ஆஆஆஆஆஆ.... குலுங்குதடி... ஆஹா ஆஹா மகன் வருவதைக் கூறுதடி!!இந்த பாடலின் ஆலாபனைத் தொடர்ந்து பாடலின் ஒவ்வொரு வரிகளையும் ஓராயிரம் முறை திரும்பத் திரும்பக் கேட்டு பாருங்கள்.. மனதில் உற்சாக ஊற்று பொங்கி வழிவதை முழுமையாக உணரலாம். கோடி கொடுத்து தேடினாலும் கிடைக்காத புதையல் தான் இப்படியான மகிழ்ச்சி பாடல்கள்..
ஆஹா ! பழைய திரைப்பட பாடல்கள் எவ்வளவு இனிமையாக உள்ளன. ஆனால் காலஞ்சென்ற நமது பெரியவர்கள் கண்ணதாசன், விஸ்வ நாதன்-ராமமூர்த்தி மற்றும் T.M. சௌந்தரராஜன் ஆகியோர்கள் சாகாவரம் பெற்ற மாமேதை கள்.அவர்கள் ஏதோ ஒரு மனித வடிவில் மீண்டும் நமது தமிழ் நாட்டில் வந்து பிறக்க வேண்டும். அதற்காக எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன்.
நம் பண்பாட்டின் சிறப்பு .. வாழ்வின் நிகழ்வை ஒட்டிய சடங்குகள் .. ஆஹா .. குங்குமப்பொட்டும் கோமளமஞ்சளும் ... பெண்மையும் தாய்மையும் இங்கு சடங்காகிறது ... தாய்மையின் காரணம் நினைத்து நாணத்தால் முகம் மறைத்து மகிழ்வு கொள்ளும் சந்திரகாந்தா .. கண்ணும் கன்னமும பேசும் அழகி... பாட்டன் உருகொள்ளும் வாரிசுகள் .. அதை சொல்லிமகிழும் பாட்டி .. வசந்தா (இரவும் பகலும் ) மாதவி(நாகேஷ்டுடன் ஜோடியாக நடித்த ) முறையே சுசீலா ... ஜானகி இருவரும் கவ்வாலி இசை பாடிய முறையில் இனிமை தவழ்கிறது ... மெல்லிசை மன்னர்களின் இசை கீதம் .. கண்ணாம்பாள் பாட்டிக்கு பேரன் பிறந்தானா ? இல்லை பேத்தி பிறந்தாளா?...
ஆரம்ப இசையே இதயத்தை அள்ளுதே.உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே எத்தனை அழகு காட்டுகிறார்கள் இந்த பெண்கள்.கவிஞனைப் போற்ற வார்த்தையேதும் இல்லை. இசையை போற்ற ஏதுமில்லை வார்த்தை!!குரல்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அபூர்வமான பாடல் மட்டும் .அருமையான இனிமையான பாடல்...இதயத்தை இதமாக தாலாட்டும் இனிய பாடல். கேட்கும் போதே மனதில் சந்தோஷப் பூக்கள் சரம் சரமாக....சுகந்தமாய்....
