குலதெய்வம் குழப்பங்களும் தீர்வுகளும் | பகுதி 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 113

  • @anandhakumar2958
    @anandhakumar2958 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையாசாமி முத்தையாசாமி பாண்டிசாமி சந்தனமாரியம்மன் சந்தனகருப்பு அய்யனார்சாமிகள் மாடபுரம்காளியம்மன் தாயமங்கலம்தாயே பிரபஞ்சசக்தி துணையுடன் எல்லாம்உயிர்ப்புடன்

  • @thanyasrir7895
    @thanyasrir7895 2 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா... எனக்கு இருக்கும் நிறைய சந்தேகங்களை உங்கள் வீடியோ வழியாக விடை கிடைத்தது... மிகவும் நன்றி...

  • @natarajanr3545
    @natarajanr3545 ปีที่แล้ว +2

    Saariya Amma thunai

  • @subbuintisar
    @subbuintisar 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நமஹ 🙏🌹🙏🌹அருமையான பதிவு தெளிவான விளக்கம் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள் 🙏🌹💐💐💐ஆன்மிக பயணம் மேலும் சிறப்பாக வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் நல்வழி காட்டுவார் 🙏🙏🙏🌹🌹🌹💐💐💐🙏🙏🙏

  • @selvakumarp8281
    @selvakumarp8281 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. ஆன்மீக உலகில் பிரவேசிக்கும் புது அன்பர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா.

  • @shanmugav1336
    @shanmugav1336 2 ปีที่แล้ว +1

    குலதெய்வம் குழப்பங்களும்
    தீர்வுகளும் பகுதியில் எங்களுக்கு தீர்வு அளித்து வரும்
    அருமை நண்பர் அவர்களுக்ககு
    என் மனமார்ந்த நன்றிகள்

  • @vadiveluveeramuthu7834
    @vadiveluveeramuthu7834 ปีที่แล้ว +2

    அகோர வீரபத்திரர் எங்கள் குளதெய்வம் ஐயா மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் இருக்கு துடியான தெய்வம்குறிசொல்லும் தெய்வம் எதுவென்று எப்படி தெரிந்து கொள்வது ஐயா

  • @selvicooks821
    @selvicooks821 ปีที่แล้ว

    Ungallada anaithu pathiuvmea super

  • @muthukumar1248
    @muthukumar1248 2 ปีที่แล้ว

    Super Anna manasu திருப்தியா இருக்கு நன்றி இந்த பதிவிற்கு

  • @durgadeviraja2815
    @durgadeviraja2815 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏

  • @chandrajothik4932
    @chandrajothik4932 ปีที่แล้ว +1

    Anna enoda mama Kovil theriyathu athai koil than theriyum mama family' ellamale poyettu apo engallugu entha way la ponum

  • @Jeyarani-w8e
    @Jeyarani-w8e 3 หลายเดือนก่อน

    Chalo time Mila going to turn my there and a little bit🙏🙏🙏🙏

  • @dasam1231
    @dasam1231 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி சார். கூப்பிட்டு பேசுகிறேன் சாமி.

  • @vanitha8568
    @vanitha8568 ปีที่แล้ว +1

    அய்யா எனக்கு சாமி வரம். என் கணவர் வீட்டில் என்னால ஹேப்பியா இருக்க முடியல. என்னைய வீட்டை விட்டு வேலிய போக சொல்லி தோரதுராங்க என காரணமா இருக்கும் ஐயா.வீட்டுல சண்ட வந்து கொண்டே இருக்கு.இப்போ தான் எனக்கு புதுசா சாமி வருது ஐயா.பதில் சொல்லுங்க

  • @SathyaMurthi-s9p
    @SathyaMurthi-s9p 3 หลายเดือนก่อน

    அண்ணா நான் உன்மயியா இல்ல இருந்தாலும் நான் அவுங்கல நினைத்துகுண்டே இருக்கேன் என்னுடைய தப்பு நான் எதை சொல்ல
    எனக்கு அவுகல எப்பவும் நித்து இருக்கணும் ஐய்யா

