்வரன் ஆகும் தகுதி உள்ளதா ராகு மேஷத்தில்
வணக்கம் ஐயா அருண்கிஷோர்,1993,நவம்பர் 3,காலை 10 மணி,திருமணம்,தொழில் தடங்கல் ஏற்படுகிறது.என்ன காரணம்
Sir rahu and mars in 6 & 8 position will make mars see rahu sir . So won't rahu work efficiently ?
Ayya I am aged 69 Raghu Desai started all my three brothers are very rich my easy kadgam lingam kadgan mu birth star poosam fourth Padam in my aroscope Raghu at magararasu guru seeing the Raghu shall I become rich ayyapa this Desai started form 24.06.2021 ayya
Iya vanakkam enakku mesha rasi ragu thasaiyil sukra pukthi nadakkirathu kadagathil ragu irukkirathu ennudaya date of birth 30.05.1962 Wednesday 7.45 pm birth place Erode enakku kala sarpa yoga jathagamaga irukkirathu anal entha vitha munnetramum innum illai thangal thayavu seithu ithanai arainthu palan koorungal
Anna Guruveh, in my horoscope Rahu Sukran i left my job (july'22)and still waiting for another job opportunity. Can you pls tell me why this is happening and when will I get a job. DOB - 21-07-86 1:55am
ராகு திசையில சுக்கிர புத்தி அஷ்டாங்கமாக இருந்தால் நல்லது செய்யுமா பதில் சொல்லுங்கள் ராகு திசை சுக்கிர புத்தி ஒரு வருஷம் முடிந்து விட்டது இதுவரைக்கும் எந்த நல்லதும் பண்ணல மீன லக்னம் நாளில் ராகு 11ல் சுக்கிரன்
Yena rasi bro neega
Thank you so much sir
சுக்கிரன் பாவியாக இருந்தால் ராகு திசை சுக்கிரபுத்தி நல்லா இருக்குமா சார்?
சுக்ரன் புக்தி சும்மரவது irrrukum sister.
Pls tell for kedhu dasa also sir
12 இல் ராகு
சனி செவ்வாய் ஐந்து ஒன்பதாம் அதிபதியானாள்
What about Surya butti Sir
சார் நான் மகர லக்னம் மகர ராசி தற்போது ராகு திசை நடந்துகொண்டிருக்கிறது ராகு தசை சுக்கிரன் புத்தி சொல்லிக்கும் அளவுக்கு ஒன்னும் இல்லை கிடைச்ச வேளை கூட நிலைக்கல .....
Raghu dasha ok raghu unga jathagathila yentha place irruku
லக்னம்
@@parthibans783 yena rasi sir u
Sukran pukthi oralavukku nala irrukum unga rasiku 7/2sani yethavathu nadukuthanu parunga
@@parthibans783 magaram lakanam raghu favourite thaan raghu anga irrukarathu favourite.ungaluku marriage aayudicha sir
good..spr
Ur software please give me the details
ராகு கேது தான் என்ன பெரும்பாடு படுத்தியது
Good sir
வணக்கம் சார் ராஜேஸ்வரி 29:12:1983:9:45:pm திருத்தணி உடல்நிலை எப்பொழுது சரியாகும் கடன் எப்பொழுது தீரும் அரசு கான்றேக்ட் கிடைக்குமா தயவு செய்து பதில் தாருங்கள்