பேய் பில்லி சூனியம் ஏவல் இவற்றால் மனநோய் ஏற்படுமா? -Psychiatrist Prathap

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • பேய் பில்லி சூனியம் ஏவல் இவற்றால் மனநோய் ஏற்படுமா? - Psychiatrist Prathap
    DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
    Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    Phone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap
    Twitter: @SrePrathap

ความคิดเห็น • 107

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 ปีที่แล้ว +25

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மைதான் சார் . அதே நேரம் எனது உறவினர் ஒருவருக்கு பிறப்பு ஜாதகம் எழுதிய ஜோசியர் ' இவருக்கு பைத்தியம் பிடிக்கக்கூட வாய்ப்புள்ளது என்று எழுதியிருந்தார் . அதேபோல நன்றாக இருந்த எனது உறவினருக்கு குறிப்பிட்ட வயதில் மனசிதைவு நோய் ஏற்பட்டது. அவர் இன்னமும் துன்பப்படுகிறார் . உண்மையில் மன நோய் ஏற்பட பல காரணங்கள் இருந்தபோதும் அதை சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே கணித்த ஜாதகத்தை என்னவென்று சொல்வது ? ஆச்சர்யமாக இருக்கிறது .

  • @RadhaRam-jf1xj
    @RadhaRam-jf1xj 28 วันที่ผ่านมา

    ஏற்படும். மாந்ரீக வகையிலேயே சரிசெய்ய முடியும்.

  • @saisundar2405
    @saisundar2405 2 ปีที่แล้ว +2

    Superb explanation sir 👏

  • @emptyclass5554
    @emptyclass5554 3 ปีที่แล้ว +3

    Alcohol drink panrathal vara psycolog problem sollunka sir please

  • @spraja5000ify
    @spraja5000ify 4 ปีที่แล้ว +3

    Excellent br. Feeling sorry for his ignorance. Even evil soul is responsible for Depression. Pls know about tis deeply & explain Dr.

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 4 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து உண்மை

  • @deepikakarthick6983
    @deepikakarthick6983 3 ปีที่แล้ว +1

    Romba thanks sir

  • @shameera04
    @shameera04 ปีที่แล้ว +4

    எனக்கு பிசாசு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒருநாள் நள்ளிரவு ஹைவே சாலையில் பைக்கில் பயணித்தபோது திடீரென்று ஒருவித்யாசமான உணர்வை பெற்றேன். வண்டியை நிறுத்திவிட்டு சாலையோரம் அமர்ந்து அழவேண்டும். என்று ஏதோ ஒரு உள்ளுணர்வை யாரோ என்னுள் திணிப்பதுபோல் இருந்தது. அந்த இடமே சரியான கும்மிருட்டாக புளியமரங்கள் அடர்ந்த சாலை திடீரென்று தோன்றிய அந்த எண்ணம் எனக்கே மடத்தனமாக தோன்றியது ஏன் சம்பந்தமே இல்லாமல் நான் இங்கு அமர்ந்து அழவேண்டும் மடத்தனமான உணர்வாய் இருக்கிறதே என்று எனக்குள் என்னை நானே கேள்விகேட்டுகொண்டு வேகமாக அந்த இடத்தை கடக்கமுயன்றபோது காது அடைத்துகொண்டது நிறுத்து வண்டியை நிறுத்து என்ற உள்ளுணர்வு பயங்கரமாக ஆட்கொண்டது.ஒருவழியாக சமாளித்து அந்த இடத்தை வேகமாக கடந்துவிட்டேன்
    மறுநாள் பகலில் அந்தவழியே திரும்பும்போது மிகசரியாக அதே இடத்தில் 6 மாதத்திற்கு முன் விபத்துக்குள்ளாகி கைவிடபட்ட ஒரு போலிரோ ஜீப் சாலையோர புதர்களுக்குள் துருபிடித்து கிடந்தது. சிறிதுதூரம் பயணித்து அவ்வூர் எல்லையிலிருந்த டீகடையில் பேச்சுகொடுத்தபோது
    அந்த ஜீப்பில் வந்த கணவன் மனைவி இருவரும் நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில் இறந்துபோயுள்ளனர். என்ற செய்தி கிடைத்தது
    அந்த சாலை தஞ்சை மாவட்டத்தில் உள்ளது டாக்டர்😮 இன்றுவரை அது ஏன் நிகழ்ந்தது அறிவுக்கு புறம்பான முன்பு எப்போதும் தோன்றியிராத அந்த திடீர் உள்ளுணர்வும் காரணமே இல்லாமல் அழவேண்டும் என்ற எண்ணமும் எப்படி சாத்யம்??? ஒருவேலை பேய் பிசாசு உண்மையில் இருக்குமோ என்ற ஐயமும் அகலவில்லை டாக்டர். மிக விசித்திரமான அனுபவமாக அது இருந்தது மற்றபடி அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அதன்பிறகு இரவுநேரங்களில் அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்துவிட்டேன்... சைக்காலஜியில் இது சாத்யமா எதார்த்தமா? தயவுகூர்ந்து விளக்கம் வேண்டும் டாக்டர்.😮

