Hai mam one request nan new ha idly shop open panna poren ration rice la maavu araiche kaatunga pls nanum youtube paathu neraiya try panneta enaku soft ha varala so pls nenga ration rice la maavu araiche kaatunga enaku useful ha irukum it's my humble request
நான் ரேசன் அரிசி வாங்குவதில்லை.இருந்தாலும் அளவு சொல்கிறேன்.5 டம்ளர் ரேசன் புழுங்கல் அரிசிக்கு 1 டம்ளர் ரேசன் பச்சரிசி எடுத்து தனித்தனியாக நான்கு முறை நீரில் சுத்தம் செய்து பிறகு அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் 1 tsp வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.1 டம்ளர் உருட்டு உளுந்தை நீரில் சுத்தம் செய்து அதையும் ஊற வைத்து உளுந்தை தண்ணீர் தெளித்து கெட்டியாகவும், அரிசியை கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து புளித்த பின் இட்லி செய்து பாருங்கள்.முதலில் கொஞ்சமாக செய்து பாருங்கள்.
எனக்கு மூலம் பிரட்சனை உள்ளது, மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்படுகிறேன். இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் உணவு அல்லது சூரனம் வழி. சரி செய்ய தயவு செய்து வழி காட்டுங்கள் சகோதரி
Healthy and useful recipe🎉🎉
Arumai.
அருமையான சுவையான ஆரோக்கியமான பிராண்டை பொடி.👌👏👍😋🙏.
Very nice mam
Thanks a lot
Very nice preparation
Thanks for watching 😊
Mami idha romba vrushama pannnindu irukken.
Same type dhan.
Romba Nanna irukkum.
Varushathukku irukkum.
Superb.Excellent.Pirandai nakku arikuma.Definitely i will try
அரிக்காது.நன்றாக வதக்கி எடுக்க வேண்டும்.
Thankyou mam very nice preparation I Will try
Most welcome 😊
Super mam
Thanku mami super.
Arumai arumai chutny thuvaiyala saapadrakku bathila ipdi podiya araichutta yellarume saapadlam...pirandainu sollama kooda healthy ah saapada vechurlam super ma thank you❤❤❤
Narambu problem irukavangalukku kai kaallam yepavume marathu ponamaathriye tha irukku ithukku simple ah healthy ah yethachu dish iruntha sollunga ma...covid aparam narambu bathichathu innum sari aagala..blood circulation sariya pogala nu doctor soldranga athuva tha sariyaganum naturala yathachu food la try panunganu soldranga..ungaluku therinja receipe yethachu irutha sollunga ma pls😊
Your kadai is very good mami pls tell us ehere to get it Thank you
நான் விசாகப்பட்டினத்தில் வாங்கினேன்.
Mam, Is it karunseeragam or black ellu that u hv added??
Black sesame.
In which shop we can buy this pirandai greens.
Look for them in the leafy greens section of the market.
Hai mam one request nan new ha idly shop open panna poren ration rice la maavu araiche kaatunga pls nanum youtube paathu neraiya try panneta enaku soft ha varala so pls nenga ration rice la maavu araiche kaatunga enaku useful ha irukum it's my humble request
நான் ரேசன் அரிசி வாங்குவதில்லை.இருந்தாலும் அளவு சொல்கிறேன்.5 டம்ளர் ரேசன் புழுங்கல் அரிசிக்கு 1 டம்ளர் ரேசன் பச்சரிசி எடுத்து தனித்தனியாக நான்கு முறை நீரில் சுத்தம் செய்து பிறகு அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் 1 tsp வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.1 டம்ளர் உருட்டு உளுந்தை நீரில் சுத்தம் செய்து அதையும் ஊற வைத்து உளுந்தை தண்ணீர் தெளித்து கெட்டியாகவும், அரிசியை கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து புளித்த பின் இட்லி செய்து பாருங்கள்.முதலில் கொஞ்சமாக செய்து பாருங்கள்.
எனக்கு மூலம் பிரட்சனை உள்ளது, மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்படுகிறேன். இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் உணவு அல்லது சூரனம் வழி. சரி செய்ய தயவு செய்து வழி காட்டுங்கள் சகோதரி
கருணைக்கிழங்கு மசியல், சர்க்கரை வள்ளி கிழங்கு, பீட்ரூட், வெண்ணெய் அதிகமாக சாப்பாட்டில் சேர்க்க வேண்டும்.நிறைய வெண்ணீர் குடிக்க வேண்டும்.