The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 699

  • @gouthamsiva5277
    @gouthamsiva5277 2 ปีที่แล้ว +54

    Hi sister I'm a chain somker. Now I'm free somker.. It's all because this story.. Thanks 🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️ I have seen this video on 24th this month.. And now I realized how my parents worried about me. 🙏🙏🙏🙏🙏🥺🥺🥺❤️❤️❤️

  • @thenuthenuya2712
    @thenuthenuya2712 2 ปีที่แล้ว +81

    அக்கா இந்த புத்தகம் ஆங்கில மொழியில் படித்து இருக்கிறேன்.ஆனால் தமிழ் மொழியில் தங்கள் இனிய குரலில் கேட்க இனிமையாக உள்ளது அக்கா

    • @Rockingwomen786
      @Rockingwomen786 ปีที่แล้ว +6

      Negative examples

    • @prathis7703
      @prathis7703 ปีที่แล้ว +2

      Super

    • @thenuthenuya2712
      @thenuthenuya2712 ปีที่แล้ว

      @@Rockingwomen786 which one , ithu English book thane, the power of subconscious mind

    • @knoorjahan4719
      @knoorjahan4719 ปีที่แล้ว

      Book enga vaaguneega eanakkum vendum

    • @prabavathip7445
      @prabavathip7445 ปีที่แล้ว +1

      @@knoorjahan4719 flipcart and amazon

  • @solaikumar8301
    @solaikumar8301 ปีที่แล้ว +24

    you are doing a Very Good Service to Society....Hats off to you...

  • @blackbird9019
    @blackbird9019 2 ปีที่แล้ว +12

    நன்றி சகோதரி. நீங்கள் கதை சொல்லும் திறனும் விவரிக்கும் விதமும் அருமை.

  • @DailyCookwithselvi
    @DailyCookwithselvi 2 ปีที่แล้ว +17

    அக்கா இந்த book audio need well sister. இதைவிட நீங்கள் சொன்ன கதை ரொம்ப அழகா புரிஞ்சிக்கிற வகையில் இருக்கு மற்றும்அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணியிருக்கீங்க நன்றி...

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว

      Oru inam kadavulai oruvamaagavum oruvan illamalum eppadi vazhi padukindraan yenpathai therinthu kollalaam kovilai vaithu vazhipaattu thalathai vaithu oru inathain makkalai makal eppadi pattavargal yenpathai piranthu avan patta thunpaththai kaatti onarthi viduvaan purinthu kol therinthu kol vera vilakkamvendumaa naam iravanai eppadi azhaikindrom eppadi pani vidai seikindrom

  • @delliganesh3000
    @delliganesh3000 2 ปีที่แล้ว +9

    ஆழ்மனது பற்றிய மிக அருமையான விளக்கம் நன்றி தோழி. நீங்கள் சொல்கிற விதம் மிக அருமையாக உள்ளது. உங்கள் குரலும் இனிமையாக உள்ளது. மிக்க நன்றி

  • @chellappasadasivan
    @chellappasadasivan 2 ปีที่แล้ว +7

    அருமையான கருத்து
    வாசிப்பவரின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @MurugaMP
    @MurugaMP 2 ปีที่แล้ว +34

    First time hearing audio 📚
    Such a wonderful way of telling the book chapters 🥰
    Great mam💯

  • @deivasubramanian531
    @deivasubramanian531 2 ปีที่แล้ว +3

    ஆழ்மன குரல் போல் தங்களின் குரல் இருக்கிறது. பேசும் உத்தி தெளிவு காணொளிக்கு அழகு ஊட்டுகிறது. வாழ்த்தக்கள் சகோதரி

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +2

    அற்புதமான தெளிவான விளக்கம்...மிக்க நன்றி....
    ஆங்கில வார்த்தைகள் அதிகமாக வருகிறது...
    தவிர்கலாம்...முயற்சி செய்தால் உங்களாலும் முடியும் ...
    என்னால் தமிழ் சிறப்பாக வரும் தூய தமிழில் தான் நான் பேசுகிறேன்..
    இலக்கண நடையுடன் உரையாடுகிறேன்....
    என்னை தமிழ் ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்...
    என்று உறங்க செல்லும் முன் கூறுங்கள் ...நிச்சயம் ஆழ்மனம் நடத்தி (தீர்த்து) வைக்கும் ...நன்றி வாழ்க வளமுடன்...
    இதே ஈரோடு ஹீலர் வெங்கடேஷ் என் அற்புதமான தமிழ் உரையை கேட்டு மனதார பாராட்டுகிறார்.....

