அருமை sir மிக்க நன்றி இன்னும் கொஞ்ச காலத்தில் குரு திசை தான் 2 ல் குரு புதன் நல்லது செய்வார் ஏன் எனில் குருவை மிகவும் பிடிக்கும் sir இந்த உலகத்தை விட்டு போகும் முதல் birthday time இல்லாதவர்களுக்கும் ஜோதிடம் பார்க்கும் முறையை கண்டு பிடித்து விட்டு போய் விடனும் sir கஷ்டபடும் மனிதர்கள் பாவம் sir மிக்க நன்றி 👍🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
வணக்கம் ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஒரு சின்ன சந்தேகம் மேஷ லக்னம் குரு திசை நல்லது செய்யும் என்று கூறினீர்கள் மேஷ லக்னம் ரிஷப ராசி இப்படி ஒருவர் ஜாதகத்தில் அமைய பெற்றிருந்தாள் நீங்கள் கூறியது சரியாக வருமா விளக்கம் தாருங்கள் ஐயா
For me.... தனுசு லக்னம் குரு 8ல் மறைவு + 8ல் (கடகத்தில்) உச்சம் +8ல் குரு கேது இணைவு+ நடப்பு திசா புக்தி குரு திசை சுக்கிரன் புத்தி (8ம் அதிபதி திசா புக்தி)..... நினைத்து பாருங்கள்.....
Sir, super. Na simha lagnam guru dada ipotha January la start achi. Dubaila job kidachi nala poitu eruku. Na turkey manager ku teach panitu eruken. Raghu dasa la yen life ey veruthuten. Yevolo talenta erunthalum yelam namala waste nu consider pananga. Ana ipotha yen talent fulla ela relativekum theriyuthu . Yenga amma vum ipo santhosama erukanga.
Sir really you are fantastic .. Most of the things are happening for me. Past one year I'm following you.. Looking forward to meet you in person... You are doing great job sir.... ❤
Guru disai guru budhi..understanding Guru disai sani bukthi...anger,revenge,negavtive thoughts. Guru disai arivan budhi ...learning ,understanding and clarity of thoughts. Guru disai kethu bukthi..travel Guru disai sukra bukthi .good things. Guru disai suriya bukthi.. some respected position Guru disai chandra bukthi...wishes come true. Guru disai sevvai bukthi..plot ,siblings,success Guru disai rahu bukthi..decline...
குரு திசை குரு புத்தி start time big accent...... உயிர் மட்டும் தான் எனக்கு மிச்சம்..... கார்த்திகை, ரிஷபம் ராசி, மகர ல்கினத்தில்.guru திசை சனி புத்தி.....
Guru dasai, Simma lagnam, In horoscope - guru+kedhu in kanni (2nd place from lagnam). Please upload work, health, how long each bhukkthi periods. Guru dasai started in tamil year 1197...
ரிஷபம் தனுசு லக்னத்திற்கு குரு தசை நன்றாக இருக்காது மேலும் லக்னம் உறுதியாகாமல் எந்த ஒரு பலனையும் துல்லியமாக சொல்ல முடியாது இது எல்லாம் பொது பலன் 10000 ல் ஒருவனுக்கு பொருந்தும்
Sir, Your videos are very informative. Thank you. Can you please make a video on "the person has sani vakram in their chart then what happens in sani peyarchi and sani vakra peyarchi"
Nice info Sir👍.Waiting for a Rahu Dasha video.Right now for me rahu dasha sukra buddhi.Rahu in 4th house in Pisces,Venus in libra(retrograde).Please give small tips Sir.will help me to handle my life 🙏
Your analysis and explanation is so much positive and impactful. I watch your learn Astro also with these analysis. I would like to know if you can do analysis of the Ashtakvarga scores and its understanding
dasai/bhukthi palan is to taken as per birth chart or as per now planetary movements....for ex for me guru in 3rd house in birht chart and as per gochara in 2023 it is in 10th house mesham... so how it will effec the benfits......palan keeps on changing as planets moving day by day.....pleas reply sir
Good evening sir enoda son Vanthu viruchiga lagnam,kanni rasi 10 th house la suriyan,puthan,sevai ,guru 6th la rahu second year neet eluthirukan itha year Achu kedaikuma mbbs ceat
🌐Our Official Website : www.lifehoroscope.in
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3YrSKhx
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3kVQAJp
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡):
👉bit.ly/3Jj4HSr
👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun
👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
👉𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/41g1clK
👉𝗙𝗔𝗠𝗜𝗟𝗬 𝗖𝗢𝗠𝗕𝗢 𝗣𝗔𝗖𝗞 𝗢𝗙 𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/3GCdDAE
குரு தசை வந்ததில் இருந்து நரகத்தை பார் த்தேன்
Enna soldringe😳😳😳
Guru unga horoscope la enga erukaaru paarunga.
