பணத்தை ஈர்க்கும் பிரம்ம முகூர்த்த ரகசியம் | மகாலட்சுமி வசியம் | Mahalakshmi vasiyam | Sathyaseelan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #mahalakshmi #vasiyam #brammamuhurtham #பெண்கள் #spiritualtips #lakshmikadatcham #mahalakshmipoojai #பணம்#spiritualtips #vastu #vastutips #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156,96265 18345

ความคิดเห็น • 97

  • @JUSTPRIYA1123
    @JUSTPRIYA1123 3 วันที่ผ่านมา +66

    தட்டுத்தடுமாறி எப்படி இறைவனை வணங்குவது என்று குழம்பிப் போயிருந்த மக்களுக்கு இப்படித்தான் என்று வழிகாட்டும் உங்களுக்கு மிகுந்த நன்றிகள் ஒவ்வொரு பதிவுகளும் அறிவியல் சார்ந்த மற்றும் கிரகங்கள் சார்ந்த உங்களது விளக்கங்கள் மிகுந்த வியப்புக்குரியது முட்டுச்சந்தில் போய் மாட்டிக்கொண்டது போல் இருந்த எங்களுக்கு கலங்கரை விளக்கம் போல் சிறப்பான வழிகாட்டுதலை செய்கின்றீர்கள் பல ஜோதிட ரகசியங்களையும் ஒழிவு மறைவு இன்றி வெளிப்படையாக தெரிவிக்கும் உங்கள் அருமையான குணத்திற்கு நன்றி

  • @anithahari943
    @anithahari943 3 วันที่ผ่านมา +27

    இது போன்ற மகாலட்சுமி வழிபாட்டு ரகசியங்களை உங்களை தவிர வேறு யாராலும் மக்களுக்கு சொல்ல முடியாது... மிகவும் பயனுள்ள பண ஈர்ப்பு வகுப்பு... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 3 วันที่ผ่านมา +4

    நான் ஏற்கனவே உங்கள் பண யீர்ப்பு கிளாஸ் அட்டென்ட் பண்ணி இ ருகிறென் ஆண்ணல் இப்போது நீங்கள் கூறும் portions very different.. உங்களிடம் இன்னும் என்னவெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அனைத்தையும் மிக மிக எளிமையான முறையில் சிறப்பாக கற்றுக்கொள்ளலாம். இறைவனிடம் இந்த பிரபஞ்சத்தினடமும் நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் ..குருஜி❤❤

    • @santhirangaraajan4927
      @santhirangaraajan4927 3 วันที่ผ่านมา

      entha vagupuil kalanthugondinga sis😊

    • @MUNEESWARI-wr3sv
      @MUNEESWARI-wr3sv 2 วันที่ผ่านมา

      Online class ah?

    • @santhirangaraajan4927
      @santhirangaraajan4927 2 วันที่ผ่านมา

      kuberar savi entha voolagathal seithathu enga kidaikum sis pls reply

  • @ThanapalThanapal-f4h
    @ThanapalThanapal-f4h 2 วันที่ผ่านมา +5

    கோடி, நன்றிகள்

  • @indhumanikandan365
    @indhumanikandan365 3 วันที่ผ่านมา +2

    I wonder how this living Legend can be so helpful and kind with greater social responsibility..and carrying all the concepts to reach the society with a perfect example

  • @RamyaRishi-f7k
    @RamyaRishi-f7k 3 วันที่ผ่านมา +2

    I attend guruji class last month really its very useful .guruji sir say lots of unknown information still i following his instructions pooja and i get some positive energy and avoid money loss ❤❤❤thanks guruji 🙏❤❤

  • @thivinkumar626
    @thivinkumar626 3 วันที่ผ่านมา +12

    குருஜி வணக்கம் 10th 12thபடிக்கும் மாணவர்களுக்கு பரிகாரங்கள் சொல்லுங்க சார்

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl 3 วันที่ผ่านมา +5

    நன்றி குருஜி கோடான கோடி நன்றிகள்

  • @priyadharshini6811
    @priyadharshini6811 2 วันที่ผ่านมา +20

    ஐயா எங்க வீட்டில் class ku அனுப்ப மாட்டாங்க நீங்க தயவு செய்து youtube video வில் தெரிவிக்கவும் 🙏என் தாழ்மையான வேண்டுகோள் நான் உங்களோட வழிபாடு முறை தான் பின்பற்றி வருகிறேன் plz 😢

