8,12 ஆம் இடமும், மாற்றமும் ஏற்றமும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 151

  • @skdevi92
    @skdevi92 11 หลายเดือนก่อน +22

    நம் முன்னேற்றத்திற்குப் பின்னால் துர்ஸ்தாங்களின் பங்கும் உள்ளது என்பதை மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் குருஜீ 🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 11 หลายเดือนก่อน +12

    வணக்கம் குருஜி உங்களின் ஒவ்வொரு விளக்கமும் எங்களைப் போல் வாழ்க்கையில் வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு பொக்கிஷமாக உள்ளது நீங்கள் ஜோதிடத்தின் மிகப் பெரிய மேதை எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நன்றி

  • @Prabhakar91IAS
    @Prabhakar91IAS 11 หลายเดือนก่อน +5

    உங்கள் அறிவு வியக்க வைக்கிறது... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 11 หลายเดือนก่อน +6

    வணக்கம் குருஜி மாற்றத்திற்கு நீங்கள் கூறிய உதாரணம் புயல் வெள்ளத்தில் தப்பிய நாணல் என்ற புல்லின் விளக்கம் அருமை. அறிவின் அட்சயப் பாத்திரமே உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் குருஜி

  • @bethusaamy1044
    @bethusaamy1044 10 หลายเดือนก่อน +1

    எனக்கு மீன லக்கினம் துலாமில் சுக்கிரன் கும்பத்தில் குரு உள்ளது இந்த பதிவில் அதைப் பற்றி சொல்லி இருக்கிறீர் அது முற்றிலும் உண்மை என்னுடைய வாழ்வில் எனக்கு வழிகாட்டியாக இருந்தது எட்டில் இருக்கும் சுக்கிரதிசை தான் சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று இன்று நல்லநிலமையில் இருக்கிறேன்

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 10 หลายเดือนก่อน +1

    பிரயோகிக்கும் வார்த்தைகள் அதில் தெளிவு ஆழ்ந்த ஞானம் இவற்றுக்கு உங்களை விஞ்ச ஆளிள்லை. உங்கள் அனைத்து காணொளி களுக்கும் நான் அடிமை. வார்த்தை ஜாலமோ மிகையோ இல்லை. உண்மை

  • @pcdkmp1935
    @pcdkmp1935 11 หลายเดือนก่อน +2

    இநன்றி குருவே தெளிவான விளக்கம் தெளிந்தேன் இநான் மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன் தக்க சமயத்தில் தங்கள் ஆசியோடு இந்த காணொலி கிடைக்கப் பெற்றேன்

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.மிக அருமையான விளக்கம். மிக்க நன்றிஐயா!..

  • @priya....6684
    @priya....6684 11 หลายเดือนก่อน +8

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 10 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏💯

  • @Srividhya1682
    @Srividhya1682 หลายเดือนก่อน

    Naanum siru pul dhaan. Guru sani thulathil, vruchika lagnam. Guru dasai nadappu. Matram ondre maradhadhu.
    Great predictions sir

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 11 หลายเดือนก่อน +3

    வக்ர கிரகங்கள் 12 வீடுகளில் நின்ற பலன்கள் வீடியோ போடுங்கள் ஐயா ‌

  • @sbalashankar7205
    @sbalashankar7205 11 หลายเดือนก่อน +1

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @bulbazar
    @bulbazar 11 หลายเดือนก่อน +1

    100% correct sir my so n meshalakanam 8house sevai my son stay in uk now going to ragu dhasa ragu puthi

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 4 หลายเดือนก่อน +1

    SUPER SIR ---- IT IS 1000 % CORECT

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 11 หลายเดือนก่อน +3

    உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் ஐயா நன்றி 👌

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 11 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 11 หลายเดือนก่อน +1

    🙏திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 😍குருஜி sir வணக்கும் 😍🙏எங்கள் ஜோதிட ஆசானே👌👌நீங்கள் சொல்வது போல் என் வாழ்கையில் நடக்கிறது
    👌மகரம் லக்னம்👌
    🙏துலாம் ராசி 🙏
    🤨6 ஆம் வீட்டில் ; குரு பகவான் மறைவு ( வக்ரம் )🤨
    🥰12 ஆம் வீட்டில் ; லக்னாதிபதி மறைவு
    ராசி அதிபதி மறைவு 🥰
    🙏🙏என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் வந்து விட்டால் உங்களை வந்து சந்திப்பேன் ஜோதிட எங்கள் ஆசானே 🙏🙏

  • @gskumar8556
    @gskumar8556 11 หลายเดือนก่อน +2

    உங்கள் அழகான விவரமான சூக்சும பலன்களுக்கு என் ஜாதகத்தை உங்கள் ஆய்வுக்கு சமர்பிக்கின்றேன்..
    My date of birth : 11. 4 . 1955 ; 5 05 am ; birth place Annur TN.

