நமது உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா? -Psychiatrist Prathap

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #drsreeprathap
    நமது உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா? Psychiatrist Prathap
    Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    Phone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap
    Twitter: @SrePrathap

ความคิดเห็น • 28

  • @santhoshstm2902
    @santhoshstm2902 9 หลายเดือนก่อน

    மந்ததான்மை, பதற்றம், கவனக்குறைவு, நேவகமறதி, மனநலம்.... அறிகுறிகள்......
    (பதாற்றம்- பயம்) உடல்- மனம்)

  • @heyram3042
    @heyram3042 4 ปีที่แล้ว

    Best legends psychiatrist two doctors.prathap and Ananthan panniRselvam

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 ปีที่แล้ว

    மாதா பிதா குரு தெய்வம் ஆகியவர்களை ஓவர் டேக் பண்ணுமளவுக்கு அருமையா விளங்கப்படுத்துகிறீர்கள் சார் . நீங்கள் சொன்ன அத்தனையையும் சம்பந்தப்பட்டவர்களிடம் நானே கண்கூடாகக் காண்கிறேன் . மிக்க நன்றி சார்

  • @heyram3042
    @heyram3042 4 ปีที่แล้ว

    It's 100% true, thank you sir 🙏

  • @higuys160
    @higuys160 3 ปีที่แล้ว

    Sir unga fees evalavu

  • @ananddhan7080
    @ananddhan7080 4 ปีที่แล้ว

    Sachin is God of Cricket. You are one of the Gods of Psychiatry

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @kumarram2020
    @kumarram2020 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு Dr.🙏

  • @sanjaytamilan9160
    @sanjaytamilan9160 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️ super sir 👍🙏

  • @apsmedia-officialchannel5395
    @apsmedia-officialchannel5395 4 ปีที่แล้ว

    Moreuseful sir

  • @pradeepraj4435
    @pradeepraj4435 3 ปีที่แล้ว

    I love you doctor

  • @krishnamoorthirsalem7771
    @krishnamoorthirsalem7771 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 4 ปีที่แล้ว

    Doctor U Are Living Legend

  • @ananddhan7080
    @ananddhan7080 4 ปีที่แล้ว

    Brilliant Sir.

  • @sudhaksudhakathir3634
    @sudhaksudhakathir3634 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @nagappan82
    @nagappan82 4 ปีที่แล้ว

    Sir you are really good

  • @lksinternational3358
    @lksinternational3358 3 ปีที่แล้ว

    Thank you sir

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @veerappanveerappan4556
    @veerappanveerappan4556 3 ปีที่แล้ว

    Hi

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @rjshksv8831
    @rjshksv8831 4 ปีที่แล้ว

    சார் எனக்கு மனபதட்ட. நோய் இருக்கு 2009ம் ஆண்டு இளங்கலை பொறியியல் சேர்ந்தேன் 2013ல் கல்வியில் தடைப்பட்டு 2014ல் முடித்தேன்.2015 முதுகலை சேர்ந்து 2019ல் முடித்தேன்.கல்லூரியில் சேருவதற்கு முன்பே 2009ல் முதல் மாதத்தில் இருந்தே உடல்நிலை மோசமானது நிறைய முறை panic attack வந்தது இந்த நோய் கண்டுபிடிக்க ஒரு ஆண்டுக்கு மேல் ஆனது 2010 இறுதி மாதம் தான் சிகிச்சை பெற்றேன் கோடம்பாக்கத்தில் உள்ள விஜயா மகாதேவன் மருத்துவரிடம் மேலும் சிகிச்சை பெற்று வருகிறேன்.நான் எந்த மாதிரியான வேலைக்கு சென்றால் நன்றாக வேலை செய்ய முடியும் ???? ஒரு நம்பிக்கையற்ற வாழ்க்கையாக இருக்கிறது நான் எந்த வேலைக்கு சென்றால் செயல்பட முடியும் எனக்கு அங்கு சென்றாலும் தடை வருமோ என்ற சந்தேகம் பயம் இருக்கிறது.எந்த துறையை நான் தேர்ந்தெடுப்பது.

    • @SanthaKumar-tc7zb
      @SanthaKumar-tc7zb 4 ปีที่แล้ว +1

      தடை பட்ட படிப்பையயே முடிசிருக்கிங்க,உங்களாள எல்லாம் முடியும்.நம்புங்க.

    • @rjshksv8831
      @rjshksv8831 4 ปีที่แล้ว

      @@SanthaKumar-tc7zb நன்றி எப்படி சொல்லுகிறீர்கள்

    • @SanthaKumar-tc7zb
      @SanthaKumar-tc7zb 4 ปีที่แล้ว

      வாழும் உதாரணம் நான்.

    • @rjshksv8831
      @rjshksv8831 4 ปีที่แล้ว

      @@SanthaKumar-tc7zb .நன்றி மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் எங்க கல்லூரியில் நான் நிறைய விடுப்பு எடுப்பதற்க்காக internal mark 4,5,9,7,12 தான் 20வதுக்கு அவர்களுக்கு மாணவர்கள் பற்றிய கவலையே இல்லை இருந்தாலும் நான் சிகிச்சை எடுத்த மருத்துவர் என் கல்லூரி ஆசிரியரிடம் பேசி இருக்கலாம் இந்த நோயினால் நான் பட்ட வலியை விட அவர்கள் முன் நான் பட்ட அவமானம் தான் அதிகம்.எனக்கு இப்படி பட்ட விளக்கம் மூலம் தான் இந்த நோயின் தாக்கம் புரிகிறது இதுநாள்வரை நான் தான் தவறு செய்து கொண்டு இருக்கிறேன் என்ற எண்ணம் இருந்தது.தமிழக அரசு இதற்கு உடல் ஊனமுற்றவருக்கு சலுகை வழங்குவது போல் இதற்க்கும் வழங்க வேண்டும் அதற்கு மருத்துவர்கள் தான் உதவி செய்ய வேண்டும்

    • @rjshksv8831
      @rjshksv8831 4 ปีที่แล้ว

      @@SanthaKumar-tc7zb நான் எப்படி படிப்பை முடித்தேன் என்றால் நிறைய முறை எழுதி பார்ப்பேன் படம் வரைந்து பார்ப்பேன் .வாசிக்க மாட்டேன் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தேர்வை தள்ளி போடாதீர்கள் தேர்ச்சி பெற்றால் போதும் என்று எழுதுங்கள்.நிறைய் தடவை எழுதி பாருங்கள் தயவு செய்து வாசித்து படிக்காதீரகள் நிறைய நேரம் புத்தகம் வைத்து கொண்டு உட்கார்ந்து இருங்கள் அந்த இடத்தை விட்டு செல்லாதீர்கள்