பிரண்டை ஊறுகாய் செய்முறை ரகசியம் | Pirandai Pickle Recipe in Tamil | Pirandai oorugai |FoodieTamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2022
  • பிரண்டை ஊறுகாய் செய்முறை ரகசியம் | Pirandai Pickle Recipe in Tamil | Pirandai oorugai |FoodieTamizha
    In this Video, We have shown Pirandai Pickle Recipe in Tamil
    இந்த வீடியோவில் பிரண்டை ஊறுகாய் செய்முறை முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
    To Purchase Masala items, Kindly Whatsapp: +91 7871111269
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , மேலே உள்ள வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    ***********************************************************************
    For Business Promotions,
    Contact : +91 7871111269
    Follow Us On,
    Instagram: / foodietamizha
    Small Quantity Video: / velanmedias
    English Recipe Link: www.recipetamizha.in
    Whatsapp Link: wa.me/917871111269
    ( Note: Kindly Whatsapp Don't Call )
    Thankyou

ความคิดเห็น • 220

  • @mallikaarulselvan8449
    @mallikaarulselvan8449 หลายเดือนก่อน +5

    ஆஹா.. மிகவும் அருமை...நாக்கில் உமிழ் நீர் சுரக்கிறது... நன்றி நல்ல தகவல்..

  • @savithirinaga8918
    @savithirinaga8918 ปีที่แล้ว +12

    பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு இருக்கேன் மேடம் இன்று இந்த துவையல் தான் ஆனால் இன்றுஊறுகாய் பார்க்கிறேன் நன்றி மேடம்

  • @abiabirami8683
    @abiabirami8683 10 หลายเดือนก่อน +6

    Nenga sonna madhiriye senji pathom perandai urikai super🎉🎉🎉

  • @tamilarasi5082
    @tamilarasi5082 10 หลายเดือนก่อน

    Nenga sona madhri seithen ...supera irunthuchi thank u

  • @dr.mrs.p.anitharachel
    @dr.mrs.p.anitharachel ปีที่แล้ว +3

    Useful information
    thank you Ma'am 👍

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +2

    Foodie tamizha madam ungal pirandai oorugai seimurai vilakkam arumai

  • @sarathiveera13
    @sarathiveera13 2 ปีที่แล้ว

    Super tasta irunthathu thank you sister

  • @philoskitchen
    @philoskitchen ปีที่แล้ว +1

    Awesome useful video super preparation must try this method preparation

  • @visalatchi2037
    @visalatchi2037 ปีที่แล้ว +1

    Thank you for your recepie very good

  • @francisborgia4663
    @francisborgia4663 ปีที่แล้ว +2

    பிரண்டை ஊறுகாய் செய்முறையை முழுமையாக பார்த்தேன். ( "ழ" உச்சரிக்கமாட்டீரோ! ). Explanation: clear, concise, complete. Thank you, Madam. I shall buy the pickle.
    ENGLISH PROF. BORGIA, KGF

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 หลายเดือนก่อน

    Useful information thank you

  • @perumalperumal9704
    @perumalperumal9704 5 หลายเดือนก่อน +1

    ஆரோகியம்.பாதூகாக்கக்பட்டது.மிக்க.நன்றி.மேடம்

  • @durganagome2581
    @durganagome2581 ปีที่แล้ว +3

    Thank you akka💐

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 13 วันที่ผ่านมา +1

    Romba thanks...

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம் நன்றி 🙏

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips หลายเดือนก่อน

    Very well explained. I will try

  • @salimkaja1393
    @salimkaja1393 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 ปีที่แล้ว

    👌👌🙌 arumai.

