எலும்பிற்க்கு வலிமை சேர்க்கும் பிரண்டை பொடி | Pirandai powder in Tamil | Healthy recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 113

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 12 ชั่วโมงที่ผ่านมา

    ஸ்ரீமஹா பெரியவா பற்றி சொன்னதும் மனம் குளிர்ந்தேன். அருமையான விளக்கம். நன்றி🎉🎉

  • @umadevir1486
    @umadevir1486 5 หลายเดือนก่อน +5

    உபயோகமான உணவு. ஆனால் பின்னணி இசை இடையூராக உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @priyajayaraj1212
    @priyajayaraj1212 ปีที่แล้ว +6

    I tried it yesterday , it came out perfect. It tastes so good that I love to eat with everything.thank you so much ma❤

  • @kathirvel6881
    @kathirvel6881 2 ปีที่แล้ว +7

    Namaskaram mami 🙏, pirandai podi super 👌, arumaiya solli kattininga vayasana valukku migavum upayogama erukum Mikka nandri 🙏

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 ปีที่แล้ว +3

    மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும்,போரடிக்காமல் ரத்தின சுருக்கமா கவழங்கியமைக்கு பாரா ட்டுகள்.🙋

  • @lawrancecg4481
    @lawrancecg4481 2 ปีที่แล้ว +3

    சொந்தமாக தோட்டத்தோடு வீடு அமைத்திட கடவுள் அருள் புரிவார்.
    வாழ்த்துக்கள்...

  • @vijayashree9218
    @vijayashree9218 2 ปีที่แล้ว

    Maami thank you so.much pirandai vangi inda podi seiren thank you

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 ปีที่แล้ว +3

    Thank you for this video amma

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 ปีที่แล้ว

    Thank you very much.wish you all the best

  • @RangaRaj-g3e
    @RangaRaj-g3e 10 วันที่ผ่านมา

    Correct ma. Madurai Nan panni daleye panneren ma.

  • @manojalloy
    @manojalloy ปีที่แล้ว +1

    Madam vera level super god bless you

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 2 ปีที่แล้ว +6

    விரைவில் புதிய சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 5 หลายเดือนก่อน +1

    Very good preparation Mami,Manga inji thokku keeping long days podungo

  • @geethasethuram726
    @geethasethuram726 ปีที่แล้ว

    Awesome mami! Thank you very much!🙏🙏🙏

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 ปีที่แล้ว +1

    Super very useful receipe Thank you so much 🎉🎉🎉

  • @subbiahponnuraj293
    @subbiahponnuraj293 ปีที่แล้ว

    Mam.can i get by courier.l am badly in need of this powder. I am much impressed by your video.

  • @ramadoss4809
    @ramadoss4809 29 วันที่ผ่านมา

    Super resibe🎉🎉🎉

  • @allwinjudahgamingchannel4180
    @allwinjudahgamingchannel4180 ปีที่แล้ว

    வேற‌ லெவல் மேடம்

  • @karunakaranm1832
    @karunakaranm1832 6 หลายเดือนก่อน

    அருமை அம்மா

  • @girijakumar1966
    @girijakumar1966 11 หลายเดือนก่อน

    Sooper mam

  • @seshansriraman9443
    @seshansriraman9443 2 ปีที่แล้ว +2

    Very nice..

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 ปีที่แล้ว

    Very useful 'unique video 'thank you mam

  • @thamizharasip9355
    @thamizharasip9355 2 ปีที่แล้ว +2

    Thank you for this video amma 👌👍

  • @gomathiswaminathan3862
    @gomathiswaminathan3862 2 ปีที่แล้ว

    சாய் ராம். அம்மா உங்கள் பதிவை பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. சாய் பாபா வே வந்து எனக்கு சொன்னது மாதிரி இருந்தது. நான் தற்போது கால் பாதம் எலும்பு பிராக்டர் ஆகி மாவு கட்டுடன் கட்டிலில் இருக்கிறேன். கண்டிப்பாக இதை செய்து சாப்பிடுகிறேன். சாய் ராம்

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 4 หลายเดือนก่อน

    Nandri amma❤❤

  • @manism4981
    @manism4981 19 วันที่ผ่านมา

    MAm i want this pirandai powder pl tel the price and quantity

  • @umaranikarunakaran6085
    @umaranikarunakaran6085 2 ปีที่แล้ว +3

    The same way I prepared. The taste is awesome. Thanks a lot.

  • @jeevamanickavel2291
    @jeevamanickavel2291 2 ปีที่แล้ว

    Very useful, thank you

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 หลายเดือนก่อน

    Wow

  • @kidygoogle8552
    @kidygoogle8552 2 ปีที่แล้ว +1

    Thank you so much madam.....