    • @padmav2953
      @padmav2953 2 วันที่ผ่านมา +1

      எனக்கும் இதே நிலை 🙏

    • @padmav2953
      @padmav2953 2 วันที่ผ่านมา

      எனக்கும் இதே நிலை 🙏

    • @KangaLakshmi-fk4nn
      @KangaLakshmi-fk4nn 2 วันที่ผ่านมา

      Yes

    • @nishashankaran5264
      @nishashankaran5264 วันที่ผ่านมา +1

      Sister.. 4.30am Online la Zoom class தான் எடுப்பாங்க.. நீங்க வீட்டுல இருந்தே class atten பன்னலாம்

  • @omnarpavisanju846
    @omnarpavisanju846 2 วันที่ผ่านมา +1

    Iyya ungal vazhi murayai pin pandrukiren.ungalukku kodana Kodi nandri

  • @Ammuammu-cn3fx
    @Ammuammu-cn3fx 2 วันที่ผ่านมา +2

    Guruji
    Waiting for the class ❤

  • @keerthi6180
    @keerthi6180 วันที่ผ่านมา

    Romba namdri guruji🎉endrum ungal puzhgal olikattum❤

  • @sasikala9844
    @sasikala9844 3 วันที่ผ่านมา +4

    Guruji vanakam.nan ungal maanavi .i am really proud .ayya enaku thirumanam agi 8 years aguthu.nan rishapa lakkanam.mahalakshmi poojai important days la seiven.engal veetil poojai seivatharku lot of disturbance pandranga.so nan amma veetil than mahalakshmi poojai seikiren.ithu sariya ayya.pathil solunga ayya

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 วันที่ผ่านมา

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 3 วันที่ผ่านมา +12

    என் மகன் 10th படிக்கிறான் மிகவும் நன்றாக படிப்பான் அவனுக்கு மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரத்திரம் 7 1/2 சனியால் படிக்க முடியாமல் அவதி படுகிறான் முயற்ச்சியால் படிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் யாரை வணங்கினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும்? doubt clear pannunga குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 วันที่ผ่านมา +2

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 3 วันที่ผ่านมา

    நன்றி வாழ்க வளமுடன் 🙏 ஜி

  • @nishavijay8866
    @nishavijay8866 2 วันที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @MuthulakshmiAnaiveeran
    @MuthulakshmiAnaiveeran 2 วันที่ผ่านมา

    பயனுள்ளதாக வல்ஐயா

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @பெருமாள்கவி
    @பெருமாள்கவி 3 วันที่ผ่านมา +1

    நன்றி குருஜி

  • @MathiDG
    @MathiDG 3 วันที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 วันที่ผ่านมา

    Om namah shivaya
    Arumai
    Remba nanri ayya

  • @deekshag6392
    @deekshag6392 3 วันที่ผ่านมา

    Mikavum nandri guru ji

  • @kalpanapillai9004
    @kalpanapillai9004 3 วันที่ผ่านมา +4

    Sir please Navratri update kudunga

  • @Mani_2712
    @Mani_2712 2 วันที่ผ่านมา +2

    ஐயா வியாபாரம் பெருக பரிகாரம் சொல்லுக .
    வாடிக்கையாளர் பெருக பரிகாரம் சொல்லுக

  • @CHANDRA-v5n
    @CHANDRA-v5n 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @kanagusethunagar
    @kanagusethunagar 2 วันที่ผ่านมา

    Super hero sir neenga ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @deviganapathy1426
    @deviganapathy1426 วันที่ผ่านมา

    Nandri❤

  • @bmalathi3083
    @bmalathi3083 3 วันที่ผ่านมา

    Thanks a lot Guruji 🙏❤

  • @artinmyheart4567
    @artinmyheart4567 3 วันที่ผ่านมา

    நவராத்திரி பதிவு கொடுங்கள் குருஜி please 🙏🙏🙏

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 3 วันที่ผ่านมา

    Thank you 🙏🙏🙏

  • @thilakasanthanam7099
    @thilakasanthanam7099 2 วันที่ผ่านมา +1

    திருத்தணி கோவிலில் வழிபாடு செய்துவிட்டு அப்படியே திருப்பதி கோவிலில் வழிபாடு செய்யலாமா

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih 3 วันที่ผ่านมา

    Thank you so much Guruji 💓 😊❤

  • @JeyasankarMenaga
    @JeyasankarMenaga 3 วันที่ผ่านมา

    Thank you mam and sir

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 3 วันที่ผ่านมา

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajrajan4047
    @rajrajan4047 3 วันที่ผ่านมา +4

    ஐயா, வீட்டில் நிலை வாசர்படியில் கதவில் விநாயகர் உருவம் போட பட்ட கதவு வாங்கி போடலாமா....

