பாட்டொன்று கேட்டேன் பரவசம் | Pattondru Ketten | Jamuna Rani Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Movie : Pasamalar
    Song : Pattondru Ketten
    Singer's :Jamuna Rani
    Lyric : Kannnadasan
    Music : Viswanathan-Ramamoorthy
  • เพลง

ความคิดเห็น • 970

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 2 ปีที่แล้ว +155

    இப்பாடலை ஜமுனாரானியின் குரலில் கேட்க கேட்க அருமை இதுபோன்று நாகரீக அர்தம் இனி எந்த கவிராலும் எழுதமுடியாது

  • @mathialagan1526
    @mathialagan1526 2 ปีที่แล้ว +75

    பழைய பாடல்கள் எல்லாம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாது. மன அமைதி க்கு சிறந்த மருந்து.

  • @rajsekar5299
    @rajsekar5299 3 ปีที่แล้ว +72

    அருமை. இப்பாடல் முடியும் போது பியோனோ மீது திருமதி. M.N. ராஜம் அவர்களின் சிரித்த முகத்துக்கு ஈடு இணையாக எதையுமே சொல்ல முடியாது. அழகான ஒரு பூ மொட்டவிழ்ந்து மலர்வது போல் மலர்ச்சியான ஒரு சிரிப்பு. யாருக்குமே வராது. Excellent. 👌👌🌹🌹❤❤❤🙏🙏

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +2

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.......

    • @ggms1966
      @ggms1966 ปีที่แล้ว +3

      Very nice. 🎶

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 ปีที่แล้ว +2

      சிறந்த ரசனை.வாழ்க ஐயா🙏

    • @Swami_ji_96
      @Swami_ji_96 8 หลายเดือนก่อน +1

      Winer movie la vadivelu patti cricket velayadra vayasa kelavi unaku😂😂

    • @VeluVictor-wz8qw
      @VeluVictor-wz8qw 5 หลายเดือนก่อน +1

      Super song old is gold ❤

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +128

    பாட்டு பரவசம்திருப்தி அனைத்தும் நிறைந்த MSV யின் மயங்க வைக்கும் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

    • @lakshminarasimhansrinivasa9575
      @lakshminarasimhansrinivasa9575 2 ปีที่แล้ว

      Style Manan. நாகரிக வர்ணனை

    • @jayaramanm4752
      @jayaramanm4752 7 หลายเดือนก่อน +2

      MSV sir is great.

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 ปีที่แล้ว +48

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 👍❤️❤️❤️❤️

  • @kumarpothanaicker8635
    @kumarpothanaicker8635 2 ปีที่แล้ว +22

    ஜமுனா அம்மாவின் பாடல் காலத்தில் மறையாத தேனிசை இப்போது இருக்கின்ற இளைஞர்களும் கூட கேட்க என்ற பாடல் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்றென்றும்

  • @balaraman684
    @balaraman684 2 ปีที่แล้ว +125

    அந்தக் காலத்தில் இசைத்தட்டு களில் இரண்டு பக்கமும் வரும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டு பரவசப் படுவேன்.இன்றும் அதே இன்பம்.சலிக்கவே இல்லை.பாசமலரில் வரும் அத்தனைப் பாடல்களும் அருமையோ அருமை எல்லா கலைஞர்களும் நம் இதயங்களில் வாழ்கின்றனர்.

    • @arularasan8223
      @arularasan8223 2 ปีที่แล้ว +7

      சரியாக சொன்னீர்ககள்.

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +5

      சுகமான குரல்.. அருமையான வரிகள்.. மனதை வருடும் இசை 👌

    • @gajendrababu6720
      @gajendrababu6720 2 ปีที่แล้ว +3

      ஆமா நானும் அப்படிதான்

    • @balakrishnan8983
      @balakrishnan8983 2 ปีที่แล้ว

      @@gajendrababu6720 l

    • @meenaav8222
      @meenaav8222 ปีที่แล้ว +1

      பிரபஞ்ச அளவுக்கு இந்த பாடல் பிடிக்கும்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +137

    பியானோ 🎹 வை அழகாய் இசைத்திடும் ஒரே நபர் எம்எஸ் விஸ்வநாதன் மட்டுமே!! அருமையாக இதில் இசைகளை கோர்த்திருப்பார்! ஆஹாஹா!எம் எஸ்வீ ஐயா !உங்களின் பேரைச் சொல்லும்போதே ஆனந்தமும் இன்பமும் உண்டாகிறதே!!

    • @ronaldojoel2411
      @ronaldojoel2411 3 ปีที่แล้ว +5

      அது ஜோசப் கிருஷ்ணா

    • @selvarajdurai2694
      @selvarajdurai2694 3 ปีที่แล้ว +10

      இப்பாடலுக்கு பியோனோ இசைத்தவர் பியோனோ திவாகர் என்ற திவாகர் சேதுபதி. இவர் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் இளைய சகோதரர் தினகர் சேதுபதியின் மகன் ஆவார். இப்பாடல் காட்சியில் தோன்றும் பியோனோ இசைக்கும் விரல்களின் அசைவும் இக் கலைஞரின் விரல்களே!!

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.......

    • @TheSagarmd
      @TheSagarmd 2 ปีที่แล้ว

      @@selvarajdurai2694 true sir,

    • @Thirukkural-Stories
      @Thirukkural-Stories 2 ปีที่แล้ว +6

      @@selvarajdurai2694 பியானோவாசித்தவர் திவாகராக இருக்கலாம். ஆனால் பியனோ இசையை அமைத்தவர் எம் எஸ் வி தானே? என்ன என்ன வார்த்தைகளோ, நினைத்தானா அது நடக்குமென்று, பட்டணம் பார்த்த மாப்பிள்ளைக்கு, பாடுவோர் பாடினால் என்று எத்தனை பாடல்களில் பியனோவை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் மெல்லிசை மன்னர்!