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 2 ปีที่แล้ว +2

    Sir thukkamimai karamaka mananoi varuma? pakal thukkam iravu mulippu ippadi velai seithathal thukkagam illama pulamparampuchudan my brother Dr sir enna pannalam sleeping teplet poddum thukkam varala

  • @ganthymathy6610
    @ganthymathy6610 4 ปีที่แล้ว +1

    Super doctor

  • @anandv9245
    @anandv9245 2 ปีที่แล้ว

    Very soon I will meet your hospital.sir

  • @senthil9312
    @senthil9312 ปีที่แล้ว

    Very nice sir

  • @anushiyadevi1091
    @anushiyadevi1091 4 ปีที่แล้ว +1

    Sir we understand what u said, prolong medication or taking pills induce renal dysfunction, palm in biological rhythm. How to recover normal set up. Sometimes they tend to Addict pills. How to avoid being addicted to pills. Please share ur views. It's my humble request to clear my question to all

  • @saibaba14235
    @saibaba14235 ปีที่แล้ว

    Doctor sir.,.,vasiya maruthu patri sollunga.,.athu health disease pannuma sir

  • @nagalakshmi7454
    @nagalakshmi7454 2 ปีที่แล้ว

    Thanks 😊

  • @sangarsangar8979
    @sangarsangar8979 3 ปีที่แล้ว

    Super
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajavelrajavel7689
    @rajavelrajavel7689 2 ปีที่แล้ว

    Thanks

  • @reginabegum9902
    @reginabegum9902 4 ปีที่แล้ว +2

    Good explanation.

  • @bivinkumar1617
    @bivinkumar1617 2 ปีที่แล้ว

    Super sir

  • @banupriya5685
    @banupriya5685 2 ปีที่แล้ว

    Defence mechanism, principles of psychiatric nursing idha pathi video podunga sir plzz

  • @vallarasuvenda8719
    @vallarasuvenda8719 3 ปีที่แล้ว +1

    Please Dr help me Enakum sila natkalaga mana nala problem irukku entha velaium Olunga pannamudila pls reply me

  • @HoneyBee-zu7zr
    @HoneyBee-zu7zr 3 ปีที่แล้ว +6

    I think namale love nu sontha suniyam vachikita thaan depression varum

  • @pushpanathan.A
    @pushpanathan.A 7 หลายเดือนก่อน +1

    Oru tharayathu sari senjirkeengala😊

  • @poornipoorni2802
    @poornipoorni2802 ปีที่แล้ว

    Enakku romba sleeping irukku day fully to take medicine

  • @s.h.samhithas.h.samhitha1866
    @s.h.samhithas.h.samhitha1866 10 หลายเดือนก่อน

    Tsir super sir

  • @desinde2643
    @desinde2643 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @singwithvenkat666
    @singwithvenkat666 ปีที่แล้ว

    Sir ithumathiri yanna kalipanitaka innum sariakala 2007 irunthu kasatapatunu irukka

  • @VijayPrakash-pk
    @VijayPrakash-pk 2 ปีที่แล้ว

    Sar yoga senca kunam aaguma

  • @mariadossw2356
    @mariadossw2356 2 ปีที่แล้ว

    Even psychiatrists are not diagnosing schizophrenia at early stage.