Me too sister.. நான் சிம்ம லக்னம்,குரு 9 இல்.. குரு தசை ஆரம்பம் முதல் இப்போ வரை மிகவும் கஷ்டம்.. உய்ர் மட்டும் தான் மிச்சம் 😭😭😭
@@Vidhya221 guru 9il erukarara. You're lucky.
@@subash827 who said.. உயிர் மட்டும் தான் இருக்கு
There is no use of knowledge and money without a good character. Thanks sir. Learned something.
அருமை sir
மிக்க நன்றி
இன்னும் கொஞ்ச காலத்தில்
குரு திசை தான் 2 ல் குரு புதன்
நல்லது செய்வார் ஏன் எனில்
குருவை மிகவும் பிடிக்கும் sir
இந்த உலகத்தை விட்டு போகும் முதல் birthday time இல்லாதவர்களுக்கும் ஜோதிடம் பார்க்கும் முறையை கண்டு பிடித்து விட்டு போய் விடனும் sir கஷ்டபடும் மனிதர்கள் பாவம் sir
மிக்க நன்றி 👍🙏
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 👍🙏
வணக்கம் ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஒரு சின்ன சந்தேகம் மேஷ லக்னம் குரு திசை நல்லது செய்யும் என்று கூறினீர்கள் மேஷ லக்னம் ரிஷப ராசி இப்படி ஒருவர் ஜாதகத்தில் அமைய பெற்றிருந்தாள் நீங்கள் கூறியது சரியாக வருமா விளக்கம் தாருங்கள் ஐயா
For me....
தனுசு லக்னம்
குரு 8ல் மறைவு + 8ல் (கடகத்தில்) உச்சம் +8ல் குரு கேது இணைவு+ நடப்பு திசா புக்தி குரு திசை சுக்கிரன் புத்தி (8ம் அதிபதி திசா புக்தி).....
நினைத்து பாருங்கள்.....
Romba theliva soli kuduthruknga sir thank you sir
What u said is absolutely correct sir
ரொம்ப அருமையான பதிவு சேர் நன்றி இன்னும் சில நல்ல விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்த்து இருப்போம்
Thank you and keep watching 🙏
சார் நீங்க சொல்லவதெல்லாம் உண்மை
உங்கள் ரசிகன் உங்கள் பதிவுகள் எனக்கு ஒரு படிப்பு
Sir, super. Na simha lagnam guru dada ipotha January la start achi. Dubaila job kidachi nala poitu eruku. Na turkey manager ku teach panitu eruken. Raghu dasa la yen life ey veruthuten. Yevolo talenta erunthalum yelam namala waste nu consider pananga. Ana ipotha yen talent fulla ela relativekum theriyuthu . Yenga amma vum ipo santhosama erukanga.
A very good and neat explanation for guru dhasa
Thank you so much 🙂
🥰🙏 நன்றி மிக்க நன்றிங்க சார் அருமையான விளக்கம் சார்🙏🎁🍫💐🤝👍🙏🙏
மிக்க நன்றி சார்🙏 தெளிவான விளக்கம்!!