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 3 ปีที่แล้ว +96

    பாட்டா இது இதயம் என்னவோ செய்கிறதே நடிப்பா இது நடிப்பின் இலக்கணம்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 2 ปีที่แล้ว +28

    இசையும், பாடலும், காட்சியும், காலமும்... என்றும் அற்புதம்.

  • @ramyasris2612
    @ramyasris2612 ปีที่แล้ว +45

    நான் அந்த காலத்திலேயே இருக்க விரும்புகிறேன் ❤️

    • @mayanm7105
      @mayanm7105 9 หลายเดือนก่อน +2

      Thanks, we at least got little lived in that period, i mean 80, 90s.. now hell

    • @rameshunique5548
      @rameshunique5548 5 หลายเดือนก่อน +2

      மீ ண் டு ம் அந்த கா ல ம் வ ர வே ண் டு ம் எ ன் று ஏ ங் கு கி ரே ன் ❤❤❤

    • @raghavankrishnan954
      @raghavankrishnan954 15 วันที่ผ่านมา

      நானும் நானும் 😂❤❤❤❤

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 ปีที่แล้ว +255

    இப்பாடல் ஜமுனா அம்மாவின் குரலில் கேட்கும் போது ஐயையோ! வாழ்வின் மொத்த சுகங்களும், சுகந்தங்களும் கிடைக்கப்பெற்ற ஆனந்தம் .கிடைக்குமா? இனிமேல் இம்மாதிரியான பாடல்களும் பாடிய பாடகியும் , எப்படியோ இவைகளை நாம் கேட்க கொடுத்து வைத்திருக்கத்தான் வேண்டும் .கேட்டுக்கொண்டே , கேட்டுக்கொண்டே இருக்கலாம் இதை நாம் வாழும் காலம் முழுவதும் . பதிவுக்கு நன்றிகள் பல.

    • @thanabalakrishnan3052
      @thanabalakrishnan3052 3 ปีที่แล้ว +6

      ARUMAI 🙏 🙏🙏🙏🙏

    • @rekharajendran7493
      @rekharajendran7493 3 ปีที่แล้ว +1

      If you observe the song minutely , you will realise that the words of the song are not clear .

    • @kalaivanig4203
      @kalaivanig4203 3 ปีที่แล้ว +15

      @@rekharajendran7493 இப்பாடலில் எந்த வரிகள் தெளிவில்லாமல் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை . காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் பரவச நிலையை குறிக்கும் பாடல் வரிகள் . அழகாக வடிவமைத்துத் தந்திருக்கிறார் நமது பாடல் ஆசிரியர் .இதில் கூடொன்றுகண்டேன் குயில் வர கண்டேன் ,குரலால் அழைக்கவில்லை இந்த வரிகளை அப்பெண்பாடும்போது அதை ஆதங்கத்தோடு பாடாமல் மகிழ்ச்சியாக வரவேற்றே அவ்வரிகளை பாடுகிறார் .ஏனென்றால் சதா காதலரின் நினைவு கானம் அவள் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருப்பதால் .பாடலில் மற்ற வரிகளும் தெளிவாகவே கவிஞர் அப்பெண்ணின் சார்பாக ஒயிலாக படைத்திருக்கிறார் .இல்லை ஆனால் இருக்கிறது என்று அர்த்தம் சொரிந்த அழகான பாடல் .மேலும் கவிதைக்கு பொய் என்றுமே அழகுதான் ,இது அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை .இமாமாதிரியான பாடல், இசை, பாடிய பாடகிகள் .நடித்தவர்கள் இவைகள் அமைந்தது இனிவரும் யாரும் தொட்டுவிடாத ஏணி அல்லவா ,? அவர்கள் அளித்ததை நாம் மெய்மறந்து ரசித்துக்கொண்டே இருப்போம் .அதுவே இவைகளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை .

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 3 ปีที่แล้ว +12

      @@kalaivanig4203 ஸார்! யாரோ
      இன்றைய தலைமுறை ( ரசனை
      இல்லாத) ஏடாகூடமாக கேட்கும்
      கேள்விக்கு இவ்வளவு சிரமப்
      பட்டு விளக்கி உள்ளீர்கள். பாவம்.

    • @kalaivanig4203
      @kalaivanig4203 3 ปีที่แล้ว +7

      @@shivajichakravarthy4653நன்றிகள் சார் ‌.இனிஒருவரின் இம்மாதிரி விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவே இதை முயற்சித்தேன் .

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 ปีที่แล้ว +52

    ஜமுனா ராணி அம்மாவின்
    குரலுக்கு என்றும் நான் அடிமை!!

    • @sharantech8368
      @sharantech8368 3 ปีที่แล้ว

      Chorus and song lyrics voice piano all are the best level

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 3 ปีที่แล้ว

      @@sharantech8368
      Yes true

    • @boopathipathi
      @boopathipathi 3 ปีที่แล้ว

      @@sharantech8368 L.R Easwari one of the chorus Singer in this song

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 ปีที่แล้ว +27

    நமக்கு கிடைத்த அனைத்து பாடகர்களும் நவரத்தினம் போன்றவர்கள்.

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr 6 หลายเดือนก่อน +6

    இந்த பாடலின் இனிமை யையும் சிவாஜி கணேசனின் பாவனை யையும் யாராலும் மறக்க முடியாது.

