மழை, பனிக்காலத்தில் வீட்டில் அவசியம் சுக்கு ,மல்லி பொடி இருக்க வேண்டும்/Healthy drinks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 98

  • @shantham7033
    @shantham7033 23 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் சொல்லித்தரும் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @sugunag1379
    @sugunag1379 5 ชั่วโมงที่ผ่านมา

    அருமை. தெளிவான விளக்கம் நன்றி மா

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 21 ชั่วโมงที่ผ่านมา +1

    மாமி உங்க ரெசிபி எல்லாமே சூப்பர் 🎉

  • @Sasikala-e8e
    @Sasikala-e8e วันที่ผ่านมา +1

    மழைக்கு ஏற்ற அருமையான பானம். அவசியம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி.

  • @malliganavaneethan4189
    @malliganavaneethan4189 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Pure traditional 🎉
    Great.U dedicated to ur Appa. 🤝

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      Thank you for your kind words!

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 วันที่ผ่านมา

    Sukku malli coffee very tasty and healthy, today I will try, thanks for sharing

  • @padmaraj8482
    @padmaraj8482 22 ชั่วโมงที่ผ่านมา

    ரொம்ப அருமையா இருக்கு சுக்கு மல்லி காபி.. தெளிவான விளக்கம்.. நல்ல டிப்ஸ் சொன்னேல்.. இந்த மழை சீசனில் ரொம்ப உபயோகமா இருக்கும் நீங்கள் சொல்லும் விதம் கேட்டுண்டே இருக்கலாம்.. நன்றி நன்றி நன்றி மாமி❤உடனெ செய்து பார்க்கிறேன்.. tempting 😋

    • @radharamarao8334
      @radharamarao8334  19 ชั่วโมงที่ผ่านมา

      ரொம்ப நாள் ஆச்சு.உங்க கமெண்ட் பார்த்து.மிக்க நன்றி.

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 5 ชั่วโมงที่ผ่านมา

    Thank u madam. Engal veetil adikadi coffee tea kudikirom.inimel chukku malli coffee kudikkapore

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 23 ชั่วโมงที่ผ่านมา

    Super ma its very useful..intha season ku suitable ah irukkum..thanks ma❤❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 15 ชั่วโมงที่ผ่านมา

    Super mix for health drink..👍👍❤️❤️❤️❤️

  • @mohankalyani2707
    @mohankalyani2707 วันที่ผ่านมา

    Super super arumayana recepi romba nalla in rainy season ku armayana recepi thankyou

  • @seethalakshmi87
    @seethalakshmi87 6 ชั่วโมงที่ผ่านมา

    Soooooper. Thank u verymuch for Sharing this video 🎉😀😀😀👌👌🙌🙏🙏🙏🙏🙏

  • @venkataramanr4307
    @venkataramanr4307 วันที่ผ่านมา

    Super
    நமஸ்காரங்கள்

  • @Reginadevi-mu6tt
    @Reginadevi-mu6tt 7 ชั่วโมงที่ผ่านมา

    Superrr 🎉❤

  • @sathishk4585
    @sathishk4585 23 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் அத்தை

  • @vijayalakshmi06
    @vijayalakshmi06 3 ชั่วโมงที่ผ่านมา

    Mami just a small suggestion we can peel the skin of sukku with a peeler and continue with the same recipe mami. Thol eduthutta romba easy ah powder agudum mami. I always remove skin and use for sukku malli coffee. Will definitely try grinding coarsely as usual your measurements are perfect. Super mami❤

  • @kamakshirengarajan
    @kamakshirengarajan วันที่ผ่านมา

    Amazing. Very useful ❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 วันที่ผ่านมา

    Very health sukku Mallika coffee maa. Thank you 🙏🏻

  • @DevakiRamesh-e7z
    @DevakiRamesh-e7z วันที่ผ่านมา

    Useful video ❤

  • @diwakarchandrasekhar647
    @diwakarchandrasekhar647 วันที่ผ่านมา

    Thanks mami very useful recipe

  • @krishnavalli4530
    @krishnavalli4530 23 ชั่วโมงที่ผ่านมา

    Super👌 elakkai serthal romba supera irukkum mami😊

    • @radharamarao8334
      @radharamarao8334  19 ชั่วโมงที่ผ่านมา

      இதுவரை நான் சேர்த்ததில்லை.