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 11 หลายเดือนก่อน +4

    இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 11 หลายเดือนก่อน +2

    Amazing advice sir! Thulam lagnam, Sukran in 8th house. Most planets in 8th and 12th house. Very true 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 11 หลายเดือนก่อน +1

    மாற்றங்களை மனமுவந்து ஏற்றால் ஏற்றமிகு வாழ்க்கை அமையும் என்பதை மிக அற்புதமாக சொன்னீர்கள் ஐயா...!! 👌👏💥மிக்க நன்றி ஐயா.. 🙏💐🙏

  • @bhuvanabhuvan5687
    @bhuvanabhuvan5687 28 วันที่ผ่านมา

    Sir..8il guru sani inaivu irunthal Enna palan ...oru video podunga sir..

  • @lathamahesh241
    @lathamahesh241 11 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @mymuseum3420
    @mymuseum3420 3 หลายเดือนก่อน

    Nandri

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🙏 மொத்தத்தில் ஞானியாக மாறவேண்டுமீ

  • @anands9643
    @anands9643 11 หลายเดือนก่อน +1

    Seems true, 8th house Sukra dasa started for me in 2020, changed from finance sector after 19 years to healthcare sector.

  • @vickyvickyvini4834
    @vickyvickyvini4834 11 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 11 หลายเดือนก่อน +2

    வாழ்க்கை மாற்றம் அருமை சார் ❤❤❤

  • @roopas8655
    @roopas8655 11 หลายเดือนก่อน +1

    Ur words r true guruji 🙏precious eg and I really loved the video 👍informative and excellent explanation 👍👏👏😊🙋

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน +3

    Migavum,arumaiyana,vilakkam, thank you sir 🙏🙏✨ ✨🌹🌹🤝

  • @priyangagr8592
    @priyangagr8592 11 หลายเดือนก่อน

    Rishabha lagnam - lagnathil rahu 8il sukiran vakram with chevai…palan ji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 หลายเดือนก่อน

    Vanakkam anna good afternoon manickaraja

  • @DADSONDOTCOM
    @DADSONDOTCOM 11 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @chinravit.p.6100
    @chinravit.p.6100 11 หลายเดือนก่อน

    உண்மை. அனுபவ பட்டுள்ளேன்.

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 11 หลายเดือนก่อน +2

    Happy morning ji 😊

  • @yasodhajagan6132
    @yasodhajagan6132 11 หลายเดือนก่อน +2

    7il ketu sani simma veedu but navamsa simma veedula sukran guru

  • @jayan5737
    @jayan5737 11 หลายเดือนก่อน +2

    Excellent explanation, Thankyou sir🙏

  • @rubankumar5285
    @rubankumar5285 9 หลายเดือนก่อน

    God bless you sir evlow information very good sir

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman 11 หลายเดือนก่อน

    JI VANNAKAM FOR KADAGAM LAGNAM LAGNATHIPATHI IN KUMBAM AN GURU IN MITHUNAM AN SANI IN THANUSU AN BUDHAN CHEVVAI SURIYAN IN KANNI.ALL ARE SUBATHUVAM BUT INNUM YEN MARTRANMEY ILLAMEY YEMATRAM THAN JIIIIII😢😢 NANDRIGAL NANDRIGAL

  • @devidevi7382
    @devidevi7382 11 หลายเดือนก่อน

    சார் வணக்கம்🙏

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 11 หลายเดือนก่อน

    Thanks for the video sir. Na Viruchiga rasi and same lagnam. Ooravita veliya vandachu 15 years before. But, Doing well

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 11 หลายเดือนก่อน

    Appu vannakam

  • @sivayogi6570
    @sivayogi6570 11 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 11 หลายเดือนก่อน

    Arumai guru ji 🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 11 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 11 หลายเดือนก่อน

