வணக்கம் ஐயா.. உங்கள் பதிவுகள் வீடியோக்கள் மூலம் மிக்க பயன் பெற்று வருகின்றோம் .. மிக்க நன்றி என் லக்னம் கன்னி ராசி கன்னி.. 2 ல் சனி+கேது.. 5 ல் குரு.. 8 ல் ராகு.. 11ல் சுக்கிரன்.. 12 ல் சூரியன்+செவ்வாய்+புதன்.. நடப்பு திசை ராகு.. 2024 இல் குரு திசை ஆரம்பம்.. குரு திசை சாதகமா?? பாதகமா?? சுக்கிரன் பலன்கள் சொல்ல முடியுமா??
அருமையான விளக்கம் ஐயா.எனக்கு பதினோராம் இடம் சுக்கிரன் உச்சம் . ஆனால் சுக்கிர தசை ஆரம்பித்த பிறகு தான் பரம்பரை சொத்து இழப்பு , வீடு இழப்பு. பிடித்தோ பிடிக்கமாலையோ ஒரு வேலை. 21.05.1990 6.45 AM உடுமலை
Iyya vanakkam, kanya lagnam. Sukran in midunam,budan in rishabam. Sukran in chevvai saram. Chevvai in magaram. But suryan & guru in mesham having sukran saram. How will sukra dasa.? Will this combination gives tara dosham? 7th lord in 9th lord saram.
ஐயா நீங்கள் கூறியது உண்மை என் மகன் மேஷ லக்னம் சுக்கிரன் 7ம் இடம் குரு மற்றும் ராகுவுடன் இணைந்துள்ளது நாங்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் சொந்த வீடே இல்லாமல் இருந்து எத்தனையோ வீடு கட்டினோம் சுக்கிரன் குரு ராகு இணைவு தானா
Sorry sir. I am an adherent follower of yours. In this video you have said for makara lagna if sukaran is in Rishabam on the 5th place why would the makra lagna individual will face financial issues in Sukra dasa.
எனது ஜாதகத்தில்தனுசுலக்னம்9இல்சூரியன்.புதன். சுக்கிரன். வக்ரம்...சுக்கிரன் திசை ஆரம்பம் தனது புத்திநடப்பு.இனிஎப்படிஇருக்கும். ஐயா..வணக்கம் நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏💐💐💐
நான்காம் அதிபதி சுக்கிரனாகில் அவர் லக்னாதிபதியை கூடில் இல்லை வாகனமாம். சுக்கிரன் சந்திரன் தங்களுக்குள் நான்கு மற்றும் பத்தில் இருந்தால் தாரை யோகம்- புலிப்பாணி பாடல்.
கமலா ரிஷப ராசி ரிஷப லக்னம் 1ல்குரு ராகு 3ல் சூரி புத 4ல்சுக்கி 5ல் செவ் 7ல்கேது 10ல்சனி 24/07/65 இரவு 2.07 என் கணவர் இறந்து 8 வருடம் ஆகிறது 2 பெண்கள் கல்யாணம் ஆகி விட்டது நான் பல முறை அனுப்பியும் பதில் இல்லை தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா கும்பிட்டு கேட்கிறேன்
Hello sir I'm subramani 20 years old . I have lot of struggles confusion in family . Did next sevvai thesai will sove my problem and settle me in life and carrier. Please kindly answer my question sir 🙏🙏. Born in Pondicherry 26/02/2004 time 2.25pm.did all problem solve in sevvai thesai kindly reply sir..
ஐயா வணக்கம்... கடகம் சிம்மம் லக்னத்திற்கு சுக்ரன் சனி எவ்வாறு பலன் தரும்... காரகன் பாவத்துவம் அதிபதி சுபத்துவம் எவ்வாறு கணிப்பது.....பதிலை எதிர்பார்த்து உங்கள் பின்பற்றாலன்
போங்க சார் கடக லக்கனும் மூன்றாவது இடத்தில சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தல இருக்காரு ஆனா ஒரு பலனும் தரவில்லை சார் சுய புக்தி நடக்குது ஒண்ணுமே தரல எதனால எனக்கு தெரியல விளக்கம் தாருங்கள் சுக்கிரன் சூரியன் சாரம் பெற்று சூரியனும் மூன்றாவது இடத்தில் உள்ளார் நன்றி 🙏 ஐயா
1968 -11-10 இரவு 3-10 பிறந்தேன்.குரு-6வருடம்.சனி 19.புதன் 17.கேது 7முடிந்து அடுத்து ஆரம்பித்து பாரு 2018 சுக்கிரன் திசை நான் எவ்வளவு உயரத்தில் (உ த)10 மீட்டர் இருந்தேனோ அதே அளவு 10 மீட்டர் கீழே இறங்கி விட்டேன் (அனைத்தும் இழந்து விட்டேன்)
சார் ஏன் சுத்து சுத்து ன்னு சுத்திறீங்க ஈசியா சுக்கிரன் சந்திரன் சேந்தால் பிரச்சனை இதான் நிறைய வீடியோவில் இருக்கே வர வர டைட்டில் சரியில்லை சுக்கிரன் எல்லாம் ஜாதகத்திலும் இருக்கும் அதென்ன உங்கள் ஜாதகத்தில் இருக்க உங்கள் ஜாதகத்தில் மட்டும் அல்ல என் ஜாதகத்திலும் இருக்கு சார்
வணக்கம் ஐயா. தாங்கள் கூறுவது போல என் ஜாதகம் உள்ளது. கேது தசாவில் மிக நல்ல பொருளாதார வளர்ச்சி.நல்ல முன்னேற்றம். சுக்கிரன் தசா ஆரம்பித்த பிறகு ஒரே வருடத்தில் கழுவி கமுத்திவிட்டது. 14.04.1970.இரவு 2.00 மணி.பி.ஊர் நாமக்கல்.
கேது சாரம் சுக்கிரன் சிம்மம் 12 இடம் சுக்கிரன் திசை புதன் புத்தி சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை இதன் நிலை குருநாதா முடியலை என்னால் பதிலளிக்க வேண்டும் ஆண் ஜாதகத்தில்
Priya 17.7.1992 5.00 am Salem Marriage possible in guru dasa and sukran buthi please answer sir ?????????????????????????????????????????????????????????????????
ஐயா வணக்கம், வெளிநாடு : 8& 12வது இடம் சுபத்துவமே 100% வெளிநாடு அமைப்பு. குடும்பஸ்தானத்திற்கு கெடுதல் காரணம் : கடகலக்கனத்திற்கு 100% தீமை செய்யும் - 7&8க்குறிய சனியின் 7-ஆம் பார்வையானது குடும்பஸ்தானாதிபதி சூரியனையும், 10-ஆம் பார்வையாக குடும்பஸ்தானத்தையும் பார்ப்பதே காரணமாகும். மேலும், 6&9க்குறிய குரு ல/8-ல் மறைந்து (பாக்கியத்திற்கு 12ல் அமர்ந்து - 2 - ஐ பார்ப்பதால் - குருவின் உயிர் காரகத்துவம் கெட்டு ஜட- (பொருள்) காரகத்துவம் வலுப்பெற்றது. ஆகவே, very short- ஆ(Simple) ஜோதிடம் விளக்கம்.
சுக்ரன் பற்றி மிகவும் தெளிவான விளக்கங்கள் & அருமையான பதிவு மிக்க நன்றி சார் 🙏🏻
எத்தனை முறை பாராட்டினாலும் அள விட முடியாது நன்றி சார்
தர்ம கர்மாதி யோகங்கள் பற்றி சொல்ல வேண்டுகிறேன் குருவே
Vanakkam anna
எப்படி எல்லாத்துக்கும் செய்யுள் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Vanakkam guruvey 💐💐💐
இரண்டுமுறை,கேட்டறிந்தோம் ஐயா,
🙏🏽🙏🏽
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤
வணக்கம், செழமையான பதிவு, நன்றி!
நன்றி ஐயா 🙏
🙏🙏💐 நன்றி அண்ணா
Guru sukran.. Moodam.. Yenna palan Sollungal 🙏🙏🙏
சுக்கிரன் பற்றிய விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை. வயதானபின்பவரும்சுக்கிரதிசைசூப்பர்விளக்கம்
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து🎉
Vanakkam sir kutty sukra engalukku super neenga solvadhu pola supersir🎉
Sir pathagathipathi atchi petravanotu 7 mitam parthathal 7mitam pathikirathu
Sir ur SR logo very super 🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Sir i have given horoscope for poruthum checking please do the needful
நன்றி குருவே.
Iyya vanakkam end mahal DOB 12_12_1994 , 7.16am chennai, dhanurlagnam, avayoharana sukran 11il aatchipetru rahuvudan inindhu rahuvin sarathil irundhu tharpodhu sukra dhasai nadakkiradhu, avalukku thirumanam nallabadiya nadakkuma
வணக்கம் ஐயா.. உங்கள் பதிவுகள் வீடியோக்கள் மூலம் மிக்க பயன் பெற்று வருகின்றோம் .. மிக்க நன்றி
என் லக்னம் கன்னி ராசி கன்னி.. 2 ல் சனி+கேது.. 5 ல் குரு.. 8 ல் ராகு.. 11ல் சுக்கிரன்.. 12 ல் சூரியன்+செவ்வாய்+புதன்.. நடப்பு திசை ராகு.. 2024 இல் குரு திசை ஆரம்பம்.. குரு திசை சாதகமா?? பாதகமா?? சுக்கிரன் பலன்கள் சொல்ல முடியுமா??
Midhuna lagnam sukran in 9am vetil sevai saram sani neesam in 11 th house sevai 7 am vetil 6 am veetin guruvudan parivarthanai,2 kalyanama? Thayavu seithu solunga sir, please
அய்யா மிக பிரமாதம்
வணக்கம் சார் 🙏
அருமையான விளக்கம் ஐயா.எனக்கு பதினோராம் இடம் சுக்கிரன் உச்சம் . ஆனால் சுக்கிர தசை ஆரம்பித்த பிறகு தான் பரம்பரை சொத்து இழப்பு , வீடு இழப்பு. பிடித்தோ பிடிக்கமாலையோ ஒரு வேலை. 21.05.1990 6.45 AM உடுமலை
ரிஷப லக்னம் லக்னாதிபதி திசை கெடுக்காதே முழுமையாக பார்த்தால் தான் தெரியும் நல்ல ஜோதிரரிடம் காட்டவும்
என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன்,சுக்கிரன் (ஆயில்யம்) உள்ளது இதன் பலன்
sukra dasa. Chandra bukthi means definitely girl child possibility ah?
Sir ,8 kudiya sukran 6 il maraivu..meena lagnam...edu naladha ketadha sir?
Very good analaysis,soon i will come & see you in dindigul sir
😮😮
Iyya vanakkam, kanya lagnam. Sukran in midunam,budan in rishabam. Sukran in chevvai saram. Chevvai in magaram. But suryan & guru in mesham having sukran saram. How will sukra dasa.? Will this combination gives tara dosham? 7th lord in 9th lord saram.
Super வணக்கம் சார்
எல்லாம் சரி ஐயா அதிரன் ஐயா தொடர்பு எண் தர முடியுமா
Rishaba laknathil sukran vakram. palan oposita kodukumanga sir...
Vakkiya kanithapadi or Thirukkanitham padi thisai nadakkum pothu
Sudhan 2.10.2012 asupathi mesham kannilaknam madurai 6.10a.m how is his studies
Intha jenmatha mudichu first karaiyeruvom sir
துலாம் லக்னம் 3 la சுக்கிரன் +சனி என்ன palan அய்யா
ஐயா நீங்கள் கூறியது உண்மை
என் மகன் மேஷ லக்னம்
சுக்கிரன் 7ம் இடம்
குரு மற்றும் ராகுவுடன் இணைந்துள்ளது
நாங்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம்
சொந்த வீடே இல்லாமல் இருந்து எத்தனையோ வீடு கட்டினோம்
சுக்கிரன் குரு ராகு இணைவு தானா
Susila makara lagnam thula rasi visagha natchatiram 3 d.o.b 12-04-1963
Inthu lakanathil meena lakanam sukiran thulamil palan tharuma sir
super guruji...🎉
Maadhav 1.12.2007 1.55a.m simmam magam kannilaknam madurai how is his studies.
vanakkam sir manoranjan 23.7.2001 9.23am udumalai how isb sukkaran in this horoscope ? thankyou sir
வாழ்க வளமுடன் 🙏
வணக்கம் ஐயா.அருமை ஐயா.
Son 24.11.1997 Monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum
ஐயாவுக்கு நன்றி
Sukra dasa Chandra bukthi means definitely girl child yogama?
Sorry sir. I am an adherent follower of yours. In this video you have said for makara lagna if sukaran is in Rishabam on the 5th place why would the makra lagna individual will face financial issues in Sukra dasa.
S, same question?
Saamy sukran thulathil rahu saaram vaanginaal...onnum nallathu nadakaathaaa?. Kethu dasa mudinju athu better pola erukku
Dhanushu lagnam 8th house la chandran sukiran please explain me
ஐயா வணக்கம்.
Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா.
இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும்.
நன்றி குருவே
13/5/1995,5.22pm Jeevan ramaswamy kalyanam ,kalyana vazhkai eppadi erukum please reply sir 🙏
எனது ஜாதகத்தில்தனுசுலக்னம்9இல்சூரியன்.புதன். சுக்கிரன். வக்ரம்...சுக்கிரன் திசை ஆரம்பம் தனது புத்திநடப்பு.இனிஎப்படிஇருக்கும். ஐயா..வணக்கம் நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏💐💐💐
நான்காம் அதிபதி சுக்கிரனாகில் அவர் லக்னாதிபதியை கூடில் இல்லை வாகனமாம். சுக்கிரன் சந்திரன் தங்களுக்குள் நான்கு மற்றும் பத்தில் இருந்தால் தாரை யோகம்- புலிப்பாணி பாடல்.
கமலா ரிஷப ராசி ரிஷப லக்னம் 1ல்குரு ராகு 3ல் சூரி புத 4ல்சுக்கி 5ல் செவ் 7ல்கேது 10ல்சனி 24/07/65 இரவு 2.07 என் கணவர் இறந்து 8 வருடம் ஆகிறது 2 பெண்கள் கல்யாணம் ஆகி விட்டது நான் பல முறை அனுப்பியும் பதில் இல்லை தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா கும்பிட்டு கேட்கிறேன்
🙏 ஐயா என்ன அறிவு என்ன தெளிவு நல்ல விளக்கம் நன்றி ஐயா
அடுத்த. பிறப்பு. அப்புறம். பாகலாம். தற்போது. நடபதை. பார்ப்போம்
Hello sir I'm subramani 20 years old . I have lot of struggles confusion in family . Did next sevvai thesai will sove my problem and settle me in life and carrier. Please kindly answer my question sir 🙏🙏. Born in Pondicherry 26/02/2004 time 2.25pm.did all problem solve in sevvai thesai kindly reply sir..
😊பரத் ரிஷபம் லக்னம் புனர்வசு காலை 345 செங்கல்பட் திருமணம் எப்போது நடக்கும் 1982 ஜனனம் தயவு செய்து சொல்லவும்
சுக்கிரன் திக்பலமாக இருந்தால் சூப்பர் பலன் கொடுக்குமா Sir?
Sollunga😊 iyya
Sir, 🙏🙏👌👌
Thank you, sir
ஐயா வணக்கம்... கடகம் சிம்மம் லக்னத்திற்கு சுக்ரன் சனி எவ்வாறு பலன் தரும்... காரகன் பாவத்துவம் அதிபதி சுபத்துவம் எவ்வாறு கணிப்பது.....பதிலை எதிர்பார்த்து உங்கள் பின்பற்றாலன்
போங்க சார் கடக லக்கனும் மூன்றாவது இடத்தில சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தல இருக்காரு ஆனா ஒரு பலனும் தரவில்லை சார் சுய புக்தி நடக்குது ஒண்ணுமே தரல எதனால எனக்கு தெரியல விளக்கம் தாருங்கள் சுக்கிரன் சூரியன் சாரம் பெற்று சூரியனும் மூன்றாவது இடத்தில் உள்ளார்
நன்றி 🙏 ஐயா
ராகு பார்வை?
Appointment வேணும் ஐயா.. தங்களை எப்படி தொடர்பு கொள்வது
1968 -11-10 இரவு 3-10 பிறந்தேன்.குரு-6வருடம்.சனி 19.புதன் 17.கேது 7முடிந்து அடுத்து ஆரம்பித்து பாரு 2018 சுக்கிரன் திசை நான் எவ்வளவு உயரத்தில் (உ த)10 மீட்டர் இருந்தேனோ அதே அளவு 10 மீட்டர் கீழே இறங்கி விட்டேன் (அனைத்தும் இழந்து விட்டேன்)
ஐயா வணக்கம் மிதுனம் ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் மீன லக்கனம் பற்றி சொல்லுங்கள் ஜயா
Thankyou sir
வணக்கம் சார் காங்கயம் சிவா சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கமான சுக்கிரன் எந்த மாதிரி பலன்கள் செய்யும் சொல்லுங்கள் சார் 22/03/1981 -12:40 PM KANGAYAM
❤ super
சார் ஏன் சுத்து சுத்து ன்னு சுத்திறீங்க ஈசியா சுக்கிரன் சந்திரன் சேந்தால் பிரச்சனை இதான் நிறைய வீடியோவில் இருக்கே வர வர டைட்டில் சரியில்லை சுக்கிரன் எல்லாம் ஜாதகத்திலும் இருக்கும் அதென்ன உங்கள் ஜாதகத்தில் இருக்க உங்கள் ஜாதகத்தில் மட்டும் அல்ல என் ஜாதகத்திலும் இருக்கு சார்
. குது தாவ று
Avaru avalavu theliva soldraru..kenaku mathri comment podra..cinnaraj sir excellent explanation sir..All the best.
Sir my sukra dasa is totally failed 07 08 1973 11.10pm also I have twis boys same sukra dasa 24 10 2009 7 55 / 8 am pls put one video sir🙏
6 ம்பாவாதிபதி,சுக்கிரன் லக்னத்தில் சுயசாரம் பெற்றிருந்தால்,சுக்கிர தசை நடக்கும் போது பலன் என்ன?
27.10.1979 time:3:30am trichy..
Dhum lagnathirku 9il suriyan+sukkiran+kethu balan eppadi irukum? Sukkiran bhudhan veetil asthankamanal thirumanam dhaamadham ahuma?(girl)
சுக்கிரன் 3 la இருந்த palan kidaikaatha
Ungalukum 3 laiya sukkiran enna solla poraro😢
@@dailynewfuns etha irunthalum oru Kai paathruvom
தனுசு லக்கனம் சிம்மத்தில் சனி சந்திரன் சுக்கிரள் வக்கிரம் கேது புதன் ஐந்து கிரகம் ஒரே வீட்டில இருந்த நல்லதா என்ன பலன்
நீங்க சொல்வதை வைத்துதான் முடிவு பண்ணனும் 😊
Valrathe? Saguratha? 😅 From mithunam dude's
@@malarr.avlogs8580same here sis..
Me too mithunam... vachu seiyuthu
கடக லக்கினத்தில் சந்நிரன் கேது கன்னியின் சனி மீனத்தில் புதன் மேஷம் சூரி சுக் இடபத்தில் செவ் வியா இந்த ராகு பெயர்ச்சி எப்படி இருக்கும்
Good Evening Sir, I'm Balasubramani - My DOB is 11th May 1984 6:40 am in Erode. Could you tell me about my second part of my life after 40 years
சனி 3ம் பார்வை 7 ஆமிடத்தில் விழுகிறது
வணக்கம் ஐயா. தாங்கள் கூறுவது போல என் ஜாதகம் உள்ளது. கேது தசாவில் மிக நல்ல பொருளாதார வளர்ச்சி.நல்ல முன்னேற்றம். சுக்கிரன் தசா ஆரம்பித்த பிறகு ஒரே வருடத்தில் கழுவி கமுத்திவிட்டது. 14.04.1970.இரவு 2.00 மணி.பி.ஊர் நாமக்கல்.
எனது ஜாதகத்தில் கன்னி லக்கினம் சிம்ம ராசி.லக்கினத்தில் ராகுவும் 7லில் கேதுவும் 10தில் வி,சுக்கிரனும் உள்ளது எனது பலன் எப்படி
Sir, I understood if sukiran in 5th house for magara lakganam. If sukiran in 10th house along with sun , what is the impact?
கேது சாரம் சுக்கிரன்
சிம்மம் 12
இடம்
சுக்கிரன் திசை புதன் புத்தி
சூரியன் புதன் சுக்கிரன்
சேர்க்கை
இதன் நிலை குருநாதா
முடியலை என்னால்
பதிலளிக்க வேண்டும்
ஆண் ஜாதகத்தில்
Priya
17.7.1992
5.00 am
Salem
Marriage possible in guru dasa and sukran buthi please answer sir ?????????????????????????????????????????????????????????????????
Yes 💯 possible
Marriage 3/2024ல் நடக்கும் காளகஸ்தி ஒருநாள் தங்கியிருந்து வழிபட்டால் நல்ல வரன் அமையும் .
Sir my daughter ku 2024 la sukra dhasa starting sir I am really confused sir please help me sir
Sir, எனக்கு கடகலக்ணம்
சுக்கிரன் 11இல், எனக்கு 57 வயது ஆகிறது, எப்படி இருக்கும்
Guruve 🙏🏻🙏🏻🙏🏻
🙏❤️🙏
26/07/1987, காலை 9 மணி, தூத்துக்குடி, சுக்ர தசா, வருமானம் இல்லாத நிலை, 12இல் சுக்ரன் வர்கோத்தமம் அஸ்தமனம், வருமானம் வேலை அமையுமா ஐயா
Sir,my son 6th house sukren&Bodhan,dob,20.03.2000,7.45pm,chennai, now doing job ,apply iit,master degree entrance,plz,tell ,me future
மிதுனம் லக்னத்திற்கு சுக்கிரன் வக்ரம் பெற்று கடகத்தில் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா🎉 11:02
இதில் 2ம் இடத்ததிபதி சூரியன் பாத௧த்தில் இருப்பது சனி இரண்டாம்
இடத்தை பார்ப்பது இவருக்கு ஏதும்
பலனளிக்கவில்லையா
ஐயா ௮ய்யத்தை தெளிவு படுத்துங்கள்.
கோச்சாரத்தில் நல்ல இடத்தில் தான் இருக்குது
நீங்க என்ன சொல்றீங்க ன்னு பார்ப்போம் நன்றி 🙏
சார் உங்களுக்கு சுக்கரன் நன்றாகத் தானே இருக்கிறது நீங்கள் ஏன் சோகமாக போஸ்ட் போட்டு இருக்கறீங்க 😊(இப்ப நீங்க என்ன யோசிக்கறீங்க என்று எனக்கு தெரியும் 😏
@@selviyengoldeneagle9012hi akkka
ஐயா வணக்கம்,
வெளிநாடு :
8& 12வது இடம் சுபத்துவமே 100% வெளிநாடு அமைப்பு.
குடும்பஸ்தானத்திற்கு கெடுதல் காரணம் :
கடகலக்கனத்திற்கு 100% தீமை செய்யும் - 7&8க்குறிய சனியின் 7-ஆம் பார்வையானது குடும்பஸ்தானாதிபதி சூரியனையும்,
10-ஆம் பார்வையாக
குடும்பஸ்தானத்தையும் பார்ப்பதே காரணமாகும்.
மேலும்,
6&9க்குறிய குரு
ல/8-ல் மறைந்து
(பாக்கியத்திற்கு 12ல் அமர்ந்து - 2 - ஐ பார்ப்பதால் - குருவின் உயிர் காரகத்துவம் கெட்டு ஜட- (பொருள்) காரகத்துவம் வலுப்பெற்றது.
ஆகவே,
very short- ஆ(Simple) ஜோதிடம் விளக்கம்.
Super👏👏