பள்ளிகளில் படித்த பொழுது தமிழில்தான் என் மதிப்பெண் அதிகமாக இருக்கும் தொடர்ந்து அதை படிக்காமல் பொறியியல்துறை சென்றது எவ்வளவு மடமை என்று தோன்றுகிறது குறைந்த பட்சம் ஒரு பாடலாவது மக்கள் மனதில் நீங்கா இடம் கொண்டு எப்போதும் கொண்டாடும் வகையில் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது அய்யா அப்பனே முருகா❤❤❤
"தேசிய விருதுக்கு வாழ்த்து" என்று நான் சொன்ன பொழுது 'எனக்கு வாழ்த்து சொல்வது இருக்கட்டும், நீ எப்போது தேசிய விருது வாங்க போகிறாய்?' என்று கேட்டான். அப்படி ஒரு வியாபார சினிமாவில் இருந்து கொண்டு, வியாபார சினிமாவின் ஈக்கு போக்குகளை அறிந்து கொண்டிருக்க கூடிய ஒருவனால் அப்படி கேட்க முடியாது, தேசிய விருது பெற்ற ஏனைய எந்த கவிஞர்களும் அப்படி என்னிடம் கேட்டதில்லை; ஆனால், நா.முத்துக்குமார் கேட்டான். "நான் எங்கப்பா தேசிய விருது வாங்குறது? நீதான் வருஷ வருஷம் நீனே வாங்கிட்டு இருக்கியே" என்று நான் சொன்னன். சொன்ன உடனே ரெண்டு நிமிஷம் நிதானித்து விட்டு சொன்னான் 'வேண்டுமானாலும் அடுத்த வருடம் பாடல் எழுதாமல் இருக்கிறேன். நீ எழுதி, வாங்கி கொள்கிறாயா?' என்று கேட்டான். அப்படியான ஒரு நண்பனை இழந்து விட்ட சோகம் என்பது பெரும் சோகத்தில் என் வாழ்வில் தவிர்க்க முடியாத, தீர்க்க முடியாத சோகங்களில் மாறிப்போனது என்கிறது மிக முக்கியமான விடயம். - நா.முத்துக்குமார் குறித்து யுகபாரதி
அவர் மறைந்த செய்தி கேட்ட கணம்.... மனம் வெறுமைகொண்டது... கண்களில் நீர் நிறைகொண்டது... அண்ணனின் பாடல்களைக் கொண்டு குறைந்தது 3 நல்ல PhD ஆவது செய்யலாம்.... நான் குறைந்தபட்சம் ஒரு M.Pil ஆவது செய்துவிடுகிறேன்....
ஒரு பாடலாசிரியர் மற்றொரு பாடலாசிரியரை பற்றி இப்படி பேசுவதை கேட்பதே சுகம் .
ஆபாசம் இல்லாத ஒரே கவிஞன் நா.மு♥️
ஆயிரம் பவளங்கள் முத்துக்கள் கிடைத்தாளலும் காஞ்சியில் கிடைத்த முத்துபோல் இனி எப்போழுதும் கிடைக்கபோவதில்லை
உனக்கென இருப்பேன் ....உயிரையும் கொடுப்பேன்.....
மறக்க முடியாத பாடல்....
அண்ணன் நா.முத்துக்குமார் பற்றி அண்ணன் யுகபாரதி பேச்சு சிறப்பு. எங்கள் மண்ணை திரையிசையில் கொண்டுவந்தவர் அண்ணன் யுகபாரதி.
அவர் இறந்ததை இன்னும் என் மனம் ஏற்க மறுக்கிறது ...
மனதின் ஆழத்திலிருந்து
உண்மையைச் சொல்கிறீர்.
சக கவிஞ்சனை பாராட்டுவது,
கவிஞர்களுக்கே இது சாத்தியம்.
நட்பைக் கொண்டாடுவதற்கு நன்றி....
கவிஞர் நா முத்துக்குமார் இல்லாது இளம் இளைஞர்களுக்கு ஒர் பேர் இழப்பன்றே கருதுகின்றேன் அவரின் வரிகள் எண்ணங்களையே அறையக்கூடியவை
நான் விரும்பிய கவிஞர்களில் நா முத்துக்குமார் என்று முதலிடம்
ஒரு பாடல்களின் பின் மிகப்பெரிய உழைப்பு மற்றும் புத்தகம் வாசிப்புகளும்..
🌺சிறப்பு❤👍🌺
🌺❤🌻முழுமையாக சிறந்த தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவதே சிறப்பானது🌻❤🌺
👍🤝✌
மிகவும் அருமையான கவிஞர் முத்துக்குமார் அவர்கள்
We miss u r combo u1 vs muthukumar
பள்ளிகளில் படித்த பொழுது தமிழில்தான் என் மதிப்பெண் அதிகமாக இருக்கும்
தொடர்ந்து அதை படிக்காமல் பொறியியல்துறை சென்றது எவ்வளவு மடமை என்று தோன்றுகிறது
குறைந்த பட்சம் ஒரு பாடலாவது மக்கள் மனதில் நீங்கா இடம் கொண்டு எப்போதும் கொண்டாடும் வகையில் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது அய்யா
அப்பனே முருகா❤❤❤
நானும் அப்படி தான். ஆர்வம் இருந்தும் திசைமாறி விட்டேன்😢
நடுத்தர வர்க்க மக்கள்/இளைஞர் வாழ்க்கையில் உள்ள வலிகளையும் பதிவு செய்த கவிஞர் 🙏🏻👍 நல்ல உரை
ஆனந்த யாழ் இப்போது அந்தக்காலன் வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டது.பாவம் அவரின் படைப்புகள் அப்பாவை இழந்து தவிக்கிறதே.