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 4 หลายเดือนก่อน

    நன்றிமா

  • @sumithapasupathy1379
    @sumithapasupathy1379 3 ปีที่แล้ว +2

    We can store outside

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 8 หลายเดือนก่อน

    Resu . Thank you amma. .

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 2 ปีที่แล้ว

    Useful vdo maami👌🙏👍🤝

  • @umeshrumeshr6001
    @umeshrumeshr6001 2 หลายเดือนก่อน

    Super love you❤ Amma 💫🎉💝

  • @sankarperumal9245
    @sankarperumal9245 5 หลายเดือนก่อน

    Thank you Amma punniyam Pala kodi ungal family members ik
    Your earning will save people.
    Jai Hanuman
    I want your blessings to
    Serve people

  • @ganapathiramanbalasubraman2298
    @ganapathiramanbalasubraman2298 2 ปีที่แล้ว +1

    Can we consume pirandai powder mixed with butter milk for ulcer to problem. Please advise
    Thanks

  • @chitraiyer6414
    @chitraiyer6414 ปีที่แล้ว +2

    Can we add garlic to this podi

  • @sureshthiagarajansuresht6035
    @sureshthiagarajansuresht6035 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @ramjeyram2007
    @ramjeyram2007 ปีที่แล้ว

    Will you deliver it

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 2 ปีที่แล้ว +1

    Piranda power when to take? Before or after food??
    Please tell us madam

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  2 ปีที่แล้ว

      You can Have this powder while eating food.. You can mix with rice.. There is no regulations..

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏Madam.

  • @KannanKamalNigil
    @KannanKamalNigil ปีที่แล้ว +1

    எவ்வளவு நாள் வச்சு சாப்பி டலா ம்

  • @nachiappanramiah128
    @nachiappanramiah128 4 หลายเดือนก่อน

    Will you please send me a packet of pirandai idli podi by courier?

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 ปีที่แล้ว

    AmmaweightLass Aga Dally Use ponalama

  • @RajKumar-ds8rq
    @RajKumar-ds8rq ปีที่แล้ว

    1kg perantaiku resipin reshio soluga

  • @kanchanamala660
    @kanchanamala660 2 ปีที่แล้ว

    Thank you madam. 😊

  • @jeevak4314
    @jeevak4314 25 วันที่ผ่านมา

    ரொம்ப போரடிக்கிறீங்க.

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 ปีที่แล้ว

    super amma...super....

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 ปีที่แล้ว

    இட்லி மிளகாய்ப்பொடி போல நாள் படவைத்துக் கொள்ளலாமா
    நன்றி 🙏

  • @ganapathiramanbalasubraman2298
    @ganapathiramanbalasubraman2298 2 ปีที่แล้ว

    Good Day Mam

  • @sandanadurair5862
    @sandanadurair5862 9 หลายเดือนก่อน

    பிரண்டையை எண்ணெய்யில் பொறித்தால் அதிக நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியாதா சகோதரி

  • @padmaharri3308
    @padmaharri3308 ปีที่แล้ว

    Thankyou mamaij🎉

  • @saimurugansaimurugan678
    @saimurugansaimurugan678 ปีที่แล้ว

    Hi mam 👌how many days we can store this powder

    • @joypremila1039
      @joypremila1039 ปีที่แล้ว

      Pirandai podiyai yathanai natkallukku store pannalam

  • @sankarsubramanian3114
    @sankarsubramanian3114 5 หลายเดือนก่อน

    We can add vellam little at the end. Do you live at adambakkam

  • @bharathimudhaliar4576
    @bharathimudhaliar4576 2 ปีที่แล้ว

    How many days we can store it maam 🙏

  • @mishnah368
    @mishnah368 7 หลายเดือนก่อน

    Uzhutham paruppu sekavillaiye!

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 2 ปีที่แล้ว

    Superb thanks

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 ปีที่แล้ว +2

    👍

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op ปีที่แล้ว

    அம்மா பிரண்டை சாப்பிடும் போது அரிக்குது,, அரிக்காமல் இருக்க என்ன செய்வது

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 2 ปีที่แล้ว

    Tq amma

  • @meerakumar1510
    @meerakumar1510 3 ปีที่แล้ว

    Super ......

  • @gtm7599
    @gtm7599 2 ปีที่แล้ว +19

    பாட்டி அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிடலாமா? பாலில் கலந்து சாப்பிட எப்படி பிரண்டை பொடியை தயாரிக்க வேண்டும். எனக்கு கால்சியம் குறைபாடு உள்ளது...இதனால் எனக்கு மிகவும் எலும்பு சம்மந்தமான பிரச்சனைகள் 5வருடங்களாக உள்ளது...😥😥😥😭😭 தீர்வு சொல்லுங்கள் 🙏

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  2 ปีที่แล้ว +2

      paal oda kalanthu sappida vendam.. pirandai podi thaniyaaga saapdingal..illai endraal, saathathil kalanthu sappidalam.. paal thaniyaaga thinamum pagirungal.. elumbirkku miga nallathu..