கவி அரசு கண்ணதாசனின் வரிகளுக்கு கரம் , சிரம். , தாழ்த்துகிறேன் ... நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியை. , அப்படியே ஒரு கண்ணாடி போல் காட்டி விட்டார் தமிழ்த் தாயின் தவப் / தனிப் புதல்வன் , இந்த முத்தையா என்கிற கண்ணதாசனுக்கு நிகர் , மீண்டும் இந்தக் கண்ணதாசன் பிறந்து வந்தால் மட்டுமே .... கர்ணன் படத்தில் கண்ணன் , அர்ஜுனனிடம் , கர்ணன் மேல் பாணத்தை போடு என்றவுடன், அய்யோ என் பாணத்தால் கர்ணனை கொல்ல மாட்டேன் என்று சொல்லும் போது கண்ணன் உபதேசிக்கிறார் , அர்ஜுனா. , உனக்கு முன்னமே கர்ணனை கொன்று விட்டவர்களின் பேரை சொல்கிறார் , கடைசியாக நீ ஒரு கருவி , அவழ்வு தான் என்று சொல்லி கர்ணனை வீழ்த்துகிறார் , அது போல் நம்முடைய கவி அரசர் கண்ணதாசனை கலைஞர் நம்பர் 1 , அதன் பின்னர் நமது மக்கள் திலகம் , அப்புறம் நம்ம செவாலியே , இன்னும் எத்தனையோ பேர்கள் ... இவர்கள் அனைவருமே " YOU TO BRUTUS " கூட இருந்தவர்கள் என்பது தான் முக்கியம் , இருதியில் கலைஞர் எல்லா TV channel இல் ஒரு உத்தரவு போட்டுவிட்டு தான் சென்று ருக்கிரார் , அதாவது , பாடலை எழுதியவர் என்ற வார்த்தை இனி போட வேண்டாம் , பாடியவர் பேர்கள் வரும் , இசை அமைத்தவர் பேர் வரும் , டைரக்டர் பேர் வரும் , சில டிவி இல் நடித்தவர்கள் பேர் கூட போடு வார்கள் , ஆனால் " பாடல் கண்ணதாசன் " பேர் மட்டும் வராது , ஆனால் இப்போது ஊர் நாட்ல கவி அரசுக்கு என்ன பேர் தெரியுமா ??? ஓ அந்த" பாடல் கண்ணதாசனா " என்று ஒரு அடை மொழி நமது , வாழ்க கண்ணதாசன் !!! வழர்க அவர் புகழ் !!! நான் ஜீசஸ் கிறிஸ்து கற்பித்த செபம் மற்றும் அவரின் அன்பான வேண்டுகோள் , உபதேசம் , அவர் சொன்ன பைபிள் வார்த்தைகள் , St.Mathew 's gospel of book 5th & 6 th & 7 th. Chapter & St.Luke gospel of book & St.Marks gospel book & St.JOHN 's book of Gospel இதனால் கிறிஸ்து யேசுவின் சீடராக நான் இப்போது மனதில் மாறி , எனது காதலனாக ஏற்றுக் கொண்டேன் & அதன் படி கலதியர் 5:22&23 இக்கு நான் சொந்தகாரனாக மாறி விட்டேன் , அவர் மதத்தை பரப்ப வரவில்லை , மாறாக நம் மனதை கேட்கிறார் நம்மோடு பேச ,அதனால் எப்பொழுதும் மனதில் சந்தோசம் சமாதானம் , நோயற்ற வாழ்வு .. அவரின் அன்பை போல் ஈவ் உலகில் யார் அன்பும் சிறந்தது இல்லை என்பதை தினமும் அவரிடம் நான் மனம் விட்டு பேசுகிறேன் , அவரும் பதில் தருகிறார் , என் முறை மாப்பிள்ளை இசக்கி அம்மன் , ஆனால் காதலித்து மணம் செய்து கொண்டதோ என் இனிய ஏசுவை ..please comment about my views. நீங்கள் என்னை திட்டி தீர்த்தாலும் எனக்கு பெரிய அளவில் சந்தோசம் தான் , I love you brother and sister and friends ...m
புதிய ஏற்பாட்டை மத்தேயு முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை வாசியுங்கள்.இதை நன்றாக அறிந்து கொண்ட பிறகு பழைய ஏற்பாட்டை ஆதியாகம் முதல் மல்கியா வாசியுங்கள்.நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஆத்ம மணவாளனாக ஏற்றுக் கொண்டதற்காக நன்றி சகோதரி.
Beautiful song, one among the best songs of P. Suseelamma and S. Janaki combo. As usual Mellisai mannargal and Kaviyarasar Kannadasan proved their excellency in music and lyrics.