  • @vijayendranr1054
    @vijayendranr1054 วันที่ผ่านมา

    Super 👍 very useful 🙏

  • @bhuvanaramesh2767
    @bhuvanaramesh2767 วันที่ผ่านมา

    Very useful& clear preparation method.Tq mami.

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      Keep watching 😊

  • @bhuvanas9942
    @bhuvanas9942 วันที่ผ่านมา

    மாமி சூப்பர்

  • @shanthishanmugam1179
    @shanthishanmugam1179 23 ชั่วโมงที่ผ่านมา

    நன்றிமாமி

  • @gunavathiravi9819
    @gunavathiravi9819 23 ชั่วโมงที่ผ่านมา

    Super mami.i will try

  • @meerashankar601
    @meerashankar601 วันที่ผ่านมา

    Super madam, very helpful for this Bangalore weather, i, will definitely try and give you feedback , thanks again

  • @saraswatin4514
    @saraswatin4514 3 ชั่วโมงที่ผ่านมา

    Super super super super

  • @soniarao0618
    @soniarao0618 วันที่ผ่านมา

    wonderful mami, thanks for sharing with us too!

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      You are most welcome 😊

  • @pankajamn5298
    @pankajamn5298 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Hello sister, தக்காளி காய் ஊறுகாய் செய்து காட்டுங்கள்.
    தக்காளி காய் மிடியம் ஸைஸ் கட் பண்ணி உப்பு போட்டு குலுக்கி வைத்து பெரிய ஸைஸ் புளி, பூண்டு, அரைத்த வரமிளகாய் சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து செய்வாங்க.
    கெடவே கெடாது.இட்லி, தயிர் சாதம்,உப்புமா, இதற்கெல்லாம் சூப்பராக இருக்கும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  6 ชั่วโมงที่ผ่านมา

      அதற்கு தக்காளி காயாக கிடைக்க வேண்டுமே.மிக கடினம்.இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @Godisgreat438
    @Godisgreat438 6 ชั่วโมงที่ผ่านมา

    Very useful mma.. 🎉

    • @radharamarao8334
      @radharamarao8334  3 ชั่วโมงที่ผ่านมา

      Thanks for watching!

  • @santhis7681
    @santhis7681 วันที่ผ่านมา +1

    நமஸ்காரம் மாமி. மழை காலத்திற்கு அருமையான பானம்.நாட்டு மல்லி எப்படி கண்டுபிடிப்பது? Pl inform.

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும்.

  • @jyotirbalaji2466
    @jyotirbalaji2466 วันที่ผ่านมา

    அம்மா நீங்கள் ரொம்ப நல்லா சொல்லி தருகிறீர்கள் அம்மா.பக்குவமா அழகா கேட்கவே ரொம்ப நல்லா இருக்குங்க அம்மா

  • @meerasv4542
    @meerasv4542 วันที่ผ่านมา

    Mami super Today itself I'll prepare❤

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      Thanks. All the best

  • @gowriram4580
    @gowriram4580 วันที่ผ่านมา

    Super mam

  • @prasannavenkatesh2325
    @prasannavenkatesh2325 17 ชั่วโมงที่ผ่านมา

    Superb video madam. Needs more videos in future.

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 วันที่ผ่านมา

    Super preparation.sugar patients can drink once in a day sugar will reduce.

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      Sugar reduce ஆகுமான்னு எனக்கு தெரியாது.

  • @geethapandian1654
    @geethapandian1654 17 ชั่วโมงที่ผ่านมา

    Very good ma.nandri ma.

    • @radharamarao8334
      @radharamarao8334  17 ชั่วโมงที่ผ่านมา

      Keep watching. 😊

  • @ushasomu2856
    @ushasomu2856 วันที่ผ่านมา

    Super madam suitable recipe in this rainy season 👌 ❤😊thanks for sharing madam 🙏useful for all your youtube viewers. ❤😊

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      Thank you for your kind words.