  • @blackliongaming9185
    @blackliongaming9185 ปีที่แล้ว +1

    Super anna

  • @sinivasan1907
    @sinivasan1907 ปีที่แล้ว

    Enka kulatheivam veerachinnamal but vilakku matum than oru veedula windowla Samy kumpudrom Samy padayal and Samy pesa epidi sollunka

  • @sinivasan1907
    @sinivasan1907 ปีที่แล้ว

    Veerachinnamal history sattur side epidi valipadanun Samy pesanum epidi sollunka valipadra murai sollunka

  • @blackliongaming9185
    @blackliongaming9185 ปีที่แล้ว +1

    Anna enga kuladeivam veetuku veliya iruku nu solranga enna panrathu please anna sollunga

  • @Boomadevi8825
    @Boomadevi8825 ปีที่แล้ว

    Anna enakku kanavu varuthu andha kanavula varum visayangal adutha nangu nalukkul nadandhu vidukirathu sila kanavugal kanumbothu payam vanthu elunthu viduven enakku kulatheiva arul ullatha illai iranthavargal idhai seikirarkala ena theriyavillai sollunga pls

  • @rajalakshmivenkatatraman9760
    @rajalakshmivenkatatraman9760 2 ปีที่แล้ว +1

    Engal Kula deivam krishnamma endru sollugirargal. Aanal Kovil engu ulladu endru theriyavillai. Nangal enna seyya vendum

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      சில வழிமுறைகள் உள்ளன பின் பற்றினால் கண்டு விடலாம்...

  • @lakshmipriya1721
    @lakshmipriya1721 2 ปีที่แล้ว +1

    Anna en appavoda kula dheivam yarnu therlaiye kula dheivam kovilku poganum kula samya pakanum kumbidanumnu asaiya iruku.. Thayavu seithu solunga

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +6

    ஐயா நானும் என்னால் இயன்ற அளவு குலதெய்வத்தை வணங்குகிறேன். ஆனால் என் கணவர் வீட்டார் குலதெய்வத்தை கட்டிவிட்டு பில்லி சூனியம் வைத்துக் இருக்கிறார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வில்லை! பரிகாரம் சொல்லவும் அய்யா
    🙏🙏🙏🙏

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว +1

      விரைவில் பகிர்கிறேன்

    • @maarikammalan7438
      @maarikammalan7438 2 ปีที่แล้ว

      iaa kula samy theriala amma appa ayya yarum sollamal poitarkal nanum dhedi psrtthalum oru kuluvum kidikkala yarum saria yaka sollala help pannunka iaa

    • @ambigabalakrishnan3702
      @ambigabalakrishnan3702 2 ปีที่แล้ว

      ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை மஞ்சள் துணியில் கட்டி வச்சு உங்களுடைய குல தெய்வமாக நினைத்து அதை பூஜை செஞ்சுகிட்டு வாங்க அதன் பின் உங்களுக்கு குலதெய்வம் யாருன்னு காட்டிக் கொடுக்கும் காட்டி கொடுத்த பிற்பாடு என்ன நினைச்சு தினமும் பூஜை செய்யுங்கள் கண்டிப்பா உங்களுக்கு அருள் கிடைக்கும்

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      குலதெய்வ‌ பேரும் ஊரும் கூறுங்கள்...வழி உண்டா என்று முயற்சி செய்கிறேன்..

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      @@maarikammalan7438 , ஏழு அகல் விளக்கு வாங்கி அதை சப்தகன்னியராக நினைத்து நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி 21 நாட்கள் வழிபட்டால் குலதெய்வம் உங்களை வந்து சேரும்...