  • @sangeethasankar6969
    @sangeethasankar6969 ปีที่แล้ว

    Enga akkuku epadithan iruka 3years a romba kastma iruku ahna nanga evlo kovil poitom ahna mara a illa enaluku vasethi illai g.v hospitalukum poitom entha changes um illa Enna pannalnaa thrieyla enga Akka Bcom padichya epa eppadi iruka evlo samiya evlo hospital um padhutom😔😭

  • @aravindabhimanyu4143
    @aravindabhimanyu4143 3 ปีที่แล้ว

    Yaravathu solunga admit Panlama please solunga doctor ..

  • @mohanasubramani4865
    @mohanasubramani4865 2 ปีที่แล้ว

    ஏற்படும்.

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA ปีที่แล้ว

    Sir am 30 years old women ,10 yearsa veliya pogave bayam appo perusa eduvum problem ella sir ,veetuku vandha udane sariagidum ,but eppo udambula edo erukra mari udambu la edo agudu, apdiye nadakkum bodu vilura mari erku sir kastapatu pasangala school anupiduven ,but enna la nadandhale oru madhiri mayakam vara mari ,erku 2 yearsa oru kadavulum cure panala but uyiroda vachirkaru near by government doctors besta ella private hospital besta sir

  • @nivitamil1216
    @nivitamil1216 4 ปีที่แล้ว +1

    Sir yaro seivinai seivathu pola irukunu solli solli en ammavuku mana ulachal vanthu suicide pannikittanga

  • @sathiyakanisathiyakani4755
    @sathiyakanisathiyakani4755 4 ปีที่แล้ว +2

    டாக்டர் நல்ல ஒருவருக்குசைக்காலஜி பிரச்சினை வந்தால் ஒரு நல்ல சைக்காலஜி டாக்டரிடம் காண்பித்தால் (30 பிரசன்ட்) பாதிப்பு இருந்தால் எவ்வளவு நாளுக்குள் சரி செய்வார் அவர் சொல்லும் நாள் தவறாமல் ‌பார்த்து வந்தால்

  • @sagajuviyajuviyachennal4777
    @sagajuviyajuviyachennal4777 2 ปีที่แล้ว

    Doctor ennala nimmathiya irukka mudila😭😭😭😭😭😭😭😭😭konjam day va enaku na enna pandraney therla na epoum active ah irupan ana epo enaku enna achuney therla romba kastama iruku bayama iruku😭😭ungaluku call panni pesna ithula irundhu veliya vara mudiuma pls rply panunga doctor na romba depression la irukka pls doctor 😭😭😭😭

  • @thangamani5623
    @thangamani5623 3 ปีที่แล้ว

    Left side mandaiyala oru alutham kudukkuthu sir lata mayakam varuthu please help me sir

  • @truehuman9449
    @truehuman9449 4 ปีที่แล้ว +3

    அப்ப நீங்க சொல்ற மூலை ரசாயனம் மாற்றங்களை ஏன் டெஸ்ட் பண்ண முடியவில்லை? வெரும் கணிப்பில் அல்லவா மருந்து தருகிறார்கள்.

    • @sathishmarriswaran3420
      @sathishmarriswaran3420 4 ปีที่แล้ว

      Kanipu illa experiment..

    • @sathishmarriswaran3420
      @sathishmarriswaran3420 4 ปีที่แล้ว

      Medicine works by drug results...and research....though we cannot test serotonin level in brain easily. But we can

  • @kowsivalli1513
    @kowsivalli1513 3 ปีที่แล้ว +1

    பேய் இருக்கா Sir.

  • @safrinkhan3189
    @safrinkhan3189 3 ปีที่แล้ว

    Adhiha kopham , sappattil adhiha aarvam, parents meedhu veruppu, adikkiradhu kurippitta 4 month kulla ippadi nadaththaihal la change idhukku enna treatment edukkanum patient- 24 yrs university girl.. thangai kkoda oppittu yosikkiradhu..