  • @ramanchantran6238
    @ramanchantran6238 2 ปีที่แล้ว +76

    பழைய பாடல்கள் என்றால் தனி சுகம் ‌👏👏👏👏👏👏

  • @arumugamk2928
    @arumugamk2928 ปีที่แล้ว +41

    தூங்கபோகுமுன் தினசரி இந்த பாடலை கேட்க தவறமாட்டேன்.திருமதி.ஜமுனாராணி‌ அவர்களின் மனதை மயக்கும் இனிய குரல்,கவியரசர்,எம்எஸ்வி,ராமமூர்த்தி இசை,எம் என்.ராஜம்,நடிகர்திலகம் இவர்களின் சங்கமத்தில். உருவான காலம் கடந்து நிற்கும் பாடல்.

    • @shanmugavelupgoodsang6839
      @shanmugavelupgoodsang6839 ปีที่แล้ว +1

      Super brother 💪

    • @manoharanmsgoldensongs6684
      @manoharanmsgoldensongs6684 ปีที่แล้ว

      உண்மையான ஒன்று காலத்தைக் கடந்து நிற்கும் காலத்தால் அழியாத காவியமான குயி(ரோ) லோசை

    • @manoharanmsgoldensongs6684
      @manoharanmsgoldensongs6684 ปีที่แล้ว

      மனோகரன் பையூர் கிருஷ்ணகிரி வட்டம் மாவட்டம்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 ปีที่แล้ว +76

    M S V ன் மெகா ஹிட் வரிசையில் பாசமலர் படத்திலிருந்து ஒரு அருமையான பாடல்.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

    • @rangarajraju2520
      @rangarajraju2520 ปีที่แล้ว +1

      இந்தப்பாடலில் "தபேலா" வை எவ்வளவுஅருமையாக வாசித்திருக்கிறர! எனமனமார்ந்த பாராட்டுக்கள்!

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +139

    ஜமுனா ராணி அருமையாக
    பாடியுள்ளார்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +5

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

    • @thirukaviyarasan9277
      @thirukaviyarasan9277 3 ปีที่แล้ว +3

      எம் NMR ஜம் நடிப்பு அருமை

    • @rajendranrajan5984
      @rajendranrajan5984 2 ปีที่แล้ว +3

      இந்த பாடலில் Mnராஜம் அழகுக்கு எவரும் இல்லை.

  • @sekarv6301
    @sekarv6301 หลายเดือนก่อน +2

    இந்தப் பாடலை ஜமுனா அம்மா அவர்களின் குரலில் கேட்கும் போது தூக்கம் தள்ளாடுகிறது

  • @kalaimanichandra5970
    @kalaimanichandra5970 3 ปีที่แล้ว +111

    எனக்கு மிக மிக பிடித்தபாடல்.அடிக்கடி கேட்டு ரசிப்பது எனது வழக்கம்..

    • @rtjkitchen8734
      @rtjkitchen8734 3 ปีที่แล้ว +3

      எனக்கும் தான்...

    • @ganesan7946
      @ganesan7946 3 ปีที่แล้ว

      Yes❤️

    • @kasparraj8607
      @kasparraj8607 3 ปีที่แล้ว +3

      தேனினும் இனிமையான பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்.அப்படி ஒரு பாடல் ❤️💚💙

    • @RaviKumar-vy6xg
      @RaviKumar-vy6xg 3 ปีที่แล้ว +3

      தேன் அருவி👍

    • @manickrajesh
      @manickrajesh 3 ปีที่แล้ว

      Naaanum appadiye !!

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +26

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத கானம் கவியரசர் கண்ணதாசன் வைர வரிகள் 🎼🎵🎶

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 11 หลายเดือนก่อน +9

    அந்த இனிய பொன்னான பூவுலகம் வாராதோ என் இறைவர அந்த காலம் அவ்வளவு நேர்மையாக மனித மான்புகள் நிறைந்திருக்கும் போல் வாழ்க வளமுடன் அன்று வாழ்ந்த நேர்மை மிகுந்த மனிதர்கள்

  • @johnbrittoa8318
    @johnbrittoa8318 ปีที่แล้ว +3

    இப்படியொரு பாட்டை எழுதவோ இசையமைக்கவோ பாடவோ நடித்துக் காட்டவோ இந்த உலகத்திலே வேறெங்குமே இத்துணை அதிமேதாவிக் கலைஞர்கள் இருந்ததும் இல்லை
    இருக்கப் போவதும் இல்லை.இணையில்லா இப்படைப்பு
    பழமைச்சிறப்பு, நவீனத்துவம் கலந்த Masterpiece

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 2 ปีที่แล้ว +8

    இந்த பாடலை சத்தமாக கேட்டால் இந்த உலகத்தையே மறந்துவிடுவேன் உலகத்தில் எந்த இசையும் ஈடாகாது

  • @user-sn4ey3xn3h
    @user-sn4ey3xn3h 3 ปีที่แล้ว +182

    நமது தலைமுறையினருக்கும் இது போன்ற பாடல்களை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்,

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +8

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே......

