ஐயா வணக்கம். உங்கள் பதிவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஐயா என்பெயர் ஆனந்தி எனக்கு விசேஷ தினங்களில் மாதவிடாய் வருவது மிகவும்வருத்தமாக உள்ளது.இதற்கு பரிஹாரம் கூறுங்கள் ஐயா.
சார் என் மகனுக்கு 22 வயது முடிந்து 23 பிறக்கிறது 10 9 2024 கொண்டாடினோம் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவி கூடு வைத்து பொரித்து இருந்தது கொண்டாடிய சிறிது நேரத்தில் சிட்டுக்குருவி மேலிருந்து ஒரு குஞ்சு கீழே வந்து விழுந்து இறந்துவிட்டது இதற்கு பரிகாரம் சொல்லுங்க குருஜி ப்ளீஸ்
மஹாலயபட்ச அமாவாசைக்கு என்னென்ன காய் வகை கள் வைக்கலாம் என்னென்ன காய்கறிகள் வைக்க கூடாது பெருமாளுக்கு என்னென்ன காய்கறிகள் வைக்கலாம் வைக்கக்கூடாது என்று சொல்லுங்கள் நான் கரூர் மாவட்டம் சசி
Poojai avail oru padam mattumm vaithu vananga sonninga Athai Nan follow pandren sir but Matra kadavulgalaium vanagalama Matra deivangal kovilukku sellalama sir slunga🙏🙏🙏🙏
Husband remba kovama irrukkaga eppati mattuvathu edhavathu parikarma solluga guru ji please please nan ungaloda fan guru ji nega sollurathu ellam 5 years follow pannuren guru ji please reply 😢
Sir my chittappa gave 30kg rice from their own farming on saturday night from their house for free. Shall i use it or donate to others ..Pls give clarity abt this Sir...Thank u sir...
ஐயா என் 6 வயது பெண் குழந்தைக்கு தீராத வயிற்று வலி உள்ளது. நிறைய மருத்துவம் பார்த்துவிட்டேன். நிறைய வழிபாடு அபிஷேகங்கள் நிறைய செய்து விட்டேன். குலதெய்வ கோவிலுக்கும் பல முறை சென்றுவிட்டேன். செவ்வாய் சனி சேர்க்கை உள்ளது. சனிதிசையில் சனி புத்தி என்கிறார்கள். எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை. சிறு குழந்தை மிக வேதனையாக உள்ளது. இதற்கு எதாவது தீர்வு உண்டா? பதில் அளிக்க முடியுமா
வேப்பங்கொழுந்து, உப்புக்கல் ஒன்று, சிறிது ஓமம் மூன்றையும் நைஸாக அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைக்கு வெறும் வயிற்றில் கொடுக்கவும் உடன் ஒரு ஸ்பூன் புளிக்கும் தயிர் கொடுக்கவும்.
ஐயா மஹாலக்ஷ்மி அஷ்டகம் நான் தினமும் பூஜை செய்யும் போது படிக்கிறேன் . அவ்வாறு படிக்கலாமா? இல்லை பௌர்ணமி அன்று தான் படிக்க வேண்டுமா? பதில் கூறுங்கள் ஐயா.
Sir vanakkam 🙏 என் பெயர் பானுப்ரியா எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிவிட்டது...என் கணவர் வீட்டில் அவர்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை நான்கு ஐந்து தலைமுறைகளாக வழிபடாமல் விட்டுவிட்டார்கள் . ஆனால் என் பிள்ளைகளுக்கு குலதெய்த்தின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் வேண்டும் என்று ஆசை படுகிறேன் ..... 🙏 குலதெய்த்தை கண்டுபிடிப்பது (அல்லது) வழிபடுவது எப்படி? பதில் தாருங்கள்...நானும் என் கணவரும் தங்களை பின்பற்றுபவர்கள்....