எதையுமே நாம் அதிகமாக நேசிக்கும் போது நாம் அதை இழந்து விடுவோம்
நான் நேசித்த கவிஞர்களுள் ஒருவர்.
Cinema industry la na.muthukumar sir na romba miss pandra 😢
உண்மையான நட்புடன் யாராவது அவர் கூட இருந்திருந்தால் நாம் முத்துகுமாரை இழந்திருக்க மாட்டோம்..
Why???
@@dvsurendhar2625 Avarathu udalai kavanikka yarum avarukku uthava villai including jeevalakshmi
yellarum avara panam pannukira machinenatha pathanga atha avar manjal kaamalai nooila death akittar
இவனும் முத்துக்குமாரை புகழவில்லை அவர் மறைந்து போயும் இன்னும் ஏன் நீ தேசிய விருது பெறவில்லை நாகரீகம் கருதியாவது அவரை அவன் இவன் என்று சொல்லக்கூடாது
@@p.venkatesh1528 konjam thedungal, avargaldhu natpa pathi solla oru??
நான் அழுது புரண்ட ராத்திரியில் நிலா இருந்தது சோரும் இருந்தது ஊட்டத்தான் தாய் இல்லை❤️😭 ,ம்miss you na.muthukumar anna
Ever of lyrics NA muthukumar
நட்புகளின் ஆழமான உண்மைகள்
ஆனந்த யாழையை அந்த ஆண்டவன் அழைத்துக்கொண்டான்,,
🙏🙏🙏முத்துகுமார்😍😍😍
Na. Muthukumar my favorite lyrics writer🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு உண்மை நண்பனின் மன சான்று❤️
Muthu kumar is best lyricist
"தேசிய விருதுக்கு வாழ்த்து" என்று நான் சொன்ன பொழுது 'எனக்கு வாழ்த்து சொல்வது இருக்கட்டும், நீ எப்போது தேசிய விருது வாங்க போகிறாய்?' என்று கேட்டான்.
அப்படி ஒரு வியாபார சினிமாவில் இருந்து கொண்டு, வியாபார சினிமாவின் ஈக்கு போக்குகளை அறிந்து கொண்டிருக்க கூடிய ஒருவனால் அப்படி கேட்க முடியாது, தேசிய விருது பெற்ற ஏனைய எந்த கவிஞர்களும் அப்படி என்னிடம் கேட்டதில்லை; ஆனால், நா.முத்துக்குமார் கேட்டான்.
"நான் எங்கப்பா தேசிய விருது வாங்குறது? நீதான் வருஷ வருஷம் நீனே வாங்கிட்டு இருக்கியே" என்று நான் சொன்னன். சொன்ன உடனே ரெண்டு நிமிஷம் நிதானித்து விட்டு சொன்னான் 'வேண்டுமானாலும் அடுத்த வருடம் பாடல் எழுதாமல் இருக்கிறேன். நீ எழுதி, வாங்கி கொள்கிறாயா?' என்று கேட்டான். அப்படியான ஒரு நண்பனை இழந்து விட்ட சோகம் என்பது பெரும் சோகத்தில் என் வாழ்வில் தவிர்க்க முடியாத, தீர்க்க முடியாத சோகங்களில் மாறிப்போனது என்கிறது மிக முக்கியமான விடயம்.
- நா.முத்துக்குமார் குறித்து யுகபாரதி
Muthukkalin MUTHUKUMAR
nice sir
Great of kavi thai Writer from cinema amazing of man?👍
அத்தனையும் உண்மை தான் சார் வாழ்த்துக்கள் 🙏 நான் உங்கள் ஈரோடு ATR முருகன் ❤️❤️
Semma na
இப்பேர்பட்ட ஒரு நண்பனாக ஒரு கவிஞராக ஒருவர் மீண்டும் வர வாய்ப்புகள் வருவதில்லை
வாழ்த்துக்கள்
அவர் மறைந்த செய்தி கேட்ட கணம்.... மனம் வெறுமைகொண்டது... கண்களில் நீர் நிறைகொண்டது... அண்ணனின் பாடல்களைக் கொண்டு குறைந்தது 3 நல்ல PhD ஆவது செய்யலாம்.... நான் குறைந்தபட்சம் ஒரு M.Pil ஆவது செய்துவிடுகிறேன்....
No lyricist can stand near him
Super
Muthu kumar sir all time favorite writer
🙏🙏🙏👍👍
😢
நா. முத்து, தமிழ்நாட்டின் சொத்து.
10:35 kumki album❤
Yugabharathi jealous sham talentt than snatchin u dnt knw tell urslff