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 วันที่ผ่านมา

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @typocMmukesh
    @typocMmukesh 2 วันที่ผ่านมา

    Happy sir thankyou

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 3 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி🙏🙏🙏🌺🌷🌹

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 3 วันที่ผ่านมา

    தெட்சிணாமூர்த்தி பற்றி கூறுங்கள் குருஜி

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 3 วันที่ผ่านมา

    நவராத்திரி பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி 🎉I m waiting

    • @jegankavijegankavi4213
      @jegankavijegankavi4213 3 วันที่ผ่านมา

      கொலு பொம்மைகள் வைக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க குருஜி 😊

    • @jegankavijegankavi4213
      @jegankavijegankavi4213 3 วันที่ผ่านมา

      என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் குருஜி வீட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க குருஜி ❤pls

  • @AKILES21110
    @AKILES21110 3 วันที่ผ่านมา

    thankyou very much sir.

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 3 วันที่ผ่านมา

    Nanri guruji🙏

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 3 วันที่ผ่านมา +5

    கரெக்ட் சார் எனக்கு நிறய கடன் இருக்கு சாப்பிட்டா செரிமானமே ஆகாது

  • @VANIC-p5b
    @VANIC-p5b 3 วันที่ผ่านมา

    Vanakkam guru yesterday Kanavil vantheergal my son madiyil vitherukkergal santhosamaga erunthathu

  • @AbiMaha-vh9hm
    @AbiMaha-vh9hm 3 วันที่ผ่านมา +2

    அய்யா மஹாலைய அமாவாசையில் பிறந்தவர்கள் பற்றி சொல்லுங்க

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  3 วันที่ผ่านมา

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @bharatimb1206
    @bharatimb1206 วันที่ผ่านมา

    Guruveaaaaaaa charanam

  • @sathishs3205
    @sathishs3205 3 วันที่ผ่านมา +1

    Dr user vaguppil kalandu kondu antha manthirathai comments la koduga pls

  • @revathisri5878
    @revathisri5878 3 วันที่ผ่านมา +2

    எங்கள் வீட்டில் இரண்டு பைரவர் பிள்ளைகள் வளர்க்கிறேன் என் பிள்ளைகளை ஹாலில் வைத்திருக்கிற எப்பொழுதும் ஊசி மருந்து சாப்பிட்டுக்கொண்டு சிரிக்கிறார்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க அவர்களுக்கான இடம் எது சொல்லுங்க குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 วันที่ผ่านมา

      விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @chandragopi8898
    @chandragopi8898 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelambujan5404
    @neelambujan5404 3 วันที่ผ่านมา +1

    விரதம் இருப்பேன் நான் ஐயா

  • @Deepa-rj7gd
    @Deepa-rj7gd 3 วันที่ผ่านมา

    Sir laknathil iruthu 6 idathil maanthi iruku ,mgara kattathil iruku, a tharakuraiva eana mathiri palan, parikaram eana guruji ,pls itharku pathil podunga,pls, neega Unga pathevula ithu varai manthi gragathai Pati ithuvarai eathuvumea solavilai, so, pls pathivu popular pls guruji

  • @HemaPrriyaEV
    @HemaPrriyaEV 3 วันที่ผ่านมา +2

    This class online?

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 3 วันที่ผ่านมา +1

    Ayya naan meenam rasi en kanavar kumbam rasi sani pretchanai iruku ennakum en husbandkum sanda athigama varuthu dailyum saagara nilamaya kondu poguthu please ethana pariharam solluga ayya 😭😭😭😭

  • @rojaramani6858
    @rojaramani6858 2 วันที่ผ่านมา

    Online class ullatha guruji avarkale

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 3 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @sanjayg2893
    @sanjayg2893 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @weekendvibes03
    @weekendvibes03 2 วันที่ผ่านมา

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

  • @JeevaN-i1l
    @JeevaN-i1l วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் மாடீப்படீ கீழ் சாமி அரை உள்ளது இது நல்லதா

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 วันที่ผ่านมา

    velai kidaika vazhi sollunga

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 วันที่ผ่านมา

    Please inform on you tube

  • @madhuBabu0629
    @madhuBabu0629 วันที่ผ่านมา

    Job parigram 🙏

  • @manimekalai1768
    @manimekalai1768 3 วันที่ผ่านมา +1

    Hai , we are from Singapore, living in apartments, enga veetil tulasi plant pakathula thanaga keelanelli plant mulaithullathu, is it good?,please do clarify guruji🙏🏼🙏🏼