  • @chithraks620
    @chithraks620 18 ชั่วโมงที่ผ่านมา

    THANKS MAMI THANK YOU FOR SHARING HARE KRISHNA 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா
    அம்மா என்றால் அம்மா அந்த அந்த நேரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்னச்சாபிட வேண்டும் என்று சொல்லி தருகிறீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jyotirbalaji2466
    @jyotirbalaji2466 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @pushpavenisaru3625
    @pushpavenisaru3625 20 ชั่วโมงที่ผ่านมา

    Arumi amma❤

  • @anandhic6012
    @anandhic6012 23 ชั่วโมงที่ผ่านมา

    Very useful

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      Thanks for watching.

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Shall we add cardamom, cinnamon too?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 ชั่วโมงที่ผ่านมา

      It depends on your taste preference.

  • @rudrav3354
    @rudrav3354 วันที่ผ่านมา

    🎉super, appa ku namaskarams

  • @naliniganesh1806
    @naliniganesh1806 วันที่ผ่านมา

    Mami, Great that you have dedicated this Special Video to your Beloved Appa. 👏👏. Very useful healthy, flavourful tasty Herbal Homemade Hygenic Sukku Malli Milagu karupatti Medicinal Drink to consume during the winter season.👌👍🫶😋😋🙏. Mami, Can we drink this during Summer?

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      இந்த பானம் எந்த காலத்திலும் குடிக்கலாம். உங்கள் உடல்நிலைக்கு ஏற்றபடி சரிசெய்து குடிக்கவும்.

  • @rajibalu7225
    @rajibalu7225 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Milk serthu kudikalama madam?

    • @radharamarao8334
      @radharamarao8334  17 ชั่วโมงที่ผ่านมา

      பால் சேர்த்து கொதிக்க வைக்க கூடாது.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 23 ชั่วโมงที่ผ่านมา

    Thank you mami

  • @revathiraj1521
    @revathiraj1521 23 ชั่วโมงที่ผ่านมา

    Super❤

  • @vijai3176
    @vijai3176 5 ชั่วโมงที่ผ่านมา

    👌👍🙏

  • @visalatchin8
    @visalatchin8 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Cardamom vendama madam

    • @radharamarao8334
      @radharamarao8334  17 ชั่วโมงที่ผ่านมา +1

      உங்களுக்கு விருப்பம் என்றால் சேர்க்கலாம்.இது basic and traditional method.

  • @chandraraj3943
    @chandraraj3943 17 ชั่วโมงที่ผ่านมา +1

    இதில் ஏலக்காய் சேர்க்கலாமா மேடம்! 💐💐💐

    • @radharamarao8334
      @radharamarao8334  8 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுடைய விருப்பம்.நான் சேர்த்ததில்லை.

  • @rajeswarithanigaivel5451
    @rajeswarithanigaivel5451 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Weighing machine link kudunga amma

    • @radharamarao8334
      @radharamarao8334  23 ชั่วโมงที่ผ่านมา

      கடையில் வாங்கினேன்.

  • @pushpav3931
    @pushpav3931 23 ชั่วโมงที่ผ่านมา

    👌👍

  • @kvedha2051
    @kvedha2051 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 6 ชั่วโมงที่ผ่านมา

    Nightla,kudikkalama morning kudikkalama

    • @radharamarao8334
      @radharamarao8334  3 ชั่วโมงที่ผ่านมา

      எந்த நேரம் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

  • @SugunaP-u3m
    @SugunaP-u3m วันที่ผ่านมา

  • @anuradhas1723
    @anuradhas1723 22 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @saraswatin4514
    @saraswatin4514 3 ชั่วโมงที่ผ่านมา

    ஏலக்காய் சேர்கலாமா

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 5 ชั่วโมงที่ผ่านมา

    Neengal mamiya or vera. Because briyani engirele athu than ketten

    • @radharamarao8334
      @radharamarao8334  3 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் ப்ராமின் என்றால் பிரியாணி என்ற வார்த்தை use பண்ணக்கூடாதா?.எங்கு பார்த்தாலும் பிரியாணி கடை.நேரம், காலம் பார்க்காமல் பிரியாணி சாப்பிடுகிறார்கள்.பின் pepsi,coco குடிக்கிறார்கள்.அதனால் தான் சொன்னேன்.நாங்கள் veg biryani வீட்டில் செய்து சாப்பிடுவோம்.

  • @DevakiRamesh-e7z
    @DevakiRamesh-e7z วันที่ผ่านมา

    Useful video ❤

  • @jendeukie3690
    @jendeukie3690 วันที่ผ่านมา