14/05/2003 10:20Am Chennai ... Enakku 3 Graham Ucham... Enakku Chennai IIT la Seat kidaikkuma.pls Paarthu Sollunga.
Wonderful, clear and correct explanation
அருமையான பதிவு👍👍🎉
நீங்கள் சொல்வது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு sri
சார் கிரகங்கள் பார்வை டிகிரி கிரகங்கள் பாதம் சொல்லுங்க சார்
Super explanation bro.. 👍
Raagu thisai patri video podunga bro..
Sure
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்,
Sir really you are fantastic .. Most of the things are happening for me. Past one year I'm following you.. Looking forward to meet you in person... You are doing great job sir.... ❤
So nice of you
💞 super sir 💞
Guru disai guru budhi..understanding
Guru disai sani bukthi...anger,revenge,negavtive thoughts.
Guru disai arivan budhi ...learning ,understanding and clarity of thoughts.
Guru disai kethu bukthi..travel
Guru disai sukra bukthi .good things.
Guru disai suriya bukthi.. some respected position
Guru disai chandra bukthi...wishes come true.
Guru disai sevvai bukthi..plot ,siblings,success
Guru disai rahu bukthi..decline...
OmNamasivaya ❤
Thank u sir. After 1 year guru thisai will come for me. I will eager to face it
100%unmai sir
உறுதியாக பூமி வாங்குவேன்! சரியான பதில்
மிதுன லக்னம் சிம்ம ராசி 8 ஆம் இடத்தில் புதன், குரு, சுக்கிரன். இப்போது எனக்கு நடப்பது குரு தசை. என் வயது 74 வருடங்கள் (1950)
Very very good
நன்றிங்க KP 🙏
ஒவ்வொரு புத்திக்கும் எவ்வளவு காலம் என்று சொல்லவும்
Good
Sir ur simply superb ❤😊
Put sevai thesai sir..
Thanks sir
Super Good Topic 👌👌👌👍
Thanks a lot
குரு திசை குரு புத்தி start time big accent...... உயிர் மட்டும் தான் எனக்கு மிச்சம்..... கார்த்திகை, ரிஷபம் ராசி, மகர ல்கினத்தில்.guru திசை சனி புத்தி.....
Fine
Guru thasai... Virchigam laknam
Meethuna rasi thiruvathirai (1)patham guru disai sukira puthi
Sir plz upload each desa for each rasi, positive and negative effects
😂EXCELLENT experience. Awsome wonderful performances predictions .so interesting ur advice.
Glad you liked it
Guru thisai Sani pukthi.Kumbam laknam.Guru Poorvapunia isthanam.Sani in Thulam.Pl give your prediction.
Super bro Thank you very much 🙏👍
குரு தசை கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ருமென்ட் இருக்கு சனி புத்தி தெரியவில்லை
ஆறாம் திசையாக குரு திசை வந்தால் நல்லதா கெட்டதா
ராகு தசையின் ஒவ்வொரு பத்தியயும் தனி தனியாக விளக்குங்கள்🙏
My sons are simaha lagnam guru dhasa guru bukthi
Chanthira thesai poduga pro
Your suggestions about tatoo
Arumai nanbaa explaintion I subscribed today
Thank you and share with your family and friends
Hi sir good afternoon
Vanakkam sago😊
Thanks for your insightful videos. Please put a video on vakra guru in birth horoscope.
Thirumana porutham video next part poduga sir. Kathulam
Am waiting ragu puthi
Thanks, Bro.
Magara rasi magara lagnam thiruvona nachathiram video potunga
Waiting for kethu dhisai and pukthigal
Guru dasai, Simma lagnam,
In horoscope - guru+kedhu in kanni (2nd place from lagnam).
Please upload work, health, how long each bhukkthi periods.