பாடல் வரிகள் பா.எண் - 345 படம் - இது சத்தியம் 1963 இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் - P. சுசீலா, S.ஜானகி குழுவினர் இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன் பாடல் - குங்குமப் பொட்டு குலுங்குதடி ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி ஆஹா மகன் வருவதைக் கூறுதடி குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி கண்ணகி வந்து பிறப்பாளோ கற்புக் கவிதை படிப்பாளோ நல்ல கற்புக் கவிதை படிப்பாளோ கண்ணகி வந்து பிறப்பாளோ கற்புக் கவிதை படிப்பாளோ கங்கைகொண்டவன் காவிரிச் சோழன் மங்கை வயிற்றில் உதிப்பானோ மங்கை வயிற்றில் உதிப்பானோ ஆஹா மங்கை வயிற்றில் உதிப்பானோ சிங்கத்தை வெல்லும் வரதனோ சேரநாட்டு மறவனோ சிங்கத்தை வெல்லும் வரதனோ சேரநாட்டு மறவனோ வள்ளி மங்கை தங்கும் நெஞ்சம் பொங்கும் மாமயில் கொண்ட முருகனோ ஆஹா மாமயில் கொண்ட முருகனோ குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி ஆஹா மகன் வருவதைக் கூறுதடி குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி பேரிடும் பாட்டன் உருவமோ எந்தன் பேரக் குழந்தை அழகனோ பேரிடும் பாட்டன் உருவமோ எந்தன் பேரக் குழந்தை அழகனோ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ பேரிடும் பாட்டன் உருவமோ பேரக் குழந்தை அழகனோ எங்கள் பேரக் குழந்தை அழகனோ பேரிடும் பாட்டன் உருவமோ பேரக் குழந்தை அழகனோ பாரத நாட்டுத் தலைவன் போல பண்பு நிறைந்த தலைவனோ பண்பு நிறைந்த தலைவனோ ஆஹா பண்பு நிறைந்த தலைவனோ பக்தி நிறைந்த ஞானியோ பாடித் திரியும் தேனீயோ பக்தி நிறைந்த ஞானியோ பாடித் திரியும் தேனீயோ நல்ல கட்டி வெல்லம் எங்கள் வீட்டில் தாவித் திகழ்ந்து தவழுமோ ஆஹா தாவித் திகழ்ந்து தவழுமோ குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி ஆஹா மகன் வருவதைக் கூறுதடி குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. உண்மையில் ஐயா கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு ஐயா M.S.V & ராமமூர்த்தி இசையமைத்து ஐயா T.M.S. ஒலிக்கும் பாடல்கள் காலத்தால் அழியாத என்றும் இனிமையான பாடல்கள் தான். அவர்கள் தற்போது நம்மிடையே இல்லை என்றாலும் அவர்களது திரையிசை பாடல்கள் நம்மை சுற்றி சுற்றி வருகிறது.ஆஹா !
What a voice janaki amma. No one can beat your expression and modulation... Smooth singing Janaki amma... But, susheela ji singing is not clear... Susheela maa extraordinary singer. No doubt.
@@ezra2993 true..that was politics..but still even in Ilayaraja songs..pesa koodathu.. Kapoor bommai ondru .who can sing these songs.. in 90s she sang sevvandhi poo eduthen.. and kannuku mai azhagu...count numbers are less...but the quality of the rendition
@@ezra2993 80s songs of Janaki doesn't beat the voice of Susheelammas50s 60s and 70s .even in 80s she had chartbusters..quality voice renditionwise Susheelamma is always ahead of any other voice.... Guinesd world record holder..without any screeching in her voice..that is why she's melody queen on par with Lataji or greater too
ஆஆஆஆஆஆ.... குலுங்குதடி... ஆஹா ஆஹா மகன் வருவதைக் கூறுதடி!!இந்த பாடலின் ஆலாபனைத் தொடர்ந்து பாடலின் ஒவ்வொரு வரிகளையும் ஓராயிரம் முறை திரும்பத் திரும்பக் கேட்டு பாருங்கள்.. மனதில் உற்சாக ஊற்று பொங்கி வழிவதை முழுமையாக உணரலாம். கோடி கொடுத்து தேடினாலும் கிடைக்காத புதையல் தான் இப்படியான மகிழ்ச்சி பாடல்கள்..
