அய்யா நான் காதல் திருமணம் செய்ததால் என் அம்மா இறப்பில கலந்து கொண்டு மகளின் கடமைக் களை செய்ய முடியல அம்மாவ பார்க்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு நான் அவங்க ட பேசணும் என்ன பார்க்க வர சொல்லுங்க please 11.6.24 அதிகாலை இறந்தாங்க 10 நாள் ஆச்சு தனியா இருக்கேன் அம்மாவ பார்க்கணும்
நன்றி ஐயா ❤️🙏
Super
🎉ஐயா. என் கணவர் இறந்து ஆறுமாதம் ஆகிறது வீட்டில் விளக்கு ஏற்றலாமா
அய்யா நான் காதல் திருமணம் செய்ததால் என் அம்மா இறப்பில கலந்து கொண்டு மகளின் கடமைக் களை செய்ய முடியல அம்மாவ பார்க்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு
நான் அவங்க ட பேசணும் என்ன பார்க்க வர சொல்லுங்க please
11.6.24 அதிகாலை இறந்தாங்க 10 நாள் ஆச்சு
தனியா இருக்கேன்
அம்மாவ பார்க்கணும்
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
Suicide panikitavanga help pana mudiuma
🙏🌹🙏🙏🌹