  • @Jadavelan
    @Jadavelan 2 ปีที่แล้ว +1

    Ayya 18 veeran name pls

  • @rajimurugavel5807
    @rajimurugavel5807 2 ปีที่แล้ว +5

    ஐயா என் கணவர் வீட்டு குலதெய்வம் இருந்த இடத்தை விற்று விட்டார்கள் அங்கிருந்து சூலத்தை மட்டும் எடுத்து வந்து வேறு ஒரு இடத்தில் வைத்து விட்டார்கள் வருடம் ஒரு முறை கூட குலதெய்வம் கோவிலுக்கு போவதில்லை என் கணவர் வீட்டார் எங்களை தனி குடுத்தனம் வெச்சிட்டாங்க என் கணவர்கு ஒரு அண்ணன் இருகாங்க அவங்கள குலதெய்வம் கோவிலுக்கு நாங்க போகும் போது கூப்பிட்டாலும் வர மாற்றங்க என் குலதெய்வம் பற்றி சரியான விஷயம் எதும் எனக்கு தெரியல நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க ஐயா

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      அந்த சூலம் வைத்திருக்கும் இடம் உங்களுக்கு தெரியுமா? இல்லை என்றால் பெயர் தெரியுமா ? கூறுங்கள் நான் உதவி செய்கிறேன்...

  • @madheshvaran60
    @madheshvaran60 2 ปีที่แล้ว

    Yangal kuladeivam kathari amman munishvarar vanaguvadu yappadi iyya

  • @SuwathiM-rh1pv
    @SuwathiM-rh1pv 2 หลายเดือนก่อน

    Super sir

  • @seetham7710
    @seetham7710 2 ปีที่แล้ว +3

    Ayya Engal kuladheivam Angalamman.. Naangal kovil panigalai munnindru seikirom. Bakthiyodu Ella pojaikalaiyum seikirom. Aanalum enga kastam konjam kuda kuraila. Manasu romba kastama eruku. Etharku enna kaaranam ayya.

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว

      விரைவில் பகிர்கிறேன்

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว +1

      இறையன்போடு செய்து வாருங்கள்... செய்த பணிக்கு பலன் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்குமேயானால் நிச்சயம் உங்கள் துன்பம் துடைக்க படும்

  • @revathirevathi4205
    @revathirevathi4205 2 ปีที่แล้ว

    அய்யா
    அவர்களே
    இந்தாவரலார்தயாவுசெய்துகெஞ்சாம்குருங்களேலடாசன்னியசியப்பாவரலார்
    கூருங்கள்

  • @OmNamaShivaya_
    @OmNamaShivaya_ 2 ปีที่แล้ว +1

    Iyya, enadhu mamiyar veetil Kula dheivam kumbiduvathu illa. 33yrs ku mel agi vitathu. Kula dheivam edhu endrum sarivara theriyathu engirargal.
    Engalukum thirumanam anadhilirundhey pala prachanaigal and Karu thangavathey ilai. Endha koviluku sendralum Kula theiva kurai endru solgirargal.
    En ammavin amma veetu Kula dheivam vangumbodhu periyandavar matrum angalamman Sami adi vandhu ennai mun nindru Kula dheiva vazhipadu natha sonnargal. Ana enakku yaroda support um illai. Kula dheivam patri edhuvumey theriyama nan enna seiya mudium?
    Udhavi seiungal.

  • @goldensaravana9270
    @goldensaravana9270 2 ปีที่แล้ว

    Ayya shakthi Amman pathium atha aaduravanga epudy irukanumnu solunga ayya please

  • @AMUTHAROPHEKA
    @AMUTHAROPHEKA 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @karadimuthu933
    @karadimuthu933 ปีที่แล้ว

    அய்யா கும்பாபிஷகம் நடக்க 2 வருசம் தான்டியாச்சு நடக்க இனியாவது அய்யா பகவான் வழி கொடுப்பாரா சொல்லுங்கய்யா

  • @NithyaNithya-sm3km
    @NithyaNithya-sm3km ปีที่แล้ว +1

    Ayyanengal pasumpothu utampea silikkirathu.orumathriakirathu .