  • @vinothperumal3416
    @vinothperumal3416 4 ปีที่แล้ว

    ரொம்ப அழகா சொன்னிங்க, ஆனால் பிளாக் மேஜிக் இல்லனு சொல்றிங்களா?? டாக்டர்

    • @psychiatristprathap6489
      @psychiatristprathap6489  4 ปีที่แล้ว +2

      no black magic, fear induced by ancestors when science was not developed

  • @tamilmanne
    @tamilmanne 4 ปีที่แล้ว +1

    டெங்கு காய்ச்சலுக்கு மருந்து அந்த காலத்திலேயே கண்டுபிடிச்சிட்டாங்க அய்யா.ஆங்கில மருத்துவத்தில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.அதைகண்டுபிடித்த காலத்தில் வாழ்ந்தவர்கள் செய்ததுதான் ஏவல் பில்லி சூனியம் எல்லாம்.

  • @9677237603
    @9677237603 3 ปีที่แล้ว

    Super doctor

  • @helpingbro7604
    @helpingbro7604 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @thangamani5623
    @thangamani5623 3 ปีที่แล้ว +4

    Sir enkku ore ennam thirumba thirumba varuthu sir athukku enna pandrathu antha ennathil irunthu veliya vara mudiyala sir please help me tips kudunga sir

    • @thivigaming8730
      @thivigaming8730 2 ปีที่แล้ว

      Bro ennachi

    • @musiclist7108
      @musiclist7108 5 หลายเดือนก่อน

      Don't think too much about that thought.. just leave it . That's it

  • @vivekasamy1295
    @vivekasamy1295 4 ปีที่แล้ว +5

    negative energy apidunu onnu illanu solringala

  • @aravindabhimanyu4143
    @aravindabhimanyu4143 3 ปีที่แล้ว +2

    Sczhophernia la affect aitanga mentally challenged home la admit panuna.avanga inum affect avangla ila cure airuvangla..pls solunga doctor

  • @Java_sundaresan
    @Java_sundaresan 4 ปีที่แล้ว +1

    highly depression .......shychofomiya aavaa maaruma?

  • @siyansiyan4136
    @siyansiyan4136 ปีที่แล้ว

    இந்த மூன்றில் ஒன்று இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது.

  • @geethapr5863
    @geethapr5863 3 ปีที่แล้ว +1

    Black magic affects the brain.

  • @Theaghostreatie
    @Theaghostreatie ปีที่แล้ว +1

    ஐயா நிங்கே சொன்னது தப்பு பேய் இருக்கு உம்மை
    குறளி
    குட்டி சாத்தான்
    குட்டி கருப்பு
    இருக்கு ஐயா உம்மை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shaikayaz9038
    @shaikayaz9038 3 ปีที่แล้ว

    Sir enakku oru tavarana oru pennukitte mattikitten anytime aval meethu santhegappattu ippo talaiyile rompa problema irukku eppothum katthuvathu pondra unarvu varukirathu head pain tomuch itharku enna treatment naan etukkanum pls answer டாக்டர் 😢😢😢

  • @வணக்கம்நண்பா-ல1ட
    @வணக்கம்நண்பா-ல1ட ปีที่แล้ว

    சார் எனது தம்பி இந்த பிரச்சினை இருக்கு .நான் உங்கள் விடியோவை அவனது வாட்ஸ் அப் அனுப்பி வைத்தேன் . பின்னர் எனக்கு ரிப்பிளே வந்தது கெட்ட வார்த்தை நான் ஏன்ன செய்ய

    • @kavivarma889
      @kavivarma889 10 หลายเดือนก่อน

      En sis intha problem irukka enna panrathu bro

  • @maryjuvitha2346
    @maryjuvitha2346 2 ปีที่แล้ว +1

    Super ah sonninga sir 👍

  • @mrindiakids8034
    @mrindiakids8034 ปีที่แล้ว

    Manthirigathil ungaluku anupavam illai

  • @krishnans6755
    @krishnans6755 4 ปีที่แล้ว

    9dislikes ம் அவனுங்க தான்

  • @tentonsfans
    @tentonsfans ปีที่แล้ว

    Ithu 💯 True thank you sir

  • @starsaran5720
    @starsaran5720 4 ปีที่แล้ว +1

    Sir kindly guide me i have severe head pain like needle inserting pain in side and back of head near to ear and also dizziness
    Not able to apply oil in head
    It cause more dizziness
    Taken all medical test nothing showing
    some doctor are saying bp
    Some doctor are saying psychological problem
    No sleep no proper food
    Lot of worries for past 6 months
    Seems to like living in hell

    • @kavithasri1792
      @kavithasri1792 4 ปีที่แล้ว

      Hi brother I"ll pray for you..God Jesus redeems you..Surely..

