பெண்கள் சர்வலோக வசிய பெற | உங்களுக்காக சில ரகசிய ஆன்மீக குறிப்புகள் | Astrologer Sathyaseelan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #vasiyam #lakshmikadatcham #mahalakshmipoojai #mahalakshmi #பெண்கள் #spiritualtips #பணம்#spiritualtips #vastu #vastutips #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156,96265 18345

ความคิดเห็น • 52

  • @ILAKKIYA-h4p
    @ILAKKIYA-h4p 5 ชั่วโมงที่ผ่านมา +4

    உண்மைதான் குருஜி தங்களிடமும் சந்திரன் போல ஒரு வசியம் இருக்கிறது. அதனால்தான் எப்பொழுது youtube சேனலில் உங்கள் வீடியோவை பார்ப்போம் என்று ஆவலாக உள்ளோம் நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது குருஜி

  • @AryamanShree
    @AryamanShree 7 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை குருஜி, அழகு சார்ந்து வருவது தான் காதல் ❤

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 ชั่วโมงที่ผ่านมา

    குருஜீ.உஙகளை பாரத்து நான் சந்தோஷபடுகிறேன்.சிரிக்கிறேன்.மகிழ்ச்சியாக இருக்கிறேன்.சொன்ன விசயங்கள் அனைத்தும் மிக அழகு.நான் ரொம்ப மாறிட்டேன்.குருஜீ.நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏

  • @maheshwarim59
    @maheshwarim59 18 ชั่วโมงที่ผ่านมา +6

    கன்னி தொய்வ வழிபாடு பற்றி சொல்லுங்கள் குருஜி plz

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 19 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக்க நன்றி குருஜி

  • @sangeethagv7248
    @sangeethagv7248 17 ชั่วโมงที่ผ่านมา +1

    💯 உண்மை ஐயா

  • @anithahari943
    @anithahari943 19 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @Yogeshwari1599
    @Yogeshwari1599 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Guruji உங்கள் பதிவுகளை தினமும் பார்ப்பேன் அனைத்து தகவல்களும் நன்றாக உள்ளது ,
    மிகவும் நன்றி,
    வீட்டின் தலைவாசலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் படம் வைக்கலாமா ,எந்த சுவாமி படம் வைத்தால் நன்மை தரும் ?
    தலை வாசல் கதவில் கஜலட்சுமி வைக்க கூறினீர்கள் அதை மரத்தில் தான் செய்ய வேண்டுமா .brass or panchalogam கஜலட்சுமி வைக்கலாமா
    பஞ்சகவ்ய விலக்கு வீட்டில் ஏற்றலாமா சொல்லுங்கள்.
    வீட்டில் தூபம் போடுவதற்கு மாட்டு சாணம் வரட்டி பயன்படுத்தலாமா.

  • @priyadharshini2010
    @priyadharshini2010 8 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam guruji... Naan ungal adiyan... Oru nall ungalai kandipaga pargavendum......

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 2 ชั่วโมงที่ผ่านมา

    Vazhga pallandu thank you thank you thank you universe

  • @JeyaVadivel
    @JeyaVadivel 8 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு குருஜி

  • @gazhagu3677
    @gazhagu3677 3 ชั่วโมงที่ผ่านมา +2

    குருஜி வணக்கம் என் கணவில் அடிக்கடி படிப்பது போன்றும் exam எழுத போவது போன்றும் கணவுகள் வருகிறது இதற்கு என்ன பலன் குருஜி

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 3 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 4 ชั่วโมงที่ผ่านมา

    I always love being happy ✨✨✨✨

  • @parimalarajendran3641
    @parimalarajendran3641 5 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 16 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @JeyasankarMenaga
    @JeyasankarMenaga 8 ชั่วโมงที่ผ่านมา

    Your speech is very true sir

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 20 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி குருஜி 🙏 சூப்பர் 🙏 குருஜி

  • @பெருமாள்கவி
    @பெருமாள்கவி 19 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 18 ชั่วโมงที่ผ่านมา

    Thanks ayya vazhga valamudan nalamudan narpavi ayya 🪷🙏🙏🙏

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you guruji

  • @KalaivaniT-k7s
    @KalaivaniT-k7s 19 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ஐயா

  • @bmalathi3083
    @bmalathi3083 4 ชั่วโมงที่ผ่านมา

    Guruji Excellent. ❤❤

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq 20 ชั่วโมงที่ผ่านมา

    Super guji 🎉

  • @r.ambika8765
    @r.ambika8765 16 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤ wow🎉

  • @indiraindira8188
    @indiraindira8188 17 ชั่วโมงที่ผ่านมา

    பாடலை சரியாக சொல்லிருக்கலாம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏👍

    • @suda.m9132
      @suda.m9132 4 ชั่วโมงที่ผ่านมา +1

      ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்
      நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
      பொன்றாது நின்று புரிகின்றவா! இப்பொருள் அறிவார்--
      அன்றாலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. :