  • @yogeshbala4460
    @yogeshbala4460 2 ปีที่แล้ว

    Ayya pattavan pathi full details solluga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 ปีที่แล้ว

    வீரமாச்சி அம்மன் கோவிலில் , காவல் தெய்வம் பெயர் சொல்லுங்கள், சைவ வழிபாடா அல்லது அசைவ வலிபடா சொல்லுங்கள் அய்யா

  • @karthithilaga7517
    @karthithilaga7517 2 ปีที่แล้ว

    தயவு செய்து மதுரை வீரன் சாமி வரலாறு மற்றும் கும்பிடும் முறை பற்றி போடுங்க அய்யா..... 🙏

    • @Theni-ds9ki
      @Theni-ds9ki 2 ปีที่แล้ว

      th-cam.com/video/_fGnz90KR6U/w-d-xo.html

  • @sangilimurugan5954
    @sangilimurugan5954 หลายเดือนก่อน

    ஐய்யா... எங்க குழசாமி உருவம் என்ன அதை எப்படி வெச்சு கும்பிட்டாங்க.. என்று ஏதும் தெரியல.... என்னோட மோன்னோடிகள் எப்படி வழி பட்டாருங்கள்.. எனக்கு தெரியல அதை தெரிஞ்சுக்க நான் என்ன செய்ய வேண்டும் pls ஐயா அதுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க 😢😢

  • @naturalworld8722
    @naturalworld8722 ปีที่แล้ว

    காளி அம்மன் கோயிலுக்கு போனா கழுத்துக்கு கீழ உடல் மரத்து போய்றுது

  • @gobirajan5538
    @gobirajan5538 2 ปีที่แล้ว +1

    Anna yenga kuladeivam vasala la irrukanga sollranga yena panalam

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      முடிந்தால் ஒருமுறை அந்தணரை கொண்டு கணபதி ஹோமம் செய்தால் பலன் உண்டு...குல தெய்வம் வர கணபதி ஹோமம் செய்த பின்பு புதிய அகல் விளக்கு வாங்கி அதை குல தெய்வதிற்கென்றே வைத்து கன்னிமூலையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குலதெய்வம் அருளும் வந்து சேரும்... காமாட்சி விளக்கு, பித்தளை விளக்கு , மற்ற போது விளக்குகளை குலதெய்வதிற்கு பயன்படுத்த வேண்டாம் மண் விளக்கே சிறந்தது...சிவ சிவ 🙏🙏

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 2 ปีที่แล้ว

    Nantri sirnantri nantri nantri

  • @shaileshakshaya1556
    @shaileshakshaya1556 2 ปีที่แล้ว

    குலதெய்வ வழிபாடு செய்ய தடங்கள் வருகிறது. கண்மூடி பிராத்தனை செய்யும் போது என் நிலைமையை சொல்ல முடியவில்லை ஏதோ தடுக்கிறது . ஏன் இப்படி இருக்கிறது என்று கூறுங்கள் அய்யா 🙏🙏

  • @lakshmipriya1721
    @lakshmipriya1721 2 ปีที่แล้ว

    Enga veetla kannii dheivam irukukanganu soldranga veppilaiku kattu patta dheivam nu soldranga antha kannii dheivam yaru veetu vasala irukukangalam avanga peru Ena epadi kumbidurathu

  • @saivino516
    @saivino516 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நான் என் குலதெய்வகுலதெய்வ கோவிலுக்கு சென்ரு வந்தாள் வீட்டில் சண்டை வருகிறது. ethanal.... ennai entheivam atru kondargala.....illaya sollungal iyaa

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว

      குலதெய்வம் நம்மை காக்கத்தான் செய்யும்.

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      குலதெய்வம் கோவிலுக்கு என்னவெல்லாம் கொண்டு செல்கிறீர்கள்? எதை அங்கிருந்து வீட்டிற்கு எடுத்து வருகிறீர்கள் நினைவு படுத்தி கூறுங்கள்...