    • @narasimhanraninarasimhan7051
      @narasimhanraninarasimhan7051 2 ปีที่แล้ว +7

      சிவாஜியின் நடிப்பு கோரஸ் நடனம் பாட்டு நடனம் அற்புதம்

    • @akashmurugan7526
      @akashmurugan7526 2 ปีที่แล้ว +6

      கண்டிப்பாக செய்வோம்🤗

    • @ilovemusic6377
      @ilovemusic6377 2 ปีที่แล้ว +3

      Thangachi neenga sariya sonniga super

    • @prrajpangaraj7972
      @prrajpangaraj7972 2 ปีที่แล้ว +6

      மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று மக்கள்மீது பலிசுமத்தக்கூடாது இந்தமாதிரி பாடல்களை எழுதுங்கள் நம்முடையபன்பாட்டையும் நாகரீகததையும் பரைசாற்ற அதிகாரம்உங்களுக்கு மட்டுமே! உண்டு.

  • @Bhavani2908
    @Bhavani2908 2 หลายเดือนก่อน +1

    கேட்க கேட்க காதிலிருந்து தேன் சொட்டுகிறது.❤❤❤❤ நான் 2003 ஆம் ஆண்டு பிறந்தேன்..... ஆனாலும், இந்த பாடலை ரசிக்கிறேன்.....❤❤❤❤ "அற்புதம்"❤❤❤ வார்த்தைகளே இல்லை பழைய பாடல்களை பற்றி சொல்வதற்கு.......❤❤❤❤❤

  • @josephp8780
    @josephp8780 3 ปีที่แล้ว +161

    இந்தப் பாடலை கேட்டு
    பரவசமடையாத உள்ளம்
    உலகத்தில் இருக்கவே முடியாது.

    • @gothamdapanigothadam9461
      @gothamdapanigothadam9461 3 ปีที่แล้ว +3

      அருமை

    • @kasparraj8607
      @kasparraj8607 3 ปีที่แล้ว +2

      💯💯 உண்மை 👌👌👌🌟

    • @RaviKumar-ti1mz
      @RaviKumar-ti1mz 3 ปีที่แล้ว +1

      Yes

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

    • @manjunathmanjunath6753
      @manjunathmanjunath6753 3 ปีที่แล้ว +1

      இதில் நானும் ஒருவன்

  • @rajendranmuthuru1769
    @rajendranmuthuru1769 3 ปีที่แล้ว +19

    என்னங்க!இன்னும் கொஞ்ச நேரம் இந்த பாடல் தொடரா தா.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 2 ปีที่แล้ว +5

    மீண்டும் மீணடும் கேட்க துண்டுகிறது இந்த பாடல் ஒரு நாளைக்கு 20 தடவையாவது கேட்பேன்

  • @arulrajathi4343
    @arulrajathi4343 ปีที่แล้ว +5

    விரசம் இல்லாத ஆபாச வரிகள் இல்லாத காதல் பாடல் என்றால் இது ஒன்றுதான் 😘😘😘😘😘

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +8

    23.08.2021. பாடல் கேட்கிறேன்.
    இனிய பாடல்.ஏன் என் மனம் விரும்புகிறது.அழகான வரிகள்
    அருமையான இசை...பாடல் அருமை...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +70

    பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்க வில்லை. பாடலைக் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மட்டுமே முடிகிறது. மென்மையான அழகான காதல் காவியம்! எம்.என்.ராஜம் அழகான காதல் ஒவியம்.....

    • @subramaniambn4822
      @subramaniambn4822 3 ปีที่แล้ว +3

      I am 75 yrs. I am very proud living in these golden times

    • @devika3183
      @devika3183 3 ปีที่แล้ว +1

      Very nice

    • @rajarajan6018
      @rajarajan6018 3 ปีที่แล้ว +1

      @@subramaniambn4822 I am 65 sir

    • @vadiveramasamy793
      @vadiveramasamy793 3 ปีที่แล้ว +1

      N a llapaadal

    • @karthinathan7787
      @karthinathan7787 3 ปีที่แล้ว +3

      @@subramaniambn4822
      1950 /1960 தமிழ் நாட்டில் பிறந்த
      அனைவரும் அந்த நாட்களை எண்ணி
      மகிழ்கின்றனர்.

  • @narayanans1597
    @narayanans1597 2 ปีที่แล้ว +8

    பாசமலர் பாடல் பாட்டொன்று கேட்டேன் பாடலைக் கேட்டால் உள்ளம் உருகுகிறது.தூக்கம் வரவில்லை.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 ปีที่แล้ว +6

    மறக்க முடியாத பாடல்.பாசமலர் பாடல்கள் எல்லாமே இனிமையானவை

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 ปีที่แล้ว +54

    What a movie
    What a song
    What a lyrics
    What a music
    What a piano
    What a voice of Jammuna
    What a great SHIVAJI GANESHAN.

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 3 ปีที่แล้ว +3

      GERATA
      CTION

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.........

    • @venkatesant382
      @venkatesant382 2 ปีที่แล้ว +1

      Good song

    • @samymhag6074
      @samymhag6074 2 ปีที่แล้ว +1

      பாசமலர்

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 ปีที่แล้ว +1

      True.

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 ปีที่แล้ว +70

    நானதை பாடவில்லை, பார்க்க வில்லை, அழைக்கவில்லை, எழுதவில்லை, சொல்லவில்லை, பேசவில்லை, காணவில்லை, என்று எங்களுக்கு சொல்லிவிட்டு, அனைத்தையும் உணர்ந்து கொண்ட மனமகிழ்ச்சியில் எங்களை இசையிலும் கருத்திலும் இழைய விட்ட, இயக்குநர் உள்ளிட்ட ஜாம்பவான்களே வாழ்கிறீர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்...

    • @s.dhalavaisundharam7411
      @s.dhalavaisundharam7411 ปีที่แล้ว +3

      Yes

    • @RaviRavi-md2uz
      @RaviRavi-md2uz ปีที่แล้ว +2

      அந்தகாலத்திலேயேநடிகர்திலகத்தின்ஸ்டைல்அருமைஅற்புதம்இரவி

    • @rajendranrajendran2240
      @rajendranrajendran2240 ปีที่แล้ว +1

      ஜமுனாரானியின்குரல்.அருமை.மற்றொராடல்.பேசியதுநானில்லைகன்கல்தானே.சூப்பராயிருக்கும்

    • @shivarahul2280
      @shivarahul2280 5 หลายเดือนก่อน +1

      பேசியது நானில்லை கண்கள் தானே பாடல் M S Rajeshwari பாடியது...

  • @guruvelguruvel1259
    @guruvelguruvel1259 9 หลายเดือนก่อน +4

    குரல், நடிப்பு பின்னனி இசை அருமை 100 முறை கேட்டலும் சலிக்காது ❤

  • @raghusharma7054
    @raghusharma7054 3 ปีที่แล้ว +46

    தபேலாவையும் டோலக்கையும் மாற்றி மாற்றி வாசித்திருப்பது இப்பாடலுக்கு மேலும் சிறப்பாக அமைந்துவிட்டது !

    • @vijaypradeep6928
      @vijaypradeep6928 3 ปีที่แล้ว +1

      Your observation is right. Amazing tabla strokes varieties.

    • @dddsir8215
      @dddsir8215 3 ปีที่แล้ว +1

      உண்மை உண்மை. இம்மாதிரி கொட்டு மேளம் வித்தைஇல் கில்லாடி மாமா மகாதேவன் அவர்கள். நீங்களும் கவனித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

    • @raghusharma7054
      @raghusharma7054 2 ปีที่แล้ว

      @@dddsir8215 உண்மைதான் !

    • @raghusharma7054
      @raghusharma7054 2 ปีที่แล้ว

      @@vijaypradeep6928 yes

  • @johnsundar568
    @johnsundar568 3 ปีที่แล้ว +12

    கவிதையில் பின்னல் அருமை...
    திகட்டாத இசை குரல்..

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே........

    • @johnsundar568
      @johnsundar568 3 ปีที่แล้ว +1

      @@DrSSenthilkumarDrSSK உங்க சேனல் எது ஐயா.

    • @nareshkumarj27
      @nareshkumarj27 ปีที่แล้ว +1

      @@DrSSenthilkumarDrSSKyhb

  • @shivarahul2280
    @shivarahul2280 3 ปีที่แล้ว +83

    மிகவும் அருமையான பாடல்.... இந்த பாடலில் L R ஈஸ்வரி கோரஸ் பாடியுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...

    • @RBanumathi
      @RBanumathi 3 ปีที่แล้ว +6

      Thanks for the information

    • @kalaivanig4203
      @kalaivanig4203 3 ปีที่แล้ว +6

      என் போன்ற ரசிகைகளுக்கு பாடலை பற்றிய அருமையான தகவல் , நன்றிகள் ஐயா ..

    • @gnanaputhaiyal4335
      @gnanaputhaiyal4335 3 ปีที่แล้ว +1

      இது LRE குரல் அல்ல

    • @shivarahul2280
      @shivarahul2280 3 ปีที่แล้ว +9

      @@gnanaputhaiyal4335 ஐயா இது LRE குரல் அல்ல ஜமுனா ராணி பாடியது...இதில் கோரஸ் படியதுஇல் LRE அவர்களும் ஒருவர் என்பதை தான் பதிவு செய்தேன்...

    • @sindhuak1868
      @sindhuak1868 3 ปีที่แล้ว +4

      LRE avargaludaya Amma vum intha group la padirukanga

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 ปีที่แล้ว +62

    பழைய பாடலுக்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை.

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 6 หลายเดือนก่อน +2

    ஜமுனா ராணியின் இனிமையான குரலும்மெல்லிசையும்மயங்கவைக்கிறது

  • @nkubersingh4326
    @nkubersingh4326 ปีที่แล้ว +3

    பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் அதில் எந்த மாற்றமும் கேட்கவே இனிப்பாக இருக்கிறது.

  • @sabesanswaminathan
    @sabesanswaminathan 3 ปีที่แล้ว +61

    A song from the golden age of Tamil cinema. The piano used in this song is pure genius. Only MSV and Ramamoorthy could compose such a melodious song.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

  • @nm5734
    @nm5734 2 ปีที่แล้ว +4

    Sivaji and the piano! பாசமலர், புதியபறவை & எங்க மாமா

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 ปีที่แล้ว +16

    இனிமையாக ரசித்து கேட்க வேண்டிய பாடல் சூப்பர் 👌👌

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....

  • @munuswamy5299
    @munuswamy5299 ปีที่แล้ว +3

    1958ல் கருத்து தெரிந்தது முதல்1974வரை நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். காரணம் மிகவும் அருமையானப் படங்களும் மனங்கவரும் பாடல்களும் அதற்கேற்ற மேல்லிசையையும்
    கேட்டு மகிழ்ந்தது எங்களின் வாழ்நாளெல்லாம் மறக்கமுடியாது.
    நல்ல குடும்பக்கதைகளும் சமூகக் கதைகளும் வரலாறு ஆன்மீகக் கதைகள் படமாக வெளிவந்தது அந்த காலத்தில் தான்.

    • @munuswamy5299
      @munuswamy5299 ปีที่แล้ว +1

      மெல்லிசைப் பாடல்கள். என்று வாசிக்கவும்

    • @munuswamy5299
      @munuswamy5299 10 หลายเดือนก่อน +1

      மெல்லிசை என்று வாசிக்கவும்.

  • @athikumar3032
    @athikumar3032 3 ปีที่แล้ว +15

    ஆகா என்ன மென்மையான குரல்
    இனிமை இளமை மென்மை

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +2

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே..

  • @s.narasimhans3980
    @s.narasimhans3980 3 ปีที่แล้ว +45

    It,'s a team work! பாடல் இயற்றியவர். பாடியவர்கள். நடடித்தவர்கள்.இசை அமைத்தவர்கள்.இதை டைரக்ட் செய்தவர்கள் அனைவரும் தமது பங்களிப்பை குறையாமல் மிகையில்லாமல் செய்துகள்ளனர்!

  • @pannirarunachalam8846
    @pannirarunachalam8846 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்.கேட்க கேட்க தெவிட்டாத பாடல்
    பாடலின் கருத்து.. மிக ஆழம்
    அகப்பொருள் இலக்கணம்.
    கண்ணதாசனின் பாடலை
    முறியடிக்க எத்தனை படித்த வர்கள் வந்தாலும் முடியாதது
    அப்படியொரு ஆழமான காதல் பாடல்.
    இப்போதும்தான் எழுதுகிறார்கள் கண்றாவி

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว +1

      சரி எங்களுக்கு puriyala??? நீங்கள் taan sollungo????????

  • @ramalingamk5319
    @ramalingamk5319 ปีที่แล้ว +1

    பாட்டொன்று கேட்டேன்.. அது ஏட்டில் எழுதி வைத்த கவியரசு கண்ணதாசன் பாடலா.. அட. டா. அற்புத கானத்தேடலா.. வியப்பின் விளிம்பில் யான்.. இப்படியும் சிந்தனை.. அதுவும் சந்தத்தில்.. அது வரகவி அவரால் முடிந்தது. தமிழ்திரையுலகம் இருளில் இருந்து விடிந்தது.. ஜமுனாராணி அழகிய குரல் இது..

  • @ragapriya03
    @ragapriya03 3 ปีที่แล้ว +135

    பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
    கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன்
    குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை
    குரலால் அழைக்கவில்லை
    ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன்
    நானதை எழுதவில்லை ஹோ நானதை எழுதவில்லை
    நானதை எழுதவில்லை
    குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்
    நானதை சொல்லவில்லை நானதை சொல்லவில்லை
    ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
    நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே
    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
    நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
    சிரித்தார் பேசவில்லை சிரித்தார் பேசவில்லை
    அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
    சிரித்தேன் காணவில்லை சிரித்தேன் காணவில்லை
    இருவர் நினைவும் மயங்கியதாலே
    யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை
    ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
    நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே
    பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
    Bigg Boss 4 Tamil Vote
    இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.

  • @shanthaledchumykanapathipi4565
    @shanthaledchumykanapathipi4565 3 ปีที่แล้ว +61

    This Is My Dad’s Favourite Song. ‘Old is Gold’. This Song is From Pasa Malar. Singer Jamunarani. Her Voice is So Sweet.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே........

  • @balajikbcse
    @balajikbcse 2 ปีที่แล้ว +3

    பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்... பாடலின் முதல் வரியே என் உணர்வை சொல்கிறது

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 ปีที่แล้ว +3

    GaNesan full of grace thru his acting of Piano-play. The song is sung by a female voice only. Yet, Sivaji GaNesan stealing the Show A Beautiful song. Kannadasan's Nice Lyrics & Viswanathan-Ramamoorthy's Superb Music and Jamuna Rani's Sweet Singing.

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj ปีที่แล้ว +3

    இசை அற்புதம். கவிதை பிரமாண்டம்

  • @natarajm7550
    @natarajm7550 ปีที่แล้ว +4

    தேன் போன்ற குரலில் இனிமையான பாடல்

  • @muruganvel1045
    @muruganvel1045 3 ปีที่แล้ว +260

    Ippovum intha mathiri songs kekuravanga oru like podunga

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 ปีที่แล้ว +67

    அந்த ஹோய் இதில் மயங்காத மனம் உண்டா

    • @palanikumar337
      @palanikumar337 3 ปีที่แล้ว +4

      Antha kaalathil padam vanthapa makkal evalavu enjoy panni erupaarkal

    • @sambathkumar5283
      @sambathkumar5283 3 ปีที่แล้ว +2

      அந்த வார்த்தை....அழகோ அழகு...!

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.......

  • @vennila.gpraba7514
    @vennila.gpraba7514 3 ปีที่แล้ว +514

    இந்த பாட்டை பிடிச்சி இருக்குரவங்க Comments ல எவ்லோ பிடிச்சி இருக்குன்னு செல்லுங்க

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 7 หลายเดือนก่อน

    ஜமுனாராணி அவர்கள் இப்போதுமே இசையின் ராணி. இந்த வயதிலும் அவர்கள் குரல் அப்படியே இனிமை
    ஒரு interview ல் பாடி காட்டினார். அருமையோ அருமை. இனிமை நம்பவே முடியவில்லை. It's
    a Boon.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cn1be2jb8l
    @user-cn1be2jb8l 8 หลายเดือนก่อน +1

    காலத்தால் அழியாத பாடல், அளவிட முடியாத அற்புதமான பாடல். 🙏🙏

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 3 ปีที่แล้ว +37

    Legend Sivaji Ganesan' s yet another masterpiece. Highly talented and the way he was playing piano is awesome. He handled piano as if he was a professional. HATS OFF GREAT SHIVAJI. But our Tsmilians not recognise him and celebrate a Malayali who was not nearing to great Sivaji. Kalakodumai...