    • @indiraindira8188
      @indiraindira8188 3 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி சகோதரி...ஓம்நமசிவாய

    • @SITALAKSHMISHANMUGAVEL-jg5jn
      @SITALAKSHMISHANMUGAVEL-jg5jn 59 นาทีที่ผ่านมา

      இந்த பாடல் எதில் உள்ளது​@@suda.m9132

  • @neelasrangoli8047
    @neelasrangoli8047 18 ชั่วโมงที่ผ่านมา

    Super sir

  • @sujakumar7453
    @sujakumar7453 7 ชั่วโมงที่ผ่านมา +1

    💯🙏

  • @BalakrishnanBalakrishnan-cr3mw
    @BalakrishnanBalakrishnan-cr3mw 16 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நான் புதிய வீடு கட்டிக்கொண்டு இருகிறேன் எதிர்புறம் வேலி ஓரத்தில் கரையான் புற்று இருகிறது. பலமுறை அதை எடுத்தும் மீண்டும் அதே இடத்தில் புற்று போல் வளர்கிறது. என்ன செய்வது வீடு பாதியில் நிற்கிறது. அந்த இடத்தில் வீடு கட்டலாமா?.. பதில் சொல்லுங்கள் குருஜி என் தாலி யை தவிர அனைத்து நகைகளை யும் அடகு வைத்தும் கடன் வாங்கி யும் வீடு கட்டுகிறேன் குடிகார கணவன். தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா.

  • @mathiKandha-ft3gd
    @mathiKandha-ft3gd 2 ชั่วโมงที่ผ่านมา

    Vellikilamai viratha kathai padinga nalla matram

  • @revathysubramanian467
    @revathysubramanian467 19 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sanjayg2893
    @sanjayg2893 18 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @thenkannan4065
    @thenkannan4065 7 ชั่วโมงที่ผ่านมา

    Apo nammale wanted valiyaka poitu pesanuma guruji when ignored peoples kitta

  • @indraganthim3751
    @indraganthim3751 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 18 ชั่วโมงที่ผ่านมา

    Siritha mugam seethevi gunam endrum en Patti solvanga

  • @18krishna18
    @18krishna18 18 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் குருஜி அலுமினிய சாமி சிலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாமா

    • @umamakeshwari14
      @umamakeshwari14 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Not for prayer keep in showcase

  • @Shanmuga-e2j
    @Shanmuga-e2j 3 ชั่วโมงที่ผ่านมา

    💯

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 19 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @sathyabama7945
    @sathyabama7945 20 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் குருஜி திருமாங்கல்யத்தில் பவளம் கருகுமணி சேர்த்து அணியலாமா அல்லது பவளம் மட்டும் அணியலாமா
    Please tell

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 18 ชั่วโมงที่ผ่านมา

      Anyone aniyalam or pavazham only one aniyalam nandru

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 18 ชั่วโมงที่ผ่านมา

      Anyone aniyalam or pavazham only one aniyalam nandru

  • @sudhab1645
    @sudhab1645 18 ชั่วโมงที่ผ่านมา +13

    நாத்தனார் ஓரவத்தி பேசுவது தாங்க முடியல சாமி எதற்கும் ஒரு எல்லை உண்டு சாமி எல்லை மீறி வார்த்தைகள் கேட்கும் போது மனம் நொந்து போய் ஒதுங்கி நிற்கிறோம் குருஜி. அந்த அம்பாள் பொய் எது உண்மை எது என்று மாமியார் மாமனார்க்கு நிரூபிக்க காமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது. பொய் சொல்லி மாட்டிவிடுகிறார்கள். வலிக்குது குருஜி

    • @pragathisuresh1842
      @pragathisuresh1842 5 ชั่วโมงที่ผ่านมา +1

      என் மனதில் உள்ளதை அப்படியே கூறி உள்ளீர்கள்.மாமனார் மாமியார் ஓரகத்தி நாத்தனார் எல்லாரும் சேர்ந்து படுத்துகிறார்கள். கணவர் மற்றும் குழந்தைகளுக்காக மனதை திடப்படுத்தி வாழ்கிறேன்

    • @priyankaprakasam9948
      @priyankaprakasam9948 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Ungalukku oru time varum appo ellame ungalukku saadhagama irukum wait pannunga definite ah oru nimmadhiyana vazhkaiya vazhvinga

    • @sathya.204
      @sathya.204 ชั่วโมงที่ผ่านมา +1

      Konjam days poruthukanga apuram avanga unga paccha kkakum kalam kandipa varum ma

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 20 ชั่วโมงที่ผ่านมา +1

    சந்திரதரிசனம் அன்று நவக்கிரக சந்திர பகவானுக்கு கோயிலில் விளக்கு போட்டு வழிபடலாமா?

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  17 ชั่วโมงที่ผ่านมา

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @பெருமாள்கவி
    @பெருமாள்கவி 19 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் அடியான்