    • @starsaran5720
      @starsaran5720 4 ปีที่แล้ว

      @@kavithasri1792
      Thank u so much
      really iam suffering a lot

    • @sathishmarriswaran3420
      @sathishmarriswaran3420 4 ปีที่แล้ว

      It may be vitamin b12 deficiency....go to apollo diagnostic center...take (vitamin b12 holotranscobalamin test.)and take thyroid function test...
      If possible take cortisol and metanephrine urine test. And urea, electrolyte,calcium,phorphorus, magnesium. Test.

    • @starsaran5720
      @starsaran5720 4 ปีที่แล้ว

      @@sathishmarriswaran3420
      Thank you i will take those test

    • @nikejust9327
      @nikejust9327 ปีที่แล้ว

      ​@@starsaran5720 hi how r u now

  • @velusamy5039
    @velusamy5039 2 ปีที่แล้ว

    போய்தாண்

  • @folktamizha7344
    @folktamizha7344 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @jailanim8764
    @jailanim8764 4 ปีที่แล้ว +8

    மன அழுத்தம் இல்லாதவர் எவரும் இல்லை
    மன அழுத்தம் நோய்க்கு மருத்துவம் பார்க்க "பணம்" அவசியம்
    மன அழுத்தம் நோய்க்கு மருத்துவம் பார்க்க மன நோய் தீர்த்து பணம் செலவாகுதே என்ற மன்றோரு மன நோய் வந்துவிட்டது.
    அனைத்து மன நோய்க்கு ஒரே மருந்து "பணம்!"

    • @hajihaji9540
      @hajihaji9540 2 ปีที่แล้ว

      உண்மையான கருத்து

    • @joshva5394
      @joshva5394 ปีที่แล้ว +1

      I agree👍 that

    • @harisrifnas8749
      @harisrifnas8749 ปีที่แล้ว +1

      அரசு மருத்துவமனையில் சென்றால் செலவு குறைவு

  • @Tom22...
    @Tom22... 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.
    நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிரேன்... ஐயா எனது அக்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டது(19) அப்போது எனது அம்மா அப்போது உடல் நலம் நன்றாக இருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அம்மா அனைத்து செயல்களிலும் செய்வினை பில்லி சூனியம் வக்கிறங்க என்க பயபட ஆரம்பித்தார் . வீட்டில் அப்பா மட்டுமே வேலைக்குச் செல்வார் அவர் வேலைக்குச் சென்று வந்தாலே அவர் எனக்கு சுனியம் பன்னிட்டு வரான் அப்படினு தினமும் அம்மா சண்டை போடுவார்கள். எங்கள் அக்கம் பக்கம் தான் அக்காவை சூனியம் வைத்துக் கொன்றனர் என்று அம்மா நினைத்து எந்த விட்டு வேலையும் மெதுவாக அல்லது கவன குறைவாக செய்வார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எங்களை பார்த்து சிரித்தார்கள் 🥺.. எனது அம்மாவை Hospital பேகலாம்னு கூப்பிட்டால் கூட எனக்கு எதோ பன்ன கூட்டிட்டு போரிங்க அப்டின்னு பயபடுரங்க ... சார் என் அம்மாவை எப்படி நன்றாக மாற்றுவது ... எனக்கு உதவுங்கள் சார்..🥺🥺

    • @Karayampattyjai
      @Karayampattyjai 4 ปีที่แล้ว +1

      வீட்டில் குல தெய்வ பூஜை
      செய்யுங்கள்

    • @batman5754
      @batman5754 4 ปีที่แล้ว +2

      நல்ல psychiatrist doctor இடம் கூட்டிட்டு போங்க

    • @batman5754
      @batman5754 4 ปีที่แล้ว

      @@Karayampattyjai அதெல்லாம் மூட நம்பிக்கை

    • @Tom22...
      @Tom22... 4 ปีที่แล้ว +1

      @@batman5754 okk sir

    • @hajihaji9540
      @hajihaji9540 2 ปีที่แล้ว +1

      @@Tom22... இப்போ எப்படி இருக்காங்க. அம்மா