  • @gunasekar170
    @gunasekar170 2 ปีที่แล้ว

    Thank you

  • @msdrajkumar9977
    @msdrajkumar9977 9 หลายเดือนก่อน

    it's good really for our health

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 ปีที่แล้ว

    Superrrrrrrrrr
    Congratulations
    God bless you

  • @sabarikrishna9g945
    @sabarikrishna9g945 ปีที่แล้ว

    Tku for receipe ma I will try tiday

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว

    Nandrigal nandrigal 👍🙏

  • @sasiselva5786
    @sasiselva5786 8 หลายเดือนก่อน +3

    செம்ம டேஸ்ட் thank you so much akka❤

  • @user-ee6sv4vb2i
    @user-ee6sv4vb2i ปีที่แล้ว

    அருமை

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 3 หลายเดือนก่อน

    Miga Arumaiyana recipe Amma Super Super pa 👌👌😄

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 2 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏🙇👧

  • @MuthuKumar-ch1jw
    @MuthuKumar-ch1jw 2 ปีที่แล้ว +3

    நல்..இல்லறத்தாள்..நல்லறம்..போதிக்கிறால்..மிக.நல்ல..பெண்மணி...சமூகத்தில்..மிகச்சிறந்த..நல்மணி..வாழ்க..வளர்க...மலர்க...

  • @Rajkumar-wc7tp
    @Rajkumar-wc7tp 10 หลายเดือนก่อน +1

    Very nice to look at your preparations proper way to cook. I usually same method preparing but one thing you add turmeric powder. Kovai rajKumar

  • @indraabie7559
    @indraabie7559 ปีที่แล้ว +2

    Super preparation and explained it well.

  • @jeremiahreetarani1217
    @jeremiahreetarani1217 2 ปีที่แล้ว +1

    Lemon rice premix eppadi ready pannrathu sollunga
    Unga recipes very very nice
    Taste is very good
    I like all recipes
    Thank you so much

    • @pavunk3435
      @pavunk3435 8 หลายเดือนก่อน

  • @sathiyamaheswari4884
    @sathiyamaheswari4884 10 หลายเดือนก่อน +3

    Amazing amazing super good traditional better luck,, 🎉👍👌👌

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว +3

    Useful video

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 ปีที่แล้ว

    Good explain. I will dry

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว +1

    Healthy pickle mam!!!!!

  • @panjamirthamtv9889
    @panjamirthamtv9889 2 ปีที่แล้ว +18

    மிக எளிமையான விளக்கம். நன்றி!

  • @Rajasekaranusha
    @Rajasekaranusha 4 หลายเดือนก่อน

    Wow resipi

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 ปีที่แล้ว +3

    super ma.....😋😋

  • @karthibalamurugan5856
    @karthibalamurugan5856 2 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @dharmadevi9820
    @dharmadevi9820 ปีที่แล้ว +6

    அருமையாக விளக்கமாக செய்முறை விளக்கம்.இந்த ஊறுகாய் தினம் உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. இது நம் உடலில் உள்ள தசை,எலு‌ம்பு நரம்பு மண்டலம் வலுவாகஇருக்கவும்,நரம்புகளில் நீக்கி ரத்த அடைப்பை சீராக வைக்க உதவுகின்றன. நன்றி.வாழ்க வளம்முடன் & நலமுடன் 🙏🏻

    • @8870-1
      @8870-1 7 หลายเดือนก่อน

      😊

  • @jayanthis3215
    @jayanthis3215 2 ปีที่แล้ว +2

    Nice mam

  • @user-he6dl3uv9t
    @user-he6dl3uv9t 11 วันที่ผ่านมา

    wow super sister

  • @devakig2464
    @devakig2464 ปีที่แล้ว

    Sooper

  • @mailarajavel3538
    @mailarajavel3538 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @anbuspecial4791
    @anbuspecial4791 ปีที่แล้ว +2

    பிரண்டை ஊறுகாய் சூப்பர்

  • @asmathunisaa3666
    @asmathunisaa3666 2 ปีที่แล้ว +2

    Supper🙏🌷

  • @neelamanishamugam9670
    @neelamanishamugam9670 10 หลายเดือนก่อน +2

    Very tasty. Thank you 🙏

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 8 หลายเดือนก่อน +1

    பிரண்டை ஊறுகாய் மிகவும் நன்றாக செய்து காட்டினீர்கள் மிக்க நன்றி❤❤❤ I like this

  • @inbajothiindrakumari3335
    @inbajothiindrakumari3335 2 ปีที่แล้ว

    I will try mam as peryour method of preparation.