ஆஹா ! பழைய திரைப்பட பாடல்கள் எவ்வளவு இனிமையாக உள்ளன. ஆனால் காலஞ்சென்ற நமது பெரியவர்கள் கண்ணதாசன், விஸ்வ நாதன்-ராமமூர்த்தி மற்றும் T.M. சௌந்தரராஜன் ஆகியோர்கள் சாகாவரம் பெற்ற மாமேதை கள்.அவர்கள் ஏதோ ஒரு மனித வடிவில் மீண்டும் நமது தமிழ் நாட்டில் வந்து பிறக்க வேண்டும். அதற்காக எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன்.
நம் பண்பாட்டின் சிறப்பு .. வாழ்வின் நிகழ்வை ஒட்டிய சடங்குகள் .. ஆஹா .. குங்குமப்பொட்டும் கோமளமஞ்சளும் ... பெண்மையும் தாய்மையும் இங்கு சடங்காகிறது ...
தாய்மையின் காரணம் நினைத்து நாணத்தால் முகம் மறைத்து மகிழ்வு கொள்ளும் சந்திரகாந்தா .. கண்ணும் கன்னமும பேசும் அழகி...
பாட்டன் உருகொள்ளும் வாரிசுகள் .. அதை சொல்லிமகிழும் பாட்டி ..
வசந்தா (இரவும் பகலும் ) மாதவி(நாகேஷ்டுடன் ஜோடியாக நடித்த ) முறையே சுசீலா ... ஜானகி இருவரும் கவ்வாலி இசை பாடிய முறையில் இனிமை தவழ்கிறது ...
மெல்லிசை மன்னர்களின் இசை கீதம் ..
கண்ணாம்பாள் பாட்டிக்கு பேரன் பிறந்தானா ? இல்லை பேத்தி பிறந்தாளா?...
கவிஞர் கண்ணதாசன் வரிகள் அற்புதம் பதிவிறக்கம் செய்தமைக்கு நன்றி
ஆரம்ப இசையே இதயத்தை அள்ளுதே.உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே எத்தனை அழகு காட்டுகிறார்கள் இந்த பெண்கள்.கவிஞனைப் போற்ற வார்த்தையேதும் இல்லை. இசையை போற்ற ஏதுமில்லை வார்த்தை!!குரல்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அபூர்வமான பாடல் மட்டும் .அருமையான இனிமையான பாடல்...இதயத்தை இதமாக தாலாட்டும் இனிய பாடல். கேட்கும் போதே மனதில் சந்தோஷப் பூக்கள் சரம் சரமாக....சுகந்தமாய்....
சுசிலா - ஜானகி இருவருடைய பாடல் ஹம்மிங் அழகு..அருமை
இது போன்ற பாடல்கள் இனிமேல் கிடைக்காது ...இந்த தலைமுறைக்கு இந்த பொக்கிஷங்களின் அருமையும் மகிமையும் புரிந்து கொள்ள மனமில்லை..
🎉
Ellam mudinji pochu sir
Thiramaiyanavargal positive
Ennam ullavar mihavum kuraivu
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அற்புதமான வரிகள்
6நிமிடபாடல்இனிமேல்இப்படிபாடல்தர எவரும்இல்லைஇந்தயுகம்இநதபாடலுக்காவேவாழ்வோம்
மனம் மகிழ்ச்சி😊 யில் ஆடும் ஆனந்த பாடல்🎤🎵🎵 🤗🤗🤗
MSV & TKS அவர்கள் பெணஜோடி பாடல்கள் இசை அமைபதில் வல்லவர்கள் இவர்கள்
Who is TKS?