  • @divyaselvam453
    @divyaselvam453 2 ปีที่แล้ว +12

    எனுடைய அணைத்து கேள்விகளுக்கான விடை இதில் கிடைத்தது மிகவும் நன்றி தோழி. வாழ்க வளமுடன்

  • @harinisankaran897
    @harinisankaran897 2 ปีที่แล้ว +59

    Wonderful sister.. Sometimes we don't complete reading the books or lose interest.. It is very nice to hear in the form of audio book and in Tamil too.. Now I have got belief that I can solve my problems through subconscious mind.. Thank you 🙏

  • @paramanamdamponniah4454
    @paramanamdamponniah4454 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி
    உங்கள் அழகான தமிழ் , கேட்பவர்களுக்கு புரியும்படி எடுத்துரைக்கும் விதம் அனைத்தும் அற்புதம்.நன்றி சகோதரி.

  • @sethukumaran5987
    @sethukumaran5987 2 ปีที่แล้ว +6

    இப்போதான் கெட்டு முடித்தேன் .
    மிக்க நன்றி சகோ,
    நீங்க, நிரைய பேர் வாழ்க்கை ல ஏதோ ஒரு மாற்றத்தை விதைக்கும் விதையாக இருந்துட்டு வர்றீங்க . என்னையும் உட்பட...
    நன்றிகள் பல 💯🙏🙏🙏🙏❣️

    • @beyondtheordinary-tamil
      @beyondtheordinary-tamil  2 ปีที่แล้ว +3

      Means a lot😊

    • @yogin14
      @yogin14 2 ปีที่แล้ว

      Ketu poititya

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 2 ปีที่แล้ว

      நல்ல பதிவுசகோதரியின்குரலின்மென்மைக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் பதிவுகள்மேலும் தொடரவும் 🙏

  • @rohinik8363
    @rohinik8363 2 ปีที่แล้ว +7

    Unga speaking skill semma...u r gifted.. Be thankful for it always ❤

  • @prakashg2k
    @prakashg2k 2 ปีที่แล้ว +10

    What a voice and rhythm of speech... !!! Thanks for the great messages... Very impressed,😊👌

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் ரொம்ப இனிமையாக இருக்கு நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க

  • @clastanclas2647
    @clastanclas2647 2 ปีที่แล้ว +12

    Super ... Keep doing your work .... one of your positive words can change even one person . Its totally changed of my whole life

  • @rajveeraa89
    @rajveeraa89 2 ปีที่แล้ว +11

    நன்றி தெளிவான விளக்கத்திற்கு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

    • @talkwithpeople
      @talkwithpeople ปีที่แล้ว

      Kindly let me know your suggestions for my youtube video.

  • @ravikasinathan2236
    @ravikasinathan2236 2 ปีที่แล้ว +10

    Thanks for the voice translation. Nothing beats like listening to my own mother tongue 🙏😃😍

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 2 ปีที่แล้ว +2

    அன்பான சகோதரிக்கு வணக்கம் கூட தெளிவான விளக்கம் நன்றாக இருந்தது. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🙏 உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்தோடு மனிதநேயத்தோடும் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள் இயற்கைக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @sakthivell3873
    @sakthivell3873 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...அருமையான தகவல் நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏

  • @sairamyas4706
    @sairamyas4706 2 ปีที่แล้ว +5

    Love your sister. Great job. Love you universe for conveying these messages to guide me. Really thankful to my great subconcious mind and great conscious mind and my great healthy miraculously working body and mind. Thank you all

  • @manivasagamannamalai1744
    @manivasagamannamalai1744 2 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரி, இப்புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது உங்கள் இனிமையான, தெளிவான உச்சரிப்பு மூலம் கேட்கும்படியும், ரசிக்கும்படியும் இடையிடையே சிறுகதைகள் மூலம் பேசி ஆடியோ புத்தகமாக உங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. என் ஆழ்மனதின் எல்லையில்லா பேரரறிவும், சகோதரி உங்களுக்கும் என் உணர்வுப்பூர்வமான நன்றிகள்.🙏

  • @babur538
    @babur538 2 ปีที่แล้ว +1

    உங்க குரல் இனிமையாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு மிக்க நன்றி.

  • @elavarasansaravanan4676
    @elavarasansaravanan4676 2 ปีที่แล้ว +3

    My favourite channel yours...I am addicted your voice sister...lot of thanks ur this effort...one small request mam, think and grow rich book summary unga voice la upload pannunga...naanum ennoda friendsum romba excited ah iruppom pls mam...

  • @Ranjumuhu
    @Ranjumuhu 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு அக்கா உங்களுடைய குரல் இன்னும் இனிமையாக இருக்கு நன்றி அக்கா🍀

  • @gokulselvaraj6453
    @gokulselvaraj6453 2 ปีที่แล้ว +1

    First thank you madam, apparam entha book already read pannitta thirumba entha audiobook kekkum pothum refresh pannuna mathiri erunthuchu romba thank you madam, antha book pathi evalavu porumaiya oru video ready panni pottathukku romba thanks

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 ปีที่แล้ว +1

    Endha book yennoda lif maatha God yen kitta send panni erukkaru nu nenakkiren... Graceful💛

  • @vijju0911
    @vijju0911 2 ปีที่แล้ว +3

    You have given lot of excellent messages and your speech is very nice. Thankyou very much. I like your all the videos.

  • @thilakasenthilkumar6423
    @thilakasenthilkumar6423 ปีที่แล้ว

    எந்த வீடியோவையும் இவ்வளவு நேரம் நான் கேட்டதில்லை ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் வாய்ஸ் என் சிந்தனையில் நல்ல சிந்தனைகளை விதைத்த மைக்கு மிக்க நன்றி உங்கள் தமிழ்நடை அருமை

  • @surekha1972
    @surekha1972 9 หลายเดือนก่อน +1

    Such a soothing voice...loved listening to this audio which is full of positivity...I tried listening to many audiobooks in English but never continued listening as the voice used to be irritating after sometime...1st time I could finish listening to this book because of your soothing and comforting voice...keep going👍

  • @leonirobin9990
    @leonirobin9990 ปีที่แล้ว +2

    ❤❤ wonderful voice, examples, short stories and style of presentation good luck sister, keep it up 🎉🎉🎉
    I am big fan of your voice

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி தோழியே.. மிகவும் தேவையானது..👍🏻
    உங்கள் குரல் மிக அருமை..😊

  • @chitrap.chitra6550
    @chitrap.chitra6550 2 ปีที่แล้ว +12

    This video helps to lift up my life, sis ma... ❤️ Really spr❤️
    My hearty thanks to u😊

  • @SriHari-uc2kb
    @SriHari-uc2kb 2 ปีที่แล้ว +12

    When I was watching this video. I have got the positive vibes, I just believed some things and I have got the positive news and I continue the video 😍.
    Thanks for this video.❤

  • @ragav4246
    @ragav4246 2 ปีที่แล้ว +7

    This channel have been doing a productive work. Keep it up.

  • @ryaniqbal5531
    @ryaniqbal5531 2 ปีที่แล้ว +10

    Thank you so much sister... Alhamdulillah..such a wonderful speech...Masha Allah.

  • @vijayr7287
    @vijayr7287 2 ปีที่แล้ว +2

    Wow Excellent work indha book na padichuruken but audio va idhu dhan first time ketkuren beautifully narrated 🖤 semma voice nga, Tamil novels neenga audiobook ah paningana nalairukum a small request 🙏

  • @rajaganapathy6958
    @rajaganapathy6958 2 ปีที่แล้ว +1

    இதுவரை நான் பார்த்த வீடியோக்களில் இது தான் சிறந்த வீடியோ நன்றி Mam.

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 ปีที่แล้ว +1

    Excellent explanation. Very nice. I downloaded and Listning. Thank you very much. நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +7

    Author Joseph Murphy's Books are best Mam. Thank you
    Mind is Everything. What you think you become.
    Please upload the video about " The Power Of Sub-Conscious Mind" separately.

  • @divyadear1429
    @divyadear1429 2 ปีที่แล้ว +2

    Peace happiness confidence love . Wow vera level sissy . Superb stories .must worthy 1hour this video made my day. Sissy. Fan to your voice. 🥰🥰🥰💯😍😍

  • @msiyasiya7085
    @msiyasiya7085 7 หลายเดือนก่อน

    Superb audiobook i had listed many audio books never impressed me but this audio impressed me and i watched happily completed this video thanks you so much

  • @Tubeman_22
    @Tubeman_22 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @jsmsabdul
    @jsmsabdul 2 ปีที่แล้ว +10

    Great explanation 💐 Thanks ma'am I will suggest this video to my students

  • @neethusreenivaasan4913
    @neethusreenivaasan4913 2 ปีที่แล้ว +1

    Your voice is amazing🙂.

  • @tnpscthewar
    @tnpscthewar ปีที่แล้ว +1

    எல்லாம் சரி....நீங்க என்ன பண்ணாலும் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துங்கள்...அப்பதான் subconscious atha நம்பும்.....உங்களோட உணர்வுகளுக்கும் செயலுக்கும் அதிக dfrt இல்லாம பாத்துக்கங்க.....

  • @Mathavan353
    @Mathavan353 2 ปีที่แล้ว +2

    🌷🌿நன்றி முழு விடியோவும் பார்த்தேன் தெளிவு கிடைத்தது மிக்க நன்றி 🌿🌷💪

  • @kavintex86
    @kavintex86 11 หลายเดือนก่อน

    Na you tube la patha vedios la ye golden vedio 👆 ithu tha great work effort to you mam congratulations 💐,

  • @saravanakumari9538
    @saravanakumari9538 2 ปีที่แล้ว +16

    Excellent explanation dr👏👏...... I felt like my frnd is sitting next to me and explaining this book😍😍

    • @thariniparthy4110
      @thariniparthy4110 2 ปีที่แล้ว

      Yyyyyyyyyyyyyyy ypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypyptpypypypypypypypypypypypyptpypypypyyptpypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypyoypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypyptpypypyypypypypypypypypypypypypypypypypypypyp6ypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypypyyyyoypypypyo

    • @thariniparthy4110
      @thariniparthy4110 2 ปีที่แล้ว +2

      Excellent

    • @veluppillaiarunthavarajah1497
      @veluppillaiarunthavarajah1497 2 ปีที่แล้ว

      L

  • @thambirasuk950
    @thambirasuk950 2 ปีที่แล้ว +1

    Roompa motivation pannuchu intha video thanks you lots of thanks🙏 valuable video more videos upload pannugaa akka

  • @santhanamg5363
    @santhanamg5363 2 ปีที่แล้ว +1

    Super super thank u kadavule.seekiram unga adutha video podunga 🙏🙏🙏🙏

  • @kannnakannan8821
    @kannnakannan8821 2 ปีที่แล้ว +111

    இந்தக் கதையை ரொம்ப யதார்த்தமாகவும் பிறர் ரசிக்கும்படியாகவும் என்னால் சொல்ல முடியும் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதை நம்ப வைத்துள்ளீர்கள்

  • @nancychristina970
    @nancychristina970 ปีที่แล้ว +2

    Ur voice is awesome and mesmerizing. But neenga pesuradhu indha video la konjam alatchiyama pesura madhri enakku thonudhu. Full book ketutu dhan solren. Just consider pannunga. Negative comment nu nenaikadheenga. Indha madhri good books padika mudiyama irukavangaluku ungaloda narration romba helpful a iruku. Already best a iruku. So innum adhu best a irundha romba nalla irukum. Adhan sonnen. Then indha madhri books narrate pannumbodhu exact book content mattum sonna better a irukum. Extra explanations, examples and stories illama irundha author solla varradhu exact a kekuravangaluku puriyum. Don't mistake me. Just my point of u. Ur work s awesome. Take care Dear.

  • @prabhakaran1397
    @prabhakaran1397 2 ปีที่แล้ว +3

    I like that voice,thunkura time vanthachu vanthachu

  • @chandrankannu2504
    @chandrankannu2504 ปีที่แล้ว

    Really சூப்பர் விளக்கம் உங்களின் குரல் நிதானமாக இருக்கிறது நன்றி

  • @mahendranstella9495
    @mahendranstella9495 2 ปีที่แล้ว +2

    Thank you so much sister 🙏 ean life la kooda periya miracles nadakkithu unkada audiobooks naala ♥️♥️ once again thank you so much ♥️

  • @makmak8086
    @makmak8086 ปีที่แล้ว +1

    Superb voice
    Explanation fantastic. Real feeling. Thanks for your video. Please keep it up. Loved it

  • @malathyshankar6740
    @malathyshankar6740 2 ปีที่แล้ว +3

    Very effectively rendered message. I forwarded to many people

  • @aswin6261
    @aswin6261 2 ปีที่แล้ว +1

    Super akka. keep rocking 🤙🤙🤙🤙

  • @hukmanali685
    @hukmanali685 2 ปีที่แล้ว +8

    Sister, Simply superb 👍
    Sure we decided to practice it. Thanks a lot !! ❤️

  • @KavithaKavitha-yz3no
    @KavithaKavitha-yz3no 2 ปีที่แล้ว +1

    மேடம் இந்த வீடியோ செம சூப்பரா இருந்தது. எக்சலண்ட்

  • @arunpolice007
    @arunpolice007 ปีที่แล้ว

    அக்கா நல்லா இருக்குது மிக அழகு .... பேச்சு, கதை சொல்லுவிதம்....

  • @VishnuPriyaDharshiniM
    @VishnuPriyaDharshiniM 2 ปีที่แล้ว +33

    Miracles happen when you connect with your brain .

    • @velmurugesan6641
      @velmurugesan6641 2 ปีที่แล้ว +1

      Mind or Brain???

    • @chennail8459
      @chennail8459 2 ปีที่แล้ว +1

      Yethaachum olaru😂😂

    • @talkwithpeople
      @talkwithpeople ปีที่แล้ว

      Kindly let me know your suggestions for my youtube video. Wish you the best in life.

    • @dinadiya2677
      @dinadiya2677 ปีที่แล้ว

      ​@@velmurugesan6641 pqd

  • @praveenasaravanan1182
    @praveenasaravanan1182 ปีที่แล้ว

    உங்க வாய்ஸ் தான் நல்லாயிருக்கு.கேட்க interest இருக்கு. நீங்களே எல்லா book பற்றியும் பேசுங்க.

  • @sureshps7301
    @sureshps7301 2 ปีที่แล้ว +2

    Excellent 👌💐💯🙏Thank you😍

  • @percymargarete5142
    @percymargarete5142 2 ปีที่แล้ว +2

    Voice super

  • @saranyachandrasekar5082
    @saranyachandrasekar5082 2 ปีที่แล้ว +2

    My hearty wishes to your great effort. God bless you 🙏🏻🙏🏻 Thanks a lot 🙏🏻❤

  • @iamnila_0413
    @iamnila_0413 2 ปีที่แล้ว +3

    Iam the big fan your voice sister...
    Next the journey home book a review pannuga ...
    Please

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 ปีที่แล้ว +1

    Nice narration , good illustrations and good voice control with power of influence. Keep it up ji

  • @harokiasheelasheela3940
    @harokiasheelasheela3940 2 ปีที่แล้ว +1

    It is the miracles
    I reached you
    Very good
    God bless you

  • @saravanansara3545
    @saravanansara3545 2 ปีที่แล้ว +3

    உயிரைக் கேள் ஆனால் உடலை கேட்காதே அம்மா
    வனக்கம்

  • @gokilaarumugam3589
    @gokilaarumugam3589 2 ปีที่แล้ว +4

    Miracles Happen: The Transformational Healing Power of Past-Life Memories
    Please இந்த book audiobook போடுங்க

  • @sridhar.8591
    @sridhar.8591 2 ปีที่แล้ว

    Ne yaru unnga native theriyala ..but nega sollluradhu naraya people 's ku ..help and oru happy moments 'a um irukum.. good.....then unnga voice... cute unnga story a kettuthan na daily thuguvan.....sema explain....but unnga life a paththi nega konjam share pannuga...naraya people ku helps a oru advicer a irukukiga.u god bless you...

  • @manikandanm6229
    @manikandanm6229 2 ปีที่แล้ว +3

    Very cleared....Understanding thank you ....sis ⚡🌟👏

  • @virtualworld441
    @virtualworld441 2 ปีที่แล้ว +4

    great work. this audio content helps me to grow further

    • @talkwithpeople
      @talkwithpeople ปีที่แล้ว +1

      Kindly let me know your suggestions for my youtube video.

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி 🙏

  • @abdulsalams3680
    @abdulsalams3680 2 ปีที่แล้ว +2

    Well talented presentation as a storey teller to imprint the subject in the hearts of listeners in a skillfull manner

  • @sivasaho610
    @sivasaho610 ปีที่แล้ว

    Romba happy ah feel panra, nalla book kudutha ungaluku romba romba thanks sister

  • @narasimmarajrameshkumar45
    @narasimmarajrameshkumar45 2 ปีที่แล้ว +2

    Akka unga channel romba useful ah irrukku😍

  • @user-yf4zi5wf1m
    @user-yf4zi5wf1m ปีที่แล้ว

    மதிப்புக்குரிய சகோதரிக்கு தங்களின் வாசிப்பு அருமை இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு உண்டா,கிடைக்குமா? நன்றி

  • @Yel-ow
    @Yel-ow 2 ปีที่แล้ว +4

    Full collapsed when i watch this channel videos make me relax 🧘❤️

  • @gangadevisankar3114
    @gangadevisankar3114 10 หลายเดือนก่อน

    Very useful audio it's very much interesting to hear. Nice voice sister.nowadays we have little time to spend for reading books it's very good job thank you .

  • @samuvelsamu592
    @samuvelsamu592 2 ปีที่แล้ว +1

    Thanks thanks thank you so much thanks🙏🙏🙏🙏🙏🙏🙏 really perfect best information....

  • @nandhakumar5078
    @nandhakumar5078 2 ปีที่แล้ว +2

    2 videos patha odane subscribe panitan good videos madem 👍👍

  • @jeevakumari6571
    @jeevakumari6571 2 ปีที่แล้ว +4

    Excellent explanation you did a job

  • @noentryfinancialsolutions9500
    @noentryfinancialsolutions9500 2 ปีที่แล้ว +1

    excellent education channel which i never seen....thank you...

  • @Hasivloges66
    @Hasivloges66 2 ปีที่แล้ว +1

    Amazing sister ❤ ivalo porumaiya entha motive up kettathe illa me
    2days ah kettean but all super 👌

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 2 ปีที่แล้ว +15

    Thx for the podcast. Need audio book on Intelligent Investor by Benjamin Graham. Will be great if it will be next. Thank you. Keep up the good work.

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 2 ปีที่แล้ว +1

    சமத்து தங்கைக்கு ஆசீர்வாதங்கள் . நீடோடி வாழ்க வளர்க அம்மா

  • @sivaj4192
    @sivaj4192 ปีที่แล้ว

    Sister, adding to your voice, the content...your humor words is best in this video. Thank you :)

  • @mytradec2526
    @mytradec2526 5 วันที่ผ่านมา

    Very gud Voice ..... positive thoughts 🎉

  • @priyariya2543
    @priyariya2543 2 ปีที่แล้ว +1

    Thank u very much sister god bless u ma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @miraclestatus5192
    @miraclestatus5192 2 ปีที่แล้ว +1

    Vera level nga! ❤🤗..... Sister ur voice &explanation 👏👌supereee... 🤩🤩🤩ungala mari story solrathuku indha ulagathula yarum ilanga💯💥veraaaa levl sisterrrrrrrrrr❤🤩👌

  • @kirubalakshmi2767
    @kirubalakshmi2767 2 ปีที่แล้ว +2

    Very useful to me 😊😊😊😊 thankyou so much 💐💐💐💐💐

  • @iamnila_0413
    @iamnila_0413 2 ปีที่แล้ว +3

    The home journey by Radhanth Swami book a review pannuga sister..
    Unga voice la summa yaa irukkum.iam waiting 😍

  • @alwayshappy6498
    @alwayshappy6498 ปีที่แล้ว

    I feel so different after watching your videos, it's really worked, thank you so much for making big difference of my self.......

  • @jarinnisha9907
    @jarinnisha9907 2 ปีที่แล้ว +3

    Thanks for this knowledge, Keep doing the good work!! god bless you

    • @talkwithpeople
      @talkwithpeople ปีที่แล้ว

      Kindly let me know your suggestions for my youtube video. Wish you the best in life.

  • @sasha-qy7uw
    @sasha-qy7uw 2 ปีที่แล้ว +1

    Alaga pesurega medam god bless u