  • @p.paramasivamp.paramasivam3084
    @p.paramasivamp.paramasivam3084 10 หลายเดือนก่อน

    Meha arumai

  • @liakathalikhan9283
    @liakathalikhan9283 ปีที่แล้ว

    Gud show M'am

  • @naveenaashiva9938
    @naveenaashiva9938 2 ปีที่แล้ว

    super.akka.

  • @lathasivaprakasam7998
    @lathasivaprakasam7998 ปีที่แล้ว +1

    Yummy yummy very nice super super pa 👌😋

  • @user-tl2bv3zt3x
    @user-tl2bv3zt3x 8 หลายเดือนก่อน +2

    நான் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்திச்சி

    • @DhasT-hc2lt
      @DhasT-hc2lt 5 หลายเดือนก่อน

      ‌பிரண்டை ஊறுகாய் ஒரு கிலோ என்ன விலைக்கு கிடைக்கும்?

    • @abdulshabeer1372
      @abdulshabeer1372 5 หลายเดือนก่อน

      1kg pirandai oorugai 350rs

  • @pugazhenthi9189
    @pugazhenthi9189 2 ปีที่แล้ว +2

    Super

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 ปีที่แล้ว +12

    மூன்று கனுவுக்குள் அறுவடைசெய்தால் பிரண்டையில் இந்த அளவு நார்வராது.
    உரிக்காமலே துண்டுகளாக வெட்டலாம்.

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

    Appreciated for useful messages

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 2 ปีที่แล้ว

    Super Akka

  • @padmavathipadmavathi7395
    @padmavathipadmavathi7395 4 หลายเดือนก่อน

    Very nice

  • @GayathriShanthi-yp2kt
    @GayathriShanthi-yp2kt 15 วันที่ผ่านมา

    Super mam

  • @pushkaladhamodaran8316
    @pushkaladhamodaran8316 2 ปีที่แล้ว +1

    Super Madam

  • @rathnam1681
    @rathnam1681 2 ปีที่แล้ว

    இதைதான் நான் தேடி கொண்டிருந்தேன் தினமும் சாப்பிடலாமா.

  • @kalaid8950
    @kalaid8950 10 หลายเดือนก่อน

    Superb 👍🏻👍🏻👍🏻🙏

  • @selviganesh6257
    @selviganesh6257 2 ปีที่แล้ว

    Nice

  • @SubhaSamayalarai
    @SubhaSamayalarai 2 ปีที่แล้ว

    Super super ma

  • @samyesaian18cy61
    @samyesaian18cy61 2 ปีที่แล้ว +2

    👍

  • @mycrafts8139
    @mycrafts8139 ปีที่แล้ว

    👌

  • @dhanapackiamsekar7159
    @dhanapackiamsekar7159 2 ปีที่แล้ว +4

    சிஸ்டர் பெரண்டையின் அளவு எவ்வளவு சிஸ்டர் புளி,பெருங்காயம் சொன்னமாதிரி பெரண்டையின் அளவு எவ்வளவு எடை எடுக்க வேண்டும் என்று சொல்லுங்க சிஸ்டர்

  • @rajeshwarik557
    @rajeshwarik557 2 ปีที่แล้ว +4

    hai amma pirandaiyai puli thanneer or moril halfen hour uravaithu vathakkinal viruvirupu illamal irrukkum amma

  • @whitelotus7411
    @whitelotus7411 2 ปีที่แล้ว +1

    Wow super 👌

  • @brindhakarthikeyan3728
    @brindhakarthikeyan3728 2 ปีที่แล้ว +1

    Is this silver satti?where can we get this Mam?

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 ปีที่แล้ว +1

    சூப்பராக சொன்னீர்கள். அருமை.
    பூண்டு இல்லாமல் செய்யலாமா?