    In 8 th lord... Sukuran and puthan combination ....risba lognam.... Puthan desai....how is.... Sir

  • @RajamanikkamRam
    @RajamanikkamRam 10 หลายเดือนก่อน

    Ayya yenakku 7 el sani. 8el ragu , 12el sukkiran kanni laknam Thanusu Rasi uththiradam natsathiram sani thisai nadakirathu Arul kurnthu.palan sollavum

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 11 หลายเดือนก่อน

    🙏🙏 அருமையான பதிவு ஐயா 🙏🙏

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @jaganathp322
    @jaganathp322 11 หลายเดือนก่อน

    Guru, sun in 8th house and Saturn vakram in 12th house. I'm mesha lagnam. Nalam?

  • @deartothesight11
    @deartothesight11 11 หลายเดือนก่อน

    Astrology epdi kathukurathu. Athuku ethum book iruka ji? Nenga itha pathi oru video podungalaen❤

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 11 หลายเดือนก่อน

    Good morning Guru ji - Gokul Dharapuram

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 11 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 11 หลายเดือนก่อน

    Simma lagnam 12th lord moon (revati 4) at 8th house, will chandra dasa create mind problems?

  • @logulokesh4777
    @logulokesh4777 11 หลายเดือนก่อน

    💯 true

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 10 หลายเดือนก่อน

    Super sir

  • @gowriseshadri
    @gowriseshadri 10 หลายเดือนก่อน

    கடக லக்னம் 12 ல் வக்ர சனிக்கு எப்படி இருக்கும் சனி தசை

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 11 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 11 หลายเดือนก่อน

    காலை வணக்கம் ஐயா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 หลายเดือนก่อน

    அண்ணா கடகலக்கினம் இரண்டில் ராகு... பண்ணிரண்டில் புதன் சூர்யன் வெளிநாடு சென்றால் நன்மையா தனாதிபதி இங்க நன்மையை செய்வாரா... 👏👏👏👏👏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 11 หลายเดือนก่อน

    🙏🙏💐💐

  • @Krishnaveniravi717
    @Krishnaveniravi717 11 หลายเดือนก่อน

    Mithunalaknam 8ilchandren 12il sukren buthen raagu

  • @panneerselvam4682
    @panneerselvam4682 11 หลายเดือนก่อน

    Very good explanation thank you guruji

  • @Chayaaa2002
    @Chayaaa2002 11 หลายเดือนก่อน

    Good morning appa ❤

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 11 หลายเดือนก่อน

    துலாம் லக்னம் 8ல் ரஷபத்தில் வக்கிரக சனி எல்லாவிதமான மாற்றங்கள் அமையுமா தாழ்மையுடன் பதில் கூறுங்கள் குருஜி அவர்களே உங்களுடைய பதில்காக காத்துக் கொண்டு இருக்கின்றேன் நன்றி வணக்கம் குருவே துணை

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 หลายเดือนก่อน

    சிறப்பு ங்க அண்ணா 💯💯💯

  • @thiyagarajraj3721
    @thiyagarajraj3721 11 หลายเดือนก่อน

    Thank you guruji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @rathnaannadurai8494
    @rathnaannadurai8494 11 หลายเดือนก่อน

    Crystal clear explanation sir,🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @Smidr007
    @Smidr007 11 หลายเดือนก่อน

    Vanakam guruji, 12am adhipathi 8am adhipathiyin natchathirathil irundhal maatram evvaaru irukum ?

  • @sree2964
    @sree2964 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி நன்றி

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா..

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 11 หลายเดือนก่อน

    Thanks for your explanation sir

  • @ilayapj1719
    @ilayapj1719 11 หลายเดือนก่อน

    Good morning sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @s.prasanth6514
    @s.prasanth6514 11 หลายเดือนก่อน

    Nanri sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน

    Welcome sir,🙏🙏✨✨🌹🌹

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 11 หลายเดือนก่อน

    Nice sir 🎉

  • @venivelu4547
    @venivelu4547 11 หลายเดือนก่อน

    Sir, super🙏🙏

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 11 หลายเดือนก่อน

    💎

  • @vidhyaarumugam
    @vidhyaarumugam 11 หลายเดือนก่อน

    Thanks sir

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 11 หลายเดือนก่อน

    நடப்பவை யாவும் நன்மைக்கே

  • @sathyabama6302
    @sathyabama6302 11 หลายเดือนก่อน

    Vanakkam Guruji 🙏

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 11 หลายเดือนก่อน

    மகர லக்னம் 12 ல் சனி+ சுக்கிரன்...12 ஆம் அதிபதி 6 ல் வக்ரம்... 12 ஆம் அதிபதி தசை எப்படி இருக்கும்.. கூறுங்கள் குருஜி 🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 11 หลายเดือนก่อน