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 วันที่ผ่านมา

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @poojassalem5134
    @poojassalem5134 3 วันที่ผ่านมา

    Aiyaa Diwali anniku ennA Pooja saiyanum

  • @bharatimb1206
    @bharatimb1206 วันที่ผ่านมา

    Nanellam vaalva saavannu kadanala irukkean thangalin pathivuhalal mattumea nambikkaiyudan irikkirean. Intha vahuppil kandiaha kalanthukolvean.

  • @AM.DhanyaHeavens
    @AM.DhanyaHeavens 3 วันที่ผ่านมา +2

    Online class available sir

    • @malsk5012
      @malsk5012 3 วันที่ผ่านมา

      @@AM.DhanyaHeavensenna kelvikku enna badhil podureenga?
      Comments la poda vendiyathuthane..🤦🏼‍♀️
      Since I am also looking for an answer to same doubt, I came across this reply. 🤦🏼‍♀️

  • @ShanthaTk-x9d
    @ShanthaTk-x9d 3 วันที่ผ่านมา +5

    ஐயா எங்களுடைய வீட்டில் கீழ்த்தளம் மற்றும் மேல் தளமாக உள்ளது கீழ்தளத்தில் நீங்கள் கூறு கூறியபடி வாஸ்து சரியாக அமைந்துள்ளது மேல் தளத்தில் தென்கிழக்கில் படுக்கை அறை அமைந்துள்ளது இது சரியான அமைப்பா என்று கூறுங்கள் மேலும் நான் உங்களுடைய உச்சிஷ்ட கணபதி பூஜை வகுப்பில் கலந்து கொண்டு பெற்ற படத்தை தொடர்ந்து பூஜித்து வருகிறேன் அதனால் எங்கள் வீட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மேலும் என் மகன் ஐஏஎஸ் படிப்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டேங்கிறான் அதற்கு நீங்கள் தான் ஒரு நல்ல தீர்வு கொடுக்க வேண்டும் கொடுக்க வேண்டும்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  3 วันที่ผ่านมา

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @sagunthalakittusamy2703
    @sagunthalakittusamy2703 3 วันที่ผ่านมา +2

    Sri sakkaram coimbatore la yenna ketaikum? Solunka guruji😊

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 2 วันที่ผ่านมา

      Grt or silver palace coimbatore...grt la order pananum but silver palace la coin yantra rdy a eruku...

  • @sangeetha.p8701
    @sangeetha.p8701 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா நான் நான் ஒருவரிடம் பணம் கொடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது என் கணவரும் இறந்துவிட்டார் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் அவரிடம் தொடர்ந்து பணம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஆனால் அவர் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் நான் மிகவும் சிரமத்தில் உள்ளேன் எனக்கு தயவுசெய்து ஏதாவது வழி கூறுங்கள்

    • @sowthamipurushothaman925
      @sowthamipurushothaman925 วันที่ผ่านมา

      Sister Kanchipuram Vazhakarutheeswarar koil 16 weeks deepam etri seveenga

  • @malsk5012
    @malsk5012 3 วันที่ผ่านมา

    Online classes is there? Anyone please reply if you know. Am quite new this channel. They don’t pick the phone in that number given in the video.

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 3 วันที่ผ่านมา

    புதன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் எந்த தொழில் செய்யலாம் சார்.நான் நேரிய கேள்வி கேட்டிருக்கேன் ஆனால் பதில் காணோம் சார்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  3 วันที่ผ่านมา

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 3 วันที่ผ่านมา

    மஹாளய காலங்களில் ஐயப்பனுக்கு மாலை போடலாமா?

  • @durairaj3718
    @durairaj3718 3 วันที่ผ่านมา

    🎉 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @BalakrishnanBalakrishnan-cr3mw
    @BalakrishnanBalakrishnan-cr3mw 3 วันที่ผ่านมา +2

    ஐயா என் கை கட்டை விரல் நகம் சொத்தை யாக இருக்கிறது. இதன் காரணம் என்ன பரிகாரம் சொல்லுங்கள். பெயர். கனிமொழி.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  3 วันที่ผ่านมา

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @menakamenaka6134
      @menakamenaka6134 3 วันที่ผ่านมา +1

      Same issue

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 3 วันที่ผ่านมา

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️