TKRamamoorthy
எனக்கு பழைய பாடல்கள் மிகவும் பிடிக்கும் ஆனா நா இந்த பாடல் இப்ப தான் முதல் முதலில் கேட்கின்றேன் ரொம்ப அழகான பாடல் வரிகள் ❤❤
இதயத்தை கொள்ளை கெரன்ட பாடல் வாழ்த்துக்கள்
2:32 2:34
கவி அரசு கண்ணதாசனின் வரிகளுக்கு கரம் , சிரம். , தாழ்த்துகிறேன் ... நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியை. , அப்படியே ஒரு கண்ணாடி போல் காட்டி விட்டார் தமிழ்த் தாயின் தவப் / தனிப் புதல்வன் , இந்த முத்தையா என்கிற கண்ணதாசனுக்கு நிகர் , மீண்டும் இந்தக் கண்ணதாசன் பிறந்து வந்தால் மட்டுமே .... கர்ணன் படத்தில் கண்ணன் , அர்ஜுனனிடம் , கர்ணன் மேல் பாணத்தை போடு என்றவுடன், அய்யோ என் பாணத்தால் கர்ணனை கொல்ல மாட்டேன் என்று சொல்லும் போது கண்ணன் உபதேசிக்கிறார் , அர்ஜுனா. , உனக்கு முன்னமே கர்ணனை கொன்று விட்டவர்களின் பேரை சொல்கிறார் , கடைசியாக நீ ஒரு கருவி , அவழ்வு தான் என்று சொல்லி கர்ணனை வீழ்த்துகிறார் , அது போல் நம்முடைய கவி அரசர் கண்ணதாசனை கலைஞர் நம்பர் 1 , அதன் பின்னர் நமது மக்கள் திலகம் , அப்புறம் நம்ம செவாலியே , இன்னும் எத்தனையோ பேர்கள் ... இவர்கள் அனைவருமே " YOU TO BRUTUS " கூட இருந்தவர்கள் என்பது தான் முக்கியம் , இருதியில் கலைஞர் எல்லா TV channel இல் ஒரு உத்தரவு போட்டுவிட்டு தான் சென்று ருக்கிரார் , அதாவது , பாடலை எழுதியவர் என்ற வார்த்தை இனி போட வேண்டாம் , பாடியவர் பேர்கள் வரும் , இசை அமைத்தவர் பேர் வரும் , டைரக்டர் பேர் வரும் , சில டிவி இல் நடித்தவர்கள் பேர் கூட போடு வார்கள் , ஆனால் " பாடல் கண்ணதாசன் " பேர் மட்டும் வராது , ஆனால் இப்போது ஊர் நாட்ல கவி அரசுக்கு என்ன பேர் தெரியுமா ??? ஓ அந்த" பாடல் கண்ணதாசனா " என்று ஒரு அடை மொழி நமது , வாழ்க கண்ணதாசன் !!! வழர்க அவர் புகழ் !!! நான் ஜீசஸ் கிறிஸ்து கற்பித்த செபம் மற்றும் அவரின் அன்பான வேண்டுகோள் , உபதேசம் , அவர் சொன்ன பைபிள் வார்த்தைகள் , St.Mathew 's gospel of book 5th & 6 th & 7 th. Chapter & St.Luke gospel of book & St.Marks gospel book & St.JOHN 's book of Gospel இதனால் கிறிஸ்து யேசுவின் சீடராக நான் இப்போது மனதில் மாறி , எனது காதலனாக ஏற்றுக் கொண்டேன் & அதன் படி கலதியர் 5:22&23 இக்கு நான் சொந்தகாரனாக மாறி விட்டேன் , அவர் மதத்தை பரப்ப வரவில்லை , மாறாக நம் மனதை கேட்கிறார் நம்மோடு பேச ,அதனால் எப்பொழுதும் மனதில் சந்தோசம் சமாதானம் , நோயற்ற வாழ்வு .. அவரின் அன்பை போல் ஈவ் உலகில் யார் அன்பும் சிறந்தது இல்லை என்பதை தினமும் அவரிடம் நான் மனம் விட்டு பேசுகிறேன் , அவரும் பதில் தருகிறார் , என் முறை மாப்பிள்ளை இசக்கி அம்மன் , ஆனால் காதலித்து மணம் செய்து கொண்டதோ என் இனிய ஏசுவை ..please comment about my views. நீங்கள் என்னை திட்டி தீர்த்தாலும் எனக்கு பெரிய அளவில் சந்தோசம் தான் , I love you brother and sister and friends ...m
புதிய ஏற்பாட்டை மத்தேயு முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை வாசியுங்கள்.இதை நன்றாக அறிந்து கொண்ட பிறகு பழைய ஏற்பாட்டை ஆதியாகம் முதல் மல்கியா வாசியுங்கள்.நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஆத்ம மணவாளனாக ஏற்றுக் கொண்டதற்காக நன்றி சகோதரி.