    Vanakkam guruji thank you for your explanation. My husband horoscope Meena laknam Sani thisai natakkirathu. 3rd houseil sani vakram. Thozhil maatram natanthathu. Pakkathu oorukku vaatakai veettukku maarinom. Ippoluthu old car vitruvittu new car vaankinom. But Enkalutaiya ro plant Mattaum sontha ooril ullathu. Thozhil munnetram kitaikkumaa guruji

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🌹🌿

  • @sangeethasivaramakrishnan4338
    @sangeethasivaramakrishnan4338 11 หลายเดือนก่อน

    Vanakkam Ayya, kadagam lagnam, 12th lord dasa (budhan in midhunam)is running now. Chandran is in 8th house. 5th and 10th lord Sevvaai is in 12 th house. Guru Sani in 3rd, Suryan and Rahul in 1st, Sukran in 2nd, is there possibility of getting job in foreign country

  • @Anushri383
    @Anushri383 10 หลายเดือนก่อน

    Sir magara lagnam 7th lord in 12th house(moolam), guru+bhudhan+sun in 9th house, ketu in 5th house (rohini) now moon dhasa running how will be marriage life sir? Sani vagram in 2nd house

  • @sdgtamizhan
    @sdgtamizhan 11 หลายเดือนก่อน

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன், 12ல் குரு, 6ல் சனி, 5ல் ராகு என்ன பலன் குருஜி 🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி பணிவான வணக்கம் மகர லக்னம் எட்டில் லக்னாதிபதி சனியுடன் குரு இனைந்து சிம்மத்தில் உள்ளது பொள்ளாச்சியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் பாலக்காடு செல்லும் வழியில் அப்பா பூர்வீகத்தில் இருக்கிறேன் வேலை பார்க்கும் இடம் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டையில் நான் இடமாற்றம் செய்வது பத்து கிலோமீட்டரில் உள்ள பொள்ளாச்சியா அல்லது நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டையா தயவுசெய்து கூறுங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருஜி

  • @sashikumar5402
    @sashikumar5402 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sathishmaheshbm
    @sathishmaheshbm 11 หลายเดือนก่อน

    லக்னாதிபதி 12ஆம் அதிபதி தொடர்பு பெற்றால் (இணைவு) மாற்றத்தால் நன்மை உண்டா ஐயா..?

  • @varunbalajis5048
    @varunbalajis5048 11 หลายเดือนก่อน

    Ayya vanakam. Kadaga laknam. Mithunathil guru sevai. My son have sevai dasai at his 42. How will be his sevai dasai.

  • @Suba411
    @Suba411 11 หลายเดือนก่อน

    Very much needed topic sir. Kadaga lagnam - guru in 8th house, suriyan in 12th house, sevvai in 6th house. How will be the surya dasa sir?

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 11 หลายเดือนก่อน

    நன்றி சார் நீங்கள் சொல்லுவது போர் எங்களுக்கு மாற்றம் ஏற்பட்டது வண்டி மாற்றுவமா என்று அலோசனை நடைபெற்றுப் போது உங்கள் வீடியோ பார்த்தோம் சார் ஏன் என்றால் துலாம் லக்கணம் விருச்சிகம் ராசி புதன் தசா சனி புத்தி நடப்பு சார் 9ம் இடத்தில் சனி 8ம் இடத்தில் புதன் 8ம் 12ம் திசை நடப்பு உங்கள் உதவி எங்கனுக்கு பயன் உள்ளதா இருக்கு சார் நனறி நன்றி

  • @ndkbalamurugandeeebheltric3796
    @ndkbalamurugandeeebheltric3796 11 หลายเดือนก่อน

    கும்ப லக்னம். 8 ல் புதன் மற்றும் சூரியன்.12 ல் குரு.7 ல் செவ்வாய் சுக்கிரன்.என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஜயா