Kollywood Uncut - Na Muthukumar special - 14/08/2016 | Puthuyugam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 87

  • @நல்லவனுக்குநல்லவன்-ங5ந

    எனக்குள் இருந்த என் அன்னைத் தமிழை கிளர்ந்தெழச் செய்து அவற்றை வண் பொருந்தும் கவிதைகளாக மாற்றியமைத்த சுவையில் உங்களின் பங்கு மட்டுமே 99%.என்னுடைய கவிதை ஆசிரியர் யாரென்று கேட்டால் உம்மைக் காரணம் காட்டுவதில் பெருமைக் கொள்ளுதே எந்தன் அகம்..

  • @ramc.h.e.e.m.s
    @ramc.h.e.e.m.s 3 ปีที่แล้ว +31

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அதுபோல இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் வரிகளில் வாழும் நாயகன் அண்ணன் நா. முத்துக்குமார்

  • @arumaithuraigayathiry5859
    @arumaithuraigayathiry5859 4 ปีที่แล้ว +27

    ஒரு கலைஞனை இப்பவும் தேடுறம் என்றால் அது நீங்க மட்டும்தான் சேர் எப்பவுமே உங்கள் சார்ந்த பாடல்களை பார்த்தால் என்னை அறியாமக் கண்ணீர் வருகிறது அப்படி ஒரு நல்ல கவியசரன் நீங்கதான்... ரொம்ப மிஸ் பண்ணுறன் சேர் 😍 😍 😍

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +3

    மண்ணை விட்டு உன் உடல் மறைந்தாலும் எம்மை விட்டு மறையாது உன் வரிகள்.

  • @இரவிபூபாலன்
    @இரவிபூபாலன் 5 ปีที่แล้ว +131

    நான் சினிமாத்துறையில் நேசித்த முதல் கவிஞனும் நீங்கள் மட்டும் தான்

  • @whiterajesh4545
    @whiterajesh4545 2 ปีที่แล้ว +6

    உயிர் இல்லாத காதலுக்கு கூட உயிர் ஊட்டும் உன் வரிகள்

  • @AllIsGrace
    @AllIsGrace 4 ปีที่แล้ว +19

    எதார்த்த கவிஞன் நா .முத்துக்குமாரின் இழப்பு என்பது தமிழர்களுக்கு பேரிடி.

  • @kamarasugameweb
    @kamarasugameweb 6 ปีที่แล้ว +37

    நிலா காலங்களில் நிலவினை
    முத்தமிட்டு வாழ்ந்தவன்
    நா முத்துக்குமார் மண்னை விட்டு போகும் காலங்களில் சூரியனை முத்தமிட்டு மறைந்து சென்றவன்

  • @gypsy579
    @gypsy579 6 ปีที่แล้ว +40

    Love u Anna... Ungala maraka mudiyala... Na muthukumar.. Anna

    • @SivaKumar-tr8lw
      @SivaKumar-tr8lw 3 ปีที่แล้ว

      மறக்க கூடியவனா அவன் ❤️🌷

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 ปีที่แล้ว +16

    அவறுடைய ஆத்மாவுக்கு சாந்தியும் சமாதானமும் கிடைக்க பிறத்திபோமாக🙏🙏🙏🌷🌷🌷🌹🌹🌺🌺

  • @1980leodte
    @1980leodte 4 ปีที่แล้ว +21

    மனம் ஆற்றாமையால் கண்ணீர் வடிக்கிறது

  • @sakthiu1460
    @sakthiu1460 3 ปีที่แล้ว +4

    U1 +na.Muthukumar nice combo

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 ปีที่แล้ว

    நா.முத்துக்குமார் யுவன் என்றாலே சிறப்பு தான்

  • @boopathinagaraj6569
    @boopathinagaraj6569 7 ปีที่แล้ว +72

    நீ பேனாவை கைவிட்ட துயரம் எண்ணி இதயம் கனகிறது

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    ஆனந்த யாழை பாடல் ஒரு பொக்கிஷம் மனதை கனத்த இதயத்துடன் நினைவு கூறும் ஐயா நன்றி ஐயா

  • @Vijay-7919
    @Vijay-7919 5 ปีที่แล้ว +17

    Really we miss u Na.Muthukumar sir..
    RIP😢😢

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 5 ปีที่แล้ว +11

    the true legend Na.muthukumar ungalai endrum maraka mudiuma enga Tamil nenjangal

  • @MentorMotivationTamil
    @MentorMotivationTamil 3 ปีที่แล้ว +7

    13:45 This Poem Is In Srilanka 11th Tamil literature Syllabus

  • @nirmals2742
    @nirmals2742 4 ปีที่แล้ว +1

    Ivaru songs keekumpothula ivar nyabagam a iruku 😥😥😥

  • @LakshniviLakshnivi
    @LakshniviLakshnivi 5 ปีที่แล้ว +16

    Love you appa & I miss you so much appa..... 😔

  • @senthamizhan9372
    @senthamizhan9372 2 ปีที่แล้ว

    முத்துகுமார் முத்துகுமார் தான்,1000%

  • @powarss3733
    @powarss3733 6 ปีที่แล้ว +17

    Thalaivaaa ungala kadavuluku romba pudichi pochi atha ugala kadavul sekiram yeduthukitar

  • @SP.Praveen
    @SP.Praveen 3 ปีที่แล้ว +8

    Legendary ❤️

  • @udhayasuriyan155
    @udhayasuriyan155 4 ปีที่แล้ว +6

    U1 function லயே நா முத்துக்குமார் நிலை தடுமாறுகிறார் கஷ்டமா இருக்கு

  • @vinoth.dkumar6508
    @vinoth.dkumar6508 6 ปีที่แล้ว +13

    I ĺove u muthukumar anna

  • @sriram-zm1sg
    @sriram-zm1sg 4 ปีที่แล้ว +7

    உயிர்க்கும் உயிர்ப்பித்தவர்

  • @wrestlinghighlights5246
    @wrestlinghighlights5246 5 ปีที่แล้ว +6

    Innum 10 nation award songs irujkum.. Avaroda history la

  • @veenavathykrishnan6307
    @veenavathykrishnan6307 7 ปีที่แล้ว +12

    Great moments watching lively

  • @madhavanmaddy8776
    @madhavanmaddy8776 5 ปีที่แล้ว +11

    இவரை பார்த்தும் கண் கலங்தே

  • @jayavarathans7086
    @jayavarathans7086 2 ปีที่แล้ว +1

    மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @PrabhaKaran-my6jj
    @PrabhaKaran-my6jj 5 ปีที่แล้ว +4

    Yuvan muthukumar is best in the world

  • @rangarajr9085
    @rangarajr9085 6 ปีที่แล้ว +6

    I miss you Na.Muthukumar sir

  • @johnkennati8778
    @johnkennati8778 6 ปีที่แล้ว +4

    l miss you na.muthu kumar sir

  • @kthanigaivel6460
    @kthanigaivel6460 2 ปีที่แล้ว

    அன்பின் மிகுதியால்
    அறநெறிப் பண்பு கொண்டு
    நட்பின் ஆழமான தாக்கத்தை
    நாட்டின் மாண்புடையீர் நீர்
    இசை - என்ன ற்ற இதயத் தசை
    கவிதை கலைந்து வாடும்??
    உன்னை போல் எம் மானுடம்

  • @ranimanickam9545
    @ranimanickam9545 7 ปีที่แล้ว +21

    missed a good poet from Thamizhnadu.

  • @madhavanmaddy8776
    @madhavanmaddy8776 5 ปีที่แล้ว +29

    நல்லவரை கடவுள் விட்டு வைப்பதிலே

    • @u1bharathi178
      @u1bharathi178 5 ปีที่แล้ว +3

      உண்மை நண்பா

    • @mannan1544
      @mannan1544 5 ปีที่แล้ว +1

      அப்போ, அப்துல் கலாம்? அவரு நல்லா வாழ்ந்திட்டு வயசாகி தான் போனாரு.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 ปีที่แล้ว

      @@mannan1544 பாரதியார், யேசு..

    • @yamahasuresh5211
      @yamahasuresh5211 ปีที่แล้ว

      முதல்ல கடவுளே இல்லை

  • @AmarRaj-op1vh
    @AmarRaj-op1vh 4 ปีที่แล้ว +1

    Love you anna and miss you anna 😔😔😔😔😔

  • @bala206
    @bala206 5 ปีที่แล้ว +7

    Muthukumar the people's poet

  • @ramziram3201
    @ramziram3201 6 ปีที่แล้ว +4

    Really I miss sir...

  • @yadhucreativeanddrawing4150
    @yadhucreativeanddrawing4150 4 ปีที่แล้ว +6

    இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம் .....

  • @rachnabhattar3759
    @rachnabhattar3759 6 ปีที่แล้ว +6

    poet god for Tamil film song

  • @sakthiveln825
    @sakthiveln825 5 ปีที่แล้ว +3

    We missed the great Twitter.

  • @shobyby666
    @shobyby666 7 ปีที่แล้ว +15

    miss u sir

  • @aaseaaaaseaa5247
    @aaseaaaaseaa5247 5 ปีที่แล้ว +2

    Love u NA.MUTHUKUMAR.I miss u Anna.

  • @zubairahamed4425
    @zubairahamed4425 5 ปีที่แล้ว +4

    Rip na.muthukumar sir

  • @sunial007raja
    @sunial007raja 5 ปีที่แล้ว +3

    சில நேரங்களில் சில நீதி மனிதர்கள்

  • @vinothash6476
    @vinothash6476 6 ปีที่แล้ว +4

    I miss you Sir

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 4 ปีที่แล้ว +4

    சமகால தன் மகனை தமிழ்தாய் இழந்துவிட்டது...

  • @bluemoon099
    @bluemoon099 3 ปีที่แล้ว

    கண்ணதாசன், வாலி இவர்களுக்கு பிறகு நான் விரும்பிய தழிம் பாடலாசிரியர் நா.மு

  • @sendilkumars7937
    @sendilkumars7937 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @muthukumarmuthu3386
    @muthukumarmuthu3386 3 ปีที่แล้ว

    Super

  • @muthukumarmuthu3386
    @muthukumarmuthu3386 3 ปีที่แล้ว

    G.MuthukumarMadurai

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว +2

    Lyricist marandarvingla

  • @balakrishnanmanikam7648
    @balakrishnanmanikam7648 3 หลายเดือนก่อน

    உன் கவிதை தனக்கு வோண்டும என்று 'உன்னை கடவுள் அழைத்து கொண்டாநோ!!! Know 😢😢

  • @sharmayokesh5854
    @sharmayokesh5854 5 ปีที่แล้ว

    I miss you thala

  • @p.selvakumaran8633
    @p.selvakumaran8633 2 ปีที่แล้ว

    Where you are working like .........

  • @wrestlinghighlights5246
    @wrestlinghighlights5246 5 ปีที่แล้ว +3

    😭😭😭😭🙏🙏

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 5 ปีที่แล้ว +1

    👏👏👏👌👌👌👌👍👍👍👍

  • @eashwarkodhandapani787
    @eashwarkodhandapani787 5 ปีที่แล้ว +3

    Siriya vayadhil Pala sadhanaigal padaithavar

  • @manojprabhakar9799
    @manojprabhakar9799 5 ปีที่แล้ว +2

    Naan rasitha manithar

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 5 ปีที่แล้ว +2

    Ethana nalla padalgalai ilanthom

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 2 ปีที่แล้ว

    Anaaaaaaaa

  • @natarajanc4058
    @natarajanc4058 4 ปีที่แล้ว

    கேள்வி ஞானம் இல்லை

  • @kausikausi1881
    @kausikausi1881 4 ปีที่แล้ว

    Anna miss u

    • @katturajat4788
      @katturajat4788 4 ปีที่แล้ว

      இதை இப்போது காணும் போது கூட சில துளி கண் நீர் கரையை ஈரமாக்குகிறது.தமிழின் சிறப்பு "ழ"இனத்தில் -ஒரு
      "மு"த்து குமரானிலே பிரிந்தது.

  • @rajasekars3283
    @rajasekars3283 4 ปีที่แล้ว

    Aruputhamana varigal...

  • @VijayKumar-vg7wd
    @VijayKumar-vg7wd 4 ปีที่แล้ว +5

    I miss you anna Muthukumar

  • @adamfahath5727
    @adamfahath5727 7 ปีที่แล้ว +9

    Miss You sir...

  • @SenthilKumar-fs9fw
    @SenthilKumar-fs9fw 4 ปีที่แล้ว

    I miss u lot na muthukumar Anna

  • @ashokarun5547
    @ashokarun5547 6 ปีที่แล้ว +3

    I miss u pro

  • @chottabheem872
    @chottabheem872 6 ปีที่แล้ว +9

    Really miss you legend

  • @fr.rajamsfs6587
    @fr.rajamsfs6587 7 ปีที่แล้ว +6

    I miss you a lot

  • @Kairasri
    @Kairasri 3 ปีที่แล้ว

    I miss you sir...

  • @sukantidalei2484
    @sukantidalei2484 3 ปีที่แล้ว

    Miss u sir