  • @babysranjitha7406
    @babysranjitha7406 5 หลายเดือนก่อน

    ஜயா எனக்கு மாவுஇசக்கி அம்மன் என் மேல வரும் ஆனா இப்பம் இரண்டு வருசமா சரியா வருவதில்லை ஜயா அப்படி வந்தாலும் இரவு சாம பூஜைக்கி சாமி வர மாட்டிகுது ஐயா எதுனால எனக்கு பதில் சொல்லுங்க ஜயா

  • @balajisethupathi9533
    @balajisethupathi9533 2 ปีที่แล้ว

    தேனி மாவட்டத்தில் உங்க ஊர் எது

  • @கண்ணன்சுபா
    @கண்ணன்சுபா 2 ปีที่แล้ว +3

    சங்ககையாசாமி சைவமாஅசைவமா

  • @logurajloguraj7739
    @logurajloguraj7739 ปีที่แล้ว

    Periyay ammanna pathisollung iya

  • @karuppasamyb985
    @karuppasamyb985 2 ปีที่แล้ว +1

    ஐயா காலை வணக்கம்.தாங்கள் எந்த ஊர்.தங்களை நேரில் சந்திக்க வேண்டும்.

    • @அறிவோம்
      @அறிவோம்  2 ปีที่แล้ว

      விரைவில் சந்திப்போம்

    • @picobts5548
      @picobts5548 2 ปีที่แล้ว

      Iyaa unga phone number please

    • @sankarisasi3694
      @sankarisasi3694 2 ปีที่แล้ว

      நேரில் சந்திக்க வேண்டும் ஐயா.

    • @sathyagopal
      @sathyagopal ปีที่แล้ว

      நன்றி ஐயா❤

  • @saraswathi.ssaraswathi.s5762
    @saraswathi.ssaraswathi.s5762 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்க சேனலை சமீப காலமா பாத்துக்கிட்டு வருகிறேன் ஐயா ஒருவர் சாமி வரும்போது வாய் போட்டு திறக்கவில்லை என்றால் குலதெய்வம் கோவிலுக்கு சென்று அங்கு தலைமை தெய்வத்திடம் முறையிடுங்கள் என்று சொல்றீங்க ஐயா தலைமை தெய்வம் என்றால் மூலஸ்தானத்தில் இருக்கும் குலதெய்வமா அல்லது காவல் தெய்வமா கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்திடம் குறையிடுங்கள், அவர் காவல் தெய்வம் வாயிலாக குறை தீர்பார்...சிவ சிவ 🙏

  • @tamilratham.0051
    @tamilratham.0051 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு அருமையான பதிவு நன்றி கலந்த வணக்கம் ஐயா இப்போது எனது வாழ்நாளில் சிறுவயதில் இருந்து இப்பொழுது வரை நீண்ட கஷ்டங்கள் துன்பங்களை அனுபவித்து வருகிறேன் வாழ்க்கையில் இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தை இருந்து இருக்கிறது மேற்கொண்டு கஷ்டங்கள் கொடுத்துக்கிட்டு இருக்கு எனக்கு அடுத்து ஆண் வாரிசு கிடைக்க எப்படி வேண்டிக் கொள்வது அடுத்து ஏதாவது ஒரு சிறு தொழில் அல்லது ஏதோ ஒரு தொழில் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்எனது தாய் தந்தையிடம் தந்தையிடம் அன்பு காட்டியும் எந்த பாசம் பரிவு காட்ட மாட்டேங்கிறாருஎனது இரண்டு பெண் குழந்தையும் பார்க்க மாட்டார்கள் எனது தங்கையை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள்

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      முதலில் 7 நாட்கள் அருகில் இருக்கும் வினாயகர் கோவிலில் தினமும் காலையில் குளித்தும் விளக்கிட்டு வாருங்கள்..7ம் நாள் சப்த கன்னியரை வழிபட்டால் குலதெய்வம் அருளும், துன்பமும் அகலும்... சப்த கன்னியரை வழிபடும் போதே சஷ்டி விரதம் இருந்தால் ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும்.. சிவனருள் துணைநிற்கும்...

    • @sakthisachin200
      @sakthisachin200 ปีที่แล้ว

      ​@@rockforthari1534 ஐயா எனது குலதெய்வம் தெரியவேண்டும் ஐயா. அவரை நான் எடுத்து கொண்டாட நினைக்கறேன் தாய் ஆக நினைத்து

  • @ravivanitha6571
    @ravivanitha6571 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @AMUTHAROPHEKA
    @AMUTHAROPHEKA 2 ปีที่แล้ว +1

    அண்ணா எனது குல தெய்வம் வீரன் நான் சாமி ரூம் ku குருகுல ஒரு நாள் படுத்துட்டு இருந்த அப்போது என் குல தெய்வம் வீரன் வருவது போல வும் நான் பெயர் solli அமைப்பது போல இருக்கு என்னை சாமி ரூம் cku கை ய பிடிச்சு பொறுமை யா இழுத்து இட்டு போய் என்னிடம் தவறாக நடந்து கொள்வது போல கொண்டேன் அப்போது வெல்ல குதிரை அவர் packathil இருந்தது என்னை பலன் அண்ணா Pleese reply அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sureshmunusamy13
    @Sureshmunusamy13 2 ปีที่แล้ว +1

    Pal munieswaran tell about my god

  • @karuppasamyb985
    @karuppasamyb985 2 ปีที่แล้ว +1

    ஐயா காலை வணக்கம்.தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் பற்றி தாங்கள் எனக்கு பதிவு போடுங்கள் ஐயா

  • @shivaperuman3410
    @shivaperuman3410 2 ปีที่แล้ว +1

    அப்புச்சிமார் ஐயன் திங்களுர் கோபி எங்க குலதெய்வம் பற்றி சொல்லுங்க

  • @rathnam1681
    @rathnam1681 2 ปีที่แล้ว +3

    தம்பி எங்க மாமனார் குடும்பத்தில் குலதெய்வம் கும்பிட்டு சுமார் 82//வருடங்கள் ஆகி விட்டது
    என் கணவரின் தாத்தா 1938அல்லது 1940 /வருடம் வரை வருடவருடம் மாசி பச்சை க்கு வந்து மூணு சாமி கழுவிநாதார் கோயிலுக்கு போய் ஒரு கோல் வைத்து ஆடி நான்கு நாட்கள் இருந்து வருவார் என்று சொல்ராங்க. எல்லோரும் 4 /தலைமுறை மிலிட்டரி யில் இருந்து பெங்களூரு இல்குடும்பமே தங்கி விட்டார்கள். எங்களுக்கு காட்டி கொடுக்க வில்லை. என் கணவரின் குதிரை மிலிட்டரி. அடுத்தவர் அவரின் மகனும் மிலிட்டரி இப்படியே வாழ்ந்து விட்டார்கள். நான் அவர்களின் பெயர்வைத்து 15 /வருடங்கள் தேடி இப்போதான் கழுவ நாதர் கோயிலுக்கு போய் வந்தோம். பல முறை ஒச்சாண்டம்மன் கோயில் போனோம். வயது அறுபது தாண்டிஉள்ளோம். எங்களுக்கு ஓரு ஆண் ஓரு பெண் உள்ளனர். அவர்களுக்கு எங்கள் குல தெய்வம் பூஜை முறைகள் காட்ட வேண்டும் முத்தத்தா மாயாண்டி. அடுத்தவர் அய்யாவு. அடுத்தவர் உலகநாதன். அவர்கள் இல்லை. நாங்கள் உள்ளோம். எங்களுக்கு வழி காட்டுங்க தம்பி முறை படி முதலில் எங்கு செல்ல வேண்டும் எடுத்து பரிவாரதெய்வம் எங்கு போகணும் தயவு செய்து சொல்லுங்க தம்பி.. நன்றிகள். பல.

  • @pugalsomu6013
    @pugalsomu6013 2 ปีที่แล้ว

    ஐயா குல தெய்வத்தை கும்பிட்டு விட்டு வேறு மதத்தைச் சேரலாமா?

  • @BArunPandian
    @BArunPandian 2 ปีที่แล้ว

    பகவதி‌‌ அம்மன் சிறப்பு பற்றி பகிரவும்

  • @mariyappanramupalgova6642
    @mariyappanramupalgova6642 2 ปีที่แล้ว +1

    ப்ரோ நம்மளுடைய குலதெய்வம் அருள் மரல் ஆடிஆடி சொன்ன வாக்கு நடக்கவில்லை 3 வருடமாக நடக்கவில்லை இதுக்கு என மருளாடி

    • @mariyappanramupalgova6642
      @mariyappanramupalgova6642 2 ปีที่แล้ว

      இதற்கு என்ன காரணம்

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      மருளாடி வாக்கு நடக்கவில்லை என்றால், அவர் தெய்வசாட்சியாக எவருக்கோ சின்னதாக கூட தருகிறேன், செய்கிறேன் என்று சொல்லி விட்டு பின் அதை தராமல் செய்யாமல் இருந்திருப்பார் ... அதனால் வாக்கு தவறிவிடும்..மருளாடி சராசரி வாழ்கையில் கூட கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்..

  • @tamilselvan5858
    @tamilselvan5858 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் , ஒரு சந்தேகம் எங்கள் குல தெய்வ கோவிலில் 21 தெய்வங்கள் உள்ளன, எனது முன்னோர்கள் பெண்(பத்ரகாளி) தெய்வத்தை வழிபட்டனர், ஆனால் என் மேல்(பூதத்தார்)ஆண்சாமி வருகிறது என்று ஒரு பாட்டி கனவில் வந்ததாக சொன்னார்கள் ஆனால் எனக்கு (பூதத்தார்) நான் தான் வருகிறேன் என்று இதுவரை வாய் திறந்து சொல்லவில்லை குலதெய்வம் வரமல் குலதெய்வ கோவிலில் உள்ள வேறு தெய்வம் வருகிறது எனக்குபுரியவில்லை, அப்படி மாறி வருமா கூறுங்கள்

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว +1

      வாய் திறந்து பேச சில காலம் ஆகும்... கவலை வேண்டாம்..குல தெய்வத்துடன் முன்னோர்கள் கையெடுத்த இஷ்ட தெய்வமும் வரும்..

    • @tamilselvan5858
      @tamilselvan5858 2 ปีที่แล้ว +1

      @@rockforthari1534 சாமி சுமார் 20 வருடங்களாக வருகிறது

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว +1

      @@tamilselvan5858 🙄🙄🙄 20 வருசமா வரசாமி இன்னும் பேசலியா? அப்படின்னா வாய் கட்டுல இருக்கும்...

    • @tamilselvan5858
      @tamilselvan5858 2 ปีที่แล้ว

      @@rockforthari1534 வாய் கட்டு திறக்க என்ன செய்ய வேண்டும்

  • @ganesann2961
    @ganesann2961 2 ปีที่แล้ว +2

    ஐயாஉங்கள் முகவரிவேண்டும்

  • @nagarajnaga4211
    @nagarajnaga4211 11 หลายเดือนก่อน

    எனக்கு சாமி வருது ஆன எந்த தெய்வம் ன்னு தெரியல

  • @thanyasrir7895
    @thanyasrir7895 2 ปีที่แล้ว +2

    எனக்கு என் குலதெய்வத்தை நினைக்க உடல் சிலுக்கு... ஆனால் நான் இன்னும் முழுவதும் பக்குவம் அடையவில்லை... எதிர்காலம் கனவில் தெரிகிறது (தற்காத்துக் கொள்ள) என் 17 வயது முதல் கனவில் கண்டது ஒரு சில நாட்களில் நடக்கின்றது... தற்போது என் வாழ்வின் நிலை சரியில்லை... பதில் வேண்டுகிறேன் அண்ணா...

    • @lovelyboy8780
      @lovelyboy8780 2 ปีที่แล้ว

      ஐயா எனக்கு சில வருடங்களா சாமி ஆடுவது போல் கனவு வருகிறது என்ன செய்ய சொல்லுக ஐய்யா

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      பக்குவம் அடைய வில்லை என்று உங்களுக்கே தெரிகிறது அல்லவா, காலம் நேரம் வரும் வரை காத்திருக்கவும்.. நிச்சயமாக வந்து சேரும்..

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      @@lovelyboy8780 , நல்லது... நீங்கள் பாசிட்டிவ் எனர்ஜி வந்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்..

  • @karuppasamyb985
    @karuppasamyb985 2 ปีที่แล้ว +1

    ஐயா காலை வணக்கம்.எனக்கும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம்.ஜக்கம்பட்டி

  • @rajimurugavel5807
    @rajimurugavel5807 2 ปีที่แล้ว

    மன்னிக்கவும் ஐயா என் கணவர் வீட்டு குலதெய்வம் பற்றி சரியான தகவல் தெரியல என் மகன் மகம் நட்சத்திரம் நாங்க குலதெய்வம் வணங்கும் முறையும் குலதெய்வம் details எப்படி தெரிந்து கொள்வதை பற்றியும் கூறுங்கள்

    • @rajimurugavel5807
      @rajimurugavel5807 2 ปีที่แล้ว

      ஐயா என் குலதெய்வ குழப்பதை சரி செய்ய வழி சொல்லுங்க ஐயா 🙏🏻

    • @mahadharansubar8678
      @mahadharansubar8678 2 ปีที่แล้ว

      சாமி அடிகாள் அப்பா அம்மாவுக்கு இறந்தா குள்ளி

    • @mahadharansubar8678
      @mahadharansubar8678 2 ปีที่แล้ว

      வைக்கலாமா

  • @karthithilaga7517
    @karthithilaga7517 2 ปีที่แล้ว

    மதுரைவீரன் சாமி வரலாறு மற்றும் கும்பிடும் முறை

  • @MuruganMurugan-gr8yp
    @MuruganMurugan-gr8yp 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு எண் குலதெய்வம்

    • @MuruganMurugan-gr8yp
      @MuruganMurugan-gr8yp 2 ปีที่แล้ว

      ஐயா எனக்கு எண் குலதெய்வம் சக்தி அதிகம் இருக்குக என்ன செய்ய வேண்டும்

  • @karanpriya0127
    @karanpriya0127 2 ปีที่แล้ว

    என் கணவர் வீட்டு குலதெய்வம் எனக்கு வந்தது ஆனால் அவர்கள் வீட்டில் பிறந்த பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் . ஆனால் எனக்கு வந்தது . ஏன் இந்த வம்சத்தில் பிறந்தவர்களுக்கு வரவில்லை.

    • @ambigabalakrishnan3702
      @ambigabalakrishnan3702 2 ปีที่แล้ว +2

      பெண் பிள்ளை திருமணம் ஆகி அடுத்த சென்று விடுவார் அதனால் நாம் வாழவந்த வீட்டின் குலதெய்வம் வாழவந்த பெண்பிள்ளை மீது தான் வரும்

    • @ambigabalakrishnan3702
      @ambigabalakrishnan3702 2 ปีที่แล้ว +2

      எந்த வீட்டிலும்வாழவந்தபெண்பிள்ளைமீதுதான்வரவேன்டும்ஆதுதான்நல்லது

  • @nathiyajaya5835
    @nathiyajaya5835 2 ปีที่แล้ว

    Sir ungaloda contact no send pannunga

  • @selvicooks821
    @selvicooks821 ปีที่แล้ว

    Super anna

  • @SuwathiM-rh1pv
    @SuwathiM-rh1pv 2 หลายเดือนก่อน

    Super sir