Like serial(or) tea addict pola daily i used to watch your speech sir... And also iam following as much possible
Me too
இது போன்ற பயனுள்ள பதிவுகளை கேட்டு உங்களை பின்பற்றி வாழ்வில் வளர்ச்சி அடைந்து வருகிறோம். மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
தினமும் தங்களின் பதிவுகளை பார்த்து நிறைய அபூர்வமான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.. மிக்க நன்றி குருஜி🌹
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகளை நான் விரும்பி பார்ப்பேன் அதில் நீங்கள் கூறிய எட்டு இதழ் தாமரை கோலம் வரைநூது காட்டுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤
வணக்கம் குருஜி தினம் தினம் அருமையான பதிவு போடுகிறார்கள் மிக்க நன்றி குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அண்ணா நன்றி.நன்றி ஆன்மீக பரிகாரம் .
Super hero sir neenga ❤❤❤❤ ungal pathiugal anaithum super 🙏🙏🙏🙏kotana koti nanrigal guruji
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
குருஜி மிகமிகமிக்கநன்றி உங்கள்பதிவுஎல்லாம்அருமை
Sir...neenga solravitham supera iruku...thodaratum ungal panigal..
ஐயா வணக்கம். உங்கள் பதிவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஐயா என்பெயர் ஆனந்தி எனக்கு விசேஷ தினங்களில் மாதவிடாய் வருவது மிகவும்வருத்தமாக உள்ளது.இதற்கு பரிஹாரம் கூறுங்கள் ஐயா.
Thank you very much guru ji ❤❤💐💐 good information guru ji ❤
Guruji ungalai follow panni neraiya mattram saithulen nanri guruji
நன்றி 🙏🙏🙏🙏🙏
Sir ❤❤❤❤❤❤❤ nandri nandri nandri
Very very thank you for your information sir
Guruji vanakam 🙏🏻 vidivelli pathi sollunga guruji
Nandri Ayya 🙏
Super guru ji.. Thank you ❤❤
Thank you guruji
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thank you so much swamy
Thanks a lot swamy
Om namah shivaya
Remba nanri guru ji
Tq sir🙏🙏
புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கி வழிபட வேண்டும் குருஜி
Sorna thosam pathi sollavum gurji please guruji
நீங்க மட்டும் எங்கள் குரு குருஜீ.நீங்கள் நான் சொல்லித் தரனும்.😊
Sir daily padika koodatha
வெள்ளெருக்கு செடியை வீட்டில் வைக்கலாமா சார்
குலதெய்வம் நேரில் தரிசிக்கும் மந்திரம் முறை
Aiya veetuku oru pen Tuesday or Friday,(malai veetil vilaku etriya piragu ) veetuku vanthangana avangaluku kumkum kudukiren,maali poo kudupathal(vellai niram poo malli poo enbathal nama poo kudukalama) mahalakshmi veetil irunthu sendriduvarkala.en endral vellai niram poo oru thanam pola tana Aiya kukalama kuduka vendama Aiya .kumkum matum kudakalama sollunga.
சார் என் மகனுக்கு 22 வயது முடிந்து 23 பிறக்கிறது 10 9 2024 கொண்டாடினோம் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவி கூடு வைத்து பொரித்து இருந்தது கொண்டாடிய சிறிது நேரத்தில் சிட்டுக்குருவி மேலிருந்து ஒரு குஞ்சு கீழே வந்து விழுந்து இறந்துவிட்டது இதற்கு பரிகாரம் சொல்லுங்க குருஜி ப்ளீஸ்
❤❤❤❤❤
🪷 Thank you sir 🪷
பழைய தீப திரியையும் எ என்னையையும் என்ன செய்வது
Mam veedil palli irukkalama athu saptham iduvathan palan sollunga mam
மஹாலயபட்ச அமாவாசைக்கு என்னென்ன காய் வகை கள் வைக்கலாம் என்னென்ன காய்கறிகள் வைக்க கூடாது பெருமாளுக்கு என்னென்ன காய்கறிகள் வைக்கலாம் வைக்கக்கூடாது என்று சொல்லுங்கள் நான் கரூர் மாவட்டம் சசி
Sir vetil vell eruka vinayagar vaikalam ah
Sir nalaiku ராதா அஷ்டமி epadi வழி patuvathu
Poojai avail oru padam mattumm vaithu vananga sonninga Athai Nan follow pandren sir but Matra kadavulgalaium vanagalama Matra deivangal kovilukku sellalama sir slunga🙏🙏🙏🙏
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@@aanmeegaparikaram🙏🙏🙏
பிரம்மா தேவர் சரஸ்வதி தேவி நேரில் தரிசிக்கும் மந்திரம்
Apo ladies periods timelayum vanatha pathupadikalam
ரொம்ப நன்றி அம்மா குருஜி அட்ரஸ் அனுப்ப வேண்டும்
Contact 8098994156
சந்தோஷம் வந்தாலும் முதலில் கடவுளிற்கு நன்றி சொல்வேன்
Husband remba kovama irrukkaga eppati mattuvathu edhavathu parikarma solluga guru ji please please nan ungaloda fan guru ji nega sollurathu ellam 5 years follow pannuren guru ji please reply 😢
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
vidiveli patri guruji pesiuathal ketkiren vidiveli yai adipadaiyaga vaithu east vest thalaivoyal ulla vitirku gragaprsavam seivathu kurithu guruji edam kettu sollavom pls
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Sir my chittappa gave 30kg rice from their own farming on saturday night from their house for free. Shall i use it or donate to others ..Pls give clarity abt this Sir...Thank u sir...