Superb beautiful nice song and voice and 🎶 25.5.2023
காட்சியில் தோன்றும் நடிகைகள் S.R.சிவகாமி மற்றும் மலேசியா மாதவி.
B.
இந்த தகவலுக்கு மிக்க நன்றிங்க.
சூப்பரான தகவல்..நன்றி.
Beautiful song, one among the best songs of P. Suseelamma and S. Janaki combo. As usual Mellisai mannargal and Kaviyarasar Kannadasan proved their excellency in music and lyrics.
மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல்நன்றி .
பாடல் வரிகள்
பா.எண் - 345
படம் - இது சத்தியம் 1963
இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர் - P. சுசீலா, S.ஜானகி குழுவினர்
இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்
பாடல் - குங்குமப் பொட்டு குலுங்குதடி
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து
மகன் வருவதைக் கூறுதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து
மகன் வருவதைக் கூறுதடி
ஆஹா மகன் வருவதைக் கூறுதடி
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
கண்ணகி வந்து பிறப்பாளோ
கற்புக் கவிதை படிப்பாளோ
நல்ல கற்புக் கவிதை படிப்பாளோ
கண்ணகி வந்து பிறப்பாளோ
கற்புக் கவிதை படிப்பாளோ
கங்கைகொண்டவன் காவிரிச் சோழன்
மங்கை வயிற்றில் உதிப்பானோ
மங்கை வயிற்றில் உதிப்பானோ
ஆஹா மங்கை வயிற்றில் உதிப்பானோ
சிங்கத்தை வெல்லும் வரதனோ
சேரநாட்டு மறவனோ
சிங்கத்தை வெல்லும் வரதனோ
சேரநாட்டு மறவனோ
வள்ளி மங்கை தங்கும் நெஞ்சம் பொங்கும்
மாமயில் கொண்ட முருகனோ
ஆஹா மாமயில் கொண்ட முருகனோ
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து
மகன் வருவதைக் கூறுதடி
ஆஹா மகன் வருவதைக் கூறுதடி
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
பேரிடும் பாட்டன் உருவமோ எந்தன்
பேரக் குழந்தை அழகனோ
பேரிடும் பாட்டன் உருவமோ எந்தன்
பேரக் குழந்தை அழகனோ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
பேரிடும் பாட்டன் உருவமோ
பேரக் குழந்தை அழகனோ
எங்கள் பேரக் குழந்தை அழகனோ
பேரிடும் பாட்டன் உருவமோ
பேரக் குழந்தை அழகனோ
பாரத நாட்டுத் தலைவன் போல
பண்பு நிறைந்த தலைவனோ
பண்பு நிறைந்த தலைவனோ
ஆஹா பண்பு நிறைந்த தலைவனோ
பக்தி நிறைந்த ஞானியோ
பாடித் திரியும் தேனீயோ
பக்தி நிறைந்த ஞானியோ
பாடித் திரியும் தேனீயோ
நல்ல கட்டி வெல்லம் எங்கள் வீட்டில்
தாவித் திகழ்ந்து தவழுமோ
ஆஹா தாவித் திகழ்ந்து தவழுமோ
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து
மகன் வருவதைக் கூறுதடி
ஆஹா மகன் வருவதைக் கூறுதடி
குங்குப் பொட்டு குலுங்குதடி நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
தகவலுக்கு மிக்க நன்றி 🙏
So long Tamil of lyrics God of Murugan. Thanks.