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 6 หลายเดือนก่อน

    நீங்கள் வாழ்க வளமுடன். நன்றி நன்றி நன்றி

  • @bothasagarm6547
    @bothasagarm6547 2 ปีที่แล้ว

    அதிக அளவில் செய்ய பிரண்டையை வெயிலில் உலர்த்தி பின் வறுத்து பொடி செய்யலாமா.

  • @subramanisubrani4313
    @subramanisubrani4313 2 ปีที่แล้ว

    Perandapodai.naattumarunthukadaoil.கிடைக்குமா

  • @சக்திவேல்.ரா
    @சக்திவேல்.ரா 2 ปีที่แล้ว +1

    எனக்குபிரண்டைபொடிதேவைஎங்குகிடைக்கும்எலும்புபலகீனமாக‌உள்ளதுஉதவிசெய்யவும்

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  2 ปีที่แล้ว

      instagram la chat pannunga.. will guide you..

  • @spstocktrading6770
    @spstocktrading6770 2 ปีที่แล้ว

    Madam பிரண்டை பொடி என்னிடம் உள்ளது அதை இட்லி பொடி போல் என்னைய் ஊற்றி சாப்பிடலாமா.

  • @Formerthegod
    @Formerthegod 2 ปีที่แล้ว

    Do you sale this powder madam.

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  2 ปีที่แล้ว

      sss.. do follow in insta.. will guide you

  • @tamilgamer7695
    @tamilgamer7695 2 ปีที่แล้ว

    பிரண்டை உப்பு அதிகமாக எடுத்து கொண்டால் என்ன ஆகும் அம்மா உங்கள் பதில்கலுகாக காத்திருக்கிறேன்

  • @vibaramdharshini1419
    @vibaramdharshini1419 2 ปีที่แล้ว

    Can we keep outside or else we have to keep inside of the fridge

  • @thetskshow5408
    @thetskshow5408 ปีที่แล้ว

    Mam pl can u please send me courier

  • @NarayanaMoorthy-g3t
    @NarayanaMoorthy-g3t หลายเดือนก่อน +1

    Tamil Nadu Tamilarkal Tamil pesa Thireavillai malaysia

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 2 ปีที่แล้ว

    👍👌🙏

  • @padmakumar1362
    @padmakumar1362 3 หลายเดือนก่อน

    Voice not clear.music nuisance

  • @TheRajanRS
    @TheRajanRS 3 ปีที่แล้ว

    Pirandai Podi உங்களிடம் கிடைக்குமா.

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  3 ปีที่แล้ว

      kadaikum..kandeppa

    • @sahirabanu8698
      @sahirabanu8698 2 ปีที่แล้ว

      @@Saiaathusamayal enna vilaiku kidaikum Mam sei murai mihavum Arumai pirandai podi praise?

  • @aasiyaashraf3970
    @aasiyaashraf3970 2 ปีที่แล้ว

    Quantity of pirandai ma'am

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 ปีที่แล้ว

    பிரண்டை பொடியாக்க முடியாத வாழைப்பழத்தை கூட பஸ்மம் aakivudum

  • @gayathrigiri8742
    @gayathrigiri8742 ปีที่แล้ว

    பிரண்டை சாப்டா எலும்பு பலமாகும் அதுபோல நரம்பு வலுவாக இருக்க என்ன சாப்பிடலாம்?

  • @KarthiKeyan-wn9xq
    @KarthiKeyan-wn9xq ปีที่แล้ว

    அம்மாஉடம்பிர்க்குநல்லடிப்ஸ்கூரியமைக்குநன்றி

  • @sumithapasupathy1379
    @sumithapasupathy1379 3 ปีที่แล้ว

    Room temperatur

  • @meenalosanyc7078
    @meenalosanyc7078 4 หลายเดือนก่อน

    😢

  • @reginamaryb946
    @reginamaryb946 2 ปีที่แล้ว +3

    ஆரம்பத்துல ரொம்பப் பேசுறீங்கமா. குறைச்சுக்குங்க.

  • @samsungj4hd712
    @samsungj4hd712 2 ปีที่แล้ว

    PHONE NO PODAUM

  • @arumairajputhirasigamani2907
    @arumairajputhirasigamani2907 4 หลายเดือนก่อน

    புளி சேர்த்தால் அரிக்காது..