Guru dasai started in tamil year 1197...
Pirappu irunthu maga guru thisai
Good morning my Thampi 🙏 thank you so much 🤝👍
Suffering on guru mahadhasa
ரிஷபம் தனுசு லக்னத்திற்கு குரு தசை நன்றாக இருக்காது
மேலும் லக்னம் உறுதியாகாமல் எந்த ஒரு பலனையும் துல்லியமாக சொல்ல முடியாது
இது எல்லாம் பொது பலன்
10000 ல் ஒருவனுக்கு பொருந்தும்
நான் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்
நடப்பு திசை குரு திசை சந்திர புத்தி வாழ்வின் 😢 விளிம்பு நிலையில் உச்சமாக உள்ளது
Nakshatram padham wise and lagnam nakshaatra wise combination video please that is 28X28 combination
Thank you
Please tall abt planet conjunction
Sir, Your videos are very informative. Thank you. Can you please make a video on "the person has sani vakram in their chart then what happens in sani peyarchi and sani vakra peyarchi"
Same me
Nice content thanks 👍🏾
GURU THISAI BUDHAN BUTHI EPDI ERUKKUM SIR
Guru thisai kadaga laknam 7 th place thiruvonam natchitaram nallatha
செவ்வாய் புத்தி
Meenam ( girl) video potunga sir marana waitingla erukom
Onnum illa .
😂👍
Nice info Sir👍.Waiting for a Rahu Dasha video.Right now for me rahu dasha sukra buddhi.Rahu in 4th house in Pisces,Venus in libra(retrograde).Please give small tips Sir.will help me to handle my life
🙏
Very soon
Sir yen sir parapatcham paakurenga meenam rasiku boys mattum solirenga girls ku video podunga sir
Guru+sani in 5th house magara lagnam
2001 2k va ஓடிடு
Gurudasa with Rahu Anthar dasa , business start pannalama sir
Political carrier horoscope explain government carrier horoscope explain
Suriya thasa paththi sollunga sir
Magara laknam guru
Na mithunam thiruvathiri . yalla mudichuthu nanacha saththralannu iruntha 1 nimisathula next life kadavul kudutharu kadavul irukarathu unma 😊
Enna bro ahchi
Nanum thiruvathirai than
Sir r u conducting any online classes sir if yes what will be the process pls answer
A clear and neat explanation about thisai and puthi
Bhuthi evlo months ku change agum sir ..
Your analysis and explanation is so much positive and impactful. I watch your learn Astro also with these analysis. I would like to know if you can do analysis of the Ashtakvarga scores and its understanding
Use fulla iruku but kadavul than
குரு+சூரியன், குரு+சந்திரன் 💯 true
Guru thisai sani puthi .Rishapam Rohini sapattuke Vali illa .ippo sarasvathi poojaik aprom konjam parava illa sapdu kidaikuthu sir .
Guru thisai guru buthi pls Anna
Well explained bro 😎
dasai/bhukthi palan is to taken as per birth chart or as per now planetary movements....for ex
for me guru in 3rd house in birht chart and as per gochara in 2023 it is in 10th house mesham...
so how it will effec the benfits......palan keeps on changing as planets moving day by day.....pleas reply sir
Sir please sevvai desai video podunga
Sir valgai ethai nokki selkirathu entru purinthu kollave mudyila ...
Super🎉
Ashtamaadhipathi dasa guru nadakkuthu, sukran buthi, rishabha lagnam dhanussu rasi, 14 10 1953,9.30pm Palakkad Kerala 😢
Rishi ba rasi la .miruga serisham natchathiram.meena lakkanam.anna.guru thisai ragu puthi nadakkuthu eppudi erukkum anna pls sollunga anna
Good evening sir enoda son
Vanthu viruchiga lagnam,kanni rasi
10 th house la suriyan,puthan,sevai ,guru
6th la rahu second year neet eluthirukan itha year Achu kedaikuma mbbs ceat