காத்திருங்கள் விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
நவராத்திரி யில் அனையா விளக்கு வீட்டில் ஏற்றுவது எப்படி விபரம்சொல்லவும்
விரைவில்
இந்திராணி வழிபாடு பற்றி குருஜி விடம் கேளுங்க madem
கன்டிப்பா
Daily padika kudatha sir pls reply
படிக்கலாம்
@@aanmeegaparikaram nandri
ஆதிபராசக்தி நேரில் தரிசிக்கும் மந்திரம் முறை
சாமிக்கு நெய்வேத்யம் வைக்க முடியாத நாட்களில் வெள்ளி வெற்றிலை பாக்கு வைக்கலாமா?
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
ஐயா என் 6 வயது பெண் குழந்தைக்கு தீராத வயிற்று வலி உள்ளது. நிறைய மருத்துவம் பார்த்துவிட்டேன். நிறைய வழிபாடு அபிஷேகங்கள் நிறைய செய்து விட்டேன். குலதெய்வ கோவிலுக்கும் பல முறை சென்றுவிட்டேன். செவ்வாய் சனி சேர்க்கை உள்ளது. சனிதிசையில் சனி புத்தி என்கிறார்கள். எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை. சிறு குழந்தை மிக வேதனையாக உள்ளது. இதற்கு எதாவது தீர்வு உண்டா? பதில் அளிக்க முடியுமா
Hi mam.. pls visit Dr. Arunkumar Erode.. he is child specialist.. famous youtuber.. bcoz I have cured my 15 years thyroid after his consultation ❤❤
வேப்பங்கொழுந்து, உப்புக்கல் ஒன்று, சிறிது ஓமம் மூன்றையும் நைஸாக அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைக்கு வெறும் வயிற்றில் கொடுக்கவும் உடன் ஒரு ஸ்பூன் புளிக்கும் தயிர் கொடுக்கவும்.
Sorry புளிக்காத தயிர் கொடுக்கவும்
Thanks sister..
ஐயா மஹாலக்ஷ்மி அஷ்டகம் நான் தினமும் பூஜை செய்யும் போது படிக்கிறேன் . அவ்வாறு படிக்கலாமா? இல்லை பௌர்ணமி அன்று தான் படிக்க வேண்டுமா? பதில் கூறுங்கள் ஐயா.
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Mahalaxmi astagam. tamilil padikalama sir
சிவன் பார்வதி தேவி நேரில் தரிசிக்கும் மந்திரம் முறை
Aya mahalaya Paksha natkali poojai saiyalamma
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Sir vanakkam 🙏
என் பெயர் பானுப்ரியா
எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிவிட்டது...என் கணவர் வீட்டில் அவர்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை நான்கு ஐந்து தலைமுறைகளாக வழிபடாமல் விட்டுவிட்டார்கள் . ஆனால் என் பிள்ளைகளுக்கு குலதெய்த்தின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் வேண்டும் என்று ஆசை படுகிறேன் ..... 🙏 குலதெய்த்தை கண்டுபிடிப்பது (அல்லது) வழிபடுவது எப்படி? பதில் தாருங்கள்...நானும் என் கணவரும் தங்களை பின்பற்றுபவர்கள்....
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Tq sir🙏🙏
Tq guruji 🙏🙏🙏🙏🙏