சவுண்ட்பிரமாதம்நன்றி
இப்பாடலைகேட்கதவறியவர்கள்வருத்தப்படவேண்டும்
My age 23...but one of the most favorite song..😍😍😍
இப்பாடலை.தினசரிகேர்பேன்
Susheelamma rules the rendition..
அருமையான பாடல்
மறக்கமுடியாத பாடல்கள் ,நன்றி.வாழ்த்துக்கள்
அருமையான.
இனிமையான பாடல்.நன்றி.
Susheelamma: voice clarity ❤️
Janaki Amma: expressions ❤️
ஒன்ஸ்மோர்பாடல்
Intha paadalai paarta piragu "Nayagan" (Kamal Hasan) padattil "Naan surittaal Deepavali" paadalai paarunggal..tq
Super song ❤️👍
பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. உண்மையில் ஐயா கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு ஐயா M.S.V & ராமமூர்த்தி இசையமைத்து ஐயா T.M.S. ஒலிக்கும் பாடல்கள் காலத்தால் அழியாத என்றும் இனிமையான
பாடல்கள் தான். அவர்கள் தற்போது நம்மிடையே இல்லை என்றாலும் அவர்களது திரையிசை பாடல்கள் நம்மை சுற்றி சுற்றி வருகிறது.ஆஹா !
This best songs you should give in day time, midday or evening time.
5:23 What a pitch janaki amma.. You are always rocked maa..
மறக்கமுடியாத பாடல்கள் ,நன்றி
Kannamma action super!!!!
Sema pattu!
Reflects our.culture
Naan nalla irukan how are u 😊
download ஆப்ஸ் இல்லாவிட்டால் எவ்வளவு இனிமையான பாடல் ஆனாலும் பார்க்காதீர்கள் கேட்காதீர்கள
❤ google super fine song , I love you. Your performance displays ok.
before Susheelammas voice.. Janaki disappears
Till the arrival of Ilayaraja,the genius
botharesingingsuper
@@sivaburamanianp1648 no. Susheela Amma sings better than janaki Amma
One of my favorite🎵🎵🎵🎵🎵 song❤❤😂😂😂
What a voice janaki amma. No one can beat your expression and modulation... Smooth singing Janaki amma...
But, susheela ji singing is not clear... Susheela maa extraordinary singer. No doubt.
You are the only one who says that susheela Amma's voice is not clear. If you like Janaki amma keep it with you. For that do not tell a lie.
Sorry to disagree. Susheelamma has got a better voice clarity while Janakiamma excels in expressions❤️
@@magith87ekm சுசீலா அம்மா பற்றி தாங்கள் முழுமையாக அறிய வில்லை.
@@ezra2993 English pls
@@magith87ekm you know little about susheela Amma
Very nice lyrics 🌹🌹🌹🌹🌹🌹
Mesmerizing song
ஒலி,ஒளி,அருமைநன்றி
Super super
Padam peyari
Can some one give exact lyrics of this song?
Very nice song
Old songs upload pannunga
MSV❤❤❤❤
And TKR
Super voice. Super music. ❤
Such a good song
நள்ளம்உங்களுக்குநன்றி👌👌👌👌👌🧡🌹❤️
❤❤❤❤❤❤❤
Om. Civayanama
🎉🎉🎉🎉🎉❤
Olfsongsupper
susheelamma voice ku eedu inai illlai
Till the arrival of Ilayaraja,the genius
@@ezra2993 the genius of susheelamma wasn't dependent on Ilayarajas songs and thats why she is Gaana Saraswathi
@@shravkumar55 Dear I am very big fan of susheela Amma. But after Ilayaraja sir's arrival her popularity diminished. We have to accept that.