    • @ronaldojoel2411
      @ronaldojoel2411 3 ปีที่แล้ว +5

      absolutely right . மிகவும் சரியாக கூறினீர்கள்

    • @nganapathy3017
      @nganapathy3017 3 ปีที่แล้ว +5

      Sariyana karuthu. Sivaji enra maperum kalaiganai intha tamil mann avamanapaduthiyathu enbathae unmai.
      Sivaji vaeru engaenum piranthirukkalam.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +3

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே...

    • @vijayalakshmisubramaniam9190
      @vijayalakshmisubramaniam9190 2 ปีที่แล้ว +3

      எஸ். Sivaji sir was perfirning as a priffessional pianist.

    • @viswanathanhealer1827
      @viswanathanhealer1827 2 ปีที่แล้ว +3

      True. Unfortunately, the Tamil people didn't give due respect to the greatest cine CHAkKRAVaTHI. It's really shameful on the part of Tamil people. And the congress government in Delhi failed to respect this great actor by not awarding Bharat Ratna.

  • @kutty7817
    @kutty7817 3 ปีที่แล้ว +5

    நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
    சிரித்தார் பேசவில்லை ஹோய் சிரித்தார் பேசவில்லை
    அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
    சிரித்தேன் காணவில்லை ஹோய் சிரித்தேன் காணவில்லை
    இருவர் நினைவும் மயங்கியதாலே
    யாரோடும் பேசவில்லை ஹோய் யாரோடும் பேசவில்லை
    அருமையான வரிகள்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว

      இந்த பாடல் குறித்து விமர்சனம் என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே... என் யூட்யுப் லிங்க் உள்ளே நுழைய என் போட்டோவை டச் செய்யவும்....

    • @kamakshi7348
      @kamakshi7348 2 ปีที่แล้ว +1

      Super song

    • @kutty7817
      @kutty7817 2 ปีที่แล้ว +1

      @@kamakshi7348 ஆம் மிகவும் அருமையான வரிகள்

  • @vivekanandans9844
    @vivekanandans9844 6 หลายเดือนก่อน +1

    அனைவரின் உழைப்பு இன்று வரை வீன் போகவில்லை அற்புதமான பாடல்

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 2 ปีที่แล้ว +2

    பாடல்.இசை நடனம் எல்லாவற்றுக்கும் மேல்பியானோவில்
    நடிகர்திலகத்தின் கைவண்ணம்
    அருமை.பாடவில்லை என்றாலும் அவரின் கைஎப்படியெல்லாம்
    பியானோ வில் நாட்டியமாடுகிறது
    பாருங்கள்.நெஞ்சமெல்லாம்
    அள்ளுகிறார் சிவாஜிசார்

  • @ganesan7946
    @ganesan7946 3 ปีที่แล้ว +21

    பியனோ இசை மிக
    அருமை❤️

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      தொடர்புக்கு நன்றிகள் மகிழ்வுடன்

  • @purushd5699
    @purushd5699 ปีที่แล้ว +9

    Great Lyrics , Music and Singer.. Legends Kannadasan and MSV lives forever

  • @mekalakurusamy4686
    @mekalakurusamy4686 3 ปีที่แล้ว +7

    bravo. அருமை சிவாஜி ராஜம்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 ปีที่แล้ว +4

    பாடலை கேட்டு சந்தோசம் அடைந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமே சொந்தம்

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலை கேட்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @smanian5862
    @smanian5862 ปีที่แล้ว

    ஜமுனா அம்மாவின் எத்தனையோ தமிழ் பாடல்கள் மிக அருமையாக உள்ளது அதில் இதில் முதலிடத்தில் உள்ளது இந்த பாடலை கேட்கும் போது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது

  • @Sowbaji
    @Sowbaji ปีที่แล้ว +1

    என்ன ஒரு இசை மற்றும் நடனம் .superb

  • @narayananc1294
    @narayananc1294 2 ปีที่แล้ว +14

    இந்த பாடலை உண்மையில் யார் கேட்டாலுமே பரவசம் அடைவார்கள் நிச்சயம் இது உண்மை

  • @susaigopals4127
    @susaigopals4127 2 ปีที่แล้ว +6

    சிவாஜி ஆர்கன் இசைக்கும் ஸ்டைலே தனி.

  • @pmurugan1151
    @pmurugan1151 2 ปีที่แล้ว +2

    அகப்பொருள் பாடல்! ✌️ இலக்கியம் அறிந்தோற்கு புரியும் 🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว +1

      Ennataaan உள்ளது எங்களுக்கு sollavuum மூடி வைத்து என்ன use??????

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 3 ปีที่แล้ว +63

    பாவை என் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்க வில்லை தமிழை எப்படி விளையாடி மகிழ்ந்து வாழ்ந்து இருக்கிறார்கள் சொர்க்கமே சொர்க்கம்

    • @gokulkrishnan4692
      @gokulkrishnan4692 3 ปีที่แล้ว

      L
      l

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

    • @chandrababub63
      @chandrababub63 2 ปีที่แล้ว +1

      @@gokulkrishnan4692
      யோகம்

    • @maduraibalu3774
      @maduraibalu3774 2 ปีที่แล้ว +1

      உண்மை

  • @kuhannathan7980
    @kuhannathan7980 3 ปีที่แล้ว +17

    Paa... M. N. Rajam amma damn pretty, no words for Legends Sivagi sir🙏

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

  • @srivaylan2631
    @srivaylan2631 3 ปีที่แล้ว +16

    Western music integrated with Tamil Language's beautiful lyrics. What a composition!