  • @user-vk1ys8xy7u
    @user-vk1ys8xy7u ปีที่แล้ว +3

    நிங்க செய்ர சமயலும் எல்லாம் சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤

  • @sudharsinibv7099
    @sudharsinibv7099 2 ปีที่แล้ว

    Thank you mam

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว +4

    பிரண்டை ஊறுகாய் செய்து வித்துபொழககிற அருமை அருமை

    • @vashanthiarul9431
      @vashanthiarul9431 ปีที่แล้ว

      ஊறுகாய் விற்று பிழைப்பது தவறில்லை, ஊரை ஏமாற்றித்தான் பிழைக்ககூடாது

    • @meenamohan1082
      @meenamohan1082 3 หลายเดือนก่อน

      What's wrong

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 ปีที่แล้ว

    Super good GKM SITHANI

  • @rosyamaladass707
    @rosyamaladass707 2 ปีที่แล้ว

    Can we get through online

  • @santhanamraghavan3362
    @santhanamraghavan3362 2 ปีที่แล้ว +4

    Sis homemade pickle sales eruka

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว

    Super ma iam sent my link

  • @bhanumathi3406
    @bhanumathi3406 ปีที่แล้ว +2

    Is pirandai oil available?

  • @novelandme6427
    @novelandme6427 2 ปีที่แล้ว +29

    இத தான் இவ்வளவு நாள் தேடிக்கொண்டு இருந்தேன்..... நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sathyagokul6870
    @sathyagokul6870 ปีที่แล้ว

    Super sister

  • @kamilaniaz7380
    @kamilaniaz7380 2 ปีที่แล้ว +1

    Neenga idha orea oru kodi nattu vechalum ungaveetliyea valarndhudum ma'am...ean veliya vangureenga?

  • @ksagrifarm1517
    @ksagrifarm1517 2 ปีที่แล้ว

    Arumai👍

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +13

    மிக நன்றி அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி 🌹

    • @josephine911
      @josephine911 2 ปีที่แล้ว +1

      Dr. V. P. R writer👍 Super.

    • @alamelual9366
      @alamelual9366 ปีที่แล้ว

      @@josephine911 lll

  • @jasmin6326
    @jasmin6326 2 ปีที่แล้ว +1

    Na try pannunen supra erunthuthu.... Enga v2la ellarkkum puduchuthu

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 2 ปีที่แล้ว +1

    Useful vdo. Try pandren sis 👍🙏

  • @arunatirumalai4220
    @arunatirumalai4220 2 ปีที่แล้ว +3

    Pickle ßake pannringala

  • @lavanyasundramoorthy7733
    @lavanyasundramoorthy7733 2 ปีที่แล้ว +2

    Superb

  • @radhasivagami549
    @radhasivagami549 หลายเดือนก่อน

    Don't miss ur all videos madam

  • @kamalanathannathan3746
    @kamalanathannathan3746 2 ปีที่แล้ว +13

    Super💐🙏

  • @MuthuKumar-ch1jw
    @MuthuKumar-ch1jw 2 ปีที่แล้ว

    பெண்மையின்..நற்...சமையல்..சூத்திரம்..வாழ்க...வெல்க...

  • @muthukannan1224
    @muthukannan1224 ปีที่แล้ว +1

    Mam masala items rate enna mam

  • @bored_couples
    @bored_couples ปีที่แล้ว

    How avoid kasapuuu thanmai ??

  • @chithra5143
    @chithra5143 2 ปีที่แล้ว

    Ok.

  • @atamsho1225
    @atamsho1225 2 ปีที่แล้ว

    can we do this without garlic?

  • @padmadines4423
    @padmadines4423 ปีที่แล้ว +4

    ஊறுகாயும் விற்றால் நன்றாக இருக்கும்

  • @priyanka3924
    @priyanka3924 ปีที่แล้ว

    Madam the mixic what you showed the charged extra1000 rupees extra and send delivery after one week small piece of jar damaged and they are telling have to return by courier,

  • @kowsalya3580
    @kowsalya3580 ปีที่แล้ว

    Medicine mathiri use pannumpothu ivlo chilli powder podatheergal.

  • @jabarnisa1815
    @jabarnisa1815 ปีที่แล้ว

    ஹாய் மேடம்,பிரண்டை பொடி எப்படி யூஸ் பண்ணுவது ?விளக்கம் தாருங்கள்