  • @syamsomsyamsom3739
    @syamsomsyamsom3739 ปีที่แล้ว +4

    படம் வெளிவந்து 62 ஆண்டுகள் ஆகியும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைஞர்

    • @VeluVictor-wz8qw
      @VeluVictor-wz8qw ปีที่แล้ว +1

      Super song💐💐💐💐

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 7 หลายเดือนก่อน +1

      இன்னும் நாமும், இந்த அருமையான பாடலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க வளமுடனும் நலமுடனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 ปีที่แล้ว +82

    Everlasting tune
    Evergreen song.
    K. Jamunarani 's voice is like honey drops

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

  • @sulaimanm5804
    @sulaimanm5804 3 ปีที่แล้ว +42

    Where did Sivaji learn these hind of actings?.sombody says He is overacting.but they cannot do a single step, the role done by the genius Mr.Sivaji-the Legend

    • @muthuramalingamdoraipandia7399
      @muthuramalingamdoraipandia7399 3 ปีที่แล้ว +7

      The way in which he was playing piano was awesome and realistic...

    • @johnjohn-hv5tg
      @johnjohn-hv5tg 3 ปีที่แล้ว +3

      நிச்சயமாய்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +2

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....

  • @SaiRam-uk3zi
    @SaiRam-uk3zi 2 ปีที่แล้ว

    அந்தக் காலத்தில் இசைத்தட்டு களில் இரண்டு பக்கமும் வரும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டு பரவசப் படுவேன்.இன்றும் அதே இன்பம்.சலிக்கவே இல்லை.பாசமலரில் வரும் அத்தனைப் பாடல்களும் அருமையோ அருமை எல்லா கலைஞர்களும் நம் இதயங்களில் வாழ்கின்றனர் .
    God bless you

  • @arulkumar8540
    @arulkumar8540 11 หลายเดือนก่อน +2

    Too beautiful song, Thanks to great poetary Kannadhasan.

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 3 ปีที่แล้ว +15

    எல்லை இல்லாதஆனந்த தாலாட்டு ,உலக உயிர்கள் உள்ளவரை

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே......

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 3 ปีที่แล้ว +22

    Film . "Pasamalar" earn a big name in film industry because of its actors. In that one is .mrs . M. N
    .Rajam amma. Thanks to professor sir.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....

  • @velmurugan-cq1gx
    @velmurugan-cq1gx 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் திகட்டாத இனிமை யான குரல்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว +1

    கால காலங்கள் நிலைத்து இருக்கும் இந்த தேனான பாடல்.

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 ปีที่แล้ว +5

    Really surprising to see how the piano keys are obeying Sivaji's deft fingers. What a tremendous performance!!! What a wonderful style!

    • @jamesbs9535
      @jamesbs9535 ปีที่แล้ว +2

      Nice, very good song.

  • @velligiri6970
    @velligiri6970 3 ปีที่แล้ว +12

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 21.05.2021

    • @velp5168
      @velp5168 2 ปีที่แล้ว

      09.12.2021

  • @selvamanikalirajan3249
    @selvamanikalirajan3249 2 ปีที่แล้ว +1

    ஜமுனாராணியின் பாடல்களில் இது ஒரு சிறந்த பாடல்.

  • @chandramohanv7825
    @chandramohanv7825 8 หลายเดือนก่อน

    அருமையான பாடல் வரிகள், நேர்த்தியான இசை, பிசிரில்லாத குரல்வளம் இவை அனைத்திற்கும் ஏதுவான படப்பிடிப்பு, நடிப்பு என தரமான கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்.

  • @akashudt33
    @akashudt33 2 ปีที่แล้ว +5

    She has wonderful expressions.. so beautiful

  • @n.cprabhakar2884
    @n.cprabhakar2884 3 ปีที่แล้ว +23

    this film is as old as my age. immortal film and as well as the song. the film is now 60 years old

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.......

  • @Pengu-v6p
    @Pengu-v6p 2 ปีที่แล้ว

    பாசமலர் படம் வெளிவந்நபோது நாங்கள் கூரை வீட்டில் வசித்தோம். அப்போது இந்த பாடலை மெய் மறந்து கேட்டோம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு இப்பாட்டைகேட்கிறோம். இப்போது மாடி வீட்டில் ஏர்கண்டிசன் வீட்டில் தான் வசிக்கிறோம் ஆனால் நிம்மதியற்ற வாழ்க்கை.மீண்டும் அதே கூரை வீட்டில் இதே பாடலை கேட்டு மகிழலாமே என்று ஏங்குகிறோம்.எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று பாடத்தோன்றுகிறது

  • @krk9945
    @krk9945 9 หลายเดือนก่อน +1

    A wonderful song It will mesmerising all the music lovers

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 ปีที่แล้ว +33

    Sivaji 's body language is just superb

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +2

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.........

    • @johnedward3172
      @johnedward3172 2 ปีที่แล้ว

      @@DrSSenthilkumarDrSSK எது உங்கள் சானல்?

    • @kannakanna9212
      @kannakanna9212 ปีที่แล้ว +2

      1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாசமலர் படத்தில் ஜமுனா ராணி பாடிய இந்த பாடலை தலைமுறை கடந்தும் ரசிக்கும்படியாக உள்ளது.

  • @SivaKumar-dt6vd
    @SivaKumar-dt6vd 3 ปีที่แล้ว +14

    I think this is the rarest and only conbination of Piano and Tabla+ Dolok

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....